காலை தோறும் கர்த்தனே-புது கிருபையை தினம் பொழிகின்றீரே காலை தோறும் கர்த்தனே நம் தேவன் நல்லவரே மாதேவன் வல்லவரே உம் சமூகம் எனகானந்தமே ஆழியின் அலைகள் ஓயாதுபோல் அன்பின் அலைகள் எழும்புமே மலைகள் விலகும் பர்வதம் அகலும் மாறா உம் கிருபை நீங்கிடாதே ஆதி அதிசயம் அற்புதங்கள் வல்லமை நானும் கண்டிடவே மகிமையின் சாயல் அணிந்து நானும் மந்தில் மறுரூபமாகிடுவேன் சபையின் நடுவில் வல்லமை விளங்க சந்ததம் ஓங்கும் கழ் நிற்க சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில் சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய் கனிமரமாய் நான் செழித்திடவே கர்த்தரே உமது பெலன் தாரும் காலா காலத்தில் பலனைக் கொடுக்க கண்மணி போல் என்னைக் காத்திடுவீர் ஜாதிகள் நடுவே உம் ஜனமே கலங்கரை விளக்காய் திகழவே எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய அக்கினி ஆவி ஊற்றிடுவீர்
அன்பு சகோதரரே, கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக. ஜெயம் கொள்கிற வரிசையில் உள்ளவர்கள் தான் இது போன்ற பாடலை விரும்புவார்கள், பாடுவார்கள். அல்லேலூயா ஆமென்
காலை தோறும் கர்த்தனே-புது
கிருபையை தினம் பொழிகின்றீரே
காலை தோறும் கர்த்தனே
நம் தேவன் நல்லவரே
மாதேவன் வல்லவரே
உம் சமூகம் எனகானந்தமே
ஆழியின் அலைகள் ஓயாதுபோல்
அன்பின் அலைகள் எழும்புமே
மலைகள் விலகும் பர்வதம் அகலும்
மாறா உம் கிருபை நீங்கிடாதே
ஆதி அதிசயம் அற்புதங்கள்
வல்லமை நானும் கண்டிடவே
மகிமையின் சாயல் அணிந்து நானும்
மந்தில் மறுரூபமாகிடுவேன்
சபையின் நடுவில் வல்லமை விளங்க
சந்ததம் ஓங்கும் கழ் நிற்க
சர்வ வல்லவரே உம் அன்பின் மார்பில்
சாய்ந்திடுவேன் நான் என்றென்றுமாய்
கனிமரமாய் நான் செழித்திடவே
கர்த்தரே உமது பெலன் தாரும்
காலா காலத்தில் பலனைக் கொடுக்க
கண்மணி போல் என்னைக் காத்திடுவீர்
ஜாதிகள் நடுவே உம் ஜனமே
கலங்கரை விளக்காய் திகழவே
எரியும் தீபங்கள் தொடர்ந்து எரிய
அக்கினி ஆவி ஊற்றிடுவீர்
Pastor please sing like this old songs
புதிய கிருபையால் நிரப்பி நடத்துபவரே உமக்கு நன்றி இயேசப்பா.🙏🙏🙏🙏🙏🙏🙏
காலை தோறும் புதிய கிருபை தரும் என் அன்பு ஆண்டவர் இயேசுவே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏🙏
Praise God... God Bless You and your Ministries ABUNDANTLY... Nice voice and Music..
Very nice song Annan .my favourite song 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
Superb , excellent brother .LORD OUR GOD WILL BLESS YOU.
Rev..Rajendren ayya ezhuthiya padal
Super 👏👏👏👏👏 God bless you
அன்பு சகோதரரே, கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக. ஜெயம் கொள்கிற வரிசையில் உள்ளவர்கள் தான் இது போன்ற பாடலை விரும்புவார்கள், பாடுவார்கள். அல்லேலூயா ஆமென்
Glory to god, wonderful singing brother 💐💐💐
அருமையான பாடல்
Praise the Lord brother.. 🙏🙌🙏glory to God 👏 👏 very nice 👍
Very nice and powerful singing. May God bless you
Super👌👌
Karthar nallavar
Your voice is good
Song and voice very nice
🙏
🙌👏👏👏
Good singing 👌
Good voice
Voice sweet
Plz correct ல ழ thanks
Pls pronounce la correctlly not lla
Im trying. Thank u😊