Pr.R. Reegan Gomez || MANAM THIRUMBU INDRE THIRUMBU || மனம் திரும்பு இன்றே திரும்பு || Lyric video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Lyric, Tune & Sung by Pr.R. Reegan Gomez
    Music: Bro. Stephen Sanders
    Lyric Video by Paul Saravanan
    / paulsaravananj
    காலங்களையும் நேரங்களையும்
    வீணாக நீ கழித்திடாதே
    ஜீவன் தந்த தேவனுக்கு
    நேரம் இல்லை என்று சொல்லி விடாதே
    மனம் திரும்பு இன்றே திரும்பு
    மனம் திரும்பு இன்றே திரும்பு
    1. Cell Phone பார்க்க நேரமிருக்கு
    Selfie எடுக்க நேரமிருக்கு
    சிலுவை சுமந்து மீட்டவரை
    தேடிட உனக்கு சிந்தை இல்லையோ
    2. ஊக்கம் நிறைந்த தூக்கம் உண்டு
    உண்ட மயக்கம் என்றும் உண்டு
    Sunday மட்டும் இயேசு போதுமோ
    Monday ஆனா உலகம் வேண்டுமோ
    3. சொந்த வீடு கட்ட பணம் இருக்கு
    இன்னும் சொத்து சேர்க்க ஆசை இருக்கு
    ஆஸ்திகளாலே கர்த்தருக்கு
    ஊழியம் செய்திட மனம் இல்லையோ
    4. Make-Up போடும் My Dear Sister
    அழகாய் Dress பண்ணும் My Dear Brother
    உள்ளான வாழ்வின் அலங்கோலத்தை
    கண்டும் காணாமல் இருப்பது ஏன்?
    5. Cricket பார்க்கும் கிறிஸ்தவனே
    கிருபையின் காலத்தை வீணாக்காதே
    சண்டை போடும் கிறிஸ்தவனே
    சத்திய வேதம் மறந்திடாதே
    6. பட்டம் பதவி ஆசை பெருகுது
    HOLY LIFE காலியாகுது
    நூதன போதனை கவர்ந்திழுக்குது
    ஆதி அன்பு பறிபோகுது
    7. புனித பயணம் உன்னை புனிதமாக்குமோ
    சும்மா சுற்றுலா நியாயமாகுமோ
    சினிமா சீரியல் தகுதியாகுமோ
    சிற்றின்பம் உன்னை வாழவைக்குமோ
    8. நற்செய்தி அறிவிக்கும் காலமிது
    ஆத்தும அறுவடை நேரமிது
    இயேசு வருகின்றார் ஆயத்தப்படு
    நித்திய வாழ்வை எதிர்நோக்கிடு
    9. எழுப்புதல் காலம் வந்துவிட்டது
    தேசங்கள் இயேசுவை அறியப்போகுது
    இந்த காலத்தில் மௌனம் கொள்ளாதே
    எழுந்து எரிந்து ஒளி வீசிடு

ความคิดเห็น • 58

  • @mariammalmariammal9399
    @mariammalmariammal9399 4 ปีที่แล้ว +9

    😭😭....நேரங்கலையும், காலங்கலையும் நான் வீனாக கழித்து விட்டேன்....... இனி இயேசப்பாவுக்கான்டி எழும்பி பிரகாசிப்பேன் ....🙏🙏🙏

  • @aruldasssarc8028
    @aruldasssarc8028 4 ปีที่แล้ว +3

    எழுப்புதல் காலம் வந்துவிட்டது
    தேசங்கள் இயேசுவை அறியப்போகுது
    இந்த காலத்தில் மெளனம் கொள்ளாதே
    எழுந்து எரிந்து ஒளி வீசிடு.
    ஆமென்.

  • @karthikkarthik1008
    @karthikkarthik1008 2 ปีที่แล้ว +1

    Amen

  • @bakayalakshmir1216
    @bakayalakshmir1216 ปีที่แล้ว +1

    Amen🙏🙏🙏🙏

  • @bakkiyaraju5022
    @bakkiyaraju5022 3 ปีที่แล้ว +3

    ஐயா ஸ்தோத்திரம் நான் ஜெபித்து எழும்பும்போது நான் அநேக காரியங்கள் காரணமாக நான் தோத்துப்போகிறேன் எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்
    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @w.elizebethsrimathi945
    @w.elizebethsrimathi945 3 ปีที่แล้ว +5

    Wow sweet voice and cute song

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 2 ปีที่แล้ว +1

    Amen👌👌🙏

  • @prathapdayana-mj5ex
    @prathapdayana-mj5ex 8 หลายเดือนก่อน +1

    Praise the lord ❤

  • @johnjahaziel
    @johnjahaziel 4 ปีที่แล้ว +12

    Wonderful song ❤️❤️..👍🙏🎉🎉💯

  • @alexgodberg7029
    @alexgodberg7029 3 ปีที่แล้ว +1

    Wonderful song pastor

  • @calebtimothy3562
    @calebtimothy3562 4 ปีที่แล้ว +3

    I'm Kaleb pastor super pastor nice 😊😊😊

  • @pastorpmathew9542
    @pastorpmathew9542 2 ปีที่แล้ว +1

    இன்றைய காலத்திற்கு ஏற்ற அருமையான பாடல் கேட்கிற ஒவ்வொருவரையும் கர்த்தருக்காக எழும்ப செய்யும். வாழ்த்துக்கள் பாஸ்டர்🙏🙏🙏

  • @mohandasnadar9149
    @mohandasnadar9149 4 ปีที่แล้ว +8

    Song nalla eruku.God bless you pastor.

  • @leelakutty2758
    @leelakutty2758 ปีที่แล้ว +1

    awesome pastor

  • @harianbu7595
    @harianbu7595 ปีที่แล้ว +1

    Super song, be blessed☺

  • @jebaroselin5815
    @jebaroselin5815 ปีที่แล้ว +1

    கருத்தான பாடல் heart touching Praise the lord.

  • @pratheepisaac7181
    @pratheepisaac7181 4 ปีที่แล้ว +2

    Amen Amen

  • @thescingurajan8883
    @thescingurajan8883 3 ปีที่แล้ว +2

    Hi pastors praise the lord's thankfully jesus name amen this generation this good song thankfully jesus name amen 🙏🙏🌎🕊👏🌧✝️🕎🦅🦌🐎🐋🌧🕊🕊

  • @velmurugan-kx5lu
    @velmurugan-kx5lu 4 ปีที่แล้ว +3

    Anna arumaiyana padal unartha padum padal karthar ungalai menmelum asirvathipar payanpaduthuvar Amen 💐 God bless you Anna

  • @rajiyashi29
    @rajiyashi29 4 ปีที่แล้ว +8

    Super song pastor

  • @andrewsjonathan.k8902
    @andrewsjonathan.k8902 4 ปีที่แล้ว +2

    👌👌👌super uncle nice lyrics

  • @Graceson_mohandas_74
    @Graceson_mohandas_74 4 ปีที่แล้ว +7

    Arumaiyana song🎶🎤. Word's super. Very very super👏👏👏. God bless you pastor🙏🙏👍👍

  • @kavikaviraj4948
    @kavikaviraj4948 3 ปีที่แล้ว +2

    Beautyful song

  • @alwinjohn31
    @alwinjohn31 4 ปีที่แล้ว +5

    Wonderful lyrics pastor....

  • @sisipriyahi5607
    @sisipriyahi5607 4 ปีที่แล้ว +2

    Really amazing pastor 👍

  • @mariajohn5708
    @mariajohn5708 4 ปีที่แล้ว +2

    Song super paster🤩🤗

  • @jesuswithusministry4038
    @jesuswithusministry4038 4 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்

  • @teenaevanjilin4750
    @teenaevanjilin4750 4 ปีที่แล้ว +2

    Nice song 👍👌 pastor

  • @IMMANUELSIVAKASI
    @IMMANUELSIVAKASI 4 ปีที่แล้ว +2

    காலத்திற்கேற்ற பாடல். அருமை பாஸ்டர்!☺️😊

  • @joycejoyce9234
    @joycejoyce9234 3 ปีที่แล้ว +2

    Semma song 👍

  • @arpudaswamykumar9530
    @arpudaswamykumar9530 4 ปีที่แล้ว +5

    Thought provoking song , praise God!

  • @alexpriyan
    @alexpriyan 4 ปีที่แล้ว +2

    Wowww amazing

  • @paulsamson9064
    @paulsamson9064 4 ปีที่แล้ว +6

    Song super................

  • @pk7144
    @pk7144 4 ปีที่แล้ว +3

    பாட்டுஇக்காலத்துக்குஏற்றபாடல்ஒவ்வொருஒருவரும்கேட்கவேண்டியபாட்டு👍👍👍

  • @tuticorinallnightprayerfel267
    @tuticorinallnightprayerfel267 4 ปีที่แล้ว +6

    Meaning full song ....
    Very nice ...

  • @goodbookwillmakeagoodman
    @goodbookwillmakeagoodman 3 ปีที่แล้ว +2

    Glory To God ❤️

  • @VibinBalanJ
    @VibinBalanJ 4 ปีที่แล้ว +6

    Wonderful song annan......

  • @VijayXavierJesus
    @VijayXavierJesus 4 ปีที่แล้ว +5

    Nice song Anna 👌

  • @saraswathysonia7830
    @saraswathysonia7830 4 ปีที่แล้ว +2

    Song of the hour pastor. GLORY be THE LORD WHO has bestowed HIS WISDOM upon you. May your service continue nonstop... My prayers.

  • @repentantchristian
    @repentantchristian 4 ปีที่แล้ว +6

    Song🤝👌👌🤚🤚🤚👌

  • @PeterVino
    @PeterVino 10 หลายเดือนก่อน +1

    Nice🎉😂❤

  • @mathanzfc
    @mathanzfc 4 ปีที่แล้ว +2

    Song super pr

  • @cctnkariapatti5656
    @cctnkariapatti5656 4 ปีที่แล้ว +2

    Super Pastor

  • @godwinofficial7452
    @godwinofficial7452 4 ปีที่แล้ว +4

    Meaning Full Song Uncle💯❤️

  • @yobusolomon9288
    @yobusolomon9288 4 ปีที่แล้ว +4

    Super song wonderful

  • @kamatchimgamaliel
    @kamatchimgamaliel 4 ปีที่แล้ว +3

    Highlight song... wonderful and different lyrics... Praise the Lord... Super anna. God bless you..

  • @nishanthgomez2898
    @nishanthgomez2898 4 ปีที่แล้ว +3

    Superb..Pr👌👌👍👍💐💐

  • @kchh8540
    @kchh8540 4 ปีที่แล้ว +2

    Awesome......😇👍

  • @YESHUA-x3l
    @YESHUA-x3l 4 ปีที่แล้ว +6

    😘😍😇

    • @YESHUA-x3l
      @YESHUA-x3l 4 ปีที่แล้ว +4

      God bless u Aboundantly... Uncle

  • @JohnJebaraj-xb3hi
    @JohnJebaraj-xb3hi 6 วันที่ผ่านมา

    Praise the lord 🙏🙏🙏

  • @jayarajsagayam2467
    @jayarajsagayam2467 4 ปีที่แล้ว +5

    Amen 🙏

  • @philadelphiachurchsinganal1072
    @philadelphiachurchsinganal1072 4 ปีที่แล้ว +5

    Amen