ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Abirami Anthathi -11 அபிராமி அந்தாதி, கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே, Dr. Sudha Seshayyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2023
  • Abirami Anthathi 19 22, அபிராமி அந்தாதி 19 22
    வெளிநின்ற நின் திருமேனியைப்பார்த்தேன் விழியும் நெஞ்சும்,
    களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே
    தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
    ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே-19
    உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ?
    அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
    நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சமோ?
    மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே-20
    மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச்
    சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை
    பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!
    பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும் பொற்கொடியே-21
    கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
    படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்
    பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!
    அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்தாண்டு கொள்ளே-22
    #abiramianthathi #அபிராமிஅந்தாதி #அந்தாதி #abhiramipattar #திருக்கடவூர் #thirukadavur #drsudhaseshayyan #திருக்கடவூர் #வீரட்டம் #அமிர்தகடேசுவரர்கோயில் #அபிராமிபட்டர் #goddess #abirami #amritaghateswarar #abiramitemple #thirukkadaiyur #திருக்கடையூர் #அட்டவீரட்டத்தலங்க #மார்கண்டேயர்#மயிலாடுதுறை #thirukkadaiyur #hirukkadavur #thirukadavur #vijayan #விஜயன் #gvijayan
    Check all the videos on the playlist:
    .
    .
    For business inquiry: vijayangyt@gmail.com
    .
    CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
    Be the first person to view the latest video 🎬,
    Subscribe to VIJAYAN TH-cam channel: bit.ly/VIJAYANS...
    Follow me on TH-cam 📽️
    ►► bit.ly/VIJAYANY...
    Follow me on Facebook 👍
    ►► bit.ly/VIJAYANFB
    Follow me on Twitter 💙
    ►► bit.ly/VIJAYANT...

ความคิดเห็น • 12

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 ปีที่แล้ว +1

    Vanakkam

  • @kamalasubramanian9859
    @kamalasubramanian9859 5 หลายเดือนก่อน

    Humble respects to Amma.

  • @srilathasriram2988
    @srilathasriram2988 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @selvamarikumar6363
    @selvamarikumar6363 ปีที่แล้ว +1

    கோடான கோடி நன்றிகள் தாயே👌🤗

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 ปีที่แล้ว +1

    👍💐🆗🙏🎇🎆🍊🙏 வணக்கம்

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 ปีที่แล้ว

    Sri Abhirami thaye nin thiruvadigal saranam saranam saranam 🙏🙏🙏🙏

  • @manjulaparthasarathy260
    @manjulaparthasarathy260 ปีที่แล้ว

    ABIRAMI SARANAM

  • @amuthakrishnamoorthy4672
    @amuthakrishnamoorthy4672 ปีที่แล้ว

    படிப்பும் பக்தியும் சேர்ந்த பெண்

  • @hariharan4922
    @hariharan4922 ปีที่แล้ว

    🙏🙇‍♂️🙇‍♀️🙏

  • @lakshmidevit1782
    @lakshmidevit1782 ปีที่แล้ว

    Where is this discourse happening? Please help with the details of the venue.

    • @VijayanG
      @VijayanG  ปีที่แล้ว

      Asthika Samajam, 2, Venus Colony 1st St, Venus Colony, Alwarpet, Chennai-18

  • @vishalamg
    @vishalamg 5 หลายเดือนก่อน

    Madam you should be given lots of time. Who else is going to explain so nicely as you do. Totally unfair to make you explain in short