வெளிச்சத்தில் வாழ்வை விட நாங்க உயிரோட வாழ்வது ரொம்ப முக்கியம் அதனால் மக்கள் விழித்துக் கொள்ளுங்கள் விழித்துக் கொள்ளுங்கள் எச்சரிக்கையாக இருங்கள் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
மக்களின் பிரட்சனைகளுக்கு மக்களோடு மக்களாக நின்று உண்மையும் , தைரியமாகவும் குரல் கொடுக்கும் ஒரே கட்சி தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி மட்டும் தான்....என்றும் அண்ணன் சீமான் வழியில்...🤴🔥💪💯
நல்ல தகவல் அண்ணா, மேலும் மக்களுக்கும் மண்ணுக்கும் கேடு விளைவிக்கும் வகையில் வரக்கூடிய திட்டங்களையும் அதற்கு ஆதரவு மற்றும் அனுமதி கொடுக்கும் அரசின் தீய முகத்தையும் மக்களுக்கு தெளிவு படுத்துங்கள். இது போன்ற தகவல்களையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
❤ தம்பி உடையோன் படைக்கு அஞ்சான் என்பது உங்களைப் போன்றவர்களை எண்ணியே, சொல்லப்பட்டிருக்கிறது.*நாம் தமிழர் கட்சியினால்* தமிழ்நாட்டின் இயற்கை வளம் பல்லுயிர் வளம் , இனி அன்னியர்களால் கொள்ளையடிக்க பட மாட்டாது. என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அரிட்டாபட்டி என்ற ஒரு அற்புத கிராமத்தை அறிய வைத்தமைக்கு நன்றி தம்பி. ❤ என்றும் உங்களுடன். Thanks!
தமிழனின் மண்ணை அழிப்பதில் ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் வேறுபாடு இல்லை .இதில் தமிழர்கள் சாதீ மதம் கடந்து நாம் தமிழர் என்று ஒருங்கிணைய வேண்டியதன் அவசியத்தை தமிழர்கள் உணரவேண்டும் இல்லையெனில் ஆரியமும் திராவிடமும் ஒண்ணு சேர்ந்து தமிழன் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் ஆக்கிவிடுவார்கள்
இந்த மண்ணையும் மக்களையும் உன்மையான அன்போடும் நேசத்தோடும் பாசத்தோடும் காதலிக்கின்ற அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏறவேண்டும். எனக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும் நாம் தமிழர் நாமே தமிழர்.
மிக்க நன்றி அண்ணா எங்கள் ஊரை பற்றி பேசியதற்கு. நீங்க சொன்ன அனைத்தும் உண்மை. I am working in IT company but still we are doing agriculture in my village Arittapatti. Many of our village people working in government job and private jobs. Lot of educated people are there and we are conducting kabaddi, ஜல்லிக்கட்டு. And the words you said about our village, Simply we have all.
😢😢😢😢சாட்டை எடுத்து நாட்டை திருத்து வெலுத்து விடு😢 நம் தாய் நாட்டை இப்படி பங்கு போட்டு தோண்டி எடுக்கும் போது மனவேதனை அளிக்கிறது அண்ணா 😢இதுக்கும் நீங்க தான்🥺 போராட வேண்டும் அண்ணா 🙏🙏🙏பாவம் மதுரை கிராம மக்கள்😢
தமிழன் அனைவரும் ஒன்று கூடி பூமி தாயே காப்போம் இயற்கை இல்லை என்றால் நமக்கு மழை இல்லை நம் பூமியே நம் தான் காக்கா வேண்டும் கடைசி அரசியல் நாம் தமிழர் மட்டுமே நம்மை காக்கும் தமிழா ஒன்று கூடி வா
மனிதர்கள் வாழ்வதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க படவேண்டும். பெரிய தொகை தருகிறோம் என்று விலை பேசப் படுவார்கள். மக்கள் சம்மதிக்கா விட்டால் அரசியல்வாதிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து திட்டத்தை நிறைவேற்ற முயல்வார்கள். அதற்கு மங்குனி அரசியல்வாதிகள் காத்திருப்பார்கள்.
நன்றி அண்ணா இந்த காணொளியை பதிவு செய்ததற்கு நாங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தி அந்த மண்ணையும் மக்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாப்பு மாவட்ட நாங்கள் போராட்டத்தை தொடங்கிவிட்டோம்
ஏற்கனவே மதுரையில் இந்த அரிட்டாபட்டி ஏரியாவில் கிரானைட் எடுக்கிறோம் என்று சொல்லி அந்த ஏரியாவையே நாசம் செய்து வைத்திருக்கிறார்கள் மேற்கொண்டு இது போன்ற சுரங்கங்கள் அமைத்தால் முழுவதுமாக காலியாகிவிடும்
மேலும் இது போன்ற காணொளிகளை காண சாட்டையை பின்தொடரவும் !
For subscribe :
youtube.com/@saattaiofficial?si=iiN5Si_ze-ds0T2Z
Mirror to Mirror seruppala adippan poli sottai
Ya super star family thappu thappa pesittu eppadi da sombu adikkiringa gotha
Arittapatti kku neril vanthu atharavu tharavum for ntk
இந்த காணொளி பதிவிட்டதற்கு பாராட்டுகள்
பாராட்டுமட்டும் போதாது முற்றாககாக்கக் வாக்களியுங்கள்
வெளிச்சத்தில் வாழ்வை விட நாங்க உயிரோட வாழ்வது ரொம்ப முக்கியம் அதனால் மக்கள் விழித்துக் கொள்ளுங்கள் விழித்துக் கொள்ளுங்கள் எச்சரிக்கையாக இருங்கள் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
இந்த பிரச்சனை பற்றி சாட்டையின் காணொளி எதிர் பார்த்தேன்......
மனமார்ந்த நன்றிகள் கோடி...🙏🙏🙏🙏🙏
நன்றி அண்ணே எங்கள் ஊர் ❤❤❤❤ அரிட்டாபட்டி ❤❤❤
China giving money against stetlite
Don't worry brother naanga ungaaluku support ah iruppom
@muttakaru755 நன்றி அண்ணே
இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை அழித்து நாமும் அழிவைத்தேடிக்கொள்கிறோம்
இதுபோன்ற மண்வளம், இயற்கை பாதுகாப்பு பற்றி பேச, போராட.... இந்தியாவிலேயே தகுதியான திராணியான ஒரே கட்சி.....
நாம் தமிழர் மட்டுமே....🤝💪💪💪
😅😅😅😅😅
@kandhasamy1002 சிரித்து பலன் இல்லை.... சிந்தித்தால் மட்டுமே பலன்...
@thennarasanmannagakatti5835 ஓஹோ அப்படியா..... 🤣🤣🤣🤣🤣🤣
மக்கள் வாழவே பூமி. வளர்ச்சி தேவையான ஒன்று , ஆனால் அது மக்கள் அழிவில் இருத்து தொடங்குதலாகாது.
மிக பெரிய போராட்டம் நாம் நடத்த வேண்டும். மதுரை கிழக்கு தொகுதி.
❤ மிகவும் அருமையான + முக்கியமான + தைரியமா + மக்கள் நலம் + இயற்கை நலம் சார்ந்த பதிவு ❤️. மிக்க நன்றி Bro! 👌👍
மண்ணுக்கும் , மக்களுக்கும் கேடு விளைவிக்கும் எந்த திட்டமும் தேவையில்லை ..
வணங்குகின்ற சாமியைவிட. வாழுகின்ற பூமியே பெரிது..🙏🙏
இந்த ஊரை நிச்சயம் பாதுகாக்கனும் .....
பாதுகாக்கனும் என்று திருத்தம் செய்யுங்கள்.
சுற்றியுள்ள அனைத்து கிராம மக்களும் தடுக்கும்வரை போராட வேண்டும்.இயற்கை சூழலை நாம் காப்பாற்ற வேண்டும்.
இந்த காணொலி போட்டதற்கு நன்றி
தமிழர்களிடத்தில் ஒற்றுமை இன்மை விழிப்புணர்வின்மை போன்றவைகளால் இப்படி ப்பட்ட அழிவுதிட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
மக்களின் பிரட்சனைகளுக்கு மக்களோடு மக்களாக நின்று உண்மையும் , தைரியமாகவும் குரல் கொடுக்கும் ஒரே கட்சி தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி மட்டும் தான்....என்றும் அண்ணன் சீமான் வழியில்...🤴🔥💪💯
சாட்டை.அறிவு..சார்ந்த...பேராசான்....வாழ்க வளர்க ..........NTK
இயற்கை யைக்காப்போம்.🙏நாம் தமிழர்❤️💯❤️
இந்த காணொளியில் பின்னால் இருப்பது என்னுடைய வீடு 😢😓
இந்த காணொளி பதிவிட்டமைக்கு மனமார்ந்த நன்றி # go_back_vedantha
மதுரை மக்களை ஏமாற்ற முடியாது. மண்ணை நேசிக்கும் மக்கள்.
கண்டிப்பாக கடைசி மூச்சு இருக்கும் வரை எதிர்ப்போம்.
நல்ல தகவல் அண்ணா, மேலும் மக்களுக்கும் மண்ணுக்கும் கேடு விளைவிக்கும் வகையில் வரக்கூடிய திட்டங்களையும் அதற்கு ஆதரவு மற்றும் அனுமதி கொடுக்கும் அரசின் தீய முகத்தையும் மக்களுக்கு தெளிவு படுத்துங்கள். இது போன்ற தகவல்களையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
❤ தம்பி உடையோன் படைக்கு அஞ்சான் என்பது உங்களைப் போன்றவர்களை எண்ணியே, சொல்லப்பட்டிருக்கிறது.*நாம் தமிழர் கட்சியினால்* தமிழ்நாட்டின் இயற்கை வளம் பல்லுயிர் வளம் , இனி அன்னியர்களால் கொள்ளையடிக்க பட மாட்டாது. என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. அரிட்டாபட்டி என்ற ஒரு அற்புத கிராமத்தை அறிய வைத்தமைக்கு நன்றி தம்பி. ❤ என்றும் உங்களுடன். Thanks!
நல்ல செய்தி...... தமிழ் வரலாறு 🔥🔥🔥
❤❤❤❤ மிக மிக அருமையான பதிவு அண்ணா நாம் தமிழர்❤❤❤❤
தமிழனின் மண்ணை அழிப்பதில் ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் வேறுபாடு இல்லை .இதில் தமிழர்கள் சாதீ மதம் கடந்து நாம் தமிழர் என்று ஒருங்கிணைய வேண்டியதன் அவசியத்தை தமிழர்கள் உணரவேண்டும் இல்லையெனில் ஆரியமும் திராவிடமும் ஒண்ணு சேர்ந்து தமிழன் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் ஆக்கிவிடுவார்கள்
பல்லுயிர்க்குமான தமிழ் தேசிய அரசியல் நாம் தமிழர் 🔥
இந்த மண்ணையும் மக்களையும் உன்மையான அன்போடும் நேசத்தோடும்
பாசத்தோடும் காதலிக்கின்ற அண்ணன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏறவேண்டும்.
எனக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும் நாம் தமிழர் நாமே தமிழர்.
இது தான் நாம் தமிழர் கட்சி கொள்கை,இதைநாம்ஏற்கிறோம்
இந்த பதிவுக்கு மிக்க நன்றி பல அண்ணா🙏🏻🙏🏻🙏🏻
மத்திய அரசின் திட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த துறை முருகன் அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் 🎉
இந்த மக்களுக்கு இதை பற்றி எல்லாம் கவலையும் இல்லை😢விழிப்புணர்வும் இல்லை... நாம் தமிழர் கட்சி தவிர வேற எந்த கட்சியும் இதை பற்றி பேச மாட்டார்கள்..😷
மிக்க நன்றி அண்ணா எங்கள் ஊரை பற்றி பேசியதற்கு. நீங்க சொன்ன அனைத்தும் உண்மை.
I am working in IT company but still we are doing agriculture in my village Arittapatti. Many of our village people working in government job and private jobs. Lot of educated people are there and we are conducting kabaddi, ஜல்லிக்கட்டு. And the words you said about our village, Simply we have all.
Arumai Anna 🎉
Vazthukal Thambi Sattai Durai murugan.
இதுதான் நம் களம், அடுத்து விளையாடு தம்பி, முதுகில் குத்திய நடிகனோ அவன் ரசிகர்களோ அல்ல
நன்றி...அண்ணே
அருமையான பதிவு. 🎉🎉🎉
❤ இது போல செய்தி தான் தங்களிடம் எதிர்பார்க்கிறோம்
இதை பேசும் ஒரே கட்சி நாம் தமிழர்
Except ntk all political parties are totally waste. People have to awaken themselves.
நல்ல விழிப்புணர்வு பதிவு🙏🙏👏👏
தம்பிக்கு மிக்க நன்றி. அருமையான பதிவு. இந்த திமுக அரசையும் அதிகாரிகளையும் நம்பவே முடியாது. வேதாந்தா வை ஊருக்கு உள்ளே வர விடக்கூடாது.
திட்டத்தை எதிர்க்க வேண்டும்...
தமிழ்நாட்டில் முதலீடு....அது நமக்கு நாமே தோண்டும் சவ குழி
நாளைய முதலமைச்சர் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.... 👍❤️❤️❤️❤️
. annan.seeman.n.t.k.gingee,💪💪💪💪
என் உயிர் அண்ணன் இன காவலன் மக்கள் நாயகன் ஆதரவு தாருங்கள் நாம் தமிழர்
நம் உயிர் அண்ணன் சீமான்
வஞ்சகப் புகழ்ச்சி தானே. விஜய நகர வாரிசுகள் இலகுவில் விடமாட்டார்கள். திருடனாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
டேய் சில்லறை, ஒன்றை வருடத்தில் முதல்வராக ஆகனும்னு நினைக்கும் தற்குறி கூமுட்டை கிடையாது சாட்டை😂
சிறப்பு தம்பி சாட்டை,,,,,வாழ்த்துக்கள்
அரிட்டப்பட்டி மதுரை மட்டும் தமிழட்டுட்டுமக்கள் அனைவரும் போராட வேண்டும்
தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் என்று திருத்தம் செய்யுங்கள்.
சாட்டை ❤❤❤❤❤❤ NTK ❤❤❤❤
😢😢😢😢சாட்டை எடுத்து நாட்டை திருத்து வெலுத்து விடு😢 நம் தாய் நாட்டை இப்படி பங்கு போட்டு தோண்டி எடுக்கும் போது மனவேதனை அளிக்கிறது அண்ணா 😢இதுக்கும் நீங்க தான்🥺 போராட வேண்டும் அண்ணா 🙏🙏🙏பாவம் மதுரை கிராம மக்கள்😢
அரசு திட்டத்தை கைவிட வேண்டும்
தமிழ்நாட்டில் உள்ள இயற்கை வளங்களை காக்க நாம் தமிழர் கட்சியால் மட்டுமே முடியும் இதை தமிழர்கள் உணர வேண்டும்
நம் மன்னனை அழிக்க நினைப்பவன் காலை வெட்ட வேன்டும்
❤❤❤❤NTK❤❤
தமிழன் அனைவரும் ஒன்று கூடி பூமி தாயே காப்போம் இயற்கை இல்லை என்றால் நமக்கு மழை இல்லை நம் பூமியே நம் தான் காக்கா வேண்டும் கடைசி அரசியல் நாம் தமிழர் மட்டுமே நம்மை காக்கும் தமிழா ஒன்று கூடி வா
Ntk,❤🎉❤
நாம் தமிழர் கட்சியை விட்டால் இந்த மக்களுக்கு நாதி இல்ல ❤🐯💪💪💪🙏
கட்சியை விட்டால் என்று திருத்தம் செய்யுங்கள்.
இதுக்குதான் நாம் தமிழர் கட்சி வளர வேண்டும தமிழ் மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே
மக்கள் பிரச்சினை பற்றி பேசுவது தான் உங்கள் சிறப்பு அதை விட்டு விஜய் பற்றி பேசினால் தரம் குறைகிறது. வாழ்த்துக்கள்
நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி இந்த அழிவை தடுக்க வேண்டும்
மனிதர்கள் வாழ்வதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க படவேண்டும். பெரிய தொகை தருகிறோம் என்று விலை பேசப் படுவார்கள். மக்கள் சம்மதிக்கா விட்டால் அரசியல்வாதிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து திட்டத்தை நிறைவேற்ற முயல்வார்கள். அதற்கு மங்குனி அரசியல்வாதிகள் காத்திருப்பார்கள்.
தடைசெய்ய வேண்டும்.
நாம் தமிழர் திருவண்ணாமலை
4, 8 வழிச்சாலைகள் அமைப்பது கனிம வளங்களை வேகமாக எடுத்துச் செல்லத் தான்.
இதற்கு மக்கள் ஏன் வரி கட்டி சாலையைக் கடக்க வேண்டும்.
❤நல்ல பதிவு மிகவும் நன்றி. விழிப்பு வேண்டும்.
அண்ணா 😊😊❤❤
அடுத்த பிரச்சனை தூங்கும் போது போர்வைய போத்தி தூங்குறது இல்ல பிரச்சனையை போர்த்தி தான் தூங்கறோம் தமிழ்நாடு மக்கள்
பாவம் மக்கள் அரசு கவனம் கொள்ளவேண்டும்
நன்றி அண்ணா இந்த காணொளியை பதிவு செய்ததற்கு நாங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தி அந்த மண்ணையும் மக்களையும் வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாப்பு மாவட்ட நாங்கள் போராட்டத்தை தொடங்கிவிட்டோம்
நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥🔥
ஒரிசாவை கலக்கிய தமிழன் பாண்டியன் அரிட்டாப்ப பட்டியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
திமுக சகாப்தம் முடிவடையப் போகிறது
Athu than puthiaya vidial.
குலசை ராக்கெட் ஏவு தளம் நில ஆகிறம்மிப்பு நடக்காமல் இருக்க அதை பற்றி பேசவும் அண்ணா
சாட்டைக்கு நன்றி தமிழக மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்
ஏற்கனவே மதுரையில் இந்த அரிட்டாபட்டி ஏரியாவில் கிரானைட் எடுக்கிறோம் என்று சொல்லி அந்த ஏரியாவையே நாசம் செய்து வைத்திருக்கிறார்கள் மேற்கொண்டு இது போன்ற சுரங்கங்கள் அமைத்தால் முழுவதுமாக காலியாகிவிடும்
தமிழகம் முழுவதும் போராட்டம் செய்வோம்...
மிக்க நன்றி நான் மேலூரிலிருந்து இந்த காணொளியை காண்கிறேன்
#Admin Nan Thalapathi Rasigan Annal Tamilnadin mithu ulla Akkarai Ennakku purikirathu Unga speech il super🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
சூப்பர் ❤❤❤❤❤❤
Ntk🎉🎉🎉🎉🎉❤
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமையும் வரை தமிழ்நாடு நாசமா யாராலும் தடுக்க முடியாது
Nega vantha jathi political konduvaruvega😂😂😂 yaarum emara mattaga
இந்த காணொளியை பாராட்டுவது மட்டும் நம் வேலை அல்ல தமிழர்களாய் ஒன்று படுவோம்
as tvk member i hate you but i can not hate for this type of content 👌👌👌👌👌👌👌👌👌👌👌really super keep post this type of content no one there to tell us
🌹👌இனியும் விடகூடாது, கேட்டுழகேஸ் போடுங்க
நீதிமன்றம் கார்ப்பரேட்காரனுங்களுக்குத்தான் சாதகமாக தீர்ப்பளிக்கும்😡
கோர்ட்டில கேஸ் போடுங்க என்று திருத்தம் செய்யுங்கள்.
நாம் தமிழர் மேலூர் பதினெட்டாங்குடி கிளை
நன்றி சாட்டை❤
Congratulations bro ❤
🌾❤️Naam🏹🐅🐬 THAMILAR💛🌾
👉Theeviramaana 🙋♂️🙋♂️🙋♂️Porattathai 🎪 Munnedukka VENDUM...✊...🙏
இப்போ தெரியாது
ஒப்பாரி வைக்கும் போதுதான் தெரியும். ஆக விரைவில் ஒப்பாரிச்சத்தம் கேட்கும் 😂😂😂
உண்மை அருமை சாட்டை
அருமை பதிவு நண்பா ❤
சாட்டை பேச்சில் மயங்கிய உலகத் தமிழர்கள் 🤔
தம்பி சாட்டை வரலாற்று காப்பாளன்
மோடி இன்சி body கொண்டவர் அவர் மேல் தோண்டி தேடலாம்😅
ஒன்றுபடுவோம் வென்றிடுவோம்...
We support bro
நாம் தமிழர்🔥🔥🔥🔥❤
சரியாகச் சொன்னீர்கள்.அருமையான.பதிவுக்கு.நன்றிகள்.கோடி...வாழ்த்துக்கள்...❤
Velvom NTK Nagercoil Thomas