Kanda Sasti Viratham | முருகனை வணங்கினால் என்ன கிடைக்கும்? கந்த சஷ்டித் தத்துவமும் விரதமுறைகளும் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • #kandasasti #lordmurugan #spiritualquestions
    Kanda Sasti Viratham | முருகனை வணங்கினால் என்ன கிடைக்கும்? கந்த சஷ்டித் தத்துவமும் விரதமுறைகளும் |
    பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் தீபாவளிக்கு முன்னும் பின்னும் கடைப்பிடிக்க வேண்டிய வழிபாடுகள் குறித்த சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
    Video Credits:
    ###
    Host : Shylapathy. L
    Camera : Shafeeq
    Editor : SenthilKumar.K
    Video Coordinator : Shylapathy. L
    Video Producer: Shylapathy. L
    Executive Producer:
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Optimiser:
    Channel Manager:
    Asst Channel Head: Hassan
    ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
    ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
    ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
    ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
    சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
    கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
    பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
    வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
    Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
    பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
    சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
    பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
    கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
    விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
    வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
    நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
    மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
    தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
    நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
    ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
    பிரம்ம முகூர்த்தம் : • பிரம்ம முகூர்த்தம் | க...
    தீபாவளி : • தீபாவளி | கடன் தீர்க்க...
    கந்த சஷ்டி விரதம் : • Kanda Sasti Viratham |...
    Vikatan App - vikatanmobile....
    Vikatan News Portal - vikatanmobile....
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile....
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sa...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

ความคิดเห็น • 374

  • @KalavathySelvam
    @KalavathySelvam 10 หลายเดือนก่อน +186

    என்ன ஒரு அற்புதமான பதிவு.. யாரையும் குறை கூறாமல், (அதாவது நாத்திகர்களைக் கூட) ஆன்மீகத்தோடு அன்பையும் பண்பையும் விதைக்கும் பக்குவமான பேச்சு. பாரத நாட்டின் மேல் உள்ள பற்று, வியக்க வைக்கிறது!

    • @muthulakshmi_353
      @muthulakshmi_353 10 หลายเดือนก่อน +8

      வேலுண்டு வினையில்லைமுருகா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @geethalokesh6036
      @geethalokesh6036 10 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏🙏🙏

    • @smartnaresh97
      @smartnaresh97 10 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nisharaja5970
      @nisharaja5970 10 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @usharamakrishnan6904
      @usharamakrishnan6904 10 หลายเดือนก่อน +1

      அருமை அருமை!!

  • @rajilango4829
    @rajilango4829 10 หลายเดือนก่อน +46

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤

  • @bhuvaneswaris5572
    @bhuvaneswaris5572 10 หลายเดือนก่อน +12

    முருகா சரணம்! ஸ்ரீ. சிவாச்சாரியார் கூறும் அனைத்தும் உண்மை. அருமை. திருப்புகழ் கற்று பாடி வழிபாடு செய்தல் நிச்சயமாக "சகல செல்வ யோக மிக்க பெருவாழ்வு". நிகாழ்ச்சி அருமை.நமஸ்காரம். நன்றி.

  • @srinidhisrinidhi6694
    @srinidhisrinidhi6694 10 หลายเดือนก่อน +28

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🌸🌟🌟🌟🌟🌟🌟🌸🦚🦚🦚🦚🦚🦚🌸🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @easysamyal
    @easysamyal 9 วันที่ผ่านมา

    அருமை அருமை அருமை... தெளிவான விளக்கம்... அய்யாவின் பேச்சு... கேட்க வைத்த எம் முருகனுக்கு கோடான கோடி நன்றி...
    அருமை....

  • @malarvallimohan8174
    @malarvallimohan8174 10 หลายเดือนก่อน +25

    ஐயா உங்க நிகழ்ச்சி உண்மையிலே அருமைங்க 🎉

  • @meena3484
    @meena3484 10 หลายเดือนก่อน +2

    He has such a good vibe.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 10 หลายเดือนก่อน +7

    உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! சிவாய நம! 🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 10 หลายเดือนก่อน +3

    அற்புதமாக முருகனை பற்றி அருளிய ஐயாவுக்கு அநேக நமஸ்காரம் 🙏🙏🙏🙏

  • @RoseEsrosy
    @RoseEsrosy 10 หลายเดือนก่อน +6

    I will be fasting during these 6 days but I have to sip some water when my throat dries. Every day I attend homam and abhisegam in murugan temple. After sunset I take only fruits when I break my fasting. Om Saravana Bhava😊

  • @sumamaheshwari9413
    @sumamaheshwari9413 10 หลายเดือนก่อน +3

    மிகவும் சிறந்த மனிதர்

  • @bhuvanabhuvaneswari9816
    @bhuvanabhuvaneswari9816 10 หลายเดือนก่อน +34

    ஓம் சரவணபவ
    ஓம் ரவணபவச
    ஓம் வணபவசர
    ஓம் ணபவசரவ
    ஓம் பவசரவண
    ஓம் வசரவணப

  • @SenthilKumar-px2eh
    @SenthilKumar-px2eh 10 หลายเดือนก่อน

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
    சிறப்பான பதிவு
    ஐயா அவர்கள் இன்முகத்தோடு முருகனின் சிறப்புகளை விளக்கிய பாங்கு மிக அருமை
    கந்தனை மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே !
    உமா கோமள ஹஸ்தாப்ஜம்
    ஸம்பாவித லலாடிகம்
    ஹிரண்ய குண்டலம்
    வந்தே குமாரம்
    புஷ்கரஸ்ரஜம்!

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 10 หลายเดือนก่อน +1

    அருமையான தகவல்கள்.கேட்பவர் சிறந்த கேள்விகளை கேட்கிறார்.குரூஜி பிரமாதமாக விளக்குகிறார்.மிக்க நன்றி.

  • @revathyshankar3450
    @revathyshankar3450 10 หลายเดือนก่อน +1

    மிக நன்றாக இருந்தது 🙏மிக்க நன்றி 🙏நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏🙏🪷🪷🦚🥭இனிய கந்த சஷ்டி விரத நன்நாளில் முருகன் அருள் பெற்று வளமுடன் வாழ்வோமாக 🙏ௐ சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏வேலும் மயிலும் துணை🙏

  • @ramasamisankar9383
    @ramasamisankar9383 10 หลายเดือนก่อน

    அருமை மிக்க மகிழ்ச்சி அந்த சஷ்டி நாயகனே ஞானோபதேசம் பண்ணின உணர்வு அற்புதம் கோடானு கோடி பாக்கியம் நன்றி

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 10 หลายเดือนก่อน +16

    முருகன் அருள் கிடைத்தால் மட்டுமே இப்பதிவு கான முடியும் நன்றி கள் கோடி ஐயா🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓🐓🦚🦚🦚🦋🦋🦋🦋⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐🌷💐🌺🌹

  • @vathsalaganesan7379
    @vathsalaganesan7379 10 หลายเดือนก่อน +1

    Knowledge kadal.Nalla message.
    Soft speaking.avarai paarthaley
    Kai eduthu kumpida vendum.

  • @shyamalavenkatesh4371
    @shyamalavenkatesh4371 10 หลายเดือนก่อน +5

    அற்புதம். அழகான விளக்கம் வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா முருகா சரணம்

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 10 หลายเดือนก่อน +6

    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமமில்லை கந்தனுண்டு கவலையில்லை முருகா முருகா முருகா

  • @Rajendraprasad-eh8ky
    @Rajendraprasad-eh8ky หลายเดือนก่อน

    Puriya vidamal peasi puriya vaithatharkku mikka nandri .....pongada ......,

  • @ravinjohn726
    @ravinjohn726 10 หลายเดือนก่อน +7

    Vanakam. Ayya please tell about ayyappan virutham and poojai. Its can guide people to understand and can practice in right way. Swamy saranam ayyappa 🙏

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 10 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. தெளிவான விளக்கம்👌👌👌🙌

  • @vinithan5543
    @vinithan5543 10 หลายเดือนก่อน

    I agree u keep sasti Virudhum the next sasti he will bless us.

  • @ParimalaKarupusamy-om9nm
    @ParimalaKarupusamy-om9nm 20 วันที่ผ่านมา

    Ungal pathivu suppar Aya nandri muruka pottri pottri pottri

  • @lakshmigarga1954
    @lakshmigarga1954 10 หลายเดือนก่อน +1

    முருகா முருகா முருகா முருகா

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 8 หลายเดือนก่อน

    🙏 வணக்கம் ஐயா, தங்களின் பதிவை பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி,ஒரு கேள்வி ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி தவிர மற்ற மாதங்களில் வளர் பிறை சஷ்டியில் உபவாசம் இருந்தால் என்ன பலன் அதே போல் தேய் பிறை சஷ்டிகளில் உபவாசம் இருத்தல் என்ன பலன் என்று விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஐயா.

  • @sridharanvasudevan1129
    @sridharanvasudevan1129 10 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு மிக்க நன்றி. அய்யா 🙏🏽🙏🏽

  • @Aceking3010
    @Aceking3010 10 หลายเดือนก่อน

    ஐயா அவர்கள் பேச்சு மிக அருமை.

  • @rajalakshmim9711
    @rajalakshmim9711 10 หลายเดือนก่อน

    ஐயா முருகன் அருளிப் பெற்ற குரு தாங்கள் எங்களுக்கு கிடைத்தது.🙏🙏🙏🙏

  • @mgovindharaj7870
    @mgovindharaj7870 10 หลายเดือนก่อน +1

    Saravana bava murugaaaa neengale thunai murugaaaa 🦚🦚🦚🦚🦚🦚

  • @parameswarisneha3456
    @parameswarisneha3456 10 หลายเดือนก่อน +2

    Thank you so much sir you are doing great job 👍

  • @subbulakshmi971
    @subbulakshmi971 10 หลายเดือนก่อน

    Nanri ayya🙏🙏🙏 itcha, gnana, kriya sakthi patri clear ah solliteenga

  • @sowndaryap8956
    @sowndaryap8956 10 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ முருகா போற்றி

  • @DevarajDeva-yc6om
    @DevarajDeva-yc6om 10 หลายเดือนก่อน

    ஐயாவின் எதார்த்த மான பேச்சின் மகிமை அருமை

  • @thanigaarts
    @thanigaarts 10 หลายเดือนก่อน +4

    Ayya.. can we skip breakfast but have lunch and dinner as viratham?

  • @MegaAS1979
    @MegaAS1979 10 หลายเดือนก่อน

    This is very enlightening. As person who is not familiar with hindu calender how would you advise to ensure we have opportunity to observe these auspicious days

  • @mahathianantharaman810
    @mahathianantharaman810 10 หลายเดือนก่อน

    Arputhamana vakkiyam
    Nandri
    Om saravanabava

  • @ChinnaYoutuberSupportPannunga
    @ChinnaYoutuberSupportPannunga 10 หลายเดือนก่อน

    Vanakam sir, sasti viratha naatkalil ennnenna dhanangal seiyalam ena pathivudungal🙏🙏

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 10 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு

  • @krishnadasc4647
    @krishnadasc4647 10 หลายเดือนก่อน

    Erumayileri vilayadum mugham Ondru.... Om murugaaa... 🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝💝🎆🎆🎆🎇🎇🎇

  • @geetharani98
    @geetharani98 10 หลายเดือนก่อน

    Arumaiyana elia vilakkam
    Anaivarukkum sentru sera vendum

  • @YamunaYamuna-jc5dh
    @YamunaYamuna-jc5dh 10 หลายเดือนก่อน

    நன்றி ங்க. ஐயா

  • @muthukumarrv6517
    @muthukumarrv6517 9 หลายเดือนก่อน

    NAMASKARANGAL
    RV MUTHUKUMAR

  • @samygopi8608
    @samygopi8608 10 หลายเดือนก่อน +1

    Thank you ayya🙏🙏🙏🙏🙇‍♀️

  • @chitrasrinivasan8291
    @chitrasrinivasan8291 10 หลายเดือนก่อน +1

    Murugan thunai

    • @malathipalaniswamy9191
      @malathipalaniswamy9191 10 หลายเดือนก่อน

      அருமையான பதிவு. நன்றி
      வேலுண்டு வினையில்லை
      மயிலுண்டு பயமில்லை
      கந்தனுண்டு கவலையில்லை.

    • @vigneshkalyani7214
      @vigneshkalyani7214 10 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🙏

  • @nathiyasugumar8815
    @nathiyasugumar8815 10 หลายเดือนก่อน

    நன்றிகள் அய்யா

  • @tamilarasan_offi
    @tamilarasan_offi 10 หลายเดือนก่อน

    தெளிவான பதிவு...

  • @Muthulakshmi-vq2oo
    @Muthulakshmi-vq2oo 9 หลายเดือนก่อน

    Om Karunai kadale kantha potri

  • @arunabalaji5952
    @arunabalaji5952 6 หลายเดือนก่อน

    Convey my wishes to him ......super

  • @joshomefoods7063
    @joshomefoods7063 10 หลายเดือนก่อน +1

    Very nice speech 🙏🙏

  • @sutharsansubramaniam2733
    @sutharsansubramaniam2733 10 หลายเดือนก่อน

    மிக்க நன்றி❤🙏

  • @m.spandiyan8784
    @m.spandiyan8784 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா என் பெயர் பாண்டியன் நான் கந்தசாமி கோவில் அருகில் கே வி ஐயர் ஸ்வீட் கடையில் வேலை பார்க்கிறேன் உங்களுடைய அண்ணாவை பார்த்திருக்கிறேன் அஸ்வின் அண்ணா தெரியும் உங்களுடைய அனைத்து வீடியோக்களும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது சூப்பர் ஐயா நன்றிகள் போன மாதம் மாசி மகத்தன்று பாண்டிச்சேரி திருக்காஞ்சி போயிருந்தேன் ஐயா அங்கே முன்னோர்களுக்கு திதி கொடுக்க வந்தவர்கள் தங்கள் உடுத்தி வந்த ஆடைகளை அவிழ்த்து விடுகிறார்கள் எங்கு பார்த்தாலும் ஆடைகள் புனித இடங்களில் செல்பவர்கள் ஆடுகளை அவுத்து விடுகிறார்கள் இது சரியா தவறா மக்களுக்கு விழிப்புணர்வு கூறுங்கள் ஐயா மக்களுக்கு பயனுள்ள வீடியோக்களை வழங்கி வரும் சக்தியுடன் சேனலுக்கு நன்றிகள் பல

  • @TheSselvaraju
    @TheSselvaraju 10 หลายเดือนก่อน

    Muruga Charanam. Very well n simply explained . Thank you Shivacariyar aiya

  • @muthamudhaprathapraj8064
    @muthamudhaprathapraj8064 10 หลายเดือนก่อน

    Nalla pathivu.. aaya va parthalay paravasam than

  • @lalithadevi5899
    @lalithadevi5899 10 หลายเดือนก่อน

    Amma enga veetla sasti varatham irtha praki ena thambi ku kulanthai piranthathu it's true line

  • @miss.v.viththiyayini930
    @miss.v.viththiyayini930 10 หลายเดือนก่อน

    நன்றி ஐயா. தண்ணீர் மாத்திரம் அருந்தி விரதம் அனுஷ்டிக்கும்? முதல் முறை அனுஷ்டித்தது போலவா ஒவ்வொரு முறையும் கடைப்பிடிக்க வேண்டும். பதிலளித்து உதவுங்கள் ஐயா நன்றி 🙏

  • @shanthanayakipalani3643
    @shanthanayakipalani3643 10 หลายเดือนก่อน +1

    Super 👍

  • @manikamvlog3709
    @manikamvlog3709 10 หลายเดือนก่อน +1

    arumai OM MURUGA ❤🙏🙏🙏

  • @shivavelayutham23
    @shivavelayutham23 10 หลายเดือนก่อน

    Vetrivel Murughanukku Aroghara

  • @ulaganathangopal5909
    @ulaganathangopal5909 10 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் ஐயா நீங்க மகா பெரியவா அவரைப் பற்றி ஒரு ஒரு பதிவு போடுங்க

  • @selvabrindha7322
    @selvabrindha7322 10 หลายเดือนก่อน

    Kappu la kattiruk manjal thannipattu odanchu pochu athu nanmaiyaa theemaiyaa

  • @gayathri7415
    @gayathri7415 10 หลายเดือนก่อน +1

    Nantri ayya 🙏🙏🙏🙏🙏

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 10 หลายเดือนก่อน

    Excellent ❤❤❤ speech 🎉

  • @lakshmananChinna-cc5mr
    @lakshmananChinna-cc5mr 8 วันที่ผ่านมา

    🙏 கண்ணீர் வந்துட்டு...

  • @priyabhanu5498
    @priyabhanu5498 2 หลายเดือนก่อน

    நமஸ்காரம் மாமா...மயில் பற்றிய கேள்வி... மயில் மேல் முருகப் பெருமான் அமர்ந்தால் அந்த மயில் நம்மை நோக்கி இருப்பது இந்திரன் மயில் என்பர்.. மயில் இடப்பக்கமோ வலப்பக்கமோ பார்தால் அதற்கு என்ன பெயர் , இந்த மூன்றின் தாத்பரியம் என்ன ...

  • @Vemavathi
    @Vemavathi 2 หลายเดือนก่อน

    Murugaaaaa arogara🙏🙏🙏🙏🙏🙏

  • @subbulakshmits1496
    @subbulakshmits1496 10 หลายเดือนก่อน

    Super sir muruga charanam

  • @banumathis2542
    @banumathis2542 10 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @chitrabadri8544
    @chitrabadri8544 10 หลายเดือนก่อน

    Super explanation 🙏🙏

  • @indiraKumari-rn7hh
    @indiraKumari-rn7hh 10 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @SathiyaManoharan
    @SathiyaManoharan 10 หลายเดือนก่อน +4

    ஓம்முருகசரவன

  • @sashikartikeya
    @sashikartikeya 10 หลายเดือนก่อน

    ஐயா சஷ்டி விரதம் கலசம் வைக்கும் முறை கூறுங்கள்..

  • @bakiyalakshmi.v3249
    @bakiyalakshmi.v3249 7 หลายเดือนก่อน

    Om muruga❤

  • @subhakrishnan5893
    @subhakrishnan5893 10 หลายเดือนก่อน

    Aiyya avargal pesa pesa mei silirthu kanneer vandhuvittadhu.. innum niraya padhivugal tharavendum.. vetri vel muruganukku arohara 🙏🏻🙏🏻🙏🏻

  • @கணிதமும்தோட்டமும்
    @கணிதமும்தோட்டமும் 10 หลายเดือนก่อน +1

    எப்படி முருகன்படம் வைத்து வழிபாடு செய்யனும் ஐயா

  • @sujeevansujee2155
    @sujeevansujee2155 10 หลายเดือนก่อน

    ஐயா நான் இன்று தான் இந்த பதிவை பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனக்கு என்ன சந்தேகம் என்றால்
    நான் இந்த முறை கந்த சஷ்டி கவசம் பிடிக்க விரும்பினேன் (எனக்கு இது முதல் முறை) நான் நினைத்தேன் 14.11.2023 அன்று தான் கந்த சஷ்டி கவசம் என்று ஆனால் இன்று ஆரம்பம் ஆகி விட்டது நான் இன்று பகல் வேளை மரக்கறி உணவு சாப்பிட்டேன் சிறிது நேரம் கழித்து நான் உறங்கி விட்டேன் ஐயா (எனக்கு இன்று கந்த சஷ்டி கவசம் என்று தெரியாது 13.11.2023 ஐயா நான் இதை தவறுதலாக செய்து விட்டேன்) எது தவறு ஐயா?

  • @Kumar-xv8iu
    @Kumar-xv8iu 10 หลายเดือนก่อน

    Wow. Super 👍👍👍

  • @pranesh9647
    @pranesh9647 10 หลายเดือนก่อน

    Om. Saravana. Bava. Muruga

  • @jayalakshmi4477
    @jayalakshmi4477 10 หลายเดือนก่อน

    Kappukati viratham erukumbothu mathavidai achittal Kappa avilthudunuma eppadi pannanu vilakam kodungal surasamgaramparthuvittu veetukuvanthathum veeduthudaikanuma

  • @sanmugavelshanmugavel-kf1gf
    @sanmugavelshanmugavel-kf1gf 10 หลายเดือนก่อน

    Murugan thunai Ivar solvathu unmai

  • @subramanianganapathy6644
    @subramanianganapathy6644 10 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏

  • @rajendranvijayabaskar4398
    @rajendranvijayabaskar4398 10 หลายเดือนก่อน

    Pls ask this question sir - Can everyone wear poonal ( non bharamin) if yes ... where?

  • @kannigaparameswaria7468
    @kannigaparameswaria7468 10 หลายเดือนก่อน

    Most expected

  • @ushanatarajan8122
    @ushanatarajan8122 8 วันที่ผ่านมา

    🙏🏼🙏🏼🙏🏼

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 10 หลายเดือนก่อน

    அ.பொ.க 1993 தமிழ் படைப்பு குழு
    தலைப்பு: சம்ஹார முருகன் பா மாலை(22222222)
    **********************
    கந்தா....
    கடம்பா....
    கார்த்திகேயா.....
    *********************
    வேலெடுத்து வந்தான்....
    சூரபத்மனை வென்றான்....
    தேவர்கள் யாவரும்
    போற்றிட நின்றான்....
    ********************
    கந்தா....
    கடம்பா....
    முருகா.....
    திருமால் மருகா......
    நின்றாய்....
    நிலைபெற எங்கும் நின்றாய்.....
    *********************
    பாடல்
    *********************
    துரத்தும் என்னை
    திரும்பி பார்த்திட வந்திடப்பா
    கருவாய் நின்று
    உருவாய் உதித்திட வந்திடப்பா
    காத்தது போதும்
    காட்சியை
    கொடுத்திட வந்திடப்பா....
    இரக்கமுற்று
    என்னுயிரில்
    நித்தம் நித்தம்
    கலந்திட வந்திடப்பா....
    இரக்கமற்ற அரக்கனை
    அவனை....
    இரக்கமற்று
    மாய்க்க
    வந்திடப்பா....
    ***********************
    கரைவது
    கேட்டிருந்தால் விரைந்து வந்திடப்பா
    கேள்வி ஞானம்
    தோல்வி காணா வந்திடப்பா
    அன்பை ஊற்றி
    உயிரை நிறப்பிட வந்திடப்பா
    அருளை பாய்ச்சி
    பொருளை பெற்றிட வந்திடப்பா
    சிறுமை அறுத்து
    சீரிய நோக்காய் வந்திடப்பா
    வண்ணம் கொண்ட
    வாழ்க்கை வழங்க வந்திடப்பா
    மன்றாடும் மனசை
    மிதியாம இருப்பின் வந்திடப்பா
    சதியால் சங்கறுக்கும்
    விதி யாவும்
    மாய்த்திட வந்திடப்பா
    பார்க்கும் பொருளில்
    பாவம் போக்க வந்திடப்பா
    நோக்கிய
    நோன்பில்
    வேண்டிய வரமாய் வந்திடப்பா
    நோக்கும் அழகு
    கடைக்கண் பார்வை வந்திடப்பா
    கடைக்கண் பார்வையால்
    பாவத்தை மாய்த்திட வந்திடப்பா
    உருவாய் என்றும்
    குமரியின் நெஞ்சில் வந்திடப்பா
    குருவாய் என்றும்
    குதர்க்கம் கெடுத்திட வந்திடப்பா
    **********************
    கலங்கும் கண்
    துலங்கும் வண்ணம் வந்திடப்பா
    *********************
    எடுத்த காரியம்
    எதிரி தடுக்கா வந்திடப்பா
    உடையும் நெஞ்சில்
    ஒட்டும் பசையாய் வந்திடப்பா
    தொலைந்த வாழ்வு
    அழகாய் மீண்டிட வந்திடப்பா
    மீட்கும் உயிரில்
    மீளா உயிரே வந்திடப்பா
    நினைந்த நெஞ்சில்
    நிறையும் பொருளே வந்திடப்பா
    காக்கும் கந்தன்
    சஷ்டியை பாடிட வந்திடப்பா
    கந்த சஷ்டி
    பாடிட பாடிட வந்திடப்பா
    என்னுள் என்றும்
    கரைந்து நின்றிட வந்திடப்பா
    என்
    விலாசம் வென்று
    விசாலமாக்க வந்திடப்பா
    அகந்தை அகற்றி ஆறாய்
    ஆற்றலாய்
    வந்திடப்பா
    ஆண்மை பெருக்கி
    ஆணவம் பொசுங்க வந்திடப்பா
    செயலில் செதுக்கும்
    செம்பொருளாய்
    வந்திடப்பா
    **********************
    பிறவி தொடர்ந்தால்
    பின்தொடர்ந்து காத்திட வந்திடப்பா
    பிறவி அறுந்தால்
    நின் தாளினை
    பற்றிட வந்திடப்பா
    வாங்கிய நோயை
    தாங்கும் கடலே வந்திடப்பா
    பிறவி பாவம்
    உறாமல் பார்த்திட வந்திடப்பா
    **********************
    வளரும் கவிதை
    அறமாய் வடிக்க வந்திடப்பா
    ***********************
    துவண்ட மனதில்
    தூங்கா
    பங்காய் வந்திடப்பா
    என்னில் பாதியாய்
    மீதியில் நாதியாய்
    வந்திடப்பா
    பரமனின் குருவே
    என்னுள் மருங்கி வந்திடப்பா
    ஆழ செல்லும்
    ஆத்ம ஞானமே வந்திடப்பா
    ஆற்றா துயரை
    ஆற்றில் கரைத்திட வந்திடப்பா
    மீளா துயரை
    மீளா மாய்த்திட வந்திடப்பா
    காக்கும் கனலே
    மீட்கும் முருகா வந்திடப்பா
    பாழும் மனசு
    வாழும் வண்ணம் வந்திடப்பா
    தேயும் தேகம்
    நோயில் மீள வந்திடப்பா
    வாடும் உயிரை
    வாட்டா வண்ணம் வந்திடப்பா
    **********************
    போகும் வழியின்
    பாவம் பொசுக்கிட
    வந்திடப்பா
    பிறவிப் பெருங்கடல்
    விரைந்து நீந்திட
    வந்திடப்பா
    பிறப்பு இறப்பின்
    துறப்பு எய்திட
    வந்திடப்பா
    கொடூரன் கொடுமை
    கொல்லையில் கொட்டிட
    வந்திடப்பா
    பொறாமை பொசுக்கி
    வளமை நிலைக்க
    வந்திடப்பா
    பகட்டு உணர்வு
    கிட்டா ஒழிய
    வந்திடப்பா
    தொலைக்கும் நிம்மதி
    மலைக்க வந்திட
    வந்திடப்பா
    வெறுமை பொசுக்கி
    பெருமை வசப்பட
    வந்திடப்பா
    நீங்கா நிம்மதி
    நித்தம் தந்திட
    வந்திடப்பா
    தங்கிய துயரை
    தவிடாய் பொசுக்க
    வந்திடப்பா
    தாங்கா துயரை
    தேங்கா மறைய வந்திடப்பா
    **********************
    துரத்தும் துயரை
    துரத்தி மாய்க்க வந்திடப்பா
    விடியா வினையை
    விரைந்து முடிக்க வந்திடப்பா
    விடியல்
    விளக்கின்
    ஒளியாய் நிறைந்து வந்திடப்பா
    குடும்பம் செழிக்க குறுக்கு நெடுக்கா வந்திடப்பா
    வெற்றி வழித்தடம் விரைந்து காட்டிட
    வந்திடப்பா
    நான் அழிந்து
    நீயாய் நிறைய
    வந்திடப்பா

  • @logessangaran3862
    @logessangaran3862 10 หลายเดือนก่อน

    Sir vanakkam planning for sasti virutham this year but my daughter vayusuke vandhetha... For 16 days cant do prayers..... Plz advice

  • @natarajankasthuri5105
    @natarajankasthuri5105 10 หลายเดือนก่อน

    Super sir

  • @thayumanasamy7518
    @thayumanasamy7518 10 หลายเดือนก่อน

    Om saravana Bhava

  • @umakanna84
    @umakanna84 10 หลายเดือนก่อน +2

    Sir, during periods can we keep sasti viratham, Thankyou in advance

    • @priyaraja6147
      @priyaraja6147 10 หลายเดือนก่อน +1

      Yes you can

    • @umakanna84
      @umakanna84 10 หลายเดือนก่อน

      ​@priyaraja6147 Thankyou very much

  • @LakshmiPriyaa-g2n
    @LakshmiPriyaa-g2n 10 หลายเดือนก่อน

    Thanni kudikalama sir please sir

  • @UmamaheshwariA-ht7sj
    @UmamaheshwariA-ht7sj 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @umapillai6245
    @umapillai6245 13 วันที่ผ่านมา

    Vetri vel muruganukku harohara

  • @kumuthiniharris828
    @kumuthiniharris828 10 หลายเดือนก่อน +2

    Experienced people say we have to worship only one God. But in the temple or home we feel to worship all the gods. I.e Pilliyar, Shiva, ambikai, murugan, luxmy, saraswathy and Karina and so on. Can we do that. But main God is one and in addition to that we worshipping others. Is it meaningful? Please kindly explain. Thank you.

    • @thayalanravi
      @thayalanravi 10 หลายเดือนก่อน

      There's only one god, Brahmam(Shiva).
      But it's ok to worship other gods, cause other gods are also created by shiva to be worshipped.
      Shiva/Brahmam cannot be worshipped as it is beyond material world.

  • @durga_devi_kalaikulu
    @durga_devi_kalaikulu 10 หลายเดือนก่อน

    வணக்கம் என் பெயர் தேவி பாலா அம்பாசமுத்திரம் திருநெல்வேலி நான் ஒரு கும்மி பாட்டு பக்தி பாடல்கள் பாடுபவர் எனக்கும் உங்கள் யூ tube சேனல் மூலம் வாய்ப்பு கிடைக்குமா பாடுவதற்கு 🙏🏻🙏🏻🙏🏻

  • @UmaPathi-d7e
    @UmaPathi-d7e 10 หลายเดือนก่อน

    Umapathi ❤❤❤❤❤❤❤❤

  • @s.sugandisugandi6375
    @s.sugandisugandi6375 10 หลายเดือนก่อน

    Sasti viradham anustikkum podhu madhavidai etpattal

  • @durgadevi6951
    @durgadevi6951 10 หลายเดือนก่อน

    Sir nan en muthal kanavarai divorce seithu vittu 2vthu thirumanm seithu konten anal avar enni avr kula theivam kovilku koodi selvathillai... nanum enathu 2makankalum ....enku eppo yarai kulatheivamaga vanakuvathu endru puriya villai vilagam sollungal iyya mikavum mana kulapamaga ullathu... Pleas 🙏🙏🙏🙏

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 4 หลายเดือนก่อน

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @karpagasankarajith177
    @karpagasankarajith177 10 หลายเดือนก่อน

    Ayiya vanakam enoda aachi 6 month ku munaditha death anaga naa varatham irrukalama?