Sivapuranam Part-17 | நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே | Dr.Sudha Seshayyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 27

  • @VijayanG
    @VijayanG  4 ปีที่แล้ว +2

    SIVAPURANAM - சிவ புராணம் - Dr. Sudha Seshayyan
    Playlist - th-cam.com/play/PLoAWWQG2advYXhRz41NCOntNCqTQyZDqY.html

  • @mvv4866
    @mvv4866 2 ปีที่แล้ว +2

    பரம்பொருளின் திருவருளை வியந்தும்
    நெகிழ்ந்தும் பக்நலமும் பல்துறை அறிவும்
    பல்துறை அறிவும் செறிந்து விளங்கும்
    தங்களின் பேருரைக்க மிக்க நன்றி.
    வாழ்க பல்லாண்டு! வளமுடன் நலமுடன்!

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 3 ปีที่แล้ว

    "வேற்று விகார விடக்கு உடம்பின் உட் கிடப்ப..."
    என்ன அருமையான விளக்கம். இந்த மாணிக்க வாசகரின் கருத்தை ஒத்த அருணகிரி நாதரின் கந்தர் அலங்காரம்.
    "இடுதலைச் சற்றுங் கருதேனை போதம் இலேனை அன்பாற்
    கெடுதல் இலாத் தொண்டரிற் கூட்டியவா!கிரௌஞ்ச வெற்பை
    அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி அற இச்சிறை
    விடுதலைப் பட்டது விட்டது பாசவினை விலங்கே....
    ஓம் நமசிவாய! ஓம் சரவணபவ !

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 ปีที่แล้ว +1

    Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏
    ஸ்ரீ மாணிக்கவாசகர் ஸ்வாமிகள் திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏

  • @vasanthmathu8372
    @vasanthmathu8372 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @rajarajeswaris3014
    @rajarajeswaris3014 2 ปีที่แล้ว

    Mam Thanks for your explanation.

  • @sornalakshmi6198
    @sornalakshmi6198 2 ปีที่แล้ว

    Om namasivaya

  • @sudhavinoth9111
    @sudhavinoth9111 2 ปีที่แล้ว +1

    A great explanation....

  • @rajendransubramanian7701
    @rajendransubramanian7701 4 ปีที่แล้ว

    தமிழ் அகராதிக்கு நன்றி, வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @parthasarathy4327
    @parthasarathy4327 3 ปีที่แล้ว

    அருமை நன்றி

  • @kiritin25
    @kiritin25 4 ปีที่แล้ว +1

    Thanks ma. Thiruvasagam in new vision.

  • @ganesavenkkats489
    @ganesavenkkats489 5 ปีที่แล้ว +2

    சரணாகதம் Pranam

  • @sumathi4780
    @sumathi4780 3 ปีที่แล้ว

    Taaye nandri🙏🙏🙏

  • @kannagaming6781
    @kannagaming6781 4 ปีที่แล้ว +1

    Super Explanation by Madam.

  • @rajaghanthi8195
    @rajaghanthi8195 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @vinothanvinothan8840
    @vinothanvinothan8840 5 ปีที่แล้ว +1

    Thanks guru

  • @sethuraman8149
    @sethuraman8149 2 ปีที่แล้ว

    Fine. 21/8/22.

  • @ssthanu
    @ssthanu 5 ปีที่แล้ว +3

    Mr.Vijayan do you have the list of ids which disliked this video. Just to know the names if this follows some pattern

  • @mugunthubalan7472
    @mugunthubalan7472 4 ปีที่แล้ว +1

    Swmay endral murgan than ithu periyavl sonathu.

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம்..
    சிவாயநம1சிவாயநம2சிவாயநம3
    சிவாயநம4சிவாயநம5சிவாயநம6
    சிவாயநம7சிவாயநம8சிவாயநம9
    சிவாயநம10சிவாயநம11
    சிவாயநம12சிவாயநம13
    சிவாயநம14சிவாயநம15
    சிவாயநம16சிவாயநம17
    சிவாயநம18சிவாயநம19
    சிவாயநம20சிவாயநம21
    சிவாயநம22சிவாயநம23
    சிவாயநம24சிவாயநம25
    சிவாயநம26சிவாயநம27
    சிவாயநம28சிவாயநம29
    சிவாயநம30சிவாயநம31
    சிவாயநம32சிவாயநம33
    சிவாயநம34சிவாயநம35
    சிவாயநம36சிவாயநம37
    சிவாயநம38சிவாயநம39
    சிவாயநம40சிவாயநம41
    சிவாயநம42சிவாயநம43
    சிவாயநம44சிவாயநம45
    சிவாயநம46சிவாயநம47
    சிவாயநம48சிவாயநம49
    சிவாயநம50சிவாயநம51
    சிவாயநம52சிவாயநம53
    சிவாயநம54சிவாயநம55
    சிவாயநம56சிவாயநம57
    சிவாயநம58சிவாயநம59
    சிவாயநம60சிவாயநம61
    சிவாயநம62சிவாயநம63
    சிவாயநம64சிவாயநம65
    சிவாயநம66சிவாயநம67
    சிவாயநம68சிவாயநம69
    சிவாயநம70சிவாயநம71
    சிவாயநம72சிவாயநம73
    சிவாயநம74சிவாயநம75
    சிவாயநம76சிவாயநம77
    சிவாயநம78சிவாயநம79
    சிவாயநம80சிவாயநம81
    சிவாயநம82சிவாயநம83
    சிவாயநம84சிவாயநம85
    சிவாயநம86சிவாயநம87
    சிவாயநம88சிவாயநம89
    சிவாயநம90சிவாயநம91
    சிவாயநம92சிவாயநம93
    சிவாயநம94சிவாயநம95
    சிவாயநம96சிவாயநம97
    சிவாயநம98சிவாயநம99
    சிவாயநம100சிவாயநம101
    சிவாயநம102சிவாயநம103
    சிவாயநம104சிவாயநம105
    சிவாயநம106சிவாயநம107
    சிவாயநம108..
    திருச்சிற்றம்பலம்..

  • @jeevamuthu6595
    @jeevamuthu6595 3 ปีที่แล้ว

    Mo

  • @nadarTelevision
    @nadarTelevision 6 ปีที่แล้ว +1

    Thanks for sharing this immortal wealth.