"சோத்துருண்டை சாப்பிட்ட நித்தியானந்தா சிம்மாசனத்தில் இருப்பது எப்படி?" PhD படித்த துறவி பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Part 1 Video Link: • "Sub Collector மகன் Do...
    "Sub Collector மகன் Doctor பட்டத்தை எரித்து ஆன்மிக துறவி ஆனது இதுக்குதான்" மர்மத்தை உடைக்கும் பேட்டி
    Part 2 Video link: • "நான் மனிதன் கிடையாது....
    "நான் மனிதன் கிடையாது..கடவுளை படைச்சதே நாம தான்!" துறவியாக மாறிய கலெக்டர் மகன் பேட்டி
    மதுரையில் பிறந்து, தற்போது திருவண்ணாமலை கிரிவல பாதையில் வாழ்ந்து வரும் நாகராஜ் என்ற ஆன்மீகவாதி தனது முனைவர் பேராசிரியர் பட்டங்களை துறந்து வாழ்ந்து வருகிறார். அவரின் பேட்டி Part 03.
    #tiruvannamalai #monks #siddhargal #tiruvannamalaikovil #viralsamiyar #anchorvarun
    #ohgod @OMGod
    ------------
    Kannaa Health Care
    maps.app.goo.g...
    நெ .313,சவுத் அவென்யு ரோடு,பகுதி 2,சத்துவாச்சாரி ,வேலூர் -632009…
    Mobile: 7867005705 / 7867005709
    ---------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Om ▶ bwsurl.com/bom

ความคิดเห็น • 972

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +19

    Part 1 Video Link: th-cam.com/video/OZYpGq_NbK0/w-d-xo.html
    Part 2 Video link: th-cam.com/video/vJsOhS1PAfI/w-d-xo.html

    • @senthiljothikumar
      @senthiljothikumar 2 ปีที่แล้ว +1

      சைவ சித்தாந்தம் படிக்காத பாவிகாள்......

  • @surendirantamiliniyan276
    @surendirantamiliniyan276 2 ปีที่แล้ว +75

    2022இவர் வாழும் போது வாழும் சிவ ஆன்மீக பயணம் தேடும் நபர்கள் like pannunga. he is one of the best siddar in current tamilnadu.எளிமை,தெளிவான பேச்சு...ஒவ்வொரு video இவரைபார்க்கும் போது பேரானந்தம்....ஓம் நம சிவாய

  • @dakshnamoorthi7101
    @dakshnamoorthi7101 2 ปีที่แล้ว +33

    உண்மையான துறவி. இவர் கூறுவதெல்லாம் உண்மை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஓம் நமசிவாய.🙏🙏🙏

  • @sathyamoorthy375
    @sathyamoorthy375 2 ปีที่แล้ว +23

    ஐயா நாகராஜ துறவி அவர்களே
    நீங்கள் தேடிய ஏதோ ஒரு புதயல் ரகசியத்தை உங்களுக்குள் கண்டுபிடித்து விட்ட ஒரு பரவசம் உங்கள் கண்களிலும் வார்தைகளிலும் அப்பட்டமாக தெரிகிறது அதை சரியாக புரியவைக்க உங்கள் மனம் போராடுகிறது புரியும் பொருத்திருங்கள் ஓம் நமசிவாய

  • @nmkr90
    @nmkr90 2 ปีที่แล้ว +131

    🙌🙌🙌🙌இந்த துறவியை தொநதரவு செய்யாமல் அவர் போக்கில் விட்டாலமே.... 🙌🙌🙌

    • @senthilkumar6042
      @senthilkumar6042 2 ปีที่แล้ว +4

      Then why he told not giving interview to any channel last month.

    • @vijaikumar7445
      @vijaikumar7445 2 ปีที่แล้ว +4

      This fellow wants advertisement

    • @Music-gt8tc
      @Music-gt8tc 2 ปีที่แล้ว

      எல்லா மருத்துவர்களும் எல்லா ராணுவ வீரர்களும் இவனைப் போன்று அமர்ந்துவிட்டால் ஊரே நாசமாகிவிடும் ஓசியில் எவன் சோறு போடுவான் பல பேர் வேலை செய்வதால் தான் அதுவரை பணத்தை வைத்து இதுபோல் அன்னதானம் செய்கிறார்கள் அவர்கள் இல்லை என்றால் ஒரே நாளில் உங்கள் கோடியில் ஒருவரான நாகராஜ் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் சன்னியாசம் தான் பிறவி முக்தி அடைய ஒரே வழி என்றால் பல யுகங்களுக்கு முன்பாக தோன்றிய கிருஷ்ணர் ஒரே வரியில் சனியாச யோகத்தை மட்டும் கூறிவிட்டு சென்றிருக்கலாமே எதற்காக 18 யோகங்களை கூறவேண்டும். அர்ஜுனன் கேட்கிறான் ஏன் போர் செய்ய வேண்டும். ??? 18 யோகங்களை வகைப்படுத்தி அதில் கர்ம யோகமே சிறந்தது என்று கிருஷ்ணர் தெளிவாக குறிப்பிடுகிறார் ஏன் நான் போர் செய்ய வேண்டும் என்று கேட்கும் அர்ஜுனனுக்கு உன் கடமையை செய் முதலில் பட்டும் படாமல் பற்று அற்ற நிலையில் உன் கடமையை நிலைநாட்டுங்கள் என்று கிருஷ்ணர் தெளிவாக குறிப்பிடுகிறார். முதலில் பகவத் கீதையை படியுங்கள். கிருஷ்ணர் கூறிய கர்மயோகத்தின் சிறந்த உதாரணம் இந்த கலியுகத்தில் அய்யா அப்துல் கலாம் அவர்கள் பற்றற்று நிலையில் தன் கடமையை நிலைநாட்டினார். இவனைப் போன்று சும்மா உட்கார்ந்துகிட்டு ஓசி சோறு தின்பது யாரால்தான் செய்ய இயலாது அதற்காக என்ன இரவும் பகலும் பார்க்காமல் தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டுமா என்ன ?? எவராலும் செய்ய இயலும் இவனைப் போன்ற சும்மா உட்கார்ந்து கிட்டு சோறு தின்பது இது என்ன பெரிய கஷ்டம் வேண்டியிருக்கு read bagavat Gita first

    • @SenthilKumar-pb3nu
      @SenthilKumar-pb3nu 2 ปีที่แล้ว

      @@Music-gt8tc Leaving aside everything and taking up sanyasam is very difficult though it seems easy thing to do. Not possible for 99.9 percent. Ppl who have amassed wealth are not happy and do annadhanam to be happy...thats nature of life...bcoz happiness does not come from material things...everyone follows their own path. But fake gurus have to be spotted and ignored.

    • @TheSurya9397
      @TheSurya9397 2 ปีที่แล้ว

      அவரை யாரும் தொந்தரவு செய்யலை. அவரால் பேசாமல் இருக்க முடியாது. He likes lime light.

  • @a.kaaviyan3487
    @a.kaaviyan3487 2 ปีที่แล้ว +166

    ஞானத்தின் வெளிச்சம் எளிமையின் உச்சம் ஐயா நாகராஜ் துறவி... இவர் போன்ற ஆன்மீக குருக்களை காண்பது நம் புண்ணியம்

    • @Music-gt8tc
      @Music-gt8tc 2 ปีที่แล้ว +3

      எல்லா மருத்துவர்களும் எல்லா ராணுவ வீரர்களும் இவனைப் போன்று அமர்ந்துவிட்டால் ஊரே நாசமாகிவிடும் ஓசியில் எவன் சோறு போடுவான் பல பேர் வேலை செய்வதால் தான் அதுவரை பணத்தை வைத்து இதுபோல் அன்னதானம் செய்கிறார்கள் அவர்கள் இல்லை என்றால் ஒரே நாளில் உங்கள் கோடியில் ஒருவரான நாகராஜ் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் சன்னியாசம் தான் பிறவி முக்தி அடைய ஒரே வழி என்றால் பல யுகங்களுக்கு முன்பாக தோன்றிய கிருஷ்ணர் ஒரே வரியில் சனியாச யோகத்தை மட்டும் கூறிவிட்டு சென்றிருக்கலாமே எதற்காக 18 யோகங்களை கூறவேண்டும். அர்ஜுனன் கேட்கிறான் ஏன் போர் செய்ய வேண்டும். ??? 18 யோகங்களை வகைப்படுத்தி அதில் கர்ம யோகமே சிறந்தது என்று கிருஷ்ணர் தெளிவாக குறிப்பிடுகிறார் ஏன் நான் போர் செய்ய வேண்டும் என்று கேட்கும் அர்ஜுனனுக்கு உன் கடமையை செய் முதலில் பட்டும் படாமல் பற்று அற்ற நிலையில் உன் கடமையை நிலைநாட்டுங்கள் என்று கிருஷ்ணர் தெளிவாக குறிப்பிடுகிறார். முதலில் பகவத் கீதையை படியுங்கள். கிருஷ்ணர் கூறிய கர்மயோகத்தின் சிறந்த உதாரணம் இந்த கலியுகத்தில் அய்யா அப்துல் கலாம் அவர்கள் பற்றற்று நிலையில் தன் கடமையை நிலைநாட்டினார். இவனைப் போன்று சும்மா உட்கார்ந்துகிட்டு ஓசி சோறு தின்பது யாரால்தான் செய்ய இயலாது அதற்காக என்ன இரவும் பகலும் பார்க்காமல் தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டுமா என்ன ?? எவராலும் செய்ய இயலும் இவனைப் போன்ற சும்மா உட்கார்ந்து கிட்டு சோறு தின்பது இது என்ன பெரிய கஷ்டம் வேண்டியிருக்கு read bagavat Gita first

    • @kalpanavij3492
      @kalpanavij3492 2 ปีที่แล้ว +3

      @@Music-gt8tc, that is why Hindu dharma states that one of the house holder's duties is to feed sanyasis.
      So many of our great saints have taken alms- Shirdi Sai Baba for example.

    • @AC-kh9jz
      @AC-kh9jz 2 ปีที่แล้ว

      @@Music-gt8tc mobile number kudungae/

    • @Music-gt8tc
      @Music-gt8tc 2 ปีที่แล้ว

      @@kalpanavij3492 but sai baba never tells to others to take sanyaasa he told to do our duties

    • @kalpanavij3492
      @kalpanavij3492 2 ปีที่แล้ว +1

      @@Music-gt8tc , Nagaraj Ji is also not telling everyone to take samyasa.
      He is just sharing his spiritual experiences with us.

  • @Senganthal333
    @Senganthal333 2 ปีที่แล้ว +42

    நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை

  • @Thiyagadhayalan
    @Thiyagadhayalan 2 ปีที่แล้ว +47

    குரு மொழி கேட்பது ஆனந்தம், திருச்சிற்றம்பலம் 🙏

  • @jeyasree5425
    @jeyasree5425 2 ปีที่แล้ว +32

    அய்யா உங்கள் உன்னதமான இறை தேடலுக்கு பரமாத்மா தந்தை அருள்புரிவார் சிவ சிவ வாழ்க இவ்வையகம் வாழ்க வளமுடன் 🙏🤲🌹🌍

  • @m.kannan2214
    @m.kannan2214 2 ปีที่แล้ว +103

    நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை. ஓம் நம சிவாய நமஹ.

    • @chotagamer1554
      @chotagamer1554 2 ปีที่แล้ว

      சன்ம சன்ம. காமத்திநாழ். காமத்துக்குபிரதொம் காமத்தை வெல்வெல். வந்தொம்

    • @templecityking7383
      @templecityking7383 2 ปีที่แล้ว

      வாழ்ந்தால் முக்திதரும்.. அவிநாசி....

  • @ilike_monk7493
    @ilike_monk7493 2 ปีที่แล้ว +256

    அனைவரும் தியானம் செய்யுங்கள் ....அனைத்து விஷயங்களும் புரியம்...இந்த துறவியை தொந்தரவு செய்யாதீர்கள்...🙏🙏பாரத கலாச்சாரத்தில் பிறந்து தியானம் செய்யவில்லை என்றால் அது பாவம்..

    • @valarmathy4363
      @valarmathy4363 2 ปีที่แล้ว +8

      Correct

    • @bisol17
      @bisol17 2 ปีที่แล้ว +1

      💖🌈

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 ปีที่แล้ว +3

      JESUS IS THE GREATEST GURU EVER. IS THERE ANYONE GREATER THAN JESUS? JUST FOLLOW JESUS' TEACHING. IGNORE THE GUYS LIKE THIS IF YOU ARE SMART.

    • @KarthigaiOndru
      @KarthigaiOndru 2 ปีที่แล้ว +1

      நல்லது🌸😇🙏

    • @valarmathy4363
      @valarmathy4363 2 ปีที่แล้ว +19

      @@Me-nk5ic unwantedly commenting about ur religion.

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 ปีที่แล้ว +54

    துறவி நாகராஜன் ஐயா அவர்களை கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி. எங்களைப் போன்ற அங்ஞானிகளுக்கு தங்களின் தாயுள்ளம் கொண்ட ஞான உணவு மிகவும் தேவை. நீங்கள் நலமுடன் பாதுகாப்பாக இருந்து எங்களை வழிநடத்த வேண்டிக் கொள்கிறோம்🙏

    • @valsalanair1530
      @valsalanair1530 2 ปีที่แล้ว

      Nagaraj swami, we want you to say all of your experiences in your present journey so that we do learn from that. Why do u think that u r doing this as a part of advertising. Not at all.

    • @valsalanair1530
      @valsalanair1530 2 ปีที่แล้ว

      I think I know the reason for ur question. May be it is the continuation of ur past life, what we call as vasana.

    • @vimaladominic
      @vimaladominic ปีที่แล้ว

      ​@@valsalanair1530

  • @TamilTamil-dg8bk
    @TamilTamil-dg8bk 2 ปีที่แล้ว +12

    தனக்குள் இருக்கும் இறைவனை.அறிந்து .கொள்ளத்தான் கோவில்களும் பூசைகளும் உருவாக்கப்பட்டது

  • @PositiveLifeMathi
    @PositiveLifeMathi 2 ปีที่แล้ว +16

    உங்களின் ஆன்மீக அனுபவங்கள் மக்களுக்கு தேவை.இது போன்ற வீடியோக்கள் பயன்னுள்ளது ஐயா.

  • @jeer7996
    @jeer7996 2 ปีที่แล้ว +2

    பக்தி மார்க்கம்தான் இறைவனின் மார்க்கம்.ஞான மார்க்கம் கிடையாது

  • @sakthiravinathan111
    @sakthiravinathan111 2 ปีที่แล้ว +11

    அன்றுமாணவர்களுக்குஇன்றுமக்களுக்குபாடம்எடுக்க அண்ணாமலையார்ஆணைபோலும்நன்றி

    • @bisol17
      @bisol17 2 ปีที่แล้ว

      💖🌈💥✨

  • @thamizharpaaman
    @thamizharpaaman 2 ปีที่แล้ว +15

    நிருபர் கூறியதுபோல் குறுக்கீடு செய்யாதது நன்று.
    செய்திருந்தால் பக்குவமின்மை என்பதே உண்மை.அவர் பக்குவத்தை வாழ்த்துகிறேன்

    • @muthuganesan5873
      @muthuganesan5873 2 ปีที่แล้ว +2

      தங்களின் பதில் என்னை வியக்க வைக்கிறது. அருமை😊😊😊

    • @thamizharpaaman
      @thamizharpaaman 2 ปีที่แล้ว

      @@muthuganesan5873 மகிழ்ச்சி

  • @MRMATHSVIDEOS
    @MRMATHSVIDEOS 2 ปีที่แล้ว +59

    பேட்டி கொடுப்பது தவறான பழக்கம் அல்ல. அவ்வப்போது சிறு சிறு போதனைகள் தரலாம்.

    • @TheSmith645
      @TheSmith645 2 ปีที่แล้ว +1

      ivaru last interview nu ithu varaikkum oru 10 interview la sollirukaaru... if he comes back again n again... then it means he cant overcome the desire for attention

    • @bharathishanmugam7843
      @bharathishanmugam7843 2 ปีที่แล้ว +3

      திரு.நாகராஜ் அற்புதமான உண்மைகளை சமுதாயத்திற்கு புகட்டும் நன்முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். பலருக்கு அது சென்று சேர்கிறது. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எண்ணுவது சான்றோர் பண்பு.

    • @jennielawrence5575
      @jennielawrence5575 2 ปีที่แล้ว +1

      He may likes to change people mindset

  • @ksumathi6071
    @ksumathi6071 ปีที่แล้ว +2

    ஞானம் பெற்ற பேரொலி நாகராஜ் என்ற உடலில் இருக்கும் ஆண்மா வள்ளல் பெருமான் தாம்தான்

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 2 ปีที่แล้ว +11

    திருவண்ணாமலை உண்மையில் ஞான தேடல் உள்ள மக்களுக்கு மேலும் மேலும் தூண்டும் சக்தியாகவும் ஈர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது ஞான தபோதனரை வா வா என்று அழைக்கும் மலை திருவண்ணாமலை (ஆன்மீக பாதுகாப்பு பெட்டகம் ஞானியர்களுக்கு) இத்துறவி குறிப்பிடுவது போல் என் வாழ்வில் அண்ணாமலையார் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்...

  • @bbilvenket
    @bbilvenket 2 ปีที่แล้ว +8

    I meet Swamiji on 13.04.2022 in Thiruvannamalai Arunachaleswarar
    Great Swamiji
    வாழும் சித்தர்

  • @miradas8680
    @miradas8680 2 ปีที่แล้ว +39

    I really admire him.. His every word is wisdom.🙏🙏🙏

  • @meenakumar5373
    @meenakumar5373 2 ปีที่แล้ว +30

    பக்தியை விட மேம்பட்டது ஞானம்

    • @sahaya1234
      @sahaya1234 2 ปีที่แล้ว +6

      இது மேம்பட்டது, அது மேம்பட்டது என்ற நிலையைக்‌ கடப்பதே ஞானம்.

    • @prabu7965
      @prabu7965 2 ปีที่แล้ว

      @@sahaya1234 semma

    • @stephena1156
      @stephena1156 2 ปีที่แล้ว

      பக்தியின்றி ஞானம் இல்லையப்பா....

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 2 ปีที่แล้ว +8

    ரிஷி மூலம் நதி மூலம் ஆராய வேண்டாம். Nithyananda Seamiji hss opened the door for unlimited possibilities of human life. He has given live demo of all his teachings. Loosig everything including identify. Now it is the next demo. Otherwise the present generation will not understand and agree. Swamiji is only close to those with all integrity to his Universe. He himself is the Universe. He is actually very simple like Devi the Mother.

  • @navisusiva4478
    @navisusiva4478 2 ปีที่แล้ว +8

    நீங்கள் தியானம் செய்ய செய்ய இன்னும் நிறைய விஷயங்கள் தெரிய வரும் அப்படி நீங்கள் கற்றுக் கொண்டதை என் போன்ற ஆன்மாக்களிடம் பகிர்வதால் தெளிவு பெற்று பிறப்பற்ற நிலை அடைவதற்கு உதவியாக இருக்கும் ஆதலால் உங்கள் சொற்பொழிவை தொடர அந்த பேரொளி அருளட்டும்

  • @elavarasan8077
    @elavarasan8077 2 ปีที่แล้ว +8

    ஏதோ ஒரு மறைபொருள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளது, தெரிந்தவர்கள் ஞானிகள், மற்றவர்களுக்கு சொல்லி தருபவர்கள் குருமார்கள், மற்ற உயிரினங்களை ஆசிர்வதிப்பவர்கள் மாகான்கள், சித்தர்கள், நம் சித்தர் பெருமக்களை நான் வணங்குகிறேன்...

  • @pramo7780
    @pramo7780 2 ปีที่แล้ว +11

    இவர் நிச்சயம் ஒரு நாள் நித்தியானந்தா ஈஷா குருமார்களைவிட பெரிய நிலைக்கு வருவார் ஆனால் பிரபஞ்சத்தில் வழிக்கி விஷாமல் இருக்க வேண்டும்

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 2 ปีที่แล้ว +6

    பேட்டி எடுப்பவர் கூடிய விரைவில் துறவறத்திற்கு வருவார் என்று தெரிகிறது.

  • @sriramane8933
    @sriramane8933 2 ปีที่แล้ว +1

    நாம எப்படி கடவுளா ஆக முடியும்.... கடவுள் கடவுள் தான் மனிதன் மனிதன் தான்.. எப்படி மனிதன் கடவுள் ஆகமுடியும் ?

  • @Senganthal333
    @Senganthal333 2 ปีที่แล้ว +31

    ஆன்மிகம் என்பது மனிதனை நல்வழியில் ஒழுங்கு படுத்துவது

  • @muthumoorthy8925
    @muthumoorthy8925 2 ปีที่แล้ว +16

    அடங்கிய மனமே குரு..

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 2 ปีที่แล้ว +12

    தயவு செய்து ஆன்மிகவாதிகளை தொந்தரவு செய்யாதீர்கள் நீங்களும் ஆன்மிகத்த்தின் வழி சென்றுபாருங்கள் புரியும்
    In our body is a power of universal
    That is god
    That meaning I am god
    When we go to spiritually deeply
    We can understand that, meaning of God
    God bless all of you
    From France

  • @sundaramramasamy6727
    @sundaramramasamy6727 2 ปีที่แล้ว +4

    திருவண்ணாமலை சந்திர காந்த மையம்!சந்திரன் மனதுக்கு அதிபதி!அங்கிருந்தால் மனம் துல்லியமாக நுண்மையாக செயற்படும்!

  • @selvimani9994
    @selvimani9994 2 ปีที่แล้ว +4

    உங்கள் தரிசனம் செய்ய கடவுளின் ஆசீர்வாதம் வேண்டும் 🙏 வணங்குகிறேன் நாகராஜ் brother 🙏🙏🙏🙏🙏😊

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 ปีที่แล้ว +2

    நாகராஜ் சுவாமிகளை தொந்திரவு செய்யாதீர்கள்
    அவர் தியானம் உலகை நல்வழிபடுத்தும்

  • @kabeerahamed123
    @kabeerahamed123 2 ปีที่แล้ว +83

    I love this guy , I follow him for long time , leave him alone he s not interested in popularity , good soul

    • @GrowWithShanthi
      @GrowWithShanthi 2 ปีที่แล้ว +2

      Then why the fuck did he say ok to the interview

    • @senthilkumar6042
      @senthilkumar6042 2 ปีที่แล้ว +1

      @@GrowWithShanthi yes. He wants always to focus media.. Even a month, he can't with his word(not giving interview. ) he told about detachment.... Believe only gord shivaa. Om nama shivaya..

    • @TheSmith645
      @TheSmith645 2 ปีที่แล้ว +1

      he is also reading youtube comments that come under his videos... its kinda contradictory to what he preaches

    • @vijaikumar7445
      @vijaikumar7445 2 ปีที่แล้ว +2

      @@GrowWithShanthi This fellow after telling NO to interviews, he has given around 5 interviews,He needs publicity. If people want to follow ,follow vivekananda, ramakrishna, pattinathar..etc. I Tthink this fellow is planning to be a next guruji with ashram, posh bunglow,jaguar,BMW ..etc.If he want to be saint he can go to kailash,kasi etc.. Tiruvannamalai is full of dummie saints

    • @Music-gt8tc
      @Music-gt8tc 2 ปีที่แล้ว +2

      உங்கள் நாகராஜ் யாரோ சாட்டையால் அடித்து பேட்டி கொடுக்கும்படி கட்டாயப்படுத்தவில்லை அவன் தன் சுய விளம்பரத்திற்காக இவ்வாறு செய்து கொண்டிருக்கிறான் ஒவ்வொரு முறையும் இதுதான் என் கடைசி வீடியோ என்று குறிப்பிடுவார் மீண்டும் வேறு ஒரு பதிவில் வந்து தோன்றி பேட்டி கொடுப்பார்

  • @fitnessfreak1022
    @fitnessfreak1022 2 ปีที่แล้ว +1

    இந்த game ல் இருந்து exit ஆவது என்பது முதற்படி தான்...வள்ளலார் கூறியது....அதற்கும் மேல் பல நிலைகள் உள்ளது என்று கூறுவார்

  • @rengarajuradhakrishnan2658
    @rengarajuradhakrishnan2658 2 ปีที่แล้ว +11

    ஓம் நம சிவாய இவர் செல்லுவது உண்மை 🙏

  • @dharmaraj2011
    @dharmaraj2011 2 ปีที่แล้ว +2

    மற்றவரை விமர்சனம் செய்யாதீர்கள்... ஓஷோ பற்றி படியுங்கள்.... வாழ்வை ஆடம்பரமாக அனுபவித்து கொண்டே ... ஆன்மீக வாழ்வையும் அனுபவித்து மகிழலாம்...

  • @yazhjaya2306
    @yazhjaya2306 2 ปีที่แล้ว +4

    நாமேதெய்வம் என்றமனநிலைக்கு வந்துவிட்டால் எவ்வுயிர்க்கும் தீங்குசெய்யமாட்டோம் எல்லாவுயிர்க்கும் தாயாகிவிடுவோம் மதங்களை நாடுகளை மொழிகளை நிறங்களை கடந்து அன்புஒன்றேமிஞ்சி நிற்கும் அன்பேசிவம்

  • @arunacalamramesh2456
    @arunacalamramesh2456 8 หลายเดือนก่อน

    நாமெல்லாம்நட்சத்திரம்தான்
    மேலேதவறுசெய்யும்நட்சத்திரத்தைசபித்துபூமியிலேஅனுப்புவார்சிவன்எனும்சக்தி.நாமாகயென்றுநாம்ஒருநட்சத்திரயென்றுஉணர்கிறோமோஅன்றுதான்இந்தசாபம்நீங்கிநட்ச்சத்திரமாகுவோம்நன்றி

  • @sairamshanmugam574
    @sairamshanmugam574 2 ปีที่แล้ว +3

    I can understand whts he saying but as wht he says tht might nithyandha can gave a soul full speech is crap. Last saint vallal peruman has openedly reveals everything. Just follow that

  • @abdulazeez5134
    @abdulazeez5134 ปีที่แล้ว +1

    சார் நாகராஜ் சார் நாம் அனைவரும் கடவுள் என்றால் கடவுள் என்பவர் அவர் பிறவாதவர் அவர் யார் வயிற்றிலும் பிறவாதவர் அவருக்கு எந்த தேவையும் இல்லை தேவைக்கு அப்பாற்பட்டவர் அப்படி இருக்கையில் நாம் அனைவரும் தேவை உடையவர்கள் உணவு தேவை உடை தேவை நீர் தேவை காத்து தேவை அனைத்தும் நமக்கு தேவை ஆனால் நீங்கள் சொல்வது நான் கடவுள் நீங்கள் கடவுள் நம்மை நாம் ஒருவரும் ஒவ்வொருவரும் கடவுள் என்று சொல்கிறீர்கள் இது எப்படி சார் பொருந்தும்
    கடவுள் என்பவர் பிறக்கும் இல்லை இறக்கும் இல்லை தூங்குவதுமில்லை ஆயுர்வதும் இல்லை அவனுக்கு எதுவும் தேவை இல்லை அவனுக்கு நிகராக யாரும் இல்லை எதுவும் இல்லை இல்லை அவன் ஒருவனே இறைவன் அவனை யாராலும் பார்க்க முடியாது கடவுளைக் கண்டவர் ஒருவரும் இல்லை சாமியார் யார் சாமியார் இன்னும் தேடிக் கொண்டே இருக்கிறோம் நம் அனைவரும்.
    உணவு சாப்பிட்டால் குடிநீர் குடித்தால் மல ஜலம் வரும் கடவுள் என்பவர் மலஜலம் கழிக்காதவர் அவர் பரிசுத்தமானவர் அப்படி இருக்கையில் நாம் அனைவரும் கடவுள் என்று சொல்கிறீர்கள்? அது எப்படி
    நன்றி சார்

  • @jananjohny4463
    @jananjohny4463 2 ปีที่แล้ว +5

    நாம் தான் கடவுள் இது நான் அறிந்த உண்மை

  • @subarmanisubarmani7294
    @subarmanisubarmani7294 2 ปีที่แล้ว +1

    ஐயோ ஐயோ என்ன சொல்வது திருவண்ணாமலையின் நேசித்து உயிராக சுவாசித்து அண்ணாமலையாரை நாடி செல்லலாம் எப்படியாவது அடைந்து விடவேண்டும் வரலாற்றில் பிராமணர்கள் பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பரதேசியாக தெரியும் இவர் என்னிக்கும் திருவண்ணாமலை சித்தர் ஆக ஆக முடியாது படியாக வேண்டுமென்றால் இவர் உண்மையில் திருவண்ணாமலையில் நேசிக்க வேண்டும் பொய்யாக இவர் வாழ்கிறான் என்று தெரிகிறது இவரது வாழ்க்கை வரலாறு தமிழர்களுக்கு எதிராக இருக்கும் இவரும் தமிழர்களும் இவரும் தமிழர்கள் முதுகில் குத்துவான் இவரும் தமிழர்கள் முதுகில் குத்துவான் இவரும் ஒரு இனத் துரோகிதான் பாக்கலாம் காலம் என்ன சொல்கிறது என்று தமிழைப் படித்து தமிழர்களை ஏமாற்றி பொழப்பு நடத்திய ஜெயலலிதா கருணாநிதி எம்ஜிஆர் ராஜாத்தி விஜயகாந்த் என்ன கெதி ஆனார்கள் இறுதி நாக்கு இறுதி நாட்களில் அவர்கள் விதி எப்படி அவர்களை ஆட்டிப் படைத்தது தமிழ் ஒருவனைக் கொல்லும் தமிழ் ஒருவனை வெல்லும் தமிழ் சொல் உயிர் உள்ளது தமிழ் தான் சிவன் சிவம் என்றாலே தமிழ் தான் இந்த தமிழில் பொய் சொல்லி ரொம்ப நாள் தொலைக்க முடியாது வெயில் அடித்தால் பத்து ஆண்டுகள் மேப்பின் பயன்படுத்தி அவர் இயற்கை உபாதையை அடக்கி வாழ்ந்தார் இரண்டாயிரத்தி வீல்சேரில் 15 ஆண்டுகள் நடனமாக வாழ்ந்தான் எம்ஜிஆர் குண்டடி பட்டு பேசமுடியாமல் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்து இறந்தார் விஜயகாந்த் தமிழர்கள் சாபம் பேச முடியாமல் நடைபிணமாக வாழ தொடங்கிவிட்டான் அந்த வரிசையில் ஸ்டாலின் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தலைமுடி உதிரி அங்கு வைத்துக் கொண்டு வாழ்கிறான் தமிழ் ஒருவனைக் கொல்லும் நல்ல வரை வாழ வைக்கும் இந்த சித்தர் என்று சொல்லும் பித்தன் தமிழ் இனத் துரோகியாக மாறினால் தமிழில் கொன்றுவிடும் இவனை

  • @kamakshis7697
    @kamakshis7697 2 ปีที่แล้ว +20

    Nagaraj swamy is such a divine soul 🙏🙏🙏. I very much admire him. He has told everything in his channel OMGod. Please watch whoever wants. You will get an answer for everything

    • @vijaikumar7445
      @vijaikumar7445 2 ปีที่แล้ว

      Follow vallalar, vivekanandha, ramana maharishi.......other are dummies

    • @woffydo
      @woffydo 2 ปีที่แล้ว

      Where is his channel ?

  • @hobbytime5292
    @hobbytime5292 2 ปีที่แล้ว +1

    Ungalamadri. Knowledgeable person ippodhaya. Youngster kku. Romba thhevai.anaal neenga en ippadi Thuraviaha sutharinga?

  • @ArunKumar-sc5pk
    @ArunKumar-sc5pk 2 ปีที่แล้ว +14

    அருட்பெருஞ்ஜோதி நான் திருவண்ணாமலை கிரிவலம் நிறைய முறை கடந்து வந்தேன் திரு ஐயா அவர்களின் நேர்காணலை பார்த்த பின்னர் கிரிவலம் செல்ல விரும்புகிறேன் ஓம் நமசிவாய 🙏🏼

    • @arularul3235
      @arularul3235 2 ปีที่แล้ว

      Brother neenga therinjikka vendiyathe innum therinjikka villai

  • @soundararajanshanmugam4606
    @soundararajanshanmugam4606 2 ปีที่แล้ว +2

    சாமி யாரை பதியும் பேசாதீங்க, அது உங்கள் வளர்ச்சி பாதிக்கும் இது என் சாமி சொன்னது, அது ஒரு கர்மா அது உங்களுக்கு வேணாம்

  • @pmnkrishnan3060
    @pmnkrishnan3060 2 ปีที่แล้ว +7

    Tiruvannamalai bhoomi is also an incubator wherein Great Gnanis are born and secured by Arunachala.
    Swami Nithyananda is also one such Gnani in the line of Seshadri swamigal , Ramana Maharshi and Yogi Ram Surat Kumar

  • @bharathkumarsp6297
    @bharathkumarsp6297 ปีที่แล้ว +1

    நானும் பல மணிநேரம் தியானி த்துவிட்டேன் -"உயிர்கள் ஏன் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது? "

  • @haivenkey1
    @haivenkey1 2 ปีที่แล้ว +3

    Why did it start - is called Leelavinotham. E.g. A child is drawing and you go and ask the child why did it drew the pic, it will say just like that. there is no real reason as why creation. it exist and it will exist. Knowing that you are the spark is the key to Advaita.

  • @Nisha.93
    @Nisha.93 2 ปีที่แล้ว +8

    real real simple is the spiritual growth 🌟 Nagaraj sir great example

  • @anandamurthykrishnamurthy3640
    @anandamurthykrishnamurthy3640 2 ปีที่แล้ว +6

    Lagnam of a person will tell why this journey sir🙏Josium was a science meant for that..

  • @MahaRishiMedia
    @MahaRishiMedia 2 ปีที่แล้ว +4

    யாரும் யாரையும் பின்பற்ற வேண்டாம், தியானம் அதுதான் முக்தி, தியானத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள் அதுவே உங்களை வழி நடத்தும்....

  • @indianfreegreenenergy4330
    @indianfreegreenenergy4330 2 ปีที่แล้ว +4

    My green energy project தென்னட்டுயா சிவனே போற்றி
    என் நாட்டுக்கும் இறைவா போற்றி

  • @thamizharpaaman
    @thamizharpaaman 2 ปีที่แล้ว +2

    திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி
    சிவ சிவ

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +4

    9:50 பிரபஞ்சம் ஒரு எதார்த்தம்
    A Quanta tried Become Conscious Quanta That's Us

  • @K_K129
    @K_K129 2 ปีที่แล้ว +1

    என்னடா இது சுப்பிரமணியபுரம் ஜெய் க்கு காவியை கட்டி பேட்டி எடுத்து போட்ட மாதிரி இருந்துச்சு.
    ஓம் நமசிவாய.

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 2 ปีที่แล้ว +6

    👍👍நல்ல எளிமையான கருத்து. அய்யா.

  • @sanranjani793
    @sanranjani793 ปีที่แล้ว +1

    அந்த கேம் நடத்துவதே பகவான் தான் ஐயா. அதனால் தான் இந்த கேம் விளையாட ஏன் ஆசை பட்டோம்னு எவ்ளோ சிந்திச்சாலும் அதுக்கு உங்களுக்கு விடை தெரியவில்லை ஐயா. நீங்க சொன்ன நால்வர் ஔவையார் திருமூலர் சிவனை கண்டவர்களே. நாம் கடவுளை படைக்கவில்லை அவர் தான் எல்லாவற்றிற்கும் காரண கர்தா. நீங்களே பகவானை நினைத்து நமச்சிவாய சொல்லி interview முடிக்ரிங்க. இதுல புரியல நாம் வேறு கடவுள் வேறு...கடவுளை அடைய நம் ஆன்மா பயணிக்க மற்படவே இந்த மனித பிறவி. இதுவே த்வைதம்.

    • @Omsai1222
      @Omsai1222 หลายเดือนก่อน

      👏🍀🍀🍀🍀🍀

  • @Reenasrie
    @Reenasrie 2 ปีที่แล้ว +6

    I start watch behind woods after guru Nagaraj interview... Pls bring more speech from him...

  • @BamathyJeyachandran
    @BamathyJeyachandran 8 หลายเดือนก่อน +1

    Ùlakaththil nadakum mayam allam alakaerupathal achayil ornal vàlnthu parpom annru vanthu amma appa manai v pillai kaliyanam panam anru alaiyum manithanai thadi thukki pothum vaaannru alathal vantheduvam thadithukamal god vidal live in joy

  • @anandakrishnan8895
    @anandakrishnan8895 2 ปีที่แล้ว +4

    Aathma namaskaram. Reg nithyananda swamigal..you said perfectly...we have to look what he teach and if it has any effect within you, you have to follow and proceed further and not anything else...

  • @rajeshg1737
    @rajeshg1737 2 ปีที่แล้ว +2

    Dear sir, I am not intelligent and still in search, but below Thirumoolar's might be the answer to your question @10:07
    பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
    பதியினைப் போற்பசு பாசம் அனாதி
    பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
    பதியணு கிற்பசு பாசம் நில் லாவே.
    Kadavul thanmai, Kadavulai unara thanmai, Athai unaravidamal seikindra maraipu - ithu etharkumae adhi kedaiyathu. kadavul thanmai unaratha aanma, kadavulai unara udal vendum... rest fall in place....

  • @bhagimedia
    @bhagimedia 2 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாயம் ஐயா🙏 தயவு செய்து உங்கள் போதனைகளை அவ்வபோது பகிர்வை தாருங்கள்.

    • @balamurugan3718
      @balamurugan3718 2 ปีที่แล้ว +1

      ஓம் நமசிவாய போற்றி போற்றி 🌿🌹🙏🙏🙏🌹🌿🌺🌺🌺🌺🌿

    • @balamurugan3718
      @balamurugan3718 2 ปีที่แล้ว

      ஹாய்

  • @srinivasana6614
    @srinivasana6614 2 ปีที่แล้ว +1

    Copper I'll allready asuttam ullathu.அதுபோல ஆன்ம உக்கு already asuttam ullathu அதனால் தான் நம் இந்த game அரம்பித்தம்,nam ooru போதும் கடவல் அக முடியாது கடவுள் நில்லயை அடையிலம்

  • @karthickeditionnn
    @karthickeditionnn 2 ปีที่แล้ว +30

    முன்று தொகுப்புகளின் முடிவில் உண்மையில் ஒரு ஒலி என் கண்பார்வையில் கடந்து சென்றது போல் நான் உணர்ந்தேன். ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 📿🔥🙏

    • @rooster1692
      @rooster1692 2 ปีที่แล้ว

      unnoda kanna doctor kitta check pannanum. including mind

    • @saravanafighter2173
      @saravanafighter2173 2 ปีที่แล้ว

      Light

    • @karthickeditionnn
      @karthickeditionnn 2 ปีที่แล้ว

      @@rooster1692 kandipa pakuran bro...☺️☺️👌

  • @karthicp5496
    @karthicp5496 2 ปีที่แล้ว +1

    முதல் முறையாக துறவி நாகராஜ் அவர்களுடைய ஒரு கருத்துக்கு மாற்று கருத்து கொண்டுள்ளேன்...இவருடைய எத்தனையோ உபதேசங்களை ரசித்த நான் அந்த ஒரு கருத்துக்கு மாறுபாடு கொண்டு விளக்க கடமைபட்டுள்ளேன்...நீங்கள் சொன்ன அந்த ஔி தான் நம் ஆன்மா...ஆனால் இறைவன் தான் நம்மை படைத்தார்...இறைவன் ஔி கற்றையாக மட்டும் அல்ல...எல்லாமுமாக நிறைந்து இருக்கிறார்..மேலும் இறைவன் அருவமாகவும் உருவமாகவும் நிறைந்து இருக்கிறார்....இறைவன் ஈசனுக்கு கோடான கோடி எண்ணிலடங்கா உருவம் இருந்தாலும் அவரை நாம் மஹா லிங்கமாக ...நடராஜராக...அம்மையப்பனாக இன்னும் பல உருவங்களில் வழிபடுகிறோம்...திருவண்ணாமலையும் அந்த கைலாயமும் உருவமாகவே காட்சி கொடுக்கிறது....இந்த பிரபட்சமே ஒரு உருவம் தான் பால்வெளி வெற்றிடமும் ஒரு உருவம் தான்...ஒன்றை சொல்கிறேன் உங்களுக்கு அந்த விடைதெரியாத அந்த கேள்விக்கும் ஒரு பதில் தான் இருக்கிறது...அது நாம் தான் இறைவனை உண்டாகினோம் என்று உங்கள் கருத்துக்கு எதிரான தூயமான உண்மை...நீங்கள் சொல்லும் அந்த வீடியோ கேம்மை ஏன் ஆடுகிறோம் என்ற கேள்விக்கு பதிலும் அதிலே தான் இருக்கிறது....இறை சக்தி மஹா தேவன் தான் நம் அணுவிலும்..உயிரிலும்...ஆன்மாவிலும் நிறைந்து இருக்கிறார்...இந்த பிரபஞ்சம் இயங்குவதற்கு ஒரு சக்தி அதை உந்த வேண்டும்....ஆகையால் பிரபஞ்சத்தை படைத்த இறைவனே அதை உந்தி நகர்த்தி இயக்க வைக்கிறார்...எந்த ஒரு பொருளோ உயிரோ கோள்களோ...எதுவோ நகர்ந்து கொண்டே இருந்தால் தான் அது உத்தமம்...அது தான் சிவம்....ஆக இறைவன் அருவமாக உருவமாக எல்லாமுமாக நம் வீடியோ கேமை இயங்கி முடித்தும் வைக்கும் மஹா பரா சக்தியாக ஈசனாகவும் நம்மிடையே இருக்கிறார்....

  • @Satish.717
    @Satish.717 2 ปีที่แล้ว +13

    ❤️
    No matter how hard you try
    Only few will understand
    But I am sure everyone shall get chance in any of there birth…,till you get ready for the Astral journey.

  • @nithiyanandamnandam
    @nithiyanandamnandam ปีที่แล้ว

    Pirapanjam enum peyaruku sontha kaaranae...NITHIYANANDAM..❤️❤️🔥🔥..

  • @thisissarva3774
    @thisissarva3774 2 ปีที่แล้ว +4

    Amazing wisdom ...appreciate Behindwoods for allowing Swamy Nagarajan ji to speak and not interfering...Good spirit.

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 10 หลายเดือนก่อน

    எதுக்கு எம்மாthanum உண்மையா இருக்கணும் dicipine இருக்கணும் aatihigarai விட நாத்திகம் peassubavargal நல்லவர்கள் இது மை experiance

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 ปีที่แล้ว +6

    மிக அருமை👌👌👌👏
    இறைவனின் விளையாட்டு
    முக்தி நிலையில் தான் புாியும்
    என்பது உண்மை தான்
    எளிதில் கிடைத்தால் அவாின் நாடகம் விரைவில் முற்றுப் பெற்றுவிடுமல்லவா!?

    • @balamurugan3718
      @balamurugan3718 2 ปีที่แล้ว

      சூப்பர் ஹாய் 🌹

  • @yokesh_765
    @yokesh_765 ปีที่แล้ว +1

    I love Swamy Nithyananda than Nagarajan PhD. Because he realised Lord Shiva within himself.

  • @ndurga85
    @ndurga85 2 ปีที่แล้ว +7

    You advised about vegetarian... "thirukkural", "pulaal" patri explain pannirkaaru... that's more than enough for any human being to become vegetarian...

  • @narayanachannelpresentatio6573
    @narayanachannelpresentatio6573 2 ปีที่แล้ว +1

    Nagaraj.swamy a great thing. Is there are an universal power that we are zeevaatma there is paramatma also jeevatma not paramatma so we take shrines and must do Pooja then we last merge in paramatma so you not doing karma. Then next birth you born as avaduta like shirdy say raghavendra and Jesus ok

  • @ஆன்மதேடல்
    @ஆன்மதேடல் 2 ปีที่แล้ว +51

    எங்கள் ஆன்மிக தேடலின் வழிகாட்டி நீங்கள் ,நாங்கலும் பின் வருகிறேம் 🙏🙏🙏

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 ปีที่แล้ว +3

      JESUS IS THE GREATEST GURU EVER. IS THERE ANYONE GREATER THAN JESUS? JUST FOLLOW JESUS' TEACHING. IGNORE THE GUYS LIKE THIS IF YOU ARE SMART.

    • @பெ.மணிகண்டன்
      @பெ.மணிகண்டன் 2 ปีที่แล้ว +4

      @@Me-nk5ic பாவாடை மூடு

    • @Music-gt8tc
      @Music-gt8tc 2 ปีที่แล้ว

      எல்லா மருத்துவர்களும் எல்லா ராணுவ வீரர்களும் இவனைப் போன்று அமர்ந்துவிட்டால் ஊரே நாசமாகிவிடும் ஓசியில் எவன் சோறு போடுவான் பல பேர் வேலை செய்வதால் தான் அதுவரை பணத்தை வைத்து இதுபோல் அன்னதானம் செய்கிறார்கள் அவர்கள் இல்லை என்றால் ஒரே நாளில் உங்கள் கோடியில் ஒருவரான நாகராஜ் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் சன்னியாசம் தான் பிறவி முக்தி அடைய ஒரே வழி என்றால் பல யுகங்களுக்கு முன்பாக தோன்றிய கிருஷ்ணர் ஒரே வரியில் சனியாச யோகத்தை மட்டும் கூறிவிட்டு சென்றிருக்கலாமே எதற்காக 18 யோகங்களை கூறவேண்டும். அர்ஜுனன் கேட்கிறான் ஏன் போர் செய்ய வேண்டும். ??? 18 யோகங்களை வகைப்படுத்தி அதில் கர்ம யோகமே சிறந்தது என்று கிருஷ்ணர் தெளிவாக குறிப்பிடுகிறார் ஏன் நான் போர் செய்ய வேண்டும் என்று கேட்கும் அர்ஜுனனுக்கு உன் கடமையை செய் முதலில் பட்டும் படாமல் பற்று அற்ற நிலையில் உன் கடமையை நிலைநாட்டுங்கள் என்று கிருஷ்ணர் தெளிவாக குறிப்பிடுகிறார். முதலில் பகவத் கீதையை படியுங்கள். கிருஷ்ணர் கூறிய கர்மயோகத்தின் சிறந்த உதாரணம் இந்த கலியுகத்தில் அய்யா அப்துல் கலாம் அவர்கள் பற்றற்று நிலையில் தன் கடமையை நிலைநாட்டினார். இவனைப் போன்று சும்மா உட்கார்ந்துகிட்டு ஓசி சோறு தின்பது யாரால்தான் செய்ய இயலாது அதற்காக என்ன இரவும் பகலும் பார்க்காமல் தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டுமா என்ன ?? எவராலும் செய்ய இயலும் இவனைப் போன்ற சும்மா உட்கார்ந்து கிட்டு சோறு தின்பது இது என்ன பெரிய கஷ்டம் வேண்டியிருக்கு read bagavat Gita first

  • @klintonmellow3335
    @klintonmellow3335 12 วันที่ผ่านมา

    ஆதியில் ஏற்பட்ட ஒரு சலனம் ஒரு அசைவு , அதான் இந்த விளையாட்டு ஆரம்பித்தது

  • @premhariveetusamayal8727
    @premhariveetusamayal8727 2 ปีที่แล้ว +10

    இவர் செல்லுவது உண்மை நாம் உடலில் உள்ள உயிர் தான் கடவுள் இதை உணர்ந்தவரின் உயிர் ஆன்மா உணரதவர் உயிர் ஆத்மா நன்றி ஓம் சிவாயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாயம் ஓம் 😊🙏🙌🙏 அம்மை அப்பனே துணை பிள்ளையார் அப்பா நீங்களே எங்களுக்கு துணை ஓம் 🙏

  • @ushasugumar8280
    @ushasugumar8280 2 ปีที่แล้ว +1

    இவர் களுக்கு எல்லாம் பேட்டி கொடுத்து உங்கள் மரியாதையை இழக்கிறீர்க ள். உங்கள் ஆன்மீகம்பயணம் வீணாகிவிடும்sorry.

  • @thamizharpaaman
    @thamizharpaaman 2 ปีที่แล้ว +3

    நாந்தான் கடவுள் என்பது தெளிவின்மை.
    கடலில் இருந்து எடுத்த ஒரு குவளை நீர் கடல் இல்லை.ஆனால் கடலின் ஒரு பகுதி என்றுணர்க.
    இதுபோல்
    கடவுளின் துகள்தான் நாம் என்று உணர்தலே இறை உணர்தல்
    இவர் வினாவுக்கான என் புரிதலின் பதில்:-
    இறைவனை அடைதல் என்பதே அதன் பதில்.

    • @govindarajanshankari9924
      @govindarajanshankari9924 2 ปีที่แล้ว

      நான்தான் கடவுள் என்பதன் விளக்கம் கடவுளிடம் இருந்து பிரிந்து வந்த ஆன்மா வை கடவுளோடு இணைப்பதே துறவறம் அவர் சொல்ல வற pointya purinjukoga

    • @govindarajanshankari9924
      @govindarajanshankari9924 2 ปีที่แล้ว

      நான்தான் கடவுள் என்பது தெளிவின்மை அல்ல உண்மை

  • @MrTamilselvi90
    @MrTamilselvi90 2 ปีที่แล้ว +1

    திரு வார்த்தைகள் யார் வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் உண்மைதான் . எனக்கு 10 வருடங்களுக்கு முன்பு நித்தியானந்தா உரையை TV யில் கேட் கும் போது எனக்கு தோன்றிய எண்ணம் இவர் உரையை என் மனம் ஏற்கிறது ஆனால் இவரை நம்ப என்மனம் மறுத்தது
    அந்த எண்ணங்களை இன்று நாகராஜ் அவர்கள் வார்த்தைகளில் கேட்கும் போது
    உன் மனமே உனக்கு குரு
    என்பது விளங்குகிறது
    தியானம் செய்யுங்கள
    கடவுளை உணர

    • @naga-naga
      @naga-naga 2 ปีที่แล้ว

      Om namasivaya ...

  • @Pyramid_Meditation_Patriji
    @Pyramid_Meditation_Patriji 2 ปีที่แล้ว +7

    Please keep on sharing the knowledge ayya. main reason god source energy sent people like you to earth is to share the knowledge, teach us the truth and save the souls.

  • @pub80
    @pub80 2 ปีที่แล้ว +2

    பேச தெரிந்த பிள்ளை பிழைத்துகொள்ளும்... உனக்கு நல்ல எதிர்காலம் உள்ளது... அடுத்த கார்பொரேட் சாமியார் உதயமாகிறார்...

  • @bavithramuthuramalingam6991
    @bavithramuthuramalingam6991 2 ปีที่แล้ว +12

    I like his way of talking ...such a genuine person

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 7 หลายเดือนก่อน

    Manthra மனிதன் uzithuvaaxanum ... பேசுவது எல்லாம் poi

  • @gdvenkat
    @gdvenkat 2 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம்.தெளிவே உண்மையான ஞானம்

  • @செய்திகள்-ண7ல
    @செய்திகள்-ண7ல 2 ปีที่แล้ว +2

    யார் நல்லவர் யார் கெட்டவர் என்பதை பகுத்தறிவு இல்லாத நீங்கள் எப்படி அடுத்தவரை குறை சொல்ல முடியும். சேனல்கள் தங்கள் சுயநலத்திற்காக உங்களை பயன்படுத்துவதை அறியாதபோது தங்களை ஆன்மீகவாதியாக இறைவன் ஏற்க மாட்டான்.

  • @satyameva_jayatee
    @satyameva_jayatee 2 ปีที่แล้ว +3

    Paitheyam pede ku du da sami 🤔

  • @fitnessfreak1022
    @fitnessfreak1022 2 ปีที่แล้ว

    9:46 ல் அவரின் சந்தேகத்திற்கான பதில்....th-cam.com/video/Jrn-yJDoiiI/w-d-xo.html இந்த வீடியோவில் உள்ளது

  • @meenakumar5373
    @meenakumar5373 2 ปีที่แล้ว +3

    திருநீறு.. மனம் நிறைந்த அழகு

  • @GreenshivaR
    @GreenshivaR 20 วันที่ผ่านมา

    Obviously every species la irukra souls umeyyy oru nal liberation kedachu divine power ah aghum 🙏🙏🙏😂😂😂...but liberation aghuravaraikum even powers kedacha sidhhars kooda nan kadavul nu solladheenga 🙏🙏🙏😂😂😂 ..bcz after liberation only one consciousness state or superconsciousbess or bhrahmmam state or nothingness state achieve pannuvom !!!😂😂😂...oru manushan at a time la 10 things dhan gavanikka mudium ...dasavathani nu chandhramukhi la kooda rajjni sir ah solluvanga ( at a same time 10 things ah listen panna mudium ) 😂😂😂... But divine power kallu mannulirundhu vilangu paravai manushan varaikum ennena unaruranglo adhellathaum divine power um unaruvaru🙏🙏🙏😂😂😂😂... Oru manidhan or any species umeyyy liberation kedaikra varaikum kadavul kedaiadhu... undrstd??🙏😂😂😂

  • @balamuralikrishna9909
    @balamuralikrishna9909 2 ปีที่แล้ว +7

    If I remember correctly he said he won’t do anymore interviews few months back.. not sure what this guy is upto

    • @komallam
      @komallam 2 ปีที่แล้ว +1

      Yes.

    • @nallavanvelvaan5731
      @nallavanvelvaan5731 2 ปีที่แล้ว +3

      It looks like he is in confusion to take stand on which side and continue his path . It may take some time for him to decide to travel in a preacher way like spiritual gurus or ignoring all to travel as a monk . So let’s wait and follow him to grab his teachings for our good 👍

    • @shivabhakth07
      @shivabhakth07 2 ปีที่แล้ว +4

      Yes he said that but he also said if God allow him to talk he will.....he is blessing for people like me so we r praying for his speech..you can take it this way
      He is talking for people whom are praying for him

    • @shivabhakth07
      @shivabhakth07 2 ปีที่แล้ว +1

      @@nallavanvelvaan5731 I dnt think he would be a spiritual guru...he just talk what he has learned..and some of us are grateful to him

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 7 หลายเดือนก่อน

    இந்த மகாத்மா சொல் அத்தனையும் அப்பழுக்கற்ற உண்மைதான். நம்பி அனைவரும் உய்வடையுங்கள்.

  • @rathika5363
    @rathika5363 2 ปีที่แล้ว +16

    ஓம் நமசிவாய நமக🙏🙏🙏

  • @yogeshrajan01
    @yogeshrajan01 ปีที่แล้ว

    சூரிய ஒளி (sunlight) என்பது சூரியனில் இருந்து வெளிப்படும் மின்காந்தக் கதிர்வீச்சின் ஒரு ...

  • @ramyapillai3704
    @ramyapillai3704 2 ปีที่แล้ว +10

    வணக்கம் ஐயா 🙏. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, நித்தியானந்தா சுவாமிகள் மிகவும் சக்திவாய்ந்த மகான், அவரை புரிந்தவர்களுக்கு மட்டுமே அது விளங்கும்🙏🙏🙏

    • @Me-nk5ic
      @Me-nk5ic 2 ปีที่แล้ว

      JESUS IS THE GREATEST GURU EVER. IS THERE ANYONE GREATER THAN JESUS? JUST FOLLOW JESUS' TEACHING. IGNORE THE GUYS LIKE THIS IF YOU ARE SMART.

    • @Magicpot567
      @Magicpot567 2 ปีที่แล้ว +3

      @@Me-nk5ic ஏன்டா ஜேசுஸ் சுன்னி எல்லாருமே கடவுள் என்று சொன்ன ஞானிகள் சித்தர்கள் வழி வந்த எங்கள் சித்தாந்தம் உயர்வானதா இல்ல ஓசி சோறு திண்ண மதம் மாறின உன் ஓசி சித்தாந்தம் உயர்வானதா சேசு வை உருவாக்கிய வெள்ள காரனுங்களே யோகா தியானம்னு உண்மையை உணர்ந்து சிவத்தை நாடி வருகிறார்கள் ஒண்ணுக்கும் பிரயாசனமில்லாத நாதாரியான நீங்க சேசு சேசுனு கூப்பாடு போட்டு கிட்டு இருக்கீங்க

    • @shashidawn
      @shashidawn 2 ปีที่แล้ว

      @@Magicpot567 Well said 👏👏👏

  • @navaratnasingamtambiah2048
    @navaratnasingamtambiah2048 2 ปีที่แล้ว +1

    ஐயா
    இறை பக்தி குரு பக்தியாகமாறி, அது பின் சுய பக்தியானதும் அவன் தானும் ஞானியாகிறான். இது எனது புரிதல்.🙏
    ஆனால் அதன் தொடர்ச்சிதான் புரியாதபுதிர்...
    அதனைப் புரிந்ததும் இறைபதம் அடைவது தவிர்க்க முடியாதல்லவா....🙏

  • @abhimanyuinjeti5326
    @abhimanyuinjeti5326 2 ปีที่แล้ว +3

    More than niti you should have asked about jakki. This person's explanation is simple and logical. To be or attain higher consciousness materialistic life must be left.