3500 ஆண்டு பழைய மம்மியை பிரித்த விஞ்ஞானிகள்...உள்ளே இருந்த ரகசியங்கள்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2022
  • #PolimerNews | #Polimer | #TamilNews #Mummy #Egyptmummy
    3500 ஆண்டு பழைய மம்மியை பிரித்த விஞ்ஞானிகள்...உள்ளே இருந்த ரகசியங்கள்!!
    ................................................................................
    G-TRAP MOSQUITO KILLER
    ONLINE ORDER-
    imojo.in/GTRAP2o0Rs995
    Live demo@
    G MARK APPLIANCES
    34,KUPPUSAMY BUILDING
    Raja bather street
    (Behind Naidu Hall)
    Pondy bazzar, T.Nagar
    Chennai -600017
    (NEAR-RATHNA FAN HOUSE)
    Enquiry: 9789343434/9790343434
    Website- okoffers.in/
    What's app
    wa.me/919791343434
    ................................................................................
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 607

  • @VijayKumar01234
    @VijayKumar01234 2 ปีที่แล้ว +1379

    பலஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி செத்த mummyயெல்லாம் தோண்டி கண்டுபுடிக்கறீங்க ஆனா, தமிழ்நாட்டோட புரட்சி Mummy எப்புடி செத்துச்சுன்னு இதுவரைக்கும் கண்டுபுடிக்கமுடியலையே??? என்னடா இது mummyக்கு வந்த சோதன? 😂

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 2 ปีที่แล้ว +325

    எப்படியும் பேய்களை எழுப்பி பேண் பாக்காம விடமாட்டார் வேல்ராஜ்.

  • @user-bo8jo2rb9i
    @user-bo8jo2rb9i 2 ปีที่แล้ว +233

    வியக்கத்தக்க மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் அது புரியாத புதிராகவே உள்ளது

  • @pmurugapandi4082
    @pmurugapandi4082 2 ปีที่แล้ว +39

    அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் நம்மை விட புத்திசாலிகளாக இருந்திருக்கிறார்கள்.

  • @trendingtoday5326
    @trendingtoday5326 2 ปีที่แล้ว +178

    ஏன் இங்க வெறு‌ம் மம்மிய மட்டும் தான் பொதச்சாங்களா ஒரு டாடிய கூட புதைக்கலயா 😭😭

    • @dineshr9739
      @dineshr9739 2 ปีที่แล้ว +4

      Semma comedy

    • @premamani2163
      @premamani2163 2 ปีที่แล้ว +5

      😂😂😂😂😂

    • @VijayKumar01234
      @VijayKumar01234 2 ปีที่แล้ว +19

      Daddy செத்து Mummy ஆகிருவாரு.

    • @tharanis1976
      @tharanis1976 2 ปีที่แล้ว +3

      😂😂😂

    • @Raja-hf1mn
      @Raja-hf1mn 2 ปีที่แล้ว +9

      Yaru sami nii🤣🤣🤣

  • @VAZHGANERMAI6
    @VAZHGANERMAI6 2 ปีที่แล้ว +89

    மம்மியை பற்றி தோண்டத் தோண்ட கதைகள் வந்து கொண்டே இருக்கும் போல🤔

  • @priyanprakashprakash2651
    @priyanprakashprakash2651 2 ปีที่แล้ว +364

    தமிழனுக்கு மட்டுமே அதர்க்கான தீர்வு குடுக்க முடியும் காரணம் தமிழன் மட்டுமெ உலகம் முளுவதும் பரவி வாழ்ந்துவந்துள்ளான்

    • @ayyoobempire.8817
      @ayyoobempire.8817 2 ปีที่แล้ว +31

      Uruttu

    • @arunkumarduraisamy5871
      @arunkumarduraisamy5871 2 ปีที่แล้ว +10

      True nanba...

    • @RahulRahul-gt3to
      @RahulRahul-gt3to 2 ปีที่แล้ว +2

      @Sabin Sesumariyan unma than bro

    • @dhanush5792
      @dhanush5792 2 ปีที่แล้ว +10

      Yarra nee😂

    • @priyanprakashprakash2651
      @priyanprakashprakash2651 2 ปีที่แล้ว +5

      @@dhanush5792 கேட்டு நீ என்ன பன்ன போர எல்லா நாட்டுலையும் தமிழன் வாழுரான் எந்த நாட்டுள உள்ளவ தமிழ் நாட்டுள வாளுரான கிருக்குப்.....

  • @generaltopic8312
    @generaltopic8312 2 ปีที่แล้ว +148

    They're real legends

  • @Channelnotactiverightnow
    @Channelnotactiverightnow 2 ปีที่แล้ว +21

    தமிழ்நாட்டு மம்மிக்கே என்னாச்சுன்னு இன்னும் எவனும் கண்டுபிடிக்கல... போவியா

  • @venkedubuvana7783
    @venkedubuvana7783 2 ปีที่แล้ว +40

    நம் முன்னோர்கள் நம்மை விட ஆயிரம் மடங்கு அறிவாளிகள் என்பதை கண்டு பிடிக்கவே நமக்கு 2000 வருடம் ஆகி விட்டது

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d 2 ปีที่แล้ว +47

    30 தாயத்து அணிந்தாலும் 35 வருடந்தான் உயிர் வாழ்ந்து இருக்கான் தாயத்து அணியும் நண்பர்களே சிந்திப்பீர் மந்திரவாதியை நம்பி தாயத்து அணியாது இருங்கள்.

    • @TodaythMarch
      @TodaythMarch 2 ปีที่แล้ว +2

      அன்புள்ள சொந்தங்களே, இஸ்லாம் மட்டுமே ஏக இறைவனுக்கும் அடியானுக்கும் இடையில் எந்த ஒரு இடைத்தரகரும் தேவை இல்லை என்று அறிவிக்கும் வாழ்க்கை நெறியாகும். ஒரு அடியான் தன்னுடைய பிரார்த்தனையை ஏக இறைவனிடமே கேட்க வேண்டும். ஏக இறைவன் அறிவிக்காத ஒரு நடைமுறையை (அதாவது இடைத்தரகர்களை ஏற்படுத்தி கொள்வது) மனிதர்கள் பின்பற்ற கூடாது.
      மனிதர்களை, குணங்களை (அன்பு போன்றவை), செய்யும் தொழிலை, தொழில் செய்ய உதவும் உபகரணங்களை, ஏராளமான உயிரற்ற பொருட்களை, இயற்கையை (சூரியன், மழை, கடல் போன்றவை), நிலப்பரப்புகளை (அவற்றையும் மனிதர்கள் போல் உருவகப்படுத்தி) கடவுளாக அல்லது தெய்வமாக (அதாவது வணக்க வழிபாட்டுக்கு உரியதாக) கருதும் மனப்பாங்கு நம் நாட்டில் அதிகமாக காணப்படுகிறது.
      இந்த எண்ணம் அல்லது நம்பிக்கை நம் அனைவரையும் படைத்து பரிபாலிக்கும் உண்மையான ஏக இறைவனுக்கு இணை வைக்கும் செயலாகும். ஏக இறைவன் ஒரு போதும் தனக்கு இணை வைப்பதை ஏற்று கொள்ள மாட்டான்.அவன் அல்லாதவற்றை நீங்கள் வணங்குவதற்கு (இணை வைப்பதற்கு) எந்த ஆதாரத்தையும் அந்த ஒரே இறைவன் இறக்கி வைக்கவில்லை.
      ஏக இறைவன் யாரையும் மகனாக ஏற்படுத்திக்கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் யாரும் பங்கு கொண்டவராகவும் இல்லை; யாரேனும் அவனுக்கு உதவியாளராய் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு அவன் இயலாதவனும் அல்ல.
      மறுமையில், இதை (இணை வைத்தல்) தவிர உள்ள பாவங்களை அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பான். தான் நாடியவர்களை தண்டிப்பான். யார் இணை வைத்த நிலையில் மரணிக்கிறாரோ அவருக்கு சுவர்க்கம் தடை செய்யப்பட்டு விடும், அவர்கள் இவ்வுலகில் எவ்வளவு நற்காரியங்கள் செய்தாலும் சரியே.
      எல்லாம் வல்ல, மாபெரும் ஆற்றலுடைய, வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் உடைய ஒரே இறைவன் எப்படி தனக்கு இணை வைப்பதை ஏற்றுக் கொள்வான்? யார் ஏகஇறைவனுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் வழி கேட்டில் வெகு தூரம் சென்று விட்டார்கள்
      (AL-QURAN 2:186) (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.
      (AL-QURAN 50:16) மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.
      (அல்குர்ஆன் : 10:18) இவர்கள், அல்லாஹ்வை விட்டுவிட்டு யாதொரு நஷ்டத்தையும், இலாபத்தையும் தங்களுக்கு அளித்திட இயலாதவற்றை வணங்குகின்றார்கள். மேலும், இவை எங்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்துரைக்கும் என்றும் கூறுகின்றார்கள். (நபியே! இவர்களிடம்) நீர் கேளும்: “வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவித்துக் கொடுக்கின்றீர்களா?” இவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் தூய்மையானவனும் உயர்ந்தவனுமாவான்.
      (AL-QURAN 18:103-104). (நபியே,) இவர்களிடம் நீர் கூறும்: தம்முடைய செயல்களில் பெரும் நஷ்டத்திற்கு ஆளானவர்கள் யார் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அவர்கள் யாரென்றால், உலக வாழ்க்கையில் அவர்களுடைய முயற்சிகள் அனைத்தும் நேர்வழியிலிருந்து பிறழ்ந்தே இருந்தன. ஆனால், அவர்களோ தாம் அனைத்தையும் சரியாகச் செய்திருக்கின்றோம் என்ற கருத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்.
      (AL-QURAN 17:111) கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் எத்தகையவன் எனில், அவன் யாரையும் மகனாக்கிக் கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுடன் யாரும் பங்கு கொண்டவராகவும் இல்லை; யாரேனும் அவனுக்கு உதவியாளராய் இருக்க வேண்டும் எனும் அளவுக்கு அவன் இயலாதவனும் அல்ல! மேலும், எடுத்துரைப்பீராக, அவனுடைய பரிபூரணமான பெருமையை!

    • @user-ij3xn5lj5d
      @user-ij3xn5lj5d 2 ปีที่แล้ว +9

      @@TodaythMarch டுபாக்கூர் ஏக இறைவனுக்கு இஸ்லாம்மதம்.கிறிஸ்துமதம்.இந்துமதம்கிடையாது .உருவம்அற்ற இறைவனை ஆன்மாவில்உணர்ந்துஅவனை அடைவதே உயிர்வழி மற்றபடிமதத்தினால்‌ பயன் இல்லை இறைவனை இயற்க்கைவைத்தே ( இறைவனுடைய கரத்தை)வைத்தே அறிந்துகொள்ளலாம்,(உம்) மழை நல்லவர்க்கும் தீயவர்க்கும் மழைபொழியபண்ணுகிறான்.சூரியன் எல்லாருக்கும்தன்ஒழியைகொடுக்கிறான். காற்றுஎல்லாருக்கும் உயிர்வாழ கொடுக்கிறான் இதில்தெரிகிறது அவன்அன்பு .அவன் அன்பு உன்உள்ளத்தில் இருந்தால் எல்லாரிடமும் அன்பு செலுத்தமுடியும்.நாம் எல்லாரும்இறைவனைபொல வாழத்தான் இறைவன் "ஆதம்மை" உண்டாக்கினான் பயந்து ஒழிந்து கொள்ளவோ கும்பிட வோஅவர் படைக்கவில்லை. இறைவன்பெருமை அற்றவன். ஆகவே உன் தொழுகையை அவன்ஏற்றுக் கொள்வதில்லை. பெருமை உள்ளவன்தான் அடுத்தவன் தன்காலில்விழ ஆசைப்படுவான். சாத்தான் பெருமை உள்ளவன் ஆகவே அவன் "ஆராதனை" விரும்பியாக இருக்கிறான் .ஆக இறைஞானம் அடையுங்கள்.இறைவன்அன்பைஅடுத்தவரிடம்காட்டுங்கள் மற்றபடிதொழுகை, சடங்கு, பாரம்பரியத்தால் பயன்இல்லை. பயன்இல்லை. உண்மைஆன்மாவைஉணர்ந்தவர் ஒன்று செருங்ங்கள் மனித ஆட்சிமாறி இறையாட்சி தழைக்கட்டும்.யுத்தங்கள்உலகில்ஒயட்டும் சாந்தி உண்டாகட்டும். இறைஆட்சிஉலகில்மலரட்டும்.

    • @MuruganMurugan-is2xz
      @MuruganMurugan-is2xz 2 ปีที่แล้ว

      😁😁😁

    • @jayasuriya4867
      @jayasuriya4867 2 ปีที่แล้ว +1

      Thambi thayathula enna irukumnu unakku theriuma

    • @specificman7113
      @specificman7113 2 ปีที่แล้ว

      @@TodaythMarch moodra otha

  • @tamilfacts160
    @tamilfacts160 2 ปีที่แล้ว +259

    நாம் தான் முதல் நாகரிக மனிதர்கள் என்று நினைக்கிறோம்... நமக்கு முன் எத்தனையோ நாகரிக வளர்ச்சி தோன்றி அழிந்திருக்கிறது போலும்.

    • @Chandran-gf2lf
      @Chandran-gf2lf 2 ปีที่แล้ว +23

      அந்த முறை நம்மிடம் இருந்துதான். சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தசரதர் உடலும் இந்த முறையில் தான் வைக்கப்பட்டது. ராமனின் வருகைக்காக. இன்னும் தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் இறந்தவர் உடலை பதப்படுத்தும் சிலைகள் உள்ளன.

    • @nallusamy3351
      @nallusamy3351 2 ปีที่แล้ว +19

      உலகில் தோன்றிய முதல் மனிதன் தமிழன்.அவன் பேசிய மொழி தமிழ்

    • @TodaythMarch
      @TodaythMarch 2 ปีที่แล้ว +5

      @@nallusamy3351 அன்புள்ள சொந்தங்களே, மனிதர்கள் அனைவரும் முதல் மனிதரும், இறைதூதருமாகிய ஆதம் (PBUH) அவர்களின் வழித்தோன்றல்களே. மனிதர்கள் முதலில் ஏக இறைவனை மட்டும் வணங்கும் சமுதாயத்தவராகவே இருந்தார்கள். அந்த ஏக இறைவனே உங்களை பூமியில் பல பாகங்களில் பல்கிப் பரவ செய்தான்.
      இறைத்தூதர்கள் அனுப்பபடாத எந்த சமூகமும் பூமியில் இல்லை. அந்தந்த சமூகத்தின் மொழி பேசக்கூடியவர்களாகவே இறைத்தூதர்கள் ஏகத்துவ தூதுசெய்தியோடு அனுப்பப்பட்டார்கள். தமிழ் நாட்டுக்கு வந்த இறைத்தூதர்(கள்) "அந்த ஒரே இறைவனை மட்டுமே வணங்குங்கள். அவனை தவிர வேறு எவருக்கும் அடிபணியாதீர்கள்." என்ற ஏகத்துவ தூது செய்தியோடு வந்திருப்பார். கீழிடியிலும் கூட கைகளால் செய்யப்பட்டு வணங்கபட்டவைகள் கிடைக்கவில்லை. திருக்குறள் காலத்திலும் அவ்வுலகம் (மறுமை), இவ்வுலகம் (இம்மை) பற்றி சொல்ல பட்டிருக்கிறது.
      (அல் குர் ஆன் 30:22) "மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன."
      (அல் குர் ஆன் 35:24) (நபியே!) நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.
      (அல் குர் ஆன் 15:10) (நபியே!) உமக்கு முன் சென்று போன எத்தனையோ சமூகங்களுக்குத் தூதர்களை நாம் அனுப்பியிருக்கின்றோம்.
      (AL-QURAN 14:4) தூதர்கள் அனைவரையும், அவரவரின் சமுதாய மொழியிலேயே தூதுச் செய்தி அறிவிப்பவர்களாய் நாம் அனுப்பி வைத்தோம் (செய்தியை) அவர்களுக்குத் தெள்ளத் தெளிவாக அவர் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக! பின்னர் அல்லாஹ் தான் நாடுகின்றவர்களை வழிபிறழச் செய்கின்றான்; நாடுகின்றவர்களுக்கு நேர்வழி காட்டுகின்றான். அவன் யாவரையும் மிகைத்தவனும், நுண்ணறிவாளனுமாவான்.

      (அல்-குர் ஆன்10:19) மேலும், (தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே சமுதாயமாகவே இருந்தனர்; பின்னர் பல்வேறு கொள்கைகளையும், வழிமுறைகளையும் தோற்றுவித்தனர். உம் இறைவனிடம் முன்னரே ஒரு விஷயம் முடிவு செய்யப்பட்டிராவிட்டால், அவர்கள் கருத்து முரண்பாடு கொண்டிருக்கும் விஷயத்தில் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டிருக்கும்.
      (அல்-குர் ஆன் 2:213) "(தொடக்கத்தில்) மக்கள் அனைவரும் ஒரே கொள்கைவழி நடக்கும் சமுதாயத்தவராகவே இருந்தனர். பின்னர் (இந்நிலை நீடிக்கவில்லை. அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும், பிணக்குகளும் தோன்றவே, நேர்வழியில் செல்வோருக்கு) நற்செய்தி அறிவிப்போராகவும், (தீய வழியில் செல்வோருக்கு) எச்சரிக்கை செய்வோராகவும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான். மேலும் மக்கள் கருத்து வேறுபாடு கொண்ட விஷயங்களில் அவர்களிடையே தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, சத்திய வேதங்களையும் அந்நபிமார்களுடன் அல்லாஹ் அருளினான். ஆனால் (இவ்வேற்றுமைகள் தோன்றியது தொடக்கத்தில் மக்களுக்கு சத்தியம் இன்னதென்று தெளிவு படுத்தப்படாததினால் அல்ல; மாறாக) எவர்களுக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவு வழங்கப்பட்டதோ அவர்கள்தாம் வேற்றுமையைத் தோற்றுவித்தனர். தம்மிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் வந்துவிட்ட பின்னரும் ஒருவர் மீதொருவர் கொடுமை புரியும் பொருட்டு (சத்தியத்தைக் கைவிட்டு) வேற்றுமைகளைத் தோற்றுவித்தனர் எனவே சத்தியத்தைக் குறித்து அவர்கள் பிணங்கிக் கொண்டிருந்த விஷயங்களில், (நபிமார்களின் மீது) நம்பிக்கை கொண்டோருக்கு தன் உத்தரவினால் அல்லாஹ் நேர்வழியைக் காட்டினான். மேலும், தான் நாடியோரை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறான்."
      (அல் -குர் ஆன்16:93) (உங்களிடையே கருத்து வேறுபாடுகளே இருக்கக்கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் ஒரே சமூகமாக ஆக்கியிருப்பான். ஆயினும், தான் நாடுவோரை அவன் வழிபிறழச் செய்கின்றான், தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகின்றான். மேலும், உங்களுடைய செயல்கள் குறித்து உங்களிடம் திண்ணமாக கேள்வி கணக்கு கேட்கப்படும்.
      (அல் குர் ஆன் 21:25) "(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை."

    • @anbarasan1707
      @anbarasan1707 2 ปีที่แล้ว +6

      தோழா சற்று வரலாற்றை படியுங்கள் (அது வரை இல்லாத நாகரிகம் புதிதாக குடியேரிய மக்களிடாம் இருந்து நாகரீகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது) என்று அராட்சியாளர்கள் கூறுகிறார்கள் அது மட்டும் அல்ல பிரமிடு என்ற வார்த்தையே (பெரிய மேடு) என்கிற தமிழ்ச்சொல்லின் திரிபுதான்...

    • @MrThilalangadi
      @MrThilalangadi 2 ปีที่แล้ว +3

      Greek and Norse mythology are oldest like Egyptian, but Christianity overwrite it's history

  • @gopi.a2997
    @gopi.a2997 2 ปีที่แล้ว +18

    அந்த மன்னனின் இறப்பில் என்னக்கு சந்தேகம் எழுந்துள்ளது... இதை விசாரிக்க வேண்டும்

  • @MSPrankOfficial
    @MSPrankOfficial 2 ปีที่แล้ว +164

    First corona'ku மருந்து கண்டு புடிங்க, பிறகு மற்றவைகளை கண்டு பிடிக்கலாம்🙄🙄🙄🙄

    • @sharanv2378
      @sharanv2378 2 ปีที่แล้ว +14

      Boomer

    • @Ag143edits
      @Ag143edits 2 ปีที่แล้ว +8

      Appo 2 ooc pottathu maranthu illayaa🙄😭😭😭

    • @step_up_steev8902
      @step_up_steev8902 2 ปีที่แล้ว +11

      Astrologers eppadi sir marundhu kandupidipanga

    • @kapsakattumaram
      @kapsakattumaram 2 ปีที่แล้ว +3

      Boomer

    • @janakivijay5885
      @janakivijay5885 2 ปีที่แล้ว +1

      Yes you are correct

  • @millionaireship
    @millionaireship 2 ปีที่แล้ว +17

    நாம் என்ன நம் எதிர் கால சந்ததிக்கு நினைவாக என்ன விட்டு செல்ல போகிறோம். தெரியல..

  • @pothypothys9180
    @pothypothys9180 2 ปีที่แล้ว +36

    68000000 பழைமையான இடமான தஞ்சையில் 3500 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார்கள் எகிப்திலும் விவசாயம்தான் தஞ்சைக்கும் எகிப்துக்கும் தொடர்பு இருக்கலாம் தஞ்சை ஓலைச்சுவடிகளில் பதிப்பு இருக்கலாம்

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub 2 ปีที่แล้ว +21

    மன்னன் எப்படி இறந்தார் என்பதை விசாரணை செய்து தண்டனை வழங்குவார்கள் என்று நினைத்தேன்

    • @vinoth6378
      @vinoth6378 2 ปีที่แล้ว

      🤣😂🤣😂

  • @mathumeethavlogs2634
    @mathumeethavlogs2634 2 ปีที่แล้ว +73

    *உலகத்தில் தலைசிறந்த மர்மங்கள் நிறைந்த வரலாறு புதைந்த நாடு எகிப்து*😍

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 2 ปีที่แล้ว +43

    அப்படியே எங்க பாட்டி மம்மி இருந்தா கண்டு பிடித்து குடு பாலி 🙏🙏🙏

  • @brindhavan1496
    @brindhavan1496 2 ปีที่แล้ว +11

    ரகசியமான ரகசியங்கள் ரகசியமாகவே இருக்கும்...

  • @believeinyourself8614
    @believeinyourself8614 2 ปีที่แล้ว +162

    Ajumba......ajumba........a...jumba....a...jumba............இத பார்க்கும் போது jeans music மட்டும் தான் ஞாபகம் வருது🥰🥰

    • @lifelinevvvv8181
      @lifelinevvvv8181 2 ปีที่แล้ว +1

      Kandippa

    • @vishnuduraisamy7857
      @vishnuduraisamy7857 2 ปีที่แล้ว +3

      😆😆😆😆😅😅😅😅😅😅😅😅

    • @mass6692
      @mass6692 2 ปีที่แล้ว

      Believe your Jolly person

    • @onepunchman3413
      @onepunchman3413 2 ปีที่แล้ว +1

      Huuupaaa paa huup-paaaaa paaaa.....

    • @onepunchman3413
      @onepunchman3413 2 ปีที่แล้ว +1

      @clash with mohan dae ithu egypt daa.
      thanjai periya kovil engadaa egyptuku ponnichi.....

  • @ilovesmile5607
    @ilovesmile5607 2 ปีที่แล้ว +7

    வேல்ராசு நீ வேற லெவல் பா 😂

  • @user-ez8rq5pd3k
    @user-ez8rq5pd3k 2 ปีที่แล้ว +2

    நல்ல முயற்சி...

  • @suryam2563
    @suryam2563 2 ปีที่แล้ว +15

    ரொம்ப ஆராயாதிங்க அப்பரம் மம்மி எழுந்துட போது😂😂

  • @AshraFathima
    @AshraFathima 2 ปีที่แล้ว +57

    மம்மியை பிரிக்கும் போது கண்ணை மூடாமல் வீடியோ எடுத்த வேலுராஜ்...

  • @chitha6582
    @chitha6582 2 ปีที่แล้ว +9

    மம்மியை பதப்படுத்துவதற்கு பழங்காலத்தில் என்ன பொருள் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நமக்குத் தெரிந்தவற்றை நம்முடைய பிள்ளைகளுக்கும் சொல்லித் தருவது நல்லது என்று தெரிகிறது...

  • @thalapathy5819
    @thalapathy5819 2 ปีที่แล้ว +16

    Mummy mind Voice :ingayum vandhitingala 😂😂😂😂😂

  • @RithikNoobGamer
    @RithikNoobGamer 2 ปีที่แล้ว +22

    Who know Egypt king 👑
    Thutankhamun 🔥🔥
    He is a youn king
    He die in his 15th age
    He is a idle king 👑

    • @moviemaster2806
      @moviemaster2806 2 ปีที่แล้ว +1

      Yes bro

    • @RithikNoobGamer
      @RithikNoobGamer 2 ปีที่แล้ว +1

      @@moviemaster2806 ama bro 🔥

    • @bharath2346
      @bharath2346 2 ปีที่แล้ว +3

      isn't it sounds like Tamil word ?
      "துட்டன் காமுகன் "

    • @RithikNoobGamer
      @RithikNoobGamer 2 ปีที่แล้ว +1

      @@bharath2346 bro neenga google poi parunga bro athan spelling 😂

    • @RithikNoobGamer
      @RithikNoobGamer 2 ปีที่แล้ว +1

      @@bharath2346 காமுகன் இல்லை காமூன்

  • @jayasree4012
    @jayasree4012 2 ปีที่แล้ว +5

    நான் செல்லுறேன் அவர்களின் இயற்கை உணவு மற்றும் நல்ல காற்று . மாசு இல்லாத சூழ்நிலை ‌இது அவர்களின் மூளை‌வளர காரணங்கள்

  • @antonyd2741
    @antonyd2741 2 ปีที่แล้ว +2

    Oo good job

  • @sangeespeechtamil4015
    @sangeespeechtamil4015 2 ปีที่แล้ว +1

    Background voice neat

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 ปีที่แล้ว +14

    😱😱😱 மம்மி ரிட்டன்ஸ்😉😄😁

  • @rajeshrider1772
    @rajeshrider1772 2 ปีที่แล้ว +2

    Super

  • @maheswaranj.s3079
    @maheswaranj.s3079 2 ปีที่แล้ว +8

    21 ஆண்டுகள்..கி.மு 1504 மதல் 1525 வரை... Scrolling ல் தவறாக பதிவிட்டது 1525 முதல் 1504 வரை என்று.. அதையும் திருத்திக் கொள்ளாமல் அப்படியே வாசித்தது மிகவும் அருமை 👌

    • @lijiyaprabhu1087
      @lijiyaprabhu1087 2 ปีที่แล้ว +5

      Bc la years reverse la dhan varum

    • @forexstocksanalysis4369
      @forexstocksanalysis4369 2 ปีที่แล้ว

      Well

    • @santhoshkumar-fj9zd
      @santhoshkumar-fj9zd 2 ปีที่แล้ว

      @@lijiyaprabhu1087 very correct

    • @harib8186
      @harib8186 2 ปีที่แล้ว

      Thappu soldringa na confirm panitu solunga..ipa nenga thapu nu sonadhu dan thappa pochu..

  • @naveen1699
    @naveen1699 2 ปีที่แล้ว +1

    மம்மி உடன் ரம்மி ஆடிய வேல்ராஜ்

  • @cheerup2655
    @cheerup2655 2 ปีที่แล้ว +12

    Once you connect your soul with cosmic consciousness anything is possible. All the secrets of the universe will be revealed. Anyone can attain this thru meditation.

    • @viveck1279
      @viveck1279 2 ปีที่แล้ว

      Cosmic na enna bro. Konjam explain panunga

  • @sanjeevimurugan2750
    @sanjeevimurugan2750 2 ปีที่แล้ว

    Very interesting

  • @mithiran7774
    @mithiran7774 2 ปีที่แล้ว +3

    நாம் கடவுள்களாக வணங்கி கொண்டு இருக்கும் வேற்று கிரக வாசிகள் கற்றுக்கொடுத்திருப்பார்கள்

  • @Thilokumar
    @Thilokumar 2 ปีที่แล้ว +1

    Itha ....Patha mummy returns.....ninapu dan varum....90s kid ku

  • @manikavi4574
    @manikavi4574 2 ปีที่แล้ว +4

    ஏற்கனவே சப்ப மூக்கென் ,கோரோனவ யேவிவிட்டு ,மக்கள் படாதபாடு படராங்க 🥴😴,புதுசா என்னத்தயாசும் எழுப்பி விற்றாதிங்க சார் 🙏 பிளீஸ்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว +2

    These people were the original civilization people of the world... Now disasters of different borders etc... We don't have choice of migrents...

  • @VijayKumar01234
    @VijayKumar01234 2 ปีที่แล้ว +20

    0:02 - இந்த குசுவ விரட்டறத விடலையாடா??? 😂

    • @monikaram7175
      @monikaram7175 2 ปีที่แล้ว

      Iyoooo 😂😂😂

    • @suriyasekar5251
      @suriyasekar5251 2 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂

    • @ss-oe9ts
      @ss-oe9ts 2 ปีที่แล้ว

      😂😂😂😂ama ama

    • @nth5243
      @nth5243 2 ปีที่แล้ว

      Unga comment paathutu dha nalla ketan
      .. Siripu thangala 🤣

  • @shobarani6037
    @shobarani6037 2 ปีที่แล้ว +4

    In srirangam udayavar sannidhi ramanujas body in open place to visit all. How many members knows about this real misery?

  • @letusknow3088
    @letusknow3088 2 ปีที่แล้ว +13

    அடேய் கிருக்கணுங்களா கி.மு ல reverse ல தான் டா சொல்லணும். கி. மு 1525 முதல் 1504 வரை nu கரெக்ட் ஆ தான் டா சொல்றாரு அவரு

    • @thomesthomes80
      @thomesthomes80 2 ปีที่แล้ว

      Ghyu

    • @chithracruz8825
      @chithracruz8825 2 ปีที่แล้ว

      Totally 3651years before ippadi sonnal ellorukum puriyum

    • @lovelypriyan7052
      @lovelypriyan7052 2 ปีที่แล้ว

      Enaku puriyala koncham theliva solluka pls 🙏🙏

    • @justamazing9219
      @justamazing9219 2 ปีที่แล้ว

      @@lovelypriyan7052 BC( Before Christ).

  • @thilakeraj5342
    @thilakeraj5342 2 ปีที่แล้ว

    Put subtitles also

  • @mirudhumiru5049
    @mirudhumiru5049 2 ปีที่แล้ว

    Interesting

  • @poojajain8325
    @poojajain8325 2 ปีที่แล้ว

    Appo namm kud Amma anpurani kitt thaith vangi podlama

  • @dheenadhayalan9903
    @dheenadhayalan9903 2 ปีที่แล้ว +8

    செத்துப் போனவன் திரும்பியா வரப்போகிறான் எல்லாம் மம்மி பாக்ஸ் திறந்து எல்லாத்தையும் எரித்து விடுங்கள் 😂

  • @heratbeat-ur6qm
    @heratbeat-ur6qm 2 ปีที่แล้ว

    👏👏👏

  • @Mithraafashiondesigner
    @Mithraafashiondesigner 2 ปีที่แล้ว +22

    பேய்க்கு பேண் பார்க்க வாய்ப்பு கிடைத்த வேல்ராஜ் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ksvijayaprashaant7032
    @ksvijayaprashaant7032 2 ปีที่แล้ว +1

    Interesting 🧐

  • @dillibabu7432
    @dillibabu7432 2 ปีที่แล้ว +8

    உள்ளே இருப்பது போன ஜென்ம வேல்ராஜ்ஜா இருக்குமோ.....😅😅😅🤣🤣

  • @dharanidharnn
    @dharanidharnn 2 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥

  • @user-ve7bq2wd2w
    @user-ve7bq2wd2w 2 ปีที่แล้ว +2

    அப்போது இருந்த மூலிகைகள் இப்போது இருக்குமா என்று தெரியவில்லை.

  • @dhivyasuganthi1070
    @dhivyasuganthi1070 2 ปีที่แล้ว

    Poli my grandmother mammh.venum. Kandu pidichi kudu poli.

  • @prakashbro8169
    @prakashbro8169 2 ปีที่แล้ว +6

    That is the power of civilization peoples

  • @vigneshraja3982
    @vigneshraja3982 2 ปีที่แล้ว +2

    2.43 ennaya ithu years thappa irruku 🤔

  • @bevicooldrings876
    @bevicooldrings876 2 ปีที่แล้ว

    2.41. Good

  • @suganyasaravanan2962
    @suganyasaravanan2962 2 ปีที่แล้ว +2

    பாத்து சுதனமா இருக்கனும். பரப்ப இனிமே யாரையும்" விட்டை விட்டு யாரையும் . வெளயே போக கூடாது அப்பா சமி அள விடுங்கப்பாசமி

  • @mythoughts250
    @mythoughts250 2 ปีที่แล้ว +3

    Epovumey nama periya brilliant nu ninaika koodathu 😂

  • @Siva.G_2003
    @Siva.G_2003 2 ปีที่แล้ว

    🙏

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 2 ปีที่แล้ว

    3:08
    3000 years illa polimer
    4500 year ku munnadiye pyramid katti irukkanga appo adhukku munnadi embalming panna therinji irukkum

  • @priyadharsh4712
    @priyadharsh4712 2 ปีที่แล้ว

    Intersting

  • @muthupettaifun
    @muthupettaifun 2 ปีที่แล้ว

    Athu emforming method poli

  • @ragulk6198
    @ragulk6198 2 ปีที่แล้ว +13

    En thalaivan Madan gowri ku content kidaithu vittathu

    • @Anu_Anu8.2
      @Anu_Anu8.2 2 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂

    • @ck6177
      @ck6177 2 ปีที่แล้ว

      😂

  • @sivamurugaateamsinterukoothu
    @sivamurugaateamsinterukoothu 2 ปีที่แล้ว +2

    எனக்கு ஒரு சந்தேகம் கி.மு 1525 முதல் 1504 வரையா இல்லை கி.மு 1504 முதல் 1525 வரை ஆண்டார்களா
    21 ஆண்டுகளா இல்லை 23 ஆண்டுகளா...

  • @s.pandiyandurai2000
    @s.pandiyandurai2000 2 ปีที่แล้ว

    வரலாறு .....

  • @sathish9395
    @sathish9395 2 ปีที่แล้ว +5

    1525 - 1504 ruled years ...total 21 years ah 😂😂😂🔥polimer

  • @mr.fakesmiler0_054
    @mr.fakesmiler0_054 2 ปีที่แล้ว

    Ula irrunthu puthu virus ethachu veliya vitruvanungalooo.

  • @bangwatchies3245
    @bangwatchies3245 2 ปีที่แล้ว +1

    Time travel...unmaithaan pola...😌

  • @sheikmohamed1093
    @sheikmohamed1093 2 ปีที่แล้ว +1

    Eepdy aaraichi panna panna ta ulgamum kongam kongama alingutu varuthu

  • @ac14698
    @ac14698 2 ปีที่แล้ว +1

    14 years la raja va ippo innum school padikarom.. Motha indha school, college lan thookunga...experience is good education..padippunaala life romba waste aaguthu

  • @msaagamingff8835
    @msaagamingff8835 2 ปีที่แล้ว +2

    பிரமிடுகள் வேலையில் தமிழனுக்கும் பங்கு உண்டு என நினைக்கிறேன்

    • @magesvari8880
      @magesvari8880 2 ปีที่แล้ว +1

      Umba kooda லாயக்கு இல்ல

  • @venkateshlee2545
    @venkateshlee2545 2 ปีที่แล้ว +1

    Our ancient was genius

  • @sanjayprasad256
    @sanjayprasad256 2 ปีที่แล้ว

    😱😱😱

  • @thalaivar169
    @thalaivar169 2 ปีที่แล้ว

    Itha mari vetti selave panha ma ..irugha aluga lugu ipudi selave pani tericmet panuga pa ..

  • @selvaselva9995
    @selvaselva9995 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️MUMMY❤️❤️❤️

  • @user-hz8gp4mz4v
    @user-hz8gp4mz4v 2 ปีที่แล้ว

    💯... 💥..☣️

  • @user-hn3tn7ct5x
    @user-hn3tn7ct5x 2 ปีที่แล้ว

    எகிப்து ல இருந்து நம்ம செய்த ஆச்சர்யம் சொன்னா நல்ல இருக்கும் நம்ம சொல்ர மாரி

  • @believeinyourself8614
    @believeinyourself8614 2 ปีที่แล้ว +4

    First comment polimer

    • @lifeisveryshort...4645
      @lifeisveryshort...4645 2 ปีที่แล้ว +4

      புருஷனுங்க உன்னையும் தேவியையும் தண்ணீ தெளிச்சி விட்டுட்டானுங்களா டீ 😁😁😁

  • @factsofscience1010
    @factsofscience1010 2 ปีที่แล้ว +4

    👈 நானும் எனக்கு தெரிஞ்ச சயின்ஸ் செய்யும் சயின்ஸ் ல இருக்கிற உண்மைகளையும் மக்களுக்கு தெரியப்படுத்துகிறது

  • @user-om6gd1sv6v
    @user-om6gd1sv6v หลายเดือนก่อน

    She Really doctor

  • @worldwidetamilponnu7393
    @worldwidetamilponnu7393 2 ปีที่แล้ว +1

    வரலாறு விசித்திரமானது!!!

  • @vpsha5561
    @vpsha5561 2 ปีที่แล้ว +15

    ஏன் மம்மி மம்மி என்று பெயர் வைத்தார்கள் டாடி டாடி என்று வைக்கவேண்டியதுதனே.???

    • @onepunchman3413
      @onepunchman3413 2 ปีที่แล้ว +4

      Andha daddyum mummyku dhaana porandhirupanga athukku dhaan....

    • @naturegoal2135
      @naturegoal2135 2 ปีที่แล้ว +1

      அதானே...😃

    • @arunpillai7704
      @arunpillai7704 2 ปีที่แล้ว +1

      @@onepunchman3413 super

    • @gulgulkanna
      @gulgulkanna 2 ปีที่แล้ว

      நல்ல கேள்வி

  • @droneman9854
    @droneman9854 2 ปีที่แล้ว

    கிமு 1525 முதல் கிமு 1504 வரை... சூப்பரப்பு...

    • @estherrajathi5629
      @estherrajathi5629 2 หลายเดือนก่อน

      அப்படி தான் வாசிப்பார்கள்

  • @kaviyuthratamil
    @kaviyuthratamil 2 ปีที่แล้ว

    Tamil Trekker 🙂

  • @vivekanandhana796
    @vivekanandhana796 2 ปีที่แล้ว +1

    So God is there

    • @onepunchman3413
      @onepunchman3413 2 ปีที่แล้ว

      @@wz_sw Dae lusu...ennada ithae cut paste pannitu iruka

  • @dimikkidappa
    @dimikkidappa 2 ปีที่แล้ว

    First cmt

  • @radhakrishnan1737
    @radhakrishnan1737 2 ปีที่แล้ว

    கதை நல்ல இருக்கு சங்கர் படம் எடுத்த எப்படி இருக்கும்👆

    • @kasthurimohan3222
      @kasthurimohan3222 2 ปีที่แล้ว +1

      Dhaayathu 30 l do they know black magic llldied in 35 yrs l true if apatient is suffering from black magic sirvivsl lzero lll gold plenty l so relayive of padmanabaswamy family kerala l poorveeham egypt l still they are experys in black magic l chottanikkarai balley of egypt same people l same dynadty lll

  • @aswinkavi8803
    @aswinkavi8803 2 ปีที่แล้ว +1

    🤔

  • @Ravichandran-hs6tx
    @Ravichandran-hs6tx 2 ปีที่แล้ว +1

    Mr GK la munnadiye paathachi paali

  • @saravanans3150
    @saravanans3150 2 ปีที่แล้ว

    இந்த 3டி ஸ்கேன பத்மநாபசுவாமி கோயில்ல யூஸ் பண்ணினா நல்லா இருக்கும்

  • @Lassie2927
    @Lassie2927 2 ปีที่แล้ว

    Earth la ellarum few years death aaha porom ... Itha break panni fulla mysterious sollunga .... 🥺🥺 itha therinchukitu saaguren

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 2 ปีที่แล้ว

    மம்மி என்று ஏன் சொல்லுறாங்க ???? What a reason tell me plz !!!

  • @n4reviews484
    @n4reviews484 2 ปีที่แล้ว +15

    OUR TAMILS ARE MORE DEVEPOPED THAN THEN BEFORE 400 YEARS WE HAVE SIDDAH MEDICINES AT THAT TIME

  • @kathir3187
    @kathir3187 2 ปีที่แล้ว +1

    Ancient humans knew more advanced technology than current humans., It's proved in several cases. So, don't say we are more advanced in technology

  • @jefferyk144
    @jefferyk144 2 ปีที่แล้ว

    3:20 en kathula thapa veluthu

  • @jothitmr7918
    @jothitmr7918 2 ปีที่แล้ว

    இந்த அளவுக்கு பாதுகாப்பு யுக்திய பார்த்தா இந்து பெண்களின் பழைய நம்பிக்கைகளூம் ஒற்றுமை அதிகமாக இருக்கும்னு தோன்றியது

  • @puncturekadai3778
    @puncturekadai3778 2 ปีที่แล้ว +1

    அடிச்சு விடு காசா பணமா.. கேக்குறதுக்கு நாங்க இருக்கோம்ல

  • @kookiekook7104
    @kookiekook7104 2 ปีที่แล้ว

    What is mean by amilam