மாட்டுப்பண்ணையின் லாபத்தை இரட்டிப்பாக்க நம்ப MDM - ன் Cow Dung Collector | SUBSCRIBE NOW | MDM |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 49

  • @beulahjagadeesh6970
    @beulahjagadeesh6970 หลายเดือนก่อน +26

    Na double degree,college 1st.but ipo asaya aadu,maadu,kozhi valathu sani than alitu iruken..bt im njying this ❤

  • @hemamalini1844
    @hemamalini1844 หลายเดือนก่อน +6

    First class machine. Very very useful machine. Many many thanks and greetings to namma MDM. 👌👌👌👌🌹🌹🌹🌹💐💐💐💐

  • @Yesall-i1m
    @Yesall-i1m หลายเดือนก่อน +10

    நல்ல விளம்பரம் ....முதலாளி உள்ளூர் என்பதால் மன்னித்து விடுகிறேன் வாழ்க வளர்க

  • @Sudar_Oli
    @Sudar_Oli หลายเดือนก่อน +57

    எதிர்காலத்திற்கு ஐ.டி வேலையை பார்ப்பதை விட ஆடு மாடு வளர்ப்பு தான் இலாபம் என மாறும் காலம்.. வரும்.. கல்வி அறிவுக்கு மட்டுமே தொழில் பொருளாதாரத்தை உருவாக்கிக் கொள்வதற்கு. அதில் தொழில்நுட்பம் இணைந்தால் சிறப்பாக வளர்ச்சி பெறும் சமூகம்.. நன்றி

    • @MDM_ModernDairyMachines
      @MDM_ModernDairyMachines  หลายเดือนก่อน

      நன்றி..

    • @syedthameem1346
      @syedthameem1346 หลายเดือนก่อน +2

      ஆஹான் 😂😂😂

    • @dhanapandi2415
      @dhanapandi2415 หลายเดือนก่อน +2

      @@syedthameem1346 நக்கல் ya உனக்கு 😃😃, epdi சாப்புடுறது சோறு தான இல்ல வேற

    • @nani-cn7yu
      @nani-cn7yu หลายเดือนก่อน

      அப்படின்னா அதிகாரியாகப் போவது யாரு...திருப்பூர் கம்பெணியின் தற்போதைய முதலாளிக யார்?
      Ias ips யார் வருகிறார்கள்....ஏன் படித்த படிப்புக்கூ வேலையில்லை...

    • @ravraj6348
      @ravraj6348 หลายเดือนก่อน +1

      சீமான் இதை தான் சொல்றாரோ...

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 หลายเดือนก่อน +4

    அருமை.வாழ்த்துக்கள்🎉🎉

  • @kalpanap41
    @kalpanap41 หลายเดือนก่อน +3

    Super 😊😊

  • @SV-hr6uk
    @SV-hr6uk หลายเดือนก่อน +2

    Good Idea, keep it up

  • @gokul6179
    @gokul6179 หลายเดือนก่อน +2

    Best content marketing 🔥

  • @MdmBrDharmapuri
    @MdmBrDharmapuri หลายเดือนก่อน +1

    SUPER 👌👌👌👌👌

  • @Sudar_Oli
    @Sudar_Oli หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள்

  • @ryanganesh-o3p
    @ryanganesh-o3p หลายเดือนก่อน +6

    AI வர ஆரம்பித்துவிட்டது இனி எல்லா IT யும் இங்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை

  • @simplyriaz149
    @simplyriaz149 หลายเดือนก่อน +2

    Video nalla irukthu 😊 quality ah irukthu neriya pannunga ❤

  • @jayvis4747
    @jayvis4747 หลายเดือนก่อน +1

    Very good

  • @Tami_ln
    @Tami_ln 14 วันที่ผ่านมา

    கீழ குனிஞ்சி வேலை பாத்தா தான் உடம்பு நல்லா ஆரோக்கியமா இருக்கும்...இதுக்கு machine use பண்ணா உடல் உறுப்புகள் அசையாமல் வியர்வை வராமல் நோய் தான் வரும்...குனிந்து வியர்வை வர வேலை செய்வது உடல் ஆரோக்கியத்திற்கும் மனதிற்கும் நல்லது ....

    • @MDM_ModernDairyMachines
      @MDM_ModernDairyMachines  14 วันที่ผ่านมา +1

      நடைமுறை வாழ்கையில் சினசரி செய்வது சாத்தியம் இல்லை, அதுபோன்று சிரமப்படுபவர்களின் சிரமத்தை குறைகத்தான் cow dung collector

    • @Tami_ln
      @Tami_ln 14 วันที่ผ่านมา +1

      @ModernDairy சரிங்க மா நன்றி தங்கள் புரிதலுக்கும் ,கருத்துக்கும்...
      ஆனால் என்னுடைய மற்றொரு ஆழமான கருத்து என்னவென்றால் மாட்டுச் சாணி அள்ளுவது மட்டும் அல்ல ...அனைத்து விதமான வேலைகளையுமே இன்றைய இளைய தலைமுறையினர் செய்தாக வேண்டும்...அதாவது துணி துவைத்தல் கூட்டிப் பெருக்குதல் இன்னும் பிற வேலைகள்...அவ்வாறு செய்வதன் மூலம் அனைத்து உடல் உறுப்புகளும் வலுப்பெறும்....மற்றபடி தொழில்நுட்பம் வளரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்வது தவறு கிடையாது... நன்றி...

    • @MDM_ModernDairyMachines
      @MDM_ModernDairyMachines  14 วันที่ผ่านมา +1

      👍

  • @d.vijaysaravanan5485
    @d.vijaysaravanan5485 หลายเดือนก่อน +5

    Tittle la change paunga bro status kaga work panala house🏠 ga panuragaa pls change the tittle

  • @sathyamaruthani9855
    @sathyamaruthani9855 หลายเดือนก่อน +2

    ❤❤

  • @nellaiguy8582
    @nellaiguy8582 วันที่ผ่านมา +1

    இன்னும் கொஞ்ச நாளில் எல்லோரும் வந்து விடுவார்கள் காரணம் AI

  • @ganesansellapan7742
    @ganesansellapan7742 หลายเดือนก่อน +4

    பொண்ணு னா இதுதான் பொண்ணு

  • @sathyamaruthani9855
    @sathyamaruthani9855 หลายเดือนก่อน +2

    மிகச்சிறந்த காணோளி

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 หลายเดือนก่อน +2

    👍

  • @RedhillsTalkies
    @RedhillsTalkies หลายเดือนก่อน +1

    Useful product

  • @MohanKumar-iu9nd
    @MohanKumar-iu9nd หลายเดือนก่อน +2

    Ad is very nice but that girl face reaction is very bad

    • @MDM_ModernDairyMachines
      @MDM_ModernDairyMachines  หลายเดือนก่อน +3

      We are not able to find any fault but we will try to improve based on your feedback.. Thanks for your feedback..

  • @mrnkking9178
    @mrnkking9178 หลายเดือนก่อน +2

    சாணி சுத்தமா வாறுமா

    • @MDM_ModernDairyMachines
      @MDM_ModernDairyMachines  หลายเดือนก่อน

      மிகவும் சுத்தமாக எடுத்திடும்

    • @anandhanmageswari5303
      @anandhanmageswari5303 19 วันที่ผ่านมา

      Ipo saani solid ilama liquid irundha apo cleana varuma oru demo podunga

  • @sprallsolutionworld
    @sprallsolutionworld 29 วันที่ผ่านมา

    Super 👌

  • @கமலாதேவி
    @கமலாதேவி หลายเดือนก่อน +1

    ❤❤❤