எகிப்து நாட்டு ரகசியங்களை தமிழ்நாட்டு கோவிலில் மறைத்து வைத்துள்ள எகிப்தியர்கள்..! |பிரவீன் மோகன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 237

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +7

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1. நம்ப முடியாத இராவணன் பற்றிய உண்மைகள்!!! - th-cam.com/video/r7PXPVenRws/w-d-xo.html
    2. பத்மநாதசுவாமி கோவிலின் புதையல் ரகசியம் - th-cam.com/video/5Cbm6y5xKL0/w-d-xo.html
    3. ஏழு தலை நாகத்தின் பின் உள்ள மர்ம அறிவியல்?
    th-cam.com/video/kpJ2rHAeIoo/w-d-xo.html

    • @prasathguru6597
      @prasathguru6597 ปีที่แล้ว

      @Praveen Mohan Tamil,
      அண்ணா,
      அருமையான வீடியோ.. உங்களுடைய கருத்துக்கள், சந்தேகங்கள் சரி தான்.. அதை புரிந்துகொள்ள வேறு வழியில் யோசித்தால் விடை கிடைக்கும்.
      நீங்கள் இங்கே குறிப்பிட்ட நாகங்கள் பிணைந்த சிலை போன்றே, கிரீடம் இல்லாத ஆனால் ஒற்றுமையுள்ள சிலைகள் நம் கோயில்களில் நாக வழிபாட்டில் உள்ளன. இதில் நீங்கள் குறிப்பிட்ட பைன் கோன் போன்ற வடிவம் என்பது விந்தணு வடிவம் தான்.. வேல் போன்ற இதே வடிவில் இருப்பது விந்தணு தானே. நாகங்கள் என்பது குண்டலினி சக்தியை குறிக்கும். ஏன் இரண்டு நாகங்கள், ஆண், பெண், இருள், ஒளி போல இருமை தத்துவம் தான் அது. டாக்டர் சின்னம் வடிவத்தில் இருக்குமே, அது தான் இந்த இரண்டு நாகங்கள், ஒன்று கருப்பு, இன்னொன்று வெள்ளை, விந்தணுவை உள்ளே அடக்கி அதை மூச்சு காற்றால் மேலே எழுப்பி ஆக்ஞையில் கொண்டு நிறுத்துவதால் நீங்களும் கடவுள் ஆகலாம்.
      இதை தான் அந்த வடிவம் சொல்கிறது. சித்தர்களும் இதை தானே செய்துவிட்டு ஆற்றல் பெற்று நமக்கும் சொல்லி சென்றனர்.
      அன்றைய ஆட்சியாளர்கள் சித்தர்கள் அல்லது சித்தர் போன்று குண்டலினி எழுப்பியவர்களாக இருந்திருக்கலாம், அதை குறிக்கவே இந்த கிரீடம்.. அன்றைய ஆட்சியாளர்களை கடவுளாக பார்க்கவும் இதுவே காரணமாக இருந்திருக்கலாம்.
      நம் கோயில்களில் இதேபோன்ற பாம்பு சிலைகளில் இரண்டு பாம்புகளுக்கு நடுவே பூ போன்ற, சக்கரம் போன்ற வடிவம் இருக்கும் அது குண்டலினி மேலே எழும்ப, எழும்ப உடலின் ஒவ்வொரு சக்கரமும் வசப்படும் செயல் வடிவம் தான் அது..
      இதை எகிப்திலும் வடித்தவர்கள், இங்கிருந்து போன தமிழர்கள் தான்!.
      குறிப்பாக நாகர்கள்!. நாகர்களுக்கும், மாயன், இன்கா போன்ற வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயரால் அழைக்கப்பட்ட பழங்குடி இனங்களுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளதாக பல ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.
      அவர்கள் இங்கிருந்து நாடோடிகளாக தென் அமெரிக்கா வரை சென்ற நாகர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதே நாகர் இனம் பற்றிய ஒரு சில தியரி இன்றும் அமெரிக்கர்களிடமும் உள்ளது.
      மேலும் இங்கிருக்கும் கண்ணகி வழிபாடு என்பது எகிப்தில் உள்ள ஐசிஸ் வழிபாடு என்பதும் ஒன்று தான் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
      ஆக இந்தியா, இலங்கை, எகிப்து வரை உள்ள இந்த வழிபாட்டை இணைக்க கூடிய அன்றைய ஒரே தமிழினமாக நாகர்களே இருந்திருக்க வாய்ப்பு அதிகம். பாம்பு என்பதும் நாகர்களை குறிக்கவும் சொல்லப்படும் ஒரு சின்னம். மேலும் வழிபாட்டை அதிகம் கைகொண்டவர்கள் நாகர்கள் தான்.
      தமிழ்நாட்டிற்கு அரவநாடு என்ற இன்னொரு பெயர் இருக்க காரணம் நாகர்கள் அதிகம் வாழ்ந்த பகுதி என்பதால் தான்.

    • @Why-lg2hs
      @Why-lg2hs 2 หลายเดือนก่อน

      The twinning serpents resemble Egyptian horned vipers.
      In Egypt serpents are considered as protectors of lower Egypt.

  • @balavimala5833
    @balavimala5833 2 ปีที่แล้ว +23

    உண்மையில் இது போன்ற விஷயங்கள் நீங்கள் சொல்லி தான் நாங்கள் தெரிந்து கொண்டோம் அருமையான காணொளி மிக்க நன்றி சகோ....🙏🙏🙏

  • @rajdivi1412
    @rajdivi1412 2 ปีที่แล้ว +28

    உன்னதமான நல்ல அறிவை பயன் படுத்தி மற்ற ஜீவராசிகள் உணர்வை புரிந்துகொண்டு அபார திறமைகளை பயன்படுத்தி உருவாக்க பட்டதுதுதான் அக்கால மாபெரும் ஆற்றல் காணொளி சிறப்பு சகோ🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏..!

  • @karpagamramani16
    @karpagamramani16 2 ปีที่แล้ว +5

    புதிய புதிய விஷயங்களை சொல்லி எல்லோரையும் ஆச்சரியப்படுத்துவது உங்களுக்கு கைவந்த கலை. கணவனே கண் கண்ட தெய்வம் என்ற சினிமாவில் நாக ஜோதி என்று ஒரு தீபம் மினுக்கிக் கொண்டிருக்கும். அதன் ஞாபகம்தான் வருகிறது. நன்றி.

  • @rajuraju7388
    @rajuraju7388 2 ปีที่แล้ว +9

    அருமை அண்ணா 🥲🥲🥲. நீங்கள் உண்மையில் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @yogiji5492
    @yogiji5492 2 ปีที่แล้ว +10

    பிரவீன் பதிவு மிகவும் சிறப்பு இதைல்லாம் உங்கள் கண்களுக்கு மட்டுமே புலப்படும் அதிசயம் மிகவும் அற்புதம் அருமை வாழ்த்துக்கள் பிரவீன்

  • @nishathghouse4923
    @nishathghouse4923 2 ปีที่แล้ว +10

    இருட்டில் இருப்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பிரவீண் சார் கு வாழ்த்துகள்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா வாழ்க வளமுடன்

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @mohammedrafik7094
    @mohammedrafik7094 2 ปีที่แล้ว +6

    அருமையாக உள்ளது இதே போல் கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் இரு ராஜநாகங்கள் பின்னிப்பினைந்து உள்ளதை ஆராய்ச்சி செய்யுங்கள் சுவாரசியமான பலவிசயங்கள் வெளி வரும்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      உங்கள் தகவலுக்கு நன்றிகள் சகோ🙏🙏🙏

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 2 ปีที่แล้ว +20

    நான் நினைக்கிறேன் அந்தக் காலத்தில் இந்தியா ஆப்பிரிக்கா Egypt போன்ற நகரங்கள் ஒன்றாக இருந்திருக்க கூடும் ஏதோ ஒரு பிரளயத்திற்கு பிறகு இந்தியா ஆப்பிரிக்கா நாட்டுடன் இருந்து பிரிந்து வந்ததைப் போல இந்த நகரங்கள் அனைத்தும் வெவ்வேறு இடங்களில் பிரிந்து கிடக்கின்றன என்று நினைக்கிறேன் அவ்வாறு ஒன்றாக இருக்கும் பொழுது ஒரே மாதிரியான நாகரிக வளர்ச்சி அடைந்திருக்க கூடும்

  • @vimalap123
    @vimalap123 2 ปีที่แล้ว +8

    உங்கள் ஆராய்ச்சி பதிவுகள் அனைத்தும் அற்புதம். வேற்று கிரக வாசிகளால் நமது பூமி முழுவதும் ஆக்கிரமிப்பட்டு வாழ்ந்து இருக்கலாம்.அவர்களுடைய மொழி தமிழாக இருந்திருக்கலாம்.பாம்பை பார்த்து பயப்படுவோம் என்று இருளில் செதுக்கியிருக்கலாம்!!!!!! எல்லா உயிர்களுக்கும் புரிதல் உண்டு. நாம் பேசினால் அவை ( செடி கொடிகள் உட்பட) புரிந்து கொள்ளும் இது என் அனுபவம்.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி சகோ

    • @karpagamramani16
      @karpagamramani16 2 ปีที่แล้ว +1

      பாம்போடு பேசுபவர்களுக்கு அதைப் பார்த்து என்ன பயம்? நிறைய தூண்களில் இருப்பதைப் பார்த்தால் சகஜமான விஷயம் போல் உள்ளதே. இருட்டில் தான் அவை அதிகமாக இருக்கும்.

  • @RajeshTamil2022
    @RajeshTamil2022 2 ปีที่แล้ว +16

    Pine cone = முருகனின் வேல். பின்னிப்பிணைந்து உள்ள பாம்புகள் = குண்டலினி பாம்பு வடிவங்கள். எகிப்தியர்கள் = சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இடம் பெயர்ந்த தமிழர்கள்.

    • @Muthu-m5h
      @Muthu-m5h 2 ปีที่แล้ว +3

      நீங்கள்...சொல்வது...சரிதான்...பாம்புகள்...குண்டலினி ஓகத்தை.குறிக்கும்...
      எகிப்தியர்கள்...தமிழர்களே...
      எகிப்தின்...பழைய.பெயர்.காமத்தை ஏரி....யூடூபில் 'தமிழ்.அண்டத்தின்.திறவுகோல்'சன்னலின்...விழியங்களை..பாருங்கள்...எகிப்தைய.சித்திர எழுத்துக்கள்..தமிழ்.என்பது. விளங்கும்....
      .

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 ปีที่แล้ว +5

    குட் மார்னிங் பிரவீன் சார் மிக அருமை விரிவாக்கம் கருத்துக்கள் அருமை நல்ல தமிழ் உச்சரிப்பு

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி......!🙏

  • @rajbharathr
    @rajbharathr 2 ปีที่แล้ว +9

    அருமை!!
    பின்னிய பாம்புகள் -> இத நாடி, பிங்கல நாடி.
    பைன் கோன் -> பீனியல் சுரப்பி (pineal gland).
    மொத்தத்தில் குண்டலினி பாம்புகள்.
    பாம்பாட்டி சித்தர் கூறும் ' உனக்குள் இருக்கும் பாம்பு' என்பதே குண்டலினி பாம்பை தான்.
    பிரமிட் -> பெரிய மேடு
    எகிப்து ஓரஸ் (Horus) கடவுள் -> ஓரை ஓரையோன் எனும் சிவன் தான்.
    Orion constellation சிவனைத் தான் குறிக்கும்.
    திரு ஓரை -> திருவாதிரை நட்சத்திரம்
    சித்தர் ஓரை -> சித்திரை

    • @eimkchannel4577
      @eimkchannel4577 4 หลายเดือนก่อน

      பல இலட்சம் ஆண்டுகளுக்கு
      முன் தோன்றிய ஊர்வன இனத்தைச் சேர்ந்த
      உயிரினங்கள் பாம்புகள்.
      பூவாத தாவரங்கள் திறந்த விதை கூட்டங்களில்
      ஜவ்வரிசி பனை காடுகளும்
      ஊசியிலைக் காடுகள்
      ஆயிரங்கால்களாக நிற்கும்போது நுனி தெரியாத அளவு பல மீட்டர்கள் உயரம்
      அச்சு அசல் பாம்பு போல வளரும்
      ஆயிரமாயிரம் ஆண்டுகள்
      அழியாமல் வாழக்ஷகூடியன
      அவற்றின் கூம்பு கள்
      மடல் விரியும்போது
      அச்சு அசல் பாம்பு தொகுப்பு
      போலவே இருப்பதை
      இன்றும் ஒப்பிடலாம்...!!
      காடுகள்...
      உருவங்கள்...
      மடல் பாம்பு படம் எடுப்பதை போல தலை...
      பல இலட்சம் ஆண்டுகளுக்கு
      முன் தோற்றிய அழியாது இன்றும் காணப்படும் ...
      பாம்புகள் ஒத்த கூம்புகள்...
      இப்படி பல அறிவியல்
      அதிசயங்கள்...!!
      Fantastic resemblances..!?
      .

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 2 ปีที่แล้ว +2

    அருமை சகோதரா நன்றி நன்றி நன்றி

  • @அருணாசெல்வம்
    @அருணாசெல்வம் 2 ปีที่แล้ว +1

    வணக்கம். உங்களின் அபார முயற்சிகளுக்கு நன்றியும் வாழ்த்துகளும். தொடருங்கள். தொடர்கிறோம்.

  • @sarananthini2270
    @sarananthini2270 2 ปีที่แล้ว +16

    வணக்கம் பிரவீன் சார்
    நீங்கள் கூறிய இந்த வீடியோ எங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை என்று தான் நினைக்கிறேன் . மிக அருமையான பதிவு 👌👌💐💐💐💐

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +4

      🤝🙏

    • @vasanthanachamaia6375
      @vasanthanachamaia6375 2 ปีที่แล้ว +3

      இந்தக் கோவில் குடுமியான்மலை தான்

  • @meenasree9619
    @meenasree9619 2 ปีที่แล้ว +5

    இந்த வீடியோவை ஆங்கிலத்தில் பார்த்து விட்டேன் பிரவீன் சார் 🙏🏻

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 ปีที่แล้ว +1

    அருமை நலமுடன் வாழ்க

  • @vitchuedits7355
    @vitchuedits7355 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐 இப்போது தான் எங்களுக்கு நன்றாக புரிகிறது தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐💐

  • @sethuvel3381
    @sethuvel3381 2 ปีที่แล้ว +10

    இங்கு இரண்டு பாம்புகள் இருக்கின்றன அதில் ஒன்று சூரியனும் மற்றொன்று சந்திரனாகவும் இருக்கலாம் இடையில் இருக்கக்கூடிய அந்த பயன் கோன் அதாவது அந்த மொட்டு வடிவிலான அந்த பொருள் பீனியல் கிளான்ட் ஆக இருக்கலாம் யோகத்தின் உச்சமாக இது இருக்கலாம் வாசி யோகம் பற்றியது. எகிப்தியர்ளுக்கு நம்மவர்கள் கற்றுக் கொடுத்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @mageshwaril7287
    @mageshwaril7287 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு. கோடானகோடி நன்றிகள் ஐயா. 🙏🙏🙏

  • @krishnamurthy1957
    @krishnamurthy1957 2 ปีที่แล้ว +3

    மருத்துவமனைக் குறியீடு இதனுடன் ஒத்துப் போகிறது.

  • @vinothscott
    @vinothscott 2 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு தோழரே அருமை..

  • @nhemalatha1102
    @nhemalatha1102 2 ปีที่แล้ว +13

    Quite interesting...snake should be related with kundalini maha sakthi which was prevalent in olden days...

  • @SureshSuresh-tb9pf
    @SureshSuresh-tb9pf 2 ปีที่แล้ว +20

    உலக முழுவது தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள். உண்மையில் எல்லா இடங்களிலும் தமிழர்களை வைத்துதான் உலகில் உள்ள எல்லா சிற்பங்களும் சிலைகளும் ஓவியங்களும் கட்டிட கலைகளும் கோவில்களும் கோபுரங்களும் தமிழர்களை வைத்துதான் உருவாக்கப்பட்டிருக்கும்.

  • @rajevel1230
    @rajevel1230 2 ปีที่แล้ว +3

    Arumaiyana vilkam bro..... Simply rocking bro

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 ปีที่แล้ว +1

    koviluku ponama Sami kumbittama vanthamanu iruntha yengaluku angu vulla Sirpangalil ivvalavu vunmaigal vullathunu yelloraium rasikka,viyakka vaitha yengal Praveen mohan Sirku miga periya Nantri,Vanakkam👌👌👌👌👏👏👏👏👏👏🥰🥰🥰🥰🥰🥰🥰

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว

      🙏நன்றி..! நன்றி..! நன்றி..! சகோ🙏

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 ปีที่แล้ว +5

    Hi PraveenMohan, you are only person giving explanation for us to think , thank you 🙏 👍

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      Thank you for your kind words and for watching this video. Glad that you like my work. 🤗🙏🤝

  • @saanthinia1037
    @saanthinia1037 2 ปีที่แล้ว +2

    Super. Indha kovil enga irukku

  • @charanya11
    @charanya11 2 ปีที่แล้ว +8

    Amazing. Is it possible for them to be connected with chakras awakening? Those pine cones are like located in chakra locations.

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 👍👍

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +9

    மிக அருமை🌷💐

  • @premkumar-xu1vx
    @premkumar-xu1vx ปีที่แล้ว

    அருமை சிவா

  • @Iswarya1607
    @Iswarya1607 2 ปีที่แล้ว +4

    இருட்டில் இருந்துக்கொண்டு வெளிச்சம் பாச்சுகின்றீர் ! 👏 தள்ளி நின்று பார்கிறேன் !! 😃 மகிழ்ச்சி !!! 🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +2

      இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...! நன்றி..!

  • @sathiyamoorthibalasubraman8279
    @sathiyamoorthibalasubraman8279 2 ปีที่แล้ว +2

    மிக சிறந்த பதிவு 👌👌

  • @nandakumar3295
    @nandakumar3295 2 ปีที่แล้ว +2

    All weys waiting for ur video🌺🌺🌺🌺

  • @homehome839
    @homehome839 2 ปีที่แล้ว +4

    அருமை வாழ்க வளமுடன்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 2 ปีที่แล้ว +2

    Thanks valga valamudan sir

  • @sakthisakthivel4470
    @sakthisakthivel4470 ปีที่แล้ว +3

    Thank god

  • @kalyaniprabaharan2359
    @kalyaniprabaharan2359 2 ปีที่แล้ว +2

    Hi Vanakkam Anna, Very interesting 😊
    Thank you.

  • @marimari1925
    @marimari1925 2 ปีที่แล้ว

    நீங்க எப்படி தான் கண்டுப்பிடிக்கேறிங்க 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @covaiprabhacovaiprabha8152
    @covaiprabhacovaiprabha8152 2 ปีที่แล้ว +1

    Holo brother... How are you.. How is your family... You're Best my life..

  • @nishanthib833
    @nishanthib833 2 ปีที่แล้ว +2

    This is awesome very nice your work is good 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @senthilkumar.shanmugavel
    @senthilkumar.shanmugavel 2 ปีที่แล้ว +2

    அருமை praveen sir..

  • @speedsheep8525
    @speedsheep8525 2 ปีที่แล้ว +2

    கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயில் உள்ளது. அந்த கோவில் பாம்பாட்டி சித்தர்க்கு கோவில் உள்ளது

  • @vishurosh1263
    @vishurosh1263 2 ปีที่แล้ว +1

    Romba romba vinothamaana iruku sir intha video 👌🙏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      Intha video va paarthathuku romba nandri..!🙏

    • @vishurosh1263
      @vishurosh1263 2 ปีที่แล้ว

      @@PraveenMohanTamil nenga nandri solathinga sir nanga than nandri solanum ungaluku

  • @s3kannadatv352
    @s3kannadatv352 2 ปีที่แล้ว +2

    Very use full information sir.......

  • @roselinjohnson5058
    @roselinjohnson5058 2 ปีที่แล้ว +2

    Arumai bro. God bless you.

  • @-paramporulpakthan973
    @-paramporulpakthan973 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தம்பி.

  • @sivagurunathan3463
    @sivagurunathan3463 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 2 ปีที่แล้ว +4

    வீடுகளில் நாக பாம்பு சிற்பப் வைக்கும் வழக்கம் இருந்து உள்ளது. ஜக்கி வாசுதேவ் வெள்ளியங்கிரி கோயிலில் நாக பாம்பு சிற்பங்கள் வைக்க பட்டு உள்ளன. தமிழர் கள் ஆதி நாகர்கள் என்ற ஒரு கருத்தும் உள்ளது. நாக வழிபாடு இந்தியா தமிழ் நாட்டை விட்டு பிரிக்க முடியாது. நன்றி திரு. பிரவீன் மோகன் அவர்களே.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว +1

      நாகம் , இந்துக்களை பிரிக்கவே முடியாது

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 2 ปีที่แล้ว +1

      @@mangalakumar3127 காதலின் போது ஆண் நாகமும் பெண் நாகமும் பின்னி பிணைந்து மேல் எழும் .(சாரை அல்ல) நாகம் மட்டுமே எச்சரிக்கை செய்து கடிக்கும். மற்ற விஷ பாம்பு கள் பொது வாக எச்சரிக்கை செய்வது இல்லை. அதனால் தான் அதை மட்டும் நல்ல பாம்பு என்று கூறுகிறார்கள். படம் எடுத்தவுடன் சீறல் . பயத்துடன் விலகி விட்டால் ஆபத்து இல்லை. ஆனாலும் விஷ பாம்பு கடித்த வர்களை தற்போது அரசு மருத்து மனை கள் போராடி காப்பாற்றி விடுகின்றன. உடனே கொண்டு செல்ல வேண்டும்.ஆனால் பழைய வாழ்க்கை கஷ்டம். கொஞ்சம் நாட்கள் ஆகலாம்.

  • @ramramya7271
    @ramramya7271 2 ปีที่แล้ว +2

    Awesome....👌👌👌👌👌........thalaivarey💪👍👌☝️👏

  • @tamilnadu916
    @tamilnadu916 2 ปีที่แล้ว +3

    தினமும் விடியோ படிவிதவும் சகோதரரே.

  • @jayasuriya27
    @jayasuriya27 2 ปีที่แล้ว +2

    Thalaiva vera level thalaiva idhu maari innum neraiya sollunga namba tamilargal neraiya senju irukanga ellarukkum theriyanum thalaiva

  • @srivastavsrinivas9047
    @srivastavsrinivas9047 2 ปีที่แล้ว +1

    I watched your videos Telugu and Tamil TH-cam channel good and thinking inpermation videos and news and yours facebook also following 👍🙏🙏🙏❤️❤️❤️❤️

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      Thank you. Keep watching and share the videos👍 👍

  • @geethabose1560
    @geethabose1560 2 ปีที่แล้ว +2

    Intha video pathi innum details kudunga sir

  • @marimari1925
    @marimari1925 2 ปีที่แล้ว +3

    Hai அண்ணா உங்க எல்லாம் வீடியோ பிடிக்கும்

  • @gopalsamysamy143
    @gopalsamysamy143 2 ปีที่แล้ว +2

    பாம்பாட்டி சித்தர் குகை என்று எங்கள் கோவை.மருதமலையில் ஒரு குகை மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.அங்கு ஏதேனும் விடை தெரிய வரலாம்.

  • @vaishnuraj5650
    @vaishnuraj5650 2 ปีที่แล้ว +3

    Super video sir...👌💕

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      Do share with your friends and family...!🙏🙏🙏

  • @prabhudevi8689
    @prabhudevi8689 2 ปีที่แล้ว +1

    Anna super anna ana unga video va rompa mis panren anna

  • @haneessfathima3372
    @haneessfathima3372 2 ปีที่แล้ว +1

    Neega explain panna dna vedio superrrrrrrr

  • @prithib3611
    @prithib3611 2 ปีที่แล้ว +6

    Bro, pls give address detail, landmark, temple name.
    Pls give the above details for all the temple.
    I would like to visit and see all those and try to find something, or atleast watch and explore.
    It is a kind request bro.

  • @gopalvenkat58
    @gopalvenkat58 2 ปีที่แล้ว +2

    That might be Manikkam Stone (மாணிக்க கல்).

  • @mithuns.k6181
    @mithuns.k6181 2 ปีที่แล้ว +2

    Super sir

  • @shrisakthivlogs6553
    @shrisakthivlogs6553 2 ปีที่แล้ว +2

    Thank you for this video sir. Good night

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 2 ปีที่แล้ว +3

    Good morning 😊
    அருமை👌👌💐,
    கண்ட திட்டு theory ஆல்
    ஏற்பட்ட coincidence ஆக இருக்கலாமோ?
    ஆனால் ஏன் பாம்புக்கு க்ரீடம் &அந்த pinecone க்கு அர்த்தம்.,... நீங்க தான் விளக்கணும் 🤔🤔....

  • @nivedhitharajkumar486
    @nivedhitharajkumar486 2 ปีที่แล้ว +11

    Olden days la Egyptians kooda Tamilians trade panirpanga pola.. and they might have exchanged gifts like these intertwined snakes idol or statues.. Anyway it's all my wild guess. Thanks for the explanations 😇👌👏

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +5

      Thank you Nivedhitha...🙏🙏

    • @trsramarao1067
      @trsramarao1067 2 ปีที่แล้ว +4

      Yes Thamizhnadu was a trading partner with Egypt Rome Greece China far away South America Japan Jawa Sumathra and far east countries Exchange of Emissaries Ministers Religion Culture Money Coins Language slaves and gifts etc were common Inter continental marriages have taken place So this is also an evidence Thanks Praveen

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 2 ปีที่แล้ว +1

    இந்த செண்மத்தில் நாம் படிக்க வேண்டிய வேதம்.. திருமந்திரம். எனது சேனல் திருமந்திரம் முற்றோதல் விடியோ பார்க்கவும்.. இந்த சிற்பபங்களின் ( Egypt) விளக்கம் காணலாம்..

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 2 ปีที่แล้ว +5

    நூறு வருடம் பாம்பு ஒருவரையும் தீண்டாமல் இருந்தால், அதன் விஷம் நாக மாணிக்கமாக மாறும் என்பது மரபுவழி சொல்லாடல். அது இன்று வரை நிரூபிக்கபட்டதா என்பது கேள்வி?.... பைன் கோன், என்று நீங்கள் சொல்வது, நாக மாணிக்கமாக, இருக்கலாம். இரட்டை பாம்பின் வடிவம்,
    குண்டலினி யோக சக்தியை குறிக்கிறது.
    தியானம் செய்ய ஏற்ற
    இடம் கோயிலாகும்.

  • @yamunakumar7667
    @yamunakumar7667 2 ปีที่แล้ว +3

    Sir I think roman sculpture artist has been done this and they have visited India

  • @srileka3683
    @srileka3683 2 ปีที่แล้ว +2

    Intresting video 😃👍

  • @instareelscollection1675
    @instareelscollection1675 2 ปีที่แล้ว +4

    Eanga ooru KUDUMIYANMALAI TN 55 DA 🔥🔥🔥

  • @vasanthic1881
    @vasanthic1881 2 ปีที่แล้ว

    நாகங்கள் இணையுடன் சேரும் போது மாணிக்கத்தை கக்கும் என படித்து இருக்கிறேன் அதன் வடிவமும் கூம்பாக இருக்கும். இந்த தகவல் உங்களுக்கு உதவும் என நினைக்கிறேன் .

  • @karpagams2477
    @karpagams2477 2 ปีที่แล้ว +3

    Super sir 🙏

  • @venisfact4449
    @venisfact4449 2 ปีที่แล้ว +1

    So beautiful explanation about snake 🐍 with kiridam
    Baambaati sidthar

  • @tamilselvi6251
    @tamilselvi6251 2 ปีที่แล้ว +2

    Interesting video sir..always your videos are very interesting sir...

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 2 ปีที่แล้ว +3

    Awesome

  • @hema6301
    @hema6301 2 ปีที่แล้ว +5

    It may depicted about the symbol of caduseus which our godly sidhars have raised their yoga .these two snakes reflects the two pinal and idai gland the ultimate goal is to attain mukthi.Our thamizhars are the pioneers of all world architecture and paintings

  • @somasundharamsomu4538
    @somasundharamsomu4538 2 ปีที่แล้ว +3

    Super anna

  • @watodo1688
    @watodo1688 ปีที่แล้ว +1

    Kudumiyanmalai koil pudukottai dt

  • @anandhaprabhu9066
    @anandhaprabhu9066 2 ปีที่แล้ว +1

    S. Those days communication between Egypt and tamil

  • @rajendrand8313
    @rajendrand8313 2 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரேஒரு சந்தேகம்தான்.. உங்களைப்போன்ற ஆராய்ச்சியாளர்களை ஏன் தமிழக ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதே இல்லை.

  • @sureshvillan6153
    @sureshvillan6153 2 ปีที่แล้ว +1

    Super Bro 👍👍👍.....

  • @jayakumar2757
    @jayakumar2757 2 ปีที่แล้ว +1

    Pl look into paramapadasopana pada chart,ythen u can know the Indian knowledge

  • @sasikaran70
    @sasikaran70 2 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @jamunaravi20
    @jamunaravi20 2 ปีที่แล้ว +3

    வணக்கம் பிரவீன் மோகன் தமிழ் நாட்டுல சிற்பங்கள் மட்டும்தான் இருக்குது எழுத்துக்குரியவைகள் திருடு போச்சுன்னு சொல்றாங்க எல்லா வெள்ளைக்காரன் எடுத்துட்டு போயிட்டாங்க எகிப்தியர்கள் அவங்க கிட்ட எழுத்து மூலமா நிறைய இருக்கும் கடந்து சென்ற நாட்களை எழுத்துப்பூர்வமாக நிறைய இருக்கிறதுனால அங்க அது என்ன மாதிரியான சிற்பங்கள் அதனுடைய கதை என்ன என்று பார்த்து எங்களுக்கு நீங்க சொன்னீங்கன்னா உங்களுக்கு ஒரு பரிசு என இருக்குது அதுவும் உங்களுக்கு மட்டும் தான் குலுக்கல் முறையில் எல்லாம் எதுவும் இல்லை அது கொஞ்சம் போய் என்னானு தெரிஞ்சுட்டு வந்து நீங்களே சொல்லிடுங்க ஓகேவா பாய்👍👌🌹🤩🙋

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 ปีที่แล้ว

    Fantastic video

  • @vanithayogesh4975
    @vanithayogesh4975 2 ปีที่แล้ว +1

    intresting video bro..

  • @maragathamselvaraj8297
    @maragathamselvaraj8297 2 ปีที่แล้ว +1

    Vanakkam thala

  • @revathysharma7424
    @revathysharma7424 2 ปีที่แล้ว +2

    Super 👌👌👌

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      Thanking you Revathy Sharma.......!🙏🙏

  • @prasethchetty4252
    @prasethchetty4252 2 ปีที่แล้ว +1

    May be ithu caduceus related uh irukumo? Similar to that
    6.:07 and 7:11 maybe parseltongue?

  • @aspirations3127
    @aspirations3127 2 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு புரோ... .

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran 2 ปีที่แล้ว +2

    தமிழ் சிந்தனையாளர் பேரவை வீடியோக்கள் பாருங்கள் .
    அதில் நீங்கள் கேட்ட கேள்விக்கு விடை கிடைக்கும் .
    பைன் கோண் = DNT சுரப்பு.

  • @balagurup4932
    @balagurup4932 2 ปีที่แล้ว +1

    Super explains sir 👌👌👏

  • @RamyaNandakumarNKR
    @RamyaNandakumarNKR 2 ปีที่แล้ว +2

    Anna I am getting a feel that it looks like the sculpture is depicting the famous “Nagamani”. May be it is highlighting that nature’s secret.
    Your work is very inspiring 😊

    • @RamyaNandakumarNKR
      @RamyaNandakumarNKR 2 ปีที่แล้ว

      And the twinning nagam may be depicting the DNA structure of human?!
      Really brainstorming 😅

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      Thanks...keep supporting...🙏

  • @babathilagasan7047
    @babathilagasan7047 2 ปีที่แล้ว

    Hai!!!praveen sir

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 ปีที่แล้ว +2

    எந்த கோயில் இந்த சிற்பங்கள்
    உள்ளது ?

  • @ravindhran9336
    @ravindhran9336 2 ปีที่แล้ว +2

    Vanakkam praveen.

    • @PraveenMohanTamil
      @PraveenMohanTamil  2 ปีที่แล้ว +1

      இனிய மாலை வணக்கம் 🙏🙏🙏

  • @saravananask9471
    @saravananask9471 2 ปีที่แล้ว +1

    எந்த ஊரில் உள்ள கோயில். கோயிலின் பெயர் என்ன? கோயில் அமைந்துள்ள இடம் எது

  • @rathnapriya7273
    @rathnapriya7273 2 ปีที่แล้ว +3

    Please share location too bro in all videos 😍