ஒரு நாடகத்துக்கு ஒரு சவரன் வாங்கிய கே.பி.சுந்தராம்பாள் - Kalaignanathin Payanam | Part - 82 |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 141

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว +54

    அப்பாடா வந்திட்டீங்களா. வரவேற்கிறோம் வரவேற்கிறோம். இப்பத்தான் டூரிங் டாக்கீஸை திரும்பவும் பார்க்கிறேன். நன்றி நன்றி

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 3 ปีที่แล้ว +17

    பெரியவர் திரு.கலைஞானம் அவர்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி.இறைவனின் ஆசிகளால் பரிபூரண உடல் நலத்துடன் பல்லாண்டுகள் வாழ்க வாழ்க என்று வாழ்த்தி வணங்கி மகிழ்கின்றேன்.நன்றி.

  • @malaichamymalaichamy810
    @malaichamymalaichamy810 3 ปีที่แล้ว +30

    அய்யா நீங்கள் பூர்ண நலமுடன் இருக்க எம்பெருமான் முருகனிடம் வேண்டி கொள்கிறேன்.

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 3 ปีที่แล้ว +20

    பின்னாடி சொல்றேன். எவ்ளோ நாளாச்சி இந்த வார்த்தையை கேட்டு.

  • @abdulthayub3186
    @abdulthayub3186 3 ปีที่แล้ว +2

    வணக்கம்,
    பிரான்சில் இருந்து அப்துல் தயுப், ஐயா கலைஞானம் அவர்களின் பேட்டி மீண்டும் தொடர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
    உங்களால் தான் இந்த சேனலை பார்க்கின்றோம். நீங்கள் வாழ்க வளமுடன், நன்றி, அன்புடன்,
    அப்துல் தயுப், பாரிஸ்.

  • @ramnath1998
    @ramnath1998 3 ปีที่แล้ว +6

    *💐💐💐💐💐💐💐💐இயற்கை அன்னையின் ஆசிர்வாதத்தோடு நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்*

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว +11

    வந்தது மகிழ்ச்சி. உடல்நலம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @selvip4939
    @selvip4939 3 ปีที่แล้ว +17

    அய்யாஉங்கள்உடம்பு
    குணம்அடையாஇறைவனை
    பிறத்திக்கிரைன்அய்யா

  • @meetan-
    @meetan- 3 ปีที่แล้ว +7

    உங்களுக்காக காத்து கிடந்தோம்... நன்றி.. நல்வரவு..🙏

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 3 ปีที่แล้ว

    ஐயா,நீங்கள் நலமாக இருக்கிறீர்களா...எங்களுக்கு இப்போதுதான் மனம் நிம்மதி அடைந்தது...வாழ்க வளமுடன்...எங்களுடன் பேச ஆரம்பித்து விட்டீர்கள்...உங்கள் உடல் நிலையும் சரி ஆகி விடும்...எங்கள் உடல் நிலையும் சரி ஆகி விடும்...உங்கள் மனவலிமை உங்களை சரி செய்து விடும்...

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 3 ปีที่แล้ว +1

    உங்கள் குரலை மீண்டும் கேட்பதில் மகிழ்ச்சி. வாழ்க நலமுடன்.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களின் உடல் நலம் குன்றியிருப்பின் அவரை தொந்தரவு செய்ய வேண்டாமே..!
    அவரது குரலே மாறிவிட்டது..!

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +1

    கலங்கரை விளக்கம் படத்தில் என்னை மறந்ததேன் பாடலில் நீங்கள் சொல்வது போல் தான் சரோஜா தேவியின் நடன அசைவுகள் இருக்கும்.

  • @tv-jith
    @tv-jith 3 ปีที่แล้ว +6

    நல்ல உடல் நிலையில் நீடூழி வாழ வாழ்த்துக்கள்💐💐 நானும் ஏன் வீடியோ வரலை என்று எதிர்பார்ப்போடு காத்திருந்தேன்

  • @saravananloganathan2452
    @saravananloganathan2452 3 ปีที่แล้ว +1

    உங்களை பார்த்தத உடன் மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா .

  • @shanmugapriya5712
    @shanmugapriya5712 3 ปีที่แล้ว +2

    நன்றி உங்கள் உடல்நலம் பார்த்துக் கொள்ளவும்

  • @lnmani7111
    @lnmani7111 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் உடல் நலத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்!

  • @sivaramas007
    @sivaramas007 3 ปีที่แล้ว +5

    ஸ்ஸ்ஸ் அப்பாடா, ரொம்ப நாளாச்சு. வணக்கம் கலைஞானம் ஐயா. இனி டூரிங் டாக்கீஸ கைல பிடிக்க முடியாது....

  • @vickymani8246
    @vickymani8246 3 ปีที่แล้ว +3

    என் இதய தெய்வம், ஐயா அவர்களே உங்களின் வழியில் உங்கள் செல்ல பேரன் நான், உங்களை காணாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக பரிதவித்து விட்டேன்.... உடம்பை கவனமாக பார்த்து கொள்ளுங்கள் ஐயா..........
    உங்கள் குரலில் சிறிது மாற்றம் தெரிகிறது...... உடம்பை கவனமாக பாத்து கொள்ளுங்கள்.....

  • @chandrasekaran777
    @chandrasekaran777 3 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி அய்யா... நலமுடன் வாழ வாழ்த்துக்கள்..

  • @muthumuthaih7867
    @muthumuthaih7867 3 ปีที่แล้ว +1

    Ayya vanakkam.

  • @chandruramaswamy.k475
    @chandruramaswamy.k475 3 ปีที่แล้ว +11

    Pl.take care of your health. We missed u

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +8

    ரொம்ப சந்தோஷம் 🙏❤️

  • @freetraveller5364
    @freetraveller5364 3 ปีที่แล้ว +1

    அய்யா வந்துட்டாங்கன்னு சொல்லு.
    கலைஞானம் அய்யா நலமுடன் திரும்ப வந்து தன் பயணத்தை டூரிங் டாக்கீஸில் தொடர்வது கண்டு மிக்க மகிழ்ச்சி.

  • @hilsa68
    @hilsa68 3 ปีที่แล้ว +1

    welcome back

  • @sumathit4922
    @sumathit4922 3 ปีที่แล้ว

    ஐயா உங்கள் கதை கேட்க மனசுக்கு சந்தோஷமாக உள்ளது நீண்ட ஆயுளுடன் வாழ்க

  • @50rameshj
    @50rameshj 3 ปีที่แล้ว +1

    தங்களுக்கு மெஸேஜ் செய்து இருந்தேன். Was worried... Good to see you back

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 3 ปีที่แล้ว +6

    Ayya,welcome , we r more upset miss u sir,thankyou come again .

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว +3

    அந்த கோவில் ஆசாரிக்கு 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏

  • @user-hg4xe4iv5l
    @user-hg4xe4iv5l 3 ปีที่แล้ว +4

    Thanks for coming back.. we missed you

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 3 ปีที่แล้ว +10

    ஓ வந்து விட்டீர்களா உங்களுக்கு என்ன உடம்பு?நீங்கள் நல் ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன.

  • @suthirprabhu4845
    @suthirprabhu4845 3 ปีที่แล้ว +4

    Ayya vanakam ... happy to hear you after long time

  • @harishbala4916
    @harishbala4916 3 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தேன் ...வாழ்க நலமுடன் இன்றைய இளைஞர்களுக்கு வழிகாட்டியாக உங்கள் பேச்சு இருக்கின்றது தொடரட்டும் உங்களின் அனுபவங்கள் 🙏🙏🙏

  • @harikrishnan1090
    @harikrishnan1090 3 ปีที่แล้ว +1

    Meendu ungalai kandathu perumaghizhchi...Ayya arumaiyana pathivu.....🙏🙏🙏

  • @hariharan-tw6ws
    @hariharan-tw6ws 3 ปีที่แล้ว +2

    அய்யா உங்கள் உடல் நலத்தை பார்த்து கொள்ளவும்...we need you 🙏🙏🙏🙏

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 ปีที่แล้ว +1

    சிறிய இடை வேளைக்குள் உங்கள் பிரிவுணர்ந்தோம் ஐயா

  • @venkatasubramaniam6002
    @venkatasubramaniam6002 3 ปีที่แล้ว +1

    ஐயா நல்ல உடல் நலத்துடன் வாழ வாழ்த்துக்கள்.

  • @Annathiru
    @Annathiru 3 ปีที่แล้ว +1

    உங்கள் குரலே மாறிவிட்டது ஐயா. உடல் நிலை கவினித்து கொள்ளுங்கள்.🙏

    • @natarajann4041
      @natarajann4041 3 ปีที่แล้ว

      I'm very glad to see you again. Thanks god

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 ปีที่แล้ว +1

    ஐயா உடல் நலத்தை கவனித்து கொள்ளுங்கள். உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி.

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 3 ปีที่แล้ว +1

    Take care

  • @navaneethakrishnan1048
    @navaneethakrishnan1048 3 ปีที่แล้ว +1

    Super great aruldas sir

  • @sahadevanvijayakumar3198
    @sahadevanvijayakumar3198 3 ปีที่แล้ว

    ஐயா,
    81 ஆவது பகுதியில் திடீரென நின்றவுடனேயே தெரிந்துகொண்டேன். தங்களுக்கு உடல் நலமில்லாமல் ஆகியிருக்க வேண்டுமென்று. அதுபோலவே நடந்துவிட்டது. தற்போது மீண்டு வந்திருக்கின்றீர்கள். நீங்கள் பூரண நலத்துடன் நீடூழி காலம் வாழவேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஆனால் குரல் மட்டும் பழைய கம்பீரமில்லாமல் சற்று தழு தழுத்துவிட்டது. மீண்டும் கம்பீர குரலுடன் சரித்திரங்கள் வலம் வரட்டும். கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் அவர்களைப் பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள் பலவற்றைப் பகிர்ந்துகொண்டீர்கள். நிறைவாக இருந்தது. மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பங்களிப்பு.

  • @plukejayakumar80
    @plukejayakumar80 3 ปีที่แล้ว +4

    Dear Kalai Gnanam Aiya, We are all very happy to see you after a long time , and you have started a new episode of the great K.B.Sundrambal ,interestingly she is a Daughter in law for my home town SENGOTTAI. Tenkasi Distict.

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 3 ปีที่แล้ว +23

    ஐயா உங்கள் குரல் ரொம்ப weak ஆ இருக்கு. தயவு செய்து உங்கள் உடல் நலத்தை பார்த்து கொள்ளவும்.

  • @venkatesankannan8583
    @venkatesankannan8583 3 ปีที่แล้ว +1

    மீண்டும் டூரிங் டாக்கீசில் பயணிக்கும் பயணம் வெள்ளி விழா காண வாழ்த்துக்கள் சார்.

  • @mk-su9bm
    @mk-su9bm 3 ปีที่แล้ว +4

    Good to see your program again sir, get well soon sir 🙏🙏🙏

  • @GupthasMedia
    @GupthasMedia 3 ปีที่แล้ว +1

    Kalai gnanam sir. Take care of your health. God bless you with many more healthy years. Nandakumar. Chennai.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 3 ปีที่แล้ว +4

    Get well soon !!

  • @jayakhumarnarayanan9957
    @jayakhumarnarayanan9957 3 ปีที่แล้ว +5

    Happy to see you Sir. Take care of your health.

  • @manoharansenthil6564
    @manoharansenthil6564 3 ปีที่แล้ว +2

    Welcome back Kalaignam Iya. Good to see you. Wishing well for your good health. Take care!

  • @kothandaramanbabu7721
    @kothandaramanbabu7721 3 ปีที่แล้ว +2

    வாய்ஸ் கொஞ்சம் மாறிடிச்சு .... மூச்சு வாங்குது ...நிகழ்ச்சி late ஆனாலும் பரவால health பாருங்க சார்

    • @sivamsara2702
      @sivamsara2702 3 ปีที่แล้ว

      உண்மை, குரல் மாறிவிட்டது

  • @balama7777
    @balama7777 3 ปีที่แล้ว +7

    Voice so different. Take care

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 ปีที่แล้ว +2

    Welcome sir...take care of your health 🙏

  • @nagarajanerode
    @nagarajanerode 3 ปีที่แล้ว +3

    Come back ayya. Finally happened. Thank God....!

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 3 ปีที่แล้ว +4

    We love you take care of health even one more month we can wait you are in a discomfort breathing problems are seen please take care we are your fan

  • @tvviswanathan47
    @tvviswanathan47 3 ปีที่แล้ว +2

    முதுபெரும் திரைக்கதை சொல்லுநர்

    • @tvviswanathan47
      @tvviswanathan47 3 ปีที่แล้ว +1

      கலைஞானம் இல்லாத டூரிங் டாக்கீஸ் சில நாட்களாக வெறிச்சோடிக் காட்சியளித்தது.
      நீங்கள் மீண்டும் தொடர்வது மிக்க சந்தோஷம்.ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை ஆரோக்கியத்துடன் அளிக்கவேண்டும்.நீங்கள் இன்னும் சொல்லவேண்டிய கதைகள் ஏராளம்.உம்மை மாதிரி சுவாரசியமாக கதை சொல்பவர் வேறு யாரேம் இல்லை.உம்மை மாதிரி வாழ்க்கையில் ஏராளமான அடி பட்டு இடிபட்டு மிதிபட்டு மனம் நொந்து ஆனால் விடாமுயற்சியுடன் தைரியமாய் முன்னேறி திரையுலகில் வந்தவரும் யாரும் இல்லை.சின்னப்பா முதற்கொண்டு இன்றைய திரை உலகின் சின்னப்பயல் வரை நன்கு தெரிந்து வைத்திருப்பது மண் யாரும் இல்லை.வாழ்க நீடூழி வளமாக நலமாக.

  • @ramasamykrb
    @ramasamykrb 3 ปีที่แล้ว +1

    Payanam is back ....Super

  • @raptorvenkat5483
    @raptorvenkat5483 3 ปีที่แล้ว +4

    Vangaaaa thalaivaaaaa❤️

  • @kumaresana4043
    @kumaresana4043 3 ปีที่แล้ว +1

    Ayya... please take care of your health...
    God's grace is your inner strength....

  • @RK-28
    @RK-28 3 ปีที่แล้ว

    Love your program sir. Most welcome

  • @esravelraja2268
    @esravelraja2268 3 ปีที่แล้ว +1

    எழுமலை மந்தை காளியம்மன் உங்களுக்கு அருள் புரியட்டும்.

  • @vivekananda9853
    @vivekananda9853 3 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் நீங்கள் நல்லா இருக்கணும் எப்பவும்

  • @sophiesivaradjou4589
    @sophiesivaradjou4589 3 ปีที่แล้ว +1

    Welcome Ayya, take care of your health.
    Thanks a lot to Mr Chitra Lakshmanan.

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 3 ปีที่แล้ว +2

    It's long time to see kalaignanam sir

  • @usharaniprasad1379
    @usharaniprasad1379 3 ปีที่แล้ว +2

    Praying for your health ayya 🙏

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว +1

    ஆகா எத்தனை சுவாரஸ்யம். தங்காள் கதையும் சுந்தராம்பாள் அவர்கள் கதையும் உருக்கம். கொஞ்சம் சிரிப்பு புகையிலை போட்ட அம்மாள்

  • @alagarsami5065
    @alagarsami5065 3 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி

  • @kaleeswaransm7599
    @kaleeswaransm7599 3 ปีที่แล้ว +1

    Welcome back. Missed u

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @habeebzarook2582
    @habeebzarook2582 3 ปีที่แล้ว +1

    கலைஞானம் ஐயா உடம்பை பார்த்துக்குங்க

  • @MuthuKumar-zl7jw
    @MuthuKumar-zl7jw 3 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி

  • @sundaridhandapani1144
    @sundaridhandapani1144 3 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் உடல் நலத்தை கவனித்து கொள்ளுங்கள் எங்களுக்கு ரொம்ப நாள் நீங்கள் வேண்டும்

  • @kamatchinathan6320
    @kamatchinathan6320 3 ปีที่แล้ว +1

    வாங்க ஐயா வாங்க வணக்கம்

  • @banukannan5462
    @banukannan5462 3 ปีที่แล้ว +1

    Thatha udamba pathuko

  • @prama064
    @prama064 3 ปีที่แล้ว +1

    keep well

  • @parthibanmperumal7766
    @parthibanmperumal7766 3 ปีที่แล้ว +2

    Please take care of your health,
    Thanks ,🙏

  • @venkateshbabu5170
    @venkateshbabu5170 3 ปีที่แล้ว +2

    மிகவும் மகிழ்ச்சி

  • @joswalazaras3376
    @joswalazaras3376 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @grrs2007
    @grrs2007 3 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @aravindan3198
    @aravindan3198 3 ปีที่แล้ว

    அற்புதம்

  • @aswins2079
    @aswins2079 3 ปีที่แล้ว

    நன்றி தாத்தா

  • @rajachockalingam780
    @rajachockalingam780 3 ปีที่แล้ว +1

    குரலில் கமபீரம் குறைந்து விட்டது...உடலில் கவனம் தேவை ஐயா...

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்...

  • @kramkumarkrishnasamy770
    @kramkumarkrishnasamy770 3 ปีที่แล้ว +3

    🙏

  • @senthilview4773
    @senthilview4773 3 ปีที่แล้ว +2

    Vanga vanga

  • @pushpakk2049
    @pushpakk2049 2 ปีที่แล้ว

    God bless you r family

  • @jasimiyan2133
    @jasimiyan2133 3 ปีที่แล้ว +1

    வாழ்க பல்லாண்டு

  • @saravananv3206
    @saravananv3206 3 ปีที่แล้ว +2

    👍👍😄😄

  • @ganeshramanathan4433
    @ganeshramanathan4433 3 ปีที่แล้ว +1

    Please take care of your health ayya. Neengal Engal pokkisham

  • @arunchandramohan9739
    @arunchandramohan9739 3 ปีที่แล้ว +3

    Welcome Ayya

  • @palanivel7242
    @palanivel7242 3 ปีที่แล้ว +3

    Ayya how r u? Take care..
    Ur voice now very different 😂.
    Take care ayya.

    • @opuntian
      @opuntian 3 ปีที่แล้ว

      Yes, his voice is different now.

  • @amudhanpalanivel5157
    @amudhanpalanivel5157 3 ปีที่แล้ว +1

    வருக......உடல் நிலையை பார்த்துக் கொள்ளவும் குரல் இன்னும் பழைய நிலைக்கு வரவில்லை ஒய்வு அவசியம்.... நன்றி

  • @Kanmanibulletrajan
    @Kanmanibulletrajan 3 ปีที่แล้ว +1

    Devar ji aavo

  • @bhaskaranarumugam3797
    @bhaskaranarumugam3797 ปีที่แล้ว

    Good morning

  • @pulayanen
    @pulayanen 3 ปีที่แล้ว +1

    Ayya kadha Thatha vandhachu

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +1

    நீங்கள் நீடூழி வாழ வேண்டும்

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 3 ปีที่แล้ว +1

    Welcome Sir

  • @raguram374
    @raguram374 3 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் மீண்டும் பேச வந்தமைக்கு மிக்க நன்றி ஆனால் உங்கள் குரலில் தளர்வு தெரிகிறது ஐயா நீங்கள் பூரணமாக குணமடைந்த பிறகு பேசுங்கள் ஒரு மாதம் அல்ல ஒரு வருடம் அழிந்தாலும் பரவாயில்லை நீங்கள் பூரணமாக குணமடைய எல்லாம் வல்ல ஈசனை பிரார்த்திக்கிறேன்

  • @aswarrahman3270
    @aswarrahman3270 3 ปีที่แล้ว +1

    Actress pushpalatha enna panranga?

  • @krishnakumara6918
    @krishnakumara6918 3 ปีที่แล้ว +1

    welcome