காக்கைக்கும் குருவிக்கும், மண்ணுக்கும் மலைக்கும், தேனீக்கும் எறும்புக்கும் சிறு நுண்ணுயிரிக்குமான அனைத்து உயிர்களுக்கும் அரசியல் பேசும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி
எல்லாம் அழிந்த பிறகு பேசி என்ன பயன்? அரசாங்கத்தை உருவாக்குபவன் கார்பரேட். அவனே அழிக்கிறான்.மீறி எதுவும் செய்ய முடியாது.தூத்துகுடி மெரினா துப்பாக்கி சூடுதான்.இதான் உண்மை.இல்லாவிட்டால் அம்மா செத்தமாதிரிதான்.
காக்கைக்கும் குருவிக்கும், மண்ணுக்கும் மலைக்கும், தேனீக்கும் எறும்புக்கும் சிறு நுண்ணுயிரிக்குமான அனைத்து உயிர்களுக்கும் அரசியல் பேசும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி😍😍😍😍
@@palaniradhakrishnan8375 நான் நேர்மையானவன் கிடையாது ஆனால் நேர்மையானவன் என்று கூறி கொள்ளமாட்டேன் சீமான் சில இடங்களில் போலியாக உள்ளார் கோவிலில் சமஸ்கிருதம் அர்ச்சனை செய்யும் போது அமைதியாக தான் இருந்தார்
@@palaniradhakrishnan8375 நண்பா நான் நாம் தமிழர் கட்சியில் உள்ளேன் மற்றும் அவர் எங்கள் பக்கத்து ஊர் இருந்தாலும் அவர் சில செயல்பாடு என்னை சிந்திக்க வைக்கிறது
சைமனின் வரலாறு: பூர்வீகம் கேரள மாநிலம் செம்மங்காடு. தாத்தா _ யாக்கோபு அப்பா _ செபாஸ்டியன் அம்மா _ அன்னம்மாள் 4 பேர் உடன் பிறப்புகள்: 1. அருளம்மாள் 2.சைமன் அருளானந்தம் என்ற சீமான் 3. அறிவம்மாள் 4.பீட்டர் ஜேம்ஸ்,விருகம்பாக்கம் சர்ச் ஃபாதர் மலையாளம் கிருஸ்தவ குடும்பம்.பஞ்சம் பிழைக்க தமிழ்நாடு வந்தேறிய குடும்பம். அ.தி. மு.க. வின் வாக்கு வங்கியை சிதறிடிப்பது,தி. மு.க.எதிர்ப்பு சக்திகளை பலஹீனமாக்குவது இதுதான் சீமானின் முக்கிய அஜெண்டாவே. திராவிடம் துவண்டு விழும்போது தமிழ் தேசிய பயணத்தை துவக்க மேய்ப்பர்கள் தயாரித்து வைத்த படகு இது.தூய திராவிடம் அல்லது தோமாயிஸம்தான் "நாம் தமிழர்".
@Ehsan Abrar apdi sonna Stalin evlo tharuvaru koatra Ila biryani po da daii......புலி எப்போதும் தனித்து நின்று போராடும் 💥 நாம் தமிழர் கட்சி 💯 சீமான் புலி டா🔥🔥💪💪
நாம் தமிழர் உறவுகளுக்கு வணக்கம் 💪💪💪💪💪💪💪💪 சீமான் புகழ் அனைத்து ஊடகங்களுக்கும் வருவது மிக பெருமையாக இருக்கிறது மாற்றம் ஒன்றே மாறாதது நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪
தமிழ்நாடு நல்ல முன்னேற்றம் அடையும். ஏழை மக்கள் எளியவர்கள் நல்வாழ்க்கை வாழ்வர். நேர்மையான அரசு அமையும். அண்ணன் சீமான் தலைமையில் ஒருநாள். என்னை போன்ற பல இளைஞர்களின் நம்பிக்கை ஒருநாள் நிறைவேறும். எங்கள் எதிர்பார்ப்பு ஒரு பூர்த்தி அடையும். உயிர் உள்ளவரை என் ஒட்டு அண்ணனுக்கே.. நன்றி
விவசாயம், கல்வி, சுற்றுச்சுழல்,பொருளாதாரம், வருங்கால தலைமுறை வாழ்க்கை, மலை மணல் மழை நீர் சேகரிப்பு பற்றி பேசும் ஒரே அரசியல்வாதி சீமான் மட்டுமே!!!! இளைஞர்கள் உங்கள் பெற்றோர்களிடம் நாம் தமிழர் கட்சியின் கருத்துகளை பற்றி கூறுங்கள், வாக்கு எண்ணிக்கை அதிகரிக்க செய்யுகள்....
முதல் முறையாக என் தாய் எனக்காக விவசாய சின்னத்தில் வாக்களித்தார்கள். என் நண்பர்களும் பல பேர் வாக்களித்தார்கள். வெற்றியோ தோல்வியோ என் ஓட்டு அண்ணன் சீமான் அவர்களுக்கு மட்டுமே.
வாழ்த்துக்கள் விஜய் தொலைக்காட்சி க்கு எங்கள் பாராட்டுக்கள் எங்கள் அண்ணன் சீமானே எப்பொழுதும் அறம் சார்ந்து வாழக்கூடிய ஒரு மனிதர் மாமனிதர் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
மெதுவாய் ஊர்ந்து போகும் ஒரு நத்தையையும் மெல்லிய காற்றில் அசைந்தாடும் நெல் வயலையும் அரை தூக்க நிலையில் அசை போடும் மாட்டின் தாடையையும் அமர்ந்து கொண்டு நெடு நேரம் பார்க்கும் வாழ்வு பெற்றவர்கள் கடவுளின் ஆசி பெற்றவராவார்... அருமையான வரிகள்...👏👏👏
En Annan.unakkaga en uyiraye kodukka kathu irukkan Anna.en uyir Annan seeman ❤❤❤❤ Anna en uyiraye edurhuko ungalukku prichanai nu yaarala vanthalum enkitta solllunga uyiraye kodukka kathu irukkan.
நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் வெற்றிசின்னம் என்று அன்றே கோபி சார் தெரிந்துதான் இந்தாங்க மைக் என்று கொடுத்தார் என்று தெரிகிறது. எனவே வெற்றி வெற்றி வெற்றி
ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் முப்பது லட்சம் வாக்குகள் வாங்கிய நாம் தமிழர் கட்சியை நாம் ஆதரிப்பது நம் கடமை
முப்பது லட்சத்தில் நானும் ஒருவன்
Apoooo vijayakantha yaaruuuu daaa looosu 💐 nda
அதில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி
ஒரு பொறுக்கிக்கு 30 லட்ச பொறுக்கிகளின் வாக்கு
@@ManiKp-pm5yw Vijayakanth pathi avar sollave illaye
சிந்திக்க வைக்கும் தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே
Ama Bro
@@Cutesmileboy-k9x தமிழில் பதிவிடுங்கள்
@@bharathan5918 ஆமாம் நண்பரே
எல்லாம் நல்லா இருக்கு. சீமான் மாத வருமானத்தில் எவ்வளவு வீட்டில் கொடுக்கிறார்? அவர் என்ன வேலை பார்க்கிறார்?
@@sendanpuliyadi6278 அந்த கவலை வேண்டாம் எது வருமானம் துறை வேலை
விரைவில் தமிழக முதல்வராக உள்ளார் எங்கள் அண்ணன் சீமான்
💯🔥✨❤
good joke🤣🤣🤣
மயிர் கட்சி சீமான் கட்சி
அருமையான தமிழ் உட்சரிப்பு..... செந்தமிழன் சீமான்.❤❤❤
அண்ணன் சீமான் அவர்களை அழைத்து கௌரவித்த விஜய் டிவிக்கு மனமார்ந்த நன்றி
தமிழ் இனத்தின் கடைசி நம்பிக்கை அண்ணன் சீமான்🔥
Seeman valga🔥Naam Tamilar valga 🔥
தமிழர்களுக்கான அடையாளம், அண்ணன் சீமான். வாழ்க தமிழ்! வளர்க தமிழ் !வெல்க தமிழ்!
@@malaisamymalaisamy2119 அமா எங்கள் அண்ணன் சீமான் நாளைய முதலமைச்சர்......
Yes......
He is a first seed for future of tamilnadu.
ஆயிரம் தான் சொல்லுங்கய்யா தூங்கி கிடந்த தமிழனை தமிழ்நாட்டில் தட்டி எழுப்பிவிட்ட பெருமை அண்ணனையே சாரும்❤❤✊✊✊✊
TAMIL NADU future cm
Supera soninga Anna
காக்கைக்கும் குருவிக்கும், மண்ணுக்கும் மலைக்கும், தேனீக்கும் எறும்புக்கும் சிறு நுண்ணுயிரிக்குமான அனைத்து உயிர்களுக்கும் அரசியல் பேசும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி
எல்லாம் அழிந்த பிறகு பேசி என்ன பயன்? அரசாங்கத்தை உருவாக்குபவன் கார்பரேட். அவனே அழிக்கிறான்.மீறி எதுவும் செய்ய முடியாது.தூத்துகுடி மெரினா துப்பாக்கி சூடுதான்.இதான் உண்மை.இல்லாவிட்டால் அம்மா செத்தமாதிரிதான்.
காக்கைக்கும் குருவிக்கும், மண்ணுக்கும் மலைக்கும், தேனீக்கும் எறும்புக்கும் சிறு நுண்ணுயிரிக்குமான அனைத்து உயிர்களுக்கும் அரசியல் பேசும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி😍😍😍😍
இந்த விருதை இவர் வழங்கினால் மட்டுமே சிறப்பாகும் என நினைத்த விஜய் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்...
உண்மையும் நேர்மையாக தமிழ்நாட்டிலாக போராடும் ஒரே தலைவர் செந்தமிழ் சீமான்
அந்த அளவுக்கு நேர்மை கிடையாது
♦ உண்மையும் நேர்மையுமாக நாட்டிற்காக ♦ எழுத்து பிழை திருத்திக் கொள்ளுங்கள் இந்த பதிவில்
@@akilanakilan8518 எந்த அளவு நேர்மையானவர் அவர் ,மற்றும் நீங்கள் எந்த அளவு நேர்மையானவர் என்றும் சொல்லுங்கள் தம்பி ! !
@@palaniradhakrishnan8375 நான் நேர்மையானவன் கிடையாது ஆனால் நேர்மையானவன் என்று கூறி கொள்ளமாட்டேன் சீமான் சில இடங்களில் போலியாக உள்ளார் கோவிலில் சமஸ்கிருதம் அர்ச்சனை செய்யும் போது அமைதியாக தான் இருந்தார்
@@palaniradhakrishnan8375 நண்பா நான் நாம் தமிழர் கட்சியில் உள்ளேன் மற்றும் அவர் எங்கள் பக்கத்து ஊர் இருந்தாலும் அவர் சில செயல்பாடு என்னை சிந்திக்க வைக்கிறது
தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை... அண்ணன் சீமான்......
😂
சீமான் அண்ணே 💪🏾 1000 விமர்சனம் சீமான் மேல் வைக்கலாம் ..ஆனால் எல்லா உயிருக்கும் ஒரு தலைவன் அரசியல் பேசுகிறான் என்றால் அது அண்ணன் சீமான் மட்டுமே ✨
ஆயிரம் விமர்சனம் வந்தாலும் தமிழ்நாட்டின் ஒரே நம்பிக்கை அண்ணன் சீமான் ஒருவரே 🔥🔥🔥🔥
சீமான் என்ற உன்னத மனிதன் தமிழுக்கும் , தமிழ் நாட்டிற்கும் , தமிழர்களுக்கும் உள்ள கடைசி நம்பிக்கை ♥️♥️♥️💯🙏
தமிழ் தேசிய ஆரம்பம்
💚💚💚💚💪💪💪
மூளையை இன்னும் வளர்க்க முயற்சி பண்ணவும், தமிழுக்கும் , தமிழ் நாட்டிற்கும் , தமிழர்களுக்கும் எது தேவை என்பதற்கு பின்னர் வரலாம்! 🤡
@@kaalishanmugam5796 Saringa Sanghi👍
காளி சண்முகத்தை திட்டாதேடா சொங்கி மவனே
தமிழா இனியும் ஏமாற வேண்டாம்.... நமது அண்ணன் சீமான் வழியில் செல்வோம்...💪💪
Yes true 👍
எல்லாம் நல்லா இருக்கு. சீமான் மாத வருமானத்தில் எவ்வளவு வீட்டில் கொடுக்கிறார்? அவர் என்ன வேலை பார்க்கிறார்?
@@sendanpuliyadi6278 arasiyal broker
@@abihooa2016 what might be his job description?
சைமனின் வரலாறு:
பூர்வீகம் கேரள மாநிலம் செம்மங்காடு.
தாத்தா _ யாக்கோபு
அப்பா _ செபாஸ்டியன்
அம்மா _ அன்னம்மாள்
4 பேர் உடன் பிறப்புகள்:
1. அருளம்மாள்
2.சைமன் அருளானந்தம் என்ற சீமான்
3. அறிவம்மாள்
4.பீட்டர் ஜேம்ஸ்,விருகம்பாக்கம் சர்ச் ஃபாதர்
மலையாளம் கிருஸ்தவ குடும்பம்.பஞ்சம் பிழைக்க தமிழ்நாடு வந்தேறிய குடும்பம்.
அ.தி. மு.க. வின் வாக்கு வங்கியை சிதறிடிப்பது,தி. மு.க.எதிர்ப்பு சக்திகளை பலஹீனமாக்குவது இதுதான் சீமானின் முக்கிய அஜெண்டாவே.
திராவிடம் துவண்டு விழும்போது தமிழ் தேசிய பயணத்தை துவக்க மேய்ப்பர்கள் தயாரித்து வைத்த படகு இது.தூய திராவிடம் அல்லது தோமாயிஸம்தான் "நாம் தமிழர்".
என் இனதித்தின் தலைவன் திரு சீமான்
இனத்தின் தலைவன் பிரபாகரன்
என்கின்ற ஒப்பற்ற தலைவன்
இது அண்ணன்
தமிழ் இனத்தின் தலைமகன்
👍👌
@@காற்றின்மொழி-ச7தCorrect
தலைவன்:- வே பிரபாகரன் 💪🏾
அரசியல் ஆசான்:- சீமன்(அண்ணன்)🤞🏽✌🏽
நீயா நானா மைக் இப்போ நாம் தமிழர் மைக் சின்னம் 🔥🔥🔥... வெல்லட்டும் தமிழ் தேசியம்... Ntk 🔥🔥🔥
என்றும் எங்கள் அண்ணன் சீமான் வழியில் ❤️💥
எத்தனை BigBoss வந்தாலும் எப்போதும் எங்க அண்ணன்தான் Mass சீமான் 🔥
Mass and class 🤗🤗🤗🤗🤗
தமிழ் மொழிக்காக, உண்மை நேர்மை, மற்றும் விவசாயத்திற்காக போராடும் ஒரு தலைவன்💥💥.
நாட்டின் அடுத்த நேர்மையான முதலமைச்சர்..
mosted awaited video. ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் முப்பது லட்சம் வாக்குகள் வாங்கிய நாம் தமிழர் கட்சியை நாம் ஆதரிப்பது நம் கடமை
எளிய மக்களே நாம் தமிழர் கட்சி🚩🐅நடுத்தர மக்களுக்கான நாம் தமிழர் கட்சி வெற்றியை காண காத்திருக்கிறேன்..💯🚩🐅💪💥💐வாழ்க தமிழ் ❤
மக்களை நம்பி களத்தில் நிற்கும் ஒரே கட்சி 💪💪💪 #நாம்தமிழர்
ஆளப்போறான் தமிழன் ❤️❤️❤️💯💯💯💯💯💯💯
தமிழ்தாய் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
தமிழுக்கும் தமிழருக்கும் சொத்து....எங்கள் அண்ணன் சீமான்....
நான் இதுவரை இவரை அண்ணன் சீமான் னு சொன்னதில்லை. ஆனால் இப்போது பெருமையுடன் சொல்வேன் அண்ணன் சீமான்.
சரியான பதிவு உடன்பிறப்பே💪நாம் தமிழர்💪💪💪
Poda
Enda
Seeman Sir is the best❤❤❤
தமிழ் தேசிய இனத்தின் ஆகச்சிறந்த அரசியல் களப்போராளி அண்ணன் செந்தமிழன் சீமான் 🌾💪🏻
அண்ணனின் வளர்ச்சி ஆள பெரியது, அரியணை அமர காலம் அழைக்குது, அன்பின் பாதையில் தம்பிகள் திகழ்ந்திட திரள்வோம் வா நாம் தமிழனென்று...
இளைய தலைமுறையின் நம்பிக்கை நாயகன் அரசியல் ஆசான் எங்கள் உயிர் அண்ணன் சீமான் 😈 நாம் தமிழர் 💥ஆளப்போறான் தமிழன் 💪
Bjp b team
@@ehsanabrar4878 koovu rasa koovu kiruku koothi mari koovu 🤣🤣
@@ehsanabrar4878 tamilar aram nu epudi uvamaiyoda sonaru apadi oru politicans ah kattuda papom. Pathiyam 200rs kaga uyira vitratha
@Ehsan Abrar apdi sonna Stalin evlo tharuvaru koatra Ila biryani po da daii......புலி எப்போதும் தனித்து நின்று போராடும் 💥 நாம் தமிழர் கட்சி 💯 சீமான் புலி டா🔥🔥💪💪
@@ehsanabrar4878 200rs up spotted 💩😂
தமிழுக்கும் தமிழர்களுக்குமான தலைவன் அண்ணன் சீமான்🔥🔥💟❤❤❤❤❤❤❤❤❤💟💟
உன் பேச்சிலும் , தமிழ் வீர மூச்சிலும் , இக்காலத்தில் உன்னை அடித்துக்கொள்ள எவரும் கிடையாது . வாழ்க நாம் தமிழர் 🌱🔥
எங்களுக்கு அரசியலை அறிவித்தவன் எங்கள் அண்ணன்
அண்ணன் சீமான் ஒர் அருமையான பிறப்பு.
உன்னதமான உயிர்.
எனது அரசியல் ஆசான் அண்ணன் சீமான்💪🏻🔥🐅
மண்ணையும் மக்களையும் உயிருக்கும் மேலாக நேசிக்கும் இலட்சக்கணக்கான இளைஞர்களைக் கொண்ட கட்சி நாம் தமிழர் கட்சி ❤❤❤❤
Ayya tamilan valga
எங்கள் அண்ணன் எங்கள் உயிர் மூச்சு அண்ணன் சீமான் வாழ்க வளர்க..❤❤❤❤❤❤❤ love you.Ann
2024 ல் நாற்பத்தும் நமது தான்
2026 ல் தமிழர் நாடும் நமது தான்.... 🔥👍 நாம் தமிழர் கட்சி விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைமை 🙏🙏
நாம் தமிழர் உறவுகளுக்கு வணக்கம் 💪💪💪💪💪💪💪💪
சீமான் புகழ் அனைத்து ஊடகங்களுக்கும் வருவது மிக பெருமையாக இருக்கிறது
மாற்றம் ஒன்றே மாறாதது
நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪
இந்த நிகழ்ச்சியை பார்த்துட்டு ஒரு லைக் போட்டு இருக்கேன் அது எங்க அண்ணன் சீமான் அண்ணனுக்கு மட்டும் தான் வாழ்க நாம் தமிழர்
அண்ணனுக்கு ஏற்ற பாடல், அண்ணனை நினைத்தே இந்த பாடலை வரைத்திருக்கிறார் அண்ணன் விவேக் வேல்முருகன் , நாம் தமிழர்,🔥🔥🔥🔥 நன்றி விஜய் டிவி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்களை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது அண்ணா .... நீங்கள் ஒரு பல்கலைக்கழகம். அண்ணா ... பிறப்பொற்க்கும் எல்லா உயிர்க்கும்.....
செந்தமிழன் சீமான் அவர்களின் கனவு நல்ல தமிழகம். மக்கள் அவரையே ஆதரிக்க வேண்டும். இனியும் கொஞ்சமும் தாமதிக்காமல் உடனே செயல்பட வேண்டும். நாம் தமிழர்.
அண்ணன் சீமான்...#நாம்தமிழர்கட்சி
தமிழ்த்தாய் வாழ்க....
தலைவர் பிரபாகரன் வாழ்க..
Thanks Vijay Television 👍👍👍👍👍👏👏👏🤝🤝
அரசியல் ஆசான் சீமான் அண்ணா, we are always with you.......
உங்களுக்கு துனை நிற்பதில் மிகவும் பெருமை அடைகிறேன் அண்ணா 💪💪💪
சீமான் என்ற பெயருக்காகவே உள்ளே வந்தேன்🥰 நாம் தமிழர் இலங்கை 💪🏿💪🏿
தமிழ்.இழக்யா.வாத்தியார்.sir.seeman.sir.வளர்க.வளமுடன்
தமிழண்ணுக்கு என்றும் நம்ப அண்ணா சீமான் மாட்டு தா 💪🔥😇
தமிழ்நாடு நல்ல முன்னேற்றம் அடையும். ஏழை மக்கள் எளியவர்கள் நல்வாழ்க்கை வாழ்வர். நேர்மையான அரசு அமையும். அண்ணன் சீமான் தலைமையில் ஒருநாள்.
என்னை போன்ற பல இளைஞர்களின் நம்பிக்கை ஒருநாள் நிறைவேறும். எங்கள் எதிர்பார்ப்பு ஒரு பூர்த்தி அடையும். உயிர் உள்ளவரை என் ஒட்டு அண்ணனுக்கே..
நன்றி
30 லட்சம் வாக்குகளில் என்னுடைய வாக்கும் ஒன்று என்பதில் நான் பெருமைப்படுகிறேன்...
விவசாயம், கல்வி, சுற்றுச்சுழல்,பொருளாதாரம், வருங்கால தலைமுறை வாழ்க்கை, மலை மணல் மழை நீர் சேகரிப்பு பற்றி பேசும் ஒரே அரசியல்வாதி சீமான் மட்டுமே!!!!
இளைஞர்கள் உங்கள் பெற்றோர்களிடம் நாம் தமிழர் கட்சியின் கருத்துகளை பற்றி கூறுங்கள், வாக்கு எண்ணிக்கை அதிகரிக்க செய்யுகள்....
முதல் முறையாக என் தாய் எனக்காக விவசாய சின்னத்தில் வாக்களித்தார்கள். என் நண்பர்களும் பல பேர் வாக்களித்தார்கள். வெற்றியோ தோல்வியோ என் ஓட்டு அண்ணன் சீமான் அவர்களுக்கு மட்டுமே.
அண்ணன் வந்தாலே அரங்கம் அதிருது , தமிழ் நாட்டின் ஒரே நம்பிக்கை.
😂
வருங்காலத்தில் அண்ணன் தான் முதல்வர் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.உங்களின் வெற்றி தொடரட்டும் அண்ணா
வாழ்த்துக்கள் விஜய் தொலைக்காட்சி க்கு எங்கள் பாராட்டுக்கள் எங்கள் அண்ணன் சீமானே எப்பொழுதும் அறம் சார்ந்து வாழக்கூடிய ஒரு மனிதர் மாமனிதர் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
என்னுடைய முதல் ஓட்டு நாம் தமிழர்க்கு தான்.2024 இல்
எங்கள் அண்ணன் சீமான்.
இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.
நாம் தமிழர்.
தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் ❤
தமிழ் இனத்தின் ஒரே தலைவர்
வாழ்த்துக்கள் இயக்குநர்🖤 மணிகண்டன் அவர்கள்🎊🌟
உங்களை அங்கிகரிக்கும் பொழுது நிகழ்ச்சி வழு பெறுகிறது🌾
சீமான் வழங்கும்பொழுது
விருது பளு பெறுகிறது🥳
Awesome
தமிழ் இனத்தின் மிகப் பெருமையான அண்ணன் சீமான் வாழ்க வளமுடன் இந்த மண் பெற்றதற்கு மிக மகிழ்ச்சி அடையும்
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் ❤️
எங்கள் பாசமிகு தம்பி திரு. சைமன் செபாஸ்டியன் கிறித்தவ நாடார் வால்க
பெருமை மிக்க தமிழ் இனத்தின் நம்பிக்கை ஊடகம் ( நாயகன் ) எம் அண்ணா சீமான் 🧡💛💜💚❤💕💖💞☝🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍👍👍🤣🤣🤣🤣👌👌👌👌👌👌
மெதுவாய் ஊர்ந்து போகும் ஒரு நத்தையையும் மெல்லிய காற்றில் அசைந்தாடும் நெல் வயலையும் அரை தூக்க நிலையில் அசை போடும் மாட்டின் தாடையையும் அமர்ந்து கொண்டு நெடு நேரம் பார்க்கும் வாழ்வு பெற்றவர்கள் கடவுளின் ஆசி பெற்றவராவார்... அருமையான வரிகள்...👏👏👏
En Annan.unakkaga en uyiraye kodukka kathu irukkan Anna.en uyir Annan seeman ❤❤❤❤
Anna en uyiraye edurhuko ungalukku prichanai nu yaarala vanthalum enkitta solllunga uyiraye kodukka kathu irukkan.
🎉🎉🎉❤❤🐯🐯🐯
🔥NTK🔥Seeman Anna🔥🐯🐯
அண்ணனின் பேச்சுக்கு நான் என்றுமே அடிமை....
எங்கும் எதிலும் நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
புரட்சி எப்போதும் வெல்லும்.... நாம் தமிழர் அரசு அதை சொல்லும்....🔥🔥🔥🔥🔥
ஒரு MLA கூட வர முடியாத நிலையில் நா த க அரசு???????
தமிழர்களின் கடைசி நம்பிக்கை..... எனது அண்ணன் செந்தமிழன் 🥰🥰
தமிழராய் பெருமை கொள்வோம் தமிழைப் போற்றுவோம்
வாழ்க தமிழ்
வளர்க தமிழர்கள்....
தமிழ் தாய் வாழ்க 🐯
தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪
நாம் தமிழர் 🐯🐯🐯
முதல் முறை என் அண்ணனின் பெயர் ஒரு தொலைக்காட்சி வாயிலாக கேட்கிறேன்.... நன்றி விஜய் தொலைக்காட்சி
வள்ளுவர், பாரதி, பாரதிதாசன்,புதுமைப்பித்தன், நம்மாழ்வார், கண்ணதாசன், வாலி, வைரமுத்து , இவர்கள் எல்லாரும் ஒரு உடலில் இருக்கும் மனிதன் சீமான் அவர்கள்.
நாம் தமிழர் சீமான்
Lots of Likes to Vijay TV for bringing Seeman sir to the stage 😍😍😍
கடைசி விவசாயி நான் ஏறத்தாழ 100 முறைக்கு மேல் பார்த்திருப்பேன்.வேற லெவல்
அண்ணன் என்றும் நமது நம்பிக்கை.
உங்கள் கட்சியிக்கு அல்ல உங்கள் பேச்சு திறனுக்கே நான் மிக பெரிய ரசிகன்.
🖤சீமான் 🖤
Me also.after🖤 come to poltics everyone should change I don't know
புரட்சியாளன் என்ற வார்த்தைக்கு பொருத்தமான ஒரே அரசியல் அமைப்புக்கள் அண்ணன் சீமான்
அண்ணன் சீமான் அவர்கள் ஒரு ஆகச் சிறந்த புரட்சியாளர்
தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை நோக்கி அண்ணன் சீமான் உன்னை பின் தொடர்வதில் பெருமை அடைகிறோம் அண்ணா வாழ்க நீ வெல்க உன் பணி வெல்க தமிழ்
தன்மானத் தலைவன் சீமான்💪
தம்பி சைமன் செபாஸ்டியன் பல்வேறு கட்சிகளில் பணியாற்றிவிட்டு இப்போது தான் தனிக்கடை ஆரம்பித்து அதுவும் நஷ்டத்தில் ஓடுகிறது
@@senthamizhan7481 கொல்டி தம்பி அது எங்களுக்கு தெரியும்.
@@senthamizhan7481 டேய் சங்கீ நாயே, எல்லா கமெண்ட்சலயும் கதறிக்கிட்டு இருக்கீயடா சங்கீ, போ பொய் மாட்டு மூத்திரத்த குடி
@@chan8772 சரியாக சொன்னீர்கள் அண்ணா 🔥😂😂
@@senthamizhan7481 பாவம் எல்லாம் கமென்ட்லயும் வந்து கதருறான் 😂😂😂 சாவு டா திரவிடியா புள்ள 💦
NTK will definitely succeed
Tamil இனதின் கடைசி நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள் ❤❤
இந்த அரங்கத்தில் எம் அண்ணன் செந்தமிழன் சீமான் மணிமகுடத்தில் பதித்த கோகினூர் வைரமாய் ஜொலிக்கின்றார்
தமிழ் நாட்டின் எதிர்காலம்🙏🏻
எங்கள் அண்ணன் அரசியல் ஆசான் செந்தமிழன் சீமான்
தாய் தமிழ் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க
சீமான் இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த அரசியல் உயிர்மை நேய ஆசான்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏
உண்மையான அரசியலை மக்களுக்கு உணர்த்திய உண்மை அண்ணன் சீமான்.
எதிர் பார்த்து காத்திருந்த தருணம் நிறைவேறியது
நாம் தமிழர் நாமே தமிழர்
கடைசி விவசாயி நான் பாத்த இந்த படத்தின் தாக்கம் இன்னும் என் மனம் விட்டு நீங்க வில்லை
எங்கள் அண்ணன் சீமான்.
எங்கள் அன்பு அண்ணா 💞
தமிழர் தலைவர் 🔥
மக்கள் முதல்வர் 🙏
நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் வெற்றிசின்னம் என்று அன்றே கோபி சார் தெரிந்துதான் இந்தாங்க மைக் என்று கொடுத்தார் என்று தெரிகிறது. எனவே வெற்றி வெற்றி வெற்றி
எம் தமிழினத்தின் காவலன். நாம் தமிழர் 🔥😍❤️
செந்தமிழன் சீமான்...💝
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️.
தம்பி சைமன் செபாஸ்டியன் சொல்லித் தந்த நிரந்தர வாசகமா...?
@@senthamizhan7481 ஆமா 🤣🤣🤣🤣
A like for describing the Kadasi vivasayea..!
எதிர்ப்பார்த்த காணொளி சிறப்பு நாம்தமிழர்...
நாம் அண்ணன் எங்கு சென்றாலும் அவரின் புகழ் உலகம் முழுவதும் செல்ல வேண்டும் ❤️❤️❤️❤️❤️ நாம் தமிழர்
"வாழ்க தமிழ்!
தலைவர் பிரபாகரன் வாழ்க!"
என் உயிர் அண்ணன் சீமான் தலைமையில் ஒரு அரசியல் புரட்சி விரைவில் வெல்லும்