மணி அண்ணா வணக்கமுங்க. நீங்கள் சகலகலா வல்லவர். பல தொழில் செய்யிரிங்க மணி வாடகை வண்டி அதனை தொடர்ந்து மணி யூடியூப், ஐயர் கலர் வேஸ்டி மொத்த விற்பனை தற்போது மணி மில்கிங் மிசின் மணி சாப் கட்டர் சூப்பர். ஆனால் நீங்கள் மில்க்கிங் மிசின் அல்லது சாப்கட்டர் வாங்கி உங்கள் பெயரில் விற்பது போல்தான் தெரிகிறது. நீங்கள் தயாரிப்பு செய்யறது மாதரி தெரியவில்லை. அதற்காக வசதிகள் மற்றும் இயந்திரங்கள் உங்களிடம் தற்போது இல்லை. இன்னும் சிறிது காலத்தில் ஈரோடுல்ல எங்கு பார்த்தாலும் மணி அண்ணா வின் கடை வியாபார பெயர் பலகையாக இருக்கும். சூரிய வம்சம் சரத் குமார் போல ஈரோடு மணிகண்டன் அவர்கள் பெயர் தமிழ் நாடு முழுவதும் பிரபலம் ஆகிவிடும்.
வாழ்த்துக்கள் சித்தப்பு🎉
😊
Super anna
Super price 10 how machine
மணி அண்ணா வணக்கமுங்க.
நீங்கள் சகலகலா வல்லவர்.
பல தொழில் செய்யிரிங்க
மணி வாடகை வண்டி
அதனை தொடர்ந்து மணி யூடியூப், ஐயர் கலர் வேஸ்டி மொத்த விற்பனை தற்போது மணி மில்கிங் மிசின் மணி சாப் கட்டர் சூப்பர்.
ஆனால் நீங்கள் மில்க்கிங் மிசின் அல்லது சாப்கட்டர் வாங்கி உங்கள் பெயரில் விற்பது போல்தான் தெரிகிறது. நீங்கள் தயாரிப்பு செய்யறது மாதரி தெரியவில்லை. அதற்காக வசதிகள் மற்றும் இயந்திரங்கள் உங்களிடம் தற்போது இல்லை.
இன்னும் சிறிது காலத்தில் ஈரோடுல்ல எங்கு பார்த்தாலும் மணி அண்ணா வின் கடை வியாபார பெயர் பலகையாக இருக்கும்.
சூரிய வம்சம் சரத் குமார் போல ஈரோடு மணிகண்டன் அவர்கள் பெயர் தமிழ் நாடு முழுவதும் பிரபலம் ஆகிவிடும்.
Chaff cutter price sollnga
Price yennanu solirukalam
விலை என்ன
yoyoo price sollunga
❤
Chap cutter rate
Price evlo
❤❤🎉🎉
விலை சொல்லுங்க
Price??????