Sivapuranam Part-18 | சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் | Dr. Sudha Seshayyan
ฝัง
- เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024
- Chollarkku Ariyanai Cholli Thiruvadi Keezh
#Sivapuranam #Tirupperunturai #AvudayarKoil #Manikkavacakar #Thiruvasagam #Thirumurai #OmNamasivaya #Panjatcharam #SudhaSeshayyan #சிவபுராணம் #சுதாசேஷய்யன்
SIVAPURANAM - சிவ புராணம் - Dr. Sudha Seshayyan
Playlist - • Sivapuranam
#Sivapuranam #சிவபுராணம் #Manikkavasagar #Saivam #Thiruperunthurai #Avudaiyarkoil #SudhaSeshayyan
..
For business inquiries: vijayangyt@gmail.com
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Check all the videos on the playlist:
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN TH-cam channel: bit.ly/VIJAYANS...
Follow me on TH-cam 📽️
►► bit.ly/VIJAYANY...
Follow me on Facebook 👍
►► bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► bit.ly/VIJAYANT...
.
TAGS:
VIJAYAN
Discourse
Devotion
Humour Club
Book Review
Chennai
VIJAYAN G
#trichy kalyanaraman upanyasam
#rajagopalaganapatigal
#rajagopala #ganapatigal
#devi #mahatmyam
#trichykalyanaraman
#sivapuranam in tamil
#trichy kalyanaraman upanyasam latest
#sudhaseshayyan speech
#kolaru pathigam tamil
#sudha #seshayyan
#damodara dikshitar upanyasam
#ganesasarma maha periyava
#dhanam tharum kalvi tharum
#devibhagavatam in tamil
#sivapuranam
#indirasoundarajan maha periyava
#indra soundar rajan speech
#mahaperiyava mahimai
#drsudhaseshayyan
#erodebalajibhagavathar
#thirumanthiram
#nannilam rajagopala ganapatigal
#abirami anthathi in tamil
#ganeshsharma
#thirumoolar thirumanthiram in tamil
#erode balaji bhagavathar upanyasam
#sivapuranam explanation in tamil
#thiruvasagam
#thirumandiram
#தேவி மகாத்மியம் பாராயணம்
#thiruvasagam speech in tamil
#thila homam in tamil
#ananthapadmanabhachariar upanyasam
#vertigo exercises
#mahaperiyava experiences
#discourses
#indra soundar rajan speech
#திருச்சி கல்யாணராமன் உபன்யாசம்
#sivapuranam meaning in tamil
#soundarya lahari
#shyamala dandakam
elon musk
#swaminathan speech
#narayaneeyam
#thirumandiram
devi mahatmyam full
#thirumoolar
SIVAPURANAM - சிவ புராணம் - Dr. Sudha Seshayyan
Playlist - th-cam.com/play/PLoAWWQG2advYXhRz41NCOntNCqTQyZDqY.html
Az
Dr. சுதா சேக்ஷையனின் சொற்பொழிவைக் கேட்க காதுகள் தவம் செய்திருக்க வேண்டும்.
@@senthilraja3542u😊❤,X
தாயே தங்களுக்கு அடியேனின் ஆயிரம் நமஸ்காரம்.. வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம், பொன்னம்பலம், அருணாசலம்..
இந்த விளக்கத்திற்கு மிக்க நன்றிகள், அம்மா.. பாடலின் பொருள் தெரியவில்லை , யாரிடம் கேட்பது என்று எண்ணியது உண்டு.. கடவுள் அருளால் உங்கள் வீடியோ பதிவு கண்ணில் பட்டது.. எப்படி இருக்கின்றது என்று பார்க்க நினைத்தேன்.. சிவபெருமான் போல், உங்கள் வாத்தைகளால் ஆட்கொள்ளப்பட்டேன்.. மிக மிக ரசித்து, உருகி உங்கள் விளக்கங்களை கேட்டேன்...
கடைசியாக நீங்கள் கூறிய " சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" கூரிய அர்த்தத்தையும் புரிந்து கொண்டேன்.. மிக்க நன்றி அம்மா..
உங்கள் திருவடிகளை வணங்குகிறேன்...
அம்மா ...அருமை அருமை.....கண்களில் பக்தி கண்ணீராக கொட்டச்செய்யும் உரை...awesome s understated word for all your spiritual discourses 🙏🙏
அருமை.. சிவபுராணம் விளக்கங்கள் ஊனிலே உயிர் கலந்து உவட்டாமவ் இனித்தது.பிறவிப்பயன் பெற்றேன்.நேஞ்சார்ந்த நன்றிகள். 🙏🙏🙏🙏
தாயே இறைவன் கருணையால் தங்கள் உறையை கேட்க நேர்ந்தது நன்றி தாயே....
நன்றி நன்றி நன்றி அம்மா என் நீண்ட நாள் ஆசை நிறைவேற்றிததற்கு.🙏🙏🙏🙏🙏💐
How blessed are your parents to have a divine goddess as their daughter ? 🙏🙏
தங்களின் ஆன்மீக சேவைகள் பல்லோரும் பயனுறும் வகையில் பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன்...
மிக அற்புதமான பொருள் விளக்கம்.தங்களது விளக்கத்தைக் கேட்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.மனம் மிகவும் அடைந்தது.
வணக்கம் அம்மா, அறிய தகவல்களை பெற உதவியதற்கு நன்றி
தெய்வப் பிறவியம்மா நீங்கள்! அற்புதம்
அருமை அம்மா. இந்த ஜென்மம் பிறந்த பயன் அடைந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா மிக அருமை அருமை நன்றி நன்றி மிக்க நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது வணக்கம் அம்மா அருமை
I am blessed to listen to your speeches
Thank you very much amma, only because of you I'm blessed to watch n listen all the 18 videos on the Great Sivapuranam. Thank you once again.(4.10.24)
அருமையாக " பொருளை" எங்களுக்கு காட்டிய மாணிக்க வாசகியே ,அம்மையார் சுதாசேஷையன் அவர்களே , நான் தினமும் காலையில் எருத்திருக்கும் முன் உங்களை சிவனடியாராக நமஸ்கரிக்கின்றேன்.
அற்புமான சிவபொருளை கண்முன் காட்டிய தாங்கள் அந்த அம்மையப்பன் கடாஷத்தில் பரிபூரண ஆரோக்யமும் தீர்க ஆயுளும் கொண்டு சிவதொண்டு ஆற்ற அந்த பசுபதியை- உமாபதியை பார்த்திக்கின்றேன். சிவதொண்டு தொடர்க😊
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ மாணிக்கவாசகர் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
Thank you. The word "thank you" is not enough for this 18 parts of excellent sppech. எந்தை சிவன் அருளால் எங்களுக்கு இந்த சிவ புராணத்தை கேட்கும் வாய்ப்பு கிட்டியது. இப் பேரானந்தத்தை பக்தி சுவை குறையாமல் எங்களுக்கு கொடுத்தமைக்கு உங்களுக்கு நன்றி. உங்களுக்கு எம்பெருமான் சிவனின் ஆசிகள் கிடைக்க வணங்குகிறேன்
இந்த உரையை கேட்க கொடுத்து வைத்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் ...பாக்யம் செய்தவர்கள் 🙏🙏❤❤
ஓம் நமசிவாய
Such a clarity 🙏 very blessed to hear Dr Sudha Seshyan mam 🙏🙏
மிகவும் அருமை அம்மா🙏🙏 சொல்ல வார்த்தைகள் இல்லை🙏🙏
My namaskarams to you dear Madam. I have heard all the 18 discourses on this topic and I experience immense bliss by learning this divine composition through you. Nama Sivaya vazhga..
Amma ungal thiruvadigale saranam🙏
Thanks a lot madam blessed to hear sivapuranam from you 🙏🙏
அம்மாவின் சிவபுராணம் அனைத்தும் கண்ணார பார்த்து காதார கேட்டு மகிழ்ந்தேன்.. நான் இந்த பிறவியின் நான் பெற்ற பெரும்பேறாக கருதி சுதா அம்மையாரை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நமசிவாய வாழ்க 🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க
அம்மா தேடுதல் நான் ஒரு பாபா பக்தன் பாபா ஒரு சிவன் ஆகவே ஈசனை பூசித்தால் அந்த பஞ்ச பூதங்களாய் விளங்கும் சிவனை வணங்குவதற்கு சமம் என அவரை பின் பற்றினேன் பிறகு அதை தொடர்ந்து யூ டுபில் சிவனை தேடல் அதன் மூலம் சிவபுரானம் திருவாசகம் பஞ்சாசரம் மந்திரம் தேடல் போய் கொண்டே இருந்த்து கடைசியாக திருவாசகம் புரியல அதன் தெளிவான உறை கிடைக்கலை கடைசியாக உங்கள் அருள் கிட்டியது எனக்கு கடவுள் ஒவ்வொன்றாக ஒன்றன் பின் ஒன்றாக அருளிக் கொண்டு தான் இருக்கிறார் அவரை உண்மையாக அனுக நினைத்தால் அவரே நம்மை அழைத்து செல்கிறார்
அம்மா நீங்கள் அந்த ஈசன் அருள் பெற்று நீண்ட ஆயுள் பெற்று சிவன் தொண்டு புரிய அந்த பஞ்ச பூதமாயி விளங்கும் சிவபெருமான் ஆசீ வழங்குவார் வாழ்க சிவன் புகழ் வளர்க சிவன் தொண்டு
குறிப்பு. திருவாசகத்தை தாங்கள் பொருமையாக பாடி ஒரு பதிவு செய்யவும் நாங்கள் அதன் பாடி அவர் அருள் பெற துணை புரிவாயக அம்மா
நன்றி
எல்லாம் சிவன் மயம்
Excellent thank you very much and explained very well 🙏🏻🙏🏻Madam really you are blessed by God.
There are no words to describe the divine feel.
உங்கள் பணி இறை பணி. வாழ்க வளமுடன்.( Vijayan G). அம்மா இன்றைய நாள் ஏதோ தெரிய வில்லை உங்கள் பேச்சாள் என் கண்கள் மட்டும் கண்னிரை வடிக்கிறது .இறைவன் அருளால் எனக்கு இந்த பதிவை கேட்க கிடத்தமைக்கு நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இலங்கை
Mikka mandri anubavitbu ketkirem
Nandri
Great narrations madamji, thank you
ௐ நமசிவாய 🙏🏼🙏🏼
Thank you Amma. Iam blessed to hear you. now when I recite Sivapuranam Iam able to enjoy it..
THE U TUBE HAS NECESSARILY TO BE APPRECIATED FOR THE CONTRIBUTION OF DR, SUDHA SHEYSAIYAN SPEECHES ON SEVERAL TOPICS WHICH MAKES THE VIEWERS TO SEE THE GOD ON THEIR OWN EYES BECAUSE OF THE UNEXPECTABLE DISCRIPTION BROUGHT IN THE MINDS OF THE VIEWERS.
Thank you ammah. Very clear explanation.
Salute madamji
Amma ungal paathangalakku vanakkam 🙏🙏🙏
Om namasivaya
Thank you soooo much 12 thirumurai porul tharuka
Thank you for sharing
Thiruvachakathin oru thuliyai Mani maniyay vilakkiya ungal vaakkil kalaivani vaasam seikiraal endral migai aakathu.
Ungalukku namaskaarangal.
arumai
எத்தனை முறை கேட்டாலும் நீங்கள் சொல்லுகிற நடை அதன் பொருள் சலிக்காமல் கேட்க தோன்றுகிறது. முடிந்தால் திருவாசகம் முழு மைக்கும் விளக்கம் அளியுங்கள்.அன்பான வேண்டுகோள். நன்றிம்மா. அன்புடன் எஸ். பிரயிளா
பக்தி நெறிதனைப் பரப்பிடும் சான்றோய்!
இதிகாசம் புராணம் சமயம் சாத்திரம்
த்த்துவம் மருத்துவம் கல்வி கலைகள்
அறிவியல் தமிழ் சமஸ்கிருதம் ஆங்கில
மொழிகளில் ஆளுமை இலக்கியப் புலமை
இலக்கண அறிவு நிரம்பிய தங்களின்
சிவபுராணப் பேருரைகள் கேட்போரின்
மனங்களை நெகிழச் செய்திடும் பக்தியில்
தலைப்படச் செய்து ஆன்மீக நெறியில்
ஆற்றுப் படுத்திடும் இன்றைய சூழலில்
இறையருள் ஒன்றே இவ்வுலகைக்
காத்திடும் என்பதே உறுதி உண்மை!
மருத்துவத் துறையில் உயர்பதவி வகிப்பினும்
ஆன்மீக நெறியில் தங்களின் நற்பணி
தொடர்க! வளர்க! வாழ்க பல்லாண்டே!
🙏🙏🙏
இன்று போருள் உணர்ந்தேன்
atputham aanatham .uploader! thanks a lot for sharing.
Pranam சரணாகதம்
சிவாயநம" அம்மா
God is great to make you tell us on HIM ( God) Sathyanarayan Kolli hills
பொருளின்...பொருள் விளங்கியது...தேவியின் நாவினிலே...
on namasivaya, Amma unga speech life meaning ah explain pannuthu
thank you thank you
SUPER AMMA.TKS GOD
அருமை அருமை
😊👍🏻
Thank you Amma
Narbhavie
Best
நமஸ்காரம்
Fine. 29/8/22
திருச்சிற்றம்பலம்..
சிவாயநம1சிவாயநம2சிவாயநம3
சிவாயநம4சிவாயநம5சிவாயநம6
சிவாயநம7சிவாயநம8சிவாயநம9
சிவாயநம10சிவாயநம11
சிவாயநம12சிவாயநம13
சிவாயநம14சிவாயநம15
சிவாயநம16சிவாயநம17
சிவாயநம18சிவாயநம19
சிவாயநம20சிவாயநம21
சிவாயநம22சிவாயநம23
சிவாயநம24சிவாயநம25
சிவாயநம26சிவாயநம27
சிவாயநம28சிவாயநம29
சிவாயநம30சிவாயநம31
சிவாயநம32சிவாயநம33
சிவாயநம34சிவாயநம35
சிவாயநம36சிவாயநம37
சிவாயநம38சிவாயநம39
சிவாயநம40சிவாயநம41
சிவாயநம42சிவாயநம43
சிவாயநம44சிவாயநம45
சிவாயநம46சிவாயநம47
சிவாயநம48சிவாயநம49
சிவாயநம50சிவாயநம51
சிவாயநம52சிவாயநம53
சிவாயநம54சிவாயநம55
சிவாயநம56சிவாயநம57
சிவாயநம58சிவாயநம59
சிவாயநம60சிவாயநம61
சிவாயநம62சிவாயநம63
சிவாயநம64சிவாயநம65
சிவாயநம66சிவாயநம67
சிவாயநம68சிவாயநம69
சிவாயநம70சிவாயநம71
சிவாயநம72சிவாயநம73
சிவாயநம74சிவாயநம75
சிவாயநம76சிவாயநம77
சிவாயநம78சிவாயநம79
சிவாயநம80சிவாயநம81
சிவாயநம82சிவாயநம83
சிவாயநம84சிவாயநம85
சிவாயநம86சிவாயநம87
சிவாயநம88சிவாயநம89
சிவாயநம90சிவாயநம91
சிவாயநம92சிவாயநம93
சிவாயநம94சிவாயநம95
சிவாயநம96சிவாயநம97
சிவாயநம98சிவாயநம99
சிவாயநம100சிவாயநம101
சிவாயநம102சிவாயநம103
சிவாயநம104சிவாயநம105
சிவாயநம106சிவாயநம107
சிவாயநம108..
திருச்சிற்றம்பலம்..
அன்பேசிவம் அவன் இல்லை என்றால் யாதும் இல்லை அன்பேசிவம் அவேன உயிர் மூச்சு
உங்களின் சொற்பொழிவை கேட்க்க கேட்க சிவபராணத்தில் உள்ள கருத்து புரிகிறது.
audio is very low....
Is all 18 parts available in one file
L
ஓம் நமச்சிவாய
அருமை அருமை
அருமை அருமை
Omnamasivaya