ஒரு கோமாளி அண்ணணின் நெஞ்சை ரொம்ப நக்குற தம்பி. இந்த கோமாளியின் எந்த படத்திற்கு இசைஞானி? இசைஞானி அவர்களின் இசையின் மொழி அறிவை பாராட்டிய அயல்நாட்டு மேதாவிகளை பற்றி தெரிந்து கொண்டு பிறகு இவன்...
அண்ணன் ஒரு கருத்தை எடுத்து பேசும் போது தான் அவர் சொல்ல வர்ற அந்த கருத்துக்கு சொந்த காரர்களுக்கு எவ்வளவு பெருமை வாய்ந்தவர்கள் என்று எல்லோருக்கும் புரியும்.
அண்ணன் பேசும் 🎉🎉உண்மைகருத்துக்கள் சில இடங்களில் நேசிக்கப்படுகிறார் சில இடங்களில் விமர்சிக்கப்படுகிறார் அண்ணன் எப்போதும் யாருக்காகவும் தன்னை மாற்றிகொள்வதில்லை✨️ 🔥தன்னம்பிக்கை🔥நாயகன்🔥எங்கள்🔥அண்ணன்🔥
பண்ணைப் புரத்தில் பிறந்த இசை பார் எல்லாம் பறந்த இசை இசையுலக வல்லுனர்களைஆச்சரியப்படுத்திய இசை நம் மண்ணுக்கு கிடைத்த அற்புதம் ஆணந்தம்அற்புதம் 80வயதிலும் ஓயாத இசை இறைவன் அருள் பெற்ற இசைஞானி இளையராஜா அவர்களை பாராட்டி தலைவணங்கி பாதுகாப்போம்🙏🙏🙏
இப்படியெல்லாம் பேசி அனைத்து ஆளுமைகளையும் தன்பக்கம் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் பாராட்டவும் வைக்க எங்களுடைய சீமானால் மட்டுமே முடியும்... அசாத்தியத் தன்னம்பிக்கை...!
வருங்கால தலைமுறை பிள்ளைகளின் ஒற்றை அரசியல் நம்பிக்கை .இந்த வாய்ப்பை பயன் படுததி தமிழன் ஆட்ச்சியை பிடிக்க வேண்டும் .இப்படிபட்ட ஒரு தலைவன் உருவாகி வருவது சிரமம்
உண்மையின் உரக்க சொல்லும் ஒரு இசை விஞ்ஞானிஇசையமைத்த படங்களில் நாங்களும் பணியாற்றினோம் என்பது பெருமைமிகு வரலாறு, இளையராஜாவே இனிவரும் ஜென்மத்துக்கும் உனக்கென வாழ்ந்திடுவேன் உன் நிழலாய் இருந்திடுவேன், பாடலாக மாயவரும் மண்வாசனை யூட்யூப் சேனலில் பார்த்து பகிருங்கள் உறவுகளே!
திரு.பஞ்சு அருணாசலம் அவர்கள் பன்முக திறமை படைத்தவர்.பல சாதனைக்கு சொந்தகாரர் எனினும் இசைஞானியை அறிமுகம் செய்ததே அதிகம் பேசப்படுகிறது அதுதான் இசைஞானியின் இசை செய்த மாயம்
Super 👌 Seeman sir. When you talk about illayaraja sir music in mood pani movie the visual scene came in front of me. Illayaraja sir music gave you inspiration to become a director .
Watch Full Video Now : bsvalue.com/video/3-601
100 முறை பார்த்து விட்டேன் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது அண்ணன் பேச்சை💪🙏💐💐💐💐
I am also😅
❤❤❤❤❤❤❤❤
❤❤❤
பொய்யை அழகா பேசினால் பல முறை கேக்கத்தான் தோன்றும்
@@binabdullangunalan2527 என்ன பொய்
பேச்சு |பாட்டு இரண்டிலும் இவர்தான். வாழ்த்துகள் அண்ணன் சீமான்.
அண்ணன்.சீமான் அவர்களின் மீது அரசியல் ரீதியாக பல விமர்சனங்கள் இருந்தாலும் இசைஞானியை குறித்த இந்த பேச்சிற்கு நான் தலைவணங்குகிறேன் அண்ணா!
சட்ட துறை அமைச்சர் ழரகுபதி அண்ணா.....ac.சண்முகம் இல்லை ...சீமான்
Miga sari
ஒரு கோமாளி
அண்ணணின் நெஞ்சை
ரொம்ப நக்குற தம்பி.
இந்த கோமாளியின்
எந்த படத்திற்கு
இசைஞானி?
இசைஞானி அவர்களின் இசையின் மொழி
அறிவை பாராட்டிய
அயல்நாட்டு மேதாவிகளை பற்றி
தெரிந்து கொண்டு
பிறகு இவன்...
Nantri. Evana oru alunu peti yedukara paru unna yennada solrathu
அப்படி என்ன நீ பெரிய விமமாசர்தன த வைக்க பொரா
அண்ணன் ஒரு கருத்தை எடுத்து பேசும் போது தான் அவர் சொல்ல வர்ற அந்த கருத்துக்கு சொந்த காரர்களுக்கு எவ்வளவு பெருமை வாய்ந்தவர்கள் என்று எல்லோருக்கும் புரியும்.
அப்படியே திரைக்கதையை கண் முன்னே கொண்டு வருகிறார்.
பாடும் போது குரல்வளம் அருமை ❤❤❤
அண்ணா அருமை அண்ணா இந்த பேச்சு யாரும் பேச முடியது
ஆகச் சிறந்த கலைஞர்
களின் அளப்பரிய ஒரு
ரசிகர் சீமான் அவர்கள்.
நடிகர் திலகமும் இசை
ஞானியும் சீமானின்
இரு கண்கள்.
சீமானின் பேச்சு அருமை 👍
உலக இசை மாமேதை இசைஞானி இளையராஜாவின் புகழ் வாழ்க 🙏
சீமானின் இசைஞானி குறித்த இந்த ஒரு கருத்தில் மட்டுமே நான் சீமானோடு உடன்படுகிறேன். ராஜா என்றுமே ராஜாதான்
❤❤❤❤❤❤❤❤❤❤
சீமான் ஒரு அற்புதமான மனிதர் மட்டுமல்ல நல்ல கலைஞர் என்பது உண்மை...
"நாம்" என்ற ஒற்றை சொல் போதும். அனைவரையும் ஒன்றிணைத்து, எதிர் சக்திகளை வென்று, துணிவோடு நின்று வெற்றி காணும்...... 👍👍👍👏👏👏👏👏
You can hate him, but you can't ignore his oratory skills.. Simply spellbinding..
I true that👌 a great orator for sure
அண்ணனிடம் எதை பேச சொன்னாலும் அதன் ஆழம்வரை புரிந்து தெரிந்தனால் இப்படி பேசமுடியும்
எங்க போனாலும் அங்க நீதான் அண்ணே நாயகன்
தமிழ்நாட்டுக்கு கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் விரைவில் முதல்வர்
அண்ணன் பேசும் 🎉🎉உண்மைகருத்துக்கள் சில இடங்களில் நேசிக்கப்படுகிறார் சில இடங்களில் விமர்சிக்கப்படுகிறார் அண்ணன் எப்போதும் யாருக்காகவும் தன்னை மாற்றிகொள்வதில்லை✨️
🔥தன்னம்பிக்கை🔥நாயகன்🔥எங்கள்🔥அண்ணன்🔥
Great musickadavol
பண்ணைப் புரத்தில் பிறந்த இசை பார் எல்லாம் பறந்த இசை இசையுலக வல்லுனர்களைஆச்சரியப்படுத்திய இசை நம் மண்ணுக்கு கிடைத்த அற்புதம் ஆணந்தம்அற்புதம் 80வயதிலும் ஓயாத இசை இறைவன் அருள் பெற்ற இசைஞானி இளையராஜா அவர்களை பாராட்டி தலைவணங்கி பாதுகாப்போம்🙏🙏🙏
தமிழர்களின் ஒற்றுமைக்காணவன் 💪 தமிழ் மொழியின் பாதுகாவலன் 💪❤
எங்க போனாலும் ஹீரோ அங்க நீங்கதான். அண்ணா
அண்ணன் சீமான் நிகழ் காலத்தில் கிடைக்கப்பெற்ற தமிழினத்தின் ஆக சிறந்த தலைவன் ❤
ஆம், ஐயா விஜயகாந்த்ஐ தவற விட்டதை போல, சீமானையும் miss பண்ணிவிடாதீர்கள் தமிழர்களே
இசை மேதையை அறிமுகம் செய்த "ஆண்தாய்" என வர்ணனை சொன்ன அன்னனுக்கு வாழ்த்துகள்.. அருமை
2:29 to 2:39
அண்ணனின் காந்த குரலில் ஒரு கானம் 💯❤️
அந்த முழுப் பாடலையும் அண்ணண் குரலில் பாடி கேட்க வேண்டும்.
Really great and worthy speech by Mr.Seeman🎉🎉
2.28 what a voice seeman has really goosebumb on his voice... omy god tamil industry missed you lot ...because ur in poltics
Ilaiyaraaja 🔥🔥🔥🔥🔥
இப்படியெல்லாம் பேசி அனைத்து ஆளுமைகளையும் தன்பக்கம் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் பாராட்டவும் வைக்க எங்களுடைய சீமானால் மட்டுமே முடியும்... அசாத்தியத் தன்னம்பிக்கை...!
இரு பெரும் மேதைகளை ஒரே பேச்சி மகிழ்ந்து,புகழ்ந்து பாராட்டும் இந்த பேச்சு 👏👏👏👏👏
அண்ணா நீ லெஜெண்ட் அண்ணா.... 🔥🔥🔥🔥❤️🔥❤️🔥❤️🔥😁
தமிழர்களிடையே நம்பிக்கை வளர்க்கும் ஆசிரியர் அண்ணன் சீமான் மட்டுமே
Seeman, reiterating & validating the magnificence of the aura of Isaignani & the clairvoyance of Panchu, in identifying the latent fire 🔥in ilaiyaraja
சீமான் ஒரு அற்புதமான இயக்குநர். இவர் இயக்கத்தில் வெளிவந்த பாஞ்சாலங்குறிச்சி மாபெரும் பிளாக்பஸ்டர் படம். இனியவளே படம் இன்று கூட பாராட்டப்பட்ட படம்.
02:29 repeating wow what a voice
Well said Seeman sir 👏 👍
Very attractive speech by Seeman.
Every one likes Mr. Seeman for his deep knowledge and oratory skill. He respects every one
வருங்கால தலைமுறை பிள்ளைகளின் ஒற்றை அரசியல் நம்பிக்கை .இந்த வாய்ப்பை பயன் படுததி தமிழன் ஆட்ச்சியை பிடிக்க வேண்டும் .இப்படிபட்ட ஒரு தலைவன் உருவாகி வருவது சிரமம்
அரசியல் சமூகம் ஆன்மீகம் பொருளியல் சூழலியல் தத்துவம் திரைத்துறை எதுவென்றாலும் சீமான் மாஸ்தான்(சிறப்புத்தான்)
உண்மையின் உரக்க சொல்லும் ஒரு இசை விஞ்ஞானிஇசையமைத்த படங்களில் நாங்களும் பணியாற்றினோம் என்பது பெருமைமிகு வரலாறு, இளையராஜாவே இனிவரும் ஜென்மத்துக்கும் உனக்கென வாழ்ந்திடுவேன் உன் நிழலாய் இருந்திடுவேன், பாடலாக மாயவரும் மண்வாசனை யூட்யூப் சேனலில் பார்த்து பகிருங்கள் உறவுகளே!
First time Seeman speech uh happy face oda pakuren..because of Raja sir .. well done Seeman sir
Speechuna ithu thanda ❤❤❤
சிறப்பான வார்த்தைகள்....அருமையான தமிழ்
ஆகச்சிறந்த அரசியல் ஆசான் அண்ணன் சீமான்.
இளையராஜா இமயத்தை சீமான் வாழ்க வாழ்க வாழ்க வளர்க 👍👍🙏🙏
சீமானின் சிறப்பான நேர்மையான பேச்சு கவர்கிறது. வாழ்க சீமான்!
நாம் தமிழர் 💪💪💪சீமான் 💪💪💪
சீமான் அவர்கள் ஒரு ஐந்து நிமிடம் பேசினாலே அரங்கத்தில் உள்ள அனைவருமே கட்டிபோடுகிறார் இந்த திறமை மிக மிக அரிது ❤
திரு.பஞ்சு அருணாசலம் அவர்கள் பன்முக திறமை படைத்தவர்.பல சாதனைக்கு சொந்தகாரர் எனினும் இசைஞானியை அறிமுகம் செய்ததே அதிகம் பேசப்படுகிறது அதுதான் இசைஞானியின் இசை செய்த மாயம்
எங்கள் அண்ணன் சீமான் 🙏🙏
என் உயிர் அண்ணன் சீமான் வாழ்க 💥🔥
Seeman has very good communication skills. He can make entire audience listen to him.
எங்கள் அண்ணன் ❤
நாம்தமிழர் சீமான் அவர்கள் சிறந்த அரசியல் ஆசான் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான் அவர்கள்
அண்ணன சீமான் அழகாக அருமையாக சூப்பராக பாடுகிறார்
நல்ல தமிழ் இவரிடம் என்றும் குறையாமல் வரும்....
சீமான் சொன்ன பிறகு மூடுபனி படம் பார்த்தேன் கடைசி சீன் அந்த பாடல் இசை மிக அருமை👌🙏
One of the best lady love failure song...
ஆத்தோரம் தோப்புக்குள்ள அத்தான சந்திக்கத் தான் ஆசைப்பட்டேன்
பெருமை வாய்ந்தவர்களுக்கு புகழ் மாலை சூட!! வெள்ளை உள்ளம் கொண்ட சீமான் அவர்களால் தான் முடியும்.
Panchu Arunachalam ayya mikka mikka nandri. Ungal nambikai Engal pokkisham.
அரசியலில் உடன்பாடில்லை ஆனால் ஏனோ ரசிக்கிறேன்♥️
Engal 🐅 Always Super
செமயா பாடுறாரு
Seeman anna ❤️
அண்ணன் சீமான் ❤️❤️😍
Seeman anna neengal vera level
Wonderful words and speech about Raja sir
Thank you seman sir
எளியமகன். எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான். வென்று முடிப்பான்.... நாம் தமிழர் புரட்சிவென்றேதீரும்
Super
எங்கள் உயிர் அண்ணன் சீமான் ❤
Anna naan raja sir rasigan ungal petchai ketgumgum podhu aanantha kanneer ♥️♥️♥️
அண்ணன்❤
We Support Annan Seeman 🔥
Seeman avarkalin tamil aatralai naan paaratukiraren! Arumai! ❤
குரல் வளம் 👌👌👌👌💚
அண்ணா.நீங்கதான்.எப்மவும்.நம்நாட்டின்.முதல்வர்.🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பிஜேபி ஆட்களுடன் சீமான்..இளையராஜா பாராட்டு அருமை...கிராமத்து கீதம் காதுகளை கரும்பு சாறு போலவும், தேன் இனிப்பு போலவும், மல்லிக வாசசனை மூக்கில் அடிப்பது போல்...மழையின் சாரல் வாசம் மூக்கை துலைப்பது...போன்ற இனிமையான..இசையின் வார்ப்பு இளையாரஜா...நீ வாழ்க பல்லாண்டு
இளையராஜா குறித்த சீமான் அவர்களின் கருத்து முற்றிலுமாக சத்தியமான உண்மை.
Super 👌 Seeman sir. When you talk about illayaraja sir music in mood pani movie the visual scene came in front of me. Illayaraja sir music gave you inspiration to become a director .
Super Thala
ஆகச் சிறப்பு.
எங்கள் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான்
I decided to give him once chance my vote is for ntk forever seeman
ஆழமான கருத்து மிக்க பெட்சாற்றல் கொண்ட தமிழின தலைவன்🙏
அருமையான பதிவு அண்ணா தொடருங்கள் வாழ்த்துக்கள் அண்ணா
அருமையான பேச்சு ...
தமிழ்நாட்டின் பாதுகாவலன் சீமான்
🔥🔥🔥👌👌
முதன் முறையாக உங்கள் பேச்சை ரசிக்கிறேன் வாழ்த்துக்கள் சீமான் அண்ணா.
அண்ணன் சீமான் அவர்கள் சிறந்த மனிதர்.
அண்ணன் சீமான் 🔥💯❤️🇰🇬💗💕💞
Excellent comments about Raja& Panju sir.
அருமை ❤️🙏🏼
சீமான் அண்ணா அறிவு நிறைந்த ஆளுமை சில பேருக்கு எழுதியே படிக்க தெரியாது தப்பு தப்பாக படிக்கும் ஆட்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள் 😁
சிந்திக்க வைக்கும் தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே
தமிழ் தலைவர் சீமான்👑👌
ஆகச்சிறந்த தலைவன் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்
Raja sir always ultimate ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நாம் தமிழர் 🐅🌾💪
❤❤❤❤❤❤❤❤
Seeman very very best orator❤❤❤