Thank you so much for your recipe... abdulla bhai.... Such a nice result... All the best wishes for your future goals 😍🙏 Congrats From dk food junction family ♥️
One week ah thaan unga videos nan pathutu eruken. Enaku nenga grams la yella ingredients solradhu romba nalla eruku, because nan apidi thaan recipe theditu erundhen. Biriyani na romba pidikum aana proper ah seiya seiya therila. Unga videos nalla eruku nan enum try panala. Christmas ku try panalam nu eruken. God bless you bro❤
சூப்பர் பிரியாணி அண்ணா 👍விரைவில் நான் உங்களுடன் உங்கள் தம்பி குட்டி 👌ஒரு சின்ன வேண்டுகோள் அண்ணா backround மியூசிக் குடுங்க நீங்க வீடியோ வுல பேசாத time ல மியூசிக் volume கூடுதலா இருந்தா சூப்பரா இருக்கும் அண்ணா 👍நன்றி
Nanba 10kg biriyani anda la 2 kg biriyani senja sariya taste varala .. Dabara size kum seira quantity kum taste Elam maara ena reason nanba .. Dum um sariya aagala
Yes idu pola.....than aagum.... பிரியாணி பார்த்தீங்கன்னா ஒரு கிலோ அரிசி போடுறதா இருந்தா நீங்க பிரியாணி போட போற பாத்திரத்தோடு அளவு அதிகபட்சம் ஒரு ஏழு லிட்டர் வரைக்கும் இருக்கு 7 8 லிட்டர் வரைக்கும் இருக்கலாம் அதை கணக்கு பண்ணி பாருங்க ரொம்ப பெரிய பாத்திரத்தில் பிரியாணி போட்டோம்னா அது சரியா ஆகாது தான்....
நீங்கள் சொல்வது போல் குக்கரில் செய்தேன் ரொம்ப கசப்பு வருகிறது அது எதனால் என தெளிவுபடுத்தவும் எழுமிச்சை சாறு விட்டபின் மூடி வைக்க கூடாது என ஒரு வீடியோவில் கூறினீர்கள் அது காரணமாக இருக்குமோ தயவு செய்து தெளிவு படுத்தவும்
பூண்டு அளவை விட இஞ்சி அளவு குறைவாக இருக்க வேண்டும்... அதே போல் பூண்டு இஞ்சி வதங்கும் போது அடி பிடிக்காமல் வதக்க வேண்டும்... எலுமிச்சை பழம் சேர்த்து விசில் விடுவதால் கசப்பு வராது... அதே சமயம் கறி வெந்த பிறகு தான் எ.பழம் சேர்க்க வேண்டும்... எனவே தயவு செய்து குக்கரில் எப்படி பிரியாணி செய்ய வேண்டும் என்று ஒரு தனி வீடியோ உள்ளது....அதை பார்த்து செய்து பாருங்கள் ♥️ 🙏
❤
Thank you so much for your recipe... abdulla bhai....
Such a nice result...
All the best wishes for your future goals 😍🙏
Congrats From dk food junction family ♥️
One week ah thaan unga videos nan pathutu eruken. Enaku nenga grams la yella ingredients solradhu romba nalla eruku, because nan apidi thaan recipe theditu erundhen. Biriyani na romba pidikum aana proper ah seiya seiya therila. Unga videos nalla eruku nan enum try panala. Christmas ku try panalam nu eruken. God bless you bro❤
Marry Christmas😍😍
Supar breyani Recipe nice 👌 😋 👍 🎉🎉🎉🎉
Thank you so much
Arumai anna.. Ungakita training eduthathula rompa perumapaduren.. Thank you so much....
Thank you so much bro 😍🙏
Super and taste ya erinduchu briyani brother. Thank you so much
Try pannitingla
Yes brother. Yesterday
Brother logo vera level❤
Thank you so much 😍
Top class anna ❤
Arumai Nanba..
நன்றி நண்பா 🥰
Nice 👍👍🙌🎉
Thank you 🙏
Supper bro
நன்றி 🙏
அருமை சாகோ 🎉🎉🎉🎉
Thank you so much 😍🙏
Thank you so much
Biriyani super 😍 editting super and your explaind very super concratulation team anna next butter chicken recepie podunga anna 🙏🏻
🙏
Hi bro, sema nan itha than yethir parthen😊😊😊
Thank you so much 😍
🙏❤
pathiram size evvalau bro
6 ltr
Super bro thanks for explaining each and every thing in briyani making. And also thanks for clearing doubt when asking in chat or WhatsApp 👏👏👍🙏
🙏 You are welcome 😊
Nandri sago
Thank you so much 😍🙏
Seeraga samba rice enna brand
💥💥💥
Thank you so much
5கிலோ பிரியாணி செய்யும் போதும் ஒரு பங்கு அரிசிக்கு 11/2 பங்கு தண்ணீர் ஊற்றினால் போதுமா அல்லது தண்ணீரை குறைக்க வேண்டுமா?
Anna malli serka venama 😊
Video fulla parunga.....add panni iruken 😍
சூப்பர் பிரியாணி அண்ணா 👍விரைவில் நான் உங்களுடன் உங்கள் தம்பி குட்டி 👌ஒரு சின்ன வேண்டுகோள் அண்ணா backround மியூசிக் குடுங்க நீங்க வீடியோ வுல பேசாத time ல மியூசிக் volume கூடுதலா இருந்தா சூப்பரா இருக்கும் அண்ணா 👍நன்றி
Kandipa bro 😍🙏🙏🙏🙏
@ நன்றி அண்ணா 👍❤️
biryani masala intha alavu kasakathuna bro
Donne biryani try
All the best
Nanga madurai bro, only seragasamba than, ❤❤❤❤
💯 😍
Ithey style la beef seiyalama sir beef pudikathavanga thappa comments pannathinga please
கண்டிப்பாக செய்ய முடியும்.
@bashirahmedbashirahmed8270 thank you sir
@@gamingjoker5105 Thanks a lot to you sir.
Kandipa ithe method la try pannuga super aa varum
@@DkFoodJunction thank you sir🙏
Nanba 10kg biriyani anda la 2 kg biriyani senja sariya taste varala .. Dabara size kum seira quantity kum taste Elam maara ena reason nanba .. Dum um sariya aagala
Yes idu pola.....than aagum.... பிரியாணி பார்த்தீங்கன்னா ஒரு கிலோ அரிசி போடுறதா இருந்தா நீங்க பிரியாணி போட போற பாத்திரத்தோடு அளவு அதிகபட்சம் ஒரு ஏழு லிட்டர் வரைக்கும் இருக்கு 7 8 லிட்டர் வரைக்கும் இருக்கலாம் அதை கணக்கு பண்ணி பாருங்க ரொம்ப பெரிய பாத்திரத்தில் பிரியாணி போட்டோம்னா அது சரியா ஆகாது தான்....
@DkFoodJunction ok nanba nadri reply panathuku
Hii anney 🙋🏻
Hii karthi h r u!??
தயிர்அளவுகளில்கொடுக்கப்படவில்லை
அப்படியா...இதோ உடனே சரி செய்கிறேன் ♥️
Alavu solirukangale 100gm
Sinna vengayam alavu sollala
Yes ur Correct 🙏🙏🙏 150 gm bro
உங்க மனைவி பிரியாணி நல்லா செய்வாங்களா?எத்தனை மார்க் போடுவீங்க?😂😂😂😂
100 மதிப்பெண்...மனைவியாச்சே😂😂
நீங்கள் சொல்வது போல் குக்கரில் செய்தேன் ரொம்ப கசப்பு வருகிறது அது எதனால் என தெளிவுபடுத்தவும் எழுமிச்சை சாறு விட்டபின் மூடி வைக்க கூடாது என ஒரு வீடியோவில் கூறினீர்கள் அது காரணமாக இருக்குமோ தயவு செய்து தெளிவு படுத்தவும்
பூண்டு அளவை விட இஞ்சி அளவு குறைவாக இருக்க வேண்டும்...
அதே போல் பூண்டு இஞ்சி வதங்கும் போது அடி பிடிக்காமல் வதக்க வேண்டும்...
எலுமிச்சை பழம் சேர்த்து விசில் விடுவதால் கசப்பு வராது...
அதே சமயம் கறி வெந்த பிறகு தான் எ.பழம் சேர்க்க வேண்டும்...
எனவே தயவு செய்து குக்கரில் எப்படி பிரியாணி செய்ய வேண்டும் என்று ஒரு தனி வீடியோ உள்ளது....அதை பார்த்து செய்து பாருங்கள் ♥️ 🙏
Masala neraya pona mattum than biryani kasakkum !!!
@@DkFoodJunctionநன்றி
Super bro
Thank you so much 😍🙏
🙏❤
Thank you