எல்ஷடாய் எந்தன் துணை நீரே என் வாழ்வின் கேடகம்/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 35

  • @rekhass2309
    @rekhass2309 ปีที่แล้ว +1

    எல்ஷடாய் எந்தன் துணை நீரே ஆமென் இயேசப்பா 🙏🙏🙏

  • @rekhass2309
    @rekhass2309 ปีที่แล้ว +1

    ஆமென் இயேசப்பா 🙏🙏🙏

  • @rekhass2309
    @rekhass2309 ปีที่แล้ว +1

    ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @desingurajan1159
    @desingurajan1159 2 ปีที่แล้ว +2

    Hi Hallelujah Hallelujah Hallelujah Hallelujah amen thanksfully jesus name amen

  • @emipetricia9345
    @emipetricia9345 ปีที่แล้ว +1

    Anointed song with Anointed lyrics & singing 🙏🏻

  • @samanusuresh1709
    @samanusuresh1709 ปีที่แล้ว +1

    Praise the Lord. Glory to God.❤

  • @arulselvi5514
    @arulselvi5514 7 หลายเดือนก่อน

    Amen Jesus hallelujah

  • @devaanbu1548
    @devaanbu1548 2 ปีที่แล้ว +1

    God bless you and your family amen Jesus love you brother thanks you good word song happy every nice we worship together glorify to lord Jesus Christ superstar amen thank bother

  • @hephzibahpriya7841
    @hephzibahpriya7841 ปีที่แล้ว +1

    Amen

  • @packiaselvi5056
    @packiaselvi5056 2 ปีที่แล้ว +2

    Soper song எங்க வாழ்க்கையில் துனை நீரே✋

  • @evangelinecyril1067
    @evangelinecyril1067 ปีที่แล้ว

    Verse are super, praise the Lord

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 2 ปีที่แล้ว +3

    Elshadai endan thunai neerae

  • @evangelinecyril1067
    @evangelinecyril1067 ปีที่แล้ว

    Praise the Lord

  • @yjrcreationstcg3122
    @yjrcreationstcg3122  3 ปีที่แล้ว +10

    எல்ஷடாய் எந்தன் துணை நீரே
    என் வாழ்வின் கேடகம்
    எண்ணில்லா நன்மைகள்
    என் வாழ்வில் செய்தீரே
    எந்தன் வாழ்வின் பெலன் நீரே
    1. காலைதோறும் கிருபை பொழியும்
    கிருபையே ஸ்தோத்திரம்
    உந்தன் நாமம் எந்தன் இன்பம்
    உமது செட்டை அடைக்கலம்
    2. இம்மட்டும் என்னை காத்து நடத்தின
    எபனேசரே ஸ்தோத்திரம்
    எந்த நாளும் கூட இருக்கும்
    இம்மானுவேலே ஸ்தோத்திரம்
    3. யேகோவா ராஃபா எந்த நாளும்
    எந்தன் பரிகாரி
    எந்த நாளும் வெற்றி தருவீர்
    யேகோவா நிசியே ஸ்தோத்திரம்
    4. யேகோவாயீரே எந்தன் தேவைகள்
    பார்த்துக் கொள்வீரே
    எந்தன் வாழ்வின் சமாதானமே
    யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம்

    • @gomathigomathi8176
      @gomathigomathi8176 2 ปีที่แล้ว +1

      Glory to Jesus Chirist God Bless You Brother

  • @gloryglory4358
    @gloryglory4358 2 ปีที่แล้ว +2

    Amen. Super song

  • @thayalanthayalan8007
    @thayalanthayalan8007 ปีที่แล้ว +2

    இந்த பாடலை அநேக நாட்கள் தேடிஅலைந்தேன்.23 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த பாடலை கேட்கிறேன் இப்பாடலை பாடியவர் உணர்ந்து பாடினார்.....

    • @dorizipo
      @dorizipo 2 หลายเดือนก่อน +1

      Who is the author of this song brother?

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 2 ปีที่แล้ว

    Amen Glory to God 🙏🙏🙏🌿🌹

  • @nalininadeshan6760
    @nalininadeshan6760 2 ปีที่แล้ว +3

    Hallelujah

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 ปีที่แล้ว +5

    Super Song.. Glory to God...Amen..

  • @kanimozhibhuvanesh6157
    @kanimozhibhuvanesh6157 2 ปีที่แล้ว +2

    Wow......nice song

  • @Jepthastanislaus
    @Jepthastanislaus 2 ปีที่แล้ว +3

    Super song God bless you

  • @aprchristumas3211
    @aprchristumas3211 2 ปีที่แล้ว +4

    அருமையாக பாடியுள்ளீர்கள்.....

    • @yjrcreationstcg3122
      @yjrcreationstcg3122  2 ปีที่แล้ว +1

      மன்னிக்கவும் இந்தப் பாடலை நான் பாடவில்லை. எடிட்டிங் மட்டுமே என்னுடையது.
      Thakyou for your comments

  • @amirdhaRani-b6q
    @amirdhaRani-b6q ปีที่แล้ว

    Supersong

  • @nalininadeshan6760
    @nalininadeshan6760 2 ปีที่แล้ว +3

    Amen hallelujah

  • @edwinroy2600
    @edwinroy2600 2 ปีที่แล้ว +7

    ஆட்டம் கூத்து இல்லாமல் தெய்வ தரிசனத்தோடு அருமையாக எழுதி தரிசனத்தோடு தேவநாமம் மகிமைப்படும்படி பாடி இருக்கிறீர்கள் Br.எல்லாம் வல்ல தேவன் மேன்மேலும் வரம் தந்து நடத்த ஜெபத்தில் மெலன் கொள்ளுங்கள்

  • @jebaashokdavid4361
    @jebaashokdavid4361 9 หลายเดือนก่อน

    Thank God

  • @bindhuk7947
    @bindhuk7947 ปีที่แล้ว

    Super song

  • @miswarya2749
    @miswarya2749 3 หลายเดือนก่อน

    Amen Amen🙏🙏❤❤❤🤍🤍🤍🤍❤❤❤❤🙏🙏🙏 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @emmanuelm2902
    @emmanuelm2902 2 ปีที่แล้ว +1

    Pr. Kottur,M. Immanuel. Thank-you Praise The Lord Jesus Thiruvarur-Dt Mannargudi-tk.pincode-614708.

  • @nalininadeshan6760
    @nalininadeshan6760 2 ปีที่แล้ว +3

    Hallelujah