பூச்சிகள் மற்றும் எலிகளிடம் இருந்து தானியங்களை பாதுகாக்கும் பத்தாயம்/Paththayam - Protect grains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 25

  • @surendarashok9466
    @surendarashok9466 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @sakunthalamohan5278
    @sakunthalamohan5278 4 ปีที่แล้ว

    எங்கள் ஊரில் பலரின் வீடுகளிலும் அன்றைய நாட்களில் உண்டு, நானும் சிறு வயதில் பத்தாயத்தில் இறங்கி நெல் தள்ளி இருக்கிறேன், பழைய நினைவுகளுடன் கூடவே அரிய தகவல்கள், நன்றிகள், பாராட்டுக்களும் தங்களுக்கு

  • @SuperRaj1960
    @SuperRaj1960 4 ปีที่แล้ว +1

    சிறு வயது நினைவுகள். நன்றி!

  • @muralikrishnan5850
    @muralikrishnan5850 ปีที่แล้ว

    நெல் மற்றும் தானியம் சேமிக்கும் மண் குடுவை, குதிர் பற்றிய பதிவை பதிவிடுங்கள் சகோதரி...🙏🙏🙏

  • @kolanchir5380
    @kolanchir5380 4 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு நன்றி

  • @suganyakannas5240
    @suganyakannas5240 4 ปีที่แล้ว

    Good documentation of traditional structures of storage.

  • @murugadossrajendran8571
    @murugadossrajendran8571 2 ปีที่แล้ว

    Vakkam medam, enakku thiruvarur district, enga v2la patthayam use pantrom athula anthu adikkuthu ovuoru varudamum, neega kudutha tips ah intha year use pannalam irukkan. Thank you medam

  • @sivasakthi1260
    @sivasakthi1260 3 ปีที่แล้ว

    Nice.keep it up.

  • @crazyragulraj7176
    @crazyragulraj7176 ปีที่แล้ว

    Yeanga kitta 50 years old thombai irukku

  • @ramadossnatesan6994
    @ramadossnatesan6994 4 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி
    உங்களுக்கு ‌ஆயுசு நூறு
    இன்று காலையில் நினைத்தேன்.என்ன எந்த
    பதிவும் பதிவிடவில்லையே.
    அய்யாவை தொடர்பு
    கொண்டு பேசுவோம்
    என நினைத்தேன்.சகோதரியின்
    பத்தாயம் குறித்த பதிவு
    சிறப்பு எங்கள் வீட்டில்
    பத்தாம் இருந்தது பயன்யில்லை
    கொடுத்து விடாடோம் இருபது
    ஆண்டுக்கு‌ முன்.. இன்று
    அறுவடை வயலிலேயே நெல்லை விற்பனை
    செய்துவிடுகிறார்கள்.
    விதை நெல்லை கோட்டை
    கட்டிவைத்து விதைப்புக்கு முன்
    பயன்படுத்தும் முறை
    கனவாய் போகிவிட்டத..
    விதை நெல்லை விலைக்கு
    வாங்கி .உரங்களை வாங்கி
    விவசாயம் செய்கிறார்கள்
    விவசாயின் வாழ்வாதாரம்
    உயர விவசாயம் செழிக்க
    பயனுள்ள தகவல்களை
    பதிவு செய்துவரும் தங்களின்
    சேவையை பாராட்டி
    வாழ்த்தி மகிழ்கிறேன்
    தஞ்சை.வ.இராமதாசு

    • @velanthamizhmagal6936
      @velanthamizhmagal6936  4 ปีที่แล้ว

      வணக்கம் ஐயா.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
      தொடர்ந்து என்னால் காணொளிகளை பதிவிட முடிகிறது என்றால் அதற்கு உங்கள் போன்றவர்களின் நல் ஆசிகளும் ஊக்கமும் தான் காரணம்.
      நன்றி ஐயா.
      காணொளிக்கு கீழ் உள்ள subscribe click செய்து Bell icon ல All என click செய்து கொள்ளுங்கள்.
      என்னுடைய பதிவுகள் அனைத்தும் உங்களுக்கு வந்துவிடும்.
      மிக்க நன்றி ஐயா.

  • @Seven_study
    @Seven_study ปีที่แล้ว

    Alagu thamil speaking started

  • @kavithadubbingartistandvj9522
    @kavithadubbingartistandvj9522 2 ปีที่แล้ว

    எங்க வீட்ல இருக்கு. 100 மூட்டை நெல் சேமிக்கலாம்..... கவிதா

  • @vvramarajan4947
    @vvramarajan4947 ปีที่แล้ว

    எங்கள் இது போன்று பத்தாயம் உள்ளது 30 மூட்டை சேமிக்கலாம், விதை நெல் போன்றவையும் இதில் சேமித்து வைத்துக்கொள்ளலாம். மிளகாய், நொச்சி, போன்ற பூச்சி விரட்டிகளை பயன்படுத்தலாம். நன்றி.

    • @velanthamizhmagal6936
      @velanthamizhmagal6936  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
      நன்றி 🙏🙏

  • @narayanaswamycoimbatoreind1101
    @narayanaswamycoimbatoreind1101 ปีที่แล้ว

    ஒரு மூட்டை 24 மரக்கால் , மொத்த ம் 22 மூட்டை சேமிக்கலாம், அப்போ எத்தனை கிலோ ஸ்டோர் பண்ண முடியும்னு , மரக்கால் கணக்கு தெரிஞ்ச தாத்தா,பாட்டி கிட்ட கேட்டு சொல்லுங்க சார்...