Sivapuranam Part-16 | தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் ⁠ | Dr. Sudha Seshayyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024

ความคิดเห็น • 37

  • @VijayanG
    @VijayanG  4 ปีที่แล้ว +3

    SIVAPURANAM - சிவ புராணம் - Dr. Sudha Seshayyan
    Playlist - th-cam.com/play/PLoAWWQG2advYXhRz41NCOntNCqTQyZDqY.html

  • @vradhika9371
    @vradhika9371 ปีที่แล้ว +2

    So fortunate to get such a teacher 🙏🙏🙏🙏

  • @mvv4866
    @mvv4866 2 ปีที่แล้ว +1

    இறையருள் பெற்ற திருவே!
    நான்கு வகையான யுகங்களையும்
    அவற்றின் காலக் கணக்குகளையும்
    அவை பற்றிய கருத்துகளையும் கூறி
    விளக்கம் அளித்துள்ளது மிகச் சிறப்பு.
    எதுவும் நிரந்தரமில்லை. பரம்பொருள்
    ஒன்றே நிரந்தரம் என்பதன் விளக்கம்
    மிக அழகு. நன்றியும் வணக்கமும்
    நல்வாழ்த்துகளும்!

  • @velumvelu1566
    @velumvelu1566 ปีที่แล้ว +1

    Thank you Amma 🙏

  • @raamcomputerservices8188
    @raamcomputerservices8188 4 หลายเดือนก่อน +1

    Deivam amma neengal

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV 2 ปีที่แล้ว

    சிவமே தவம், தவமே சிவம். சிவாய நம.

  • @sumathi4780
    @sumathi4780 3 ปีที่แล้ว +1

    Ammma unngalin kalvi nyanam saatsath saraswati tayare kodutharuliyathu.nandri taaye.🙏🙏🙏

  • @sudhavinoth9111
    @sudhavinoth9111 2 ปีที่แล้ว

    Admire ur vast knowledge, mam.. I m blessed to hear ur explanations.. Om namashivaya...

  • @sornalakshmi6198
    @sornalakshmi6198 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 5 ปีที่แล้ว +4

    சிவ சிவ சிவ சுதா ஸரஸ்வதி

  • @dhanapradap
    @dhanapradap 5 ปีที่แล้ว +4

    Sai Ram

  • @ganesavenkkats489
    @ganesavenkkats489 5 ปีที่แล้ว +3

    Pranam சரணாகதம்

  • @vidyalakshmi4545
    @vidyalakshmi4545 6 ปีที่แล้ว +3

    Appa....ivlo ghanamaa...ungal Ella sorpozhivai keaktka seira vijayan avargaluku nandri

  • @bonitagolan594
    @bonitagolan594 4 ปีที่แล้ว +1

    🙏🙏 Thanks so much for your explanations. You are a Blessing to us.🙏🙏

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 3 ปีที่แล้ว +3

    கிருதயுகம்-17,28000 வருடம்
    திரேதாயுகம்-12 96000 வருடம்
    துவாபரயுகம்-864000 வருடம்
    கலியுகம்-432000 வருடம்
    சதுர்யுகமொத்தம்-43,20,000வருடம்
    71 சதுர்யுகம்=1மன்வந்திரம்
    1000சதுர்யுகம் =1கற்பம்(பிரம்மாவின் ஒரு பகல் பொழுது)
    ஒவ்வொரு மன்வந்திரத்தின் முடிவிலும் ஒரு கிருதயுகம் பிரளயகாலமாகும். 14மனுவந்திரங்களும் அவற்றின் பிரளயகாலங்களும் கொண்டது ஒரு கற்பம். ஒவ்வொரு கற்பத்தின் தொடக்கத்திலும் ஒரு கிருதயுக காலம் பிரளயகாலமாம்.இப்படியாக ஒரு கற்பத்தின் லோக காலம் 994 சதுர்யுகமும் பிரளயகாலம் 6 சதுர்யுகமும் ஆக 1000 சதுர்யுகம் உண்டு. இக்கால முடிவில் பூமி அழியும். இது பிரம்மாவுக்கு ஒரு பகல். இவ்விதமாக பிரம்மாவுக்கு 100 வயது உண்டு. தற்போது இருக்கும் பிரம்மாவுக்கு 50 வயதாகி முதற் பரார்த்தம் கழிந்து இரண்டாவது பரார்த்தத்தில் முதலாவது கற்பம் நடக்கிறது. இந்தச் சுவெதவராஹ கற்பத்தில் ஆதியில் ஒரு பிரளயமும் அதன் பின் 6மனுவந்திரங்களும் அவைகளின் பிரளயங்களும் கழிந்தன. 7வதாகிய வைவஸ்வத மனுவந்திரத்தில் 27சதுர்யுகங்கள் சென்று 28 வது சதுர்யுகத்தில் கிருத,திரேதா,துவாபர யுகங்கள் சென்று விட்டன. இக்கலியுகத்தில் சென்ற விகாரி வருடத்துடன் 5121 வருடங்கள் கழிந்தன.

  • @srikrishna457
    @srikrishna457 6 ปีที่แล้ว +2

    Thank u very very much for sivapuranam

  • @drmsravivarma9611
    @drmsravivarma9611 5 ปีที่แล้ว +2

    Recently discovered your discourse on Sivapuranam. Thank you so much for posting it on You Tube. Om Namashivaya. 🙏.

  • @vradhika9371
    @vradhika9371 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @kiritin25
    @kiritin25 4 ปีที่แล้ว +1

    Superb Explanations.

  • @prathapanshanthi5520
    @prathapanshanthi5520 5 ปีที่แล้ว +1

    Very nice explanation

  • @ஓம்சிவசக்திஅன்புஇல்லசேவகி

    அன்பேசிவம்

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்..
    சிவாயநம1சிவாயநம2சிவாயநம3
    சிவாயநம4சிவாயநம5சிவாயநம6
    சிவாயநம7சிவாயநம8சிவாயநம9
    சிவாயநம10சிவாயநம11
    சிவாயநம12சிவாயநம13
    சிவாயநம14சிவாயநம15
    சிவாயநம16சிவாயநம17
    சிவாயநம18சிவாயநம19
    சிவாயநம20சிவாயநம21
    சிவாயநம22சிவாயநம23
    சிவாயநம24சிவாயநம25
    சிவாயநம26சிவாயநம27
    சிவாயநம28சிவாயநம29
    சிவாயநம30சிவாயநம31
    சிவாயநம32சிவாயநம33
    சிவாயநம34சிவாயநம35
    சிவாயநம36சிவாயநம37
    சிவாயநம38சிவாயநம39
    சிவாயநம40சிவாயநம41
    சிவாயநம42சிவாயநம43
    சிவாயநம44சிவாயநம45
    சிவாயநம46சிவாயநம47
    சிவாயநம48சிவாயநம49
    சிவாயநம50சிவாயநம51
    சிவாயநம52சிவாயநம53
    சிவாயநம54சிவாயநம55
    சிவாயநம56சிவாயநம57
    சிவாயநம58சிவாயநம59
    சிவாயநம60சிவாயநம61
    சிவாயநம62சிவாயநம63
    சிவாயநம64சிவாயநம65
    சிவாயநம66சிவாயநம67
    சிவாயநம68சிவாயநம69
    சிவாயநம70சிவாயநம71
    சிவாயநம72சிவாயநம73
    சிவாயநம74சிவாயநம75
    சிவாயநம76சிவாயநம77
    சிவாயநம78சிவாயநம79
    சிவாயநம80சிவாயநம81
    சிவாயநம82சிவாயநம83
    சிவாயநம84சிவாயநம85
    சிவாயநம86சிவாயநம87
    சிவாயநம88சிவாயநம89
    சிவாயநம90சிவாயநம91
    சிவாயநம92சிவாயநம93
    சிவாயநம94சிவாயநம95
    சிவாயநம96சிவாயநம97
    சிவாயநம98சிவாயநம99
    சிவாயநம100சிவாயநம101
    சிவாயநம102சிவாயநம103
    சிவாயநம104சிவாயநம105
    சிவாயநம106சிவாயநம107
    சிவாயநம108..
    திருச்சிற்றம்பலம்..

  • @sukumaransukumaran6597
    @sukumaransukumaran6597 4 ปีที่แล้ว

    Sivayanama......

  • @sethuraman8149
    @sethuraman8149 2 ปีที่แล้ว

    Nice. 21/8/22.

  • @kiritin25
    @kiritin25 4 ปีที่แล้ว

    ஓம் சிவாய நம. அவன் அருளாலே அவன் தாள் பணிந்து. தாங்கள் நீடுடி வாழ்வீர்.

  • @ஓம்சிவசக்திஅன்புஇல்லசேவகி

    அன்பேசிவம் அவன் இல்லை என்றால் யாதும் இல்லை அன்பேசிவம்

  • @thathvamasi09
    @thathvamasi09 5 ปีที่แล้ว +2

    உங்கள் ஞான அமுதினை எங்கட்கு அள்ளி வழங்கும் ஞானமே

  • @sakthixerox8666
    @sakthixerox8666 6 ปีที่แล้ว

    Thanks Dr for your lecture

    • @sivakumaran1835
      @sivakumaran1835 5 ปีที่แล้ว

      ammavin(sudha seshaiyan)arulal appavin perumaiyai unardhen

  • @jayaramakrishna6638
    @jayaramakrishna6638 4 ปีที่แล้ว

    Jaya Jaya shankara hara hara Shankara

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 3 ปีที่แล้ว

    பதினான்கு உலகங்கள்
    சத்யலோகம்,தபோ லோகம்,ஜனோ லோகம்,மஹர் லோகம்,சுவர்லோகம்,புவர்லோகம்,பூலோகம்,பாதாளலோகம்,ரஸாதல லோகம்,மஹாதல லோகம்,தலாதல லோகம்,சுதல லோகம்,விதல லோகம்,அதல லோகம்..
    ஆக அம்மா சொன்னது போல சத்திய லோகத்திற்கு கீழ் உள்ள மற்ற பதின்மூன்று உலகங்களும் அழியும்.

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 4 ปีที่แล้ว

    UNEXPECTED EXPLANATION WHICH WAS NEVER SAID BY ANY RELIGIOUS PHILOSOPERS

  • @rajaghanthi8195
    @rajaghanthi8195 2 ปีที่แล้ว

    🙏🙏🙏