கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன? | கள்ளச்சாராய வியாபாரியின் வீட்டில் ஸ்டாலின் | வெறுப்பில் மக்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 2.6K

  • @Vijaydev245
    @Vijaydev245 6 หลายเดือนก่อน +193

    பாதுகாப்பு மிக முக்கியமானது நீங்கள் மிகவும் நேர்மையான தைரியமான பேச்சாளர் ❤

  • @kandiahact
    @kandiahact 6 หลายเดือนก่อน +151

    வீரன் தம்பி துரை தமிழன்டா.ஒற்றுமைப் படு தமிழா வீரம் கொண்ட பாரம்பரியம் நமது.
    ஒற்றுமைப் படு தமிழா உனக்கு இனி நேரம் இல்லை ஒரே வழி ஒற்றுமை பட்டு வீழ்த்துவோம் திராவிடத்தை.
    நாம் தமிழர்

  • @katharmeeran
    @katharmeeran 6 หลายเดือนก่อน +361

    சிறப்பான முறையில் பதிவு செய்து விட்டீர்கள் தம்பி துரை முருகன் உங்கள் முயற்சி சிறப்பு

    • @onemaster8133
      @onemaster8133 6 หลายเดือนก่อน +2

      மீம்ஸ் போடுபவர்கள் இதுபோன்ற அட்டூ லி ய ங்களை வீடியோ எடுத்து போடலாம்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +4

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +2

      கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?

  • @gobinathrukmangathan
    @gobinathrukmangathan 6 หลายเดือนก่อน +207

    ஆண்மகனடா நீ....
    நீ ஒருவனாவது உண்மையைக் கண்டறிந்து சொல்கிறாய்....
    நன்றி மகனே...😢😢😢😢
    🙏🙏🙏🙏

  • @kannannarayanan1926
    @kannannarayanan1926 6 หลายเดือนก่อน +140

    நண்பர், அவர்களே உங்களுக்கு தைரியம் அதிகம். எங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு.

  • @arteamofficial7889
    @arteamofficial7889 6 หลายเดือนก่อน +621

    மிகத் தெளிவான தைரியமான பேச்சு வாழ்த்துக்கள் துரைமுருகன் அண்ணா 👍

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +9

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +5

      கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?

    • @munusamyc1334
      @munusamyc1334 6 หลายเดือนก่อน

      ஆமாம்

  • @sureshv.g.6825
    @sureshv.g.6825 6 หลายเดือนก่อน +224

    நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +5

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +3

      கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?

    • @lakshmipathir5383
      @lakshmipathir5383 6 หลายเดือนก่อน +1

      Yes true

  • @heartyrkjas
    @heartyrkjas 6 หลายเดือนก่อน +168

    மிக மிக நியாயமான ஊடகமாக சாட்டை மாறி வருகிறது
    தமிழ்நாட்டின் பெரிய வேசி ஊடகங்களை காட்டிலும் மிக நேர்மையான ஊடகமாக உண்மையை உறக்க சொல்லி இருக்கிறீர்கள்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +8

      கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 6 หลายเดือนก่อน +84

    கவனமாக பாதுகாப்பாக இருங்கள் சகோதரா உண்மை பேசபவர்களை நியாயம் கேட்பவர்களை இந்த ஆளும் கட்சி உயிரோடு விடுவதில்லை கவனமாக இருங்கள். லஷ்மி ராம். சர்மா இலங்கை

  • @sanasrikavin5834
    @sanasrikavin5834 6 หลายเดือนก่อน +52

    மிக தெளிவான பேச்சு மிக அருமை சாட்டை அண்ணா

  • @tharmaasa5653
    @tharmaasa5653 6 หลายเดือนก่อน +197

    நன்றி துரைமுருகன்.
    இதுதான் சரியான சாட்டை. அநீதிக்கு எதிராக போராடுவோம்.
    தமிழ் நாட்டு முதல்வர் பதவி விலக வேண்டும்.

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +2

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +1

      கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?

  • @rsuresh5293
    @rsuresh5293 6 หลายเดือนก่อน +127

    இவ்வளவு நாள் பேசிய வீடியோவை விட இன்று பேசிய பேச்சும் வீடியோ காண்பித்தது உங்களுடைய முழு தைரியத்தையும் உண்மைச் செய்தியை வெளிப்படுத்துகிறது இதைப் போன்று தைரியமாக அனைத்து மீடியாக்களும் இருந்தார்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும் தமிழ்நாடு மேலும் மக்களுக்கு ஒரு நல்ல நீதிமன்றமாக செயல்படும் இருப்பார்கள்

  • @AruldossDoss-ie8kt
    @AruldossDoss-ie8kt 6 หลายเดือนก่อน +700

    வீரனா இருந்தாலும் உயிர் போகத்தான் போகுது கோழைய இருந்தாலும் போகத்தான் போகுது நம்ம வீரனா சாகனும் எவனுக்கும் பயப்படாத அண்ணா

    • @VigneshVignesh-vb5mr
      @VigneshVignesh-vb5mr 6 หลายเดือนก่อน +6

      அப்ப எடுங்க அருவாள நானும் வாரேன்...

    • @bossraaja1267
      @bossraaja1267 6 หลายเดือนก่อน

      ஆனா ஒன்னு போட்டு tallradu ன்னு முடிவெடுத்து வந்து இருக்கீங்க????? ஆன் இவர்கள் middle----------aaaaaa -------------?????†°°°°°°°

    • @VigneshVignesh-vb5mr
      @VigneshVignesh-vb5mr 6 หลายเดือนก่อน

      @@bossraaja1267 summa vibe yeriduchu🤣😎

    • @sangueaswaran6066
      @sangueaswaran6066 6 หลายเดือนก่อน +17

      சாராய. வியாபாரி. ஸ்டாலின் துணிச்சலான. தலைப்பு.

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +9

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

  • @m.velmurugan7630
    @m.velmurugan7630 6 หลายเดือนก่อน +33

    சபாஷ் தம்பி உனக்கு வில்பவர் மிகவும் அதிகம் தமிழர் ஆதரவு உங்களுக்கு உண்டு வாழ்க தமிழா ஆளட்டும் தமிழன்

  • @sivaraman6941
    @sivaraman6941 6 หลายเดือนก่อน +15

    சார் இந்த பேச்சு எல்லா இடத்திலும் ஒலிக்க வேண்டும்

  • @ravisekar9284
    @ravisekar9284 6 หลายเดือนก่อน +68

    பாதுகாப்பாக இருங்கள்....

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 6 หลายเดือนก่อน +341

    இந்த காணொளி அதிக பார்வையாளர்களை ஈட்டும்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +6

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +3

      கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?

  • @இராமேஸ்வரம்மீனவன்-ப3ங
    @இராமேஸ்வரம்மீனவன்-ப3ங 6 หลายเดือนก่อน +143

    நான் தினமும் குவைத்தில் மன வேதனையில் இருந்தாலும் உங்கள் வீடியோ பார்த்தால் தான் நிம்மதியாக இருக்கிறது.. தினமும் நீங்கள் பேசி பதிவு செய்யுங்கள் அண்ணா

    • @SridharSridhar-lt9bt
      @SridharSridhar-lt9bt 6 หลายเดือนก่อน

      Ingayum nimmadhi illadha..........

    • @sivadhas9584
      @sivadhas9584 6 หลายเดือนก่อน +3

      நீ ஏன்டா குவைத் க்கு போனேய்.. சீமான் கூட மாடு மேய்க்க போனஐ

    • @kumarraju9139
      @kumarraju9139 6 หลายเดือนก่อน +2

      @@sivadhas9584 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣.

  • @rajamurthys3220
    @rajamurthys3220 6 หลายเดือนก่อน +22

    நியாயமான பேச்சு நேர்மையான பேச்சு சீமான் ஈக்குவல் ஆன பேச்சு உண்மைத்தன்மை உள்ள பேச்சு அட சீமான் போல ஒரு தலைவனை தமிழ்நாட்டுக்கு எடுத்து வர வேண்டியதுதானே சீமானுக்கு தற்போது சொல்லுங்கள் வளமுள்ள ஒருவரோடு சேர்ந்து தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று என்னுடைய கருத்தை தமிழ்நாட்டு மக்கள் கருத்து என நினைத்து இப்பொழுது நாளும் உஷாராக சீமான் வரவேண்டும் என்று ஆதரிக்கிறேன் நான் ஒரு பாமக காரன்

  • @ThangapalamK
    @ThangapalamK 6 หลายเดือนก่อน +19

    அண்ணா நீங்கள் எல்லோரும் என்ன பேசினாலும் மக்கள் திருந்த மாட்டார்கள் அவர்களுக்கு தேவை ஒட்டுக்கு1000/ 😢😢

  • @ThangapandiKandasamy
    @ThangapandiKandasamy 6 หลายเดือนก่อน +92

    தம்பி சாட்டை அவர்களே தங்களது பேச்சு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது ஐ யா; தங்களை நான் மிகவும் ரெம் ப ப் பாராட்டுகிறேன் தம்பி! தமிழ் நாட்டு மக்கள் நலனில் இப்படி ஒரு அக்கறை எடுத்துப் பேச தங்களைபோல வேறு ஆள் இல்லை. தம்பி;நானெல்லாம் திமுக வில் இருந்தவன்; வெ ட் கப் படுகிறேன்;

  • @parthi8395
    @parthi8395 6 หลายเดือนก่อน +91

    மக்கள் அனைத்தைத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்... நல்லவர்கலை தேர்வு செய்ய வேண்டும் 🤧🤧

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +2

      கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

    • @Siva20023
      @Siva20023 6 หลายเดือนก่อน

      அடுத்த ஓட்டு வரதுக்குள்ள பணத்துக்கு அடிமை ஆகிருவாங்க மக்கள்

  • @shra3834
    @shra3834 6 หลายเดือนก่อน +1076

    இப்படி பட்ட தைரியமான ஊடக நெறியாளர் என் வாழ்வில் பார்த்தது இல்லை

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +23

      கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?

    • @athisivans6941
      @athisivans6941 6 หลายเดือนก่อน +13

      பின்னர் என்ன மயித்துக்கடா காரில் ஏறி தப்பி ஓடினான்

    • @AshokSAshok-qv4ne
      @AshokSAshok-qv4ne 6 หลายเดือนก่อน +7

      பத்து பேர் அடிச்சா தப்பி ஓடாம வேற என்ன பண்ணுவாங்க

    • @RC-infinity
      @RC-infinity 6 หลายเดือนก่อน +16

      இது நாதக 2.0 .. அங்கீகாரத்திற்கு பின்பு.. வேற மாதரி!! 💪🏻😅

    • @dharmalingappanatarajanbas2859
      @dharmalingappanatarajanbas2859 6 หลายเดือนก่อน +4

      Next to Savukku Sankar.

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 6 หลายเดือนก่อน +28

    ❤வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் துணிச்சலான இந்தவீடியோ உலகம் முழுதும் போய் சேரும் வாழ்த்துக்கள்சிங்க தமிழன் வாழ்க வளர்க

  • @sarathkumar-ep9sp
    @sarathkumar-ep9sp 6 หลายเดือนก่อน +25

    இந்தத் துணிச்சலும் அண்ணன் சீமானுடைய வளர்ப்பும் தான் உன் வளர்ச்சிக்கு காரணம் சாட்டை வாழ்க

  • @sundaramoorthy6011
    @sundaramoorthy6011 6 หลายเดือนก่อน +47

    சாட்டை துரைமுருகன் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. பிரபாகரன் தம்பி என்பதை நிரூபித்து விட்டாய். உன் துணிவு எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @SathiSh-h9t
      @SathiSh-h9t 6 หลายเดือนก่อน

      Serupu adi vanga poran thuraimurugan😅😅

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah 6 หลายเดือนก่อน +168

    இதை மக்கள் புரட்சியால் மட்டுமே முற்றாக அகற்றமுடியும்.

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +2

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +2

      கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?

  • @kajanajan9966
    @kajanajan9966 6 หลายเดือนก่อน +1021

    இப்படி வீடியோ போடுவதற்கு ஒரு தைரியம் வேண்டும் அந்த ஆண்மை அண்ணன் சாட்டை துரைமுருகனிடம் காண்கிறேன்....🎉🎉🎉

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +19

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +9

      கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?

    • @gmohan2696
      @gmohan2696 6 หลายเดือนก่อน +5

      True

    • @gmohan2696
      @gmohan2696 6 หลายเดือนก่อน +10

      நீ போட்டா 1000 வீடியோபைல இது பெரியது

    • @gmohan2696
      @gmohan2696 6 หลายเดือนก่อน

      அப்ப விடுங்க.

  • @karthikeyanmkarthik9246
    @karthikeyanmkarthik9246 6 หลายเดือนก่อน +9

    நான் என்ன நினைத்தேனோ?அதை
    அருமையாக விளக்கி
    இருக்கிறீர்கள்!" நன்றி🙏
    சகோதரா!"👍

  • @RajagopalGopal-j8d
    @RajagopalGopal-j8d 6 หลายเดือนก่อน +13

    ரொம்ப தைரியம் தலைவா❤

    • @karthikeyant7006
      @karthikeyant7006 6 หลายเดือนก่อน

      அதிமுக M L A செந்தில் குமார் எங்க போனார்...... அவர்தான் அந்த தொகுதி m l a

  • @justinthiraviam8588
    @justinthiraviam8588 6 หลายเดือนก่อน +181

    இந்த தன்னம்பிக்கை விடாமுயற்சி அநியாயத்துக்கு எதிராக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் நாம் தமிழர் தம்பி தங்கைகள் நிச்சயம் உருதுனையாக இருக்கும் என்று உறுதியாக சொல்கிறேன் உண்மையை உலகிற்கு உரக்க கூறிய அண்ணன் துறை முருகன் அவர்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி

    • @RAMURAMU-kr1gc
      @RAMURAMU-kr1gc 6 หลายเดือนก่อน +1

      வெல்வோம் நாம் தமிழர்

  • @thangamuruganyadhav7239
    @thangamuruganyadhav7239 6 หลายเดือนก่อน +381

    ஐய்யோ ,போச்சே,போச்சே , நேரடியா போயி கொஞ்ச நஞ்சம் ,மறைஞ்சி இருக்கிறதையும் வெளிச்சம் போட்டு காட்டிட்டியே ...துரை.

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +13

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +6

      கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?

    • @appayourfriend
      @appayourfriend 6 หลายเดือนก่อน

      என்னது விளக்கு புடிச்சானா

    • @VIP-yb6mf
      @VIP-yb6mf 6 หลายเดือนก่อน

      யோவ்...😂😂😂​@@appayourfriend

  • @Thiruppathiganesan
    @Thiruppathiganesan 6 หลายเดือนก่อน +405

    மாடல் ஆட்சியைதோலுரித்த அண்ணண் சாட்டைக்கு வாழ்த்துக்கள் 👍💪🐯🎙️

    • @Ragu377
      @Ragu377 6 หลายเดือนก่อน +6

      சாராய மாடல்

    • @cycletubecomedy
      @cycletubecomedy 6 หลายเดือนก่อน +1

      sattai illa seeman odaa kotaa🍒

    • @4wingcoldlake
      @4wingcoldlake 6 หลายเดือนก่อน +1

      @@cycletubecomedy உன் பொண்டாட்டியிடம் கொடுத்து பார்த்தியா

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +4

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +3

      கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?

  • @thirunila5110
    @thirunila5110 6 หลายเดือนก่อน +2

    யோவ் சாட்டை நீ வேற லெவல் யா நீ
    இப்படி வீடியோ போட தனி
    தையிரியம் வேணும் வாழ்த்துக்கள்

  • @Lovelysaran-g2c
    @Lovelysaran-g2c 6 หลายเดือนก่อน +12

    உங்களுக்கு மிக தையிரியம் அண்ணா

  • @deepandp4880
    @deepandp4880 6 หลายเดือนก่อน +144

    அண்ணா தைரியமான பேச்சு வாழ்க வளர்க நாம் தமிழர்💪💪💪

    • @SenthilKumar-q9y
      @SenthilKumar-q9y 6 หลายเดือนก่อน

      குடிக்கிறவன முதல்ல திருதுங்கடா

    • @deepandp4880
      @deepandp4880 6 หลายเดือนก่อน

      @@SenthilKumar-q9y இது எங்கள் வேலை இல்லை இந்த குடிகார மக்கள் தேர்ந்து எடுத்ததே ஒரு அரசாங்கம் அவர்கள் செய்ய வேண்டிய வேலை. அவர்களே தெருவுக்கு தெரு விற்றால் எவ்வாறு இந்த குடிமக்கள் திருந்துவான் . திருட்டு திராவிடம் அதற்கு முட்டுக்கொடுக்க திருடர்கள்(திராவிடர்கள்)

  • @trichykarthik2088
    @trichykarthik2088 6 หลายเดือนก่อน +73

    துரை பாதுகாப்பு முக்கிம் ❤

  • @vigneshrv3793
    @vigneshrv3793 6 หลายเดือนก่อน +1196

    இதனால்தான் திமுக உ.பிகள் சாட்டை துரைமுருகனை தாக்க முயன்றனர்!!

    • @manikandanmani7947
      @manikandanmani7947 6 หลายเดือนก่อน

      DMK korai sollurathutha avagalukkum velai....aga ulaa maththa athigarigga korai solla mattaga ....ethula oru bolappu

    • @vaspriyan
      @vaspriyan 6 หลายเดือนก่อน +7

      அய்யோடா...தப்பி ஓடிவந்துட்டாரா...

    • @dailymindblow-t3y
      @dailymindblow-t3y 6 หลายเดือนก่อน +32

      ​@@vaspriyanஅப்ப குடிகாரன் கூட சண்டை போட்டு இருப்பாங்களா?

    • @Glowing_Star213
      @Glowing_Star213 6 หลายเดือนก่อน +14

      அது விசிக 💙❤கட்சி காரணம்

    • @C5Bros
      @C5Bros 6 หลายเดือนก่อน +7

      Sottaiyan oruthan kaiya neetna aana padala duraimurugan mela😅 aana neela satta potu iruka thambi oruthan oree appa appi putan andha sottaiyana😂😂

  • @IlayaRaja-e9q
    @IlayaRaja-e9q 6 หลายเดือนก่อน +1

    Arumai👍

  • @sdranjith
    @sdranjith 6 หลายเดือนก่อน +8

    உங்கள் துணிச்சலுக்கு பாஜக சார்பாக வாழ்த்துக்கள்..! தீய சக்திக்கு எதிராக உங்களுக்கு ஓன்று என்றால் நாங்களும் வருவோம்..

  • @govindarajan7819
    @govindarajan7819 6 หลายเดือนก่อน +35

    தம்பி சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு உங்களுடைய வீரத்தையும் விவேகத்தையும் பாராட்டுகிறேன். மக்கள் நலன் சார்ந்து தமிழ் நாட்டின் நலன் சார்ந்து வெளியீடும ஒவ்வொரு காணொளியும் சிறப்பு நான் மக்களுக்கானவன் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறீர்கள். தமிழ்நாட்டில் அதிமுக திமுக ஒழிந்தால் தான் ஏதாவது மக்களுக்கு நல்லது நடக்குமா என்று சிந்திக்க முடியும் இந்த மண்ணையும் மக்களையும் வளத்தையும் காக்க முடியும். எனவே தொடர்ந்து சுழலும் உங்கள் சாட்டையடி. நீங்கள் எப்பொழுதும் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடன் இருக்கவும். எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. மனிதன் பிறப்பிலிருந்து எப்பொழுது வேணாலும் சாகலாம். கோழையாக இருந்தாலும் சாகத்தான் போகிறான் வீரனாக இருந்தாலும் சாகத்தான் போகிரான். ஆனால் சாவு எப்ப வரும் என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. எனவே இன்று நிகழ்ந்தது போன்று எவனாவது தாக்க முற்படும் பொழுது அவனுக்கு நம்மளுடைய தாக்குதல் எப்படி இருக்கும் என்று காண்பித்து விட வேண்டும். எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். நாம் தமிழர் கட்சியின் இந்த பயணமும் உங்கள் பயணமும் வீரியத்துடன் தொடர்ந்து பயணிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 6 หลายเดือนก่อน +423

    கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு நடந்ததை விசாரித்து திமுகவின் முகத்திரையை கிழித்த சாட்டை துரை துரைமுருகனுக்கு மிக்க நன்றி 🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +18

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 6 หลายเดือนก่อน

      Karunapuram Makkalukku intha thandanai thevaithan.😅

  • @sekarjosh8416
    @sekarjosh8416 6 หลายเดือนก่อน +49

    அண்ணா நீங்க சொல்வது எல்லாமே உண்மைனா 👌👌👌👌👌👌👍

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +1

      கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @SanjayVijay9094
    @SanjayVijay9094 6 หลายเดือนก่อน

    உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா😢இந்த தைரியம் வெல்லும்🎉🎉🎉

  • @chandramohankalimuthu1465
    @chandramohankalimuthu1465 6 หลายเดือนก่อน +8

    தமிழக மக்களே தொடர்ந்து நல்ல ஆட்சிய எடுத்ததற்கு உங்களுக்கு நன்றி

  • @kottiism2559
    @kottiism2559 6 หลายเดือนก่อน +61

    அண்ணா தைரியம் மிக்கவர்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +2

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @JaiKumartnj
    @JaiKumartnj 6 หลายเดือนก่อน +41

    சிறப்பு... நேர்பட பேசியிருக்கிறீர்கள்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +1

      கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @shajaganjabarulla3236
    @shajaganjabarulla3236 6 หลายเดือนก่อน +47

    தம்பி முருகா உன்ன தாக்க வந்த தங்கத்துக்கு நம்ம தம்பிய கும்மாங்குத்து குத்தினது ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா

  • @chiyaandgl
    @chiyaandgl 6 หลายเดือนก่อน +7

    உண்மையின் இப்படி தான் இருக்கும்... தெளிவான நீரோடை போன்று.. எங்கள் மனக்குமுறலை அப்படியே பிரதிபலிக்கிறது... சாட்டை மீடியா சுழற்சி மூலை முடுக்கெல்லாம் இனி செல்லட்டும்... வாழ்த்துகள்

  • @jothimani2006
    @jothimani2006 6 หลายเดือนก่อน +3

    தமிழகத்தில் ஆட்சி முறை இவரை தவிர வேறு யாராலும் தெளிவு படுத்த முடியாது 😂👍🏻❤️‍🔥

  • @balamurugan-ry8um
    @balamurugan-ry8um 6 หลายเดือนก่อน +292

    இந்த கனிமொழி எங்க காணோம்... இப்போ விதவை பெண்கள் அப்படினு பொங்காம இருக்கு 😡💢💢💢

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +9

      கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?

    • @priyankapriyanka3861
      @priyankapriyanka3861 6 หลายเดือนก่อน +10

      கனி மொழி செத்துடா

    • @mallikakathiravelu4499
      @mallikakathiravelu4499 6 หลายเดือนก่อน

      திமுக ஆட்சியில் கணவனை இளந்தால் அவர் விதவை அல்ல இதுகூடத் தெரியவில்லையா?

    • @ramasamynarayanan1878
      @ramasamynarayanan1878 6 หลายเดือนก่อน +1

      KANIMULI,RAJAVAI,PARKKA,OTIPOI,VITUM

    • @ramasamynarayanan1878
      @ramasamynarayanan1878 6 หลายเดือนก่อน

      KANiMULIKKU,ANTIMUTTHU,RAJA,ERUNTHAL,POTHUM

  • @balajis3395
    @balajis3395 6 หลายเดือนก่อน +507

    100 பேரு செத்தாலும் வாக்கை திமுகவுக்கு தான் செலுத்துவார்கள் இந்த மக்கள்

    • @captainvinoth5355
      @captainvinoth5355 6 หลายเดือนก่อน +21

      உண்மை தான்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +8

      புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!!!!நாம் தமிழர் NTK 🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +8

      கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?

    • @powertvgoodnews7438
      @powertvgoodnews7438 6 หลายเดือนก่อน +4

      இந்த கருத்துக்களை எல்லாம் சொல்ற நீங்க முதல்ல குடிக்காம இருங்கடா

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 6 หลายเดือนก่อน +1

      சோம்பேறி அரசு ஊழியர்கள் தண்ட சம்பளம் வாங்குபவர்கள் எல்லாம் சேர்ந்துதான் திமுக வெற்றி பெற வைக்கிறார்கள்

  • @premdoss6507
    @premdoss6507 6 หลายเดือนก่อน +1675

    சாதிக் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமறைவு

    • @rx100z
      @rx100z 6 หลายเดือนก่อน +1

      சாதிக் கட்சி என்று எதை சொல்ல வேண்டும் உனக்கு தெரியாதா? சாதி வெரியனே... அவன் அடிமை பிளாஸ்டிக் சேர் என்று சொல் கேட்டுக் கொள்கிறோம். இப்படி நிறைய நாம் தமிழர் கட்சியில் பறையர், பள்ளர் சாதி பார்க்கும் மனப் பான்மை உள்ளது என்று நன்கு பார்த்து விட்டேன்..

    • @hariscarfan4154
      @hariscarfan4154 6 หลายเดือนก่อน +60

      Election appo mattum varuvaar mmatha time suttrula poiduvaru😂😂😂

    • @haridass8254
      @haridass8254 6 หลายเดือนก่อน

      Dei punda News pakaraya ellaya

    • @TN24KING
      @TN24KING 6 หลายเดือนก่อน +15

      டேய்

    • @நல்லவன்..1
      @நல்லவன்..1 6 หลายเดือนก่อน

      Nee pathya. ...kena pun....avaru kallakurichi pogalanu unaku theriuma..therinja pesu illa suuu va moodu

  • @durairajmurugan3086
    @durairajmurugan3086 6 หลายเดือนก่อน +1

    திரு சாட்டை அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    உண்மையான உரக்க சொன்னதற்க்கு நன்றி 👍

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 6 หลายเดือนก่อน +2

    👌👍❤️🙏🌹💞👍👍👌👌👌 சூப்பர் அருமை சட்டை முருகன் அவர்களே சூப்பர் உண்மை பதிவு

  • @moriartywatson6074
    @moriartywatson6074 6 หลายเดือนก่อน +48

    மிகச் சிறப்பான முறையில் பதிவு செய்துள்ளீர்கள் தம்பி . துரை நீங்கள் நலமாக இருக்கின்றீர்களா

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +1

      கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @தமிழராய்எழுவோம்
    @தமிழராய்எழுவோம் 6 หลายเดือนก่อน +113

    சாட்டையின் வேட்டை அருமை உறவே மகிழ்ச்சி நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +2

      கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @bharathiraja7375
    @bharathiraja7375 6 หลายเดือนก่อน +17

    உண்மையான தெளிவான தைரியமான சரியான பதிவு நன்றி 🎉🎉🎉🎉

  • @seetharamanchandrasekaran2637
    @seetharamanchandrasekaran2637 6 หลายเดือนก่อน +2

    Heading is perfect😂😂😂
    Well said..

  • @mohanviews28
    @mohanviews28 6 หลายเดือนก่อน +22

    கூட்டணி கட்சி தலைவர்கள் தலைமறைவு அக்கா கனிமொழி மவுன விரதம்

  • @ragulsharmapandian9444
    @ragulsharmapandian9444 6 หลายเดือนก่อน +48

    100 %உண்மை

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +2

      கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +2

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @Jhaishwin
    @Jhaishwin 6 หลายเดือนก่อน +91

    இதுபோல் கிராம் கிராமமாக சென்று விடியோ எடுங்க . பாதுகாப்பாக ஆட்களுடன். இந்த மாதிரி களத்தில் சென்று நேரடியாக இதுபோன்ற காணொளி களை எடுத்தது ஒரு பெரிய ஊடகம் செய்வது போல் சிறப்பாக இருந்தது. அடிக்கடி ஒவ்வொரு கிராமத்திலும் போங்க சிறப்பாக இருக்கு. இதுமாதிரி சந்து பொந்து எல்லா ஏரியா வும் போங்க.
    நாம் தமிழர் கட்சி பற்றி புரிதல் அப்போது தான் கிராமங்களில் வரும்.
    சாட்டை துரைமுருகன்னா வாழ்த்துக்கள் 💪

    • @Sundarin8du
      @Sundarin8du 6 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @TamilArasan-wm7lz
    @TamilArasan-wm7lz 6 หลายเดือนก่อน +25

    சரியான கானொலி

  • @tamilqueen1991
    @tamilqueen1991 6 หลายเดือนก่อน +5

    அண்ணா உங்களுடைய மன வலிமையை நான் பாராட்டுகிறேன்...🫡👏
    வரும் காலங்களில்
    திமுக உங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என நினைத்து சிறிது பயமும் உள்ளது ...
    Please Be safe brother 🙏

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 6 หลายเดือนก่อน +2

    Arumaiyana pathiuv

  • @vickylines6553
    @vickylines6553 6 หลายเดือนก่อน +79

    திராவிட மாடல் இப்படியா ஆட்சியும் அதிகாரமும் மிக மோசம் அடைந்ததுள்ளது.. கடுமையாக தண்டனை வழங்க வேண்டும்.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல்துறை ஆதரவுடன்.. அரசியல் கட்சியின் முக்கிய புள்ளிகள் ஆதரவோடு கள்ளச்சாராயம் விற்பனை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +4

      கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?

  • @rajeshkanna3525
    @rajeshkanna3525 6 หลายเดือนก่อน +62

    தமிழகத்தின் சிறந்த ஆண்மகன்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +2

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @VkuttivelVkuttivel
    @VkuttivelVkuttivel 6 หลายเดือนก่อน +58

    சாட்டை துறைமுருகன் பெஸ்ட் வீடியோ நல்ல வேலை செய்தீர்கள் மக்கள் விழிப்புணர்வு வேண்டும்

  • @RevathiMadhu-l4j
    @RevathiMadhu-l4j 6 หลายเดือนก่อน

    Super wonderful speech really speech super

  • @223g
    @223g 6 หลายเดือนก่อน

    உங்கள் தைரியம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது🎉🎉🎉

  • @Piraneetha
    @Piraneetha 6 หลายเดือนก่อน +63

    தம்பி சாட்டை👍🏾👍🏾🇨🇦🇨🇦 தம்பி தங்களின் பாதுகாப்பு முக்கியம் இவர்கள் எல்லாம் நல்ல மனிதர்கள் இல்லை.மனித உயிர்களின் மதிப்பு தெரியாதவர் இந்த மனிதர்கள்.....--40-க்கு 40 சீடர்கள் எங்கு சென்றுவிட்டார்கள். இந்த வதந்தி பரப்பும் ஊடகங்கள் எல்லாம் இதை காட்டுவது இல்லை.--ஏன்??

  • @943rama
    @943rama 6 หลายเดือนก่อน +20

    நன்றி அண்ணா எப்போதும் நீங்க நலமா இருங்க

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @Tamilselvi-y5w
    @Tamilselvi-y5w 6 หลายเดือนก่อน +11

    நல்லது நடக்கும் மா வாழ்க வளமுடன் மா இயற்கை உங்களுக்கு அருள் தரும் வாழ்க வளமுடன் மா

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 6 หลายเดือนก่อน +2

    Arumai

  • @Caesar_dhanukumar
    @Caesar_dhanukumar 6 หลายเดือนก่อน +7

    துரை அண்ணா சிறப்பு பதிவு உண்மையை அறிந்து கொள்ளும் பதிவு... எச்சரிக்கையாக இருங்கள் அண்ணா. நாம் தமிழருக்கு நீங்கள் தேவை. உண்மையை வெளிக்கொண்டு வந்ததால் திமுக ரவுடிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்...

  • @cmsclips1608
    @cmsclips1608 6 หลายเดือนก่อน +9

    அருமை! துணிச்சலான பதிவு அண்ணா!

  • @johnk2968
    @johnk2968 6 หลายเดือนก่อน +33

    ஆக சிறந்த காணொளி அண்ணே, இது தான் தமிழ்த்தேசியத்தை , நம் கட்சியை ஆக்கபூர்வமாக கொண்டு செல்லும் . தமிழ் சமூகம் தொடர்பாக காணொளியை தவிர்த்து விடுங்கள்

  • @deepaktalkies6861
    @deepaktalkies6861 6 หลายเดือนก่อน +27

    தைரியமான சம்பவம். வாழ்த்துகள் தொடருங்கள்.

  • @rajakannan9093
    @rajakannan9093 6 หลายเดือนก่อน +8

    Very bold statement ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balajijeeva1111
    @balajijeeva1111 6 หลายเดือนก่อน +1

    Super speech bro....

  • @Nandhinichinnu-r7k
    @Nandhinichinnu-r7k 6 หลายเดือนก่อน +37

    உங்கள் பதிவு பார்க்கும் போது மிகவும் தெளிவாக தெரிந்துக்கொள்ள கின்ற ஓம் உங்க சேப்ட்டிக்கும் பார்த்து பேசுங்க என்ன செய்வது உங்க கோவம் ஞாயமானுது உங்களையும் பார்த்துக்கொள்ங்கள் நீங்க மிகவும் தமிழ் நாட்டின் பொக்கிஷமாக தெரிய்ர்கள் வாழ்க

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +1

      கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @thangadurai4455
    @thangadurai4455 6 หลายเดือนก่อน +26

    புரட்சி வாழ்த்துக்கள்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @MdHalim-qf1zv
    @MdHalim-qf1zv 6 หลายเดือนก่อน +77

    என் உயிர் அண்ணே சாட்டை❤

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +2

      கள்ளச்சாராயம் தொடர்புடைய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் பதவி விலகுவார்களா? கைது செய்யப்படுவார்களா?

  • @linga9578
    @linga9578 6 หลายเดือนก่อน

    அருமை மிகவும் அருமை உண்மையான ஆண் மகன் தம்பி துரை

  • @ramprabahar7002
    @ramprabahar7002 6 หลายเดือนก่อน +1

    Arumai ayya

  • @karthikvenkatachalam9082
    @karthikvenkatachalam9082 6 หลายเดือนก่อน +8

    அண்ணா நீங்கள் சொல்லறது அத்தனையையும் உன்னமை தான். நிலை மற்றும். துனனிச்சல இருந்து விடிவுகாலம் வரும் போல அண்ணா.

  • @PrabhakaranPrabha-dc8cu
    @PrabhakaranPrabha-dc8cu 6 หลายเดือนก่อน +80

    விஷத்தை விற்ற விஷமிகளை வெளிப்படுத்திய அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +1

      கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @prajan8197
    @prajan8197 6 หลายเดือนก่อน +48

    உண்மையை சொன்னால் திராவிடர்களுக்கு வலிக்கும் சவுக்கை பிடித்து உள்ளே போட்டாச்சி கேட்க ஆள் இல்லை என்று நினைத்து கொண்டார்கள் நீங்கள் தைரியமாக அங்கே சென்று நடந்ததை காட்டுவதால் தான் இந்த திராவிடர்கள் உங்கள் மேல் ஆத்திரத்தில் இருக்கிறார்கள் துரை அவர்களே நீங்கள் பாதுக்காப்பாக இருங்கள்

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +1

      கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @saikamal7602
    @saikamal7602 6 หลายเดือนก่อน +1

    Nee super ....mappu

  • @chandrukaliyannan6461
    @chandrukaliyannan6461 6 หลายเดือนก่อน +1

    nice work. keep doing things honestly

  • @r.kamakshiravichandran7236
    @r.kamakshiravichandran7236 6 หลายเดือนก่อน +38

    பயம் இல்லாமல் பேசியமைக்கு பாராட்டுக்கள்

  • @nehrujawaharlalnehru2827
    @nehrujawaharlalnehru2827 6 หลายเดือนก่อน +34

    வீரவணக்கம் உங்க ளுக்கு நன்றி

  • @marisamy2277
    @marisamy2277 6 หลายเดือนก่อน +50

    ❤❤❤❤ உண்மை தான் அண்ணா 😢😢

  • @KamarajKamaraj-nh4nm
    @KamarajKamaraj-nh4nm 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு 👏👏👏

  • @Perampattupugazh
    @Perampattupugazh 6 หลายเดือนก่อน

    சிறந்த முயற்சி வாழ்த்துக்கள்

  • @943rama
    @943rama 6 หลายเดือนก่อน +32

    அண்ணா எப்போதும் பாவம் இந்த காக்கிகள் அரசியல் வாதிகளை கைது செய்ய வில்லை

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +3

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +2

      கள்ளச்சாராய DMK சங்கராபுரம் MLA டி.உதயசூரியன் மற்றும் DMK ரிஷிவந்தியம் MLA வசந்தம் கே.கார்த்திகேயன் கைது செய்யப்படுவார்களா?

  • @baranidharan5745
    @baranidharan5745 6 หลายเดือนก่อน +49

    இதற்கு பெயர்தான் அவன் பொருள் எடுத்து அவனையே போடுறது, வேற லெவல் சாட்ட

    • @インドのタミルトンボ
      @インドのタミルトンボ 6 หลายเดือนก่อน +3

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு NTK🙏🙏🙏

  • @vijayalakshmiv2335
    @vijayalakshmiv2335 6 หลายเดือนก่อน +85

    தம்பிதுரைக்கு தைரியம் அதிகம் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯💯

  • @sankarsp739
    @sankarsp739 6 หลายเดือนก่อน +1

    Super Anna

  • @anbuanbu5085
    @anbuanbu5085 6 หลายเดือนก่อน +1

    Correct super...