ரயில் நிலைய கொள்ளையில் திடீர் ட்விஸ்ட்..! நாடகமாகடிய ரயில்வே ஊழியர் மனைவியுடன் கைது..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 91

  • @duraipandidurai3214
    @duraipandidurai3214 3 ปีที่แล้ว +69

    நான் இதை நேற்றே நினைத்திருந்தேன் அது போலவே நடந்து விட்டது

    • @msenthamarai1220
      @msenthamarai1220 3 ปีที่แล้ว +2

      Nanumdhan.. what a coincident!!!

    • @anithaguru6311
      @anithaguru6311 3 ปีที่แล้ว +1

      Nanum ethaithan nenaithen

    • @sampatht6050
      @sampatht6050 3 ปีที่แล้ว +1

      Me too
      But not wife(like friends)

    • @naresh683
      @naresh683 3 ปีที่แล้ว

      Nanumdha bro ivanuku oru sedharam ilama irundhapave doubt ivandha culprit nu

  • @தாமிரபரணி-ம5ய
    @தாமிரபரணி-ம5ய 3 ปีที่แล้ว +54

    தமிழகத்தில் அதிகமான ரெயில்வே பணிகள், வங்கி பணிகளில் பிற மாநிலத்தவர்கள் அதிகம் இருப்பதே கொள்ளை சம்பவங்களுக்கு ஒரு அடித்தளம்..... இத நம்ம சொன்னால் சண்டைக்கு வருவானுக

    • @arunpanayaan1873
      @arunpanayaan1873 3 ปีที่แล้ว +1

      வடக்கன்கன்களே திருடன்கள்தான் ஆனால் அவனுங்களுக்குதான் எல்லாம் அரசு பணியும் கிடைக்குது

  • @smkumar.
    @smkumar. 3 ปีที่แล้ว +28

    அடப்பாவி லட்ச ரூபாய்க்கு ஆசபட்டு இப்ப வேலைக்கு ஆப்பு வச்சுட்யே

  • @DailyTrendin
    @DailyTrendin 3 ปีที่แล้ว +24

    நல்ல வேலை நல்ல சம்பளம் இருந்தும் . ஏன்டா
    அவன் அவன் தனியார் , கம்பெனியில் time & rules பேசமா வேலை செய்கின்றனர்..

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 3 ปีที่แล้ว +11

    இந்த காலத்தில் யாரையுமே நம்ப முடியாது நம் கண்களை நமது கை குத்துவது போல் உள்ளது

  • @neelakandan4900
    @neelakandan4900 3 ปีที่แล้ว +17

    வேலுா் நகை கடையில் டிக்காராம்
    திருவான்மீயைா் சென்னையில் ஒரு டிக்காராம் ராம் ராம்
    வேலைக்கு இரயிவேவேலையைம் போயிடுச்சா
    கணவன் மனைவி இருவரும்
    புழல் சிறையில் குடும்பம் நடத்துவாங்காே

  • @rajasekaranm1492
    @rajasekaranm1492 3 ปีที่แล้ว +9

    நம்ம ஊர் காரன் இருந்த பணம் போகது ஆனால் நாம் ஆளு க்கு வேலை கெடயாது 420 வேலை கிடைக்கும் இது தான் உலகம் ஐயா அவனுக்கு தமிழ் தெரியல ஆனால் வேலை.

  • @arunbabups1399
    @arunbabups1399 3 ปีที่แล้ว +8

    தமிழகத்தில் பல்வேறு துறைகளில் ரயில்வேயில் அப்ரண்டீஸ் முடித்துவிட்டு காத்திருப்போர் பட்டியலில் ( 10 ஆண்டுகள்) இருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு இந்த வேலை கொடுக்காமல் ஹிந்திக்காரர்களுக்கு கொடுத்தால் நிலைமை இப்படித்தான்

  • @subikshananda978
    @subikshananda978 3 ปีที่แล้ว +7

    டிகாராமனு பெயர் வச்சாலே பயங்கரமான ஆளா இருப்பாங்க போல

  • @vasuimemyself
    @vasuimemyself 3 ปีที่แล้ว +10

    ஆன்லைன் சூதாட்டத்தை என்றுதான் ஒழிக்கப் போகிறார்களோ?

  • @gopinathramanathan
    @gopinathramanathan 3 ปีที่แล้ว +4

    வடக்கன் வேலையை ஆரம்பித்துவிட்டான் 🤔🤔🤔🤔

  • @nshivanshivanshivanshjva376
    @nshivanshivanshivanshjva376 3 ปีที่แล้ว +9

    ஆன்லைன் சூதாட்டம் எல்லார் வாழ்வை பாழ்படுத்திகொண்டுஇருக்கிரது

    • @nshivanshivanshivanshjva376
      @nshivanshivanshivanshjva376 3 ปีที่แล้ว

      @@greatshot62 தமிழ்நாட்டுல யார்ஆட்சியில்இருக்க. ன்னுகூடதெரியாம. ஒசிசோருதின்னுட்டு நான்பதிவுசெய்த காமெண்ட்க்கும் நீபதிவுசெய்ததூக்குசம்மந்தம்இருக்க. ஒசிசோருதின்னா இப்படிதான் பேசதோணும் 😁

  • @shri2947
    @shri2947 3 ปีที่แล้ว +9

    Tasmac n online gambling ruined many people and their families. Govt should stop it.

  • @mrganesh3412
    @mrganesh3412 3 ปีที่แล้ว +9

    திருடுவதில் சாங்கியை மிஞ்ச யாரும் இல்லை

  • @j.karthikvijaykarthik4375
    @j.karthikvijaykarthik4375 3 ปีที่แล้ว +2

    இதற்கான சூதாட்டம் தான் காரணம்

  • @MohammedMohammed-uo5vm
    @MohammedMohammed-uo5vm 3 ปีที่แล้ว +2

    இதுக்குத்தான் வடநாட்டினரை வேலையில் அமர்த்தினார்கள் போல இந்த நாடகத்தை டீக்கா ராம் வட நாட்டில் நடத்தி இருந்தால் அவனுடைய கடனை அடைத்து இருக்கலாம் தமிழ்நாட்டில் நடத்தியதால் மாட்டிக்கிட்டான்😂😂😂😂

  • @Maha-lf4zi
    @Maha-lf4zi 3 ปีที่แล้ว +2

    கம்பி கட்டுற கதையெல்லாம் தமிழ் நாடு போலீஸ் கிட்டே உட்டுருக்க

  • @shubashuba1383
    @shubashuba1383 3 ปีที่แล้ว +7

    Vadakan partha vela

  • @vegadagave3499
    @vegadagave3499 3 ปีที่แล้ว +3

    ஆக இவர்களை விட்டால், ரைலயே வேறு நாட்டிற்க்கு கடத்தி விடுவார்,,,

  • @hi5892
    @hi5892 3 ปีที่แล้ว +6

    வடக்கன்ஸ் வேலை இது தா 💨

  • @shamsuinyoutube...7471
    @shamsuinyoutube...7471 3 ปีที่แล้ว +2

    இந்த காலத்திலுமா cctv கேமரா இல்லாமல் ரயில்நிலையம் இருக்கிறது? இப்படி இருந்தால் மக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் ரயில்வே பொறுப்பேற்குமா?

  • @manikandanfuntime
    @manikandanfuntime 3 ปีที่แล้ว +1

    Vadakans ula vidathingana kekurangalaya

  • @ஹரி-ச6ந
    @ஹரி-ச6ந 3 ปีที่แล้ว +2

    என்னடா இது டீகாராமன்களுக்கு வந்த சோதனை?

  • @vijayn458
    @vijayn458 3 ปีที่แล้ว +7

    இது BJP க்கு கிடைத்த வெற்றி.. 🤣🤦

  • @HindhiDubSpot
    @HindhiDubSpot 3 ปีที่แล้ว +2

    Railway station kolaiyan name .. D karam
    Joyalukkas kolaiyan name .... D karam

  • @Bomb_Blast
    @Bomb_Blast 3 ปีที่แล้ว

    இந்த இந்திகாரனுங்க மட்டும் ரொம்ப நல்லவங்க...விஸ்வாசத்த காட்டிடுவானுங்க

  • @sureshgk5420
    @sureshgk5420 3 ปีที่แล้ว +2

    Dai .north police ela da .teakaa.tamilnadu police .

  • @தமிழ்பையன்-ம9ங
    @தமிழ்பையன்-ம9ங 3 ปีที่แล้ว +2

    சூதாட்டத்தை தடை செய்.

  • @tauseefahmed8337
    @tauseefahmed8337 3 ปีที่แล้ว +6

    Vadanatu karanuku inga vela kodutha ipdi Dan nadakum.

  • @rahulsadaiyan
    @rahulsadaiyan 3 ปีที่แล้ว

    எனக்கு அப்பவே ஒரு சந்தேகம்😀😀

  • @psyco3578
    @psyco3578 3 ปีที่แล้ว

    Super ❤️

  • @sivamagazine888
    @sivamagazine888 3 ปีที่แล้ว

    நீ திருடுன லட்சணத்தை வச்சே சொல்லிடலாம் நீ படிச்சு இந்த வேலைக்கு வரலன்னு😡😡😡

  • @HasuFashion
    @HasuFashion 3 ปีที่แล้ว +4

    Na etha ethir patha epti than erukumnu 😆😆😆

  • @navinkts1783
    @navinkts1783 3 ปีที่แล้ว +2

    வடக்கன் வேலையை காட்டினான்

  • @tg.shadow2007
    @tg.shadow2007 3 ปีที่แล้ว

    அவன் கிழே குனிந்து இருந்த போதே . நான் நினைத்தேன் 😀😀

  • @sivam6029
    @sivam6029 3 ปีที่แล้ว +2

    Kasta patu padichu pass pani velaiku poiruntha intha thappa panirkamatan... ethanayo per govt job kedaikama kasta paduranga, unaku la yaraa vela kuduthaa

  • @desi_life23
    @desi_life23 3 ปีที่แล้ว +2

    எதுக்கு இந்த கேவலமான செயல்? 🤦‍♀️

  • @vikkisa9249
    @vikkisa9249 3 ปีที่แล้ว +2

    Dei...tn police kitte va 😂

  • @saravananshanthosh4009
    @saravananshanthosh4009 3 ปีที่แล้ว

    அத விலையாடாதிர்கள் ஆன்லைன் ரம்மி அனைத்தும் போலியே

  • @vedhadora
    @vedhadora 3 ปีที่แล้ว +1

    Tn போலீஸ் னா சும்மாவா 🤗🤗🤗

  • @gunasekaran277
    @gunasekaran277 3 ปีที่แล้ว +1

    Getting salary more than 50 thousand rs 🤦🤦🤦🤦

  • @SathishKumar-zo3ls
    @SathishKumar-zo3ls 3 ปีที่แล้ว +2

    Thirutu vadakkan 🤣

  • @sureshmtrdc
    @sureshmtrdc 3 ปีที่แล้ว

    idhu enna Teekaraaman seasona enna ?

  • @prithv_hodophile
    @prithv_hodophile 3 ปีที่แล้ว +1

    Room potu yoesipakalo🤣😂😂

  • @kavipalaniyappan9441
    @kavipalaniyappan9441 3 ปีที่แล้ว

    Naanum nethu ithey than nenachen Athey Mari nadanthuruchu 😅

  • @satheeshkumar-vp9wz
    @satheeshkumar-vp9wz 3 ปีที่แล้ว

    இது என்ன நியாயம் நியாயமா பார்த்த பணியிடை நீக்கம் பணியிடை மாற்றம் தானே செய்யனும் அரசு பணம் ஆட்டைய போட்ட மட்டும் கைது நல்லா இருக்குயா

  • @selvi.no1365
    @selvi.no1365 3 ปีที่แล้ว

    நான் இதுதான் நடந்து இருக்கும் என்று நினைத்தேன் திருட்டு சம்பவத்தை பாலி போட்ட அப்பவே பாரவா இல்லை நான் நினைத்தது நடக்கிறதே ம் இனி நல்ல நாள் எனக்கு

  • @g-tech8733
    @g-tech8733 3 ปีที่แล้ว

    Inum indha sevuru ( online rummy ) ethana gaavu vaangapodho !!!

  • @sivakarthika807
    @sivakarthika807 3 ปีที่แล้ว +2

    Peeda vayanukum nermaikum sambantham kidayathu pa

  • @ayubansary2196
    @ayubansary2196 3 ปีที่แล้ว +1

    Tea kaaram

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 3 ปีที่แล้ว

    அவசரப்பட்டுட்டிய குமாரு

  • @arunap1428
    @arunap1428 3 ปีที่แล้ว

    Ranmy velambaram pannuraga atha yanna saiyaporega pannaporeega sir

  • @udhayarani1773
    @udhayarani1773 3 ปีที่แล้ว +2

    Vadakan mathiri irugu

  • @sivakarthika807
    @sivakarthika807 3 ปีที่แล้ว +1

    Na nethe soliten ne than senjurupa nu

  • @TamilSelvi-xu6eo
    @TamilSelvi-xu6eo 3 ปีที่แล้ว

    டிக்காராம் டிக்கா மட்டிகிட்டான்

  • @muniraj5120
    @muniraj5120 3 ปีที่แล้ว

    Nenaichen

  • @ravichandiranm8485
    @ravichandiranm8485 3 ปีที่แล้ว

    Adaiii andha job kadaikadhanu yavalo per kasta padaranga ni yalla eruindhu. Chaa...

  • @babyjohns529
    @babyjohns529 3 ปีที่แล้ว

    இது all sangi கிடைத்த வெற்றி

  • @krvkkr6640
    @krvkkr6640 3 ปีที่แล้ว

    Dai vadakans innum enna enna pannanumo pannunga

  • @gowthamsai4298
    @gowthamsai4298 3 ปีที่แล้ว

    Vadakans naaley vivakaaramthan epdi panadathanama yosichu irukaan parunga

  • @sundar7163
    @sundar7163 3 ปีที่แล้ว

    🤭🤭🤭🤭

  • @shing_chan
    @shing_chan 3 ปีที่แล้ว

    Ada bleddy rascal