இது போல பேச்சாளர்களை பயிற்சி கொடுத்து உருவாக்க ஒரு "NTK பயிற்சி மையம்" அனைத்து மாவட்டத்திலும் நிறுவ வேண்டும் . முதன்மை பேச்சாளர்களை TOT (Training of trainer)ஆக போடவேண்டும்
❤❤❤❤❤ ஆஹா ஆஹா ஆஹா ஆஹா வாடா தம்பி மென்மேலும் மெருகு எரிகிறது எமது தமிழ் தேசிய சிந்தனை என் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி தீர்த்து விட்டாய் உலக வரலாற்றில் தனித்து நிற்கும் எமது நாம் தமிழர் கட்சி சிறப்புமிக்க உறவுகள் விழிப்புணர்வு கொண்ட மக்கள் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணிகள் குறிப்பு கல்யாணசுந்தரத்தின் குரலை நினைவுபடுத்தி விட்டீர் என்று கூறி நாம் தமிழர் கலீல்
நாம் தமிழர் கட்சியிலிருந்து எத்தனை பேர் போனாலும் எத்தனை புது முகங்களைக் காண முடிகிறது வாழ்த்துக்களடா தம்பி நீ நீடுடி காலம் வாழ வேண்டும் தமிழுக்காக நீ பாடுபட வேண்டும்
மக்கள் மொழி. அடுக்கு மொழி. கவிதை மொழி நக்கல் நையாண்டியான நகைச்சுவை மொழி . உணர்வு எழிச்சியான மொழி இவை அனைத்தும் கலந்த ஒரு பாணி ஒருவருக்கு அமைவது கடினம்.ஆனால் இந்த உசேன் பேச்சில் இவையனைத்தும் உள்ளது .உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
மகனே உன் யீன்ற தாயை பெருமை படுத்துகிறோம் மண்ணின் மகனே தமிழ் தாய் கர்வம் கொள்கிறாள் நானும் உன்னை வாழ்த்துகிறேன் விலை இல்லா அறிவே விலை போய் விடாதே நீ வரலாறு
அருமை அருமை அருமை தம்பி உங்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் என்னே ஒரு எழுச்சி வெல்வது நிச்சயம் எழுந்து விட்டோம் ஒதுங்கி போ குள்ள நரி வேலை இனிமேல் நடக்காது எழுந்து விட்டார்கள் அய்யா சீமானின் பிள்ளைகள் ஆள்வோம் தமிழ் நாட்டை நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தம்பி இவ்வளவு நாள் நீ எங்க இருந்த 51வயது ஆகிறது எந்த தெளிவும் இல்லை எனக்கு தமிழன்என்பதை தவிற எனக்கு இல்லை என்றாலும் பின்னடி வரும் சந்ததி என்ன தெளிவு நம்பிக்கை வந்து விட்டது தமிழ் நாட்டை தமிழன்ஆள்வான்
தம்பி அருமையான பேச்சு. உங்களின் முகத்திலே ஏக்கம் தெரிகிறது. உங்களைப் போன்ற இளம் தலைமுறைகள் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சியை அழிக்க முடியாது. தமிழ் வெல்லட்டும் தமிழ் தேசியம் மலரட்டும்.
அருமை!அருமை! சீமானின் வளர்ப்பு உங்களை போன்று நிறைய பேச்சாளர்களை நீங்கள் உருவாக்க வேண்டும் எங்களுக்கு திமுகவும் வேண்டாம் ஊழல் பேர்வழிகள் அ.தி.மு.கவும்வேண்டாம் நாம் தமிழர் தான் வேண்டும் சீமான் முதல்வராக வரவேண்டும்.
வீரம் தெளிவு அறிவு என் தம்பி அண்ணன் செந்தமிழ் சீமான் சிந்தனை தம்பி ... 2026ல் உங்கள் புரட்சி வெல்லும் என் IPS பதவியில் எங்கள் இதயத்தில் எப்பொழும் வளமுடன் நலம் நிறைந்து வாழ்வீர் நீங்கள்....
யாரு சாமி இவன் வச்சி செய்றான் சிறப்பான பேச்சி வாழ்த்துக்கள் தம்பி இந்த தம்பியின் பேச்சி எல்லோரையும் கவரும் நாம் தமிழர் கட்சி மேடைகளில் அதிகம் பயன் படுத்தவும் அன்பான வேண்டுகோள் தம்பிக்கு ஒரு வேண்டுகோள் ஒருமையில் மட்டும் பேசாதீங்க மற்றபடி அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் .
தம்பி தம்பி எனக்கு பேச வார்த்தையே வரவில்லை தம்பி வாழ்த்துகள் நாம் தமிழர் பிள்ளைகள் அணைவருமே புலிகள் எங்கள் பொக்கிசம் செந்தமிழன் அண்ணன் சீமான் வளர்ப்பு எத்தனை பேரை உங்களால் அதிகாரத்தை பயன்படுத்தி அடக்க முடியும் அன்று ஈழத்தில் ஒரே ஒரு பிரபாகரன் இன்று தமிழ்நாட்டில் பல லச்சகனக்கான என்றபிள்ளைகள் பிரபாகரன் என்ற பெயரில் விழ விழ எழவோம் தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்
தம்பி ஹுசைன் என்ன ஒரு அருமையான பேச்சு. அண்ணன் சீமானின் வளர்ப்பு தம்பிகள் என்னவென்று சொல்வது அவ்வளவு அழகாக புட்டு புட்டு வைக்கின்றனர். தமிழ் நாட்டின் எதிரிகளை படம் போட்டு காண்பிக்கின்றனர். என்ன ஒரு பிரமாதம்.
வருகின்ற இளைய தலைமுறை பிள்ளைகள் தம்பிமார்கள் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர் இந்த தமிழ் மண்ணில் காட்டிய அன்பு தம்பி அண்ணன் சீமான் இவர்கள் வழியில் பல தம்பிமார்கள் ஆக்குபூர்வமாக அரசியலில் பேசிக் கொண்டு வந்தாலும் இப்பொழுது இந்த காணொளி பேசி வரும் தம்பி அண்ணன் சீமானின் கருத்துக்களை விதையாக விதைக்கும் அன்பு தம்பிக்கு இவரைப்போல இன்னும் பல சில தம்பிகள் உருவாகி கொண்டு தான் இருக்கிறார்கள் தமிழ் தேசத்தின் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் வெற்றி இதுவே நாம் தமிழர் கட்சியின் அரசு பீடத்தில் அமர வைக்க பல தளபதிகள் உருவாகி வருகிறார்கள் அவர்கள் அனைவரும் வருக வருக உங்கள் அரசு களப்பணிகள் செய்க செய்க மனதாரப் பாராட்டுகிறேன் காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி
மெய் சிலிர்தது என் என்ன ஓட்டங்களை உங்கள் சொல்லில் கண்டேன் என்னால் இயலவில்லை என்றாலும் என் சகோதரன் உன் வழியே என் இனத்தின் எழுச்சி பெறுவது கண்டு மகிழ்கின்றேன்..
தம்பி வணக்கம் வாழ்க வளமுடன் உங்கள் பேச்சு மிகவும் அருமை மீண்டும் படிப்பை தொடர்ந்து பாஸ் செய்து அரசுப் பணி தொடர்ந்து அதில் லஞ்சம் இல்லாமல் நாட்டை உருவாக்குங்கள் உங்களால் முடிந்த உதவி செய்கிறோம்
பாராட்டுக்கள் தம்பி. வீரியமான உணர்வான உணர்வு மிக்க பேச்சு அற்புதம். தம்பி காலம் கனியும். காத்திருப்போம். அடுத்த முதல் அமைச்சர் எங்கள் செந்தமிழன் சீமான் அவர்கள் தான். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.நாம் வெல்வது உறுதி ❤ நாம் தமிழர்.💪💪💪🙏🙏🙏🙏
என் தமிழ் சொந்தமான என் தோழர் படிக்க நான் தோல் கொடுப்பேன் அவரை எப்படி அனுகுவது? தோழரே என் பதிவை பார்த்து என்னை அழையுங்கள் என்னால் முடிந்த வரை உங்களுக்கு உதவுவேன், நாம் தமிழர் 🔥
சீமானின் உழைப்பு உசேனின் மூலம் தெறிகிறது. Seeman succeeded in his hard work by creating awareness among all section of people. I can able to see seeds germinating and also anger arousing from the young generation. It may lead to revolution, if leaders twisting truth.
🐅🐅🐅🐅🐅 உசேன் பேச்சு மிகவும் பிரபலமான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பலத்தை கொடுக்கும் 2026ல்😎 கருப்பை வீழ்த்தி நாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரத்தில் அமைவது உறுதி🎉🎉🎉🎉🎉 கா. குப்புசாமி 43-வது வட்டம் வடசென்னை மாவட்டம்.
பேச்சிலேயே வாள்வீச்சு. நண்பா உசேன் உன் பேச்சு சிறப்பு 🔥🔥🔥. நாம் தமிழர் கட்சி இவரை வளர்க்க வேண்டும். கொள்கை பரப்பு செயலாளராக விரைவில் பதவி பெற வாழ்த்துக்கள் சகோதரா
தமிழ்நாட்டில் இனிமேல் நாம் தமிழர் ஆட்சி மட்டுமே சாத்தியம், இது சத்தியம். தமிழ்தேசியம் வளர்க தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க செந்தமிழன் சீமான் வெல்க 💪 நாம் தமிழர்
தம்பி ias படிக்கிறதெல்லாம் சரி, ஆன நம்ம அண்ணன் சொன்ன மாறி ஆடு பண்ணை, மாடு பண்ணைக்கு நீங்க தலைமை யா இருக்கணும், நாம் தமிழர் 🔥என்றும் சீமான் அண்ணன் வழியில்
தம்பி அருமைடா....IAS படிப்பு படி உன் கல்வியை தொடர எம்மால் முடிந்த உதவி செய்ய விரும்புகிறேன். 🎉🎉🎉❤
பெருமையாக உள்ளது நன்பரெ
அருமையான பதிவு❤
@@venkatesantylor58நண்பரே
Great brother
வேண்டாம் உதவி பதவி பணம் ஒருவனை சோம்பல் ஆக்கி விடும். போராளிகள் தான் இந்த தமிழ் நிலத்தில் தேவை. எல்லோரும் சுகமாக வாழ ஒரு சில போராளிகள் தேவை உள்ளது .
இதுபோல் பேச இன்று தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தவிர எந்த கட்சியிலும் எவருமே இல்லை
அண்ணன். கல்யாண சுந்தரம் மீண்டும்
மாஷா அல்லாஹ்
நாம் தமிழர் கட்சியின் புதிய நட்சத்திரப் பேச்சாளர்...
மிரட்டல் பேச்சு...
வாழ்த்துக்கள் தம்பி!
❤❤❤❤❤❤
நாம்தமிழர் ❤
100 சதவிகிதம் சரியான கருத்து❤❤❤❤
ஹுசைன் அகமது
திண்டுக்கல் மாவட்டம்
ஆத்தூர் மாவட்ட செய்தி தொடர்பாளர்.
❤❤❤.
எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாள் தம்பி ❤❤❤❤சீமானின் வளர்ப்பு ❤❤❤
இதை பார்த்து விட்டேன் முன்பே இருந்தாலும் தம்பியின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம். இவரை மேடை தோறும் பேச வையுங்கள் மாணவர்கள் கேட்கட்டும்
இது போல பேச்சாளர்களை பயிற்சி கொடுத்து உருவாக்க ஒரு "NTK பயிற்சி மையம்" அனைத்து மாவட்டத்திலும் நிறுவ வேண்டும் . முதன்மை பேச்சாளர்களை TOT (Training of trainer)ஆக போடவேண்டும்
இவரை முதலில் மாணவர் பாசறை செயலாளராக பதவி கொடுங்கள். இவரின் பேச்சு மிகச் சிறப்பாக உள்ளது
இதுக்கு சாட்டை வழிவிடணுமே😊
சாட்டை விடுவார்
@sivakamyயோவ் மாணவர் பாசறை பொறுப்பாளர்களை அதிகம் பேட்டி எடுப்பதே சாட்டை வலையொளிதான் 😡
Pla let him finish his IAS and be like Respected Mr. Sagayam IAS and be Honest.
@@ஆளப்போறான்தமிழன்-ண7ட 100% true
தம்பி இவ்வளவு நாள் எங்கேயிருந்தீர்கள்.வாழ்த்துக்கள் தம்பி.நாம்தமிழர்..
அவன் 😂😂போட்ட விதை, 😂பள்ளி படித்து வெளியேறியவன் 🎉🎉
தமிழர்களுக்கான தலைவராக முதல்வராக சத்தியமாக விரைவாக சீமான்
மகிழ்ச்சி உறவே..♥
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏💪💪💪💪மகிழ்ச்சி 4:33
ஒரு போதும் உங்கள் கனவு நிறைவேறாது
இந்த தம்பியை முதன்மை பேச்சாளர் வரிசையில் கொண்டுவாருங்கள் நல்ல பேச்சு திறமை
அய்யோ தங்கம் அருமைடா😂😂. பேச்சிலேயே வாள்வீச்சு. வாழ்த்துக்கள் மகனே. ❤❤
நாம் தமிழர் கட்சியின் புதிய நட்சத்திரப் பேச்சாளர்...
மிரட்டல் பேச்சு...
வாழ்த்துக்கள் தம்பி!
தம்பி உசேனின் பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது. இது போன்ற பேச்சாளர்களின் பரிணாமம் நாம் தமிழர் கட்சிகளின் வளர்ச்சியை விரைவு படுத்தும்.
புரட்ச்சி வாழ்த்துகள் ❤ இனிமேல் நிறைய பேர் வருவார்கள் நாம்தமிழர் கட்சி தான் கெத்து❤
Wjhw
🤝@@மைநீன்
புரட்சிகர வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க வளமுடன் 🎉💯 நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி ❤
உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சார்பில் நன்றி ❤
சிறப்படா என் செல்ல மகனே !
நம்பிக்கை பிறந்து விட்டது இளைய தலைமுறை விழிப்படைந்து விட்டார்கள் என்று
❤❤❤❤❤❤❤❤❤❤👍🙏💪
₹200 உப்பி களுக்கு சரியான பாடம் சிறப்பு தம்பி 2026 இல் நமது ஆட்சி அமையும்
நாம் தமிழர் !!!
தம்பி சூப்பர் சூப்பர் மிக அருமை உங்களை போல் மாவட்டத்தில் 10 பேர் இருத்தல் போதும் 2026 ல் நாம் தமிழர் ஆட்சி உங்களுடைய உரத்த குரல் ஓங்கி ஒழிக்கட்டும்
முதல் முறையாக நான் இந்த வீடியோவை பார்த்தேன் தம்பி செம செம கலக்கிட்ட
நன்றி அண்ணா
❤
தம்பி நன்றி❤❤❤
❤❤❤❤❤ ஆஹா ஆஹா ஆஹா ஆஹா வாடா தம்பி மென்மேலும் மெருகு எரிகிறது எமது தமிழ் தேசிய சிந்தனை என் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி தீர்த்து விட்டாய் உலக வரலாற்றில் தனித்து நிற்கும் எமது நாம் தமிழர் கட்சி சிறப்புமிக்க உறவுகள் விழிப்புணர்வு கொண்ட மக்கள் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணிகள் குறிப்பு கல்யாணசுந்தரத்தின் குரலை நினைவுபடுத்தி விட்டீர் என்று கூறி நாம் தமிழர் கலீல்
கல்யாணசுந்தரத்தோடு சரிசமனாய் ஒப்பிடாதீர்கள். தம்பி 100 கல்யாணசுந்தரங்களுக்கு சமன்
@keerthiseelanshanmugam7005 நன்றி உறவு குரலை மட்டுமே கூறினேன்
உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சார்பில் புரட்சிகர வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் ❤
ஆசான் அண்ணன் செந்தமிழ் சீமான் வளர்ப்பு அருமை வாழ்த்துக்கள் தம்பி
சரியான பேச்சு !
என்ன குரல்வளம் ! என்னமாதிரியான கருத்துக்கள்
மிரண்டுவிட்டேன் !
நாம் தமிழர் கட்சியிலிருந்து எத்தனை பேர் போனாலும் எத்தனை புது முகங்களைக் காண முடிகிறது வாழ்த்துக்களடா தம்பி நீ நீடுடி காலம் வாழ வேண்டும் தமிழுக்காக நீ பாடுபட வேண்டும்
உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சார்பில் நன்றி ❤
அருமையான உரை வீச்சு... வாழ்க வளர்க..
அருமை தம்பிக்கு
இந்த மலேசிய
அண்ணனின் முத்து
முத்தான சிறப்பான
வாழ்த்துகள்
அருமையான பேச்சு தொடரட்டும்.... மேடைகளில் தம்பியின் சிறப்புரை
உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சார்பில் புரட்சிகர வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் ❤
நாம்தமிழர் ❤
மக்கள் மொழி. அடுக்கு மொழி. கவிதை மொழி நக்கல் நையாண்டியான நகைச்சுவை மொழி . உணர்வு எழிச்சியான மொழி இவை அனைத்தும் கலந்த ஒரு பாணி ஒருவருக்கு அமைவது கடினம்.ஆனால் இந்த உசேன் பேச்சில் இவையனைத்தும் உள்ளது .உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
மகனே உன் யீன்ற தாயை பெருமை படுத்துகிறோம்
மண்ணின் மகனே தமிழ் தாய் கர்வம் கொள்கிறாள் நானும் உன்னை வாழ்த்துகிறேன்
விலை இல்லா அறிவே
விலை போய் விடாதே
நீ வரலாறு
அருமை அருமை அருமை தம்பி உங்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் என்னே ஒரு எழுச்சி வெல்வது நிச்சயம் எழுந்து விட்டோம் ஒதுங்கி போ குள்ள நரி வேலை இனிமேல் நடக்காது எழுந்து விட்டார்கள் அய்யா சீமானின் பிள்ளைகள் ஆள்வோம் தமிழ் நாட்டை நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தம்பி இவ்வளவு நாள் நீ எங்க இருந்த 51வயது ஆகிறது எந்த தெளிவும் இல்லை எனக்கு தமிழன்என்பதை தவிற எனக்கு இல்லை என்றாலும் பின்னடி வரும் சந்ததி என்ன தெளிவு நம்பிக்கை வந்து விட்டது தமிழ் நாட்டை தமிழன்ஆள்வான்
தம்பி அருமையான பேச்சு. உங்களின் முகத்திலே ஏக்கம் தெரிகிறது. உங்களைப் போன்ற இளம் தலைமுறைகள் இருக்கும் வரை நாம் தமிழர் கட்சியை அழிக்க முடியாது. தமிழ் வெல்லட்டும் தமிழ் தேசியம் மலரட்டும்.
சிறந்த பேச்சாளர் இருக்கும் கட்சி நாம் தமிழர் சீமான் தமிழ் தேசியம் 🔥🔥🔥🔥
மிகவும் வெறித்தனமான பதிவு அருமை 👌👍👍👍👍👍👍❤️
சிறப்புடா தம்பி திறன்மிக்க உரைவீச்சு
100% உண்மை❤❤
உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சார்பில் புரட்சிகர வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் ❤
❤❤❤
அருமை!அருமை! சீமானின் வளர்ப்பு உங்களை போன்று நிறைய பேச்சாளர்களை நீங்கள் உருவாக்க வேண்டும் எங்களுக்கு திமுகவும் வேண்டாம் ஊழல் பேர்வழிகள் அ.தி.மு.கவும்வேண்டாம் நாம் தமிழர் தான் வேண்டும்
சீமான் முதல்வராக வரவேண்டும்.
நண்பா உன் பேச்சு சிறப்பு. நாம் தமிழர் கட்சி இவரை வளர்க்க வேண்டும். கொள்கை பரப்பு செயலாளராக விரைவில் பதவி பெற வாழ்த்துக்கள் சகோதரா
❤❤❤
அருமையான பேச்சு சிறப்பு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தம்பி..ஈழத்தில் இருந்து மான தமிழன்
உச்சரிப்பில் தம்பி கல்யாண சுந்தரம் போல் உள்ளது.. அருமைடா தம்பி
கல்யாணசுந்தரத்தை போல் இருந்தால் பரவாயில்லை ஆனால் கல்யாண சுந்தரமாக மாறிவிடாதே....
நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்
வீரம் தெளிவு அறிவு என் தம்பி அண்ணன் செந்தமிழ் சீமான் சிந்தனை தம்பி ...
2026ல் உங்கள் புரட்சி வெல்லும் என் IPS பதவியில் எங்கள் இதயத்தில் எப்பொழும் வளமுடன் நலம் நிறைந்து வாழ்வீர் நீங்கள்....
தம்பி உசேன் சிறப்பு 🔥🔥🔥
இது போன்ற உணர்வு உள்ள தமிழனை பார்த்திருக்கிறீர்களா ஐயா❤❤❤❤
விரைவில் ஆத்தூர் தொகுதி முழுவதும் உனது குரல் ஒங்கி ஒலிக்கும் 🎉🎉🎉
💪💪💪
யாரு சாமி இவன் வச்சி செய்றான் சிறப்பான பேச்சி வாழ்த்துக்கள் தம்பி
இந்த தம்பியின் பேச்சி எல்லோரையும் கவரும் நாம் தமிழர் கட்சி மேடைகளில் அதிகம் பயன் படுத்தவும் அன்பான வேண்டுகோள்
தம்பிக்கு ஒரு வேண்டுகோள் ஒருமையில் மட்டும் பேசாதீங்க மற்றபடி அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் .
செம்ம பேச்சு சகோதரா ❤
தரமான வீச்சு ❤ இன்ஷா அல்லாஹ் ❤ நாம்தமிழர் ஆட்சி 2026🎉🎉🎉🎉🎉
தமிழ்தேசியம் வெல்க🎉
தம்பி தம்பி எனக்கு பேச வார்த்தையே வரவில்லை தம்பி வாழ்த்துகள் நாம் தமிழர் பிள்ளைகள் அணைவருமே புலிகள் எங்கள் பொக்கிசம் செந்தமிழன் அண்ணன் சீமான் வளர்ப்பு எத்தனை பேரை உங்களால் அதிகாரத்தை பயன்படுத்தி அடக்க முடியும் அன்று ஈழத்தில் ஒரே ஒரு பிரபாகரன் இன்று தமிழ்நாட்டில் பல லச்சகனக்கான என்றபிள்ளைகள் பிரபாகரன் என்ற பெயரில் விழ விழ எழவோம் தமிழர்கள் ஒற்றுமை ஓங்கட்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்
தம்பி ஹுசைன் என்ன ஒரு அருமையான பேச்சு. அண்ணன் சீமானின் வளர்ப்பு தம்பிகள் என்னவென்று சொல்வது அவ்வளவு அழகாக புட்டு புட்டு வைக்கின்றனர். தமிழ் நாட்டின் எதிரிகளை படம் போட்டு காண்பிக்கின்றனர். என்ன ஒரு பிரமாதம்.
நாம்தமிழர் ❤❤❤❤❤❤
@@மைநீன்நாம் தமிழராக ஒன்றிணைந்து செயல்படுவோம்....
தம்பி உசேன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சிறப்பு தம்பி வெல்வோம் நிச்சயமாக 🔥💪🔥💪🔥
வருகின்ற இளைய தலைமுறை பிள்ளைகள் தம்பிமார்கள் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர் இந்த தமிழ் மண்ணில் காட்டிய அன்பு தம்பி அண்ணன் சீமான் இவர்கள் வழியில் பல தம்பிமார்கள் ஆக்குபூர்வமாக அரசியலில் பேசிக் கொண்டு வந்தாலும் இப்பொழுது இந்த காணொளி பேசி வரும் தம்பி அண்ணன் சீமானின் கருத்துக்களை விதையாக விதைக்கும் அன்பு தம்பிக்கு இவரைப்போல இன்னும் பல சில தம்பிகள் உருவாகி கொண்டு தான் இருக்கிறார்கள் தமிழ் தேசத்தின் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் வெற்றி இதுவே நாம் தமிழர் கட்சியின் அரசு பீடத்தில் அமர வைக்க பல தளபதிகள் உருவாகி வருகிறார்கள் அவர்கள் அனைவரும் வருக வருக உங்கள் அரசு களப்பணிகள் செய்க செய்க மனதாரப் பாராட்டுகிறேன் காட்டுமன்னார்கோயில் நாம் தமிழர் கட்சி
🎉🎉😂😂❤😢😮😅😊
தம்பி சிறப்புடா மனசுல இதெல்லாம் நீ பேசிட்டேன் நாம் தமிழர் கட்சி வாழ்க💪
உசேன் சிறந்த பேச்சு 🔥🔥🔥
தொடர்ந்து படிடா கண்ணா . நாங்கள் எல்லாரும் உதவுறோம்.
மெய் சிலிர்தது என் என்ன ஓட்டங்களை உங்கள் சொல்லில் கண்டேன் என்னால் இயலவில்லை என்றாலும் என் சகோதரன் உன் வழியே என் இனத்தின் எழுச்சி பெறுவது கண்டு மகிழ்கின்றேன்..
சூப்பர் மேன்? உண்மையான கருத்து? மக்கள் வீதிக்கு வரும்போது எல்லாம் சீமான் குரல் கொடுக்கிறார்? இந்தப் பையன் பேசும் போது உடம்பு புல்லரிக்குது
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி
என்னடா பெரியார், இங்கே அநியாயத்துக்கும் மூடநம்பிக்கைக்கும் எதிராகப் பேசும் நமது சகோதர சகோதரிகள் நாம் தமிழரில் இருக்கிறார்கள்
புரட்சி தமிழன் வீரியமான பேச்சு புரட்சி வாழ்த்துக்கள் தம்பி
இப்படிப்பட்ட தெளிவுள்ள இளைஞர்களை பார்க்கும்போது... தமிழன் தன் உரிமையை நிச்சயம் வென்றெடுப்பான் என்கிற நம்பிக்கை வருகிறது.🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தம்பிடா சீமான் தம்பிடா...நாம் தமிழர்💪💪💪💪💪💪💪
சிறப்பான பதிவு..வாழ்த்துக்கள்
தமிழன்! நீயே தமிழன்! தொடரட்டும் தமிழ் தொண்டு.
உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சார்பில் நன்றி ❤
@@xavierview4265 சேவியர் என்றால் தமிழில் அர்த்தம் என்ன ?
Muslims tamilan ah😂poda jai BJP Kongu Naadu coming soon also.Kanyakumari
தம்பி வணக்கம் வாழ்க வளமுடன் உங்கள் பேச்சு மிகவும் அருமை மீண்டும் படிப்பை தொடர்ந்து பாஸ் செய்து அரசுப் பணி தொடர்ந்து அதில் லஞ்சம் இல்லாமல் நாட்டை உருவாக்குங்கள் உங்களால் முடிந்த உதவி செய்கிறோம்
தம்பி பேச்சை இப்போது தான் கேட்கிறேன் நன்றி 🎉
அருமையான கருத்து விளக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
உள்ளத்தில் புரிதல் இருந்தால்தான் பார்க்காமல் இவ்வளவு அழகாக பேசமுடியும் வாழ்த்துக்கள்
உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சார்பில் நன்றி ❤
தம்பி எங்க இருந்து எவ்வளவு நாளா அருமை அருமை நாம் தமிழர்
உங்கள் பேச்சு மிகவும் சிறப்பாக இருக்கு தம்பி.
சிறந்த போராளி
எங்க தீலீபன்
தம்பியின் உரை அருமை.... மென்மேலும் உங்கள் பணி தொடரட்டும்
சீமான்❤
தம்பி இவ்வளவு நாளாக எங்கேடா இருந்தே, உன்பேச்சு வாள்வீச்சாக இருக்கின்றது 💯💥💥💥💥💥
வாழ் வீச்சாளர் தோர்பார் சகோதரர் வார்த்தை வீச்சில்.. ❤❤❤❤❤
தம்பி உசேனின் பேச்சு மிக மிக அருமை🥰💐👌👏, மேடைகளில் தொடர்ந்து பேசவும்💪🔥
தெளிவான வார்த்தைகள் ❤
வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்
பாராட்டுக்கள் தம்பி.
வீரியமான உணர்வான
உணர்வு மிக்க பேச்சு அற்புதம்.
தம்பி காலம் கனியும்.
காத்திருப்போம்.
அடுத்த முதல் அமைச்சர்
எங்கள் செந்தமிழன் சீமான்
அவர்கள் தான்.
இதில் எந்த மாற்றுக் கருத்தும்
கிடையாது.நாம் வெல்வது உறுதி ❤
நாம் தமிழர்.💪💪💪🙏🙏🙏🙏
❤ அருமையான பேச்சு சகோதரே 🔥
உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சார்பில் புரட்சிகர வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் ❤
What a powerful speech and delivery... Awesome Bro
Yes❤ bro. NTL POLITICAL. POWER FULL❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அருமை. அருமை தம்பி. உன்னை பெற்றவர்கள் நிஜமாகவே வாழ்வு புனிதமாகி விட்டது. பெருமையாகி விட்டது.
சிறப்பான பதிவு🎉
நண்பர் பேச்சு அருமை. நாம் தமிழர் கட்சியின் மற்றுமொரு படைத்தளபதி வாழ்த்துக்கள்
சிறப்பான பதிவு
மிக சிறப்பான பேச்சு தம்பி வாழ்த்துகள் ❤❤❤
அறுமை அறுமை நீ நாலைய தலைவன் வாழ்த்துக்கள் தம்பி🎉இதுதான் சீமான் அண்ணனின் அரசியல் வளர்ப்பு🎉🎉🎉🎉
அருமை அருமை நீ நாளைய தலைவன்
@@rasimalarsuresh8256உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சார்பில் நன்றி ❤
உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சார்பில் நன்றி ❤
என் தமிழ் சொந்தமான என் தோழர் படிக்க நான் தோல் கொடுப்பேன் அவரை எப்படி அனுகுவது? தோழரே என் பதிவை பார்த்து என்னை அழையுங்கள் என்னால் முடிந்த வரை உங்களுக்கு உதவுவேன், நாம் தமிழர் 🔥
சிறந்தகருத்து
❤❤❤அருமைடா அருமைத் தம்பி
சீமானின் உழைப்பு உசேனின் மூலம் தெறிகிறது. Seeman succeeded in his hard work by creating awareness among all section of people. I can able to see seeds germinating and also anger arousing from the young generation. It may lead to revolution, if leaders twisting truth.
🐅🐅🐅🐅🐅 உசேன் பேச்சு மிகவும் பிரபலமான நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பலத்தை கொடுக்கும் 2026ல்😎 கருப்பை வீழ்த்தி நாம் தமிழர் கட்சி ஆட்சி அதிகாரத்தில் அமைவது உறுதி🎉🎉🎉🎉🎉
கா. குப்புசாமி 43-வது வட்டம் வடசென்னை மாவட்டம்.
அருமைதம்பி
உன்னுடைய பேச்சுமுக்கியமானதுநன்றி
அருமை❤❤❤❤🎉🎉🎉
அற்புதமான கருத்து மற்றும் அற்புதமான பேச்சு.
பேச்சிலேயே வாள்வீச்சு.
நண்பா உசேன் உன் பேச்சு சிறப்பு 🔥🔥🔥.
நாம் தமிழர் கட்சி இவரை வளர்க்க வேண்டும். கொள்கை பரப்பு செயலாளராக விரைவில் பதவி பெற வாழ்த்துக்கள் சகோதரா
உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததற்கு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி சார்பில் நன்றி ❤
வாழ்த்துக்கள் சகோ ..,
அருமையான உரை வீச்சு...❤
மிகச் சிறப்பு நன்றி அண்ணா
தம்பி நாம் வெல்லுவோம் ஒன்றினைவோம் நாம் தமிழராய் வெல்வோம் நாம் தமிழர் நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥🔥🔥
தமிழ்நாட்டில் இனிமேல் நாம் தமிழர் ஆட்சி மட்டுமே சாத்தியம்,
இது சத்தியம்.
தமிழ்தேசியம் வளர்க
தமிழ்த்தாய் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க
செந்தமிழன் சீமான் வெல்க
💪 நாம் தமிழர்
உண்மையை உரக்கச் சொல்லும் அன்புத் தம்பியின் பணி தொடர வாழ்த்துக்கள்.
உங்கள் பேச்சு அற்புதம் சகோ ❤
தம்பி ias படிக்கிறதெல்லாம் சரி, ஆன நம்ம அண்ணன் சொன்ன மாறி ஆடு பண்ணை, மாடு பண்ணைக்கு நீங்க தலைமை யா இருக்கணும், நாம் தமிழர் 🔥என்றும் சீமான் அண்ணன் வழியில்
சிறப்புடா தம்பி அருமையான பேச்சு வாழ்த்துக்கள்டா❤❤❤❤❤
சிறப்பு 🎉🎉
அருமை தம்பி, நம்பிக்கை வந்துவிட்டது நம் மண்ணையும் வளங்களையும் காப்பாற்றி விடலாம். நாம் தமிழர்