1877 - தாது வருடப் பஞ்சம் வரலாறு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 110

  • @valari8827
    @valari8827 ปีที่แล้ว +42

    அழுதுவிட்டேன். என் அம்மாச்சியின் அம்மா பெயர் குஞ்ராம்மாள், மதுரை மாவட்டம் 😢

  • @premkumar-xc7yy
    @premkumar-xc7yy ปีที่แล้ว +16

    அழ வைத்து விட்டீர்கள். இந்த வீடியோவின் வெற்றியாக நான் கருதுவது பசித்த உயிருக்கு உணவிடுவதே முக்கியம். பசித்த வயிற்றுக்கு சோறிடுவதே மனிதாபிமானம். மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களும் பசியாற உதவுவோம்

  • @thangamanik3342
    @thangamanik3342 ปีที่แล้ว +7

    மக்களுக்கு மிகவும் பயனுள்ள அறிவு சார்ந்த பதிவுகளை தேடித்தேடி கண்டுபிடித்து வழங்கும் தங்கள் பணி விலை மதிப்பற்றது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @Svdfamil
    @Svdfamil 9 หลายเดือนก่อน +4

    அம்மா நீ சொல்லும்போதே இதெல்லாம் கேட்கும் போது எனக்கு அழுக அழுகையா வருது உண்மையிலே நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சவங்க உங்க அம்மா அப்பா உன்னோட அம்மா ஸ்கானத்திலிருந்து சொல்றேன் நீ நீண்ட ஆயுள் நல்லபடியா இருக்கணும் உங்களை எனக்கு ஒரு நடிகையாக தான் தெரியும் ஆனா உங்களுக்குள்ள இவ்வளவு பெரிய விஷயம் இவ்ளோ நல்ல விஷயங்கள்❤❤ அதெல்லாம் எங்க கிட்ட வந்து சேர்க்கணும்னு நினைக்கிறவங்களோட நல்ல எண்ணம் நீங்க நல்லா இருக்கணும் நீடூடி வாழனும் எனக்கு உங்களோட அம்மா வயது தான் ஆனா நான் உன்னை என் தாயாக நினைக்கிறேன் மா ❤

  • @jagathiesd2587
    @jagathiesd2587 4 หลายเดือนก่อน +1

    நீங்கள் உண்மையிலேயே ஒரு சிறந்த மனிதர் மற்றும் இந்த பெரிய தேசத்தின் மிகவும் மதிப்புமிக்கவர்களில் ஒருவர். உங்களுடைய இத்தகைய அனைத்து செயல்களும் கடமைகளும் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்!! இத்திரு நாட்டின் ரத்தினமே!!

  • @nadodi-mannan1989
    @nadodi-mannan1989 7 หลายเดือนก่อน +8

    காணொளி பார்க்கும் இந்த வேளையில் பழைய சோற்றை வீணாகமல் தயிருடன் சாப்பிட்டேன் 😢

  • @saladeivarayan3955
    @saladeivarayan3955 ปีที่แล้ว +3

    Sooper saranya உங்கள் பேச்சு சொல்லும் கருத்து சொல்லும் விதம் எல்லாமே அருமை.உங்களை நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் பார்த்ததிலிருந்தே நீங்கள் எங்கள் கண்மணியாகிட்டிங்க
    ❤❤

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 ปีที่แล้ว +5

    உணர்வு பூர்வமான தலைப்பை எடுத்து இயம்பியமைக்கு உளமார்ந்த பாராட்டுக்கள் மா.

  • @muthuvarsha2795
    @muthuvarsha2795 2 หลายเดือนก่อน

    Actress ellaru dance reels,acting reels poduvanga but,neenga history sammandha neraya news,apra unga videos patthu neraya vishayangal therinchukkitte. Enakku ungala oru actress a mattudha theriyum.ana recent atha ungalukku ipdi oru talent irukkathu teiyum.ella actress um avangaloda actingala tha reach avanga ana neenga vera level.nenjam marappathillai serial a semma acting kudutthuruppinga.I love you sister❤❤❤❤

  • @reversegear8344
    @reversegear8344 9 หลายเดือนก่อน +3

    Cried from heart after watching this video .. thanks for this enlightenment 😢

  • @subramaniansomasundaram1756
    @subramaniansomasundaram1756 ปีที่แล้ว +6

    You are doing such an amazing job Saranya..keep up the good work. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!

  • @prabhu750
    @prabhu750 8 หลายเดือนก่อน +3

    Madam I bow my head for your speech as a teacher, wt a wonder 🎉 simply great

  • @billakarthick7689
    @billakarthick7689 ปีที่แล้ว +5

    The way of your story telling is amazing. Kunjarathammal iruntha area name (வடக்கு ஆவணி மூல வீதி). Nanum antha area la thaan irukken. Nenga ithey madri neraiya historical videos pannuga.

  • @indian7591
    @indian7591 4 หลายเดือนก่อน

    Very nice to see someone talking real history in purest form without Any prejudice! keep up the good work!!

  • @vijilaxmi8825
    @vijilaxmi8825 ปีที่แล้ว +1

    I thnk male only genius related posts youtuber... Proud of u as a woman

  • @Priyadharshni7
    @Priyadharshni7 6 หลายเดือนก่อน +1

    Amazing you are Sharanya!!

  • @thirugnanas4605
    @thirugnanas4605 ปีที่แล้ว +3

    Super...but audio konjam high aa iruntha nallairukum

  • @elangos4190
    @elangos4190 ปีที่แล้ว

    சிறந்த பதிவு சகோதரி. நன்றி.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 หลายเดือนก่อน

    அருமையான தகவல்பதிவு

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி

  • @karthikashok2449
    @karthikashok2449 ปีที่แล้ว +1

    Un spoken content. Thank you. Keep the good work

  • @balajis7458
    @balajis7458 ปีที่แล้ว +3

    Became a fan of your story telling, ever since the Pandiyan story, love your way of story telling. Thank you🙂

  • @sathianarayanababu8244
    @sathianarayanababu8244 4 หลายเดือนก่อน

    Your narration of history is very touching and extraordinary. God bless you. Long you live.

  • @LenovoA-gy7cs
    @LenovoA-gy7cs 4 หลายเดือนก่อน

    Tqvm 4 this Beautiful clarify on poverty during 1877..
    Tat the time I think all our Great Grandparents flew out frm India n come 2 other countries 2 luk 4 Living..
    Tq 4 the Stories.. Saranya.. 🙏🙏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 6 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்சகோதரி

  • @VijayVijay-zb9cz
    @VijayVijay-zb9cz 4 หลายเดือนก่อน

    தற்போது தான் இந்த வீடியோ பார்தேன் உலகின் மிக கொடிய நோய் பசி நம் முன்னோர்கள் பசியினியில் வீழ்ந்த வரலாறு நெஞ்சை உலுக்கியது. குஞ்சரம்மாள் வாழ்ந்த தெய்வம் மதுரை மண்னை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 ปีที่แล้ว +5

    எங்களோட அப்பா கூட 1936 ஆம் ஆண்டு ( தமிழ் வருடங்கள் 60 பெயர் அடங்கியது) அடுத்த தாது வருடம் பிறந்ததாக அவரது ஜாதக குறிப்பில் இருந்தது.

  • @prasathpandi9174
    @prasathpandi9174 ปีที่แล้ว +6

    Value your effort...!!! Not easy to create this content.... You have made the impact as you mentioned.

  • @radhakrishnan6701
    @radhakrishnan6701 4 หลายเดือนก่อน

    Sharanya sister, your way of expressions of story tellíng in tamil is naturally good , makes one to listen carefully about our forgotten history of indian sub continent ruled by British Dictators. Hats off to you to bring this famine to this present generation. Expect more from you. 😮

  • @jamalmohamed6038
    @jamalmohamed6038 6 หลายเดือนก่อน +3

    பெருமைகள் கௌரவங்கள் பலவற்றை நாம் மணி மகுடமாக எண்ணி பெருமைப்படுகிறோம். ஆனால் இதைப் போன்ற சம்பவங்களை நாம் திரும்பிக் கூட பார்ப்பதில்லை.... அதை அனுபவிக்காத அதை தெரியாத தலை முறைகளாக அவற்றின் விழுதுகளாக மறந்து பிரியாணி சாப்பிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நினைவூட்டலுக்கு எத்தனை நன்றிகள் கூறினாலும் அது மிகையாகாது!!!

  • @amuthavani7477
    @amuthavani7477 ปีที่แล้ว +2

    Please do more videos like this. Also add some reference books for these kind of information.

  • @jamilabanu964
    @jamilabanu964 ปีที่แล้ว

    Sharanya neraya history videos podunga

  • @mindra5969
    @mindra5969 6 หลายเดือนก่อน +1

    உங்க தமிழ் உச்சரிப்பு செம

  • @AnandhanAnandhan-d9e
    @AnandhanAnandhan-d9e ปีที่แล้ว +1

    Great job 👍👍

  • @dilipkumar-bh9il
    @dilipkumar-bh9il ปีที่แล้ว

    Amazing content, appreciate your efforts

  • @seethalakshmimohan3072
    @seethalakshmimohan3072 ปีที่แล้ว

    Your way of telling history is super

  • @vidhyasrithar
    @vidhyasrithar ปีที่แล้ว +3

    Hi Sharanya , it’s amazing the way you are presenting the message . I m sure you are super talented lady with 360 degree around knowledge. I m at the age of 50 now but hearing this very first time and tears spilling.. we have register this in our history and your final message is so touching. Keep up your splendid fantastic fabulous knowledge based videos . Thank you so much for sharing this to us .

    • @vpcsuresh191
      @vpcsuresh191 ปีที่แล้ว

      Wonderful message collected and published for the people's knowledge. The demands for cash crafts were studied somewhere in the text books but these famines were darkened in history. So many many...
      facts were hidden in our history in ulterior motives. If the famines were only the scarcity of rainfall, it would have been brought in to the public but here there are some myths Madam Sharanya, please try your best . Thanks and Kind regards

  • @theepanvina1813
    @theepanvina1813 6 หลายเดือนก่อน

    Nicely explained ❤️❤️❤️😊😊but sad☹️☹️☹️☹️

  • @keerthivasantamilan4349
    @keerthivasantamilan4349 ปีที่แล้ว +1

    Grt!

  • @ganesanganesan7811
    @ganesanganesan7811 ปีที่แล้ว

    Super speach kanmani

  • @manikandan-hb8di
    @manikandan-hb8di ปีที่แล้ว

    Nice speech

  • @masilamanivallalar8429
    @masilamanivallalar8429 5 หลายเดือนก่อน

    Arumai. 👍 Great

  • @akshatrithu9656
    @akshatrithu9656 ปีที่แล้ว

    Well said sis🎉🎉🎉

  • @manushikapaarathi6232
    @manushikapaarathi6232 ปีที่แล้ว

    நன்றி சொல்ல வார்த்தை இல்லை! அவ்வளவு ... நன்றிகள்!

  • @jeyachandranramasamy5996
    @jeyachandranramasamy5996 ปีที่แล้ว +1

    Super content but what about the role of Vallalar at same period.... Madam do video on Vallalar...... And his contribution to society

  • @murulife
    @murulife ปีที่แล้ว +3

    Thank you for the information. Most of them came to Malaya (present day Malaysia) as Sanji coolies ( Sanji is derived from the MALAY word “ Janji “ which means contract. Most Tamils that were brought to Malaya worked to clear the jungle to start rubber plantation.

    • @govarthanani
      @govarthanani 3 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @gayugayathri2640
    @gayugayathri2640 4 หลายเดือนก่อน

    தமிழ்நாடு வரலாறு முழுவதும் தெரிந்து கொள்ள ஆசை எனக்கு

  • @msuhashini1211
    @msuhashini1211 ปีที่แล้ว

    Great 👍

  • @raghuk5123
    @raghuk5123 5 หลายเดือนก่อน

    அன்பு சகோதரி கேட்க கேட்க கண்ணீரை அடக்க முடியவில்லை....😭

  • @saravanavel6866
    @saravanavel6866 ปีที่แล้ว

    Sema content as always..

  • @siddarthana2364
    @siddarthana2364 ปีที่แล้ว

    Great work and Love the way you are narrating .... kindly add references in description...

  • @sivaperuman7978
    @sivaperuman7978 5 หลายเดือนก่อน

    Super

  • @cryptoravibinance-ox2pg
    @cryptoravibinance-ox2pg ปีที่แล้ว

    Ninga romba nalla pesuringa yenaku ungala romba putikum 👍🏻

  • @lachupravi2265
    @lachupravi2265 ปีที่แล้ว

    Azhaki........ungal Tamil 😍

  • @rajilongus
    @rajilongus 3 หลายเดือนก่อน

    BGM வேண்டாம் சகோதரி உங்கள் அருமையான குரல் போதும்

  • @selvakumarmayalagu3001
    @selvakumarmayalagu3001 6 หลายเดือนก่อน

    Nandry thayee

  • @rubann123
    @rubann123 ปีที่แล้ว

    Great content please post more on Tamil history including Sri Lanka tamils

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 7 หลายเดือนก่อน

    I have studied about thaathu varudam about ramnad, ramanadhA puram.

  • @lakshmananb3636
    @lakshmananb3636 ปีที่แล้ว

    Good keep going sister❤❤❤

  • @kowsapandianm8590
    @kowsapandianm8590 ปีที่แล้ว +2

    கேட்கவே அழுகைதான் வருகிறது , என்னோட தாத்தா சொல்லிருக்காரு எங்க ஊருலையும் 5 வருடம் மழை இல்லாமல் ஆடுமாடுகளுக்கு மஞ்சனத்தி மரத்தோட இலைகளை வெட்டி போட்டுருக்காங்க

  • @ramansolai3661
    @ramansolai3661 6 หลายเดือนก่อน

    super

  • @indirababurajendiran7894
    @indirababurajendiran7894 ปีที่แล้ว

    Supper speach❤

  • @gayathrithangaraj2411
    @gayathrithangaraj2411 ปีที่แล้ว +4

    நீங்கள் ஆசிரியரா? அருமையாக வரலாறு தெரிய படுத்துகிறீர்கள்

  • @anand6139
    @anand6139 6 หลายเดือนก่อน

    நல்லதங்காள் கதையை சொல்லுங்க சகோ

  • @நான்வாசித்தவை
    @நான்வாசித்தவை 9 หลายเดือนก่อน

    Super mam

  • @dravidaselvi356
    @dravidaselvi356 ปีที่แล้ว

    Nice sis

  • @sridurgadev.i28199
    @sridurgadev.i28199 ปีที่แล้ว

    Alwayys my pretty.sharanya 😍

  • @pridivmatrade
    @pridivmatrade 7 หลายเดือนก่อน

    13:45 manasu valikithu, from Malaysia.

  • @mrsivatimes3979
    @mrsivatimes3979 ปีที่แล้ว +1

    ஆண்ட வம்சம் பீண்ட வம்சமாகிய நாம் அனைவரும் பஞ்சத்தில் வீzந்தவற்களே....😂😂😂

  • @Vijay_Pondicherry
    @Vijay_Pondicherry ปีที่แล้ว

    Thanks to Bogan, I could find this gem of a channel 👌

  • @lingeshsenthilkumar9233
    @lingeshsenthilkumar9233 ปีที่แล้ว

    Voice very suitable

  • @venkeymuthu6823
    @venkeymuthu6823 7 หลายเดือนก่อน

    வருத்தம் கோபம் ஆச்சரியம் இதில் ஆச்சரியம் உங்களை பார்த்து

  • @VethagiriVethagiri
    @VethagiriVethagiri ปีที่แล้ว

    Thank you😢😢😢

  • @govarthanani
    @govarthanani 4 หลายเดือนก่อน

    Akka nalangathangal story pls akka

  • @shivanshspeaks
    @shivanshspeaks 4 หลายเดือนก่อน

    8:07 neenga Mountbatten nu sonneenga ana avanga 1940s la viceroy ah irundhavar neenga oru vezha Buckingham ah pathi solla vandheenglo?

  • @INDIANboysbeauty95
    @INDIANboysbeauty95 ปีที่แล้ว +1

    Sound கம்மியா இருக்கு

  • @sramar0105
    @sramar0105 ปีที่แล้ว +1

    பண்டைய வரலாறை அருமையாக கூறுகிறீர்.. வீடியோ முழுவதும் யாரையோ பார்த்து பேசுகிறீர்.. 13.58-ல் தான் பார்வையாளர்களை கவனிக்கிறீர்.. நான் பார்த்தவரையில் அனேக வீடியோக்களில் இதையே செய்திருக்கிறீர்.. pls connect with Audience.. உங்களது காட்சியமைப்பு என்பது உங்கள் technical term-ல் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம்.. இனியாவது பார்வையாளர்களுக்கு கதை சொல்வது போல் இருந்தால் நலமே!!

  • @Cheeni198
    @Cheeni198 2 วันที่ผ่านมา

  • @drcharlesthangaraj
    @drcharlesthangaraj ปีที่แล้ว

    Wonderful message, subject, delivery and passion. Please keep up the good work. I personally have heard oral history of this period and how ancestral family wealth was lost/plundered for a bag of beans just for survival !! Kudos.

  • @asheswaran
    @asheswaran ปีที่แล้ว +1

    Ungala maari oru pen namba nattukku thevai sago

  • @indian7591
    @indian7591 4 หลายเดือนก่อน

    Interesting addition and point to ponder
    In all the great famines ONLY Indians died - yes they said no food ! agriculture failed BUT
    not a single White person British or French died because of famine for the want of food !! this is the cruelty!
    we saw the British with RESPCT but they looked at us with CONTEMPT!! pure and simple!!
    And our great Periyarists still praised the British rule - vellakaranga !!!
    And Periyar wanted to postpone independence.
    how stupid we were!!
    only after independence Untouchability was made a crime ONLY after independence! The British did not care.they divided and ruled!! that simple!!!

  • @vigneshmohan9422
    @vigneshmohan9422 ปีที่แล้ว

    Great famine of 1876

  • @vasanthaadhi41
    @vasanthaadhi41 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 7 หลายเดือนก่อน

    Remembering the delhi darbar and North Indians who all influential people with British, looted all the merchandise grains etc etc etc etc. With British, in the news and those days, northern India. Betrayed by both.... Chennai starving death's, ramnad... Worst case.

  • @battousaihimura
    @battousaihimura ปีที่แล้ว

    TH-cam algorithm:
    Naan ketadhu: Sharanya Turadi 👏👏
    Annal kadaichadhu: Keerthi history 🤦🏻🤦🏻

  • @harisubramanian4165
    @harisubramanian4165 ปีที่แล้ว +2

    But Bengal famine happened in 1943

    • @rajkris411
      @rajkris411 ปีที่แล้ว +1

      That's only Bengal famine. Great Bengal famine happened in 1770

  • @sakthisusi3513
    @sakthisusi3513 ปีที่แล้ว

    Mam I am ur biggest fan please reply me

  • @blue_tick.123
    @blue_tick.123 3 หลายเดือนก่อน

    எதிலிருந்தும் பாடம் கற்கவில்லை.

  • @saravanansa2064
    @saravanansa2064 ปีที่แล้ว

    Hi akka

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 6 หลายเดือนก่อน

    😮😮😮😢😢😢

  • @aathawan450
    @aathawan450 ปีที่แล้ว

    Atchi seithawan British karan. Wari wasoolithwan uyer sathinnu thamilana eamatrum piramanan waipattikku pirantha nayakkan wellan thawan kawdan potror. Marbur wari. Panjathukku karannam ariya utha hidu piramana.
    Kadavul irunthana irukkurana. Ean ariy utha hindu piramanan kattuppattil irukka.?

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 วันที่ผ่านมา

    kangal kalangi vittathu innikku namma makkal ippo evlo food waste pandranga nama waste pandra food namalodathu illa engayo irukara orutharoda pasikku thevayana unavai inga nama waste pandromnnu unaranum - food waste panna kudathu

  • @kalaiselvi3430
    @kalaiselvi3430 ปีที่แล้ว

    Akka neega college la enna course eduthinga

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 ปีที่แล้ว +2

    இது பஞ்சமா இல்லை ஆங்கிலேயர்களின் கொடுமையான செயல்

  • @gangagowri367
    @gangagowri367 6 หลายเดือนก่อน

    😢

  • @wakeupandmakeupcreations2054
    @wakeupandmakeupcreations2054 ปีที่แล้ว

    Including Tamils in Malaysia 😢

  • @Srisangeetha85
    @Srisangeetha85 ปีที่แล้ว

    What else to say more about British rule!!!!??😢😢😢

  • @aathawan450
    @aathawan450 6 หลายเดือนก่อน

    Wellai karangalal pancham illai. Welkayanukkagah wari wasal seitha thiruttu wantheri jaminthargal than karanam. Kodiyawan wantheri thelungan piramanan . Waliyil perum pahuthiya iwan thinban. Aniyaya wari sathy wari mulaiwari ena piramanan thelungsn potta wari karanam. Ulaippi perum pahuthiya thinnum perum kootam athigarathil irunthathu than panjathukku karanam.😢😮

  • @ganeshpeter8287
    @ganeshpeter8287 ปีที่แล้ว

    Ippavum oru pancham varathukku vaaipu niraya iruku, ellorum etaiuym waste panainga

  • @indian7591
    @indian7591 4 หลายเดือนก่อน

    Interesting addition and point to ponder
    In all the great famines ONLY Indians died - yes they said no food ! agriculture failed BUT
    not a single White person British or French died because of famine for the want of food !! this is the cruelty!
    we saw the British with RESPCT but they looked at us with CONTEMPT!! pure and simple!!
    And our great Periyarists still praised the British rule - vellakaranga !!!
    And Periyar wanted to postpone independence.
    how stupid we were!!
    only after independence Untouchability was made a crime ONLY after independence! The British did not care.they divided and ruled!! that simple!!!