ஒவ்வொரு துறையிலும் சில நேரங்களில் சில அசாதரணமனிதர் தோன்றுவர் அதில் நிபுணத்துவம் பெறுவார்கள் அனுசக்தியில்.... ஐயா அப்துல்கலாம் அவர்கள் ஜோதிட உலகில்..... நீங்கள் குருஜி
குடும்பத்தில் மூவருக்கு விருச்சிகம்....வாய்விட்டு சொல்லக் கூட முடியாது....கதறக் கதற அடித்த அடி........😭😭..யாருக்கும் இவ்வளவு துன்பம் வரக்கூடாது என்று மனதார வேண்டிக் கொள்கிறேன்🙏🙏🙏
If you are fully active and doing good things to poor and needy people, One should not be lazy during Shani dasa. Hard work is important, Saturn will not do any bad things. Saturn is always good for good people. SATURN IS MY FAVORITE PLANET....
நான் அஷ்டமச்சனி காலத்தில் என்னை ரொம்ப பாதித்தது. அந்த நட்சத்திரம் உண்மை .இப்போது உங்கள் விடியோவை பார்த்து புரிந்து கொண்டேன். ஆனால் எல்லா வாழ்க்கை இல் முடிந்து இப்போது எதுவும் வேண்டாம் என்ற மனநிலை வந்து விட்டது
Aaana aama baa viruchigam Anusham. Padatha paafu pattuten Sir Raani mathi irunthen aprom picha edukkatha kora than sir. Thatha patty Nalla irunthu death aiytanga
சார் நீங்கள் சொல்வது 💯 சதவீதம் உண்மை நாங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம் என் கணவர் ரொம்ப கஷ்டப்பட்டார் நான் தான் மகரம் ஆனால் கஷ்டப்பட்டு என் கணவர் தான் அவர் மேஷாம் இந்த மகரம் மட்டும் தான் ரொம்ப பாதிப்பு ஏற்படுகிறது ஏன் தெரியவில்லை எனக்கு வயது 40 ஆகிரது இன்னும் எனக்கு நல்லா நடாக்காதா ரொம்ப பயாம்மாவே இருக்கு 🙏😭😱😡🤔
My mother is anusha natchthiram . In that period of 7 1/2 shani. She broke her hands. Enemity from all of family members for no reason. Even her father do not speak with her. Oh my god it is too bad those time
உத்திரட்டாதி சனீஸ்வரன் நட்சத்திரம். ஆகவே அது பெரிதாக பாதிக்கப்படாது. மீனத்தில் ரேவதி மட்டும் தான். இது வெறும் ராசியை நட்சத்திரத்தை பார்த்துச் சொல்வது. உண்மையான பலன் அறிய நடப்பில் என்ன திசை நடக்கிறது என்று பாருங்கள். உங்கள் சொந்த ஜாதகத்தில் நடப்பில் நடக்கும் திசை யாருடையது?அவர் எத்தனையாம் வீட்டிற்கு அதிபதி. அவர் உங்கள் லக்கின அதிபதிக்கு சாதகரா?பாதகரா?அல்லது அஷ்டமாதிபதியா?அவர் எந்த வீட்டில் இருக்கிறார். சுபருடன் இருக்கிறாரா?அல்லது பாபருடன் இருக்கிறாரா?சுபர் பார்வை இருக்கிறதா?என்று பாருங்கள். அந்த பலருடன் இந்த கோசார பலன் கால் பங்கு தான் பலன் தரும். இரண்டையும் சேர்த்து பார்த்து பலன் பாருங்கள். நடக்கும் புத்தியும் தெரிய வேண்டும். அப்போது தான் முழுமையாக பலன் தெரிந்து கொள்ளலாம். இன்றைய ஜோதிடர்களுக்கு ஒவ்வொருவருக்கும் இதெல்லாம் கணித்துப் பார்க்க நேரமும் இல்லை. பொறுமையும் இல்லை. அது தான் இந்த மேலோட்டமான கணிப்பு.
ஐயா வணக்கம். உங்கள் ஜோதிட ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும் . DOB: 14.1.84; Time: 1.45.pm., இந்த ஜாதகத்தை ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும்.மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை 3ம்பாதம் நட்சத்திரம் . லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு., தற்போது குரு திசை ஆரம்பித்து இருக்கிறது.பலன் எப்படி? எப்போது தொழில் அமையும்? எப்ப அரசியல் வெற்றி? MLA/MP/அமைச்சர் ஆவேனா? அண்ணாமலை, காஞ்சிபுரம்.
Sir nenga ena thanush rasi pathi sollave illa...😡😡..thanush rasi palanaala poi comments section poi parunga...apo therium....nengala kaneer vidu aluthurvinga...antha alavuku thanush rasikaranga...motha sogathium kooti thithrupanga...😡😡😡😡😡😡😡

ஒவ்வொரு துறையிலும் சில நேரங்களில் சில அசாதரணமனிதர் தோன்றுவர்
அதில் நிபுணத்துவம் பெறுவார்கள் அனுசக்தியில்.... ஐயா அப்துல்கலாம் அவர்கள்
ஜோதிட உலகில்..... நீங்கள் குருஜி
Saniyin pidiyil anaivarum samam yarum thapa mudiyathu..... viruchigarasi anusham varthaiyala solla mudiyala nan anubavichathu en husband viruchigarasi kettai nakshatram...naanga uyir vazharthey Periya vishayam.....ippo tha konjam better
குடும்பத்தில் மூவருக்கு விருச்சிகம்....வாய்விட்டு சொல்லக் கூட முடியாது....கதறக் கதற அடித்த அடி........😭😭..யாருக்கும் இவ்வளவு துன்பம் வரக்கூடாது என்று மனதார வேண்டிக் கொள்கிறேன்🙏🙏🙏
Unmai enga veetilaiyum
True guruji during my 7 half i got into debts woeth 25 lakha but without even others knowing i came out.
If you are fully active and doing good things to poor and needy people, One should not be lazy during Shani dasa. Hard work is important, Saturn will not do any bad things. Saturn is always good for good people.
SATURN IS MY FAVORITE PLANET....
100 percent true. I agree totally, subathuvam is perfect one. Adhu dhaan correct a na reason. Guruji, awesome predictions and explanation
Birth chart sani in malefic house 7 and half affect much and vice versa ma'am
ஏல்ழரை காலம் தங்கத்தை ஆசிட்கொட்டு கழவும்காலம் பின்தங்கம் பலபலக்கும் ஏலரைவருவது நல்லது தங்கத்தில் அழுக்கு எண்னைபிடிப்புபோய்விடும். நல்லது.
மகரம், நிங்க செல்லுரது 80% உண்மை , 2021
நான் அஷ்டமச்சனி காலத்தில் என்னை ரொம்ப பாதித்தது. அந்த நட்சத்திரம் உண்மை .இப்போது உங்கள் விடியோவை பார்த்து புரிந்து கொண்டேன். ஆனால் எல்லா வாழ்க்கை இல் முடிந்து இப்போது எதுவும் வேண்டாம் என்ற மனநிலை வந்து விட்டது
Mee to same mesam
Aaana aama baa viruchigam Anusham. Padatha paafu pattuten Sir Raani mathi irunthen aprom picha edukkatha kora than sir. Thatha patty Nalla irunthu death aiytanga
Really a truthful explanation.
100 % true ...ketai nakshatra. 2012-2019 period ...most difficult period in life
சார் நீங்கள் சொல்வது 💯 சதவீதம் உண்மை நாங்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம் என் கணவர் ரொம்ப கஷ்டப்பட்டார் நான் தான் மகரம் ஆனால் கஷ்டப்பட்டு என் கணவர் தான் அவர் மேஷாம் இந்த மகரம் மட்டும் தான் ரொம்ப பாதிப்பு ஏற்படுகிறது ஏன் தெரியவில்லை எனக்கு வயது 40 ஆகிரது இன்னும் எனக்கு நல்லா நடாக்காதா ரொம்ப பயாம்மாவே இருக்கு 🙏😭😱😡🤔
Nerupu rasigal romba athigama pathicum
மகரம் / திருவோணம் / from 2021 guruji கூறியபடி இப்போது வரை படுத்தி எடுத்து கொண்டு இருக்கிறது
Unmai
My husband virichakamrasai vesakam natacharam salama erukoam athuva perveseyam
Guruji,
For Sani own uthirattathi star, it will give bab impact during jennam sani also? Pls advise. Thank you.
Vanakkam guruji ayya
வணக்கம் குருஜி 🙏
நிறைவான விளக்கம் 🙏
My mother is anusha natchthiram . In that period of 7 1/2 shani. She broke her hands. Enemity from all of family members for no reason. Even her father do not speak with her. Oh my god it is too bad those time
அருமையான விளக்கம் குருஜி. 👌👌👌👌👌👌👌
நன்றி குமுதம் 🙏🙏🙏நன்றி குருவே 🙏🙏😊😊😊
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏
Naan moola nakastram 71/2 Sani la life la settled
🙏🙏 வணக்கம் 🙏🙏
😭 மகரம் அவிட்டம் 😭😭
When v were in tenant, janma Saniyil vaivittu azha vaithu vittadu Guruji
💯 correct awesome guruji
Naan virichiga rasi, visaga natchiram innum kasdam pohavilai.
நன்றி🙏
Na viruchikarasi guruji sonnathu karait
அருமையான கநீப்பு
சூப்பர் குருஜி
Thank u sir
Tiruvanam kodumai....orrvugal anitum turogigal anargal ...purviga sotai yamati paritargal ....korona vantu ponatu ....kodumai anupavigiran ...
Vakra shani vakra guru in oli perum a? Vakra shani nalla oli galiy jatagark tharum a guruji🙏🏽🌷
Super 💐🌹👍
உண்மை sir
Magaram 😭🙏🌷♥️
Yes
What about Uthiradam?
எதையும் தாங்கும் இதயம் தனுசு
Unmai
குரூஜி..7.5 .சனி தனுசு ராசிக்காரர்களை உண்டு ...இல்லைன்னு நல்ல வைச்சு சென்ஜுட்டு இருக்கு...
Ama...na yellam uiroda irukurana enake dout aha iruku...illa gomla than irukanu therila....yeppa mudiyala samy...yevvalvu pattachu oru 10 time suside attain pannirukan...4 time odipoiralam plan Pottu yerpadu panni plab Aanthu than micham...Ayo samikala...yennla mudiyala pa...theivamaye...😭😭😭...me thanush poordam..thanush lakanam...nalla vachu senjudaru...nallathu... apdinu kathu nillalu kuda pattathey kidaiythu..yepa kadavuley...yethana nallu thungama vidiya vidya fulla day night kuda thungama irunthrukan...full day night Aluvan...mothamye thungave mudiyathu manaalutham...tension kovam pressure...athodu udambu vera saryilama poi olunga sapudala orey feelingla ulcer vanthu athu moothi stage poi yeppa...marana vasala varai yetti pathudu yeman pathudu odivanthuden...antha alavuku yen nilamaiinu kuda solla mudiyala....athaium vida mosamana nilamaii than sollanum...😭😭😭😭😭😭
@@Muthulakshmi-fu2or இந்த வருடம் முடியட்டும் எல்லாம் சுபம்.
Sir, danusu raasi and meenam raasi la yendenda natchatram yelarai saniyaal adhigam affect aagum??
Meenam Revati
Uthirattadhi
Danusu Moolam, Pooradam
Poordam than romba Adi mela Adi vangum...payithamava agidum...payithma Aanathiyava sutha vidurm...pathukonga...yethana jenmam eduthalum thanushla porakanumumunu Aasai padurathinga...Athuvum poordamthula athuvum girls aha poranthudom...Avvalvu than vera venaii vendam....Kalayanam mattum mudium...2 kudumpa prichanii police station vara kondu poi kondu vittu husbnad wife prichu...udambu saryilama agi innum iruku...ennla solla muidyla pa...😢😢😢
உத்திரட்டாதி சனீஸ்வரன் நட்சத்திரம். ஆகவே அது பெரிதாக பாதிக்கப்படாது. மீனத்தில் ரேவதி மட்டும் தான். இது வெறும் ராசியை நட்சத்திரத்தை பார்த்துச் சொல்வது. உண்மையான பலன் அறிய நடப்பில் என்ன திசை நடக்கிறது என்று பாருங்கள். உங்கள் சொந்த ஜாதகத்தில் நடப்பில் நடக்கும் திசை யாருடையது?அவர் எத்தனையாம் வீட்டிற்கு அதிபதி. அவர் உங்கள் லக்கின அதிபதிக்கு சாதகரா?பாதகரா?அல்லது அஷ்டமாதிபதியா?அவர் எந்த வீட்டில் இருக்கிறார். சுபருடன் இருக்கிறாரா?அல்லது பாபருடன் இருக்கிறாரா?சுபர் பார்வை இருக்கிறதா?என்று பாருங்கள். அந்த பலருடன் இந்த கோசார பலன் கால் பங்கு தான் பலன் தரும். இரண்டையும் சேர்த்து பார்த்து பலன் பாருங்கள். நடக்கும் புத்தியும் தெரிய வேண்டும். அப்போது தான் முழுமையாக பலன் தெரிந்து கொள்ளலாம். இன்றைய ஜோதிடர்களுக்கு ஒவ்வொருவருக்கும் இதெல்லாம் கணித்துப் பார்க்க நேரமும் இல்லை. பொறுமையும் இல்லை. அது தான் இந்த மேலோட்டமான கணிப்பு.
I am virichiga I lost lot of thing of me😭😭😭😭😭😭😭😭😭god dont have eyes on me
👌👌👌👌👌👌👌
ஐயா வணக்கம். உங்கள் ஜோதிட ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும் . DOB: 14.1.84; Time: 1.45.pm., இந்த ஜாதகத்தை ஆய்வுக்காக எடுத்து கொள்ளவும்.மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை 3ம்பாதம் நட்சத்திரம் . லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+ புதன்+ குரு., தற்போது குரு திசை ஆரம்பித்து இருக்கிறது.பலன் எப்படி? எப்போது தொழில் அமையும்? எப்ப அரசியல் வெற்றி? MLA/MP/அமைச்சர் ஆவேனா? அண்ணாமலை, காஞ்சிபுரம்.
சிலராசிகரர்களை வூம்பிகிறார்
❤❤❤
Please reply
சுய புராணத்தை குறைக்கவும்.
🙏🏻🙏🏻🙏🏻
Poi, na avittm😢😢😢ellla thumb mum
🙏🙏🙏🙏🙏
Sir nenga ena thanush rasi pathi sollave illa...😡😡..thanush rasi palanaala poi comments section poi parunga...apo therium....nengala kaneer vidu aluthurvinga...antha alavuku thanush rasikaranga...motha sogathium kooti thithrupanga...😡😡😡😡😡😡😡
ஏழரைசனிநடக்கும்போதுசனியைகும்பிட்டால்பாதிப்புகுறையுமா
Kandipaga ilai
Super guru ji.