ஆலயத்தில் அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியமா? | Q & A about Temple Worship | சண்முக சிவாசார்யர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 140

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +18

    அருமை அருமை... நன்றிகள் கோடி நமஸ்காரம்.. இன்னும் நிறைய வீடியோ வேண்டும்... உங்களுடைய அறிவுரைகள் நிறைய வேண்டும் ஐயா 💐... நன்றி 🔥🙏🙏🙏🙏

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha ปีที่แล้ว +8

    உதாரணம் அருமை.....
    ATM க்கும் bank க்கும் கோவில் கருவறைக்கும் தொடர்பு உள்ள கருத்து
    மிக்க அருமை.... அய்யா ஒரு ஆன்மீக பொக்கிஷம் இன்னும் அவரிடத்தில் நிறைய கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது உள்ளது.....உங்கள் பதிவு மூலம் அதை தெரிந்து கொள்கிறோம்......நன்றி அய்யா...

  • @KalavathySelvam
    @KalavathySelvam ปีที่แล้ว +34

    ஒவ்வொரு கேள்விக்கும் அருமையான பதில்.. அழகான விளக்கம்.. நன்றிகள் பல..

    • @mehanathanveerasamy6551
      @mehanathanveerasamy6551 ปีที่แล้ว +3

      சிறப்பான அறிவுரை... பதிலும் கூட

    • @kathiravanl9518
      @kathiravanl9518 ปีที่แล้ว +1

      ​@@mehanathanveerasamy6551😊

  • @saraswathianandhakumar778
    @saraswathianandhakumar778 ปีที่แล้ว +7

    இந்த ஆன்மீக கேள்வி பதில்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றிங்க ஐயா. ❤😊❤😮🙏🏻🙏🏻🙏🏻

  • @vilvavasanai2021
    @vilvavasanai2021 ปีที่แล้ว +14

    சிவாய நம 🙏🙏 வணக்கம் ஐயா. தங்களுடைய தொடா் பதிவுகளில் கூறி வரும் அனைத்து கேள்வி பதில்களும் அனைவருக்கும் உபயோகமான தகவல்களும் விளக்கங்களும். மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் ஐயா. இந்த காலத்திற்கு ஏற்றாா்போல் தங்களுடைய உதாரணம் மிக அருமை.

  • @banumathybanumathy2645
    @banumathybanumathy2645 ปีที่แล้ว +7

    ஐயா பல்லாயிரம் கோடி நமஸ்காரங்கள் நல்ல பல விஷயங்கள் சொல்லரேல் . தங்களுக்கு நன்றிகள் பல்லாயிரம் கோடி நமஸ்காரங்கள் நன்றிகள் .

  • @subramanianmanian2127
    @subramanianmanian2127 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றி 🙏

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 ปีที่แล้ว +2

    தெளிவான பதிவுகள் அருமை சக்தி விகடன் குழுமத்திலிருந்து நன்றி

  • @subramanianmanian2127
    @subramanianmanian2127 ปีที่แล้ว +3

    சக்தி விகடனுக்கு மிக்க நன்றி 🙏

  • @PushkalaMuralidharan
    @PushkalaMuralidharan ปีที่แล้ว +3

    அருமையான பதில்கள் ஐயா... பணிவு முதன்மையானது...அகங்காரம் அகற்றப்பட வேண்டும்...எவ்வளவு உண்மை. மிகவும் தேவையான இந்த விவாதத்தை தொடரவும்!

  • @SelviM-u7y
    @SelviM-u7y 3 หลายเดือนก่อน +1

    நன்றி சுவாமி ❤❤❤

  • @Lalithakumar-z9t
    @Lalithakumar-z9t ปีที่แล้ว +3

    I respect you sir
    The way you are explaining facts are extraordinary It's reaching us

  • @mehanathanveerasamy6551
    @mehanathanveerasamy6551 ปีที่แล้ว +4

    நல்ல கேள்வி..... அருமையான விளக்கம்

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 ปีที่แล้ว +2

    மிக மிக தெளிவாக அருமையாக சொன்னீர்கள்.ரொம்ப நன்றி குருஜீ.🙏🙏🙏

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. தெளிவான விளக்கம்👌 🙌🙏

  • @subbulakshmir3894
    @subbulakshmir3894 ปีที่แล้ว +3

    ஓம்நமசிவாய வணக்கம்சாமி அருமையான விளக்கம்

  • @rajendran54
    @rajendran54 11 หลายเดือนก่อน +2

    நமஸ்காரம் ஐயா நன்றி

  • @GeethaJ-e5u
    @GeethaJ-e5u ปีที่แล้ว +1

    உ.ங்கள் பதிவு மிகவும் அற்புதம் ஐயா

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 2 หลายเดือนก่อน

    Nandri gurujii🙏

  • @anitharaju3584
    @anitharaju3584 ปีที่แล้ว +5

    Such great knowledge sharing🙏

  • @chandrakumarinb3655
    @chandrakumarinb3655 10 หลายเดือนก่อน +1

    Nandri nandri nandri nandri nandri nandri iya🙏🙏🙏🙏🙏🙏

  • @umapillai6245
    @umapillai6245 ปีที่แล้ว +2

    Excellent explanation swamiji. Tq

  • @shyamalamusic892
    @shyamalamusic892 10 หลายเดือนก่อน +1

    ஆஹா கேட்டுண்டே இருக்கணும் னுஇருக்குஅனந்தகோடி.நமஸ்காரம்

  • @SivaKumar-nl9wd
    @SivaKumar-nl9wd ปีที่แล้ว +1

    நன்றி ஐயா வணக்கம்

  • @jayashreer5925
    @jayashreer5925 ปีที่แล้ว +2

    Namaskarams Mama. wonderful answer.thank you so much

  • @namamadhuram
    @namamadhuram 7 หลายเดือนก่อน

    You have explained mindfulness in simple form while telling to recollect sitting near kodimaram.

  • @JayaRaman-y8t
    @JayaRaman-y8t 6 หลายเดือนก่อน

    ஐயா. நமஸ்காரம்.. அருமை

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 ปีที่แล้ว

    சிவமே குருவே சரணம்🙏

  • @ShankarSeethapathy
    @ShankarSeethapathy 10 หลายเดือนก่อน

    அருமையான விளக்கங்கள்

  • @bagavathihari7791
    @bagavathihari7791 ปีที่แล้ว +4

    ஓம் முருகா

  • @ChinthamaniAnnamalai
    @ChinthamaniAnnamalai ปีที่แล้ว

    Answer for each and every question is very very super

  • @SelvaRaane
    @SelvaRaane ปีที่แล้ว

    Sivayanama 🙏 vaazga välamudan vaazga vaiyagam Appa Kodanukodi nandrigal

  • @pushpamano8991
    @pushpamano8991 10 หลายเดือนก่อน

    Thanks 🙏 Thanks KURUJI SIR 🙏

  • @paramasivam4695
    @paramasivam4695 10 หลายเดือนก่อน

    Thankyou. Guruji. Valhavalamutan ❤

  • @PK-90
    @PK-90 ปีที่แล้ว

    அருமையான விளக்கங்கள் அனைத்தும்..தங்கள் இருவருக்கும் நன்றிகள் பல அய்யா.
    எனக்கு இரண்டு கேள்விகள்...காயத்ரி மந்திரம் பெண்கள் ஜபிக்கலாம்? 2. சாக்த உபாசனை ஷோடஷி மந்த்ரா உபதேசம் ஆன பிறகு ஒரு நாளைக்கு குறைந்த பக்ஷம் எவ்வளவு ஜெபிக்க வேண்டும். நன்றிகள் ஐயா🙏🙇‍♀

  • @malathyselvam166
    @malathyselvam166 ปีที่แล้ว +2

    Thank you universe🙏🙏🙏

  • @Aceking3010
    @Aceking3010 ปีที่แล้ว

    சூப்பர் சுவாமி.

  • @mathiKandha-ft3gd
    @mathiKandha-ft3gd ปีที่แล้ว

    Nandri Ayya

  • @jayashreechellappa70
    @jayashreechellappa70 ปีที่แล้ว +1

    Arumayana vilakkam 🙏

  • @vilvavasanai2021
    @vilvavasanai2021 ปีที่แล้ว +32

    வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்வதற்கு குறிப்பிட்ட நேரம் அவசியமானதா? எதற்காக இந்த கேள்வி என்றால், பொதுவாக காலை 6 மணி முதல் 7 மணி வரை விளக்கேற்றலாம் என்பாா்கள். மாலை வேளை வழக்கமாக 6.00 மணி என்பது பொதுவான வழக்கம். தற்போதைய சூழ்நிலையில் வேலை பளு, ஷிப்டுல வேலை பாா்ப்பவா்கள் உறங்குகிற நேரம் மாறுபடுகிறது. வீட்டில் இருக்கும் யாரேனும் ஒரு நபா் உறங்கிகொண்டிருக்கும்போது விளக்கேற்றி வழிபாடு செய்யலாமா? இந்த குழப்பத்திற்கு ஐயாவின் விளக்கம் எனக்கும் மட்டும் அல்ல நிறைய அன்பா்களுக்கு தேவைப்படும். விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும் ஐயா.

    • @VijayaLakshmi-bw2fh
      @VijayaLakshmi-bw2fh ปีที่แล้ว

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @vijayanandn3660
      @vijayanandn3660 26 วันที่ผ่านมา

      Lit The lamp before going or after coming from job

  • @BhavaniRamesh-mv2vn
    @BhavaniRamesh-mv2vn ปีที่แล้ว +3

    Sivasariyargal pathale bayama irukum.. Ana ayya va pakum pothu pesuratha kekkum pothu namil oruvar pol thodrukirathu... Mega aarimaiyana vilakam nandri....

  • @Palanisubbs
    @Palanisubbs 26 วันที่ผ่านมา

    எனைகு பிடித்த கதை அமெரிக்காவில் கlயணம்

  • @padmaramesh8825
    @padmaramesh8825 11 หลายเดือนก่อน

    Very very nice and also useful

  • @ganesanganesan7451
    @ganesanganesan7451 ปีที่แล้ว

    🙏🙏🙏🌹🍇✌️🤝👌 சார் வணக்கம் ஐயா வணக்கம் என் பெயர் கணேஷ் ஐயா நான் மனசுல இருந்து பேசுறேன் ஐயா நான் இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் நான் கேட்டதே இல்லையா நான் இதுதான் முதல் முதல் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் கேக்குறாங்க உண்மையிலேயே ஐயா சொன்ன விஷயம் ஒரு ஒரு விஷயம் அற்புதமா அருமையாக இருந்தது இந்த மாதிரி யாரையும் நான் சந்தித்து கிடையாது. இந்த மாதிரி வார்த்தை எதுவும் கேட்டதில்லை ஐயா உங்களுக்கு இந்த மாதிரி யாரும் சொல்ல மாட்டாங்க இந்தியாவுக்கு வந்த கண்டிப்பா சந்திக்கணும் ஐயா வர மாதிரி பாக்கணும் ஐயாவோட விஷயங்கள் ஒவ்வொரு விஷயங்கள் சொல்வது எல்லாம் அற்புதமாக அருமையாக இருந்தது செய்ய ஒரு விஷயம் என்ன நினைச்சு பார்த்தா மனசு வருமா நீங்க சொன்னது அத்தனையும் உண்மைதான்யா கோயிலுக்கு போனா என்ன கரெக்டா இருக்கு எனக்கு சொன்னது எல்லாம் சில பேருக்கு இது எல்லாம் தெரியாது சில பேருக்கு தெரிஞ்சவங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்ன மத்தவங்க எல்லாம் யாரு சொல்லவும் கொடுக்க மாட்டாங்க அது தெரிய மாட்டேங்குது எப்பவும் நான் கோவிலுக்கு போனா போதும் சாமி கும்பிட்டா போதும் அதோட கோயிலுக்கு போனா இப்பதான் சாமி கும்பிட்டா போதும்னு இருக்காங்க அதோட முக்கியமான விஷயம் எல்லாம் தெரிய மாட்டேங்குது ஐயா அடுத்தவங்க என்ன இந்தியாவுக்கு வந்து நான் கண்டிப்பா வந்தவங்கள பாக்குறேன் ஆனா உங்க கூட போன் நம்பர் எல்லாம் இல்ல உங்கள ரொம்ப காண்டாக்ட் பண்றதுக்கு என்னோட போன் நம்பர் எல்லாம் கோசம் ஒன்று கோஷம் ரெண்டு நாலு நாலு அஞ்சு ரெண்டு ஒன்னு உங்களை கண்டிப்பா ஒரு முறை சந்திக்கணும்னு ஒரு ஆசை ஐயா ரொம்ப நன்றி எனக்கு சொன்னதுக்கு எல்லாரும் நல்லா இருக்காங்க சாமி கிட்ட நான் பிரார்த்தனை பண்றயா நன்றி வணக்கம் ஐயா 🙏🙏🙏🌹🍇🍏✌️🤝👍

  • @malathinarendran4614
    @malathinarendran4614 ปีที่แล้ว +1

    Thanks ayya

  • @jyothimani5597
    @jyothimani5597 ปีที่แล้ว

    Romba pudichirukku engalukku purikintra mathiri sollrigale besh besh super 😊😊😊

  • @RavindranSivagnanam-pg3ir
    @RavindranSivagnanam-pg3ir ปีที่แล้ว +2

    Vanakkam sir,
    Ungal padhivil irundhu theriyadha seithigal arindhu konden. Nandri🙏
    Yenadhu kelvi:
    1.Naan dhinamum Kovil selgiren,angu iraivanidam dinamum en venduthal vaikalama?

  • @srinivasansivaramakrishnan7934
    @srinivasansivaramakrishnan7934 ปีที่แล้ว +1

    Good explanation

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 8 หลายเดือนก่อน +2

    அர்ச்சகர் வரும் பக்தர்களுக்கு திருநீறு இட்டு விடலாமா அதே கையோடு ஆரத்தி எடுப்பது சரியா ஐயாவின் விளக்கம் எதிர்பார்க்கிறேன் 🙏🙏🙏🙏

    • @rajib8231
      @rajib8231 6 หลายเดือนก่อน

      Enakkum adhu nerudala irukku

  • @valarmathiv1388
    @valarmathiv1388 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @brindams9393
    @brindams9393 ปีที่แล้ว

    Si pure soul u r guru ji

  • @paramasivam4695
    @paramasivam4695 10 หลายเดือนก่อน

    Pathivuparppathu.pakiyam.valhavalamutan ❤❤❤

  • @kannans7661
    @kannans7661 ปีที่แล้ว

    OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉

  • @poorni771
    @poorni771 ปีที่แล้ว

    Arumayana vilakkam .
    Thulasi chedi…theettupadathu jagirathaya valrpathu Patri villakkavum.
    Thilasiyai penghal parrikkalaama.?
    Vetrillai kodi veettil valarkkalama?
    Pongal parikkalamaa?..

  • @ushas5233
    @ushas5233 ปีที่แล้ว +1

    Namaskaram sir

  • @n.sasikaladevi4161
    @n.sasikaladevi4161 ปีที่แล้ว +1

    Namaskaram. How to worship Dhuvarabalakarkal. Please give explanation for this?

  • @geethal3989
    @geethal3989 ปีที่แล้ว

    Well explained namaste namaste

  • @GeethaJ-e5u
    @GeethaJ-e5u ปีที่แล้ว

    Exampl very buteful iya

  • @IndhumathiS-u9c
    @IndhumathiS-u9c ปีที่แล้ว +1

    Ayya vanakam..linga Pooja salagrama Pooja patri sollungal ayya 🙏🙏🙏

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai ปีที่แล้ว

    Pramadham!Mika nanri.

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 4 หลายเดือนก่อน

    Namaskarams

  • @ramanagarajan9485
    @ramanagarajan9485 ปีที่แล้ว

    Super🙏

  • @sivaranjini5798
    @sivaranjini5798 ปีที่แล้ว

    Ayya what can be done if we feel alot of disturbances in rented house we are living , requesting your guidance , thanks ayya

  • @geetharamamurthy2074
    @geetharamamurthy2074 10 หลายเดือนก่อน

    🙏காயத்ரி தேவியின் படங்களில் ஐந்து முகங்கள்.
    சந்த்யா, சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி- ஐந்தாவது முகம் யார்? 🙏

  • @amman-
    @amman- 10 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻nanry

  • @janakikrishnamoorthy5263
    @janakikrishnamoorthy5263 ปีที่แล้ว

    I have red that in North India, many temples have what is called a vaideeka pratishtai, as opposed to agama pratishtai in the south. Devotees can perform abhishekam at temples temples that have been built according to vaideeka pratishtai. .

  • @karthigar9201
    @karthigar9201 7 หลายเดือนก่อน

    Vellikilamai la mahalakshmi poojai pana nellathu soldranga. Athu Epdi pananum?

  • @vanathiravindren4721
    @vanathiravindren4721 11 หลายเดือนก่อน

    நமஸ்காரம் ஸ்வாமி ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு காயத்ரி உள்ளது அவற்றை நாம் ஜபிக்கலாமா?, because I am chanting them 108times daily.Is it correct?please enlighten me in this field.Thank you so much

  • @amman-
    @amman- 10 หลายเดือนก่อน

    Naan oru kelvi kedga virumpukinren . Pilaiyaar ,murugan ,amman, shivan mattum theivaingal etthanai thadavai sutthy kompidalaam? Pilaiyaa 3 thadavai mattavarkal????

  • @muthusamymoulieswaran2124
    @muthusamymoulieswaran2124 ปีที่แล้ว

    Ohm NamaShivaya har🙏 har har har har har har har har har mahadev🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushanatarajan8122
    @ushanatarajan8122 4 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼

  • @paramasivam4695
    @paramasivam4695 10 หลายเดือนก่อน

    Arumai.supev. valhavalamutan ❤

  • @sowmiyaavanthika2013
    @sowmiyaavanthika2013 ปีที่แล้ว +1

    அரசமரத்தின் கீழ் இருக்கும் நாக தேவதைக்கு நாம் பால் அபிஷேகம் செய்து மஞ்சள் குங்குமம் இட்டு வழிபடுவது சரியா?

  • @BhavaniRamesh-mv2vn
    @BhavaniRamesh-mv2vn ปีที่แล้ว +2

    திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் போது சுவாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்ல வேண்டுமா அல்லது கிரிவலம் சென்று வந்த பின் சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமா ஐயா..... 🙏🏻🙏🏻

  • @kannappenk9710
    @kannappenk9710 ปีที่แล้ว +1

    வட நாட்டு கொவில்களில் சுவாமியை தொட்டு கும்பிடுகிறோம். என்ன காரணம்

  • @maharanirani7792
    @maharanirani7792 ปีที่แล้ว

    Kovilukgu pogum pothu seppalls poddu pogalama???

  • @Skandayogaandfitness
    @Skandayogaandfitness ปีที่แล้ว +1

    I am a women...I got initiation to gayatri mantra from art of living...is it ok as women to do sandya vandanam

  • @bhuvaneswariselvaraj7736
    @bhuvaneswariselvaraj7736 ปีที่แล้ว

    காயத்ரி மந்திரத்தை ஐந்தாக பிரித்து சொல்ல வேண்டும் என்று ஐயா சொன்னாங்க எப்படி ஐந்தாக பிரித்து சொல்ல வேண்டும் என்று சொல்லுங்கள் ஐயா

  • @meenakshimuthukrishnan1720
    @meenakshimuthukrishnan1720 ปีที่แล้ว

    namaskaram
    Ladies Gayathri manthram sollalama

  • @rithaskitchen3486
    @rithaskitchen3486 10 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா இப்பொழுது கோயிலில் பக்தா்கள் சுவாமியை வணங்கும் பொழுது சத்தமாக பாடல்கள் பாடி வணங்குகிறார்கள் இதனால் மற்றவர்களுக்கு இடைஞ்சலாக உள்ளது இது சரியா என்று பதில் தாறுங்கள்🙏

  • @HemaIyer-t5i
    @HemaIyer-t5i 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏👍👍

  • @rama1972
    @rama1972 ปีที่แล้ว

    When we go to temples and do archanai in our name- shld we say our sharma name or the one that we call him by at home?

  • @umachandrasekaran1362
    @umachandrasekaran1362 ปีที่แล้ว +1

    Aftet cominh from temple u can sit in varanda fir few minutes then go fir washing leg

  • @laxmykanthan1696
    @laxmykanthan1696 ปีที่แล้ว

    ஆண்கள் கர்மவினைத்தீர
    காயத்திரிமந்திரம் நல்லதுஎன்றுசொன்னார்ஐயா!!!பெண்கள் கர்மவினைத்தீர
    என்ன செய்யவேண்டும் என்பதை தெரிவிக்கவேண்டுகிறேன்

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 ปีที่แล้ว

    வீட்டில் சிலைகள் வழிபாடு குறித்து பதில் தயவுசெய்து பதில் தாருங்கள்🙏🙏🙏

  • @sajeethasasikumar9652
    @sajeethasasikumar9652 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா என் குலதெய்வம் பெரியாயி அம்மன் சிலர் மாசாணியம்மன் படம் வைத்து பூஜை அறையில் வைத்து பூஜைசெய்யலாமா

  • @paramasivam-p2p
    @paramasivam-p2p 7 หลายเดือนก่อน

    அய்யா சாமியார் தொடக்கூடாதுன்ன
    வெளி மாநிலத்தில் சிவனை அனைவரும் தொட்டு அபிஷேகம் செய்யராலே

  • @subhashiniilavarasan768
    @subhashiniilavarasan768 ปีที่แล้ว

    23:31 🙏🙏🙏

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 ปีที่แล้ว +1

    Eppallam appa ammava kku yar seiyara seiyavidara

  • @gokulkannan678
    @gokulkannan678 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    Parvatha malai la சுவாமி கு நம்ம le பூஜை பண்ணலாம்னு solraga?

  • @HemaLatha-fz5qj
    @HemaLatha-fz5qj ปีที่แล้ว

    Can ladies tell Gayathri manthra

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 ปีที่แล้ว +1

    ஐயா, குலதெய்வம் எது என்பது எனக்கு என் பெற்றோர் தெறியப்படுத்தவில்லை, நான் யாரை குலதெய்வமாக வழிபடலாம்

    • @SakthiVikatan
      @SakthiVikatan  ปีที่แล้ว

      வணக்கம். தங்கள் கேள்விக்கான விடை th-cam.com/video/0vY5KDUNpnM/w-d-xo.html

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @thilagamr2939
    @thilagamr2939 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kannanindusubramaniam7978
    @kannanindusubramaniam7978 ปีที่แล้ว +1

    Gurukkal themselves are talking on the phone in the temple. Some of them don't even treat the devotees devotees properly

  • @paramasivam4695
    @paramasivam4695 10 หลายเดือนก่อน

    Gathering

  • @unknowngamersug6473
    @unknowngamersug6473 10 หลายเดือนก่อน

    Vanakkam sir
    Can i get swamis phone number

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 ปีที่แล้ว

    Thinnayil ukkaru argale

  • @jgd5691
    @jgd5691 ปีที่แล้ว

    Can we get this Swami's number???