என்னை திட்டி தீர்த்த 'BLACK TICKET' விற்கும் பாட்டி- Kalaignanathin Payanam | Part - 81 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2020
  • NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    FOR CURRENT CINEMA NEWS,CINEMA HISTORY,CINE REVIEWS PL VISIT:touringtalkies.co
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 72

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar3198 3 ปีที่แล้ว +3

    செல்லக்கிளி படத்தை நானும் அந்தக் காலத்தில் பார்த்திருக்கிறேன். அப்படியொன்றும் குறை சொல்லும்படியாக படம் இருந்ததாக நினைவிலில்லை. அந்நேரம் மக்களின் ரசனை வேறு எதையோ எதிர்பார்த்திருக்கிறது. அதனால்தான் படம் தோல்வியைத் தழுவிவிட்டது. செல்லக்கிளியைப் பகிர்ந்துகொண்ட விதம் அருமை.

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 3 ปีที่แล้ว +18

    இவ்வளவு நேயர்கள் கேட்கிறார்கள்....டூரிங் டாக்கீஸ் நிர்வாகத்தினர் இதற்கு ஒரு அறிவிப்பு கொடுக்கலாம் அல்லவா....அடுத்த episode எப்போது வரும் என்று.....நாங்கள் கேட்டால் பதில் சொல்ல மாட்டீர்களா...நீங்கள் எங்களை மதிக்க மாட்டீர்களா...விரைவில் அறிவிப்பு வரவேண்டும்...அல்லது episode வரவேண்டும்...

    • @hphakeem
      @hphakeem 3 ปีที่แล้ว

      Just u subscribe the touring talkies...

    • @thalakkupandian8782
      @thalakkupandian8782 3 ปีที่แล้ว

      @@hphakeem already subscribed... thank you friend...

  • @harikrishnan1090
    @harikrishnan1090 3 ปีที่แล้ว +14

    Kala master: Kizhi...
    Radha: Adi Dhool...
    Kalaignanam ayya: Neyargale Nalla Gavaniyunga 👌👏👏👏

  • @raguram374
    @raguram374 3 ปีที่แล้ว +6

    ஐயா என்ன ஆயிற்று ஏன் உங்கள் காணொளிகள் இப்பொழுது வருவதில்லை

  • @askrushnamurthy4799
    @askrushnamurthy4799 2 ปีที่แล้ว

    உண்மையை ஒத்துக் கொண்ட நீங்கள் வாழ் க பல்லாண்டு

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 3 ปีที่แล้ว +2

    ஐயா அவர்களின் சுயசரிதை பேட்டி அருமை தொடர்ந்து கண்டுரசிக்கிரேன்

  • @mahendrana.k3416
    @mahendrana.k3416 3 ปีที่แล้ว +10

    தேவரின் இறப்பிற்கு பின் தம்பி திருமுகம் அவரின் நிலை என்ன?

  • @subramaniyamkandasamy2811
    @subramaniyamkandasamy2811 3 ปีที่แล้ว +2

    ஒரு ஆங்கிலேயா் சொன்னது, " உலகில் மொத்தமே, 13 கதைகள் மட்டுமே உள்ளன, இதனைத்தான் , எல்லாருமே மாற்றியும், ஒட்டியும் , வெட்டியும் பல லட்சம் கதைகளாக்கி , வருகிறாா்கள், " என்றாா்,
    இதனை வைத்து பாா்த்தால், ஒரு கதை பாேல மற்ற கதைகள் , வருவது, இயல்பானதே,

  • @sriramsait4999
    @sriramsait4999 3 ปีที่แล้ว +6

    அய்யா PART 82 எப்போது வரும்? ஏனிந்த தாமதம்? காண காத்திருக்கிறோம். 1949 முதல் 70 வருட திரைக்கடலில் நீந்தியவர் கூறும் நிஜங்கள் கேட்க aaaaaaaaasai.

  • @68sugan
    @68sugan 3 ปีที่แล้ว +5

    Looking forward to your episodes very eagerly

  • @kalyani56568
    @kalyani56568 3 ปีที่แล้ว +3

    பாட்டி திட்டியதை நகைச்சுவையாக சொன்னீர்கள் ஐயா😃😃😃

  • @user-cj2cm5yb4o
    @user-cj2cm5yb4o ปีที่แล้ว

    சூப்பர் 🎉❤

  • @ramnath1998
    @ramnath1998 3 ปีที่แล้ว +5

    என்னதான் அச்சு? எபிசோட் இதோட நிக்குது! நல்ல புரோகராமை நிருதிட்டீங்க?

  • @sureshkumar-tr8tf
    @sureshkumar-tr8tf 3 ปีที่แล้ว +4

    Next episode, why not upload

  • @ramnath1998
    @ramnath1998 3 ปีที่แล้ว +2

    யாராவது இருக்கீங்களா? இந்த ஐய்யாவை காணோம்?

  • @shankard1505
    @shankard1505 3 ปีที่แล้ว +1

    சூப்பரா இருக்கு சார் கதை

  • @ramnath1998
    @ramnath1998 3 ปีที่แล้ว +5

    என்னாச்சு?
    அடுத்த அபிசோட் வரவில்லை?

  • @syedali6828
    @syedali6828 3 หลายเดือนก่อน

    Super🎉🎉🎉🎉🎉🎉

  • @sivaraman5528
    @sivaraman5528 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அய்யா

  • @gopalant9170
    @gopalant9170 3 ปีที่แล้ว +1

    சபாஷ் ஐயா உங்கள் செல்லக்கிளி கதை

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 3 ปีที่แล้ว +6

    ராமன் எத்தனை ராமனடி சிவாஜி விஜயா முத்துராமன் கதை எப்படி?

  • @vickymani8246
    @vickymani8246 3 ปีที่แล้ว +2

    I Think, கமல்ஹாசனிடம் இருந்து மிரட்டல் வந்து இருக்கும் அதான் ஸ்டாப் பண்ணிட்டாங்க போல....

  • @rajeshkannat1693
    @rajeshkannat1693 3 ปีที่แล้ว +3

    When is the next episode

  • @sekar3412
    @sekar3412 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @RK-28
    @RK-28 3 ปีที่แล้ว +1

    Pls continue..

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 3 ปีที่แล้ว +4

    Lover story can be anywhere.Amaravathi Ambica/ Romeo Juliet/ Salim/ Anarkali/ Heer Ranjha.....list goes on .It is not copy .Anybody can get inspiration. Indian scientist found out Radio.J.C.Bose.Sametime Macroni in Italy also found it.Bit Europe was developed.Macroni became Inventor.Tell me who copied whom?

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว

    சித்ரா சார் ஏதாவது அப்டேட் பண்ணுங்க ... நல்லா போயிட்டிருக்கு இந்த தொடர்...

  • @kannasms
    @kannasms 3 ปีที่แล้ว +1

    ஏன் அடுத்த நிகழ்ச்சி வரவில்லை. Please don't stop

  • @nagapro
    @nagapro 3 ปีที่แล้ว +1

    Chitra sir pls update on this.

  • @ramjinagarajan1260
    @ramjinagarajan1260 3 ปีที่แล้ว

    Waiting for your next upload Sir

  • @ramchandran6721
    @ramchandran6721 3 ปีที่แล้ว +2

    Iyya first comment

  • @ramnath1998
    @ramnath1998 3 ปีที่แล้ว +1

    *Enna Achu intha periyavarku?*
    *Solungappa*

  • @MuthuKumar-zl7jw
    @MuthuKumar-zl7jw 3 ปีที่แล้ว +2

    ஏன் எபிசொடே 81 நிற்கிறது அடுத்த எபிசோடு எப்பொழுது வரும்

  • @vsdev
    @vsdev 3 ปีที่แล้ว

    Kalai Thaatha , please start your own youtube channel, you have a lot of fans .Please consider seriously

  • @usharaniprasad1379
    @usharaniprasad1379 3 ปีที่แล้ว +1

    Why there are no further uploads

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว

    81 ம் பகுதி.8.11.20 ஞாயிற்றுக்கிழமை

  • @SS-wq1cm
    @SS-wq1cm 2 ปีที่แล้ว

    Never ever heard stories

  • @user-mp2yk5kk8b
    @user-mp2yk5kk8b 3 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏☺☺☺☺

  • @ssgnatural5502
    @ssgnatural5502 3 ปีที่แล้ว

    What happened no further update?

  • @nagapro
    @nagapro 3 ปีที่แล้ว

    Why this is stopped?

  • @sekarayyadurai6836
    @sekarayyadurai6836 3 ปีที่แล้ว

    😁😁😁😎

  • @Utuubee
    @Utuubee 3 ปีที่แล้ว

    Why no update, what happened. When next episode will release. Because of kalaignanathin payanam program I have subscribed .

  • @boopathyshanmugam8242
    @boopathyshanmugam8242 3 ปีที่แล้ว

    I presume that it was stopped following the comments that Tr.Kalaignanam made about the ka malahasan regarding the devar magan story issue.

  • @ramganapathy3298
    @ramganapathy3298 3 ปีที่แล้ว

    What happened to the next episode?

  • @mukeshsantharam
    @mukeshsantharam 3 ปีที่แล้ว

    Hgd

  • @csvideos123
    @csvideos123 3 ปีที่แล้ว

    what happened to kalaignanam sir's further episodes?

  • @50rameshj
    @50rameshj 3 ปีที่แล้ว

    What happened? Hope all is well.

  • @RundranMaha
    @RundranMaha 3 ปีที่แล้ว

    Where is Mr. Kalaignanam? Next Episode??

  • @SampathKumar-rl7ye
    @SampathKumar-rl7ye 3 ปีที่แล้ว

    அய்யா நீண்ட நாட்களாக காணவில்லையே வெளியூர் சென்று விட்டீர்களா?

  • @rajeshkannat1693
    @rajeshkannat1693 3 ปีที่แล้ว +1

    What's the update @touringtalkies .. When is the next episode

    • @rajeshkannat1693
      @rajeshkannat1693 3 ปีที่แล้ว +1

      Whoever was following kalaignam sir, let's start to unsubscribe from touring talkies channel.. Let me be the start..

    • @janardhanamvs
      @janardhanamvs 3 ปีที่แล้ว

      Myself unsubcribed

  • @arprem6495
    @arprem6495 3 ปีที่แล้ว +2

    Sir Talk about Kavingar Kannadasan

  • @suthirprabhu4845
    @suthirprabhu4845 3 ปีที่แล้ว

    Sir no updates

  • @ArunKumar-db7rx
    @ArunKumar-db7rx 3 ปีที่แล้ว

    ஐயா அடுத்த எபிசோட் என்ன ஆச்சி? கலைஞானம் ஐயா அவர்கள் நலமா ?

  • @testing9526
    @testing9526 3 ปีที่แล้ว

    Where is the next episode of kalanganam???? Do you want me to unsubscribe???

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏

  • @durairajan
    @durairajan 3 ปีที่แล้ว

    what is the reason behind stoppage any motive behind are u planning to promote your app and website
    why are u not replying to anyone is this the way to deal your subscribers Mr Lakshmanan

  • @ravikumarsyoutubechannel6425
    @ravikumarsyoutubechannel6425 3 ปีที่แล้ว +1

    Iyya, 'Compromise' not 'Sampromise' in 17.00

  • @ramnath1998
    @ramnath1998 3 ปีที่แล้ว

    அம்புட்டோதானா

  • @sgv6763
    @sgv6763 3 ปีที่แล้ว

    Ethuvee Raman Ethanai Raman adi kathai, ithulla neer Thankkar Bachan padathai compare panreer....

  • @testing9526
    @testing9526 3 ปีที่แล้ว

    Successfully unsubscribed... Once you post kalanganam video i think of subscribe again

  • @arprem6495
    @arprem6495 3 ปีที่แล้ว +2

    Sir , I called you .But you not picked my call

    • @kramkumarkrishnasamy770
      @kramkumarkrishnasamy770 3 ปีที่แล้ว

      Maybe he is busy..

    • @SampathKumar-rl7ye
      @SampathKumar-rl7ye 3 ปีที่แล้ว

      அய்யா நீண்ட நாட்களாக காணவில்லையே. வெளியூர்
      சென்று விட்டீர்களா?