நான் கூறியது 12 மாடுகளுக்கான அளவு தேங்காய் புண்ணாக்கு கிலோ 30 கடலை புண்ணாக்கு கிலோ 56 ஒருநாளைக்கு 150+280 =430 10 மாடுகள் என கணக்கு வைத்தால் கூட ஒரு மாடுக் காண செலவு ரு 43/- தவிடு =60 பேல்லேட் =60 மொத்தம் = 163 இந்த அளவு நாள் ஒன்றுக்கு 8லி கு மேல் கறக்கக்கூடிய மாடுகளுக்கு அதற்க்கு குறைவாக கறக்கக்கூடிய மாடுகளுக்கு அளவு குறையும் நாள் ஒன்றுக்கு 10லி கறந்தால் லி ரு 50 கு விற்பனை செய்கிறேன் =500 500-163=330(7ரு உப்பு மற்றும் இதர தாது உப்பு ) 330 பராமரிப்பு செலவு ₹ 100 என வைத்தால் கூட எனக்கு நாள் ஒன்றுக்கு ₹ 230 வருமானம் நான் கூறியது பால் விற்பனை ₹ 50 கு விற்றால் மட்டுமே சாத்தியம் லி 30 கு விற்பனை செய்தால் சாத்தியமாகாது

நான் கூறியது 12 மாடுகளுக்கான அளவு
தேங்காய் புண்ணாக்கு கிலோ 30
கடலை புண்ணாக்கு கிலோ 56
ஒருநாளைக்கு 150+280 =430
10 மாடுகள் என கணக்கு வைத்தால் கூட ஒரு மாடுக் காண செலவு ரு 43/-
தவிடு =60
பேல்லேட் =60
மொத்தம் = 163
இந்த அளவு நாள் ஒன்றுக்கு 8லி கு மேல் கறக்கக்கூடிய மாடுகளுக்கு
அதற்க்கு குறைவாக கறக்கக்கூடிய மாடுகளுக்கு அளவு குறையும் நாள் ஒன்றுக்கு 10லி கறந்தால் லி ரு 50 கு விற்பனை செய்கிறேன் =500
500-163=330(7ரு உப்பு மற்றும் இதர தாது உப்பு )
330
பராமரிப்பு செலவு ₹ 100 என வைத்தால் கூட எனக்கு நாள் ஒன்றுக்கு ₹ 230 வருமானம்
நான் கூறியது பால் விற்பனை ₹ 50 கு விற்றால் மட்டுமே சாத்தியம்
லி 30 கு விற்பனை செய்தால் சாத்தியமாகாது
நீங்கள் சொல்வது எங்களுக்கு செட் ஆகாது
அடர்திவனம் கிலோ=30
தவிடு கிலோ =30
கடலை பிண்ணாக்கு கிலோ =53
தேங்காய் பிண்ணாக்கு கிலோ =40
அடர்திவணம் 1 கிலோ= 30
தவிடு 1 கிலோ=30
கடலைபிண்ணாக்கு 2 1/2 =132
தேங்காய்பிண்ணாக்கு 2 1/2 = 100
வேலை =292
இரண்டு வேலை=584 ரூ
15×40=600
16ரூ லாபம்
இவர் சொல்லுவது போல தீவனசெலவு .. புல் விலை ..... எல்லாம் சேர்ந்து... கடைசியில் ஒரே மாதத்தில்... இருக்கும் அனைத்தையும் விற்று ரோட்டில் நீக்கலாம்
நான் கூறியது 12 மாடுகளுக்கான அளவு
தேங்காய் புண்ணாக்கு கிலோ 30
கடலை புண்ணாக்கு கிலோ 56
ஒருநாளைக்கு 150+280 =430
10 மாடுகள் என கணக்கு வைத்தால் கூட ஒரு மாடுக் காண செலவு ரு 43/-
தவிடு =60
பேல்லேட் =60
மொத்தம் = 163
இந்த அளவு நாள் ஒன்றுக்கு 8லி கு மேல் கறக்கக்கூடிய மாடுகளுக்கு
அதற்க்கு குறைவாக கறக்கக்கூடிய மாடுகளுக்கு அளவு குறையும் நாள் ஒன்றுக்கு 10லி கறந்தால் லி ரு 50 கு விற்பனை செய்கிறேன் =500
500-163=330(7ரு உப்பு மற்றும் இதர தாது உப்பு )
330
பராமரிப்பு செலவு ₹ 100 என வைத்தால் கூட எனக்கு நாள் ஒன்றுக்கு ₹ 230 வருமானம்
நான் கூறியது பால் விற்பனை ₹ 50 கு விற்றால் மட்டுமே சாத்தியம்
லி 30 கு விற்பனை செய்தால் சாத்தியமாகாது
@@MohamedMas-u4n but ellam maadum milk karakkathula 12 cow oru 6 or 7 cow thana karakkum
@MohamedMas-u4n punnaku 12 mattuka ok nanba
Nan oru maduku nu nenachuten
@@mersalravi63
எல்லாமே கறவை மாடு தான்
உண்ணிக்கு மருந்து சொல்லவும்
Rate evlo varuthu bro
தவிடு ₹1400
50 கிலோ
Pellet ₹ 1300
50 கிலோ
கடலை புண்ணாக்கு ₹ 2800
50 கிலோ
தேங்காய் புண்ணாக்கு ₹1500
50 kilo
@MohamedMas-u4n milk point evlo varuthu
நான் பாயிண்ட் பார்த்ததில்லை
ஒரு மாட்டுக்கா 2 1/2 பிண்ணாக்கு
இல்ல மொத்த மாட்டுக்கு 2.5கிலோ தேங்காய் புண்ணாக்கு
2.5 கிலோ கடலை புண்ணாக்கு
ஒருவேளைக்கு