YOGA அறிவியலுக்கு எட்டாத ஆன்மீக ரகசியம் - Soundarya Kriya Yoga | siddhargal varalaru

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2024
  • YOGA அறிவியலுக்கு எட்டாத ஆன்மீக ரகசியம் - Soundarya Kriya Yoga | siddhargal varalaru
    #soundaryanagarajan #kriyayoga #ibcbakthi #marujenmam #spiritual #spirituality #spiritualawakening #devotional
    ------------------------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    -------------------------------------------------------------------------------------------------------
    Sri Murugan Travel Agency
    Reg. Govt of India Tourism
    Contact number:
    9791848265
    9842162416
    Website:
    www.srimurugantravel.com/
    ------------------------------------------------------------------------------------------------------
    For Advertisements & Collaborations;
    WhatsApp : +91-91500 52527
    Contact: +91 44 6634 5005
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/channel/0029Va4l...

ความคิดเห็น • 344

  • @vasumathyram3666
    @vasumathyram3666 4 หลายเดือนก่อน +12

    She has the knowledge,she is explaining it well.
    Why so much negative comments ?

  • @suryarajesh864
    @suryarajesh864 3 หลายเดือนก่อน +3

    இந்த பூவுலகில் கணக்கன்பட்டி சித்தர் உண்மையான சித்தர் கணக்கன்பட்டி மண்ணை மிதித்தேன் கோடி புண்ணியம்

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z 15 วันที่ผ่านมา +2

    அருள் வழங்குகின்ற அன்னையே! பெரும் ஜோதிபிளம்பாய் ஒளிர்கின்றவளே! தூய பெரும் வெண்ணிற ஒளியானவளே! நின் பெரும் திருக்கருணையினால் உன் திருக்கமல மலர் பாதங்களில் சதா நான் தஞ்சமடைகின்றேன்.ஓம் தாயே சரணம் சரணம் சரணம்.மிக்க நன்றிகள்.

  • @mmgopinath476
    @mmgopinath476 4 หลายเดือนก่อน +6

    நீங்கள் கூறிய sub consesus mind மிகப்பெரிய உண்மையான பதிவு

  • @jrajju
    @jrajju 4 หลายเดือนก่อน +7

    கண்டதையும் படித்தால் பண்டிதர் அறிவு வளரும்...ஞானம்?
    கண் மூடி பயிலும் அறிவு
    கண்டவர் விண்டதில்லை
    விண்டவர் கண்டதில்லை.
    உன்னை நீயே உணர்ந்து கொள்ள இந்த ஜென்மம் உள் நோக்கிய பயணமே ஞானம்

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 4 หลายเดือนก่อน +6

    இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாய வலையில் மூடப்பட்டுள்ளது என்று உனர்ந்தவன் ஞானி இறைவனையும் பக்தியையும் பற்று என்று உனர்ந்தவன் ஞானி தன்னைத் தான்‌ அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உனர்ந்தவன் ஞானி எல்லாவற்றிலும் சம நோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி ஆசை பற்று செயல்கள் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி செயல்களில் செயல் இன்மையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இவன் எந்த விதமான வறையறையும் நிலைப்பாடும் இல்லாத நிலையில் ஒடுங்கி ஒதுங்கி தனித்து அநாதி நிலையில் தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் இவனே ஸ்திதபிரஞ்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதங்கள் இல்லை காலங்கள் இல்லை தேசங்கள் இல்லை நேரங்கள் இல்லை திககு திசைகள் இல்லை இவன் மாராத மாற்றத்திற்கு உட்படாத சமாதி நிலையில் சமமான ஆதி நிலையில் நிலைகொண்டு இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இது நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலை.

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 3 หลายเดือนก่อน +3

    தெளிவான விளக்கம் அழகான தமிழ் உச்சரிப்பு நெறைய செய்திகள் தெரிந்துகொண்டோம் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

  • @KannanEmilcomKannan
    @KannanEmilcomKannan 4 หลายเดือนก่อน +4

    1 வகுப்பு2 வகுப்பு போன்று கணக்கன்பட்டியார்100% ஒளி தேகமே முழுமை! வைகை

  • @mmgopinath476
    @mmgopinath476 4 หลายเดือนก่อน +4

    உங்கள் ஜாதகத்தில் கேதுவும், புதனும் நல்ல நிலையில் இருப்பதை என்னால் உணர முடிகிறது

  • @JANO44466
    @JANO44466 4 หลายเดือนก่อน +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🤍✨🙇‍♀️ கருணை அன்பு நிலையே கடவுளை அடையும் நிலை🤍✨யோக முறைகள் அல்ல ❌

  • @kanmanisam
    @kanmanisam 4 หลายเดือนก่อน +4

    Last sat I watched you video.. seriously babaji is miracle.today I bought autobiography of yogi

  • @mariyappanmayavan1754
    @mariyappanmayavan1754 4 หลายเดือนก่อน +2

    அருமை. பாம்பறியும் பாம்பின கால் என்பதால் இந்த பதிவு. சித்தர்கள் ஆட்சி தொடங்குவதற்கு அறிகுறியாக இவர் போன்ற ஆன்மீக விசய ஞானமுள்ளவர்கள் பலர் வெளிப்படுவார்கள் என்பதற்கு இவர் ஒரு சாட்சி. புகழுக்கும் பணத்திற்கும் அடிமை யாகமல் கவனமாக பயணத்தைத் தொடருங்கள். வாழ்த்துகள்.

  • @MrDurai07
    @MrDurai07 4 หลายเดือนก่อน +2

    ,இது நல்ல செய்தி. எல்லோரும் இதைப் பின்பற்ற வேண்டும் . எல்லாம் மாயை இந்த உலகினில்,கடந்து செல்லவே படைக்கபட்டோம்.

  • @akr369media
    @akr369media 4 หลายเดือนก่อน +4

    கடவுளை காசாக்கும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் நாம் சித்தர்கள் அவர்களைப் பற்றி பேசுவதற்கு எனக்கு தகுதி உள்ளதா என்று எனக்குத் தெரியாது 18 சித்தர்களுடன் முடிந்தது முதலில் சித்தர்கள் யாருடனும் பேச மாட்டார்கள் அவர்கள் பேசும் ஒரே ஜீவன் கடவுள் வயதானவர்களை காசுக்காக பள்ளத்தில் இறங்கி துன்பப்படுத்தி சாகடித்து ஜீவசமாதி என்று பெயர் சூட்டி யூடியூப் போன்ற பொது வலைதளங்களில் தன் கொள்கைகளை பரப்பிக் கொண்டு அடுத்த கட்டமாக கடவுளை மறந்தே மனிதர்களை கடவுளாக்கி கொண்டிருக்கிறார்கள் உடலே கோவில் உயிரே .கடவுள் .நம்முள் இருக்கிறார் ஏன்னாட்டுடைய இறைவா போற்றி

  • @namachidvm8845
    @namachidvm8845 4 หลายเดือนก่อน +6

    உயிர் துடிப்பு எப்படி உருவாகின்றன தெரிந்தவர்கள் சொல்லுங்கள் 🙏

    • @hi-transfers4200
      @hi-transfers4200 4 หลายเดือนก่อน +1

      உயிரின் தன்மையே.. நிலையாக இருத்தல், பின் இயங்குதல்..

    • @gopinathramanathan8049
      @gopinathramanathan8049 4 หลายเดือนก่อน

      Ingu anda Sara sari ulagam, uyir, universal ellam oru rule la iyanguthu, athu thau thaan Aum enum manthiram, ithu va ellam aga irukum, uyir ulla porulum, uyir atra porulum ithu va,
      Intha nature ya kavanithal purium, ungaluku poorum padi oru utharanam.
      A - enbathu inward (ulla mugam elukum) force
      U- enbathu outward ( veliya thallum) force
      M- Enbathu Intha rendu kum ediya few seconds nirkum ( motion less) force.
      Ella sithar and guru kalum nam moochi patrika pesi irukanga, athai utharinam kondal
      A - inhale breath ( ulla salum) force
      U - exhale breath ( veliya salum) force
      M- ethum ila oru nilai ( few seconds after exhale to inhale)
      Ithil kavanithal purium inhale and exhale namaku etho oru pressure and stress feel agum, athuva m endra nilai namaku ovilo happy and peaceful ya irukum, itha thaan sithar and guru maaar Suma iruka sonaga,
      Second example, tree oda iyakam parthal purium.
      Tree oda leaf, carbon dioxide ya ula vangi, oxygen ya veliya thaluthu, intha process aga vepa force ya athu vachu itha itakam nadakuthu, ipadi negal kavanithal purium ella yaka thudipum epadi urvagina endru.
      Ipadi neraiya example eduthutu polam,
      intha AUM thanithu irupathu ilai, ithu nadam( vibrant- wave form or gravity) and vinthu( information- small particals together or sak thi) Ena irundu odu Iyankum, athuva satha sivam enum nilai.
      Epadi tree epadi vepa force use panuthoo, atha pola natham and vinthu endra force AUM enum iyakam nadakuthoo , nadam vinthu thanithu irupathu ilai erandum ondra irum athu va arthanadiswaram ( sivam and sak thi?) Vadivam.
      Ella uyir oda core(moolam) parthal purium athathu dna endru sola padum uyir moolam athu nadam and vinthu vadivam irukum.
      Universal nadam vinthu mari porulaga, light reflect agatha, mass ilatha, oru vadivam athu oru unarvu nilai antham iruku m nilai yagam.
      Padipin moolam anagam( iyarkai ya arainthu vidai kanga😊)

  • @ravip7443
    @ravip7443 4 หลายเดือนก่อน +4

    உண்மை என்றும் தோற்காது சிஸ்டர்

  • @ramathilagamjanarthanan1260
    @ramathilagamjanarthanan1260 4 หลายเดือนก่อน +3

    Enakku age 20 aguthu but na adikadi nenaikira question tha neeinga ans pandringa........thanks for clearing my doubt sis...... spread ur knowledge to everyone sis.........

  • @ganesansai6651
    @ganesansai6651 4 หลายเดือนก่อน +4

    Only lord muruga is superemem

  • @mnofficialcreation289
    @mnofficialcreation289 4 หลายเดือนก่อน +4

    மனித குலத்திற்கு பயனுள்ள பல தகவல்களைப் பதிவு செய்யுங்கள்

  • @shanmugamramalingam3377
    @shanmugamramalingam3377 3 หลายเดือนก่อน +3

    நிறைய விஷயங்கள் பேச வேண்டும் ஆனால் எப்படி பேசுவது யாராலும் இந்த உலகை விளக்க முடியாது புரியாத புதிர் திருச்சிற்றம்பலம்

  • @user-ls9nb3no7k
    @user-ls9nb3no7k 3 หลายเดือนก่อน +1

    மனிதன் இந்த உலகத்துல இல்லப்பா மனிதர்கள் தான் இருக்கங்க நீ முதல எதுக்காக இங்க வந்த மீடியவுக்கு உன்ன வெளிப்படுத்தி கொள்ள உனக்கும் ஆசைகள் இருக்கு

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z 15 วันที่ผ่านมา

    அனைத்து சித்தர்கள் தாள் போற்றி.அனைத்து இறையடியார்கள் தாள் போற்றி.அனைத்து நாயன்மார்கள் தாள் போற்றி.அனைத்து ஆழ்வார்கள் தாள் போற்றி.அனைத்து சாதுக்கள் மகான்கள் ஞானிகள் ரிஷிகள் முனிவர்கள் பரம்மஹம்சர்கள் தவசிகள் தாள் போற்றி.அனைத்து சப்த ரிஷிகள் சப்த மாதர்கள் தாள் போற்றி.அனைத்து தெய்வங்களாய் வீற்றிருக்கும் தெய்வமே போற்றி.மாதா பிதா குரு தெய்வமே போற்றி.எங்கும் ஏகமாய் வீற்றிருக்கும் இயற்கை அன்னையே! பிரபஞ்ச சக்தியே போற்றி. போற்றி. போற்றி.

  • @suriyaraj57
    @suriyaraj57 2 หลายเดือนก่อน +4

    இதை எல்லாம் பொய் எ‌ன்று சொல்லுபவர்கள். என் கேள்வி ஒன்றுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள். உங்கள் அறிவு இந்த கேள்வியில் காட்டுங்கள். " எந்த செயற்கையும் இல்லாமல் தமிழன் எப்படி 9 கோள்கலை கண்டுபிடித்தார்". இப்போ சொல்லுங்க. Negative comments சொன்ன எல்லாருக்கும் இது என் challenge.

  • @ilamparithi97
    @ilamparithi97 4 หลายเดือนก่อน +2

    ஓம் கணக்கன்பட்டி பழனிச்சாமி காளிமுத்து சித்தர் திருவடிகளே போற்றி போற்றி ஓம்

  • @mohanrajr6466
    @mohanrajr6466 4 หลายเดือนก่อน +3

    Time is a flat circle!!
    Everything is connected in this universe!!

  • @swath_wild
    @swath_wild 4 หลายเดือนก่อน +2

    I hate negative comments. People are really never aware of anything just lamenting something for whole life

  • @Bluesky-fl4mr
    @Bluesky-fl4mr 4 หลายเดือนก่อน +2

    எவ்வளவு ஞானம் 🙏

  • @subramaniam7905
    @subramaniam7905 4 หลายเดือนก่อน +3

    ஓம் சற்குரு சரணம் 🙏🙏🙏

  • @mylifemytalent
    @mylifemytalent 4 หลายเดือนก่อน +4

    You have given me good clarity about what is life 👍

  • @user-ur1vw8ub2b
    @user-ur1vw8ub2b 4 หลายเดือนก่อน +3

    Nalla thelivu kedachuu romba nandri Omsairam ❤

  • @Sen.sel_sk
    @Sen.sel_sk หลายเดือนก่อน

    Mam superb mam

  • @aravinthanv9037
    @aravinthanv9037 4 หลายเดือนก่อน +3

    Anchor is doing very good...need to do many shows

  • @WanderingWillagersOfficial
    @WanderingWillagersOfficial 4 หลายเดือนก่อน

    Informative

  • @devikrishna7110
    @devikrishna7110 4 หลายเดือนก่อน

    Thank you so much 🙏

  • @parthasarathyseshadri1298
    @parthasarathyseshadri1298 3 หลายเดือนก่อน

    Thanks mam very nice

  • @Jeya1975
    @Jeya1975 3 หลายเดือนก่อน

    Thenking u madem

  • @user-db1sq4kq3f
    @user-db1sq4kq3f 4 หลายเดือนก่อน

    Thank you so much ❤

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 3 หลายเดือนก่อน

    Super

  • @Adhilakshmi1233
    @Adhilakshmi1233 4 หลายเดือนก่อน

    Om namah shivaya

  • @SK-ow6wg
    @SK-ow6wg 4 หลายเดือนก่อน

    Thanks

  • @vanishrisunitha816
    @vanishrisunitha816 4 หลายเดือนก่อน +2

    Hii ma romba azaga clear ah soluriga..inum neraya God pathi soluga ketutae irukanum thonuthu best...sis...❤❤❤May God bless you ma 🙏🙏🙏🙏💯🥰

  • @user-zl2xp9hg1i
    @user-zl2xp9hg1i 4 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்....❤❤❤❤❤ பருவம்மதில் சேரு பயிர் சேய்ய வேண்டும்......பாலிலே மனத்தைவிடார் பரம ஞனி.‌.....

  • @jagans6409
    @jagans6409 4 หลายเดือนก่อน

    nandri❤

  • @aathishspot
    @aathishspot 4 หลายเดือนก่อน

    சிவ சிவ

  • @Laksu1996
    @Laksu1996 2 หลายเดือนก่อน

    இதுதான் உண்மை நீங்க sakkadayaa நினைத்தால் அது சிவம் ஏதுவாக இருந்தாலும் அது சிவம் i love சிவம்

  • @seenimohamedsadiqu6807
    @seenimohamedsadiqu6807 4 หลายเดือนก่อน +2

    ஒரு ஆன்மீகவாதி, குரங்கிலிருந்து மனிதன் பரினாம வளர்ச்சியடைந்தான் என்று எப்படி கூற முடியும்?

  • @udhayanithiversion7295
    @udhayanithiversion7295 4 หลายเดือนก่อน +1

    Thank you mam

  • @shanmugamrr5kns286
    @shanmugamrr5kns286 4 หลายเดือนก่อน +1

    Super.you.are.a.avvai

  • @kpranjith
    @kpranjith 4 หลายเดือนก่อน +3

    Fantastic 😍😍👏🏻👏🏻 what she's telling is truth! Guruve Sharanam 🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻 Guruve Potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻❤️❤️❤️❤️❤️ Thanks for educating our people sister 🥰🥰🥰🥰🥰

  • @muruganandhammanickam1547
    @muruganandhammanickam1547 3 หลายเดือนก่อน

    Good explanation 🙏👏 spiritual connection 🌞

  • @bashshellscripting9475
    @bashshellscripting9475 4 หลายเดือนก่อน +1

    Super madam ❤❤❤🙏 i🙏🙏

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 4 หลายเดือนก่อน

    Vazhga valamudan ma 🙏😊

  • @v.navaneethakrishnanv.nava929
    @v.navaneethakrishnanv.nava929 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉 super explain about it

  • @muthulakshmimuthiah4804
    @muthulakshmimuthiah4804 3 หลายเดือนก่อน +1

    super, very true

  • @keerthinagapandi5974
    @keerthinagapandi5974 4 หลายเดือนก่อน

    Kanakanpatti palani sithar swamigal saranam

  • @Santhoshkumar-ed1qw
    @Santhoshkumar-ed1qw 4 หลายเดือนก่อน

    நன்றி madam

  • @MahaVishnudevote
    @MahaVishnudevote 4 หลายเดือนก่อน +1

    Vaalga valamudan

  • @lifeitimepass4687
    @lifeitimepass4687 4 หลายเดือนก่อน +1

    ❤ Om kriya babaji nama om 🙏🧘🤘👑

  • @umadevi-bc2pl
    @umadevi-bc2pl 4 หลายเดือนก่อน

    No words to describe
    Super explanation

  • @a.saravanansaravanan9218
    @a.saravanansaravanan9218 4 หลายเดือนก่อน +1

    Very nice explanation ❤

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam4363 4 หลายเดือนก่อน

    Juses babaji krishnar lahari baba ell ferind sa mam solluingga

  • @VeenaManigandan
    @VeenaManigandan 3 หลายเดือนก่อน

    Very good explanation❤ thank you Soundarya

  • @rajaarun7249
    @rajaarun7249 4 หลายเดือนก่อน +1

    ❤im in shivalogam

  • @varatharajivaratharaji2262
    @varatharajivaratharaji2262 3 หลายเดือนก่อน +2

    Super,ma

  • @Omvaalai
    @Omvaalai 4 หลายเดือนก่อน

    நன்று 🎉

  • @sreeragam8225
    @sreeragam8225 4 หลายเดือนก่อน +1

    Very informative

  • @mohanavasu5153
    @mohanavasu5153 3 หลายเดือนก่อน

    Very nice thanks for sharing with us ❤❤❤❤❤

  • @shakthi5751
    @shakthi5751 4 หลายเดือนก่อน +1

    Excellent interview 👏 thanks 🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 4 หลายเดือนก่อน +2

    Om namah shivaya 💙🙏🏻💥

  • @rubansaniyo3321
    @rubansaniyo3321 15 วันที่ผ่านมา

    Conform clear codan control think about 🙏🙏watching from Saudi Arabia 🌏

  • @rakshaseverything2224
    @rakshaseverything2224 2 หลายเดือนก่อน +2

    These r actually informative if a person understands her speech..for those who don't understand she ll become a boomer girl..Pls don't say one day you are going to talking like her.

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 หลายเดือนก่อน +1

    Arumai dear Arupotham 🙏🙏🙏💕💕💕💕🙏💕

  • @prithikasrikarthic3897
    @prithikasrikarthic3897 4 หลายเดือนก่อน +2

    Om Sarguruve Saranam 🙏🏻🦋🦚🐍🙏🏻

  • @priyankajegan786
    @priyankajegan786 4 หลายเดือนก่อน +2

    Beautifully Said....Expecting more interviews in near future

  • @gokilakalai3808
    @gokilakalai3808 4 หลายเดือนก่อน +2

    om kriya babaji namo om....

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 3 หลายเดือนก่อน +1

    ஓ மை காட் ஐ லவ் யூ மாயம் சூப்பரா இருக்கிறது

  • @Laksu1996
    @Laksu1996 2 หลายเดือนก่อน

    மண்ணிச்சிருங்க

  • @samiyoga8570
    @samiyoga8570 4 หลายเดือนก่อน +2

    I love you sownthariya

  • @vijaysiva3987
    @vijaysiva3987 4 หลายเดือนก่อน +1

    குருவே சரணம்🙏🙏🙏

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. 4 หลายเดือนก่อน

    Gurucharanam sister and brother Vazhga valathudan I thank you, I thank my universe and my angels, all my guru

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 4 หลายเดือนก่อน

    🙏🏽

  • @sathiyalakshmanan2697
    @sathiyalakshmanan2697 4 หลายเดือนก่อน

    மிக மிக அருமையான பதிவு

  • @12mariappank5
    @12mariappank5 4 หลายเดือนก่อน

    😮what a explanation குருவே சரணம்

  • @swamyaru8289
    @swamyaru8289 29 วันที่ผ่านมา

    வெப்பம் குளிர்ச்சி ஒரே பொருளின் இரு பக்கங்கள். அது போலவே பகல் இரவு, இன்பம் துன்பம்.... இரண்டையுமே சமமாக பாவிப்பவன் ஞானி

  • @kingmaker_karthi
    @kingmaker_karthi 4 หลายเดือนก่อน +2

    Baba ji 🤘

  • @shreekala8089
    @shreekala8089 4 หลายเดือนก่อน +1

    True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗

  • @pv.unmesh3203
    @pv.unmesh3203 4 หลายเดือนก่อน +2

    Thanks ❤❤❤

  • @artbygopika5794
    @artbygopika5794 4 หลายเดือนก่อน +3

    Vallalar ah padiyungal👌👌👌 vaalkai puriyum!

    • @sunill9619
      @sunill9619 4 หลายเดือนก่อน

      Nenga padikiringala?

  • @jayaganeeshaltamilselvam547
    @jayaganeeshaltamilselvam547 4 หลายเดือนก่อน +1

    முருகா 🌹🧎‍♂️🙏🏻

  • @mohanaaravinthan8656
    @mohanaaravinthan8656 4 หลายเดือนก่อน +2

    Excellent!!

  • @kanjanaiyer
    @kanjanaiyer 4 หลายเดือนก่อน +3

    Thank you for sharing your thoughts!

  • @tera_01
    @tera_01 3 หลายเดือนก่อน +1

    Endha serandha kaan oolikku nandri ❤🙏🏻

  • @r.sreenivasan9645
    @r.sreenivasan9645 3 หลายเดือนก่อน +2

    Thank you Universi

  • @Madhu27999
    @Madhu27999 4 หลายเดือนก่อน +1

    நன்றி 🙏🏻

  • @user-bs8bs4er5p
    @user-bs8bs4er5p 4 หลายเดือนก่อน +2

    அக்கா அருமை ,,, மேலும் நீங்கள் சித் பெற வேண்டும்

  • @gangadharr3524
    @gangadharr3524 4 หลายเดือนก่อน +2

    My favorite...nalla genuine uh sonanga

  • @priyajiiva1111
    @priyajiiva1111 4 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @bala5774
    @bala5774 4 หลายเดือนก่อน +2

    Excellent speech.

  • @user-nd7oq6ks9y
    @user-nd7oq6ks9y 3 หลายเดือนก่อน

    நன்றிகள் செளந்தர்யா கனக்கன்பட்டியாரே

  • @kumudhavalli8416
    @kumudhavalli8416 4 หลายเดือนก่อน +1

    Chethu Chethu varuvom, till our enlightenment,