Im from Malaysia my ancestors from Mayavaram. Been searching for so long n many years but today Ayya said his name in this Video. Mayavaram gramam kula deivam is Veeranar. I cant believe he mentioned the name i search for.!!
ஐயா வணக்கம் சரியாக சொன்னீர்கள் குலதெய்வத்தை அறிய வேண்டும் என்ற எண்ணம் வந்துடாலே குலதெய்வ அனுகிரகம் கிடைத்து குலதெய்வ கண்டுக் கொள்ள முடியும் குலதெய்வமே வருவார்கள் என்று சொன்னது உண்மை. நான் உணர்ந்துள்ளேன் குருவே...
One point must be noted & understood in the correct perspective. Spirituality is not about god or religion. Both god & religion are man made. God was borne out of human fear. Religion was founded to have a group identity. Religion has no connotation of spirituality at all. Spirituality addresses the much deeper fundamental question - life & human birth. There were two incomparable gnanis born in india - -Buddha & 24th Jain Thirthangarar. Both were aetheist. They didn't accept the existence of all powerful creator god. Out of the two, Buddha delved much deeper into spirituality & came out with enlightenment about life & human birth.
ஐயா ! நான் தீர்த்த யாத்திரை என பல கோவில்களுக்கச் சென்று வந்துள்ளேன் . அங்கிருந்து வரும் போது கோவில் அருகில் இருக்கும் மண்ணில் சிறிதளவு எடுத்து வருவதை பழக்கமாக்கிக் கொண்டேன் . சமீபத்தில் தான் எங்கள் குலதெய்வம் என்று அறிந்து முதன்முதலாக சென்று வணங்கி வந்தேன் . பழக்க தோஷம் அங்கிருந்து சிறிது மண்ணைக் கொண்டு வந்து விட்டேன் . ஊர் வந்து சேர்ந்த பின் மனதில் ஒரு நெருடல் தோன்றியது . அதைக் கொண்டு வந்தது தவறோ என நினைக்க ஆரம்பித்து விட்டேன் . கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் குலதெய்வம் தெரியாதவர்கள் கலசம் வைத்து வணங்கலாம் எனக் கூறியதன் பேரில் பத்ரிநாத் கோவிலில் இருந்து கலசம் போன்று ஒன்றை வாங்கி வந்து அதை பூஜை செய்கிறேன் . இப்போது குலதெய்வம் கோவிலில் இருந்து கொண்டு வந்த மண்ணை எவ்வாறு வணங்குவது என்ற முறை தெரியவில்லை . ? நான் அங்கிருந்து மண் கொண்டு வந்தது சரியா ? அதை நான் எவ்வாறு வணங்குவது ?
ஐயா வணக்கம். எனது தாயார் தெய்வத்திருமதி.S. தில்லையம்மாள் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். எனது தாயார் தெய்வத்திருமதி தில்லையம்மாள் பிறந்த நகரம் சிதம்பரம் ஆகும். அந்த சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் மற்றும் ஸ்ரீ தில்லையம்மனும் தில்லையம்மனும் எனக்கு பட்டம் கொடுத்து வேலைக் கு அனுப்பினார்கள். அவர்களுக்கு என் நமஸ்காரங்கள்.
ஐயா எனக்கு குலதெய்வம் கருப்பசாமி.பற்றி சொல்லுங்க சாமி எப்படி வழிபடலாம் சொல்லுங்க சாமி கருப்பசாமி பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புகிறேன். கருப்பசாமி என்ன படையல் வைத்து வழிபடலாம் சொல்லுங்க சாமி.............
Past three generations we think our village Kovil swamy poorna pushkalambal and shanti Durga paramaswari is our Kula daivam and we use to do venkatachalapathy Pooja also every year still we don't know our Kula daivam si we believe these gods and doing poojas is it fine 🙏
Death ana veedil oru varudam ku la thaiva kovil ku sellakudathu yendru solkirarhal. Pavithra mana antha thayai 1 year yepadi parkamal iruga mutiyum. Athikama na thukkathil kulasamy a pakka vendum yendru asai yaha Iirugirathu Please vilakam sollungal ayya 🙏
சென்னை ராமாபுரத்தில் இருந்து பேசுறேன் சுவாமி,கோயில் அர்ச்சனை பண்றதுக்கு என்ன கோத்திரம் என்றுகேட்கிறார்கள்அதுக்கு என்ன அர்த்தம் என்றுசிவகோத்திரம் விஷ்ணு கோத்திரம் என்றால் என்ன அர்த்தம் என்றுதெளிவுபடுத்துங்கள்சுவாமி
Hi sir I have a doubt for long time LI like to get it cleared This will be an answer to many people My question is that What our sastra say about marriage between boy and girl where boy should be older than girl The other case is elderly girl married to boy younger than her How this will be affecting on doing a marriage pooja or rituals or karma for the parents Please throw light in this area This is my request to the sivacharyar 🙏🙏🙏🙏
வணக்கம். ஐயா எனக்கு தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களாக முயற்சிக்கின்றேன் ஆகவே தங்களை சந்திக்க வேண்டி என்னக்கு என்றைக்கு என்று உத்தரவு தரவேண்டி கேட்டுக் கொள்கிறேன். தங்களுடைய பதிலை எதிர்பார்க்கின்றேன் ஐயா.
எங்கள் குல தெய்வம் முனி ஈஸ்வரர் அவரை வீட்டில வழிபட விளக்கம் வேண்டும் அய்யா🙏🙏🙏
எங்கள்குலதெய்வம் ஆக்கூர் சீதளாதேவி மாரியம்மன்.
தெளிவான விளக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏🙏
முருகன் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் தெய்வம்
செவ்வாய் கிருத்திகை சஷ்டி இவை விசேஷம்❤
ஐயா அருமையான விளக்கம் மனசு நிறைஞ்சு இருக்கு உங்கள் பேச்சை கேட்கும்போது குலதெய்வ அருள் கிடைத்த மாதிரி இருக்கு நன்றி ஐயா❤
சக்தி விகடன் பணி மிகவும் பயன் தருகிறது. தங்கள் பணி தொடர - மக்கள் பயனுற என் இஷ்ட தெய்வத்தை வேண்டுகிறேன்
நன்றி நன்றி அய்யா நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டோம் ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏
அங்காள பரமேஸ்வரி
ஓம் ஶ்ரீ குருவே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏...
ஐயா, எங்கள் குலதெய்வமும் முனிஸ்வரர் 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
Arumai. Nalliamman karuppasamy thunai... Sivaya namaha❤
பல நாளில் இருந்து வந்த சந்தேகம் ஒரு வழியாக தீர்வு
கிடைத்தது நன்றி🙏💕 சார்
அத்துனை கேள்விக்கும் தெளிவான விளக்கம்
எல்லாம் வல்ல ஸ்ரீ வல்லம் மாரியம்மன் துணை.
அருமையான பதில்... நன்றி நன்றிகள் 👏👏👏👏👏நமஸ்காரம்
ஓம்ஆகோரவீரபத்திரசாமியேதுனை
ஓம்குலசாமிஎன்னைகாப்பாற்று
என்மனதில்உள்ளகுரையநீக்வாயாக
உன்பாதம்
என்தலைமீதுஇருக்கட்டும்
எளிமையான பதில்கள். அருமையான பதிவு. 👍👍
உங்களுடைய விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது பயனுள்ளதாகவும் நன்றி
எங்கள் குலதெய்வம் மாரியம்மன் 🙏🙏🙏🙏
விகடனுக்கு நன்றி அண்ணவினை எங்களா அறியப்படுத்தியதுக்கு
எங்கள் குல தெய்வத்தபத்தி தெரிஞ்சுக்கணும்
என் குலசாமி என்னையும் என் குடும்பத்தையும் என் குலத்தையும் காக்கும் குலசாமி 🙏🙏🙏
அருமையான எளிமையான விளக்கம். நிறைய பேர் குலதெய்வத்தை பற்றி கேட்கும் போது பயமுறுத்துவார்கள்
Thanks
எங்கள் குல தெய்வம் அருள்மிகு ஸ்ரீ பொன்காளியம்மன்.
எங்கள் குலதெய்வம் அல்லல். தீர்த்த அய்யனார் பூரனை புஸ்கலை
Very good program.
எங்கள் குலதெய்வம் ஓமந்தூர் அன்ன காமாட்சி அம்மன்... பத்ரகாளியம்மன்... அருள்மிகு மாசி பெரியண்ணசாமி... முனி அய்யா... மாசி கருப்பணசாமி... விசாலாட்சி அம்மன்... ஆறுபடையன்.. என்குலதெய்வமே😢😢துனை
நன்றி வணக்கம்
Im from Malaysia my ancestors from Mayavaram. Been searching for so long n many years but today Ayya said his name in this Video. Mayavaram gramam kula deivam is Veeranar. I cant believe he mentioned the name i search for.!!
Siva Siva Namasivaya 🕉 .....super
அருமையான பதிவு நன்றி குருவே சரணம் 🙏🙏🙏
Super sir வாழ்க வளமுடன்
நன்றி ஐயா
எங்களோட குலதெய்வம் சிதம்பரத்தில் இருக்கும் கொடிபள்ளம் பள்ளமுடையார் ஸ்வாமி. அவர் சிவனோட அவதாரம் தானா ஸ்வாமி
Excellent information with great explanation.pranams.
Shree Angalaparameswari thunai 🙏🏾🙏🏾🙏🏾
மிக்க நன்றி
Comparison is good
ஐயா வணக்கம் சரியாக சொன்னீர்கள் குலதெய்வத்தை அறிய வேண்டும் என்ற எண்ணம் வந்துடாலே குலதெய்வ அனுகிரகம் கிடைத்து குலதெய்வ கண்டுக் கொள்ள முடியும் குலதெய்வமே வருவார்கள் என்று சொன்னது உண்மை. நான் உணர்ந்துள்ளேன் குருவே...
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Excellent guidance.
Super sir good info nice 🎉
எங்க குலதெய்வம் பெரியாண்டவர்,மாலையம்ம
Dakshinamurthy tiruvarur
Thanks for your valuable information
Nanri
11:12 குலதெய்வம் வழிபாடு
Thank you. God bleds
🎉 Namaskarams Swami ji 🙏
ஐயா எங்கள் குலதெய்வமும் முனீஸ்வரன் தான் ஐயா
One point must be noted & understood in the correct perspective. Spirituality is not about god or religion. Both god & religion are man made. God was borne out of human fear. Religion was founded to have a group identity.
Religion has no connotation of spirituality at all. Spirituality addresses the much deeper fundamental question - life & human birth. There were two incomparable gnanis born in india -
-Buddha & 24th Jain Thirthangarar. Both were aetheist. They didn't accept the existence of all powerful creator god. Out of the two, Buddha delved much deeper into spirituality & came out with enlightenment about life & human birth.
Arumai
மிக தெளிவான அருமையான விளக்கம் நன்றி அய்யா வாழ்த்துகள் ...
th-cam.com/video/N3IcSte4r28/w-d-xo.html
Pl. Give tip for negetive things Swamy. Gi
Thank you ayya
ஐயா ! நான் தீர்த்த யாத்திரை என பல கோவில்களுக்கச் சென்று வந்துள்ளேன் . அங்கிருந்து வரும் போது கோவில் அருகில் இருக்கும் மண்ணில் சிறிதளவு எடுத்து வருவதை பழக்கமாக்கிக் கொண்டேன் . சமீபத்தில் தான் எங்கள் குலதெய்வம் என்று அறிந்து முதன்முதலாக சென்று வணங்கி வந்தேன் . பழக்க தோஷம் அங்கிருந்து சிறிது மண்ணைக் கொண்டு வந்து விட்டேன் . ஊர் வந்து சேர்ந்த பின் மனதில் ஒரு நெருடல் தோன்றியது . அதைக் கொண்டு வந்தது தவறோ என நினைக்க ஆரம்பித்து விட்டேன் . கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் குலதெய்வம் தெரியாதவர்கள் கலசம் வைத்து வணங்கலாம் எனக் கூறியதன் பேரில் பத்ரிநாத் கோவிலில் இருந்து கலசம் போன்று ஒன்றை வாங்கி வந்து அதை பூஜை செய்கிறேன் . இப்போது குலதெய்வம் கோவிலில் இருந்து கொண்டு வந்த மண்ணை எவ்வாறு வணங்குவது என்ற முறை தெரியவில்லை . ? நான் அங்கிருந்து மண் கொண்டு வந்தது சரியா ? அதை நான் எவ்வாறு வணங்குவது ?
௮ய்யா வணக்கம் 🙏🙏
Thank you
Pls advise further what should i do, thank you somuch 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Sirunivercity 0pnion super super vedeo
ஐயா வணக்கம். எனது தாயார் தெய்வத்திருமதி.S. தில்லையம்மாள் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். எனது தாயார் தெய்வத்திருமதி தில்லையம்மாள் பிறந்த நகரம் சிதம்பரம் ஆகும். அந்த சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் மற்றும் ஸ்ரீ தில்லையம்மனும் தில்லையம்மனும் எனக்கு பட்டம் கொடுத்து வேலைக் கு அனுப்பினார்கள். அவர்களுக்கு என் நமஸ்காரங்கள்.
ஐயா
வீட்டில் நடக்கும் தினசரி பூஜைக்கு ராகு காலம் எம கண்டம் பாா்க்க வேண்டுமா
ராம் - கொரட்டூர்
Great advice 🙏🙏🙏
th-cam.com/video/N3IcSte4r28/w-d-xo.html
வராஹி அம்மன் போட்டோ வைத்து வழிபடலாவா.குருஜீ.🙏
Ur face Resembles perivaa 🙏
Thanks iyya.i get nice information.
ஐயா எங்கள் குலதெய்வம் முருகன் எந்த கிழமை நாங்கள் பூஜை பன்னனும்
Thank you so much
ஐயா எனக்கு குலதெய்வம் கருப்பசாமி.பற்றி சொல்லுங்க சாமி
எப்படி வழிபடலாம் சொல்லுங்க சாமி கருப்பசாமி பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
கருப்பசாமி என்ன படையல் வைத்து வழிபடலாம் சொல்லுங்க சாமி.............
En kuladeivM karuppasami
Sir saptha kanni yanga kula deviam yappadi poojai pannanum pls tell me
முத்துகருப்பணசாமி வீட்டில் வழிபாடு நடத்துவது எப்படி விளக்கம் தாருங்கள் ஐயா🙏
Past three generations we think our village Kovil swamy poorna pushkalambal and shanti Durga paramaswari is our Kula daivam and we use to do venkatachalapathy Pooja also every year still we don't know our Kula daivam si we believe these gods and doing poojas is it fine 🙏
எங்கள் குலதெய்வம் கடல்வாழி அம்மன்.ஆனால் எங்குள்ளதுஎன்று தெரியவில்லை 😢
நீங்க எந்த ஊர்
செய்யாறு கோவிலூர்(5கி மீ)
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ தேரடி முனியப்பன் வீட்டில் வைத்து வணங்கலாமா அண்ணா
Death ana veedil oru varudam ku la thaiva kovil ku sellakudathu yendru solkirarhal. Pavithra mana antha thayai 1 year yepadi parkamal iruga
mutiyum. Athikama na thukkathil kulasamy a pakka vendum yendru asai yaha Iirugirathu Please vilakam
sollungal ayya 🙏
எங்கள் குலதெய்வம் திரெளபதி அம்மன் எப்படி வழிபடுவது கூறுங்கள்
How to praise Bala Thirupura Sundari? A siva theekshithar helped me to find her as my kuladevatha.
GURU JI. KULA DEIVAM. THERIYALAI MUYARCHI seidhum. Endral. SUBRAMANIA , . SWAMIYAY GULA DEIVAMAI. VACHUKANUM.
ENDRU PADICHA PANDIT. SOLLIRUKALE
அய்யா முனீஸ்வரன் சிவன் அம்சமா பெருமாள் அம்சமா
Arumai 😍🥰🙏😊
Thanks sir
சென்னை ராமாபுரத்தில் இருந்து பேசுறேன் சுவாமி,கோயில் அர்ச்சனை பண்றதுக்கு என்ன கோத்திரம் என்றுகேட்கிறார்கள்அதுக்கு என்ன அர்த்தம் என்றுசிவகோத்திரம் விஷ்ணு கோத்திரம் என்றால் என்ன அர்த்தம் என்றுதெளிவுபடுத்துங்கள்சுவாமி
🙏💐🙏ஓம் நமசிவாய நமக திருசிற்றம்பலம் 🙏💐🙏
Iyya kulathaivathai oru sombil neer vaithu vasanai podi serthu valbadu seiyalam enru solranga athu sariya detaila kincham sollunga iyya
Kula thaivatthai prasanam mulam kandupidukkum podhu.atharkku santhi homam nu oru homam erukka
Hi sir
I have a doubt for long time LI like to get it cleared
This will be an answer to many people
My question is that
What our sastra say about marriage between boy and girl where boy should be older than girl
The other case is elderly girl married to boy younger than her
How this will be affecting on doing a marriage pooja or rituals or karma for the parents
Please throw light in this area
This is my request to the sivacharyar 🙏🙏🙏🙏
4:18
குலதெய்வ கண்டுபிடிப்பது எப்படி ஐயா சாஸ்தா லலிதா அம்பாள் ஹ்ருதயத்தில் இருப்பதாக சொல்றாங்க அதை விபரம் சொல்லுங்க
Iya nonveg sapita andru evening kullichutu vilakku yetralama
🙏🙏🙏🙏🙏
👌👌👌🙏
Kuladeivam muruganagavum vaithukollalama
Ayya Astami thithi patri vilagavum.
Kalidaikurichi sadavudayar engal gulateivam but Angu ladies poha koodatu ladies matum irukum family le gulag teivam valzipada ena seia
🙏🙏🙏
ஓம் ஸ்ரீ அங்காளம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
Engal kuladeivam enna endru thetiyavillai.eppadi kandupidippadhu.
🎉🎉
ஐயா வணக்கம்
முருகர் வழிபாடு செய்வது எப்படி?
Yenakku therindha friend oruvarin wife death aahi vittaarhal.appodhu yennudaiya friend dhaane yeema chadangu seiyanum.but avarudaiya paiyan dhaan yellam panninaan.appa irukkum bodhu paiyan dharbai pidikkalaamaa? Yella hinduskum ore rules dhaane? Appa dhaane actualaa seiyanum?explain pannunga.
வணக்கம். ஐயா எனக்கு தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களாக முயற்சிக்கின்றேன் ஆகவே தங்களை சந்திக்க வேண்டி என்னக்கு என்றைக்கு என்று உத்தரவு தரவேண்டி கேட்டுக் கொள்கிறேன். தங்களுடைய பதிலை எதிர்பார்க்கின்றேன் ஐயா.
Velliyooril irukkum kuladheivam poga mudeela. Local a andha Sami irukku. Angu poiyi varalaama?
சார், குலதெய்வம் வழிபாடு செய்யும் போது முதலில் வினாயகர் கும்பிட்டு,ஸோஸ்த்திரம் சொல்லி, பின்னர் குலதெய்வம் தெய்வத்தை
வழிபாடு செய்யலாமா, விளக்கம் தேவை.
வீட்டுப்பென் திருமணம் ஆகி வேற வீட்டுக்கு போனாள் அவர்கள் namveetu குலதெய்வத்தை கும்பிடலாமா
Enga kulasamy sudalai madan veetula statue vaichu valipadalam ma