ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

மங்களம்-பவித்ரம் வித்தியாசம் என்ன? | U Ve Velukkudi Krishnan | Namangal Ayiram -29 | Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2022
  • #KumudamBakthi
    Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too.
    email: kumudambakthi2021@gmail.com
    Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
    Subscribe to SNEGITHI
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / ​​
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / ​​
    Website ➤ www.kumudam.com​​
    SnehidhiMagazine
    / @kumudambakthi
    / %e0%ae%95%e0%af%81%e0%...

ความคิดเห็น • 31

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 ปีที่แล้ว

    Romba Romba nanri swamy 🌺🌺🌺🌺

  • @lakshmiv3861
    @lakshmiv3861 ปีที่แล้ว

    Om namo Narayana ya.
    Heart rendering music.

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @rameshsarangan7567
    @rameshsarangan7567 ปีที่แล้ว

    🙏

  • @kannanannamalai7356
    @kannanannamalai7356 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @vgasureshduraidurai2279
    @vgasureshduraidurai2279 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmirajavel6872
    @lakshmirajavel6872 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanasekarank9840
    @dhanasekarank9840 ปีที่แล้ว +1

    ஆச்சார்யாள் திருவடி சரணம்

  • @vinothkumar2767
    @vinothkumar2767 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Quantumanandha
    @Quantumanandha ปีที่แล้ว +1

    கண்டதில்லை வேரொரு பொருமாளை.

  • @parvathid4001
    @parvathid4001 ปีที่แล้ว +2

    கண்ணபிரான் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    ஸ்வாமியின் திருவடிகளுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthir886
    @vasanthir886 ปีที่แล้ว

    Naaraayana,naaraayana

  • @geethadhanusu7656
    @geethadhanusu7656 ปีที่แล้ว +1

    My Guruji always Great... Nice song Guruji Today...The special Today of Emperuman... Always...Ungal Thiruvadigalai Perikindren Guruji..

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 ปีที่แล้ว +5

    பகுதி - 1
    இப்பகுதியில் ஞானமயமான வேளுக்குடி
    ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் 26 - 31வது திருநாமம் வரையில் உண்டான திருநாமங்களுக்கு அத்புதமாய் அர்த்தங்களை விசேஷித்ததிலிருந்து -
    26 - ஸர்வ: ஸ்ருணாதி - போக்குபவர். தன் சரீரமாய் இருக்கும் ஜீவாத்மாக்களின் அழுக்கை போக்குபவர். பகவத்கீதையில் கண்ணன் அர்ஜுனுக்கு "நான் உன் பாவங்கள் அனைத்தையும் போக்குவேன். கவலைப்படாதே" என தேற்றியது போல், நம்மைப் பறறி நாம் கவலையில் இருக்கும் போது அவர் தாள் பற்றினால், கவலைகள் பறந்து ஒடிவிடும் என்றார்.
    நாம் அவரை சரணாக தி அடைந்த பின் அவர் திருவடி தாள்களை சரணம் என பற்றியவுடன் அந்த உறுதிப்பாட்டுடன் சோகப்படாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
    27-ஸிவ: மங்களம் - அனைவருக்கும் மங்கலத்தை வாரி வழங்குபவர். எல்லா உயிர்களிடத்தில் தன் அருளை பொழிகிறார். த்யான ஸ்லோகத்தில் சாதித்தது போல் "பவித்ராணாம் .... மங்களானாம் ச மங்களம்" என்றது போல் மங்களமாய், பவித்ரமாய் திகழ்கிறார்.மங்களம் - விளக்கு ஏற்றுவது, மஞ்சள் பூசிக் கொள்வது, குங்குமம் இட்டுக் கொள்வது, வெற்றிலை பாக்கு வைத்து கொடுத்தல், நல்ல நாதஸ்வர இசையை கேட்பது போன்ற இவைகள் அனைத்தும் மங்கலத்தன்மை வாய்ந்தவைகள். பவித்ரம் - தீர்த்த மாடுதல், தர்ப்பையை ஒழுங்காக போட்டுக் கொள்ளுதல், ஏதே தோ துணியில் விழுப்பு படாமல் இருத்தல், ஆசனத்தை ஒழுங்காக போட்டுக் கொள்ளுதல், கொடியில் உலர்த்திய துணியில் மேல் படாமல் இருத்தல் நல்ல நதி நீராடுதல் இவைகள் அனைத்துமே பவித்ரத்தை சார்ந்தது. பவித்ரம் என்னும் போது புனிதம், மங்களம் என்றும் போது சுபத்தை குறிக்கும் என சாதித்தார். விளக்கு போன்றவைகள் மங்களம். லக்ஷ்மிகரத்தை கொடுக்கும். விளக்கு எரியும் போது இருக்கும் மங்கலத் தன்மை நெருப்பு எங்கோ பற்றிக் கொள்ளும் போது ஏற்படுவதில்லை. ஆக, ஒரே நெருப்பு மங்களமாகவும் - அமங்களமாகவும் தோன்றுகிறது. அந்நெருப்பு எங்கு ஏற்றப்படுகிறதோ அதை பொறுத்து மங்களம் அமங்களம் என வேறுபடுத்துகிறோம் என்றார். பெருமானிடத்திலிருந்தே மங்களத்தன்மையும், பவித்ர தன்மையும் இரவல் வாங்கிக் கொண்டு இருக்கிறது. அதேபோல் தாகத்தை போக்கும் குளிர்ந்த நீரின் தன்மையும், "ஏஸோகமஸ்து கௌந்தேய " என்பது போல் தகிக்கும் தன்மையும் சூரிய சந்திராதிகளின் ஒளி கொடுக்கும் தன்மையாகவும் பெருமாள் நிலை நிற்கிறார். ஸகலவித கல்யாணங்களையும் கொடுப்பவர். ஆயதானாம் ஹரி: மங்களமாய் விஷ்ணுவாய் இருக்கிறார். 28வது திருநாமம் ஸ்தானு: நிலையாய், அசையாமல் இருப்பவர். எல்லோருக்கும் நிலையாய் மங்களத்தை கொடுப்பவராய் ஆபத்தை போக்குபவராய் நாம் எந்த மாதிரி கலத்தினாலும் கலங்காமல இருப்பவர். ஆண்டாள் தன் பாசுரத்தில் கூறியது போல் ஊற்றமுடையாய் பெரியாய் - அடியார்களை ரக்ஷிப்பதில் ஊற்றம் கொண்டவர். ஸ்தானு : கடல் போல் கலங்காமல் நிலை நிற்பவர். இதற்கு திருஷ்டாந்தமாய் ஸுக்ரீவன் விபீஷணனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறும்போது, அவனுக்கு உண்மை நிலை புரிய வைத்து ஏற்றுக் கொள்ளும்படி செய்தார்.லோக மாதாவான மஹாலக்ஷ்மி நமக்காக பரிந்துரையே செய்வாளே தவிர நம்மை குறை கூற மாட்டாள். அப்படியே அவள் குறை கூறினாலும் கலங்காமல் நிலையாய் நிற்பவர். நாம் நம் பிராயச்சித்தத்திற்கு ஏற்ப ஹோமங்கள் செய்கிறோம். அந்தந்த ஹோமங்கள்அதற்கு உரிய பாவங்களையே போக்கும். நம் அனாதிகால பாவங்களை போக்காது. எங்கனம் கயிற்றின் ஒரு பகுதியை நெருப்பில் எரிய விடும் போது அது அந்த பகுதியை மட்டுமில்லாமல் முழு கயிற்றையும் எரிக்கிறதோ அது போல் நாம் ஒரு பாவம் செய்து பெருமான் முன் நிற்கும் போது, நம் அனாதி கால பாவங்களையும் சேர்த்து தொலைப்பதில் நிலையாக நிற்கிறார் என கருத்துரைத்தார். பிண்டம் வைக்கும் போது உற்றார், தெரிந்தவர் என அனைவருக்கும் வைப்பது போல், ஸ்வாமி ராமானுஜர் சாதித்தபடி அக்ருத்ய கரணம், க்ருத்ய அகரணம், பகவத் அபச்சார, பாகவத அபச்சார என நாநாவித அபச்சாரங்களையும் போக்குபவர் என்று கூறி இப்பகுதியை நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய . க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @parvathid4001
    @parvathid4001 ปีที่แล้ว +1

    கண்ணனின் மாயமென்ன மாயமே 🙏🙏🙏🙏🙏🙏

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri ปีที่แล้ว

    Swamikku Adiyenin Anantha Kodi Namaskaram 🙏🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 ปีที่แล้ว +1

    பகுதி -2
    29வது திருநாமம் பூதாதி: இப்பேர்பட்ட பகவான் சர்வமுமாய், ஸர்வனாகவும் ஸிவனாகவும் ஸ்தானுவாகவும் நிலை நிற்பவர். எல்லா ஜீவராசிகளின் பாவங்களையும் போக்குபவர். ஜீவராசிகள் அனைவராலும் விரும்பப்படுபவர். பூதாதி - மிக உயர்ந்தவர் - ராமனுக்கு முடிசூட்ட தீர்மானித்து தசரதன் தன் நாட்டு மக்களிடம் ஆலாசனை கேட்கும் போது அனைத்து நாட்டு மக்களும் ஒரு மித்த குரலில் ராமன் அரியனை ஏற வேண்டும். 6000 ஆண்டுகள் தசரதன் ஆண்டது போதும் என்றனர். ராமன் வனவாசம் போகும்போது பூனை, குதிரை, ஆட்டுக் குட்டி போன்றவைகள் ராமன் பின் சென்றன. இங்கனம் அனைத்து ஜீவராசிகளாலும் விரும்பப்படுபவராய் இருப்பவர் என சாதித்தார்.
    30வது திருநாமம் - நிதிரவ்யய: அழிவற்ற செல்வமாய், நிதியாய் விளங்குபவர்: என்றுமே குறையாத வைத்த மாநிதி பெருமாள் போன்று குறைவின்றி இருந்து அடியார்களை ரக்ஷிப்பவர் .ஏனைய செல்வங்கள் அழியலாம். ஆனால் பெருமாள் என்ற மாநிதி நித்யமாய் அழியாமல் அக்ஷயமாய் வளருவாரே தவிர குறைய மாட்டார். குபேரன் நவநிதிகளை தொலைத்த போது பெருமான் மை போட்டு பார்த்து அவற்றை மீட்டு கொடுத்தவர். இங்கனம், குறைவற்று, அழிவற்று அடியார்களை விட்டே கொடுக்காமல் ரக்ஷிப்பவர்.
    31வது திருநாமம் - ஸம்பவ: "பரித்ராணாய .... சம்பவாமி யுகே யுகே " என கண்ணன் சாதித்தபடி தன் அவதார நோக்கத்தை எடுத்துரைக்கிறார்.
    ஸம்பவ: பரத்துவத்துடன் வைகுண்டத்தில் பரவாஸு தேவனாக இருக்கும் பெருமான் இப்பூலோகத்தில் தன்னை தாழவிட்டுக் கொண்டு எளிமையுடன் கண்ணனாய் , ஆயர் குலத்து இடையனாய் சுலபனாய் எளிமையுடன் அவதரிக்கிறார் பஹீதா விஜாயதே - பல பல பிறவியாய் அவதாரங்கள் எடுத்து தன் ஜீவாத்மாக்களுடன் ஒன்றி இருக்கிறார். இங்கனம் மேன்மை பொருந்தியவர் கீழ் லோகத்தில் எளிமையாய் சுலபனாய், அனைவரும் ஆஸ்ரயிக்கும்படி பிறக்கிறார். இது என்ன மாயம்? எ ன வியக்கும் அளவுக்கு ஸர்வ ஸீலபனாய் இருக்கிறார் என்று கூறி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன் .

  • @gayathribn4697
    @gayathribn4697 ปีที่แล้ว

    🙏 thank you

  • @paalmuru9598
    @paalmuru9598 ปีที่แล้ว +1

    🎇🎆🌐🌏🌍🌎🙏💯 Lakh crore Trillion of 🙏🙏 Vanakkam 🙏🙏 Vanakkam by Paalmuruganantham India 🙏🌎

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 ปีที่แล้ว +4

    கண்ணன் எளியோனுக்கு எளியோன் நம்மை ஆட்கொண்டு அருள அவன் திருவடியை காட்டும் சுவாமியின் திருவடிகளே சரணம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thenmozhithulasi6558
    @thenmozhithulasi6558 ปีที่แล้ว

    Om namo narayanaya

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 ปีที่แล้ว

    🌹🌹🙏🙏🙏🙏

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 ปีที่แล้ว +1

    சுவாமி நீங்கள்பெரிய ஞானி என்பது உண்மை ஆனால் பரிகாரத்தாலோ சரணாகதியாலோ என்பாவத்தை பகவான் போக்கிவிட்டால் நான் செய்த பாவத்தால் பாதிக்கப்பட்ட ஜீவன்களுக்கு பகவான் என்னநீதிவழங்குவார் அவ்வாறு நீதிவழங்காமல் இருப்பது பகவானுக்கு சரியல்லவே

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 ปีที่แล้ว

    Yethaiyum kadai pidikkamal varthai jalangal.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 ปีที่แล้ว

    மங்களம் அல்ல மங்கலம் முன்னாளில் மண்கல விளக்கில் விளக்கேற்றுவர் ஒளிபெற்ற இடம் நன்றாக இருக்கும் எனவே மண்கல விளக்கொளியை மண்கலம் என்றனர் அது மருவி மங்கலம் என்றாயிற்று.எனவே திருத்திக் கொள்ளவும்.

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 ปีที่แล้ว

    Samascritha slogangalai brahmana thamizhil vilakkam sollum puthisali unn nokkam enna. Ungal puranam abasa natramadikkum kuppaigal. 60 varushangal naratharukkum krishnanukkum pirantha pillaigal. Natshathirangal parathesi kama kodooran krishnanin balya nunban vethangalai padithavan kuselan pillaigalayenbar. Pillaiyilla Dasarathan 60000 pengalai kalyanam pannavan.

    • @susheelar.a972
      @susheelar.a972 10 หลายเดือนก่อน

      😊😊😊😊😅😊

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏