விஜய் அஜித்திற்கு இந்த எண்ணமும் தைரியமும் வராது, ரஜினி கமலிடம் இதையெல்லாம் கத்துக்கணும்- Tamil light

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @அஸ்மி
    @அஸ்மி 2 ปีที่แล้ว +526

    நான் கமல் ஃபேன் என்பதில் பெருமிதப்படுகிறேன்...

    • @sullanvineesh3986
      @sullanvineesh3986 2 ปีที่แล้ว +5

      எதற்கு சொல்ல முடியுமா

    • @benjaminfranklintn6995
      @benjaminfranklintn6995 2 ปีที่แล้ว +5

      Super bro

    • @kannanthala2225
      @kannanthala2225 2 ปีที่แล้ว +3

      Super

    • @அஸ்மி
      @அஸ்மி 2 ปีที่แล้ว +29

      @@sullanvineesh3986 தமிழ் சினாமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர்... நடிப்பில் வெரைடி காட்டியவர்... தன்னுடன் பயணித்த சக கலைஞன்களையும் வளர்த்து விட்டவர்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் சகோ

    • @naveenrajdev
      @naveenrajdev 2 ปีที่แล้ว +3

      ❤️❤️

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +277

    கமல்ஹாசன் + ரஜினிகாந்த் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இரு பெரும் பொக்கிஷம் ❤️ ❤️ ❤️ 🙏 🙏 👌

  • @NagaRaj-jy8ej
    @NagaRaj-jy8ej 2 ปีที่แล้ว +69

    சூப்பராக சொன்னீங்க அதிலும் விஜய், அஜித் பற்றி தைரியமாக பேசியது வேற லெவல் 👍.

  • @rockfortking6243
    @rockfortking6243 2 ปีที่แล้ว +35

    ஆரம்ப காலத்தில் ரஜினியின் முன்னேற்றத்துக்கு பெரிதும் உதவியாக இருந்தவர் கமல். அதை நினைத்து நன்றியுடன் இருப்பவர் ரஜினி அதை மறந்தவர்கள் ரஜினி. ரசிகர்கள்.

    • @pandiyarajs7706
      @pandiyarajs7706 2 ปีที่แล้ว +3

      சரியான உண்மையான பதிவு பல ரஜினி ரசிகர்களுக்கு தெரியாது நண்பா இந்த விஷயம். கமல் திறமையான வர்களுக்கு திரை உலகில் ஏணி போல்.

    • @AgaranInfo
      @AgaranInfo ปีที่แล้ว

      அனைவரும் அல்ல நண்பா சிலர்......

  • @sugans6074
    @sugans6074 2 ปีที่แล้ว +61

    Kamal rajini is example of friendship ,28:22 இவங்க ரெண்டு பேருக்கும் என்ன கேடு super I am not control my laugh😀😀😀😀😀😀repeatmode 😀😀😀😀😀😀 perfact line of vijay Ajith 😀😀😀

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 ปีที่แล้ว +374

    *Not in this tamil film industry*
    *In the Indian film industry no one can beat the talent of our உலக நாயகன்* ❤️❤️❤️🔥🔥💯💯

    • @rocktoons6400
      @rocktoons6400 2 ปีที่แล้ว +16

      World legendary cinema

    • @arvinthsamy553
      @arvinthsamy553 2 ปีที่แล้ว +9

      Lord of the Worlds Man

    • @RajKumar-yn3yg
      @RajKumar-yn3yg 2 ปีที่แล้ว +7

      @@rocktoons6400correct... world nu sollalaam ...but kamal sir ke tough kudukkura alavukku irukaanga ...

    • @RajKumar-yn3yg
      @RajKumar-yn3yg 2 ปีที่แล้ว +5

      @@arvinthsamy553 world laye first nu solla mudiyaathu equal nu sollalamm...bcoz kamal sir also inspire by world cinema and hollywood also inspire by aalavandhaan movie ...so equal ❤️👍👍

    • @rovert8
      @rovert8 2 ปีที่แล้ว +1

      @@RajKumar-yn3yg aalavnathane hollywood inspiration thaa bro

  • @sathiyarajm9006
    @sathiyarajm9006 2 ปีที่แล้ว +348

    நட்பிற்கு இலக்கணம் ரஜினி கமல் 🔥😎

  • @thalaveriyan1031
    @thalaveriyan1031 2 ปีที่แล้ว +510

    இந்த மாதிரி இணைபிரியாத நட்பு இனி எந்த ஜென்மத்திலும் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கக்கூடாது ரசிகர்களே 👉Rajini sir Kamal sir 👈

    • @rizvismohamed
      @rizvismohamed 2 ปีที่แล้ว +3

      Yes

    • @thalaveriyan1031
      @thalaveriyan1031 2 ปีที่แล้ว +6

      @@rizvismohamed என்ன நண்பா கரெக்ட் தானே நான் அஜித் ரசிகன் தான் ஆனால் அஜித்தோட சினிமா உண்மையான நேசிக்கிறவன்

    • @Red_Ranger_Jack
      @Red_Ranger_Jack 2 ปีที่แล้ว +2

      @@thalaveriyan1031 👏👏👏❤️👌

    • @thalaveriyan1031
      @thalaveriyan1031 2 ปีที่แล้ว +1

      @@Red_Ranger_Jack Thank you Nanba👍

    • @deepakdevan4192
      @deepakdevan4192 2 ปีที่แล้ว +3

      @@thalaveriyan1031 Anna thala fan solluringa Surya Annan photo vachuirukkinga

  • @rrr5573
    @rrr5573 2 ปีที่แล้ว +70

    ரஜினி மற்றும் கமல் ரசிகர்களுக்கு இடையே இருக்கும் maturity இப்போ உள்ள நடிகர்களின் ரசிகர்களுக்கு இல்லை 😌

  • @ramamoorthys9702
    @ramamoorthys9702 2 ปีที่แล้ว +80

    அஜித் விஜய் ரெண்டுபேரயும் வச்சு செஞ்சிட்டிங்க நண்பா... 💯 🔥

  • @poet7877
    @poet7877 2 ปีที่แล้ว +66

    நட்பென்றால் இதுதான்டா நட்பு😍😃😲😍

  • @thilagavathisrnagarajan3287
    @thilagavathisrnagarajan3287 2 ปีที่แล้ว +90

    இந்த வீடியோவை பார்த்ததும் என்னை அறியாமல் அழுதுட்டேன் கமல்ஹாசன் (ஆண்டவர்) இவரின் நல்ல குணம் கொண்டவர் என இவரை பற்றி இந்த வீடியோவை பதிவு செய்த உங்களுக்கு கோடி நன்றிகள் 🙏🏻

    • @marvelvibeviral
      @marvelvibeviral 2 ปีที่แล้ว

      Lovedaykeballs

    • @buvaneswarir1667
      @buvaneswarir1667 2 ปีที่แล้ว +1

      நான் எப்ப கமலின் சில படம் பார்த்தாலும் அழுதுடுவேன்.

    • @shangarsaravanan
      @shangarsaravanan 2 ปีที่แล้ว +1

      @@buvaneswarir1667 kamal nadikkira sentiment Scenes Paatha enakkum alugai varum Akka.

  • @ctown5895
    @ctown5895 2 ปีที่แล้ว +107

    thalaivar + aandavar = friendship😍

  • @Pevvi7
    @Pevvi7 2 ปีที่แล้ว +67

    Tamil industry can see so many actor’s era in the future …!
    But Rajini - Kamal era is irreplaceable !
    2 Pillars of Indian cinema 👑👑

  • @clipscuts5688
    @clipscuts5688 2 ปีที่แล้ว +18

    கமல் சார் கடைசியா ஒரு பஞ்ச் சொன்னார் எங்கள் தலைமுறைக்கு முன்பு இருந்த நடிகர்களில் யாராவது எங்களை போல் நட்புடன் இருந்தது உண்டா என்று 🔥 ஆனால் இவர்கள் தலைமுறைக்கு பிறகும் யாரும் இதுபோல நட்புடன் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது 100% உண்மை

  • @aanmeegaRagasiyangal5
    @aanmeegaRagasiyangal5 2 ปีที่แล้ว +123

    என்னுடைய முதல் ஹீரோ கமலஹாசன் என்பதில் பெருமை கொள்கிறேன்.. இப்போ SJ. சூர்யா ரசிகையாகவும் இருக்கிறேன்.

  • @mani140588
    @mani140588 2 ปีที่แล้ว +367

    நான் ரஜினி ரசிகன் என்பதில் பெருமைக்கொள்கிறேன்.

    • @libra4338
      @libra4338 2 ปีที่แล้ว +11

      Ss nanum thalaivar fan

    • @vadamalai1375
      @vadamalai1375 2 ปีที่แล้ว +6

      🔥🔥🔥 me too

    • @CK-ef3qo
      @CK-ef3qo 2 ปีที่แล้ว +3

      Yes naanum than nanba ❤❤❤

    • @naveenrajdev
      @naveenrajdev 2 ปีที่แล้ว +4

      Nanum ❤️❤️

    • @shaktikarupper1007
      @shaktikarupper1007 2 ปีที่แล้ว +5

      Naa thalaivar fan than

  • @rajaprabu3691
    @rajaprabu3691 2 ปีที่แล้ว +257

    உலகநாயகன் கமல்ஹாசன் mature man..
    Super star ரஜினிகாந்த் மேம்போக்கு வஞ்சகம் இல்லாத மனிதர் அதனாலதா அவங்க இந்த மாதிரி.... I'm proud to கமல்ஹாசன் fan....

  • @sdevi4245
    @sdevi4245 2 ปีที่แล้ว +9

    கமல் சார் ரஜினி சார் ரசிகை இருப்பது பெருமையாக இருக்கிறது இந்த வீடியோவை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது . அவர்கள் நட்பு இன்னும் நீண்ட காலம் நீடிக்க வேண்டும் 👌👌❤❤❤❤👍

  • @MrCoolbuddy1987
    @MrCoolbuddy1987 2 ปีที่แล้ว +6

    Excellent video. I am a Kamal fan who also admires Rajini. Their friendship is truly amazing. Thank you so much for doing this video

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 2 ปีที่แล้ว +99

    Rajini Kamal friendship always ultimate 😍😍😍

  • @ishuvk2436
    @ishuvk2436 2 ปีที่แล้ว +106

    32:10
    Bro நீங்க ஆண்டவரே ன்னு சொல்லும்போது செம்ம Goosebumps எனக்கு.... ஜோன்னு மழ பேயுற மாறி ஒரே சத்தமா இருக்கு என் மனசுக்குள்ள

    • @sullanvineesh3986
      @sullanvineesh3986 2 ปีที่แล้ว +2

      ஏது ஆண்டவர் இயேசு கிறிஸ்து வா அல்லாவா சாமியா

    • @minsharqminsharq7787
      @minsharqminsharq7787 2 ปีที่แล้ว +5

      @@sullanvineesh3986 thirai ulagai aandavar...

    • @heyiamabishek5855
      @heyiamabishek5855 2 ปีที่แล้ว +2

      @@sullanvineesh3986 nee oru aunty indian

    • @sullanvineesh3986
      @sullanvineesh3986 2 ปีที่แล้ว +1

      @@heyiamabishek5855 nee oru sudali indian

    • @sullanvineesh3986
      @sullanvineesh3986 2 ปีที่แล้ว +1

      @@minsharqminsharq7787 அப்படி சொல்லுங்கள் சரி

  • @rosaryproduction
    @rosaryproduction 2 ปีที่แล้ว +29

    ஆண்டவர் அவர்களும் தலைவர் அவர்களும் படத்தில் மட்டும்தான் போட்டி மத்தபடி இன்று இணைபிரியா நண்பர்கள் இவர்களைப் பார்த்து இப்பொழுது உள்ள நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் 💥🔥

  • @toofan_balaji
    @toofan_balaji 2 ปีที่แล้ว +17

    என்ன கேடு🤣🤣🤣🤣
    Ultimate thala 💥💥💥💥💥💥💥

  • @murugadoss3567
    @murugadoss3567 2 ปีที่แล้ว +115

    இந்த வீடியோவை விஜய் - அஜித் கண்ணில் படுற வரைக்கும் Share பன்னுங்க 🙁 🤔 🤔 ☝️ ☝️ ☝️

    • @naveenrajdev
      @naveenrajdev ปีที่แล้ว +1

      😂😂😂

    • @AgaranInfo
      @AgaranInfo ปีที่แล้ว +1

      திருந்துவனுங்கணு நினைகுற......
      வாய்பில்லை ராஜா

  • @lakshmananlmn3226
    @lakshmananlmn3226 2 ปีที่แล้ว +431

    நான் ஒரு விஜய் fan தான் ப்ரோ ஆனா நீங்க சொன்னது 1000 மடங்கு உண்மை அதும் லாஸ்ட் 5 மினிட்ஸ் 2000 percent உண்மையோ உண்மை... 👍🏻👍🏻👍🏻

    • @vijayash1474
      @vijayash1474 2 ปีที่แล้ว +7

      2000 percent irukka
      100 percent irukku
      2000 percent irukkunu ippathan kelvi paddra

    • @TAMILPROCUBING
      @TAMILPROCUBING 2 ปีที่แล้ว +9

      @@vijayash1474 cringe 🤣

    • @vanisrisangaran
      @vanisrisangaran 2 ปีที่แล้ว +2

      Me also

    • @prabhuravichandran8731
      @prabhuravichandran8731 2 ปีที่แล้ว +4

      Same bro

    • @irsathsview
      @irsathsview 2 ปีที่แล้ว +4

      பிகிலு 100 கோடி முக்கியம் நெஞ்சில் fans குடியிருக்கட்டும் நாம மாடி வீட்ல குடியிருப்பம்😅😅😅

  • @shivashivd7333
    @shivashivd7333 2 ปีที่แล้ว +116

    That's why they are legends, in Indian cinema industry

  • @rg9652
    @rg9652 2 ปีที่แล้ว +100

    Rajnikanth, Kamal
    Mamooty, Mohanlal
    They are competitors of each other in film industry, but they respect each other.

    • @jayarajcg2053
      @jayarajcg2053 2 ปีที่แล้ว +7

      Very true. Only this 4 gentlemen are the true example of star friendship and non eego attitude among themselves

    • @rg9652
      @rg9652 2 ปีที่แล้ว +3

      @@jayarajcg2053 even mamooty and Mohanlal have also worked together in a movie after becoming big star, mammoty and Mohanlal have done cameos in each other movies, true respect, even both Actors played characters roles in Tamil cinema, without any ego with big stars, but vijay, ajith, vikram, Surya have many issues,when they are raising, even after becoming big Stars, they will never do a film together, not even cameo role in each other films.

    • @jayarajcg2053
      @jayarajcg2053 2 ปีที่แล้ว +10

      @@rg9652 mammotti and mohanlal have acted about 52 movies together. They share more of a brotherly relationship

    • @peter_tingle
      @peter_tingle 2 ปีที่แล้ว

      @@jayarajcg2053 😳omg

    • @vishwabalor
      @vishwabalor 2 ปีที่แล้ว +2

      Bro chiyaan vikram & surya also good friends

  • @naveenrajdev
    @naveenrajdev 2 ปีที่แล้ว +18

    Bro Cinema 100 நிகழ்ச்சி கமல் சார் விருது வழங்கப்பட்டது அதில ரஜினி சார் அனந்த கண்ணீர் விட்டார் ❤️❤️❤️

  • @d33nuk
    @d33nuk 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு 👌👌
    ரஜினி சார் வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் கமல் சாரை புகழ்ந்து பேச தவறியதில்லை .. தனது படங்களிலும் சரி , மேடை பேச்சு , இண்டெர்வியுக்களிலும் சரி .. கமல் சாரை விட்டுக்கொடுத்ததில்லை ..!
    இருவருமே அரசியலை தவிர்த்து இருக்கலாம் .. பொதுமக்களின் மனக்கசப்புகள் தவிர்க்கப் பட்டிருக்கும் ..

  • @meenamy437
    @meenamy437 2 ปีที่แล้ว +48

    Great content, definitely Rajini and Kamal are 2 pillars for Tamil cinema ❤

  • @rasigaperiyasamy2256
    @rasigaperiyasamy2256 2 ปีที่แล้ว +18

    Ji neenga pannathulaye best video forever ji.......I luv kamal sir....enaku intha video 💯 tyms pidichuruku...🥰

  • @sakthipetchiappan7872
    @sakthipetchiappan7872 2 ปีที่แล้ว +18

    Super thalaiva corectaaaa sonna Naa Thalapathy fan thaan enakku epoothaan real face ennanum. Hats off Ulaganayagan and Super Star 🔥🔥🔥

  • @jenicajoseph1318
    @jenicajoseph1318 2 ปีที่แล้ว +2

    Rmpa open a pesureenga bro... Cmnt la evan ennavum sollatum unmaiya open a naa solluven nu... Sema bro... Vera level

  • @praveenkumar9768
    @praveenkumar9768 2 ปีที่แล้ว +10

    True words & best video... 😊 Rajini & Kamal 🔥🔥🔥🔥

  • @jayarajcg2053
    @jayarajcg2053 2 ปีที่แล้ว +212

    None can reach even the feet level of thalaivar and aandavar. The respect and love they share is immense. Their humbleness and the nature of appreciating others is incredible. Also both of them come forward for promotion

  • @seenur4998
    @seenur4998 2 ปีที่แล้ว +16

    Normal audience manasula irukara yellame veliya sonnamari irukku bro , vere lvl

  • @She8888-i2h
    @She8888-i2h 2 ปีที่แล้ว +6

    Thalaivaaa en mana kumurala apdye slitaaaaa paa tnxssuuu

  • @Cute_cat0903
    @Cute_cat0903 2 ปีที่แล้ว +16

    Awesome video.. Didn't know Kamal Sir was such a good human being!! Hats off to him!!
    Kudos to you for your bravery.. u just tell the truth no matter what people may think!!

  • @khasimkhasim8027
    @khasimkhasim8027 2 ปีที่แล้ว +8

    உண்மைய சொன்னீங்க மிக்க நன்றி நண்பரே

  • @gopinathe9952
    @gopinathe9952 2 ปีที่แล้ว +29

    I am a fan of both Ajith and Vijay but I am also big fan of tamil cinema. Whatever you told is correct. To save tamil cinema, it's time to focus on other best actors.

  • @mindvoice2745
    @mindvoice2745 2 ปีที่แล้ว +15

    சூப்பரா சொன்னிங்க 💙💚👍பங்கம் பண்ணிட்டீங்க 😂

  • @checkmate7163
    @checkmate7163 2 ปีที่แล้ว +6

    Super anna,,👌🏻👌🏻👌🏻
    கடைசியாக பேசிய வார்த்தைகள் அனைத்தும் ரொம்ப எதார்த்தமாகவும்,
    தயாரிப்பாளர்களின் தற்போதைய நிலைமையும் எடுத்து சொல்லிட்டிங்க.💯💯💯

  • @coolsanthoshk
    @coolsanthoshk 2 ปีที่แล้ว +3

    Thanks for the Superb compilation…excellent informations about the great living legends Mr.Rajinikanth and Mr.Kamalhasan…

  • @KkB3944
    @KkB3944 2 ปีที่แล้ว +3

    Neenga pota videos laye one of the best video ithuthan,, illa illa romba Best video ithuthan enaku romba romba pidichirunthathu goosebumps ah irunthuchu, nalla motivational video ithu

  • @boostrapparadox9476
    @boostrapparadox9476 2 ปีที่แล้ว +12

    Two pillers of Tamil cinema,
    *Ulaganayagan *Super Star.
    Love them 💖👅

  • @COCDsivadhanusu
    @COCDsivadhanusu 2 ปีที่แล้ว +48

    Idhlla aachiriyam ennanaa kamal atheist and rajini religious person but their bond is so strong 💪

  • @ngmeeran
    @ngmeeran 2 ปีที่แล้ว +10

    சரியான அடி 🔥🔥🔥;;;;;;🔥🔥🔥🔥🔥🔥

  • @msdsuman6067
    @msdsuman6067 2 ปีที่แล้ว +16

    உண்மையில் ரஜினி கமல் always best தான்

  • @rocksviki6119
    @rocksviki6119 2 ปีที่แล้ว +53

    இதுல HighLite என்ன ன்னா..
    "விஜய்"யும் "அஜித்"யும் ரெண்டு பேரயும் திட்டினிங்க பாருங்க..
    💥💥💥😂

    • @nowrosenowrose7775
      @nowrosenowrose7775 2 ปีที่แล้ว +6

      தம்பி நீங்க யாரு ரசிகனா இருந்துட்டு போங்க உண்மையைத்தான் சொல்லி இருக்காப்ல.

    • @dineshkumar.s5492
      @dineshkumar.s5492 2 ปีที่แล้ว +5

      Unmaya sollrathuku edhuku bro bayam

  • @mdbl9566
    @mdbl9566 2 ปีที่แล้ว +734

    யாருக்கெல்லாம் "விக்ரம்"படம் ரொம்ப பிடிச்சிருக்கு?🤔🥰😍👌👍

  • @startrek861
    @startrek861 2 ปีที่แล้ว +8

    Hello Mr.Kamal fan I like Kamal sir because I love Rajinikanth sir. SK anna nice person always the follower of Superstar.

  • @Sanj1910
    @Sanj1910 2 ปีที่แล้ว +21

    Extraordinary video... Especially the last few minutes shows who are really dedicated to their films and who are not... Can't stop admiring Aandavar and Thalaivar 😍🙏🏼🔥

  • @vignesh.m9338
    @vignesh.m9338 2 ปีที่แล้ว +133

    💯💯💯 உண்மை விஜய் அஜித் இரண்டு பேருக்கும் பத்திரிக்கையாளரை பாத்தா பயம் 😂😂🤣🤣🤣

  • @gunaasakthi
    @gunaasakthi 2 ปีที่แล้ว +32

    Rajini Sir "Raja Chinna Roja" padathula Than oru nadigan aaganunnu Chennai varuvaru Avar irukkura Room la Kamal Photo Ootti irupparu

  • @Gobinaath_18
    @Gobinaath_18 2 ปีที่แล้ว +23

    How beautiful kamal sir is 🥰❤️
    Who else can have the guts to do these kind of things to some upcoming director

  • @PrakashPrakash-vf5qj
    @PrakashPrakash-vf5qj 2 ปีที่แล้ว +23

    This is True friendships 💯❤️

  • @CCUAkashD
    @CCUAkashD 2 ปีที่แล้ว +29

    Thalaivar - Aandavar 🛐🖤

  • @nisanthsalim896
    @nisanthsalim896 2 ปีที่แล้ว +21

    இந்த ஜென்மத்துல ரஜினி கமல் மாதிரி ஒரு நல்ல நண்பர்கள‌ காட்ரவுங்களுக்கு life time setilment டா

  • @cinemarasigan3068
    @cinemarasigan3068 2 ปีที่แล้ว +14

    உலக நாயகன் 👏👏👏

  • @sudhas6420
    @sudhas6420 2 ปีที่แล้ว +36

    ரஜினி கமல் ஒற்றுமை யே வேற லெவல்

  • @velmuruganc668
    @velmuruganc668 2 ปีที่แล้ว +21

    Unmai ..... Rajini Kamal ... Always great

  • @yuvaprasath5856
    @yuvaprasath5856 2 ปีที่แล้ว +24

    After I watch this video Kamal sir you are true legend

  • @rstime...6581
    @rstime...6581 2 ปีที่แล้ว +5

    10000% true bro...sema video..last 10 mins Vera level..a great slipper shot...

  • @RamKumar-lp5sl
    @RamKumar-lp5sl 2 ปีที่แล้ว +9

    இந்த விஷயத்தில் ரஜினியை மிஞ்ச இன்னொருத்தன் பிறந்து வரனும்..... Super star...💥💥💥

  • @Goat-yg2pz
    @Goat-yg2pz 2 ปีที่แล้ว +7

    Vera level bro 🔥🔥🔥.... 💯 உண்மை

  • @sakthi9820
    @sakthi9820 2 ปีที่แล้ว +11

    Neenga solrathu 💯💯% unmai bro..

  • @lokeshgdy2056
    @lokeshgdy2056 2 ปีที่แล้ว +13

    Last 10 mins Masterpiece 💥💯

  • @ganesanganesan7968
    @ganesanganesan7968 2 ปีที่แล้ว +3

    அருமையாக பேசினீர்கள் அண்ணா உண்மையை சொன்னீர்கள்

  • @avinashg4974
    @avinashg4974 2 ปีที่แล้ว +10

    Two Gems of TAMIL cinema, Happy to be in this Legends era!!!!🥰🥰🥰

  • @srikumars2504
    @srikumars2504 2 ปีที่แล้ว +38

    The real legends 💥 superstar-ulaganayagan 🔥

  • @sudhakar7400
    @sudhakar7400 2 ปีที่แล้ว +67

    To reach tamil cinema to next level they should do multistar stories and give importance to story instead avoid the toxic fans

  • @TheRandomDayz1
    @TheRandomDayz1 2 ปีที่แล้ว +41

    The love and respect Rajini has on Kamal was apparently seen in one event. During 50th year celebration of Kamal , on stage ,Rajini as usual praised him a lot. And after the event he went home and still felt , he has to do something. So he arranged a painting in which the Kalai thaai is carrying Kamal as her child and other prominent actors are around her, crawling. He said Kamal is Kalai thaai's thalai magan. In the Ananda Vikatan issue of the next week, it was the cover pic.

  • @lokeshs1374
    @lokeshs1374 2 ปีที่แล้ว +1

    Super bro. Enga mansula irukka matter appadiye sollittteenga...👌👏👏👏👏

  • @gunasekaran3040
    @gunasekaran3040 ปีที่แล้ว +3

    Tamil Light - Your channel and videos are like Tamil cinema encyclopedia and history book. Especially this video is great to show the one unique example of no ego friendship between two peak stars.

  • @rajeshbkrish0496
    @rajeshbkrish0496 2 ปีที่แล้ว +99

    Bro this is the best video in ur channel. This content speaks the truth. Not just that, both Rajini and Kamal, were doing movies for the passion towards cinema and for their producers, while both Ajith and Vijay are doing movies for their fans and money 🙏 that is the biggest difference.

    • @jayarajcg2053
      @jayarajcg2053 2 ปีที่แล้ว +2

      Very true. Especialy vijay doesn't takes general audience even into his least consideration

    • @peter_tingle
      @peter_tingle 2 ปีที่แล้ว

      @@jayarajcg2053 ,🤦 enna panna mudiyum

  • @sumithrababu1312
    @sumithrababu1312 2 ปีที่แล้ว +9

    Semma content 👌👌👏👏👏👏👏 fan of Thalaivar

  • @ishuvk2436
    @ishuvk2436 2 ปีที่แล้ว +39

    32:40
    I honestly agree with that...இவங்கல்லாம் cinema வ passion ஆ நெனச்சு உள்ள வர்றவங்கள கருவருக்குறாங்க.... முளையிலே கிள்ளி எரிஞ்சு அவங்கள ஆகாவழி ஆக்குறாங்க💯

  • @rajeshkumar3755
    @rajeshkumar3755 2 ปีที่แล้ว +7

    Well said...
    No match for Rajini and Kamal 👌👌👌👌👌👋👋

  • @arunstudio20
    @arunstudio20 2 ปีที่แล้ว +4

    Final speech sema bro 🤣🤣 ஆண்டவர் தலைவர் வேற ரகம் 👌👌🙏

  • @saravananb.j8533
    @saravananb.j8533 2 ปีที่แล้ว +13

    உண்மையை..புட்டு. புட்டு..வைத்த உங்களுக்கு கோடி. கோடி..நன்றிகள். புரோ.

  • @harshinivijay8151
    @harshinivijay8151 2 ปีที่แล้ว +4

    Excellent video bro. Rajini sir and kamal sir both are great legends.

  • @villagemass9250
    @villagemass9250 2 ปีที่แล้ว +7

    சூப்பர் 🤘💯🔥🔥

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 2 ปีที่แล้ว +1

    *கமல், ரஜினி இருவரையுமே எனக்கு பத்தாம் வகுப்பில் இருந்து இப்போது வரை பிடிக்கும்.*

  • @sanjaik3963
    @sanjaik3963 2 ปีที่แล้ว +11

    *First 27 Minutes Mass,
    Last 5 Minutes Marana Mass (😆)*

  • @zak3466
    @zak3466 2 ปีที่แล้ว +3

    The most inspiring video. Really great content. Super bro.
    Very nice. Everybody shud learn from our superstar and ulaga nayagan.👏👏

  • @iam_sk_
    @iam_sk_ 2 ปีที่แล้ว +8

    28:26 super bro boldaa moonjila adicha maathiri ketteenga 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @dineshkumarrajamanickam3355
    @dineshkumarrajamanickam3355 2 ปีที่แล้ว +3

    An amazing content bro.. Put forth the right points.. Great Video.. 👌🏼👌🏼😊😃

  • @yakshaharikrishnan
    @yakshaharikrishnan 2 ปีที่แล้ว +2

    Such a beautiful and necessary video 👍🏽👏🏽👏🏽 All the points Well explained and executed. 👍🏽👏🏽True thoughts of a normal common public like me 👍🏽

  • @arunsangeetha7237
    @arunsangeetha7237 2 ปีที่แล้ว +4

    👌👌Super bro 🌟Rajini sir and Kamal 👋 sir he is legend 🔥🔥🔥

  • @literarian8676
    @literarian8676 2 ปีที่แล้ว +26

    Ivanga 2 perukum enna kedu nu therila 😂😂😂 semma

  • @gannymyson6344
    @gannymyson6344 2 ปีที่แล้ว +8

    Literally cried after hearing about mullum mallaurum incident about Kamal Hassan.

  • @mgopikrishnan3465
    @mgopikrishnan3465 2 ปีที่แล้ว +16

    Rajini sir and kamal sir ♥️♥️♥️

  • @lokeshs1374
    @lokeshs1374 2 ปีที่แล้ว +2

    Last few minutes, Sirappana sambavam...Tharam!!!👌👌👌👌

  • @nowsathali4308
    @nowsathali4308 2 ปีที่แล้ว +1

    Nachunnu irukku video supero super sema bro

  • @literarian8676
    @literarian8676 2 ปีที่แล้ว +19

    Great criticism man ❤️

  • @prakash_2023
    @prakash_2023 2 ปีที่แล้ว +10

    the best video of this channel...
    once there was a controversy with cinema ticket, but you had choosen a different path in content making and you succeeded....congrats bro.

  • @omsri929
    @omsri929 2 ปีที่แล้ว +10

    Goosebumps thala💥🔥💥

  • @skpicture3467
    @skpicture3467 2 ปีที่แล้ว +1

    Super Brother.. From Malaysia😊❤️🎉

  • @tharathara9354
    @tharathara9354 2 ปีที่แล้ว +2

    Super Video Anna 👌👌👌Kamal sir , Rajini sir Friendship, Honest, Sincerty ku innum 100 varusham aanalum Fans kuraiyave mattanga ninaichale Goosebumps a irukku❤️❤️❤️