VIKATAN AWARDS | ஆண்டுக்கு 24 லட்சம் டன் மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்யுது இந்தியா - சீமான்
ฝัง
- เผยแพร่เมื่อ 16 เม.ย. 2023
- #seeman #seemanlatestspeech #naamtamilarkatchi #vikatanawards
The Vikatan Nambikkai Awards is an annual event that celebrates and recognises individuals and organisations for their outstanding contributions in various fields. Held in 2023, this year's event promises to be a spectacular showcase of talent, dedication, and perseverance. Nominees will be chosen based on their exceptional performances in their respective fields, as well as their overall impact on society. The event will also feature live performances by some of the most talented artists in the industry. The audience can expect to be entertained by electrifying music, dance, and drama performances throughout the event. The Vikatan Nambikkai Awards is an excellent platform for recognising and encouraging talent in various fields, and it promises to be an unforgettable experience for everyone involved.
To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
CREDITS
Organising - Sylwester L.
Subscribe👉 : / anandavikatantv
Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
Ananda Vikatan FB👉: / vikatanweb
Website👉: www.vikatan.com
Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9
கோவமும் அதிகபாசமும் கொண்ட மனிதன் சீமான் அவர்கள் ♥️🔥💥🔥💥
இது எப்ப இருந்து
💪👌💕🌹
@@CENJITTAPOCHU ❤l
V
@@CENJITTAPOCHU நீ தமிழனா?????
கோவம் உள்ள இடத்தில்தான் குணம் இருக்கும்
சரியான மனிதருக்கு மரியாதைக்குரிய மனிதரிடமிருந்து ஆகச்சிறந்த அடையாளமான விருது வாழ்த்துகள் ❤️❤️❤️❤️
தொழுவம் மேன்மேலும் வளரட்டும் 🎉
அண்ணன் சீமான் 🔥🔥🔥
சிறந்த விருது
வாங்கியவர் மற்றும் வழங்கியவர்
"பொருத்தமான விருது பொருத்தமான மனிதர் கையிலிருந்து..."👍🏻👍🏻
நாம் தமிழர் சீமான் அடுத்த தமிழக முதல்வர் 2026
நாம் தமிழர்❤❤ விவசாயம் காப்போம் 🐅💪🌾🙏
சீமை மாடு நாட்டுக்கு கேடு, நாட்டு மாடு நாட்டுக்கு நன்மை சீமான் அண்ணன் சிறந்த விளக்கம்
விவசாயிகளின் நம்பிக்கை அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥❤
அண்ணன் அவர்களுக்கு எங்கு சென்றாலும் சிறப்பு தான்
அண்ணா... 🔥💯👑✊🏿
இந்த விருது மன நிறைவு தருகிறது... ❤️
திரு கபிலன் பேசியது மிக தெளிவாக நுட்பமாக சமூக அக்கறையோடு இருந்தது..இவர்களை போன்றோர் தான் நாட்டுக் தேவை..இவரை கண்டுபிடித்து விருது கொடுத்த விகடனுக்கும்...திரு கபிலன் அவர்களுக்கும்.. விருது வழங்கிய திரு.சீமானிற்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்
♥️❤️🖤💜🌴🌳💯
இந்த காணொளியை பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நானும் நாட்டு மாடு வளர்க்க போகிறேன்
வாழ்த்துக்கள்
தமிழ் நிலத்தின் பாதுகாவலன் 💪 தமிழ் மொழியின் பாதுகாவலன் 💪 தமிழர்களின் ஒற்றுமைக்காணவன் 💪💪💪💪💪♥️
உங்கள் குறும்பு பேச்சுக்கு நான் அடிமை அண்ணா ❤❤❤❤
உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே🙏🙏🙏🙏தமிழ்நாடு முழுவதும் உங்கள் உழைப்பு பரவ வேண்டும்.
நாம் தமிழர்💪💪💪🐯🐯🐯
அரசியல் ஆளுமை என்பது என் அண்ணன்
பொருத்தமான விருது மிக பொருத்துவமான மனிதர் கையில் வாங்கியிருக்கிங்க வாழ்த்துக்கள் மீட்டு எடுப்போம் விவசாயம் 👌👌👌👌
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥❤
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️❤
நான் கூட கீதாரிகளை சாதாரணமாக நினைத்தேன் கெடைமாடு மேய்ச்சலுக்கு பின்னாடி பூமியின் இயக்கமே அடங்கியிருப்பதை பேராசிரியர் பெரி.கபிலன் அவர்களின் பேச்சு உணர்த்தியிருக்கு...
என்றும் மாறாத தானே தலைவன்
நாம் தமிழர் ❤
சமூக அக்கறையில் எப்போதும் விகடன் விகடன் தான்.வாழ்க விகடன்!!!
பெரி.கபிலன் அண்ணா அவர்களுங்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....தங்கள் எண்ணங்கள் வெற்றி பெறும் விரைவில்....
Seeman anna ❤
பேராசிரியற்கே உரித்தன தெளிவான விளக்கம், நல்லதொரு முயற்சி... தொழுவம் மிகப்பெரிய அளவில் வளர வான் புகழ் கொண்ட வள்ளுவன் ஆசியோடு வாழ்த்துக்கள் ❤️
மிகச் சிறப்பான விருது ... வாங்க வேண்டியவரும் தகுதி படைத்தவர் கொடுக்க வேண்டியவரும் தகுதி படைத்தவரே ... இருவருமே மிகப்பெரிய சமூகப் போராளிகள்
என் உயிர் அன்பு அண்ணன் சீமான்... நாம் தமிழர்........ விகடன் என் முதல்கானொளிவிகடனுக்கு... நன்றி.....
அண்ணன் சொல்லி வருவது மெய்யாக காட்டப்படுகிறது நன்றி விகடன் குழுவினருக்கு❤️❤️
சிந்திக்க வைக்கும் தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே
நாம் தமிழர் 🔥❤
Great person and wonderful speech about Bio Diversity and lovely Seeman annan
நாம் தமிழர் 👍
அனைவரும் மனதால் முடிவு செய்து விட்டார்கள்..அவன் முதல்வன் என்று.......
விரலால் முடிவு எடுத்தால் போதும்.
அவன் ஆட்சி தான்..தமிழ் நாட்டில்
இப்படி சிந்தித்து பேசுகிற ஒரு தலைவரை இந்த தமிழ்நாட்டில் காட்டுங்கள் பார்ப்போம்.... செந்தமிழன் சீமான் இந்த மண்ணுக்கானவர்.🙏🙏🙏 நான் தமிழன்.👍
Anna Seeman & Raj Mohan on same stage happy to see❤
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் உறவுகளே வருங்கால தமிழ் நாட்டின் முதல்வர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பேச்சுக்களை கேட்டு பெங்களூரில் நான் பணியாற்றி வந்த பணிகளை துறந்து இப்போது எனது சொந்த கிராமத்தில் எங்கள் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் மற்றும் ஐயா நம்மாழ்வார் அவர்களின் பெயரில் ஒருங்கிணைந்த நாட்டு மாடு ஆடு கோழி பண்ணை ஒன்றை உருவாக்கி வருகிறோம் மாற்றம் என்பது வெறும் சொல் அல்ல செயல் அதை நாம் தான் செய்யவேண்டும் நன்றி நாம் தமிழர்
வாழ்த்துக்கள்
தோல்வியோ வெற்றியோ..... நீர் நிமிர்ந்து நில்..... நெஞ்சம் உண்டு..நேர்மை உண்டு..நீ ஓடு ராஜா ❤️❤️ சீமா ராஜா ❤️😀😀❤️❤️😀😀
ஜ ம் ராணுவ 😀😀🪖🪖💪💪
நாம் தமிழர் என்றும் எங்கள் அண்ணன் சீமான் நமது சின்னம் விவசாயி சின்னம்...🌾🌾🌾
தமிழ் இனத்தின் கடைசி ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்
அப்படியா உங்களின்
நம்பிக்கைக்கு எனது
வாழ்த்துக்கள். இவ்வளவு நாள்
இவர் எங்கே இருந்தார். ஏன்
இவர் எடப்பாடியை கூட
எதிர்த்து பேச மறுக்கிறார்
இதற்கு மட்டும் பதில்.
நண்பரே.
உருட்டு உலகமகா உருட்டு.
இது உன்னுடைய சொந்த உருட்டா அல்லது ஐடி விங்க் வேலை பார்க்க வாங்கிய காசுக்கு கொடுக்கிறதுக்கு மேல கூவற உருட்டா?
@@cvkarthi6884 where you live ? hope you are in the earth, how many speech of him you watched??? let me know , if you are really initiated , please go and watch his speech from 2009 , without any proper evidence please keep quit please
You tube video pathutu motha nambika kadinu urutadhinga kalathula erangi velai seiyanu oc la hostel roomla thangakoodadhu
Tamilan he is a dumeelan malayali like sudalinis telugu and evera is kannadiga
I don't have anything against but don't say pacvhhaai tamulaaan he is pachaai christian mallu ❤😂😂😂
மேய்ச்சல் நிலம் காப்போம்...... நாம் தமிழர்......
தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே 💪🐅🔥/----/
வெற்றியோ தோல்வியோ அதை பற்றி கவலை இல்லை புலி போல தனித்தே தேர்தலில் நிற்போம் நாம் தமிழர்🐅💪🔥🎉
நாம் தமிழர்
நாம் தமிழர் ஆட்சியில் மட்டுமே இது சாத்தியமாகும்.
கபிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐
நாம் தமிழர் 💪
மிகவும் மகிழ்ச்சி
🤝💐💐💐அருமையான பணி ஐயா
Congratulations Kapilan sir. Naam thamilar ❤.
அக்ரிசக்தியின் சார்பில் மனமுவந்த வாழ்த்து!
NAAM TAMILAR 👍👍💐💐👍👍🌷🌷👍👍⚘️⚘️👍👍🌹🌹👍👍🙏🏻🙏🏻
Nam tamilar🎉🎉🎉❤❤👍👍👍👍🌹🌹🌹
அரசியல் சமரசமற்று எல்லா அரசியல் நடிகர்களையும் களையெடுக்கப்போகும் நாம் தமிழர் பிரபாகர சீமானிசம் !
நாம் தமிழர் !
"விவசாயி"!
❤😮😊
🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
சீமான் பேச்சு சுவை... அறிவும் அதிகம்
சீமான் அன்னன் இந்த மண்னுக்கானவர் மக்களுக்கு ஆனவர் நாம் தமிழர் கட்சி👍👍👍
நல்ல பதிவு தரமான வருக்குதான் வழங்கி உள்ளீர்
Thanks to vikitan awards for recognizing this kind real heros amazing 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
விருதை வாங்குபவர் விருதை வழங்குபவர் சரியான தேர்வு வாழ்த்துக்கள் விகடன்குழுவினர்க்கு
வாழ்த்துக்கள் அண்ணா
Seeman 🔥🔥🔥🔥🔥
மிக சிறப்பு
நாம் தமிழர் அண்ணன் சீமான் பதிமூன்று வருடகால உழைப்பின் வெற்றி இயற்கை சாந்த வாழ்வின் சான்று இந்த விருது வழங்கும் விழா.
நாம் தமிழர் கேரளா
நாம் தமிழர் 💪💪💪
நிகழ்கால தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவர்
உருட்டு உலகமகா உருட்டு
@@vasanthkumar7687தமிழினத்தின் தலைவர் யாரென்று நினைக்கிறீர்கள்.
I am feeling proud about Vikatan Awards ❤
விகடன் நிறுவனத்துக்கும்
கபிலன் சீமான்
அண்ணண் இருவருக்கும்
நன்றி
சீமானுக்கு (NTK) பதிலாக தமிழக மக்களுக்கு வேறு வழியில்லை. இதை புரிந்து கொண்டு சீமான் அண்ணாவை ஆதரிக்கவும் 🔥
TamilNadu people has no choice instead of Seeman (NTK)
Please understand this and support Seeman anna 🔥
🎤🎤🎤🎤🎤🎤🎤🎤
அண்ணன் சீமான்
நாம் தமிழர் 💪🏿
நாளைய தமிழகம் எங்கள் அண்ணன் சீமான்.
வாழ்த்துக்கள் கபிலன் அண்ணனுக்கு
Naaaam Thamilar ❤❤
Great 🌹
சீமான் 🔥
எளியமகன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான். வென்று முடிப்பான். நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்
செந்தமிழ் சீமான்💪💪💪💪💪
Masssss 🔥 🔥 🔥
அருமை அண்ணா 💞💞
எவனிடத்தில் அதிக அளவு கோபம் இருக்கிறதோ அவரிடம் அதிக பாசம் இருக்கும். நாம் தமிழர்.
எங்கள் அண்ணன் சீமான் வாழ்க 💥😇🙏
பேராசிரியர் பெரி. கபிலன் அவர்களின் மாணவன் என்பதில் பெருமிதம்கொள்கிறேன்💪
-முன்னாள் மாணவன் .
நன்றி விகடன்
Seeman😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
Excellent idea and intelligent sir... you works are really appreciated
Naam Tamilar Katchi..❤
Ntk ntk
Very entertaining speech
Naam tamilar
👉💗🥰💥 seeman annan kabilan
இந்தியா வின் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் கபிலன் அவர்கள் வாழ்க வளர்க அவர் தொண்டு❤❤🎉
NTK 🔥 🔥🔥
Vera level explanation. Really shocked when I see his speech.
விருது குடுப்பவரும் இதற்கு சரியான ஆள். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் நடக்கும்
#2026நாம்தமிழர் 💪💪💪சீமான் 💪💪💪
Ntk
வெல்வான் விவசாயி 💓👑
கபிவன் ஜயாவிற்கு வாழ்த்துக்கள் 🎉🎉
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Naam tamillar🔥🔥🔥