ஆன்மிகத்தில் முதலில் நாட்டம் வந்த போது என் கண்களில் பட்ட முதல் புத்தகம் இது தான் . வாங்கி படித்தவுடன் வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆனந்தமும் ஆச்சரியமும் உண்டானது. பரமஹம்ஸ யோகானந்தா எனக்கு குருவாக ஆனார் . YSS மெம்பர் ஆகி எல்லா பாடங்களையும் படித்தேன் . கல்கத்தாவில் அவரது வீடு, தியான அறை , YSS meditation centre பார்க்கும் பாக்கியம் கிடைத்தது . Autobiography of a yogi book படிக்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும் .
யார் இதை நம்பினாலும் சரி நம்பவிட்டலும் சரி என்னிடம் எறும்பு வரை காற்றில் பறக்கும் குருவி வரை அனைத்தும் பேசி கொண்டே இருக்கிறது இது என் தாய் மேல் சாத்தியம். நான் யோக சூத்திரம் ஆசிரியர் பயிற்சி முடித்து உள்ளேன்.
மிக அருமை சகோதரி ஆனால் கலி ugam between sathya ugam one ugam sangamaugam only 100 year bagavan Shiva coming universal present 1936 to 2036 next satyaugam start om namah shivaya potri potri ❤
Kriya- means Work Pactice is called abhyasa in Samskrit. Yoga as Krishna defines is " Perfectness in all work ,word and deed". Yogananda's book should be read with a dictionary for he has used many difficult English Diction to explain his experiences!
அந்த புத்தகம் நான் படித்திருக்கிறேன் விறுவிறுப்பான காமிக்ஸ் மாதிரியே இருக்கும் ஆனால் அற்புதங்கள் ஞானமல்ல அப்புத்தகத்தின் வார்த்தைகள் உங்கள்மனதை கவர்ந்து திசைதெரியாமல் ஈர்த்துசெல்லும் ஆனால் உங்கள் மனம் நீங்களல்ல அந்த மாயாஜாலக்கதைகளால் உங்கள் இருள் விலகப்போவதில்லை
There is a free online copy of the book available in the net. However i would say it is a must to have a physical copy at home for your family members. Name of the book is Autio Biography of a Yogi. Tamil version is available in the name of our yogiyin suya saritai.
சில chapter படித்திருக்கிறேன்.இராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கை வரலாறு படிக்கும் போது இருந்த அதே அனுபவம்.ஏன்னா குருதேவருடன் வாழ்ந்த அனுபவம் கிடைத்தமாதிரி... பாபாஜி வாழ்க்கையும் ணரமுடிந்தது சார்.மீதியும் படிக்க அவர் அனுமதிக்கனும்.🤔🤔
மன அழுத்தத்தில் உள்ளோருக்கு அன்பான தன்னம்பிக்கையூட்டும் ஆ லோசனை தேவை அதற்க்கு தாங்கள் சேவை அளிக்க இயலவில்லை கடவுளை தவிர யாரும் இல்லாத பெண்ணிற்க்கு. சேவை என்ற சொல்லிற்க்கு பணம் தான் அர்த்தம் இந்த கலியுகத்தில் 🙏🙏🙏
TN la 8crore people irkaanga.. ellarum intha book padicha.. ellarum mariduvaangala?? Rajini padicha enna? Press meet la olunga pesa theriyatha aal avar.. Marketing this book?
Give me the counseling girl person to join in the group or organization.. I need a help to come out from drink, loan pressure and sucide attempt.. In this world my athama what to do.. I am 42 years with 2 kids... Getting 50k salary..My life going just like that.. I want to know is there anything my life going wrong.. My brain is telling me your extreme bad person in this world.. My heart telling don't do this.. I can't control my mind.. I need help
This can easily solved with Tablets my family member had this problem and heard voices and attempted suicide. Now she is in Mental depression tablets like risperdone , serequel etc And leaving normal life for 6 years now
உண்மை நூறு சதவீதம் மார்ச் 21 /3/2020 ல் சக்தியுகம் பிறந்து விட்டது மக்கள் புறிந்து கொள்ள வேண்டும் அண்டத்தில் கிரக நிலைகள் மாற்றம் ஜாதக கட்டம்(பாவகம்) மாற்றம் ஏற்பட்டுள்ளது பலண்கள் மாறும் !
ஆன்மிகத்தில் முதலில் நாட்டம் வந்த போது என் கண்களில் பட்ட முதல் புத்தகம் இது தான் . வாங்கி படித்தவுடன் வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆனந்தமும் ஆச்சரியமும் உண்டானது. பரமஹம்ஸ யோகானந்தா எனக்கு குருவாக ஆனார் . YSS மெம்பர் ஆகி எல்லா பாடங்களையும் படித்தேன் . கல்கத்தாவில் அவரது வீடு, தியான அறை ,
YSS meditation centre பார்க்கும் பாக்கியம் கிடைத்தது . Autobiography of a yogi book படிக்கவே கொடுத்து வைத்திருக்க வேண்டும் .
இந்த கதை புத்தகங்களை விட திருமுருகாற்றுப்படையும் திருபுகழையும் படியுங்கள் முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கும் துன்பங்கள் நீங்கும்😊.
Naanum paduchen
Ennoda capacity ku athikama sothanaiya kodukkuraru
@@nalan7 எந்த அளவுக்கு உங்களுக்கு கஷ்டங்களை தருகிறாரோ அந்த அளவுக்கு உங்களை நெருங்குகிறார் என்று அர்த்தம்.
Good super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Next video pls...
👌👌👌👍👍👍👍❤️❤️❤️❤️அருமை உங்களுக்கு எங்கள் சிவன் துணை இருப்பர்
When i read that book or even think about it, i get goosebumps and sometimes i cry.
I am also
Book name plz ?
Where can I get the book to read please. Is it costly !!???
About Autobiography of Yogi 10:40
அந்த புத்தகம் படித்தால் வாழ்க்கையின் திசை மாறும் 😊
புத்தகம் படித்தேன் கடவுள் என்பது என்று தெரிந்தது வாழ்க்கை பணம் உடல் இது அல்ல வாழ்க்கை உலக காரியங்கள் விடுதலை
யார் இதை நம்பினாலும் சரி நம்பவிட்டலும் சரி என்னிடம் எறும்பு வரை காற்றில் பறக்கும் குருவி வரை அனைத்தும் பேசி கொண்டே இருக்கிறது இது என் தாய் மேல் சாத்தியம்.
நான் யோக சூத்திரம் ஆசிரியர் பயிற்சி முடித்து உள்ளேன்.
போகர் 7000 அனைத்தும் எனக்கு மன பாடம்
Where can get this book?
Ketkum pothu happy
நன்றி சகோதரி
how to contact Soundarya Nagarajan? Yes, I could'nt read the book. I tried many times, then i started listening to the audio version.
Yes i also want the number my mom is going to aliyar it is in coyambator sorry I am a boy iam studying in 7th
Pls read sai charita it ll gve solution for all ur questions ❤
Amazing yuktheswar
மிக அருமை சகோதரி ஆனால் கலி ugam between sathya ugam one ugam sangamaugam only 100 year bagavan Shiva coming universal present 1936 to 2036 next satyaugam start om namah shivaya potri potri ❤
How to contact you please
Nice
Tq to Rajni sir ❤
Will you come to Malaysia?😊
Antha book enga vangurathu please sollunga yaravathu
Amazon la ye iruku
How to contact with you sister.
It is so heavy for the human brain which is why you feel sleepy.
நானும் படிச்சிருக்கிறேன். எடுத்தா கீழே வைக்க மனம் இருக்காது. Great experiences .
ப்ரோ புக் name solluga Amazon la irukkuma
@@dineshmuruganantham8714 i am sis . ஒரு யோகியின் சுய சரிதம். Bro
Nice interview 👌
Hi where can I watch the continuation of this video
Please don't watch her she is a no 1 fraud
super
Thank you so much dear soundarya Nagarajan for sharing ur knowledge and wisdom
Books name solunga sir lplease
யோகியின் சுயசரிதை ஆசிரியா யோகானந்த பரமஹம்சர்
Autobiography of Yogi
❤️❤️🙏🙏🙏🌼🌼🌼
Which Book?Name please???
Tamilil kidaikuma
Yes@@anithaden5083
S kidaikkum
Auto biography of yogi
How to contact najaraj pls
Nariya Books names illam solluinga sister...
Book name sollunga
யோகியின் சுயசாரத்தை
100%❤
உண்மை தூக்கம் வரும் 👍🏽
How can we contact her ? Any contact details ?
Hi there I'm from Malaysia...I needed to talk with mam saundriya ... please guide me.. thank you in advance
Autobiography of yogi it created a great impact physically and mentally in my life it's just mind blowing 💗
Thank you sago❤
Thank you for sharing, anchor good question
Kriya- means Work Pactice is called abhyasa in Samskrit. Yoga as Krishna defines is " Perfectness in all work ,word and deed". Yogananda's book should be read with a dictionary for he has used many difficult English Diction to explain his experiences!
Mam, Thankyou for sharing good information, what is that book name? Where i can buy that book? Pls reply.Thanks for your good deeds💐💐
Online also available..
Physical copy available in all big book stores, Ramakrishna mission, even in raway station book stores. Not very costly.
அந்த புத்தகம் நான் படித்திருக்கிறேன் விறுவிறுப்பான காமிக்ஸ் மாதிரியே இருக்கும் ஆனால் அற்புதங்கள் ஞானமல்ல அப்புத்தகத்தின் வார்த்தைகள் உங்கள்மனதை கவர்ந்து திசைதெரியாமல் ஈர்த்துசெல்லும் ஆனால் உங்கள் மனம் நீங்களல்ல அந்த மாயாஜாலக்கதைகளால் உங்கள் இருள் விலகப்போவதில்லை
Book name pls
@@SubhashiniGk-fs8dgஒரு யோகியின் சுயசரிதம்
Whr we can buy
@@lathakavi1025 autobiography of yogi nu oru channel la tamil version fulla 22 hours ore video va irukku.
அந்த புத்தகத்தின் பெயர் கூறுங்கள்
Yogi n suya saritham book?I read some pages but not finish
❤️ ❤️ ❤️
There is a free online copy of the book available in the net. However i would say it is a must to have a physical copy at home for your family members. Name of the book is Autio Biography of a Yogi. Tamil version is available in the name of our yogiyin suya saritai.
link pls
I bought this book in 2009 itself
Which book mam
Autobiography of Yogi by Yogananda Paramahamsar
Any contact number for consultation?
nanum autograph of yoganantha book buy Pani vachirka ava 78 page tha paditcha athukumela enala padikka mudila ana muyarchi panitu erukan i will do
Can someone share where to find the origibal source of Bogar 7000
I read it in Google
Thamarai publications. Chennai
Original best works
Ok andha 📕books veetula vaikalama
Yedhum problem varuma
When I see the eyes of yogi in that book ….. something happens in me every time
🙏🏾
Antha akka super ah irukkaanga😅❤
Mam class edukutingala kriya yoga. Class details
👌👌👌
Om
நாம வாழ்ந்திட்டுருக்கற இந்த யுகம் தான் கலியுகம்னு ஷார்ட்டா சொல்லுங்க
சில chapter படித்திருக்கிறேன்.இராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கை வரலாறு படிக்கும் போது இருந்த அதே அனுபவம்.ஏன்னா குருதேவருடன் வாழ்ந்த அனுபவம் கிடைத்தமாதிரி... பாபாஜி வாழ்க்கையும் ணரமுடிந்தது சார்.மீதியும் படிக்க அவர் அனுமதிக்கனும்.🤔🤔
Migha arumayana book
இந்த பெண் புத்தக அளவில் நிறைய தகவல்களை சொன்னாலும். அனுபவ முதிர்ச்சி தேவை...
சில உண்மைகளை ஒழுங்காக
பேசினீர்கள்
என்ன புத்தகம் அது
Tamil book irukka
@@ambikap4342 ஒரு யோகியின் சுய சரிதை
@@ambikap4342 YEs Tamil version available
youtubela audio book tamilla irukku search panni paarunga
Iruku Amazon la 200 rskula kidaikuthu@@ambikap4342
மன அழுத்தத்தில் உள்ளோருக்கு அன்பான தன்னம்பிக்கையூட்டும் ஆ லோசனை தேவை அதற்க்கு தாங்கள் சேவை அளிக்க இயலவில்லை கடவுளை தவிர யாரும் இல்லாத பெண்ணிற்க்கு.
சேவை என்ற சொல்லிற்க்கு பணம் தான் அர்த்தம் இந்த கலியுகத்தில் 🙏🙏🙏
First avangalukum book vanguraa level kuu money and time irrukanum...human extradionay brain mattum thaa book or word vaarum....like experience
Oo oo
3 weeks only I completed 😊 this book😅😅
Book name
@@rajeshr752 Autobiography of yogi
Thank u brother
இந்தபுக் தமிழில் இருக்கும் எங்க கிடைக்கும்
இந்த புத்தகம் ஆன்லைன் (அமேசான்ல ) கிடைக்கும், நான் வாங்கி இருக்கிறேன் ,அற்புதமான புத்தகம்.
Real yogi doesn't waste his time to write such biographies. Guru maatha 😂😂😂
கிறியா என்பது சிங்கள மொழியில் உள்ள சொல், தமிழில் அதன் பொருள் செயல் அல்லது செய்கை.
Mam, go to prisons and teach the inmates to practice kriya yoga to change their life better.
TN la 8crore people irkaanga.. ellarum intha book padicha.. ellarum mariduvaangala?? Rajini padicha enna? Press meet la olunga pesa theriyatha aal avar.. Marketing this book?
🤣😂 எல்லாமே ஒரு படிப்பு ஒரு கோர்ஸ்.. இந்த பொண்ணு படிச்சிட்டு பேசுது 😂🤣அனுபவம் கிடையாது புரியுதுங்களா 😂😂🤣😂
Madam.solum.bookai.an.theavailama.doctor.engener.ivara.padipu.theavailaia.
அந்தபுத்தகத்தின்பெயர்ஒருயோகியின்சுயசரிதம்
Doctor காந்தாராஜ் சொல்வதை கேட்டால்
yogi sauderiya come meet my guru nitiyanantah you can bless powerful power from kailasah and Niti guru give you minster post to you 😎🇾😎😁🐴😁🐴😁😎😁😎😁🐴😁🐴😁😎
Shiva puranam .., minjiyaa book engayumea ilaa 😏
Thookam vandhaa eppdi energy kudukkuthu artham madam purila
Laghiri maha sayar patri padikkum bothu piramippu
Superara Olarriye ne vera level loosu
Why u rnot keeping kumkum vibhudhi sandal
Kiraya no only karma babaji baji vadai coffee
All are baseless. Nothing will happen.
Data collector only
Give me the counseling girl person to join in the group or organization.. I need a help to come out from drink, loan pressure and sucide attempt.. In this world my athama what to do.. I am 42 years with 2 kids... Getting 50k salary..My life going just like that.. I want to know is there anything my life going wrong.. My brain is telling me your extreme bad person in this world.. My heart telling don't do this.. I can't control my mind.. I need help
Pls join inner engineering in Isha Yoga. Pls contact ur local Isha Yoga centre
This can easily solved with Tablets my family member had this problem and heard voices and attempted suicide. Now she is in Mental depression tablets like risperdone , serequel etc
And leaving normal life for 6 years now
@MrManigandaprasath
Do meditation and go to thituchendur or nearby murugan temple. Believe him and pray. Read vel maral it helped me
naa paduchu irukken
நல்ல விஷயங்கள் பணம் பண்ண பத்த waste.... பணம் தான் மோடிவ்... ரஜினி கொலி ல்லாம் என்ன மஹாங்களா... நீயா ஒரு முடிவு எடுக்கறது
Yennu therila indha ponna yarunu theriyadhu, indha ponna pathi yethuvum theriyadhu...aanal indha ponna paatha yerichala eruku
Himalayas ponanu Sonathaney ...neengha spiritual personu nambuvingha😂.. nee nalla urrutu ma .. Pavam evanungha ..
Mental books
First of all she is a Fraud, Advertising and cheating people's money by conducting classes.
Medam ungalukkum 60years thannn😅
Narayanan vinayagar amman munisvar ayyannar evanga ellam saamiya illaya
Ellam poii sir
Waste
அடிச்சுவிடு...காசா பணமா ???Promote பண்றாங்க கண்டிப்பாக தமிழர்களாக இருக்கமாட்டாங்க😂😂😂
Nalla uruttra uruttu uruttu
உண்மை நூறு சதவீதம் மார்ச் 21 /3/2020 ல் சக்தியுகம் பிறந்து விட்டது மக்கள் புறிந்து கொள்ள வேண்டும் அண்டத்தில் கிரக நிலைகள் மாற்றம் ஜாதக கட்டம்(பாவகம்) மாற்றம் ஏற்பட்டுள்ளது பலண்கள் மாறும் !
Yogananda paramahasar neengthaan