திமிராக பேசிய Yogibabu.. ‘மைக் Off பண்ணிட்டு வா..’ சொடக்கு போட்டு கூப்பிட்ட யோகி! Newstamil24x7

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
    -------------------------- திமிராக பேசிய யோகிபாபு ‘மைக் Off பண்ணிட்டு வா’ செய்தியாளரிடம் சொடக்கு போட்டு கூப்பிட்ட யோகி! | Newstamil24x7 | Yogi Babu
    #NewsTamil24x7 #yogibabu #chennai #movieevent #Tamilnews #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTam...
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

ความคิดเห็น • 436

  • @asubramanian8405
    @asubramanian8405 หลายเดือนก่อน +583

    பத்திரிகைகாரர்களுக்கு Captain விஜயகாந்த் போல பதில் தரனும் அப்ப தான் சரிபடுவாங்க

    • @user-cs9od8rh9y
      @user-cs9od8rh9y หลายเดือนก่อน +1

      Patthirikkaikarangalum appathan vijayakanthkku vatcha madhiriye grease vatchu viduvanga

    • @jithunnijeetha9109
      @jithunnijeetha9109 หลายเดือนก่อน +6

      @@user-cs9od8rh9ymama pasangaluku idhan velaye😂..vita veetla irukavangaluku kuda grease thadavi anupuvanunga 😂

    • @raghuharish4941
      @raghuharish4941 หลายเดือนก่อน +2

      @@user-cs9od8rh9y கிரிஸ் உனக்கு தடவிருக்கானுங்கபோல அனுபவம் பேசுது

    • @deepakraja6153
      @deepakraja6153 หลายเดือนก่อน

      ​@@raghuharish4941he is not popular thn how could they apply a grease idiot

    • @user-cs9od8rh9y
      @user-cs9od8rh9y หลายเดือนก่อน

      @@raghuharish4941 grease enakku thadavala thadavuna greasa en kambala clean pannirukken.neeyum thadavittu vaa.kambu tharen

  • @Rasigen
    @Rasigen หลายเดือนก่อน +550

    இந்த சேனல் நல்லவரை குறை சொல்வதில் முதல் இடம்

    • @divakardivakar7444
      @divakardivakar7444 หลายเดือนก่อน +8

      Correct

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน +2

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

    • @kanikart9823
      @kanikart9823 หลายเดือนก่อน

      enga complaint pannanum theriala konjam sollunga niraya pera complaint panna vendi iruku

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      @@kanikart9823 mobile users: title ku keela... like dislike button la irukum paarunga...atha apdiye nagarthuna...last la report nu oru button irukum.. athula panunga. misleading ilati misinformation section la report panunga...

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      @@kanikart9823 laptop ila desktop users: like dislike button irukura row la ...last la 3 dots irukum...atha click panuna oru dropdown menu irukum...athula report panunga.

  • @manoharmano3924
    @manoharmano3924 หลายเดือนก่อน +351

    திமிராக யோகி பாபு பேசவில்லை. இருக்கும் நிலவரத்தை சொன்னார். கிண்டலாக பேசினார். அவ்வளவுதான்.

    • @shelby6643
      @shelby6643 หลายเดือนก่อน +2

      Bro athantha title nammala pakka vakaruthukaga

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน +3

      @@shelby6643 report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน +1

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @VijayKumar-wz2sl
    @VijayKumar-wz2sl หลายเดือนก่อน +122

    யோகி பாபு மீது தவறில்லை.

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน +2

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @muthukaruppanramasamy549
    @muthukaruppanramasamy549 หลายเดือนก่อน +264

    News தமிழ் யோகி பாபு தன்மையாக பேசியதை பாராட்டாமல் , மோசமான தலைப்பு கொடுத்துள்ளது. நீங்கள் நல்லவர்களை வாழ விடமாட்டீர்கள்.

    • @RobertMariaVincent
      @RobertMariaVincent หลายเดือนก่อน

      இவங்குல செருப்பால அடிக்கணனும் குறிப்பா
      Cheyaaru பாலு ஒருத்தன் இருக்கான்
      மூத்திர பத்திரிகை ஆலர் மணி ஒருத்தன் irukaan😂😂🎉🎉

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน +1

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @siva2076
    @siva2076 หลายเดือนก่อน +157

    மன்னிப்பு கேட்டார் செய்தியாளர் தவறு

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @anand9606
    @anand9606 หลายเดือนก่อน +71

    உங்களுக்கு இதை விட அசிங்கமா கேட்டாலும் தப்பில்லைடா நியூஸ் ரிப்போர்டர் மயராண்டிஸ் .

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @trgayathrisrikanth8438
    @trgayathrisrikanth8438 หลายเดือนก่อน +66

    ரொம்ப இயல்பா பேசியிருக்காரு! சும்மாவே கிளப்பி விடாதிங்கடா

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 หลายเดือนก่อน +29

    வர வர எல்லா நியூஸ் செனலும் தரம்தாழ்ந்து போறதுதான் பிரச்சனையாக உள்ளது திருந்த மாட்டானுக

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @essaki100
    @essaki100 หลายเดือนก่อน +129

    இந்த செய்தியாளர்கள் திருந்த வேண்டும்....அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார் தன்மையாக ...... ஊடகங்கள் சண்டை மூட்டி விட்டு குளிர்காயும் நாரதர் வேலை செய்வார்கள் .....

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน +1

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @user-kg6yy2gn9i
    @user-kg6yy2gn9i หลายเดือนก่อน +122

    சாதாரணமாக தான் பேசுறான்.ஆனா நீ சம்பந்தம் இல்லாம‌ தலைப்பு போடுற.
    உங்கள எல்லாம் கேப்டன் காறி துப்புனதுல தப்பே இல்ல.💦💦💦

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน +1

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

    • @user-kg6yy2gn9i
      @user-kg6yy2gn9i หลายเดือนก่อน +1

      @@OnlyJavascript oh..ithu vera irukka bro?
      Itho ippo pandren.
      Thank you for your info bro..👍🏼

  • @elanchezhiyan81
    @elanchezhiyan81 หลายเดือนก่อน +29

    சில செய்தியாளர்கள் திருந்தவே மாட்டார்கள் போல

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

    • @elanchezhiyan81
      @elanchezhiyan81 หลายเดือนก่อน

      @@OnlyJavascript ok super idea

  • @senthilprabu9828
    @senthilprabu9828 หลายเดือนก่อน +16

    இந்த வீடியோவில் யோகி பாபு திமிராகப் பேசவில்லையே. முதலில் மன்னிப்பு கேட்டார்
    . பின்னர் ஜாலியாகத்தான் தனியே பேசிக்கொள்ளலாம் எனக் கூறினார்.

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน +1

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

    • @senthilprabu9828
      @senthilprabu9828 หลายเดือนก่อน

      ​@@OnlyJavascriptநன்றி நண்பரே. Spam or misleading என report செய்துள்ளேன்.

    • @senthilprabu9828
      @senthilprabu9828 หลายเดือนก่อน +2

      @@OnlyJavascript நன்றி நண்பரே. Spam or misleading என report செய்துள்ளேன்.

  • @ambikamanikandansekar
    @ambikamanikandansekar หลายเดือนก่อน +21

    எல்லோரும் ஒரே மாதிரி இருக்க முடியாது மனம் என்ற ஒன்றை எப்போதும் அமைதி கொள்ள முடியாது நியூஸ் தமிழ் உங்கள் செய்தி பல தகவல்கள் தருகிறது ஆனால் இது போன்ற தலைப்புகளை தவிர்ப்பது நல்லது .வாழ்க வளர்க .❤❤

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @manickammahesh9035
    @manickammahesh9035 หลายเดือนก่อน +179

    யொகிபாபு பலமுறை மண்ணிப்பு கேட்டபிரகும் அவரை குரைசொல்வது அபாண்டம்.

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @KamalNadhan-ms7st
    @KamalNadhan-ms7st หลายเดือนก่อน +31

    சோத்துக்கு என்ன பண்றது சிண்டு முடின்சதானி பொழப்பு ஓடும்

  • @pugazhenthi1300
    @pugazhenthi1300 หลายเดือนก่อน +33

    செய்தியாளருக்கு கொம்பு இருக்கு...😂😂😂

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 หลายเดือนก่อน +16

    அவன் வயிற்றுக்கு ஏதாவது
    போட்டு இருந்தால் வாய் திறந்திருக்க மாட்டான் எல்லாம்
    💸💸💸 எதிர் பார்ப்புத்தான் 🤗🤔🤪

  • @arunrajraj4500
    @arunrajraj4500 หลายเดือนก่อน +21

    News Tamil அவர் எங்க திமிரா பேசுராரு

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @user-jh3qu3qj3x
    @user-jh3qu3qj3x หลายเดือนก่อน +22

    ஏன் யோகிபாபு திமிரா பேசக்கூடாதா? நீங்க தேவையில்லாத கேள்விகளை கேட்க உங்களுக்கு உரிமையிருக்கும் போது, அவருக்கு உங்கள் மீது கோவபடவும் உரிமை இருக்குடா நொன்னைகளா! பத்திரிக்கையாளர் எல்லாம் வானத்திலிருந்து குதித்தவர்களல்ல..

    • @RanjithKumar-ps1jf
      @RanjithKumar-ps1jf หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @sivasekaran2787
    @sivasekaran2787 หลายเดือนก่อน +8

    அவர் மகிழ்ச்சியாக பேசியதை தவறாக சித்தரிக்கும் ஊடகம்

  • @differentquality2110
    @differentquality2110 หลายเดือนก่อน +5

    திசை திருப்பும் கேவலமான செயலை செய்யும் ஊடகம்

  • @ajphotographymadurai5795
    @ajphotographymadurai5795 หลายเดือนก่อน +38

    முதலை பிரஸ்மீட் என்றது தவித்து இருங்க எல்லா பிரச்சனைக்கும் ஒரு தீர்வா இருக்கும்

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel หลายเดือนก่อน +29

    Good human Yogi babu

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @dilipkumarmanivarman7227
    @dilipkumarmanivarman7227 หลายเดือนก่อน +32

    அடப்பாவி அவர் நல்லா தான் டா பேசராரு....

  • @vasutamilvasanthi2992
    @vasutamilvasanthi2992 หลายเดือนก่อน +6

    செய்திதுறை பத்திரிகைத்துறை நீங்க போடுற எல்லா செய்திகளும் நம்ப முடியாது..... பத்திரிக்கை துறையும் செய்துத் துறையும் காசு வாங்கிட்டு பல செய்திகளை போடுவதில்லை....

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน +1

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @Nethranofficial
    @Nethranofficial หลายเดือนก่อน +2

    சொடக்கு போட்டது ஒரு குத்தமடா
    ஆனால் இந்த channel -க்கு இவ்வளவு வன்மம் இருக்க கூடாது.

  • @user-tq1df3pm8p
    @user-tq1df3pm8p หลายเดือนก่อน +7

    No mistake from YOGI BaBu ,Mistake are only from media bcz of you people only We miss Our captain type of good people

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @navinanand5459
    @navinanand5459 หลายเดือนก่อน +14

    Some media guys Q only selected people easily...go show ur guts to VIP political men

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @saravanaperumal6034
    @saravanaperumal6034 หลายเดือนก่อน +2

    News Tamil உங்களுக்கு உள்ள நல்ல பெயரை இதுபோல caption போட்டு, மற்ற news channel சிலவற்றை போல பெயரை கெடுத்து கொள்ள வேண்டாம்

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @SRIRUTHRAAQUARIUM
    @SRIRUTHRAAQUARIUM หลายเดือนก่อน +1

    இந்த மாதிரி தலைப்பு போட்டாள்தான் நீங்க எல்லாம் பாப்பிங்க
    அப்படித்தானே
    NEWS TAMIL

  • @Kaatchiyumkaanamum27
    @Kaatchiyumkaanamum27 หลายเดือนก่อน +2

    திமிரான தலைப்பு🎉🎉🎉

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @Rishvanaaadhil.
    @Rishvanaaadhil. หลายเดือนก่อน +18

    Yogi nalla manushan neenga thanda loose mathiri kelvi kettu katupaakkuringa.avaru than sorry sollittaru apparam yenna

  • @prakashrock173
    @prakashrock173 หลายเดือนก่อน +3

    உங்களுக்கு பார்வையாளர்கள் அதிகமாக வேண்டும் என்பதால் என்ன வேணாலும் தம்லைன் போடுவீர்களா இது எப்படி இருக்குதுன்னா எல்கேஜி படத்தில் வர்ற மாதிரி இருக்கிறது.

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @Anjing-Koththadimai
    @Anjing-Koththadimai 19 วันที่ผ่านมา

    Yogi Babu மேல் எந்த தப்பும் தெரியவில்லையே

  • @thamaraiselvan9638
    @thamaraiselvan9638 หลายเดือนก่อน +1

    செய்தியாளரான பெரிய புடுங்கி நினைப்பு பத்திரிக்கை துறையின் சில சில்லறைகள் துள்ளிக் கொண்டு தான் இருக்கும்😂😂😂

  • @BalaSubramani-zr5gw
    @BalaSubramani-zr5gw หลายเดือนก่อน +3

    Ost news tamil💥💥💥

  • @collegediaries9022
    @collegediaries9022 หลายเดือนก่อน

    அடேய் அவர் நல்ல மனுசன் டா.

  • @sivakumar5327
    @sivakumar5327 6 วันที่ผ่านมา

    சரியான தம்ப்நைல் வைக்கவும்

  • @rajchannelb.nagaraj1544
    @rajchannelb.nagaraj1544 หลายเดือนก่อน

    டிஆர்பி ரேட் ஏற்றுவதற்கு என்ன வேணாலும் செய்வான் அவன் தான் நம்ம நியூஸ் தமிழ் சேனல்😂😂😂😂

  • @MyMail-f7w
    @MyMail-f7w หลายเดือนก่อน +11

    Alum katchiya kelunga da atha vitutu nadikara kepanunga ponga da

  • @ashokkumarrengaraju3287
    @ashokkumarrengaraju3287 หลายเดือนก่อน

    இஷ்டத்துக்கு கேள்வி கேட்டா வார்த்தை வரத்தான் செய்யும்

  • @MyMail-f7w
    @MyMail-f7w หลายเดือนก่อน +7

    Cover vangama thingama ya da irukenga ithula kopam vera😂😂

  • @ambikamanikandansekar
    @ambikamanikandansekar หลายเดือนก่อน +2

    எல்லோரும் ஒரே மாதிரி இருக்க முடியாது மனம் என்ற ஒன்றை எப்போதும் அமைதி கொள்ள முடியாது நியூஸ் 18 உங்கள் செய்தி பல தகவல்கள் தருகிறது ஆனால் இது போன்ற தலைப்புகளை தவிர்ப்பது நல்லது .வாழ்க வளர்க .

  • @sukumaranm2727
    @sukumaranm2727 หลายเดือนก่อน +1

    எந்த மீடியா காரன் நல்லவன் 😂😂😂😂

  • @Misc_useful
    @Misc_useful หลายเดือนก่อน

    Yogi babu is a cool guy. He just spoke with his style. Not hurting anyone

  • @srcreation5555
    @srcreation5555 หลายเดือนก่อน

    அப்டியே மாத்தி போடுறீங்களேடா தலைப்ப

  • @amultony6115
    @amultony6115 หลายเดือนก่อน

    அவர் ஒன்றும் திமிராக பேசவில்லை.

  • @user-ky2st4gd8f
    @user-ky2st4gd8f หลายเดือนก่อน

    இது மாதிரி ஏன்டா ஆளுங்கட்சி பேசுறத பெரிய புடிங்கி மாதிரி கோள்வி எதுவும் கேக்க மாட்றிங்க 😂

  • @shanthi3739
    @shanthi3739 หลายเดือนก่อน

    யோகி பாபு நல்ல மனிதர், சிறந்த ஆன்மீகவாதி, அவர் தெளிவாக பத்திரிகையாளர் நண்பர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்

  • @majormurugan7855
    @majormurugan7855 หลายเดือนก่อน

    Good yogi babu...

  • @ts.nathan7786
    @ts.nathan7786 หลายเดือนก่อน

    லேட்டானா உங்களுக்கு வேறு வேலை இருந்தால் நீங்க எழுந்து போக வேண்டியதுதானே. இந்தியாவி்ல் லேட்டாவதற்கு பல தவிர்க்க முடியாத காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று போக்குவரத்து நெரிசல்.

  • @VijaysZone.
    @VijaysZone. หลายเดือนก่อน +20

    Echa nedia😂avaru comedya sonaru

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน +1

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @Gafoor-g7s
    @Gafoor-g7s หลายเดือนก่อน +1

    மன்னிப்பு கேட்ட பிறகு ஏன் குறை சொல்றிங்க ???? நியுஸ் தமிழ்...

  • @divya6019
    @divya6019 หลายเดือนก่อน

    திமிரு பத்திரிக்கையாளர்க்கு மட்டுமே.....

  • @user-vo5ev2wf2i
    @user-vo5ev2wf2i หลายเดือนก่อน

    Mr. Yogibabu is right only.

  • @vasanthanvasanth5288
    @vasanthanvasanth5288 หลายเดือนก่อน

    நல்ல மனிதன் யோகி பாபு

  • @devadarshinipakkiyaraj9871
    @devadarshinipakkiyaraj9871 หลายเดือนก่อน

    NO MISTAKE ON YOGIBABU

  • @lingeshanr
    @lingeshanr หลายเดือนก่อน +2

    Misleading title. 👎 Ungalukku valikkudhu naa poi muttunga... Vijayakanth sonna maadhiri: 💦💦💦

  • @nagoormeeran8574
    @nagoormeeran8574 หลายเดือนก่อน

    திரு.யோகிபாபு அவர்களின் கருத்து தனித்துவமானது.ஊடகங்கள் உண்மை நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

  • @lavanyasrinivasan7930
    @lavanyasrinivasan7930 หลายเดือนก่อน

    great humanbeing yogibabu sir🎉

  • @adamff628
    @adamff628 หลายเดือนก่อน

    News reporter ah ஊம்ப விடு தலைவா mic off பண்ணிட்டு வா😂😂😂

  • @thenisenthil9662
    @thenisenthil9662 9 วันที่ผ่านมา

    என்ன தலைப்பு இது ...
    நல்லா நடத்துறிங்க பத்திரிக்கை 🤦

  • @jesubalan675
    @jesubalan675 4 วันที่ผ่านมา +1

    Adai yaru da neenga... Thimiru pudichathu avaru illada... News channel than

  • @shanmugavadiveljvinayagam6078
    @shanmugavadiveljvinayagam6078 หลายเดือนก่อน +1

    Request to news Tamil and other medias. Yogi Babu Anna is really very humble fellow. If you can't appreciate him... No problem, but drag him down.

  • @koothadi978
    @koothadi978 หลายเดือนก่อน +1

    அட

  • @shinningstar6779
    @shinningstar6779 หลายเดือนก่อน

    Report button seems shining today 😂

  • @harshithharry5245
    @harshithharry5245 หลายเดือนก่อน +4

    Adengappa Late ana Enna da Ipo.....fake news dhana poda pora😂😂😂 chumma nikka mudiyadhu Pola

  • @BiriyaniSoru
    @BiriyaniSoru หลายเดือนก่อน

    திமிரு ? அப்படி தெரியவில்லை

  • @KumarDkumar-yq9dg
    @KumarDkumar-yq9dg หลายเดือนก่อน

    அவரு தப்பா ஒன்னும் சொல்லல... பத்திரிகை காரர்கள் தேவையற்றதை பேசினால்... இப்படிதான் பேசவேண்டும்...

  • @satheeshkumar-pp1ii
    @satheeshkumar-pp1ii หลายเดือนก่อน

    யோகி பாபு மீது தவறு இல்லை.... பத்திரிக்கையாளர் மீதே தவறு...
    பத்திரிகையாளர்கள் காத்து இருக்க முடயலன எழுந்து போக வேண்டியது தானே....

  • @PUCSChannel
    @PUCSChannel หลายเดือนก่อน

    News Tamil , முதலில் திமிரு என்பதற்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொண்டு வரவும்

  • @dogspuppiesandothers3542
    @dogspuppiesandothers3542 หลายเดือนก่อน

    Yogi babu great man ❤

  • @cncfanuc6945
    @cncfanuc6945 หลายเดือนก่อน

    யோகிபாபு திமீரா பேசல

  • @varatharajanvaratharajan4086
    @varatharajanvaratharajan4086 หลายเดือนก่อน

    எல்லாம் பணத்திமிர்தான்

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS หลายเดือนก่อน

    இவர் ஒன்னும் திமிரா பேசவில்லை செய்தி சேனல்கள் இது போன்ற தலைப்புகள் போட்டு பெயரை கெடுத்துகொள்ள வேண்டாம்

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @praveenkumar-nu1qu
    @praveenkumar-nu1qu หลายเดือนก่อน +1

    Video heading ....wrost promtion🤦‍♂️

  • @sundaramurthyjayasingham1428
    @sundaramurthyjayasingham1428 หลายเดือนก่อน

    Super Mr. Yogi. After yogi's explanation and apologies, if he is again trying to penetrate, let him have his own. News Tamil for your TRP don't try to exploit. திமிரா பேசியது உன்னுடைய நிருபர். If you think you are smart, there will be a smarter person in the world. Maintain journalism ethics.

  • @kalidass1460
    @kalidass1460 หลายเดือนก่อน +6

    ungala seruppala adikkalaye....mannipu thaana kettar....

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @Feelgood077
    @Feelgood077 หลายเดือนก่อน

    Indha Tittle pottavanga Yogi Babu kittu naalu modakku vangi kudinga 😂😂😂😂

  • @prabuk1880
    @prabuk1880 หลายเดือนก่อน

    Yogi good person

  • @spring60
    @spring60 หลายเดือนก่อน +1

    I don’t know why is this title ? Pls be respectful and responsible

    • @REMIEL532
      @REMIEL532 หลายเดือนก่อน

      Clickbait

  • @k.muthulingam8790
    @k.muthulingam8790 หลายเดือนก่อน +1

    Unga channel TRP kaaga epdi yaarayum thappa kaatadhinga..😢😢

  • @anthonyjacksonjj
    @anthonyjacksonjj หลายเดือนก่อน

    We should respect the people's time

  • @meufrendz
    @meufrendz หลายเดือนก่อน

    அது அப்டி டைட்டில் போட கூடாது,பைத்தியம் மாறி கேள்வி கேட்ட செய்தியாளர் என்று போட்றுக்கனும்

  • @NaveenKumar-Sathish
    @NaveenKumar-Sathish หลายเดือนก่อน

    திரிச்சி விட்ருவானுங்க 😅

  • @Shriirama
    @Shriirama หลายเดือนก่อน +1

    Thimaraga pesave ellai..late ku manippu ketaru...last ah sirichitte thaa sonnaru

  • @mohankumar-is6co
    @mohankumar-is6co หลายเดือนก่อน +1

    Yo yo ❤

  • @anandakumarvm7554
    @anandakumarvm7554 หลายเดือนก่อน

    Yogi Babu reacted humbly. For content they did this

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts หลายเดือนก่อน +2

    🎤🎙Press karangaluku annamalai than correct summa summa nondathinga bro👄👄👄

  • @user-kg6yy2gn9i
    @user-kg6yy2gn9i หลายเดือนก่อน

    Thank you for your video report on July 30, 2024. We’ll take a careful look at this content.
    What happens next
    After our review, we may:
    Remove the content, if it violates our Community Guidelines
    Place restrictions on it, if it's not suitable for some audiences
    Keep the content up, if it doesn’t violate our Community Guidelines

  • @daniel.dofficial9747
    @daniel.dofficial9747 หลายเดือนก่อน +1

    News tamil is going to worst way🫢 now i unsubscribe this channel😡

  • @sridhar7408
    @sridhar7408 หลายเดือนก่อน

    very super Good yogi

  • @vijayaperumal5423
    @vijayaperumal5423 หลายเดือนก่อน

    என்ன கேவலமான தலைப்பு... கேவலமான நியூஸ் எடிட்டர் என்பதை நிரூபிக்கிறது..

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s หลายเดือนก่อน

    7.5 started😂

  • @j.r.sj.r.s1858
    @j.r.sj.r.s1858 หลายเดือนก่อน

    ஊடகவியலாளர் எல்லாம் அதிகாரம் மிக்க அரசியல் பதவியில் உள்ளவர்களிடம் இதைவிட துணிச்சலாக உங்களால் கேள்வி கேட்க முடியுமா? மக்களை சிரிக்க மற்றும் சிந்திக்க வைத்த நகைச்சுவை நடிகரை இவ்வளவு கேள்விகளால் அவரை காயப்படுத்த வேண்டாம் உங்கள் வீரம் அரசியல்வாதியும் காட்ட வேண்டும் முடியுமா?

  • @user-tf1tp5to6k
    @user-tf1tp5to6k หลายเดือนก่อน

    அவர் நல்லவர் தான் அவரை வேணும் நே காசு வாங்கிட்டு கேள்வி கேட்டாலும் சிரிச்சுகிட்டே அடிச்சுட்டார் யோகி பாபு

    • @OnlyJavascript
      @OnlyJavascript หลายเดือนก่อน

      report the title.. misleading text la.. intha mari title podrapo comment la mattum thitama... report kodutha adutha thadava urupidiya title vaipan.

  • @raisingstar6073
    @raisingstar6073 หลายเดือนก่อน +2

    Yov ithula Yogi Babu Mela thappu ilaye

  • @chandrumohan9136
    @chandrumohan9136 หลายเดือนก่อน

    Ithula ega da thimira pesuran....
    Keeruku கு🔥

  • @srbzeusrasikan
    @srbzeusrasikan หลายเดือนก่อน +1

    திமுக வலையொளியா இது ??