அவர் தோல்களின் மேலே நான் சார்ந்திருப்பதால் கவலை ஓன்றும் எனக்கில்லையே என் தேவைகள்யெல்லாம் அவர் பார்த்து கொள்வதால் நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே யெகோவாயீரே எந்தன் தேவன் என் தேவைகள் யாவும் சந்திப்பீரே யெகோவா ராஃபா எந்தன் தேவன் எந்நாளும் சுகம் தருவீரே 1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன் எனக்கு விரோதமாய் ஆயிரங்களும் பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன் - யெகோவாயீரே. 2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே ஒருபோதும் நான் அசைக்கப் படுவதில்லையே - யெகோவாயீரே.
Sister, it deviates from the byla mode to another typical contemporary Gospel tune. But Pas. Solomon's way of singing is a typical Sri Lankan and we enjoy it very much too. All the glory goes to our God.
கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக இந்த பாடல் வரிகள் மிகவும் அருமையாய் இருக்கிறது அனேகருக்கு ஆசிர்வாதமாக இருக்க கர்த்தர் உதவி செய்வாராக ஆமென் இன்னும் அநேக பாடல்களை பாடி தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துங்கள் உங்களுக்காகவும் ஊழியத்துக்காக தொடர்ந்து ஜெபிப்போம் 🙏🏻
Such a wonderful song pastor. Inaiku morning before I opened my eyes, I hear this song in my heart going again and again..yesappa aruthal paduthura madhiri feel panae. Thank u for this wonderful ❤❤ Godly presenceful song appa. Amen
Praise The Lord... The joy that overflows in me in discontent... What a MIGHTY GOD WE SERVE... DESCRIBING HIM BRINGS HEAVENLY JOY AND HAPPINESS.... God bless you Isaac Anna... Thanks for all of your song selection...
Hi Praise the Lord brother.... Sterday u came to our church...u sung this song very heart touching song tears r came 😭... superb...singing..thank u brother....from ECI
அவர் தோல்களின் மேலே
நான் சார்ந்திருப்பதால்
கவலை ஓன்றும் எனக்கில்லையே
என் தேவைகள்யெல்லாம் அவர் பார்த்து கொள்வதால்
நான் கர்த்தருக்குள் மகிழ்ந்திருப்பேனே
யெகோவாயீரே எந்தன் தேவன்
என் தேவைகள் யாவும் சந்திப்பீரே
யெகோவா ராஃபா எந்தன் தேவன்
எந்நாளும் சுகம் தருவீரே
1. மரண இருளின் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
என் அப்பா என்னோடு இருப்பதாலே பயப்படமாட்டேன்
எனக்கு விரோதமாய் ஆயிரங்களும்
பதினாயிரங்கள் எழுந்தாலும் அஞ்சிடமாட்டேன்
- யெகோவாயீரே.
2. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன் என்னை விசாலத்தில் கொண்டுவந்து மீட்டுக்கொண்டாரே என் பட்சத்தில் கர்த்தர் இருப்பதினாலே
ஒருபோதும் நான் அசைக்கப் படுவதில்லையே
- யெகோவாயீரே.
Tq
Thank you
Amen
நன்றி
❤
Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga kirupa Appa 🙏🏿🙏🏿
Praise the Lord Anna..
இன்று இரவு முழுவதும் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு ஆறுதல் அடைந்தேன்.. கேட்பதற்கு இனிமையான பாடல்..
🙏🙏
Hi Pastor I am Bro. Solomon Robert's Elder Sister Victoria Robert. We enjoying your way of singing superb Pastor
Sister, it deviates from the byla mode to another typical contemporary Gospel tune. But Pas. Solomon's way of singing is a typical Sri Lankan and we enjoy it very much too. All the glory goes to our God.
Amen. 🙏🙏🙏🙏
Touching words,Good song🕊️ and nice Singing 🎶
கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக இந்த பாடல் வரிகள் மிகவும் அருமையாய் இருக்கிறது அனேகருக்கு ஆசிர்வாதமாக இருக்க கர்த்தர் உதவி செய்வாராக ஆமென் இன்னும் அநேக பாடல்களை பாடி தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துங்கள் உங்களுக்காகவும் ஊழியத்துக்காக தொடர்ந்து ஜெபிப்போம் 🙏🏻
Sthothiram yesappa arumaiyana padal arumaiya padirrukinga.
Jesus Christ did miracle
Super👌👌👌👌👌👌👌 brother
Hi Bro Excellent singing
Do more for His kingdom
God bless you
U r a blessing dear brother. May God give u more songs like this. 💐❤
Appreciating your big heart Robert ... Also thambi livingston ...
Amen 😂💗💗💗💗thank s
Yes the lord
hallelujah 👌very good volce
💗hallelujah💗☦️🛐
Praise the loard
Super pastor god bless you and god keep woth you pastor
Amen super song anna super voice
Such a wonderful song pastor. Inaiku morning before I opened my eyes, I hear this song in my heart going again and again..yesappa aruthal paduthura madhiri feel panae. Thank u for this wonderful ❤❤ Godly presenceful song appa. Amen
Nice song bro god bless you
Praise The Lord...
The joy that overflows in me in discontent...
What a MIGHTY GOD WE SERVE...
DESCRIBING HIM BRINGS HEAVENLY JOY AND HAPPINESS....
God bless you Isaac Anna...
Thanks for all of your song selection...
God bless you
Praise the lord 🙏 🙌 👏
Price God 🌹💐
Amen 🙏🙏🙏
Amen Amen 👏 👏
Superb song.
Halleallooya
Amen praise the Lord
Super singing with Lankan biola....Glory to god
Nice one ps
Yahova yeerey eggal devan . AMEN
Amen Amen Appa
Thank you Jesus 🔥
Praise the Lord
Amen Amen 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 hallelujah Glory Glory to our JESUS
Pastor idhu nalla healing song pastor ubathirava nerangalil nalla aarudhalana paadal ☺☺☺ marana irulin pallathakkil nadandhalum avar nammodu undu 🙏🙏🙏🙏
Praise The Lord...
Sing Sing Sing Unto The Lord... All The Time...
God Bless You Anna...
Wonderful Words...
Couldn't control my tears..
Wonderful singing. Meaningful song.Gpd bless
Superb song ... pastor... well nice..👌👌👌👌
Current situation song 💯 positive energy 💪 thanks pastor Robert Solomon, Isaac Livingston brother...
Thank you Jesus 🙏❤️🙌
Nice song.
Fantastic brother! God bless you!
Avar vaarthaiyinmel naan sarndiruppadal kavalaya illaie
Hi Praise the Lord brother.... Sterday u came to our church...u sung this song very heart touching song tears r came 😭... superb...singing..thank u brother....from ECI
God bless you.
Thank u brother🙏
ஆமென்
very inspirational voice and joy of the lord is found in you
Yes lord karthar nallavar
Neenga padumpothu theva pradannam velipadukirathu Anna
Karthar ungalai aaseervathipaaraka
Awesome Chellam❤️
May his Name Glorified🥰 Asome Bro💙
Nice, lovely singing pastor
Superb anna😍👍👍👌👌
Praise the lord pastor wonderful song etha song style vanum
Yesuway umaku nandri ☺☺☺☺☺
Amen.
Amen.glory be to God
Amen kartharudaya namam magimai paduvadhaga
Very good song brother 😇😇😇😇
Supperb pastor god bless you...
Edison from Srilanka
Wonderful praise and worship
super song pastor,im blessed
Wonderful song 💓
Amen
Amen hallelujah glory to God. Song nice
Semma song god bless Anna
Beautiful song Thank you paster
Superb pastor👍👍🎉🎉
Marvellous Anna 💎👌♥️
God blessed you with great voice..
Very nice song
Praise the lord brother 🙏
So Nice Brother. God Bless You.
Lovely singing
Nice voice,God bless u 😀
Superb bro.... Thanks for god's presence.....
Awesome song Anne....I need this style beat anne
Praise the Lord nice song
Nice. Praise the Lord
After so many years, I am listening your voice pastor! Great! Feeling 👼!
God bless you anna 🙏 nice song
Glory to GOD!
Praise to God...
Super Anna
Really we enjoyed
Love the song brother. God bless you.
I love this song very much.I repeatedly hear this song.Thanx to the Composer.
Beautiful song...God bless you Pastor.
I love this song
Wonderful Anna.
As usual Superb Anna!
Great singing. My heart is bubbling with joy because this meaningful song.
Amen amazing song... Wonderful lines and meaning
SUPER THAMPI
Fantastic Pastor. சிங்காசனம் விட்டிறங்கி என்ற பாடலையும் பாடுங்கள். It would be nice.. God bless you. Do more songs like this.
Great job Anna😍
Awesome singing annan praise the Lord can you please send the beat
Appa uggalukul mana magizhchiyaai yeruka solli kodugapa
Pastor indha keyboard style enaku kedaikuma church la poduvadharku?
Amen Amen Amen🎉
Hello Pastor, Nice! Can you let me know what is keyboard used and beat details
Pastor i want this pattern
Real singer name writter