Thanks bro first time made biryani and seeraga samba was smiling as u said....received good coments from family....120ml oil was enough...thank you so much bro....nobody believed that I made first time..
Anna thnkx ,inaiku tha first time vadi briyani chicken la try pana semaya vanthuchu,na yepavum salt la tha sothapuvan but inaiku athu perfect ah vanthuchu yellam unga previous videos parthutha,next mutton try panala iruka...❤❤❤❤❤
Spr anna nan pona time ellam kitchen scale la kattunganu sonnen athey mathiri kattuninga next time zeeraga samba chicken biriyani 1 kg pannunga anna plzz ithey mathiri kitchen scale la measurement kattunga malli puthina utpata plzzz i m waiting ✋ sry we are waiting ✋😀 ,✋😀.......
@@DkFoodJunction ஆனால் இறைச்சி நார் நாராக இருக்கும். நெஞ்சை அடைக்கும். சாதத்தோடு சாப்பிட ஏதுவாக இருக்காது. இதில் காம்ப்ரமைஸ் இல்லாமல் நடுத்தர இறைச்சியை வாங்க அறிவுறுத்துங்கள். பிரியாணி என்றாலே piece உடன் சாப்பிடுவதுதான் ஸ்பெஷல். வெறும் சாதம் அல்ல. மன்னிக்கவும் Brother.
தம்பி நல்லா இருக்கிங்களா? இன்னைக்கு நான் பிரியானி செய்தேன். பிரியானி நல்ல வந்திச்சி ஆனா அதுல ஒரு அரிசி சின்னதாகவும் ஒரு அரிசி பெரியதாகவும் வந்துருந்தது. ஏன் அரிசி ஒரே மாதிரி வேகல? சில நேரம் பிரியானி வெந்த பிறகு அந்த அரிசி வழுக்குனு இருக்கு. அது ஏன்? பிரியானிக்கு அளவு அரிசி வச்சி எடுக்குறோமா அல்லது கறிக்கு எடுக்குறோமா? இந்த சந்தேகங்களை கொஞ்சம் சிரமம் பாக்காம reply பன்னுங்க தம்பி. Pleàse..reply bro
நாம எடுக்கும் தண்ணீர் அரிசிக்கு மட்டும் தான்..... அளவுகள் மற்றும் செய்யும் முறைகள் வீடியோவில் சொல்லியபடி பின்பற்றி பிரியாணியை முயற்சி செய்யவும்.... அனைத்து அரிசியும் சமமான அளவில் வர... சரியாக அரை வேக்காடு பதத்தில் வடிக்க வேண்டும்.., பின்பு மசாலாவுடன் சேர்த்து தண்ணீர் அளவு அரிசிக்கு சமமாகவோ அல்லது அரிசி முங்கும் அளவோ வைத்தால் அனைத்து அரிசியும் சமமான அளவில் நீண்டு வரும் 😍♥️
தம்பி வடி பிரியாணி பன்னவில்லை. நேரடியாக மசாலாவுடன் தண்ணீர் சேர்த்து அதுல அரிசி போட்டு வைத்தேன். தம்பி நாம் எடுக்குற அனைத்து அளவுகளும் அரிசியாக பொருத்தா அல்லது கரியை பொருத்தா? கொஞ்சம் தெளிவு படுத்தவும்.
சீரகசம்பாவே சிரிக்குது..😂😂
♥️😂😂😂🙏
Thanks bro first time made biryani and seeraga samba was smiling as u said....received good coments from family....120ml oil was enough...thank you so much bro....nobody believed that I made first time..
@@gayathrigovindan romba happy
1/2 ச் சீரக சம்பா ரொம்ப அழகா சொல்லித் தந்தீங்க ஞானம் ட்ரை பண்றேன் சார் பிரியாணி , வீடியோ சூப்பர்❤❤❤❤❤❤
Thank you so much
அண்ணா அப்படியே இதற்கு உன்ன குழம்பு எப்படி வைக்க வேண்டும் என்று வீடியோ போடுங்கள் நன்றி சகோ
GOOD ❤❤❤❤
மாஸ்டர் பரோட்டா சால்னா வீட்ல செய்ற மாதிரி வீடியோ போடுங்க plz❤️
Anna thnkx ,inaiku tha first time vadi briyani chicken la try pana semaya vanthuchu,na yepavum salt la tha sothapuvan but inaiku athu perfect ah vanthuchu yellam unga previous videos parthutha,next mutton try panala iruka...❤❤❤❤❤
Thank you so much 😍
Superb anna seeragasamba rise briyani Full video parthen kandippa try pandren thanks anna
Try panuga
உங்களுடைய பிரியாணி செய்யும் முறையை அனைவரும் பின்பற்றி நன்றாக சமைத்து அனைவரும் மகிழ்ச்சியோடு உண்ண வேண்டும்
Thank you
ப்ரோ சரணன் நன்னிலம் சமையல் அருமை💐
Annaaaa unga video innaiku dhaan paakkura enaku romba pudichi iruku ennoda husband catering dhaan poraanga side la chinna chinnadha thaniyavum pandranga innum nalla kaththukanum anna ungala maadhiri naalaiku evening avar vandhadhum unga video dhaan paakka solluven engalaala anga vara mudinja neenga solli kudupingala anna ungala epdi contact pandradhu pls sollunga anna
Hi bro seragasamba rice la nanthan keturundhen, super bro thanks❤❤
Apdingla.....ipo happy thane!!!😊❤
Me too waiting for this seerasamba rice briyani
Bro 1 kg சிக்கன் பிரியாணி குக்கரில் போடுங்க
Super Bro❤
அண்ணா சூப்பர் குஸ்கா போடுங்கா
acho thanks bro
அண்ணா நானும் கத்துக்கணும்
Super vera level bro ❤
Thank you akka ❤
Your videos are so informative boss!!!
Thank you so much 😍
Sir I tried this, it was awesome,👌
Your recipes are perfect 👍
Thank you so much 😍
guduvancheri jufi... super guru ji
Thank you ❤
1Kg Mutton வடி பிரியாணி போடுங்க please
அண்ணா எங்கள் வீட்டில் எப்பொழுதும் 1/2 கிலோ அரிசி 1kg மட்டன் போடுவோம் அதற்கும் இதே அளவு போடலாமா அல்லது ஏதாவது அதிகரிக்க வேண்டுமா தயவுசெய்து சொல்லுங்கள்
Anna 1 kg mutton basmati biryani podunga na chicken try panna restuarant taste super
Thank you
உங்க வீடியோவை பார்த்து தம்பி நாங்களும் பிரியாணி செஞ்ச சூப்பரா இருந்தது மட்டன் பிரியாணிக்கு எலும்புக்கூடு தான் போடணுமா
ஆமாங்க அப்போதான் ரொம்ப நல்லா இருக்கும்..❤
You are super brother. Shall I use same measurement for chicken briyani 1/2 kg brother
Sure
Kuiska how to make
Spr anna nan pona time ellam kitchen scale la kattunganu sonnen athey mathiri kattuninga next time zeeraga samba chicken biriyani 1 kg pannunga anna plzz ithey mathiri kitchen scale la measurement kattunga malli puthina utpata plzzz i m waiting ✋ sry we are waiting ✋😀 ,✋😀.......
Sure
Sir,madurai style seeraga samba biriyani brown colour yeppadi kondu varanumnu sollunga
Sema, clear explanation! You are doing great. Keep rocking! This is Ramesh from Coimbatore.
Thank you so much 😍
❤
❤
Anna Basmathi la Vadi Mutton Biriyani epadi seivadhu nu video pannunga
Ok sure
Anna...pls plain empty kuska senji katunga...pls anna...
Sure❤
idhe maari 1/2kg chicken biriyani pootunga Na
பிரியாணி பொடி போடத் தேவையில்லையா
Anna measurements 1 glass rice ku
2 1/2 glass water serkanuma?
No....
1:1.5
anna plate eppadi podanum , evlo gram irrukanum
1 kg biriyani ku 7 plate adikanum....
600 gm oru plate weight with packing iruntha correct aa irukum
@@DkFoodJunction anna oru video la 1 kg biriyani senji plate potukanbinga please
அண்ணா அடுப்பு கறி எப்படி போடணும் damku இது maari
Same....but adupu Kari nerupa ready ya vachitu podalam....❤
Briyani ku briyani masala vae podalaya?
No intha style biriyani ku thevai illai... ipadiye super aa irukum 😍
@@DkFoodJunctionBriyani masala podu senju katunga
Bro ஜாப்பர் bhai stylela oru mura briyani panunga
Thank you so much 😍
Avarum ivarum seirathula ingredients add pannura timing change aahkuthu.
Pls tell water ratio Exact measure in vessel (E.g) 1:1
1:1.5
@@DkFoodJunction Thankyou so much sir... Next time Seeraga samba 1 kg chicken vadi biryani video podunga...
1/2kg basmati rice mutton biriyani measurement please
Ok
😮@@DkFoodJunction
மல்லி புதினா வெய்ட் ???
,3 or 5 gm kooda irukathu bro... weight la varala... but romba kammiya podunga podum
@@DkFoodJunction 👍 Bro..
Water measurement
2.58 to 3.25 unga question ku answer iruku ❤ video la parunga ❤
1:1.5 serasamba rice kum basmathi rice ora alava
Nowadays waiting for your video
Kekava santhosama iruku 😍😍😍❤
Brother, இறைச்சி ஏன் முத்தள வாங்கிடுங்கோ. அதை என்னதான் வேகவைத்தாளும் சுவை இருக்காது.
நிறைய பேருக்கு வாங்க தெரியாது... ஆனால் அப்படி வாங்கினாலும் இந்த முறையில் சமைத்தால் பிரியாணி நல்ல வாசமாகவும்... சுவையாகவும் இருக்கும்
@@DkFoodJunction ஆனால் இறைச்சி நார் நாராக இருக்கும். நெஞ்சை அடைக்கும். சாதத்தோடு சாப்பிட ஏதுவாக இருக்காது.
இதில் காம்ப்ரமைஸ் இல்லாமல் நடுத்தர இறைச்சியை வாங்க அறிவுறுத்துங்கள்.
பிரியாணி என்றாலே piece உடன் சாப்பிடுவதுதான் ஸ்பெஷல். வெறும் சாதம் அல்ல. மன்னிக்கவும் Brother.
@@premnathnava2206 ur correct... incase miss aadiuchana ...kooda nalla soft aa intha method try panna
.. mutton hard aa irukathu...
அண்ணா veg பிரியாணி தயவு செய்து செய்து காட்டுங்கள் pls நாங்க pure veg
@@kamalar3653 wait link send pandra
@@kamalar3653 th-cam.com/video/EUBsNXDxS8U/w-d-xo.html
அரை கிலோ பிரியாணிக்கு 150_கிராம் எண்ணைய் அதிகமா தெரியிதே
கண்டிப்பா அதிகம் தான் 🎉
8.00min to 8.20 min video parunga...unga question ku answer iruku!!❤
ப்ரோ ஒரு நாள் உங்கள் பிரியாணி செய்முறையை பார்க்க வரலாமா
Welcome ❤
எப்பொழுது எங்கே வரவேண்டும் ப்ரோ@@DkFoodJunction
தம்பி நல்லா இருக்கிங்களா? இன்னைக்கு நான் பிரியானி செய்தேன். பிரியானி நல்ல வந்திச்சி
ஆனா அதுல ஒரு அரிசி சின்னதாகவும் ஒரு அரிசி பெரியதாகவும் வந்துருந்தது. ஏன் அரிசி ஒரே மாதிரி வேகல?
சில நேரம் பிரியானி வெந்த பிறகு அந்த அரிசி வழுக்குனு இருக்கு. அது ஏன்?
பிரியானிக்கு அளவு அரிசி வச்சி எடுக்குறோமா அல்லது கறிக்கு எடுக்குறோமா?
இந்த சந்தேகங்களை கொஞ்சம் சிரமம் பாக்காம reply பன்னுங்க தம்பி. Pleàse..reply bro
நாம எடுக்கும் தண்ணீர் அரிசிக்கு மட்டும் தான்.....
அளவுகள் மற்றும் செய்யும் முறைகள் வீடியோவில் சொல்லியபடி பின்பற்றி பிரியாணியை முயற்சி செய்யவும்....
அனைத்து அரிசியும் சமமான அளவில் வர... சரியாக அரை வேக்காடு பதத்தில் வடிக்க வேண்டும்.., பின்பு மசாலாவுடன் சேர்த்து தண்ணீர் அளவு அரிசிக்கு சமமாகவோ அல்லது அரிசி முங்கும் அளவோ வைத்தால் அனைத்து அரிசியும் சமமான அளவில் நீண்டு வரும் 😍♥️
தம்பி வடி பிரியாணி பன்னவில்லை. நேரடியாக மசாலாவுடன் தண்ணீர் சேர்த்து அதுல அரிசி போட்டு வைத்தேன்.
தம்பி நாம் எடுக்குற அனைத்து அளவுகளும் அரிசியாக பொருத்தா அல்லது கரியை பொருத்தா? கொஞ்சம் தெளிவு படுத்தவும்.
Please reply bro
@@sflh அரிசிக்கு மட்டும் தான்