உங்களுக்கு உண்டா செவ்வாய் தோஷம்...!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 140

  • @sasikala2414
    @sasikala2414 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயாநீங்கள்நீண்டுவாழ்ந்துஇன்னும்பலகோடிமக்களின்ஜதகம்பற்றிய ஐயத்தைபோக்கவேண்டும்🌹🙏🙏🎉👋💝

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 ปีที่แล้ว +1

    Good explanation in good tone
    Well cleared
    Thank you sir

  • @thamizhragu4932
    @thamizhragu4932 3 ปีที่แล้ว +1

    அதிநுணுக்கமான தகவல்கள்.. நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 3 ปีที่แล้ว +2

    Total confusions clear with this excellent presentation on sevvai dosham. It's great insights to the people as well clear mindsets against confusions

  • @BalaMurugan-bj1mn
    @BalaMurugan-bj1mn 3 ปีที่แล้ว +2

    அருமையான நுட்பமான விளக்கம்

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி குருஜி🙏

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. நன்றி குருஜி.

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 ปีที่แล้ว +1

    ஐயா மிக்க நன்றி...🙏🙏🙏
    கப்பல் யோகம் பற்றி விளக்கம் தாருங்கள்...
    நான்கு உபய ராசிகளில் கிரகம் இருந்தால் அது கப்பல் யோகம் என்று கூறுகிறார்கள்...
    இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க ஐயா மிக்க நன்றி... 🙏🙏🙏

  • @Pavi203
    @Pavi203 ปีที่แล้ว +1

    Ayya Sevvai ku veedu kudutha sukran ucham annal nivarthiya?

  • @srikalasathyanarayanan4598
    @srikalasathyanarayanan4598 2 ปีที่แล้ว +1

    Danu lagnam ,mesa rasi bharani natchatran
    Chevai in mithunam 7th from lagnam.
    Sukran in 8 th place from lagnam
    Guru in 12 th place from lagnam kindly clarify

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Very, good, explanation thankyou sir 🙏✨

  • @bavishyakastro8873
    @bavishyakastro8873 3 ปีที่แล้ว +1

    Thaara dosham vilakkam,pariharam🙏🙏🙏🙏sollunga ayya

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว

    வணக்கம் குருநாதா நல்ல தகவல் நன்றி 🙏🌹

  • @sridhivyakrishna97
    @sridhivyakrishna97 3 ปีที่แล้ว +5

    நீச குரு & சனி பரிவர்த்தனையால் நீச பங்கம் அடைந்து...குரு 5,7,9ஆம் பார்வை பார்க்குமா?

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 ปีที่แล้ว

    நன்றி👍 , எனக்கு லக்னத்தில் இருந்து 7 இல் செவ்வாய், ஆனால் கடகத்தில் செவ்வாய் இருக்கிறது. அப்போ தோஷ நிவர்த்தி.🙏 அருமையான தகவல்

  • @raguragupathy4998
    @raguragupathy4998 ปีที่แล้ว +1

    Rishaba lagnam 4il sevvai and kumba rasi, kumba rasi il irunthu 7il seivvai so idu doshama because guru 9th place so guru parvai la nivarthi agala veru suba graha serkai um ilai so idu sevvai dosha amaipa someone help please

  • @karthikeyan.n.6635
    @karthikeyan.n.6635 3 ปีที่แล้ว

    நன்றி சுவாமி💝🙏🙏

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 ปีที่แล้ว

    குருஜீ கால சர்ப்ப தாேஷம் மற்றும் பித்ரு தாேஷம் பதிவு பாேடுங்கள் please

  • @elangovan.m6883
    @elangovan.m6883 3 ปีที่แล้ว

    குருவே வணக்கம்... சிறப்பு...

  • @vijaymurugan761
    @vijaymurugan761 3 ปีที่แล้ว +4

    வணக்கம் அய்யா, ராகு கேது தோஷம் லக்னம் 1,2,7,8,இடம் இருந்தால் தோஷமா ?அவற்றை பற்றி கூறுங்கள் மற்றும் அதனைநிவர்த்தி எப்படி செய்வது தென பற்றி சொல்லுங்கள் குருஜி அய்யா

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 ปีที่แล้ว

    Vannakam guruji. Kanni lagnam & kanni rasi, pournami chandran in kanni, chevvai in meenam. Is chevvai dosham removed?

  • @sreegowrijayaraj4342
    @sreegowrijayaraj4342 3 ปีที่แล้ว

    Clear explanation about chevvai dosham👍Rahu ketu dosham pathi podunga pls 🙏

  • @manokaranmugunth731
    @manokaranmugunth731 3 ปีที่แล้ว +1

    நன்றிஅய்யா

  • @nandhinis3431
    @nandhinis3431 3 ปีที่แล้ว +1

    Sir please upload sevvai sani combination in 6th house

  • @dhivya3799
    @dhivya3799 6 หลายเดือนก่อน +1

    ஐயா நான் விருச்சிக லக்கனம் கடக ராசி 4ல் செவ்வாய் வர்கோத்தமம் ஆக உள்ளது இது செவ்வாய் தோஷமா

  • @kalarajendran9760
    @kalarajendran9760 8 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே,
    மிதுன லக்னம் 7இல் குரு சூரியன், 8இல் புதன் சுக்கிரன் செவ்வாய், 9இல் சனி பகவான் . இந்த ஜாதகத்திற்கு செவ்வாய் தோஷம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா.
    நன்றி குருவே.

  • @benben3324
    @benben3324 ปีที่แล้ว

    Sir simma rasi and guru thanusu lakanam . Rasi la irunthu 8 la iruku chavai and suriyan and kethu . In menam rasi la . Guru ka penn rasi la . Athu yathathu thosam varuma sir .but guru rasi la irunthu 5 la irukaru thanusu la . Varuka veetula irukara nala yathathu no problem or not sir. Rasi la irunthu sukuran 10 la irukuraru and puthan 9 la irukaru and rakku 2 la irukaru and the great sanni bagavan 7 la irukaru rasi la irunthu.

  • @adhiraivr2885
    @adhiraivr2885 3 ปีที่แล้ว

    Clearly explained 👍

  • @Madhavi-pv1nj
    @Madhavi-pv1nj 3 หลายเดือนก่อน

    Ayya, Mithuna lagnam, 8-il ucha sevvai. No guru paarvai. Apo idhu sevvai dosham aa ?

  • @nishadakshu2146
    @nishadakshu2146 3 ปีที่แล้ว +1

    Semma explanation sir💖

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 3 ปีที่แล้ว +1

    Ayya. Please tell the exceptions for naga dosha also.

  • @arjuneganesan4530
    @arjuneganesan4530 3 ปีที่แล้ว

    Nan simma lagnam, kadaga rasi, ayilyam natchathiram 17,Aug,1993 7.30am perappu. Kanni la 2nd house la guru+sevvai senthu erukku yenakku sevvai thosam unda nu sollunga sir?

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா👍

  • @vigneshvicky7722
    @vigneshvicky7722 3 ปีที่แล้ว

    Excellent sir..

  • @arunkumar-lb5ub
    @arunkumar-lb5ub 3 ปีที่แล้ว +12

    தலைவரே..இந்த செவ்வாய் தோஷத்தை வெச்சுகிட்டு நான் படுற பாடு இருக்கே...அய்யய்யய்யோ...முடியல..பொண்ணே கிடைக்கல..🤕

    • @PAS-fs1ep
      @PAS-fs1ep 3 ปีที่แล้ว

      Same Problem Bro

    • @geethagshuruthi6310
      @geethagshuruthi6310 3 ปีที่แล้ว

      Blood donate pannunga

    • @PAS-fs1ep
      @PAS-fs1ep 3 ปีที่แล้ว

      @@geethagshuruthi6310 👍

    • @arunkumar-lb5ub
      @arunkumar-lb5ub 3 ปีที่แล้ว +3

      எதே..ரத்தம் குடுக்கனுமா...அப்படி ரத்தம் சிந்தி எல்லாம் ஒன்னும் வேண்டாம் எங்களுக்கு 😆

    • @vigneshwaran1516
      @vigneshwaran1516 3 ปีที่แล้ว

      @@arunkumar-lb5ub ha ha athana

  • @mathumitha5024
    @mathumitha5024 2 ปีที่แล้ว

    Meena laknam .laknathula erunthu 8 vathu edathil sevvai eruku .ethu sevvai thosamnu solranga . Please sir nega sollunga

  • @usha489
    @usha489 3 ปีที่แล้ว

    Sir rahu ketu thozam pattium oruka kathinka sir🙏 mudinthal 🙏 nanri

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நன்றி வாழ்கவளமுடன்

  • @MurthyMurthy-vx2hg
    @MurthyMurthy-vx2hg 2 ปีที่แล้ว

    Dear.sir.your.explanation..is.good.butsevai.petra..sarathirku.thosam.kidayadha

  • @jeevas555
    @jeevas555 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்...கும்ப லக்னம் ஏழில் சிம்ம வீட்டில்செவ்வாய்1டிகிரி சூரியன் 22டிகிரியில் உள்ளது....எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கா?இல்லையா?சொல்லுங்க ப்ளீஸ்

  • @divdiv7173
    @divdiv7173 3 ปีที่แล้ว

    Kumba lagnam kumbathil sani & 7th place chevvai.thei pirai chandran & guru bhudhan sukran paarvai illai.idhu chevvai dosha nivarthi aagumah sir

  • @ranjansuper3284
    @ranjansuper3284 3 ปีที่แล้ว

    Arumai guruji

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 ปีที่แล้ว

    Marvellous Bro💟🙏🙏

  • @KaleeswariEswari-qn4gb
    @KaleeswariEswari-qn4gb ปีที่แล้ว

    Sir thulam lakanm raasi sakrathil 7 seevai aatchi paavaga katahil 8 seevai paathipa😢 pls reply

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 3 ปีที่แล้ว

    Sevvai parivarthanai patri kooraamal vittu viteergalae iyya

  • @nishadakshu2146
    @nishadakshu2146 3 ปีที่แล้ว

    Kumb a lagnam 12th house chevai vucha veedu dosham illai sariya Sir.

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว

    Meenam lakanam 5 house sevi nesam and suriyan, pouthan serkkai and pournami chenthiran parvai yappadi eroukkum sir

  • @arunkumar-fq2ho
    @arunkumar-fq2ho 3 ปีที่แล้ว

    வணக்கம்
    துலாமில்- சூரியன், புதனுடன் இணைந்து செவ்வாய்,இது தோஷமா?
    நன்றி.

  • @sibhiv8844
    @sibhiv8844 3 ปีที่แล้ว

    ஐயா, மறைவு ஸ்தானங்களில் சூரியன் சந்திரன் சனி புதன் சுக்ரன் கிரகங்கள் மறைவு பெற்றால் அது ஜாதகனுக்கு நன்மை அளிக்குமா அல்லது தீமை

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil 3 ปีที่แล้ว

    குருவே சரணம் 🙏

  • @CineClipzz
    @CineClipzz 3 ปีที่แล้ว

    ஜாய தனுசு ராசியில் இருந்து 7-ஆம் இடத்தில் செவ்வாய்+சுக்கிரன் சேர்க்கை இருந்தால் செவ்வாய் தோஷமா ஐயா

  • @littlesnow7692
    @littlesnow7692 3 ปีที่แล้ว +1

    Kanni laganam 7chevai suriyan kethu iruku sir ithu doshama sir please reply

  • @Mainesh22
    @Mainesh22 3 ปีที่แล้ว

    விருச்சிகம் லக்னம், மேச
    லக்னம் தோசம் பார்க்கனமா reply

  • @mkr2277
    @mkr2277 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா..செவ்வாய் தசை வரவில்லை என்றால் பயப்பட வேண்டாம் என்று எடுத்துக்கொள்ளலாமா??

  • @paramasivamselvakumar4758
    @paramasivamselvakumar4758 3 ปีที่แล้ว

    Super sir,

  • @devashreesridhar1202
    @devashreesridhar1202 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா 🙏

  • @sivagami1260
    @sivagami1260 3 ปีที่แล้ว

    Arumai ayya... Ungaluku negar nengale

  • @rameshs4976
    @rameshs4976 3 ปีที่แล้ว +1

    என்‌ மகளுக்கு 4ல் செவ்வாய்.‌ என்ன செய்வது?

  • @dhanapaln3662
    @dhanapaln3662 3 ปีที่แล้ว

    Sir marriage life government job passiple own agriculture land which time sir 4-8-1992,8.46 PM Erode-Dt

  • @sivaverra7836
    @sivaverra7836 3 ปีที่แล้ว +1

    Sir vanakam my birth details my name N.Anantha padmanaba my birth date 8.6.2002 and my birth time is 7.16 am and my birth place is kovil patti. What I know is in fucture I will get government job are I get any own business you give a answer sir thank you

  • @codewithpremika9615
    @codewithpremika9615 3 ปีที่แล้ว

    Ragu kedhu dosam podunga

  • @karthikeyan9575
    @karthikeyan9575 3 ปีที่แล้ว

    தைரிய வீரிய ஸ்தான அதிபதி (அ) தைரிய வீரிய காரகன் செவ்வாய் திதி சூனியம் அடைந்த ராசியில் இருந்த பலன் எப்படி இருக்குமுங்க சார்

  • @heykumaran1540
    @heykumaran1540 3 ปีที่แล้ว

    ஐயா நவாம்சதில் கிரகம் நின்ற பலன் சொல்லவும்...

  • @megap5390
    @megap5390 2 ปีที่แล้ว +1

    வக்ர செவ்வாய் 3° 28' உடன் கேது 12° 45' இணைந்து தனுசு-8ம் வீட்டில் இருந்தால் செவ்வாய் நிவர்த்தி உண்டா ஐயா ?????

    • @AstroSriramJI
      @AstroSriramJI  2 ปีที่แล้ว +2

      Yes

    • @megap5390
      @megap5390 2 ปีที่แล้ว

      @@AstroSriramJI மிக்க நன்றி ஐயா🙏

  • @eswarjagan5972
    @eswarjagan5972 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, செவ்வாய் தோஷம் பற்றிய அருமையான விதிவிலக்குகள் பற்றி இதுவரை தெரியாத கருத்துக்களை கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி கிரகம் வக்ரம் பெற்றால் இயல்புக்கு மாறான தன்மை என கூறுகிறார்கள் வக்கிரம் பெற்ற செவ்வாய் தோஷம் செய்யும் நிலைமையில் இருக்குமா ஐயா

  • @narasimhankarthik8469
    @narasimhankarthik8469 3 ปีที่แล้ว

    Iyaaa reshaba lagnam ipo raagu desai edhuvae mosama iruku next guru desai adhu inum mosam ena nadakumo theriyala...20/12/1988...3.35pm..palani dop... Positive ah oru nalu varthai solluga iyaaa😢...business um dull ah iruku...marriage um set agala😢

  • @SathishKumar-wr9fi
    @SathishKumar-wr9fi 3 ปีที่แล้ว

    Virchigam detail

  • @lakshmilakshmi5250
    @lakshmilakshmi5250 3 ปีที่แล้ว

    Kadga lagnam

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 3 ปีที่แล้ว

    Mesha lagnam 8il sevvai. guru 12il parvai valarpirai chandran rahu parvai vera.ithu sevvai nivarthiya sir?

  • @divikalai2078
    @divikalai2078 2 ปีที่แล้ว

    Sir lagnathil chevvai iruindhal doshama?

  • @karthikeyan.n.6635
    @karthikeyan.n.6635 3 ปีที่แล้ว +1

    Sir 8ல் சுக்கிரன் துலாம் ஆச்சி மற்றும் செவ்வாய் இனைவு இது செவ்வாய் தோஷம் மா SIR

  • @RRR-xl8ze
    @RRR-xl8ze 3 ปีที่แล้ว

    வணக்கம் சார்: செவ்வாய் தோஷம் ராசி படி பார்க்க வேண்டுமா? நவாம்ச படி பார்க்க வேண்டுமா?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 ปีที่แล้ว

      Rasi

    • @RRR-xl8ze
      @RRR-xl8ze 3 ปีที่แล้ว

      சார் திருமணத்திற்கு நவாம்சத்தை பார்க்க வேண்டும் என்கிறார்களே

  • @chandrasiva5777
    @chandrasiva5777 3 ปีที่แล้ว

    🙏🙏👍மிதுன லக்கணம் மகரத்தில்(8) செவ்வாய், + கேது 🤔

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 ปีที่แล้ว +1

      No dhosam

    • @nursayara
      @nursayara 2 ปีที่แล้ว

      Hello...ungaluku sevvai dasha complete agiducha?

    • @Pavi203
      @Pavi203 ปีที่แล้ว

      Sevvai dasa eppadi irruku ungalukku

  • @thirupathi1140
    @thirupathi1140 3 ปีที่แล้ว

    Meena lagnam mesathil sevai vakram sevai thosamanga sir

  • @mohansundaram1165
    @mohansundaram1165 3 ปีที่แล้ว

    For kanni lagnam, sevvai in nanban simmathil(12) irunthal. Dosham nivarthiya ayya?

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 3 ปีที่แล้ว

    என் கணவருக்கு வக்ர குரு பார்வையுடன் செவ்வாய் சுக்கிரன் 8ல் கிரக யுத்தம் விருச்சிக லக்னம் மிதுனராசி அவரின் செயலால் நான் 85%அவரை வெறுத்து விட்டேன்.குழந்தைகளுக்காக ஓரே வீட்டில் இருக்கிறோம்.16/05/1972திருப்பூர்7.30மாலை.

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 3 ปีที่แล้ว

      எனக்கு சிம்ம லக்னம் விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி

    • @vanithasankar6142
      @vanithasankar6142 2 ปีที่แล้ว

      Nivarthi

  • @கோவை-ண7ன
    @கோவை-ண7ன 3 ปีที่แล้ว

    Sevvai sucranudan udan 7 l ullathu lakkinathil. Guru ullathu ithu sevvai nivarthiya. Mealum sevvai illatha jathagam porundhuma

  • @sharathsiva48
    @sharathsiva48 3 ปีที่แล้ว +2

    சிம்ம வீட்டில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை என்கிறார்கள் இது உண்மையா ( சிம்ம லக்கினத்திற்கு கேட்க்கவில்லை )

  • @barunkkumar9562
    @barunkkumar9562 2 ปีที่แล้ว

    அண்ணா நான் தனுசு ராசி, விருச்சிக லக்னம், எனக்கு மிதுன ராசியில் செவ்வாய் சுக்கிரன் இணைந்தது இருக்கிறார்கள், தனுசு ராசியில் குரு சந்திரன், இணைந்தது, குரு மிதுன ராசியில் பார்க்கிறார் , எனக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா, சொல்லுங்க அண்ணா

  • @jgayathri3309
    @jgayathri3309 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @deepamp7063
    @deepamp7063 3 ปีที่แล้ว

    Guruji.....7ulla sevai.....meshalaknam.....sevai thosamma........guruparvai kidyathu

  • @sumathiarumugam9556
    @sumathiarumugam9556 3 ปีที่แล้ว

    🙏🏼👍🏼👌🏽

  • @kalaiselvi5017
    @kalaiselvi5017 3 ปีที่แล้ว

    தனுசு லக்னம்,மிதுனத்தில் மிருகசீரிடம் நட்சத்திர பாதத்தில் செவ்வாய் உள்ளது.செவ்வாய் தோசம் உண்டா?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 ปีที่แล้ว

      குரு பார்வை உண்டா

  • @sruthikkarthikeyan9210
    @sruthikkarthikeyan9210 3 ปีที่แล้ว

    விருச்சிக லக்னம் 8 ல் செவ்வாய் இருந்தால் தோஷம் உண்டா ஐயா?

  • @niranjanramaraj6589
    @niranjanramaraj6589 3 ปีที่แล้ว

    Vanakam sir. I am your ardent follower my birth details
    Name: Niranjan
    Dob: 08/08/1998
    Time: 7:21 Am
    Birth place: Coimbatore
    I need to know only answers for two questions
    1. I am really interested to join politics do my jathagam favours that sir. Can i go to politics n will i be successful (most imp que) sir
    2. There are many astrologers telling so many things about my marriage life pls clarify that sir

  • @sivaboomi3641
    @sivaboomi3641 3 ปีที่แล้ว

    தனுசு லக்கனம் 8 ல செவ்வாய் இருக்கு இது தோசமா ஐயா..

  • @MalaMalaa99
    @MalaMalaa99 2 ปีที่แล้ว

    என் மகள் பூரம் நட்சத்திரம் சிம்ம ராசி 4 செவ்வாய் உள்ளது அது செவ்வாய் தோஷமா

  • @Bogar2024
    @Bogar2024 3 ปีที่แล้ว

    7 இல் செவ்வாய் புதன் வீட்டில், செவ்வாய் வீட்டில் புதன். மகா பரிவர்த்தனை என்றால் தோஷம் இல்லையா ? குருஜி.

  • @sathishm7237
    @sathishm7237 3 ปีที่แล้ว

    Sapitengalana

  • @moorthisachin673
    @moorthisachin673 3 ปีที่แล้ว

    இல்ல சார் எனக்கு மீன லக்கனம் 2 ல் செவ்வாய் ,எனககு காமம் மிகுதியாக தான் உள்ளது

  • @Kalidasswoodworks
    @Kalidasswoodworks ปีที่แล้ว

    வணக்கம்குருஜிஎனக்குகடகலக்கனம்மிதுனத்தில்செவ்வாய்தோஷாமா

  • @saranyahdayanandan2178
    @saranyahdayanandan2178 3 ปีที่แล้ว

    தனுசு லக்னம் மீன ராசி. லக்னத்தில் செவ்வாய் உள்ளது. இது செவ்வாய் தோசமா?

  • @muthulakshmib6769
    @muthulakshmib6769 3 ปีที่แล้ว

    Thank you sir 🙏🏼

  • @sivasivaranjan7334
    @sivasivaranjan7334 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @riyavelu563
    @riyavelu563 3 ปีที่แล้ว

    🙏

  • @arulananthamprashanthan9975
    @arulananthamprashanthan9975 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @chandruchandra02
    @chandruchandra02 3 ปีที่แล้ว

    🙏🙏🙏