மிகக்குறைந்த விலையில் நெல் அரைக்கும் இயந்திரம் Low cost paddy grinding machine
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- 16 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கும் இந்த இயந்திரம் மணிக்கு 150 நெல் அரைக்கும் வீடியோவில் பேசும் செல்வேந்திரன் ஒரு பொறியியல் படித்தவர் இவரின் கைபேசி எண் 9659895795
இதேபோல் கீழ்க்கண்ட லிங்கில் நெல் அரைக்கும் இயந்திரங்கள் குறித்து தகவல்கள் உள்ளன
• பாரம்பரிய நெல் பயிரிடு...
• நெல் அரைக்கவும் மாவு அ...
• சிக்கன செலவில் நெல் உம...
இது உங்கள் பசுமை சாரல் யூடியூப் சேனல் ஆதரவு தெரிவியுங்கள்
#பசுமைசாரல்#நெல்அரைக்கும்இயந்திரம்#
எல்லா விவசாயிகளுக்கும் நெல் அரைக்க எளிமையானதாகவும் எல்லோரும் வாங்க கூடிய விலையில் உள்ளது.
அருமையான பதிவு நன்றி ஐயா
Thank you🌾🙏👍
😭😭 600 என்பது விவசாயி ஒருவருக்கு லாபம் அதிகம் என கூறுவது மனதில் எங்கோ வருத்தம் தருகிறது.. நகர்ப்புறங்களில் மக்கள் வீண் ஆடம்பரமாக செலவு செய்து பணத்தை வீணடிக்கின்றனர். விவசாயியை காப்போம் விவசாயம் உலகை காக்கும்... தங்கள் இயந்திரம் மிக அருமையாக உள்ளது.வாழ்த்துக்கள் அய்யா.
நன்றி!!🌾👍
சரியான கருத்துங்க..
பசுமை சாரலில் குறைந்த விலையில் நெல் அரைக்கும் இயந்திரங்கள் பல தேடி தேடி அறிமுகம் செய்துள்ளது பசுமை சாரலுக்கு நன்றி ! தொடரட்டும் உமது பணி !!
அன்பு... திருவையாறு.. தம்பி.. நம், தஞ்சாவூர் மாவட்டம், நெல் சாகுபடியில், முன்னிலையில் உள்ளது..என்று.. நினைக்கிறேன்.. இதில், தங்கள் கண்டுபிடிப்பு போற்றத்தக்கது.தங்கள் பணஇசஇறக்க, வாழ்த்துக்கள்.விரைவில் நேரில் சந்திக்கிறேன்..!!
பாரம்பரிய அரிசு வகைகளுக்கு மக்கள் திரும்புவதற்கு இது போன்ற எந்திரமும் ...மனதுள்ள மனுசங்களும் மிகவும் அவசியம்
மிக எதார்தமான பதிவு.....
நல்ல பயனுள்ள தகவல் 👍
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
அருமை அய்யா அருமை 🙏
🌾👌👍🏻🙏
நல்லது
பாயில் செய்யும் முறை பற்றி பதிவிடுங்கள்
நல்ல பதிவு.தங்களது முகவரி தெரியப்படுத்துங்களேன்.
வீடியோவில் உள்ள அவரின் கைபேசி எண்ணுக்கு போன் பண்ணுங்க !
நன்றி ஐயா வணங்குகிறேன்
🙏👌👍
Excellent Brother
Sooper sir. Congrates
🌾👍
பசுமை சாரலுக்கு நன்றி.சிறிய மரச்செக்கு மற்றும் கைக்குத்தல் அரிசி மிஷின் எங்கு கிடைக்கும்.
super annaaa❤
இதற்கு E.B ல் ஏதாவது லைசன்ஸ் வாங்கவேண்டுமா? அல்லது வீட்டு உபயோகமாக பயன்படுத்தலாமா?
வீட்டில் கிரைண்டர்,மின்விசிறி, மிக்சி பயன் படுத்துவது போல் தான்.
வாழ்க வளமுடன்
Ration rice வீட்டுக்கு polish செய்ய இயந்திரம் உள்ளதா@@pasumaisaral8547
Kallu mannu, umi la eppadi remove pannu nega
மிகச்சிறப்பு ....இதில் உரிக்க இயலுமா ஐயா
உறிக்கலாம்
சிறப்பு
நன்றி நன்றி சார்!!
வாழ்க வளமுடன் 🙏..
Super sir
Ipo eppadi eruku intha mechine Maru padi viedo eduga
ஆலோசனைக்கு நன்றி
super
Super 🙏🙏❤️❤️
👍🌾🙏
thanks sir.
🙏👍🌾
Organic paddy only outer skin removal possible?
ஆம்
நானும் ஒரு விவசாயி தான் ரைஸ் மில் வைத்துள்ளேன் நானே ஒரு மூட்டை நெல் அரைத்து 45 கிலோ அரிசி எடுத்து கொடுத்துள்ளேன் அதே மாதிரி இவர் சொல்றாரு வியாபாரி 900 நெல் மூட்டை எடுக்கிறார் என்று அதை அரைத்து விற்றால் எனக்கு 1600 கிடைக்கிறது என்று ஏன் சார் வாங்கிட்டு போறவங்களுக்கு அதில் எத்தனை வேலை சிரமம் அந்த தொழிலை நம்பி எத்தனை கூலி தொழிலாளர்கள் மற்றும் இன்று ஒரு அரிசி ஆலை ரன் பண்ணுவது அவ்வளவு சுலபமானது இல்லை ஒரு பொருள் மதிப்புக்கூட்டு செய்தால் மட்டும் தான் அதை நம்பி பல தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உள்ளது எல்லா வேலையும் ஒருவரே செய்வது சாத்தியமில்லை விவசாயம் என்பது ஒரு சங்கிலி பிணைப்பு
Nega solra thu correct tha unga view la, nallu vela ya evolo nal, edam thava padithu, moota katti kai la kondu kudutha tha 900 ku edukum pothu, avar point la corret tha
அது விவசாயின் விருப்பம்
Big machine einga kedaikum nu oru vedio vaenum sir
தமிழகத்தில் எங்கு இயந்திரம் கிடைக்கும்
Paddy boiling charges??
ஒரு மணிநேரத்தில் எத்தனை கிலோ அரைக்க முடியுமென கூறவும்
100 கிலோ
நெல் உமி மட்டும் நீக்கி தருமா இந்த எந்திரம்....
இந்த மிசின் எனக்கு வேண்டும்
இதுல கல் நீக்கலா ஐயா
வீடியோவில் பேசிய செல்வேந்திரன் அவர்களிடம் பேசுங்கள் அவர் விபரம் சொல்வார்
Good
எங்கு கிடைக்கும் என்று தயைசெய்து அட்ரஸ் அனுப்புங்க
8940626867 இவர் ஒரு இயற்கை விவசாயி இவரும் ஒரு மிசின் வைத்துள்ளார் கோயம்புத்தூரில் வாங்கியுள்ளார் இவரிடம் பேசுங்கள்!!
th-cam.com/video/Cd8ngLB9f60/w-d-xo.html
Atta.araikuma
கல் இருந்தா
Super
👍🙏🌾
இந்த மெசின் ஆன்லைன் லிங் கிடைக்குமா
வீடியோவில் பேசியுள்ளவரிடம் பேசுங்கள்
No reply
How much Cost
பாஸ்மதி அரைக்க முடியுமா
போன் செய்தால் சரியான தகவல் இல்லை...வருத்தம் அளிக்கின்றது...
மன்னிக்கவும் அய்யா !
உங்களுக்கு ஏதாவது தகவல் வேண்டும் என்றால் என்னுடன் பேசுங்கள் 9443275902
ரிப்பேர்.வந்தா.பேர்பாட்ஸ்.கிடைக்கிறதா
The telephone number is not correct. Kindly give the correct numbers
இந்த வீடியோ எடுத்து இரண்டு வருடம் ஆகிறது அவர் போன் நம்பரை மாற்றி இருப்பார் என்று நினைக்கிறேன் வேறு வழியில் அவரது தொடர்பு கொள்வதற்கு நான் முயற்சி செய்து போன் நம்பரை பதிவிடுகிறேன் பசுமை சாரலை தொடர்பு கொண்டதற்கு நன்றி வணக்கம் .
Numper potavea illa
இது எங்கு கிடைக்கிறது
வீடியோவில் பேசியுள்ளவர் ஆன்லைனில் வாங்கியதாக சொல்லி உள்ளார்! விபரங்களுக்கு அவரிடம் பேசுங்கள்.
சார் உங்க போன் நம்பர் வேணும்
9659895795
வணக்கம் ஐயா இதில் உரிக்க இயலுமா ??
இது வேஸ்ட் காணொளி
😌
Dai athu rong number da
Suththa poi idhu avaru senj machine illa
Good
Mgahesan