மட்டன் சுக்கா கஷ்டமாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் தெளிவாக விளக்கி பேசுகிறீர்கள். சூப்பர்❤❤❤❤❤❤ . தயவு செய்து மீன் குழம்பு, நாட்டுக்கோழி குழம்பு, மட்டன் குழம்பு மற்றும் பிற கிராமத்து உணவு வகைகளின் வீடியோவை பதிவிடவும். அடுத்த வருடம் என் அண்ணா மகன் கல்யாணத்துக்கு உங்களை தொடர்பு பண்றன்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊. நீங்கள் வீடியோவை ரசித்ததில் மகிழ்ச்சி! மேலும் சுவையான ரெசிப்பிகளுக்காக இணைந்திருங்கள்
இன்று எங்கள் வீட்டில் அண்ணன் செல்வம் சொன்ன குறிப்புகளை அப்படியே பின்பற்றி சமைத்தோம் மிகவும் அருமையாக வந்தது நான் பல கல்யாண விருந்தில் சாப்பிட்ட அதே மணப்பட்டியின் சுவை நன்றி அய்யா நீங்கள் சிறப்பான ஆள் ❤😂
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.நீங்கள் வீடியோவை ரசித்ததில் மகிழ்ச்சி! மேலும் சுவையான ரெசிப்பிகளுக்காக இணைந்திருங்கள்
ஆமாம், சரியா சொன்னீர்கள். பல கிராமங்களில் சமைக்கும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும் ஆனால் அது பற்றி பல பேருக்கு தெரியாது.. வீடியோவை எடுக்க அனுமதித்த INR கேட்டரிங்க்களுக்கு நன்றி
@ இவர்களின் மட்டன் சுக்கா மேலூர் பக்கம் மிகவும் பிரபலம். அதை எளிதாகச் சொல்லிக் கொடுத்தார் chef. அவர்களைத் தேடிப்பிடித்து video எடுத்த உங்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.
மேலூர் கல்யாண வீட்டு மட்டன் குழம்பு தேங்காய் இல்லாமல் கிரேவி போல இருக்கும் எலும்பு குழம்பு அதன் செய்முறை சொல்லுங்கள் அண்ணா , உங்கள் வீடியோ பார்த்து மட்டன் சுக்கா செய்தேன் அருமை.நன்றி
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி. நீங்கள் வீடியோவை ரசித்ததில் மகிழ்ச்சி! மேலும் சுவையான ரெசிப்பிகளுக்காக இணைந்திருங்கள்
சில ஊர்களை பற்றி நமக்கு தெரியாது ஆனால் இது போன்ற காணொளிகளை நாம் பார்க்க நேர்ந்தால் அதுவே மிக பிரபலமாகி விடும் மணப்பட்டி மட்டன் சுக்கா செய்ததால் கொஞ்சம் புகழ் பெற்றுள்ளது இனி நிறைய காணொளிகளை பார்த்தால் நிரந்தரமாக மனதில் பதிந்திந்து விடும்
ஆமாம், சரியா சொன்னீர்கள். பல கிராமங்களில் சமைக்கும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும் ஆனால் அது பற்றி பல பேருக்கு தெரியாது.. வீடியோவை எடுக்க அனுமதித்த INR கேட்டரிங்க்களுக்கு நன்றி
Thank you so much for inspiring us and for your support! We're grateful to have amazing viewers like you. Keep watching and stay connected with our channel
நான் கண்டிப்பாக நாளைக்கு ட்ரை பன்னி பார்த்து எப்பிடி வந்தது என்று கமெண்ட்ஸ் சொல்கிறேன். உங்களை போன்ற கிராமத்து பின்புலம் கொண்ட சமையல் காரர்கள் மக்களுக்கு தெரிவதில்லை. உங்கள் சமயல் சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் பார்த்தது இல்லை. அடுத்த முறை உங்கள் சாப்பாடு சாப்பிட வாய்ப்பு கிடைத்தால் உங்களை நேரில் சந்திக்கிறேன்.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊.நீங்கள் வீடியோவை ரசித்ததில் மகிழ்ச்சி! மேலும் சுவையான ரெசிப்பிகளுக்காக இணைந்திருங்கள்.
அய்யா எமக்கு வயது 73. இந்த மட்டன் சுக்கா எமது தாயார் எங்களுக்கு செய்து கொடுத்துள்ளார் சூப்பராக இருக்கும். But முந்திரி பருப்பு தேவையில்லை. தேவைப்பட்டால் உபயோகப்படுத்தலாம்.
மட்டன் சுக்கா கஷ்டமாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் தெளிவாக விளக்கி பேசுகிறீர்கள். சூப்பர்❤❤❤❤❤❤ . தயவு செய்து மீன் குழம்பு, நாட்டுக்கோழி குழம்பு, மட்டன் குழம்பு மற்றும் பிற கிராமத்து உணவு வகைகளின் வீடியோவை பதிவிடவும். அடுத்த வருடம் என் அண்ணா மகன் கல்யாணத்துக்கு உங்களை தொடர்பு பண்றன்
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊.
நீங்கள் வீடியோவை ரசித்ததில் மகிழ்ச்சி! மேலும் சுவையான ரெசிப்பிகளுக்காக இணைந்திருங்கள்
இந்த மணப்பட்டி எங்கே இருக்கு?
இன்று எங்கள் வீட்டில் அண்ணன் செல்வம் சொன்ன குறிப்புகளை அப்படியே பின்பற்றி சமைத்தோம் மிகவும் அருமையாக வந்தது நான் பல கல்யாண விருந்தில் சாப்பிட்ட அதே மணப்பட்டியின் சுவை நன்றி அய்யா நீங்கள் சிறப்பான ஆள் ❤😂
Nithara Kitchen சேனலை பார்த்து சமைத்து , அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
நான் ரொம்ப நாள் எதிர்பார்த்த மணப்பட்டி மட்டன் சுக்கா வீடியோ... தம்பி செல்வத்திற்கு வாழ்த்துக்கள்...🎉🎊💐💐💐
கீழவளவு சேவுகன் அம்பலம்.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.நீங்கள் வீடியோவை ரசித்ததில் மகிழ்ச்சி! மேலும் சுவையான ரெசிப்பிகளுக்காக இணைந்திருங்கள்
நன்றி செல்வம் .. செம டேஷ்டா க இருந்தது❤
அருமை. மணப்பட்டி சமையல்காரர்களின் அருமை நிறைய பேருக்கு இன்னும் தெரியவில்லை.😊
ஆமாம், சரியா சொன்னீர்கள். பல கிராமங்களில் சமைக்கும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும் ஆனால் அது பற்றி பல பேருக்கு தெரியாது.. வீடியோவை எடுக்க அனுமதித்த INR கேட்டரிங்க்களுக்கு நன்றி
@ இவர்களின் மட்டன் சுக்கா மேலூர் பக்கம் மிகவும் பிரபலம். அதை எளிதாகச் சொல்லிக் கொடுத்தார் chef.
அவர்களைத் தேடிப்பிடித்து video எடுத்த உங்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.
எங்கள் வீட்டிற்கும் செல்வம் அண்ணன் சமையல் தான் மிகவும் அருமையாக இருந்தது
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
மேலூர் கல்யாண வீட்டு மட்டன் குழம்பு தேங்காய் இல்லாமல் கிரேவி போல இருக்கும் எலும்பு குழம்பு அதன் செய்முறை சொல்லுங்கள் அண்ணா , உங்கள் வீடியோ பார்த்து மட்டன் சுக்கா செய்தேன் அருமை.நன்றி
மிக சுவையாக இருந்தது
அருமை நல்லா விளக்கம்கொடுத்து சுக்காசெய்து காண்பித்த செல்வம் தம்பிக்கு வாழ்த்துக்கள்🎉🎉
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊
Inda video dish mattum illa selvam pesura vitham is also so native.. happy to hear from such caterers 😊
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Sir super
Pattai grambu sombu vendama sir
அருமை மட்டன் சுக்கா இத்தனை சுலபமாக செய்யலாம் என்று செயல் விளக்கம் தந்ததற்கு நன்றி
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊 Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
நீங்கள் வீடியோவை ரசித்ததில் மகிழ்ச்சி! மேலும் சுவையான ரெசிப்பிகளுக்காக இணைந்திருங்கள்
🎉🎉🎉super anne.. Mutton elumbu kulambu, chicken semi gravy, kari kulambu.. Please upload. I made this chukka... Really awesome👏👏👏👏👏👍👍👍
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Today i tried. Taste super without onion and 🍅
மணப்பட்டி விசேச வீட்டு ரசம் வீடியோ போடுங்க 😋
அண்ணனின் செய்முறை விளக்கம் மிக மிக அருமை...🎉🎉🎉
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
சில ஊர்களை பற்றி நமக்கு தெரியாது ஆனால் இது போன்ற காணொளிகளை நாம் பார்க்க நேர்ந்தால் அதுவே மிக பிரபலமாகி விடும் மணப்பட்டி மட்டன் சுக்கா செய்ததால் கொஞ்சம் புகழ் பெற்றுள்ளது இனி நிறைய காணொளிகளை பார்த்தால் நிரந்தரமாக மனதில் பதிந்திந்து விடும்
ஆமாம், சரியா சொன்னீர்கள். பல கிராமங்களில் சமைக்கும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும் ஆனால் அது பற்றி பல பேருக்கு தெரியாது.. வீடியோவை எடுக்க அனுமதித்த INR கேட்டரிங்க்களுக்கு நன்றி
👌
அருமை அண்ணா நன்றி!
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
'வாழ்த்துக்கள்' ப்ரோ நீங்க இன்னும் நிறைய வீடியோ போடவும். 🎉
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
❤ Hi I'm sindu frm madurai enga annan marriage ku manapatti samayal than pannunom rmb rmb rmb taste n super aah irunthuchu ❤❤❤❤❤
உங்கள் வாழ்த்துக்கள் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது! நன்றி. ❤️சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
தம்பி நான் மட்டன் சுக்கா பண்ணி பார்த்தேன் பா செம சூப்பரா வந்துச்சு பா நீ கண்டினியூவா வீடியோ போடு நான் உன்னை ஃபாலோ பண்ண போறேன்
Nithara Kitchen சேனலை பார்த்து சமைத்து , அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
மிக சுலபமான சமையல் அருமை நிறைய சமையல் வீடியோ போடுங்க
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
சூப்பர் ப்ரதர் மட்டன் குழம்பு போடுங்க
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Sunday entha recipe cook Pani pathan different taste irunchu 😋
எங்கள் சேனலை பார்த்து சமைத்து , அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
Yesterday na muttan chukka samaithen .mutton chukka romba nalla taste vanthathu easy method la sollikoduthingka nanri.
Nithara Kitchen சேனலை பார்த்து சமைத்து , அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Melur sidela ithaan kalyana panthi la poduvanga... Saptruken... Romba arumaiya irukum
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Enga veetu function ku ivar than samayal supera irukum.
உங்கள் கருத்துக்கு நன்றி! இந்த ரெசிபி நீங்கள் முயன்றிருக்கிறீர்களா? எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
செம அண்ணா
Thanks for watching Nithara kitchen.
செல்வம் அருமையான பதிவு
Thanks for watching Nithara kitchen.
Super value Recipe sukka very tasty dish🎉❤❤❤
Thank you so much for inspiring us and for your support! We're grateful to have amazing viewers like you. Keep watching and stay connected with our channel
@@nitharakitchen🎉 manapatti selvam self confidence 🎉
சூப்பர் அண்ணா இதை போல் சமையல் வீடியோ போடுங்க மட்டன் கிரேவி போடுங்க
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Anne manampatti famous parupu kudal kuttu cook panni video podunga
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
SUPER❤❤
Thanks for watching Nithara kitchen.
நான் கண்டிப்பாக நாளைக்கு ட்ரை பன்னி பார்த்து எப்பிடி வந்தது என்று கமெண்ட்ஸ் சொல்கிறேன். உங்களை போன்ற கிராமத்து பின்புலம் கொண்ட சமையல் காரர்கள் மக்களுக்கு தெரிவதில்லை. உங்கள் சமயல் சாப்பிட்டு இருக்கிறேன் ஆனால் பார்த்தது இல்லை. அடுத்த முறை உங்கள் சாப்பாடு சாப்பிட வாய்ப்பு கிடைத்தால் உங்களை நேரில் சந்திக்கிறேன்.
Nithara Kitchen சேனலை பார்த்து சமைத்து , அதை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Thambi selvam சூப்பர் 🌹🌹🌹🌹🌹
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Manapatti Selvam ..nanum madurai than.Ungal samayal taste paniruken.Super taste.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊. சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Sema namma madurai namma gethu
Thanks for watching Nithara kitchen.
Super anna.. 🎉
Thanks for watching Nithara kitchen.
Manapatti samayal la mutton kulambu podunga bro nala irkum athum.
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Short and sweet 🎉
Thanks for watching our channel.
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Super brother
Thanks for watching Nithara kitchen.
மட்டன் சுக்கா சூப்பர்
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Enaga vitu function ku anna samyal super iruthusu
Pls try inthis catering
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி! இது எங்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது. 😊.நீங்கள் வீடியோவை ரசித்ததில் மகிழ்ச்சி! மேலும் சுவையான ரெசிப்பிகளுக்காக இணைந்திருங்கள்.
@nitharakitchen அண்ணா தக்காளி சாதம் அப்லோட் செய்யவும்
Sweet semia கேசரி அருமை bro
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Super cooking
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Manapatti style mutton biryani recipe post panuga sir
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Mattan kulampu recipe potunga anna
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
mutton குழம்பு சொல்லுக pls Selvam anna
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Manapatti briyani post panuga sir
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
ரொம்ப நன்றி அண்ணா
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Super
Thanks for watching our channel.
அண்ணன் உங்களின் எளிமையும் கற்றுக்கொடுக்கும் பக்குவும் மிகச்சிறப்பு ..... முடிந்தால் மணப்பட்டி மட்டன் குழம்பு செய்முறை விளக்கம் பகிரவும்
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
இந்த மணப்பட்டி எங்கே இருக்கு?
Madurai melur
@elakkiyav5166 🙏 தங்கள் தகவலுக்கு நன்றி .
Na oru time saptruken.. semaya irukum.. thigatave thigatathu... Avlo rusiya irukum
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Anna ethya mari chicken la cook pani katunga anna
விரைவில் நீங்கள் கேட்ட ரெசிபி போடுகிறோம் . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
எங்க இரீக்கீ இந்த ஊர் - சொல்ல முடியுமா?
Madurai, melur(tk)
வாடிப்பட்டியில் எந்த இடத்தில் உங்கள் ஆபீஸ் இருக்கிறது
👍👌👌👌💐💯💯💯👏
Thanks for watching Nithara kitchen.
❤
Thanks for watching our channel.
அய்யா எமக்கு வயது 73. இந்த மட்டன் சுக்கா எமது தாயார் எங்களுக்கு செய்து கொடுத்துள்ளார் சூப்பராக இருக்கும். But முந்திரி பருப்பு தேவையில்லை. தேவைப்பட்டால் உபயோகப்படுத்தலாம்.
Nithara ktichen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Ithu than originally chukka
எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
வெங்காயம் போடவில்லை
No vengayam athu than manapatti sukka 😂
இல்லை சேர்க்க வேண்டாம்.எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Nika melur ra
ஆமாம் , manappati - Near mellur. எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . Nithara Kitchen சேனல்லை பார்த்ததற்கு நன்றி.
Super🎉