Abirami Anthathi-10, அபிராமி அந்தாதி, கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, Dr. Sudha Seshayyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2023
  • Abirami Anthathi 15 18, அபிராமி அந்தாதி 15 18
    தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
    மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
    விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
    பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே-15
    கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும்
    ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
    வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே!
    அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே-16
    அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
    துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
    பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
    மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே-17
    வவ்விய பாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
    செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
    அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
    வெவ்விய காலன் என்மேல்வரும் போது வெளிநிற்கவே-18
    #abiramianthathi #அபிராமிஅந்தாதி #அந்தாதி #abhiramipattar #திருக்கடவூர் #thirukadavur #drsudhaseshayyan #திருக்கடவூர் #வீரட்டம்
    #அமிர்தகடேசுவரர்கோயில் #அபிராமிபட்டர் #goddess #abirami #amritaghateswarar #abiramitemple #thirukkadaiyur #திருக்கடையூர் #அட்டவீரட்டத்தலங்க #மார்கண்டேயர்#மயிலாடுதுறை #thirukkadaiyur #hirukkadavur #thirukadavur #vijayan #விஜயன் #gvijayan
    Check all the videos on the playlist:
    • Abirami Anthathi, அபிர...
    .
    For business inquiry: vijayangyt@gmail.com
    .
    CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
    Be the first person to view the latest video 🎬,
    Subscribe to VIJAYAN TH-cam channel: bit.ly/VIJAYANSUBSCRIBE
    Follow me on TH-cam 📽️
    ►► bit.ly/VIJAYANTH-cam
    Follow me on Facebook 👍
    ►► bit.ly/VIJAYANFB
    Follow me on Twitter 💙
    ►► bit.ly/VIJAYANTWEETS

ความคิดเห็น • 6

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 ปีที่แล้ว +1

    🙏🌹நற்றுணையாவது நமசிவாயவே 🌹🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +1

    🙏🔱🌷சிவாய நம🌹🙏🐦திருநீலகண்டம்🌻🔱🙏🌹🌿☀

  • @thayalanvyravanathan2651
    @thayalanvyravanathan2651 ปีที่แล้ว

    புவனியிற் போய் பிறவாமையில் நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
    சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந்துறை உறைவாய் திருமாலாம்
    அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும் நின் அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
    அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமுதே பள்ளி எழுந்தருள்வாயே.
    ..திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பாடல் 10...
    நன்றி... வெகு அருமை. ஓம் நமச்சிவாயம்.

    • @thayalanvyravanathan2651
      @thayalanvyravanathan2651 ปีที่แล้ว

      பிறவாமையில் நாள் நாம்..
      ....மன்னிக்கவும்.

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 ปีที่แล้ว

    Sri Abhirami thaye nin thiruvadigal saranam saranam saranam 🙏🙏🙏🙏🙏

  • @hariharan4922
    @hariharan4922 ปีที่แล้ว

    🙏🧖🙇🙏