திருமிகு. திருச்சி சிவா.இலக்கிய உரை.புத்தக விழா. 2014 - தஞ்சை.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Trichy Siva Speech at Book Festival 2014 - Thanjavur
    We are doing a Video Coverage for your all Events in Worldwide, Professional High-Quality Videography, High-Quality Sound, High Tech Equipments... Book us now Nandhi Studios, Thanjavur India.: +919362415900
    ================================================================================
    INSTAGRAM LINK : / nandhitv
    FACEBOOK LINK : / nandhitv
    TWITTER LINK : / nandhitv
    BLOG LINK : nandhitv.blogs...
    ================================================================================
    #nandhitv #nandhitvthanjavur #nandhi #anmikam #ilakiyam #sivaspeech #bookopening #bookfestival #tamililakkiyam #tamililakiyaurai

ความคิดเห็น • 64

  • @tamilselvi1407
    @tamilselvi1407 3 ปีที่แล้ว +6

    ஐயா உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.ஒருமுறை உங்களை நேரில் சந்திக்க வேண்டும்.

  • @arulmuthuarulmuthu8005
    @arulmuthuarulmuthu8005 4 ปีที่แล้ว +9

    வணக்கம் ஐயா உங்களின் தமிழ் பேச்சு மிக மிக மிகவும் அருமை வாழ்த்துக்கள் நாவில் தமிழ் தாய் குடியிருக்கிறாள் நன்றி நீடூடி வாழ்க

    • @rajanraj7498
      @rajanraj7498 4 ปีที่แล้ว

      ?.

    • @sankaraganapathys9681
      @sankaraganapathys9681 4 ปีที่แล้ว

      பல ஆண்டுகளுக்குப்பின் உங்கள் உரையைக் கேட்கிறேன்.பேராசிரியரின் மறு உருவாகத் தோன்றுகிறீர்கள்.பாளையங்கோட்டையில் உங்களை கோபாலசாமி கோவில் திடலில் வைத்து கூட்டம் நடத்தி இருக்கிறேன். சானா கானா

  • @balasexbala
    @balasexbala 4 ปีที่แล้ว +10

    இப்ப கூட இந்த பேச்சை ரசித்து லயிக்க முடிகிறது .... தி மு க வின் பலமே பேச்சுதான் ... ஆனால் இது கட்சி பாகுபாடு இல்லாமல் ரசிக்க வேண்டிய ஒன்று .... நன்றி திரு சிவா அவர்களே ... 16/04/2020 02.25 PM

  • @simmug2172
    @simmug2172 3 ปีที่แล้ว +5

    அண்ணாரின் உரை உறைவிட்டு வெளிக்கிளம்பிய வீச்சாக இருந்ததைக்கண்டு வியக்கின்றேன். நேரம் சென்றதே தெரியாமல் கேட்டுக்கொண்டேயிருந்தேன்.வாழ்க தமிழ்.

    • @angamuthuk
      @angamuthuk ปีที่แล้ว +2

      தெளிர்ந்ந நடை.
      சிறந்த உரை.
      மகிழ்வு நன்றி!

  • @swaminathan5149
    @swaminathan5149 4 ปีที่แล้ว +18

    இவர் என்ன கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை இவரின் தமிழ் உச்சரிப்பு தமிழ் பேச்சு யாருனாலும் இவரை வெல்லமுடியாது இவரை அடக்க நினைத்தால் அது அழியும் அருமையானவர் இவர் வேண்டும்

  • @premvendan
    @premvendan 4 ปีที่แล้ว +5

    திராவிட தென்றலே தங்களின் உரை வீச்சு எங்களை சிலிர்க்க வைக்கிறது. புத்துணர்வு ஊட்டுகிறது.. நம்பிக்கையை விதைக்கிறது.. தமிழ் போல் வாழிய எந்நாளும் ! ♥

    • @AshokA-jt7fp
      @AshokA-jt7fp 3 ปีที่แล้ว +2

      தங்கள் உரை மெய்சிலிர்த்து போனேன்

  • @gunasekaransekaran9275
    @gunasekaransekaran9275 ปีที่แล้ว +1

    நன்றி சிவா

  • @nandhagopalvenugopal6459
    @nandhagopalvenugopal6459 2 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களின் உரை அருமை மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் 🙏

  • @mohammadusmansekar5402
    @mohammadusmansekar5402 ปีที่แล้ว +2

    கற்றவர்கள் செல்லும் இடமெல்லாம் சிறப்புருவர்!!!

  • @attalgasketsattalgaskets6828
    @attalgasketsattalgaskets6828 4 ปีที่แล้ว +2

    Excellent Speech enuravekku Tricy SivaPillai Annanulkku Valzhukkal thaiva !!!

  • @sulthansulthan6179
    @sulthansulthan6179 4 ปีที่แล้ว +3

    சிவா சொல்வது உன்மை உன்மை சத்தியம் இந்த பேச்சில் எதை மறுப்பது சிந்தியுங்கள் மனிதன் மனிதனாக வாழவேண்டும்.

  • @rafikrafik6856
    @rafikrafik6856 ปีที่แล้ว +1

    என்ன ஒரு அற்புதமான உரை நன்றி திரு2 சிவா அவர்களே

  • @vadivelkandasamy2801
    @vadivelkandasamy2801 2 ปีที่แล้ว +1

    Ayya neengal Oru pokkisam
    Very very powerful speech.

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 4 ปีที่แล้ว +3

    மிக அருமையான பேச்சு இவரது பேச்சு பிடிக்காமல் போகுமா என்ன

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 ปีที่แล้ว

    அருமை.

  • @maniyarasan8249
    @maniyarasan8249 4 ปีที่แล้ว +4

    Super speech

  • @ramchandran5756
    @ramchandran5756 4 ปีที่แล้ว +2

    நீ தான் தமிழ்

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 4 ปีที่แล้ว +1

    அற்புதமான அருமையான பேச்சு

  • @elango6760
    @elango6760 2 ปีที่แล้ว +1

    உங்களைப்போன்றோர் தான் தமிழை வளர்க்கவேண்டும்

  • @vasanthakumar9058
    @vasanthakumar9058 4 ปีที่แล้ว +2

    Vazhga valarga nandri

  • @prabhukaruppiah703
    @prabhukaruppiah703 6 ปีที่แล้ว +7

    அருமையான பேச்சு அனைவரும் கேட்டு பாருங்கள் .....

  • @abdulwahabjahabarali7954
    @abdulwahabjahabarali7954 6 ปีที่แล้ว +3

    Very good speech

  • @Rajeshkumar-wm2xq
    @Rajeshkumar-wm2xq 6 ปีที่แล้ว +4

    Siva sir your great speech really excellent

  • @karnanp8582
    @karnanp8582 6 ปีที่แล้ว +3

    அமர்க்களம் அண்ணா...

  • @jeganprabhumurugan425
    @jeganprabhumurugan425 5 ปีที่แล้ว +2

    அருமை ஐயா

  • @akarunanidhi713
    @akarunanidhi713 3 ปีที่แล้ว +2

    👌💯. Ok

  • @nazeerahamed4593
    @nazeerahamed4593 7 ปีที่แล้ว +8

    Trichy Siva sir

  • @sureshsuna4851
    @sureshsuna4851 7 ปีที่แล้ว +8

    super Siva sir

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 ปีที่แล้ว +1

    Tiruch Siva sir mass no doubt

  • @narmathatextilemills9334
    @narmathatextilemills9334 6 ปีที่แล้ว +4

    Sir wonderful words

  • @tamilarasisrinivasan9225
    @tamilarasisrinivasan9225 3 ปีที่แล้ว

    Arumayana pechalarhal dmk Lathan irukirarhal enaku siva avarhalin pechu romba pidikum avar 100 anduhal vazha vendum

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 2 ปีที่แล้ว +1

    அருமையான வாழ்வியல் சிந்தனைகள் தந்தார்! பாராட்டுகள் நன்றிகள் வாழ்த்துகள் ❤️🙏👍

  • @மாஇளங்கண்ணன்
    @மாஇளங்கண்ணன் 6 ปีที่แล้ว +5

    அருமையான பேச்சு.

  • @sivasubramaians8434
    @sivasubramaians8434 4 ปีที่แล้ว +3

    Super anna

  • @sairammrk8052
    @sairammrk8052 5 ปีที่แล้ว +4

    அய்யா நீங்கள் தமிழ் கடவுள் இவன் குமார் முன்னால்ஊராட்சிமன்றதலைவர் கடம்பாடி மாமல்ல்புரம்

  • @subbulakshmitn
    @subbulakshmitn 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தங்கள் தமிழ் தங்கத்தமிழ் ஐயா

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 3 ปีที่แล้ว

    Ayyasuper

  • @balajirajd
    @balajirajd 7 ปีที่แล้ว +5

    Really nice ... this what we need not the fighting speech like today's political leader ( seeman and other stupid guys)

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว +1

    2014ஆண்டினை

  • @sankarsundaresan3139
    @sankarsundaresan3139 3 ปีที่แล้ว

    Yenni yenni viyakiraan Siva sir.

  • @mkngani4718
    @mkngani4718 ปีที่แล้ว +1

    ஏடுகளில் வந்துள்ள நிலையில் உள்ள அனைத்து. 2023.தமிழகத்தில் வாருங்கள். தங்களின். தமிழ் மக்கள் மத்தியில் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி தமிழ் நாட்டில் இருந்து. QAC ஒரு நாள் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு DMK தமிழகத்தில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் பங்கு உண்டு திருப்தி படுத்த வேண்டும் என்று. அதற்கு தமிழகத்தில் இருந்து.DMK ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஆட்சியில் தான் DMK ஆட்சியால் ஒரு நாள். தமிழகத்தில். கலைஞர் கருணாநிதி ஆட்சியில். Dmk ஆட்சியில் இருந்த.தமிழ் நாட்டில் இருந்து. கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து முறையாக DMK ஆட்சியில் தான். MBBC ஒரு நாள் சர்வதேச அளவில் கலைஞர் கருணாநிதி தலைமையில் இன்று வரை தொடர்ந்து DMK ஆட்சியில் பங்கு விலை உயர்ந்த நிலையில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்த தமிழ் மக்கள் மத்தியில் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

  • @srinivasan.m3675
    @srinivasan.m3675 3 ปีที่แล้ว

    சிறப்பு சிறப்பு அண்ணா ,, இடி முழக்கம் சிவா அண்ணா அவர்களே .!

  • @antonyhitler1279
    @antonyhitler1279 4 ปีที่แล้ว +2

    Valkadmk

  • @maripitchai4788
    @maripitchai4788 4 ปีที่แล้ว

    8

  • @arunjohan
    @arunjohan 4 ปีที่แล้ว +1

    ஸ்ராலினுக்கு சற்றுப் பேச்சுப் பயிற்சி கொடுக்கக் கூடாதா?

  • @rameshmuthunayagi2881
    @rameshmuthunayagi2881 6 ปีที่แล้ว

    loosu paya

    • @anbukanbuk696
      @anbukanbuk696 6 ปีที่แล้ว +2

      Ramesh Muthunayagi . Hello y loose payanu sollringa. Gentle man mam. Nalla peachalar mam. Appidi sollathinga.

    • @kaliappankaliappan2107
      @kaliappankaliappan2107 5 ปีที่แล้ว

      Gentle man

    • @arunjohan
      @arunjohan 4 ปีที่แล้ว +2

      ஆமாம்! லூசுகளுக்கு அப்படித்தான் தெரியும்!

    • @arunkumar.s.r18
      @arunkumar.s.r18 4 ปีที่แล้ว +1

      Mental

  • @shanmugamvelayutham199
    @shanmugamvelayutham199 ปีที่แล้ว

    ஐயா வாழ்த்த வார்த்தைகள் இல்லை தலை தாழ்ந்த வணக்கங்கள்.

  • @balasubramanian2528
    @balasubramanian2528 2 ปีที่แล้ว +1

    Excellent sir

  • @gurunathan3940
    @gurunathan3940 5 ปีที่แล้ว +3

    அருமை