தஞ்சை பெரிய கோவில் பாதள அறை மர்மம்!1000 ஆண்டுகளுக்கு முன் விடப்பட்ட சாபம்! Temple mystery tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 99

  • @rajarajan.trajarajan.t6430
    @rajarajan.trajarajan.t6430 2 ปีที่แล้ว +4

    👍 Really Great 🙏

  • @k.srinivasank.srinivasan3473
    @k.srinivasank.srinivasan3473 2 ปีที่แล้ว +5

    .......... EXCELLENT.............!!!!!

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 ปีที่แล้ว +2

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 2 ปีที่แล้ว +16

    போக்குவரத்து! நிர்வாகத்திறன்! உணவில் தன்னிறைவு! மருத்துவவசதிகள்! கருவிகள், இயந்திரங்கள்! அளவீடுகள் அறிவுத்திறன்! எல்லாவற்றிலும் தன்னிறைவு இருந்ததற்கான சாட்சி தஞ்சை பெரிய கோயில்! பெருமை கொள்ள வேண்டிய விஷயங்கள்.தமிழர்க்கும்சோழர்க்கும் பெருமை சேர்க்கும்விஜயங்கள்.

  • @nethunethra657
    @nethunethra657 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍 super

  • @basheerahmedabdulhameed1236
    @basheerahmedabdulhameed1236 2 ปีที่แล้ว +6

    No 1 kovil raja rajan kovil thanjavur 👍🙏❤️🇮🇳

  • @padma_Media_123
    @padma_Media_123 2 ปีที่แล้ว

    Super 🙏🙏🙏👌👌👌

  • @subramanians2170
    @subramanians2170 2 ปีที่แล้ว +18

    உலகத்தில் நம் முன்னோர்கள் சிறந்த அறிவாளிகள்

  • @ranganayakik8708
    @ranganayakik8708 2 ปีที่แล้ว +4

    Very proud to be a tamilan the great kingraja Raja. Cholan

  • @elavarasans1242
    @elavarasans1242 2 ปีที่แล้ว +9

    நம் தமிழரின் பெருமையை உலகுக்கு உணர்த்திய உங்களுக்கு நன்றி தமிழன் என்று சொல்லுவதில் நான் பெருமை அடைகிறேன்

  • @vimalasena9251
    @vimalasena9251 2 ปีที่แล้ว +1

    Raja raja cholanai anakku romba pidikkum. Va alga thamil

  • @srinivasanjagannathan2190
    @srinivasanjagannathan2190 2 ปีที่แล้ว

    Super effort on bringing out beauty of the temple, unheard of by many. Thanks

  • @sivaghanam6396
    @sivaghanam6396 2 ปีที่แล้ว +14

    எத்தனையோ மனிதர்களையும். எத்தனையோ அரசர்களையும்.
    எத்தனையோ ரகசியங்களையும்.
    வெளியே சொல்ல முடியாமல் தாங்கி நிற்கின்றன இந்த பெரிய கோவில்.
    பேசும் திறன்இருந்தால் தமிழனின் பெருமையை உலகுக்கு சொல்லியிருக்கும் வாழ்க சோழமன்னன் புகழ்

    • @scsanthalingam9428
      @scsanthalingam9428 2 ปีที่แล้ว

      Pqqqq000qqq0q000qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq0qqqqqqqqqqqqqqq

    • @muraliparthasarathi2741
      @muraliparthasarathi2741 2 ปีที่แล้ว

      Namakku yellam sollu kodutha thu Engilishans

  • @malathyvedha25
    @malathyvedha25 2 ปีที่แล้ว +16

    மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் மிகச்சிறந்த வேலைப்பாடுகளுடன் மிகப்பெரிய வேலைபாடுகள் நிறைந்த அந்தக் கோவிலை டூரிஸ்ட் இடமாக மாற்றினால் என்ன வருமானம் வரும் அல்லவா அந்தக் கோயிலுக்கு வருமானம் போதவில்லை மிகப்பெரிய வேலைப்பாடுகளும் பெரிய சுற்று பாதையும் உண்டு

  • @arunasharma795
    @arunasharma795 2 ปีที่แล้ว +7

    Palaiya kaala tamilar very intelligent.

  • @malathyvedha25
    @malathyvedha25 2 ปีที่แล้ว +6

    ராஜராஜசோழன் உலகமகா வீரன்

  • @sagayarajy2051
    @sagayarajy2051 2 ปีที่แล้ว +6

    உண்மையாகவே இது உண்மையான கருத்து நல்லதை உரைக்க சொல்லுங்கள் வாழ்க பாரதம் வாழ்க தமிழ்

  • @muralisam2082
    @muralisam2082 2 ปีที่แล้ว +2

    Super brother

  • @marijayaraj6790
    @marijayaraj6790 2 ปีที่แล้ว +9

    சொல்ல வார்த்தை ஏதும் இல்லை..🙏🙏🙏🙏🙏

  • @ponmudinraju6738
    @ponmudinraju6738 2 ปีที่แล้ว +1

    Om namah shivaya 🙏🙏🙏

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel 2 ปีที่แล้ว +7

    🌹 வணக்கம் தலைவா 🌹

  • @prashanths6821
    @prashanths6821 2 ปีที่แล้ว +2

    Hii bro ❤️

  • @rameshkumardscl825
    @rameshkumardscl825 ปีที่แล้ว +1

    aliens வருகை ,அப்புறம் time travel block hole இந்த கோவில்ல இருக்கிறதா வேற சொல்றாங்களே. அது உண்மையா.

  • @balupraveen9811
    @balupraveen9811 2 ปีที่แล้ว +10

    தமிழன் திறமை என்றும் போற்றகூடியது.

  • @v.saralaarumugam185
    @v.saralaarumugam185 2 ปีที่แล้ว

    🙏🙏🙏💐💐💐

  • @thirumagalvaradadesigan2319
    @thirumagalvaradadesigan2319 2 ปีที่แล้ว +1

    அசாத்தியமான இந்தக் கோயிலை கட்டியதில்,வேற்றுக் கிரக வாசிகளான,ஏலியன்களுக்கு பங்குண்டு என்று கேள்விப்பட்டுள்ளேன்..

  • @kalaipharmacist
    @kalaipharmacist 2 ปีที่แล้ว +2

    அந்த பாதாள அறை பத்தி சொல்லவேயில்ல்ல.

  • @began8305
    @began8305 2 ปีที่แล้ว +3

    சிவகங்கை(பூங்கா) குலத்தில் இருந்து அய்யன் குலத்திற்கு சுரங்கவழி தண்ணீர் பாதை யும் ஐயன் குலத்தில் இருந்து சமந்தான் குலத்துக்கு தண்ணீர் சுரங்க பாதை உள்ளது. தற்போது சாமந்தான் குளம் தூர்க்க பட்டுவேலைகள் நடந்து கொண்டுள்ளது. இதில் கூறியது போல பெரிய கோவிலில் இருந்து அரண்மனைக்கு செல்ல சுரங்க வழி பாதை இருந்தது.கற்கள் புது கோட்டை நார்தா மலையிலிருந்து கற்கள் கொண்டு வர பட்டது. வீடியோவில் வந்த அனைத்தும் உண்மை.

  • @rammoorthy9569
    @rammoorthy9569 2 ปีที่แล้ว +9

    பிரமிட் கோபுரத்தை கொண்டாடும் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய பிரமிட்க்கு தேவையான அளவு பாறைகளை தஞ்சை பெரிய கோயிலுக்கு பயன் படுத்தி உள்ளார்கள் அதுவும் கலை நயம் மிக்க சிற்பங்களோடு உலகின் எந்த கட்டுமானமும் தஞ்சை பெரிய கோயிலுக்கு ஈடாகாது தமிழர் பெருமையை தமிழர்களே உணரவில்லை ஒரு அரசியல் வியாதி சொல்லுகிறான் அசிங்கமான சிற்பங்கள் இருந்தால் அது இந்து கோவில்கள் என்று இது மண்ணின் மைந்தர்கள் வெட்க படவேண்டிய விடயம்

    • @natarajp5023
      @natarajp5023 2 ปีที่แล้ว +2

      அவனுக்கு தேர்தலில் சரியான செருப்படி தர வவேன்டும் என்ன செய்வது அவன் சார்ந்த மக்கள மூளைச்சலவை செய்து வைத்துள்ளான்

    • @janarthananr9473
      @janarthananr9473 2 ปีที่แล้ว +1

      @@natarajp5023 Avan ORU Paradesi pannadai pavadai KUMBAL NAIYE.....

    • @SivaKumar-dh7fv
      @SivaKumar-dh7fv 2 ปีที่แล้ว +1

      அவன் இந்த தமிழ் மண்ணில் பிறந்த ஈனபிறவி..😡

  • @sivanandam2518
    @sivanandam2518 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍

  • @devisabapathi5133
    @devisabapathi5133 2 ปีที่แล้ว +3

    Kadaavule rajaraajan ahaga vandhu thankenea oru koyilai elupiyullar. Kadavul veru rajarajan veru illai. Iruvar oruvare. Om namachivaya

  • @kumaraveluachuthan2930
    @kumaraveluachuthan2930 2 ปีที่แล้ว +8

    If you don't know what is there in the tunnels, why the hell you give such a heading.

  • @loveindia3948
    @loveindia3948 2 ปีที่แล้ว +2

    Dear brother paadhaala arai patri chollavillai

  • @venkataswamyhemavathy4237
    @venkataswamyhemavathy4237 2 ปีที่แล้ว +1

    ,Good

  • @sinnihadavid7307
    @sinnihadavid7307 2 ปีที่แล้ว +2

    தஞ்சை பெரிய கோயில் தகவல்களைப் புத்தகமாகவெளியிடவும்.

  • @tamil887
    @tamil887 2 ปีที่แล้ว

    Kovila inda alavukku katanevaru samathy romba sadaranama irukku
    Adaiachum yaranum nala irukaramadiri seingapa.

  • @kasthurimohan3222
    @kasthurimohan3222 2 ปีที่แล้ว

    Brahath sundarar parivudayar karnan subangi nalla parivudaya nayana devi brahath sundara kushambihai vasuki valluvan

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 2 ปีที่แล้ว +1

    This should have been
    The the main wonder of
    This world!most probably
    About 5000+yrs old?
    Rama"s bridge to srlanka
    Built by squirrel army must have been less than
    1000 yrs old?

  • @shanmugamthavamani3408
    @shanmugamthavamani3408 2 ปีที่แล้ว

    குத்தாலம் பெரிய கோயில் பல வருடங்களுக்கு பிறகு வரும் சித்திரை 5 ம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது அனைவரும் வருக.

  • @subasharavind4185
    @subasharavind4185 2 ปีที่แล้ว

    பல நாடுகளின் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடிய சோழர்களுக்கு எவ்ளோ பகைவர்கள் இருந்திருப்பார்கள் ..... ANTHA PAGAIVARGAL SILA SAMAYAM PADAYEDUTHU VARUMPOTHU PATHUKAPPUKKAGA THAAN INTHA SURANGA ARAIGAL.....

  • @marimuthu9848
    @marimuthu9848 ปีที่แล้ว

    இதன் உண்மைதன்மையை அறிந்துகொள்ள சுடாலினை அனுப்பிதெறிந்துகொள்ளலாம்

  • @Michele-ou4wk
    @Michele-ou4wk 2 ปีที่แล้ว

    Ithaiyum saami kattiye kovil yendru solvaargal.yella kovilum varalaaru maruthhuvam ,aanmigam,arivu.

  • @sundaresanchandrasekaran3766
    @sundaresanchandrasekaran3766 2 ปีที่แล้ว

    பகுத்தறிவு வாதிகள் இதை மறுத்தாலும் வருகை தருவதில்லை இது போன்ற புரளியை களைய தவறான கருத்தை முறியடிக்க தற்போதை ஆட்சியாளர்கள்தான் முன் வரவேண்டும்.
    சாபமாவது பாபமாவது.
    எல்வாம்‌ பொய் என சொல்லப்படுகிறது. ஆனால்
    மெய் இல்லையென நிரூபிக்கும் திறனும் இல்லை என்பது வருந்துதற்குரியது.

  • @arunasharma795
    @arunasharma795 2 ปีที่แล้ว +1

    Ippadi paathu paathu kattina Rajaraja cholan death thaan parithaavam.

  • @narasimhanramarao211
    @narasimhanramarao211 2 ปีที่แล้ว +1

    Onrai purinthu kollungal. Arasan anai alla. Andavan pani enbathal oiviniry bakthiyodu siramam parathu kainigariyam seithullagal. No greed

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 2 ปีที่แล้ว

    Karuvoorar evvalavu sirandha Siddhar. Kollai Adikka BJP endra oruvan Varuvaan endru munbha Kanitha Thamizh Arivaali. 💪🏽💪🏽💪🏽

  • @kasthurimohan3222
    @kasthurimohan3222 2 ปีที่แล้ว

    Parivu irskksm karunai ullam udayan aham brahan top brahath sundarar parivudayar aalsyal brahan nayaki brahath sundara kushambihai vasuki parivathini karunai aaron sethupathi saranam bava karuna mayee guru deena dayaloo l parivudayar sivagnana guru damanappalli l dhla eye in sowrahtra thlajali kannappa nayanar karnan sivaguru

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 2 ปีที่แล้ว +2

    இப்போது இதுபோன்ற கோயில் கட்டுவது சாத்தியமா????

    • @keyankeyan9840
      @keyankeyan9840 2 ปีที่แล้ว

      Mm

    • @SaravananSaravanan-wr6my
      @SaravananSaravanan-wr6my 2 ปีที่แล้ว +1

      எப்போதும் கட்டலாம் நூறு வருடம் இல்லை 200 வருடம் அவ்வளவுதான் அதற்கு அப்புறம் இருக்காது

  • @manoharb4842
    @manoharb4842 2 ปีที่แล้ว

    Nothing in underground like ur vidio

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 ปีที่แล้ว +2

    இப்பொழுது கட்டும். கோயில்கள். 1000 வருடங்களுக்கு மேல் இருப்பது. கேள்விக்குறிதான்.

    • @marimuthusn8344
      @marimuthusn8344 2 ปีที่แล้ว +1

      உண்மையிலேயே மர்மங்கள் நிறைந்த கோவில் தான் தஞ்சை பெரிய கோயில், தற்போது நாத்திகம் பேசி வரும் அரசியல்வாதிகள் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு சென்று வந்து
      அனைவராலும் பேசப்படும் மர்மங்களுக்கு விடை காண்பார்களா?பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • @irudayaraj4462
    @irudayaraj4462 2 ปีที่แล้ว

    நிறைய பேசுகிறீர்கள். உங்கள் தலைப்பான பாதாள அறைகள், வழிகள் பற்றி கூறுகிறீர்கள். நீங்கள் நேரில் கோவிலை பார்க்காமலும், கேள்விப்பட்டதை வைத்தும் சும்மா விட்டு ஓட்டுகிறீர்கள். தொல்பொருள் ஆய்வாளர்களையோ, அந்த பகுதி அறிஞர்களையோ நீங்கள் சந்தித்த உரையாடியபின் இதுபோன்ற காணொளி வெளியிடுங்கள். கோவிலில் நிறைய இருக்கிறது. அறியவும், புரியவும், உணரவும்.

  • @nivethak6731
    @nivethak6731 2 ปีที่แล้ว

    Na padicha thagavala vetchu solren bro unmaya ela kattu kathaiyanu theriyathu but atha na namabara entha koil entrance la epa varaikum raja RAJA cholan apuram avanga sis kundavai rendu perum epavaum koiluku varavangala nama thamilar marabu padi kai yeduthu kumbutu varaverkiratha solranga I think that's true 🙏

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme 2 ปีที่แล้ว

    Our Naidu forefather built such temple's only naidus had such team's and technologies techenecions

  • @ramanujamrangarajan5013
    @ramanujamrangarajan5013 2 ปีที่แล้ว

    In those days technology much more superior. Today's technology is not superior. Karuvur Sidhar and Raja Raja Chozhan travelled to Sevva graham and brought technicians to build this temple.

  • @muralinivash808
    @muralinivash808 2 ปีที่แล้ว

    Unmai therinthavar mattum koorungal

  • @mahalingamkaluvan2394
    @mahalingamkaluvan2394 2 ปีที่แล้ว

    Ethukkuda avan avan .......!

  • @dhasashaga7531
    @dhasashaga7531 2 ปีที่แล้ว

    AGM அவர்களுக்கு நன்றி..புரிந்துகொண்டீர்கள்.. தமிழை வளர்க்கிறோம் தமிழை வளர்க்கிறோம் என்று
    கூருகிறார்களே ஒழிய இப்படித்தான் கொலை செய்வார்கள்..
    தங்கமுடிவதில்லை.. அதனாலதான்.. நன்றி. வணக்கம்..

  • @munusamyperumal5585
    @munusamyperumal5585 2 ปีที่แล้ว +1

    சோழர்கள் பெரிய கோயில் கட்டியதால் மக்களுக்கு என்ன பயன். பணத்தை விரையம் செய்துள்ளார். பள்ளிகூடம் மருத்துவமனை கட்டியிருந்தால் மக்கள் பயனடைந்து இருப்பார்கள்.

    • @padminignaneswaran5697
      @padminignaneswaran5697 2 ปีที่แล้ว

      PERUMAL. EPPO ANE. ENNUM. INTHIYARHAL. SPACE IRRKU. SELLAVILLAI
      THIRRUPPATHIKKU. SELHIRRARHAL

    • @greenenergy8563
      @greenenergy8563 2 ปีที่แล้ว

      டேய் முட்டாள் நீ சொன்ன எல்லா செயல்களும் அப்போ கோவில்லதா நடந்தது. அந்த காலத்து பல்கலைக்கழகம் கோவில்கள் தான்.

    • @SaravananSaravanan-wr6my
      @SaravananSaravanan-wr6my 2 ปีที่แล้ว +2

      மருத்துவம் கல்வி இரண்டுமே இருந்திருக்கும்

  • @dhasashaga7531
    @dhasashaga7531 2 ปีที่แล้ว +2

    அண்பு அன்னா... வன்க்கம்... ரொம்ப அளக தமிள்ள விவரித்துள்ளீங்க.. அதை காது கொடுத்து கேட்க ரொம்ப மகில்ச்சியா இருக்கு... நல்ல வேளைய சோல மன்னர்கள் யாரும் இப்போ இல்ல.. இருந்திருந்தா உங்களை போன்ற தமிளர்களுக்கு பரிசு அளிக்க ஒரு குலுவே அமைத்து.......
    ஐயோ சாமி என்ன விடுங்கய்யா போதும்.... சோழ பரம்பரை பற்றியும் தமிழனின் பெருமையை பற்றியும்
    பேசாதீர்கள்.....

    • @elangovanelango6496
      @elangovanelango6496 2 ปีที่แล้ว +2

      சரிவன்க்கம்நீஎன்னசொல்லவர(அதாவதுஉன்தமழிலேயேகேக்ரன்)

    • @sekarshanthi5711
      @sekarshanthi5711 2 ปีที่แล้ว +2

      ஐய்யய்யோ! உங்கள் தமிழைப் படிக்க, படிக்க கண்கள் கூசுகின்றன. எத்தனை பிழைகள்! தமிழைப் பிழையில்லாமல் பயன்படுத்தினால், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பயனாக அமையும். நன்றி நண்பரே🙏.

    • @gm.4170
      @gm.4170 2 ปีที่แล้ว +1

      Dhasa shaga எப்படி இப்படி சரியாக தப்பு தப்பாக தமிழை கொலை செய்ய முடிகிறது உங்களால். உங்கள் தமிழ் ஆசிரியர்களை நிற்க வைத்து கேட்க வேண்டும் . எப்படி உங்களுக்கு தமிழ் தேர்வில் தேர்ச்சி கொடுத்தார்கள் என்று .

    • @dhasashaga7531
      @dhasashaga7531 2 ปีที่แล้ว +2

      @@sekarshanthi5711 வணக்கம்... உங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி.. நான் அப்படி எழுதினாலதான் எல்லோரும் என்னை சாட வருகிறீர்கள்.. ரொம்ப சந்தோஷம்.. உண்மையாகவே நான் எழுதியது உங்களுக்கு புரியவில்லை.. வேண்டுமென்றுதான் அப்படி செய்தேன்... காரணம் இப்போதெல்லாம் " ழ " வரும் வார்த்தைகளை இந்த காணொலிகளில் வரும் வர்ணனைகளை கேட்க முடிவதில்லை.. உதாரணம் : தமில், கீலே, எலரை, விசாரணகுலு, சோலசாம்ராஜ்யம், இன்னும் இது போல பல, சொற்கள் கொல்லப்படுகிறது.. இதனை சுட்டிக் காட்டவே நான்
      இந்த மாதிரி ஒரு மோசமான தமிழ் பதிவை வைத்தேன்....
      உங்களுக்கும் உங்களுடைய பதிவைப் போல மற்றவர்களுக்கும் தாழ்மையான மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். அறிந்து செய்த தமிழ் தவரல்ல.
      நன்றி.. வணக்கம்... முடிந்தால் மீண்டும் சந்திக்கலாம்.

    • @sekarshanthi5711
      @sekarshanthi5711 2 ปีที่แล้ว

      @@dhasashaga7531 என்னையும் மன்னியுங்கள். நாம் செய்யும் (தெரிந்தோ, தெரியாமலோ) தவறுகளை அடுத்த தலைமுறை செய்யக் கூடாது என்பதே எனது கோரிக்கை. நன்றி நண்பரே🙏.