வேல் மாறல் பாராயணம் மற்றும் சிறப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มิ.ย. 2022
  • வள்ளிமலை சுவாமிகள் அருளிய வேல் மாறல்:
    kaumaram.com/t...
    #vbspiritual
    #velmaral

ความคิดเห็น • 378

  • @neelamanishamugam9670
    @neelamanishamugam9670 ปีที่แล้ว +118

    நீங்கள் சொன்னது போல் பாராயணம் ஆரம்பித்த அன்றே சேவல் உருவில் முருகன் காட்சி அளித்தார். மெய் சிலிர்க்க வைத்தது. முருகா சரணம் .

    • @senthiljeya
      @senthiljeya ปีที่แล้ว +1

      Om Muruga 🙏
      th-cam.com/video/ch42b5Ledm0/w-d-xo.html

    • @PriyaPriya-kr5em
      @PriyaPriya-kr5em 10 หลายเดือนก่อน

      🎉😢

    • @ushasundram7008
      @ushasundram7008 9 หลายเดือนก่อน

      ​@@senthiljeya❤❤😢🎉🎉😢

    • @ushasundram7008
      @ushasundram7008 9 หลายเดือนก่อน

      😢😅😢😂😂😂❤😢😂🎉😮😢😅😅😢😮😂😅 super very good excellent permutation dear senthiljaya

    • @aahrsshkaa9227
      @aahrsshkaa9227 5 หลายเดือนก่อน

      If we cannot read we can listen ah tq

  • @muthupandisekar6465
    @muthupandisekar6465 ปีที่แล้ว +31

    அம்மா சித்ரா பெளர்ணமி அன்று ஆரம்பித்து படித்து கொண்டு இருக்கிறேன் இன்று 4வருடமுட்டி வலி அவஸ்தையில் இருந்து முருகன் அருளால் நிவாரணம் பெற்றேன் வள்ளி மலை சுவாமிகளூக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏

    • @karthikasidhu369
      @karthikasidhu369 8 หลายเดือนก่อน

      Amma 3 years mootu valiyil avayhipadrn i have two child 4yrs baby, 8 years boy amma work panave mudiyala. Yepdi panenga amma plzreply😊😊

  • @SureshKumar-iy8tm
    @SureshKumar-iy8tm 11 หลายเดือนก่อน +39

    நாங்கள் கேட்ட ஆண் குழந்தை பிறந்தது எங்கள் குழந்தைக்கு சஷ்டிக் வேலன் என்ற பெயர் வைத்துள்ளோம்

  • @kalaivanymanisekar1383
    @kalaivanymanisekar1383 3 หลายเดือนก่อน +7

    எனக்கு பிரச்சினை அதிகம் உள்ளது.
    1. என் மகனுக்கு குழந்தை பிறக்க வேண்டும்.
    2. என் மகள் வாழ்க்கையில் கணவன் மனைவி ஒற்றுமை வேண்டும்.
    3. என் கணவர் உடல் நலம் பெற வேண்டும்.
    4. என் மனது நிம்மதி கிடைக்க வேண்டும்.

  • @solaimuthukumar7640
    @solaimuthukumar7640 ปีที่แล้ว +38

    உங்கள் பதிவை பார்த்து தினம் பாராயணம் செய்து வருகிறோம்
    வாரியார் சுவாமிகள் கனவில் தோன்றி எனக்கு பாடல்கள் சொல்லி தந்து என்னுடனே எங்க வீட்டில் தங்கி இருக்கிறார்
    உங்கள் மூலமே இது சாத்தியம் ஆனது
    சந்தனம் பன்னீர் வாசனை வீசியது
    முருகன் கூடவே இருப்பது போல உணர்கிறேன்
    நன்றி அம்மா

    • @vbspiritual5470
      @vbspiritual5470  ปีที่แล้ว

      மிக்க நன்றி

    • @senthiljeya
      @senthiljeya ปีที่แล้ว

      Om Muruga 🙏
      th-cam.com/video/ch42b5Ledm0/w-d-xo.html

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว

      👌🙏🙏🙏🙏🙏🙏💐💐💐

    • @esaimala7116
      @esaimala7116 5 หลายเดือนก่อน

      amma periods time la padikalama ila padika kudatha pls reply amma

  • @yamunaganesan2135
    @yamunaganesan2135 8 วันที่ผ่านมา

    Nan paditha three daysla mayil vanathilthogai virithu paranthathu romba santhoshama irunthathu thank u ma

  • @gayuvan5764
    @gayuvan5764 2 วันที่ผ่านมา

    ,நீங்க சொன்ன மாதிரியே நேற்று இப்பாடலை முதன்முறையாக யூடியூபில் கேட்டேன் அம்மா, சத்தியமாக என்னால் நம்ப முடியவில்லை, என் கனவில் மயில் வந்தது. இதற்கு நிச்சயம் பவன் இருப்பதாக நம்புகிறேன் . மிக்க நன்றி அம்மா❤

  • @ramanicreations7302
    @ramanicreations7302 ปีที่แล้ว +31

    I chanted this Vel Maral parayanam for 48 days. At the end on Kandasasti 30th October ( yesterday ) Lord Muruga blessed me and family to attend Valli Deuvanai Thirukalyanam & witness the full Kayana utchavam in Texas USA. Lord Muruga made us to offer Lotus flower and other flowers, Coconut & fruits to Lord Muruga upon completion of my 48th day. With out knowing that we were able to attend Thirukalyanam few days before, my daughter offered Saree & Vastram to a Thampathi. It was coincident but really this is made by Lord Muruga. Chanting or listening Vel Maral is very powerful and very enjoyable Slogham every one can enjoy lord Muruga's maghimai while chanting and listening.. Thanks

  • @arumalsasi4863
    @arumalsasi4863 10 หลายเดือนก่อน +10

    அம்மா நீங்கள் சொல்வதை கேட்கும் போதே கண்ணீர்வருகிறதுமுருகனுக்குஅரோகரா

  • @kavithakumaresan4643
    @kavithakumaresan4643 8 หลายเดือนก่อน +4

    நான் இந்த வேல் மாறல் மந்திரி த்தை ஒரு தடவை சொன்னேன் அடுத்த நாள் எனக்கு என் அப்பன் முருகன் படம் பொருத்திய காலண்டர் கிடைத்தது ஓம் சரவணபவனே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maheshsrilanka3398
    @maheshsrilanka3398 ปีที่แล้ว +25

    My wife and I are devotees of Lord Muruhan/ Subramaniam. We were blessed with our son by his grace. It was only yesterday I recited this VelMaral for the 1st time on this Vaihasi Vishakam for all my dear ones and as you said within 24 hours The Peacock perched on my roof in Sri Lanka, and graced the garden and about one hour before that my son who lives in the North Western Territories in Canada where there are no Peacocks (temperature is generally minus ) found a Peacock feather shining into his eyes. He did not know of my prayers on that day but he knew about Vaihasi Vishakam. We were surprised to note that the Lord appeared in two ends of the world in the form of a peacock and peacock feather. It is a true happening. " Om Sa Ra Va Na Ba Va Om. " the embodiment of cosmic energy is what is divine. Velum mylum thunai. Idai Thamilil podavum

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 9 หลายเดือนก่อน +10

    இன்றுதான் திருப்பரன்குன்றம் சென்று வேல்மாறல் புத்தகம் வாங்கி முருகன் சன்னிதி முன்பாக பாரயணம் செய்தேன் அக்கா. வெற்றி வேல் வீரவேல்

  • @Jaisriram358
    @Jaisriram358 ปีที่แล้ว +10

    இந்த வேல்மாறல் எதற்காக என யோசித்துக் கொண்டிருக்கும் போது தங்களின் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா மிக்க நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kartickvarshan8244
    @kartickvarshan8244 9 หลายเดือนก่อน +11

    ஓம் சௌம் சரவணபவ ஶ்ரீ ம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ
    வேலும் மயிலும் சேவலும் துணை 🌺🙏

  • @sriangel26
    @sriangel26 8 หลายเดือนก่อน +5

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா சரணம்
    ஓம் முருகா சரணம்
    ஓம் முருகா சரணம்
    ஓம் முருகா சரணம்
    ஓம் முருகா சரணம்
    ஓம் முருகா சரணம்
    ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻

  • @sandhiyasukumar9785
    @sandhiyasukumar9785 5 หลายเดือนก่อน +2

    நானும் வேல் மாறல் படிப்பேன். முருகன் கோவில் செவ்வாய்க்கிழமை பைரவர் பூஜை க்கு போய் இருந்தேன் கூட்டம் அதிகமாக இருந்தது நான் முருகர் கொடிமரம் கிட்ட அங்கு வேல் இருந்து. முருகனை வேண்டியபடி நின்று இருந்தேன் தீடீரென எலுமிச்சை பழம் கிழே விழுந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கு இருந்த முதியோர் வேலில் இருந்து விழுந்தது. நீ நினைத்த வேண்டுதல் நடக்கும் சொன்னார் எனக்கு ரொம்ப சந்தோஷம். வேல் வேல் வெற்றி வேல் முருகா போற்றி கந்த போற்றி

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 ปีที่แล้ว +13

    நல்ல பலன் தருகிறது அம்மா🌹🌹 நான் வாசித்து வருகிறேன் 🌷🌹🙏🙏⭐⭐⭐⭐⭐⭐

  • @anitapadmanaban2709
    @anitapadmanaban2709 7 หลายเดือนก่อน +4

    Yes sister, naan indha vel maaral sthotram paththi kettu, daily kitchen la work sairappa keppaen. Neengha solrapola, one week la naan yengha veetu vasal la keera vaanghum bodhu.
    Oru 20 vayasu payan nethiyila vibhudhi poosikittu.
    Avanodaya Kaila oru 15 cm la oru vel avan right hand palm la nikka vachikitu,left hand andha vel maela vacchikitu neera yen kitta vandhu ninnu, unoda irandu pasangala (boys) pathina kavalaigal marandhudu, avangha nalla
    iruppangha nu sonnaru.
    Appuram ennai ,' yaar edhai sonnalum appadiye ketkadhe.
    Yosichu seyal padu. Murugan thunai irukan .' nu sollitu poitan, kasu edhuvum ketkala, appuram engha poran nu patha avana kanom
    Sathiyama murugan than

  • @premapadmanabhan4801
    @premapadmanabhan4801 ปีที่แล้ว +9

    Sure I chanting Velmaral daily ad Travelling time first my son play Velmaral he also song this song driving car .
    My daughter in law was critical in delivery time I asked my son to hear the Vel maral pl. With one hour I hear she got male child both r safe 3 years before this incident shown definitely Lord Murugan save my daughter in law ad my Grand son in critical position 🙏

    • @senthiljeya
      @senthiljeya ปีที่แล้ว

      Om Muruga 🙏
      th-cam.com/video/ch42b5Ledm0/w-d-xo.html

  • @dhanalakshmi4452
    @dhanalakshmi4452 ปีที่แล้ว +6

    S true...very true....i kept velmaral book under my daughter pillow ...that night itself i got muruga dream that i beat all negative characters around me....and my daughter health is good....murugar payankara powerful slogam....pls study with faith...sure all will be blessed

  • @shanmugavelayudamarumugam8431
    @shanmugavelayudamarumugam8431 4 หลายเดือนก่อน

    I am chanting regularly for the past 5 days I enjoyed and I felt calm in my worries

  • @Jaisriram358
    @Jaisriram358 ปีที่แล้ว +7

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @devakeemohanram6027
    @devakeemohanram6027 2 ปีที่แล้ว +8

    Good morning mam. Thanksfor the detailed information about velmaral. I was chanting this for some days. But I couldn't continue . Now I shall try to start whole heartedly. I also came to know about the article you said . I have also suggested to my friend. But unfortunately I was unable to continue chanting this. I feel God is instructing me to start again through you. Thanks mam. May God continue to bless you and your family.

  • @sanjayprakash7350
    @sanjayprakash7350 ปีที่แล้ว +7

    Started reading vel maaral.. 4th day peacock came to my home terrace.... Unbelievable ❤ வெற்றி vel Muruganukku Arogara 🙏 🙏 🙏 🙏 ❤❤

  • @saisangeetha4506
    @saisangeetha4506 หลายเดือนก่อน

    Vel maral parayanam seidha silanaatkalil after 10yrs i got a good job. Nimmadhiyum santhosamum niraindhiruku ellapugazhum muruganuke🙏🙏🙏🙏🙏🙏

  • @superspeddyboy
    @superspeddyboy 6 หลายเดือนก่อน +2

    Mam,thank you very much for explaining. I also have darshan of Lord Muruga through peacock after starting to read this.

  • @laksrithika5326
    @laksrithika5326 8 หลายเดือนก่อน +3

    நான் படித்த இரண்டாவது நாள் குழந்தை உருவில் முருகன் வந்தார் ஓம் சரவண பவ

  • @venugopalankadathursubrama8183
    @venugopalankadathursubrama8183 7 หลายเดือนก่อน +3

    I have commenced the VEL MAARAL PAARAYANAM about 20 days ago . On the second day I had dharshan of peacocks ,not one or two but twelve in front of my house which is surrounded by houses and some housing plots OHM SARAVANABHAVAAYA NAMAHA

  • @kanthimathi8126
    @kanthimathi8126 9 หลายเดือนก่อน +2

    The very next day I saw peacock in front of my house compound....... I wondered so much...... thanks to lord muruga 😊

  • @kalavalli522
    @kalavalli522 8 หลายเดือนก่อน +2

    First day finish my chant that night in my dream I am in the Palani malai
    Om velum mylum thunai 👃

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 3 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி சகோதரி 🙏🌹

  • @jeyashankarsubramaniam7075
    @jeyashankarsubramaniam7075 ปีที่แล้ว +4

    Great! Continue the good services. All the very best!

  • @meenasekar3192
    @meenasekar3192 8 หลายเดือนก่อน +2

    I have chanted this mantra on friday. The next day I have received a murugan photo unexpectedly. 🙏🙏

  • @pushpaselvam754
    @pushpaselvam754 7 หลายเดือนก่อน +2

    என்னுடைய வாழ்க்கையிலும் ஐயா miracle செய்துள்ளார்..முழுமனதாக படியுங்கள்

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd 4 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ ஓம்....❤

  • @ramiahsubbiah9805
    @ramiahsubbiah9805 4 หลายเดือนก่อน +1

    You're 💯 right its muruga power i belive in the power 😊

  • @vramadevi1288
    @vramadevi1288 6 หลายเดือนก่อน

    🌸🌼🌸🌼🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇 ஓம் சரவணபவ போற்றி போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🌼🌸🌼🌸

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 ปีที่แล้ว +4

    Thank you so much for sharing. I will start for my health.I will share my experience 🙏🙏🙏

  • @meerababu2406
    @meerababu2406 6 หลายเดือนก่อน +2

    இந்த பாடலை எப்படி படிப்பது என்று தேடி கொணடிருந்தேன. உங்கள் மூலம் கிடைத்தது மிக்க நன்றி.

  • @sushiladharmaraj
    @sushiladharmaraj 21 วันที่ผ่านมา

    Om Muruga🙏🙏

  • @sudha5749
    @sudha5749 9 หลายเดือนก่อน +3

    Appa muruga ennoda life la nalla change kudunga appa muruga pls change enaku nalla work venum appa muruga pls change my life and mind

  • @keerthanam7403
    @keerthanam7403 11 หลายเดือนก่อน +4

    Yes i too have read vel maral oneday . Unexpectedly i went to marudha malai on the 2nd day😮.i realised this only after hearing this video.
    Vetri vel muruganukk araharo hara🙏❤️

  • @sivarajsivaraj9889
    @sivarajsivaraj9889 ปีที่แล้ว +5

    Super sis.🙏thanks for giving useful message.🙏🙏👌

  • @yuvanraja3236
    @yuvanraja3236 2 ปีที่แล้ว +5

    Thank you Madam.All the best Madam.

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 4 หลายเดือนก่อน

    Om Murga saranum vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us 🪔🪔🪔🪷🌸🌼🍊🍌🍊

  • @meenalakshmanan2693
    @meenalakshmanan2693 3 หลายเดือนก่อน

    இதை படிக்க ஆரம்பித்தவுடன் கனவில் விபூதி கிடைத்தது

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 11 หลายเดือนก่อน +2

    என் அப்பன் முருகன் அப்பா🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @geetharani2201
    @geetharani2201 ปีที่แล้ว +3

    Amma ungal aseervadam an korikai nirai vara vandum🙏

  • @deepasairam2609
    @deepasairam2609 ปีที่แล้ว +4

    Amma Mika nandri
    Murugan arul ungaluku undu
    I will start chanting soon.

    • @senthiljeya
      @senthiljeya ปีที่แล้ว

      Om Muruga 🙏
      th-cam.com/video/ch42b5Ledm0/w-d-xo.html

  • @saisangeetha4506
    @saisangeetha4506 หลายเดือนก่อน

    Sathiyamana unmai vel maral parayanam pana start pannavudan mayil vadivil murugan enaku kaatchi koduthar.🙏🙏🙏🙏🙏🙏ellapugazhum muruganuke.

  • @brzee7777
    @brzee7777 9 หลายเดือนก่อน +1

    வேல்மாறல் புத்தகம் கிருத்திகை நட்சத்திரம் அன்று என் கையில் வந்து சேர்ந்தது. அன்று முருகன் கோயில் சன்னதியில் வேல்மாறல் பாராயணம் செய்தேன்

  • @geetharani2201
    @geetharani2201 ปีที่แล้ว +4

    Valli malai swamigal thunai🙏🙏

  • @sampathkumar8075
    @sampathkumar8075 ปีที่แล้ว +16

    திருத்தணியில் உதித்தருளும் என்ற வரியை முதலிலும் இறுதியிலும் 20 முறை சொல்ல வேண்டும் என்பதை இதை இயற்றிய ஸ்ரீலஸ்ரீ வள்ளிமலை சத்குரு ஸச்சிதானந்த ஸ்வாமிகளின் பாடமுறை போதிக்கிறது.

    • @vbspiritual5470
      @vbspiritual5470  11 หลายเดือนก่อน +1

      Ok thanku

    • @SenthilKumar-ht7lh
      @SenthilKumar-ht7lh 9 หลายเดือนก่อน +2

      ஒரு சில TH-cam பதிவுகளில் 12 முறை சொல்கிறார்கள்.
      மற்றொரு பதிவில் திரு.விஜயகுமார் அவர்கள் நீங்கள் கூறியதுப் போல் 20 முறை சொல்லச் சொல்கிறார்

    • @gunasundari8337
      @gunasundari8337 4 หลายเดือนก่อน

      பழைய வேல்மாறல் புத்தகத்தில் 12 முறை தான் வரும்

    • @arunadeviannamalaichamy340
      @arunadeviannamalaichamy340 3 หลายเดือนก่อน

      Ni hu​@@gunasundari8337

  • @manjunath57779
    @manjunath57779 ปีที่แล้ว +3

    Nan vel maral paditha muthal nale mayil neraiye parthen 2 time god is great

  • @sivamsivam5439
    @sivamsivam5439 ปีที่แล้ว +3

    அருமை நன்றி

  • @kaleshkumar2553
    @kaleshkumar2553 8 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @madhankumar2658
    @madhankumar2658 ปีที่แล้ว +3

    Super explanation mam

  • @durgaprabhu1526
    @durgaprabhu1526 ปีที่แล้ว +2

    Job kaga 48 days na padichutu iruken❤ romba nambikaiyodu

  • @rajeswariganesh6183
    @rajeswariganesh6183 5 หลายเดือนก่อน +1

    செந்தூர் ஆண்டவா சரணம்

  • @naveenbabu1142
    @naveenbabu1142 9 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் கந்தா ஓம் வேலும் மயிலும் துணை

  • @yamunaganesan2135
    @yamunaganesan2135 2 ปีที่แล้ว +3

    Arumai vazgha valamudan

  • @umaprr3008
    @umaprr3008 ปีที่แล้ว

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @Jaisriram358
    @Jaisriram358 3 หลายเดือนก่อน

    நன்றி அம்மா உங்களின் மூலம் வேல்மாறல் பற்றி அறிந்து கொண்டு இப்போது 48 நாள் பூஜை செய்து கொண்டிருக்கிறேன் அம்மா மிக்க நன்றி. வேண்டுதல் நிகழ்ந்ததும் மீண்டும் உங்களுக்கு நன்றி சொல்ல வருவேன் அம்மா.

  • @indiraeaswar5571
    @indiraeaswar5571 4 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி மேடம் 🙏

  • @vijaypriya3307
    @vijaypriya3307 4 หลายเดือนก่อน

    Rombha nandri sister 🙏🙏🙏

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 ปีที่แล้ว +7

    நன்றி கோடிகள் அம்மா

  • @user-vu4ee9sw9j
    @user-vu4ee9sw9j ปีที่แล้ว +2

    ஓம் முருகா

  • @nathiyasugumar8815
    @nathiyasugumar8815 4 หลายเดือนก่อน

    நன்றி அம்மா❤

  • @maheswarims9772
    @maheswarims9772 4 หลายเดือนก่อน

    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என துளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே🙏🙏

  • @sharadadilip3095
    @sharadadilip3095 2 ปีที่แล้ว +2

    Thankyou. All the best

  • @user-hd3fr4lr4w
    @user-hd3fr4lr4w 5 หลายเดือนก่อน

    நன்றி அம்மா .

  • @gajaom2934
    @gajaom2934 ปีที่แล้ว +3

    Thanku very much mam. Next week Iam going to start mam.

    • @senthiljeya
      @senthiljeya ปีที่แล้ว

      Om Muruga 🙏
      th-cam.com/video/ch42b5Ledm0/w-d-xo.html

    • @renugadeviv39
      @renugadeviv39 2 หลายเดือนก่อน

      When to start

  • @RamyaRajeswariAgatheesan-zr1ep
    @RamyaRajeswariAgatheesan-zr1ep ปีที่แล้ว +1

    நன்றி வணக்கம்

  • @karthikeyansubramanian2330
    @karthikeyansubramanian2330 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @veejeyag3450
    @veejeyag3450 ปีที่แล้ว +1

    Thank you ma.will start. Saying Vel maral.

  • @lalithambalchandrasekaran5696
    @lalithambalchandrasekaran5696 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி அம்மா

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 7 หลายเดือนก่อน

    Romba nandri amma 🙏🏻

  • @nagasundari.s4104
    @nagasundari.s4104 ปีที่แล้ว +2

    Thank you madam🙏🙏🙏

  • @rubydollara1222
    @rubydollara1222 ปีที่แล้ว +2

    Thank you very much mam.

  • @k.spalanisamy9854
    @k.spalanisamy9854 4 หลายเดือนก่อน

    நன்றி.

  • @shanmugasundaram2759
    @shanmugasundaram2759 10 หลายเดือนก่อน +6

    அம்மா வணக்கம் எனக்கு குழந்தை பாக்கியம் முருகபெருமான் அருள வேண்டும்😭😔🤱எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா

    • @vbspiritual5470
      @vbspiritual5470  10 หลายเดือนก่อน +1

      Sure

    • @selvameena2304
      @selvameena2304 4 หลายเดือนก่อน

      ❤🙏🙏

    • @kirankumaru9532
      @kirankumaru9532 3 หลายเดือนก่อน

      குழந்தை வரம் தருவார் குமரன்...!

  • @sangamithra630
    @sangamithra630 9 หลายเดือนก่อน +3

    அம்மா வேல்மாறல் பாடல் பொருள் என்ன அம்மா

  • @jankisundaraman9179
    @jankisundaraman9179 8 หลายเดือนก่อน

    எனக்கு பொன் நிறத்தில் முருகன் தெரிந்தார் 🙏🙏🙏

  • @maneeshraji805
    @maneeshraji805 5 หลายเดือนก่อน

    Aarumugam arulidum anudinamum erumugam 🙏 🦚

  • @rajeshk2509
    @rajeshk2509 7 หลายเดือนก่อน

    🦚🦚🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினம் எறுமுகம் வெற்றி 🦚🦚🦚

  • @sugumarr160
    @sugumarr160 ปีที่แล้ว +1

    வேல் மயில் சேவலம் துணை🦚🙏🐓

  • @jayalakshmimarannan202
    @jayalakshmimarannan202 7 หลายเดือนก่อน

    Ohm muruga saranam vetri vel muruga saranam 😅❤ohm muruga saranam vel vel vetri vel muruga saranam

  • @jayanthiravikumar7705
    @jayanthiravikumar7705 4 หลายเดือนก่อน

    Thank you so much ma'am

  • @ananthiananthi476
    @ananthiananthi476 6 หลายเดือนก่อน

    I have very good experience In my life

  • @kamupatti
    @kamupatti ปีที่แล้ว +1

    Thank you madam.

  • @adn587
    @adn587 5 วันที่ผ่านมา

    Shall we start chanting this slogam from Tuesday

  • @a.anamica9995
    @a.anamica9995 9 หลายเดือนก่อน

    Thank you so much amma

  • @abiramir412
    @abiramir412 3 หลายเดือนก่อน

    Thank you mam

  • @jagana4919
    @jagana4919 4 หลายเดือนก่อน +1

    amma na vell maral book 2 days padicha manulsala murugan nachu padicha dream la varala 😢😢yen amma varala 😔

  • @revathim4394
    @revathim4394 ปีที่แล้ว +4

    Amma nan 2 day s padikkaeraen daily kantha sasti kavasam padikkaeraen enakku government job kidaikka vaendum muruga pls

  • @suseelasuseela9766
    @suseelasuseela9766 17 วันที่ผ่านมา

    Morning மட்டும் சொன்னால் போதுமா ila evening um solanuma mam

    • @vbspiritual5470
      @vbspiritual5470  17 วันที่ผ่านมา

      @@suseelasuseela9766 only once. Morning or evening

  • @SamiKannan56
    @SamiKannan56 3 หลายเดือนก่อน

    Om Muruga

  • @renugadeviv39
    @renugadeviv39 2 หลายเดือนก่อน

    What time to start

  • @user-yu2qd7ss1b
    @user-yu2qd7ss1b 4 หลายเดือนก่อน

    I started to read velmaralat4thdayI got thrinir smell

  • @shanmukhapriya1701
    @shanmukhapriya1701 ปีที่แล้ว

    Nan padikka aarambitthu 4 th day morning 4.30 a.m I got our guru darsan in dream

    • @vbspiritual5470
      @vbspiritual5470  ปีที่แล้ว

      O super super

    • @senthiljeya
      @senthiljeya ปีที่แล้ว

      Om Muruga 🙏
      th-cam.com/video/ch42b5Ledm0/w-d-xo.html