எல்ஷடாய் எந்தன் துணை நீரே என் வாழ்வின் கேடகம் எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே எந்தன் வாழ்வின் பெலன் நீரே காலை தோறும் கிருபை பொழியும் கிருபையே ஸ்தோத்திரம் உந்தன் நாமம் எந்தன் இன்பம் உமது செட்டை அடைக்கலம் இம்மட்டும் என்னை காத்து நடத்தின எபனேசரே ஸ்தோத்திரம் எந்த நாளும் கூட இருக்கும் இம்மானுவேலே ஸ்தோத்திரம் யேகோவாயீரே எந்தன் தேவைகள் பார்த்துக் கொள்வீரே எந்தன் வாழ்வின் சமாதானமே யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம் யேகோவா ராஃப்பா எந்த நாளும் எந்தன் பரிகாரி எந்த நாளும் வெற்றி தருவீர் யேகோவா நிசியே ஸ்தோத்திரம்
தெளிவான வார்தைகளுடன் என்னைப்போன்ற ராகம் தாளம் ஒரு ஸ்கேல் இரண்டு ஸ்கேல் என்று இராகமும் புரியாதவர்கள் புரிந்து பாடக் கூடிய அளவுக்குக் தம்பி பாடுவதற்கு தேவனுக்கு நன்றி இன்னும் அனேகருக்கு ஆசீர்வாதமாக உயர்த்துங்கள் இயேசு ராஜா ஆமென் ஆமென்
எல்ஷடாய் எந்தன் துணை நீரே
என் வாழ்வின் கேடகம்
எண்ணில்லா நன்மைகள்
என் வாழ்வில் செய்தீரே
எந்தன் வாழ்வின் பெலன் நீரே
காலை தோறும் கிருபை பொழியும்
கிருபையே ஸ்தோத்திரம்
உந்தன் நாமம் எந்தன் இன்பம்
உமது செட்டை அடைக்கலம்
இம்மட்டும் என்னை காத்து நடத்தின
எபனேசரே ஸ்தோத்திரம்
எந்த நாளும் கூட இருக்கும்
இம்மானுவேலே ஸ்தோத்திரம்
யேகோவாயீரே எந்தன் தேவைகள்
பார்த்துக் கொள்வீரே
எந்தன் வாழ்வின் சமாதானமே
யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம்
யேகோவா ராஃப்பா
எந்த நாளும் எந்தன் பரிகாரி
எந்த நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே ஸ்தோத்திரம்
Aaaaaaaa
👏👏 When i came into God. These are my Church songs. Very meaningful and Powerful song of worship. Praise God for pastor Jeyachandran
Super voice
To
Amen
தெளிவான வார்தைகளுடன் என்னைப்போன்ற ராகம் தாளம் ஒரு ஸ்கேல் இரண்டு ஸ்கேல் என்று இராகமும் புரியாதவர்கள் புரிந்து பாடக் கூடிய அளவுக்குக் தம்பி பாடுவதற்கு தேவனுக்கு நன்றி இன்னும் அனேகருக்கு ஆசீர்வாதமாக உயர்த்துங்கள் இயேசு ராஜா ஆமென் ஆமென்
Glory to Jesus Christ.
Amen Jesus ❤❤❤
அற்புதம் pastor
இந்த பாடலை அநேக நாட்களாக தேடி அலைந்தேன்.
Nice and soulful praising
நான் ஆவியோடும் பாடுவேன்
கருத்தோடும் பாடுவேன் God Bless You Pastor 👏💐💐💐
By, Pr S.B.Johnson Tirupur
Very nice and sweet song.
Praise the lord 🙏. Super song & voice. Palamurai intha padalai ketten. Romba romba supera irukku song
Amen🙏🏻
Really avatudaya namangal solli padumpothu prasannathai unaruren. Niraya naal avarudaya namangal matum vara mathiri oru song iruntha Nalla irukunu ninachiruken.neenga paditinga amazing God bless you brother.
God has given nice talent to sing and praise with whole heart and soul. It's God's gift. Praise the Lord.
God bless you pastor
God bless your family and ministry
Amazing voice❤
Can feel the Presence of God in all your songs dear Pastor. Praise be to God 🙏
Hallelujah
Excellent
Superb brother and our God bless you richly, daily atleast once I hear this song, I feel very happy while hearing...
My favourite song ❤️❤️
அல்லேலூயா
Praise the Lord Jesus
Super voice brother god bless you 🎉
Super pastor song is very nice
Amen Jesus hallelujah
Praise the Lord 🙏🏻🙏🏻
Amen hallelujah hallelujah 🛐
Praise the lord
🔥🔥🔥🔥Thank you Brother, wonderful prayer to sing unto the Most High God 🙏🙌❤, very pleasant and calming are your vocals...Blessed!!!!
Amen 🙌
God bless you thambi amazing
Amazing voice...God bless u bro
Really awesome song. Your singing nicely
wonderful singing br. god bless!!
Wow superb after many year's im listening this song amen and amen
God bless you brother 😊
wonderful singing
🎼🎤✨👍🌟✨
Great and Mighty is Our GOD .Your voice is nice. May the Lord bless you and use you through your voice to bring many to the Lord.
Glory to God.
So nice singing and lyrics am hearing 20th time now
Search a melting voice💎... All Glory to Jesus 🌠
Amazing song
Praise the lord past super song very nice words amen
Awesome singing and wonderful song 👌👏
Amen
Amen Amen.
Praise the Lord.
Glory to God.
Nice song.praise the lord
Superb voice brother
Super brother god bless u
Scale, beat brother
Nice
Supr Issac Anna..... recording ethula panringa
Amen 🙏
Amen
Amen🙏🙏🙏
Amen
Amen
Amen