வட்டார மொழி பேசி கலக்கிய TOP 10 நடிகர்கள் | Dialects in Tamil Cinema | Top 10 Tamil Actors

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 1.4K

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +125

    Register on Relevel: relvl.co/q42d

    • @thukkaram4850
      @thukkaram4850 2 ปีที่แล้ว +5

      Unnaruge nan irunthal movie la achi pesinadhu slang comedy ka pesuvanga

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 2 ปีที่แล้ว +4

      கடந்த *"90s kids'ன் பிடித்த தொடர்கள்"* தொகுப்பில் குறிப்பிடாமல்விட்ட SunTV & DD பொதிகை மீதமுள்ள gold sweat தொடர்களையும் அதன் ஒளிபரப்பான வருடங்கள் மற்றும் அதன் ஆரம்பப்பாடல்களையும் Part 2வில் குறிப்பிடவும்... அதாவது..,
      1. *"கங்கா யமுனா சரஸ்வதி சங்கமம்"* -> starring ரிஷி, 'காஞ்சி' இனிதா, டிங்கி, மாலி.,etc (SunTV)
      2. *"அச்சம் மடம் நாணம் பிருந்தாவனம்"* (SunTV),
      3. *"டேக் இட் ஈசி வாழ்க்கை"* (DD பொதிகை),
      4. *"சின்ன குயிலி"* -> Starring cinema actor ரகுமான் (DD பொதிகை),
      5. *"எத்தனை மனிதர்கள்"* -> Starring Cinema actor சிவகுமார் (DD பொதிகை),
      6. *"இது ஒரு கதையின் கதை"* was directed by actor/director K பாக்கியராஜ். Starring கமலேஷ், சேதுவிநாயகம் (DD பொதிகை)
      7. திருமுருகனின் முதல் நகைச்சுவை துப்பறியும் தொடர் *"அப்பு குப்பு"* starring திருமுருகன், 'அறந்தாங்கி' சங்கர்... (DD பொதிகை)...🙏👍

    • @jeevandev7059
      @jeevandev7059 2 ปีที่แล้ว +1

      Iravin nilal special video pannunga

    • @virusansuresh7459
      @virusansuresh7459 2 ปีที่แล้ว +1

      13:25 congrats Dhanush sir. I'm waiting for Gray Man trailer 😍😍

    • @phebam3964
      @phebam3964 2 ปีที่แล้ว +2

      It's asking reference code on Relevel. What should I need to enter??

  • @choco.cooper
    @choco.cooper 2 ปีที่แล้ว +565

    Kamal Haasan is one of rare actors in Tamil Cinema who have spoken atmost all Dialects/Slangs of Tamil
    Palakkad Tamil - Michael Madana Kama Rajan
    Nellai Tamil - Papanasam
    Brahmin Tamil - Hey Ram
    Madras Baashai - Pammal K. Sambandam, Vasool Raja MBBS
    Yaazh/Jaffna Tamil - Thenali
    Classical Tamil - Uttama Villain
    Kongu Tamil - Sathi Leelavathi
    Madurai/Theni Tamil - Virumaandi
    In Dasavatharam movie, he did
    Classical Tamil - Rangarajan Nambi
    Thoothukudi Tamil - Vincent Poovaraghan
    Muslim's Tamil - Khalifullah Khan
    Punjabi's Tamil - Avatar Singh
    Telugu's Tamil - Balram Naidu
    Brahmin Tamil - Krishnaveni Paati

    • @ramyaanu5232
      @ramyaanu5232 2 ปีที่แล้ว +7

      Aamdavarrrr 💥💥💥

    • @anushiyamohan27
      @anushiyamohan27 2 ปีที่แล้ว +2

      Well observed👏🏻

    • @harixoxo
      @harixoxo 2 ปีที่แล้ว +9

      No one replace this Living Legend
      KAMAL HAASAN 😎

    • @ohapdiya.2095
      @ohapdiya.2095 2 ปีที่แล้ว +3

      12:18 BALRAM NAIDU INGA IRUNDHUDHAN KANDU PIDICHIRUPANGALO

    • @ishuvk2436
      @ishuvk2436 2 ปีที่แล้ว +4

      அவரோட நடிப்புல 100 ஆ பகிர்ந்து குடுத்தா கூட அதுல இருந்து 1000 நடிகர்கள் உருவாக்கலாம்✌️

  • @chandanapandith3119
    @chandanapandith3119 2 ปีที่แล้ว +27

    Im from Karnataka and I have stayed in Dharwad for 9 years, one of the districts of Karnataka, here we speak Hubli/Dharwad kannada, still can't that fluently this slang, but Kamal Hassan has spoke beautifully, as in this video they said, we Kannadigas got surprised that how can someone non Kannadiga can speak this fluently, that's Kamal Hassan 💗💗

  • @riyakarthik7993
    @riyakarthik7993 2 ปีที่แล้ว +290

    M.S.பாஸ்கர் அவர்கள் நல்ல நடிகர் அவரின் நடிப்பும் பேசும் திறன் மிக பிடிக்கும்

    • @ishuvk2436
      @ishuvk2436 2 ปีที่แล้ว +3

      ஆமா.... எனக்கும் 🥰🥰
      நுணுக்கமாக நடிப்பார்....my fav is
      இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் 😍 and உத்தமவில்லன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @Rameshvicto-forever
      @Rameshvicto-forever 2 ปีที่แล้ว +1

      Yes bro my favorite artist ever....

    • @anishas1450
      @anishas1450 ปีที่แล้ว

  • @fwoosh4663
    @fwoosh4663 2 ปีที่แล้ว +58

    Malayali here ✋ M S Bhaskar's Palakkad Tamil-Malayalam mash is soooo spot on, felt so much like he was an actual malayali trying to speak tamil with a kerala accent 👏👏👏

  • @rajrio
    @rajrio 2 ปีที่แล้ว +826

    ஆச்சி மனோரமா அம்மா ஒரு சிறந்த நடிகை ❤அவர் நடிப்புக்கு பெரிய fan😎 MS. Bhaskar sir அவர் நடிப்பு அருமையாக இருக்கும் 👏🏻கமல்ஹாசன் அய்யா பற்றி அறிய ஒரு நூல் எழுத வேண்டும் ✨🔥 one word ஆண்டவர் 😎விவேக் சார் பேச வார்த்தை வரவில்லை 💔 மகா கலைஞர் அவர் ✨...

  • @keyaarfoods5882
    @keyaarfoods5882 2 ปีที่แล้ว +28

    இதில் ஒருவர் மட்டும் எத்தகைய தமிழையும் சரளமாக பேசுவார்..அவர் நம் மாநிலத்தில் இருப்பது நம் அனைவருக்கும் பெருமையே..
    நம்மவர் திரு.கமல் ஹாசன்..🔥🔥🔥

  • @VijayAnandJambulingam
    @VijayAnandJambulingam 2 ปีที่แล้ว +371

    Everyone in the list is ultimate but கமல்ஹாசன் is beyond words

  • @ahamedabdulrahman
    @ahamedabdulrahman 2 ปีที่แล้ว +17

    Kamal’s Arabic recitation in Viswaroopam, awestruck me. The letter “ha” and “kha” are quite difficult to pronounce in Arabic. He has nailed it to some extent.

  • @dhineshpriya4117
    @dhineshpriya4117 2 ปีที่แล้ว +218

    எனக்கு ரொம்ப பிடிச்சது கமல் எம் எஸ் பாஸ்கர் நாசர் அவர்களுடைய வட்டார மொழி 💥💥💥

  • @deenonly
    @deenonly 2 ปีที่แล้ว +415

    10. கார்த்தி
    9. மனோரமா
    8. சிவாஜி
    7. பசுபதி
    6.நாசர்
    5. ராதிகா
    4. விவேக்
    3. தனுஷ்
    2. M. S. பாஸ்கர்
    1. The One and only உலக நாயகன் 😇

    • @indhubaskar8807
      @indhubaskar8807 2 ปีที่แล้ว +8

      vadivelu also excelled in all the slangs

    • @jax1w3388
      @jax1w3388 2 ปีที่แล้ว +6

      But in terms of acting shivaji is acres ahead of the rest

    • @music_the_elixir8443
      @music_the_elixir8443 2 ปีที่แล้ว +9

      Manorama, naazar, radhikavellam thaandi dhanush variety tamizh pesitara!!!!... 🤦

    • @ravindharravindhar9873
      @ravindharravindhar9873 2 ปีที่แล้ว +4

      One and only
      1. Shivaji
      2. Manorama only

    • @subramani1170
      @subramani1170 ปีที่แล้ว +1

      Andavar only 🔥🔥🔥🔥🔥

  • @yachtmom
    @yachtmom 2 ปีที่แล้ว +133

    Cinema ticket cannot make videos without Kamal sir.. He s the encyclopedia.. தோண்ட தோண்ட பெருகும் ஊற்று...🙏

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +11

      ❤️

    • @ratheefahammedrefuon
      @ratheefahammedrefuon 2 ปีที่แล้ว +2

      @@CinemaTicketTamil
      ராதிகா அவங்களோட முதல் படமான கிழக்கே போகும் ரயில் உட்பட அவங்க தமிழ்ல நடிச்ச பெரும்பாலான படங்களுக்கு அவங்களே அவங்களோட குரல டப் பண்ணிருக்காங்க.

    • @pappacreations
      @pappacreations 2 ปีที่แล้ว

      @@ratheefahammedrefuon பழைய விக்ரம் படத்தில் லிசிக்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கிறார்... அக்னி நட்சத்திரம் நிரோஷா. முதல் மரியாதையில் ராதா.. இப்படி இன்னும் சிலருக்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கிறார் ராதிகா.

    • @ratheefahammedrefuon
      @ratheefahammedrefuon 2 ปีที่แล้ว

      @@pappacreations
      தெரியும்.

  • @d.mithunkrishna6066
    @d.mithunkrishna6066 2 ปีที่แล้ว +30

    கமல், மனோரமா, M.S பாஸ்கர், நாசர் இவங்க எல்லாரும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது

  • @rajkiran264
    @rajkiran264 2 ปีที่แล้ว +187

    No one can replace Kamal sir..such a privilege to watch his performance..

  • @pradeep9714
    @pradeep9714 2 ปีที่แล้ว +37

    @20:37
    Allu arjun eh ipa thaan intha slang ah pushpa movie la try panirukaaru
    But Aandavar 1978 laye vilayadirukaaru
    That's why Aandavar🔥🔥🔥

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn 2 ปีที่แล้ว +93

    கமல் சார் நம்ம தமிழ் திரையுலகத்துக்கு கிடைச்ச பொக்கிஷம் ...😍😍

    • @sanjeeveesadagopan7664
      @sanjeeveesadagopan7664 2 ปีที่แล้ว +5

      இந்தியாவிற்கே, கலைத்துறைக்கே

  • @srikrishna_13
    @srikrishna_13 2 ปีที่แล้ว +132

    Chiyaan Vikram in
    Anniyan - Brahmin
    Ravanan - thirunelveli
    Gemini - chennai
    Sketch - chennai

  • @sankar5998
    @sankar5998 2 ปีที่แล้ว +140

    இப்போ 80,100கோடி வாங்குற நடிகர்கள் எல்லாம் இந்த திறமையான நடிகர்கள் பட்டியலில் வரவே முடியாது போல

    • @kannanvatchala4647
      @kannanvatchala4647 2 ปีที่แล้ว +4

      திறமைக்கு மதிப்பு ஏது.

    • @Shiva-il4us
      @Shiva-il4us 2 ปีที่แล้ว +12

      இவர்கள் பட்டியலில் வர முடியாத காரணம் மக்களின் ரசனை அதனால் தான் அவர்கள் 80,100 கோடி வாங்குராங்க

    • @ambedkumar591
      @ambedkumar591 2 ปีที่แล้ว

      👍👍👍

  • @smartvivek1226
    @smartvivek1226 2 ปีที่แล้ว +10

    🔥...கமலஹாசன் இது வெறும் பெயர் அல்ல நம் தமிழ் சினிமா வின் ஒரு வரலாறு...🔥இன்னும் சிறுது காலங்கள் அவரை நாம் கொண்டாடி இருக்கலாம்... ♥️ Miss You As a Actor KAMALAHASAN.... ❤️

  • @sivasangkariarumugam508
    @sivasangkariarumugam508 2 ปีที่แล้ว +54

    Aachi is lady Sivaji Ganesan. There was nothing she couldn't do. She was truly lady super star. After her it's Radhika mam, she could carry any roles very effortlessly❤️

  • @bose_pandi
    @bose_pandi 2 ปีที่แล้ว +28

    நடிகர் கரண் கருப்புசாமி குத்தகைதாரர் (மதுரை) & காத்தவராயன்(தெரியல) & தம்பி வெட்டோத்தி சுந்தரம் (கன்னியாகுமரி)

  • @Hkabsr
    @Hkabsr 2 ปีที่แล้ว +36

    Hands down. Kamal sir is the best of all times. What a man... He's just beyond perfect!!!

  • @ishuvk2436
    @ishuvk2436 2 ปีที่แล้ว +12

    My most fav M S BHASKAR sir😍😍😍😍😍😍😍😍😍.....அவரோட நடிப்பு எப்பவுமே மெய் சிலிர்க்க வைக்கும் 🥰🥰🥰.... Especially இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ❤️❤️❤️❤️❤️

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 2 ปีที่แล้ว +54

    பல மொழிகளிலும் விசுவரூபம் எடுத்த சகலகலா வல்லவன் எங்கள் நாயகன்...

  • @ishur4572
    @ishur4572 2 ปีที่แล้ว +25

    My Fav
    சம்சாரம் அது மின்சாரம், சிநேகிதியே ஆச்சி மனோரமா🔥🔥
    MS பாஸ்கர் 🔥🔥
    மின்சார கனவு நாசர்🔥🔥
    பலே பாண்டியா விவேக்🔥🔥

  • @dhushanthandhushan994
    @dhushanthandhushan994 2 ปีที่แล้ว +29

    Bro பஞ்சத்தந்திரம் movie ல... Climax ல hospital scene வருமே.......
    கமல் சாரோட friendsoda wifes எல்லாரும் கமல் சார மாத்தி... மாத்தி திட்டுவாங்களே...... அந்த scene ல கமல் சார் அவங்களுக்கு ஏத்த மாதிரி.... அவங்ககிட்ட.... எல்லா language லயும் மாத்தி மாத்தி பேசுவாரு.........
    அந்த scene உம் vera level ஆ இருக்கும்......

  • @shhh...8982
    @shhh...8982 2 ปีที่แล้ว +418

    நடிகர் சூர்யா பல வட்டார மொழிகள் பேசி நடித்துள்ளார். ஆறு - சென்னை தமிழ்
    ஆதவன் - கோவை தமிழ்
    சிங்கம் - நெல்லை தமிழ்
    மாஸ் - இலங்கை தமிழ்

    • @kirubanithik1508
      @kirubanithik1508 2 ปีที่แล้ว +9

      Aaru Chennai Tamil

    • @sathishuki9594
      @sathishuki9594 2 ปีที่แล้ว +22

      Suriya 41 - Kumari Tamil
      Vaadivasal - Madurai Tamil
      Loading 🔥🔥😎

    • @sathishuki9594
      @sathishuki9594 2 ปีที่แล้ว +5

      @@kirubanithik1508 Athana avarum sollirukaru !!??

    • @shhh...8982
      @shhh...8982 2 ปีที่แล้ว +3

      @@kirubanithik1508 Olunga padichu parunga bro. Aaru movie solliruken..

    • @manimegalai1854
      @manimegalai1854 2 ปีที่แล้ว +2

      Yes correct

  • @thalapathiganesh3917
    @thalapathiganesh3917 2 ปีที่แล้ว +198

    முதல் இடத்தில் கமல்ஹாசன் தவற வேறு யாரும் இருக்க முடியாது 💯✨

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +2

      எப்படி இவரு கத்துகிட்டாரு ?

    • @hp.8
      @hp.8 ปีที่แล้ว +3

      Correct ah soninga. Kamal thavira vera oruthar 1st place iruntha intha full video waste. Dislike panirupen

    • @sathiyarajm9006
      @sathiyarajm9006 ปีที่แล้ว +3

      Mahaaa Nadigan 😮❤

  • @Surya_ARR
    @Surya_ARR 2 ปีที่แล้ว +12

    18:09 Sollumbothe Goosebump ah irukku Aandavar True legend of Indian Cinema 🔥🙏❤️

  • @dudevraj
    @dudevraj 2 ปีที่แล้ว +17

    Andavar tamil in tenali is very very real!!!
    Love from Sri Lanka 🇱🇰

  • @NATRAJ2004
    @NATRAJ2004 2 ปีที่แล้ว +32

    Ms baskar sir versatile Actor 💖🔥💖🔥
    Kamal hassan kku adhu Ivar dhan king of DIALECTS

  • @chakravarthy68
    @chakravarthy68 2 ปีที่แล้ว +19

    I'm surprised Kovai Sarala is not in the list.
    Best part of this video is when Kamal speaks in different dialects of Telugu language. I've seen Ek Duuje Ke Liye, really enjoyed watching him speaking I'm different dialects of Hindi.

  • @lj8629
    @lj8629 2 ปีที่แล้ว +16

    Kamal Haasan is an University. 😇
    Kamal & MS Bhaskar, amazing performances 👌👌

  • @ramakrishnan4288
    @ramakrishnan4288 2 ปีที่แล้ว +25

    அன்றும் இன்றும் என்றும், உலகநாயகன் கமலஹாசன் 🙏🙏🙏💯💯💯

  • @NAVEENNAVEEN-sv3gb
    @NAVEENNAVEEN-sv3gb 2 ปีที่แล้ว +59

    Definitions of Kamal GOD OF CINEMA, LEGEND OF ACTING, BEST KNOWLEDGEABLE PERSON💯🔥🔥

  • @urstrulyraj8697
    @urstrulyraj8697 2 ปีที่แล้ว +13

    *MS BASKAR & PASUPATHI Most Underrated actors*

  • @ranksns408
    @ranksns408 2 ปีที่แล้ว +32

    Manorama aachi was like a gem she should be in no. One she is Inspiration for many including sivaji to danush

  • @suthakarbose4960
    @suthakarbose4960 2 ปีที่แล้ว +19

    OfCourse Kamalhassan is the best in this list. Expected at Number 1

  • @NATRAJ2004
    @NATRAJ2004 2 ปีที่แล้ว +46

    KAMAL HASSAN king of DIALECTS

  • @priyank25781
    @priyank25781 ปีที่แล้ว +3

    KH in Michel Madhana Kama Rajan.. palakkad thamiz.. was just ultimate.. only KH has spoken our palakkad thamiz to the atmost perfection.. nobody else.. none..I would say.. it is not easy to speak a Malayalam mixed thamiz.. perfectly..! I love KH for this masterpiece...!

  • @flowergirl8343
    @flowergirl8343 2 ปีที่แล้ว +36

    Pasupathy's Jaffna Tamil accent was 🔥

  • @bbcbhargav4475
    @bbcbhargav4475 2 ปีที่แล้ว +46

    Kamal is no wonder an encyclopaedia of Indian cinemas. But 7 minutes is not enough to portray his talents. He's a reference to dialects too. In the movie Savaal Kamal and Aachi Manorama spoke Chennai slang. In the movie Bommalattam aachi and Cho sir gave excellent performance in Chennai slang. In the movie pirivom sandhipom m s Bhaskar spoke in Karaikudi slang. Kudos to Cinema ticket 👌🏻👌🏻💐 💐😍👏👏👏 love you a lot ❤️

    • @efgt2012
      @efgt2012 2 ปีที่แล้ว

      Kamal haasan number one
      Manoramma second

  • @aruna7225
    @aruna7225 2 ปีที่แล้ว +56

    Living legend Kamal Hassan

  • @ashwinkumar2805
    @ashwinkumar2805 2 ปีที่แล้ว +6

    "I am in the process of becoming the best version of myself" aandavar varthaigal🔥Kamal Haasan pride of world cinema

  • @memech8685
    @memech8685 2 ปีที่แล้ว +15

    Elamey super bro..... Panjathanthiram climax portion marantinga.... 5 types la pesuvaru.... conversation la ❤️

  • @m.mahalingam.b.emechanical934
    @m.mahalingam.b.emechanical934 2 ปีที่แล้ว +11

    I like Kamal,ms baskar,Vivek, pasupathi voices 👌👌

  • @ashok6072
    @ashok6072 2 ปีที่แล้ว +22

    I like மனோரமா ஆச்சி, Sivaji sir, Kamal sir, Nassar sir, Radhika & Pashupathi. 👌👌👏👏👏

  • @AD-1007
    @AD-1007 2 ปีที่แล้ว +7

    Radhika mam one of the finest dubbing artist. Example: avnga vanirani serial eruke... Vani ku oru tone and rani ku tone use panni kalakirupanga..

  • @bhuvimadhu912
    @bhuvimadhu912 2 ปีที่แล้ว +15

    Kamal sir oda ella slangme vera level 🔥🔥

  • @vishwabalor
    @vishwabalor 2 ปีที่แล้ว +16

    Chiyaan vikram, suriya um list la potturukkalam bro
    ராவணன் & சிங்கம் - நெல்லைத்தமிழ்
    ஸ்கெட்ச் & ஆறு - சென்னைதமிழ்
    அருள் & ஆதவன் - கோவைத்தமிழ்
    அந்நியன் - பிராமின் மொழி

  • @atchayadevi5872
    @atchayadevi5872 2 ปีที่แล้ว +24

    M.S.Bhaskar sir is really surprised me💫

  • @fallenangel7298
    @fallenangel7298 2 ปีที่แล้ว +16

    Dhanush's next movie The grey man
    In Hollywood 🔥
    Also M S Baskar and kamal Haasan were in deserving place in this video ❤️

  • @umakookie6971
    @umakookie6971 2 ปีที่แล้ว +25

    All actors legends 👏 and Kamal sir ultra legend 🔥 Best channel Cinema Ticket and Thank you for the vdo and your Efforts... ❤

  • @KaviSaranTechh
    @KaviSaranTechh 2 ปีที่แล้ว +7

    Ulaga Nayagan Kamal Hasan - Nu oru separate series panalam.. 🔥🔥🔥
    M.S.Basker sir... Aviroda Talents use pana padala nu solanum. Underrated

  • @sarveshponnusamy
    @sarveshponnusamy 2 ปีที่แล้ว +4

    Writing and direction nu video pota there is kamal Haasan sir
    Actor nu potalum irukaru
    Singer nu potalum irukaru
    Comedian potalum irukaru
    Villan nu potalum irukaru
    Dancer nu potalum irukaru
    Epo slang nu potalum irukaru
    Athu elathaliyum top la irukaru
    Ethuku mela ena sola mudiyum Encyclopedia of World Cinema ❤️

  • @ganeshmuralivenkatesan3638
    @ganeshmuralivenkatesan3638 2 ปีที่แล้ว +111

    Kamal Hassan - Manoramma - Bhaskar should be qualified as equals.

    • @Krishna_rationalist
      @Krishna_rationalist 2 ปีที่แล้ว +5

      Yes ms baskar sir will speak madras slang with accuracy than kamal sir..

    • @the_clarified
      @the_clarified 2 ปีที่แล้ว +1

      Ama

    • @SRT-Beast
      @SRT-Beast ปีที่แล้ว +2

      I disagree , kamal is way above any of them.

  • @vishnuprasanth3219
    @vishnuprasanth3219 2 ปีที่แล้ว +40

    Kamal sir all local language skills super

  • @trollwwetamilversion3574
    @trollwwetamilversion3574 2 ปีที่แล้ว +5

    I am from madurai city and we have an unique rhyming and slang unlike madurai villages which are slightly different from city's slang (refer dumukkan character from subramaniyapuram he spoke the exact way how a local boy from Madurai city would speak). Dhanush did that very perfectly in Aadukalam.

  • @abiayyappan2690
    @abiayyappan2690 2 ปีที่แล้ว +22

    Kamal sir born talented ❤️👍

  • @amusam7325
    @amusam7325 2 ปีที่แล้ว +2

    see the way Great Shivaji spoke the coimbatore slang with emotion..... Nothing can beat this... Quiet realistic and emotional

  • @venkatprasad3094
    @venkatprasad3094 2 ปีที่แล้ว +22

    My favourite was shivaji sir, also in person I feel respectable manarama aachi is unsung queen of acting, she should have got lot more national awards and recognitions..,
    You missed out a movie with satyaraj and goundamani where she would speak exceptional brahmin accent

  • @johnthangaraj1680
    @johnthangaraj1680 2 ปีที่แล้ว +76

    கமல் மட்டுமே இந்த வட்டார மொழி பேசுவதில் வல்லவர் 💯

    • @anandkishore6536
      @anandkishore6536 ปีที่แล้ว +1

      iconic Dr Kamalkasan 💯💥💥😎♥️

  • @ananthbarath7209
    @ananthbarath7209 2 ปีที่แล้ว +15

    கமல்ஹாசன் 🔥🔥🔥

  • @sdevi4245
    @sdevi4245 2 ปีที่แล้ว +7

    எனக்கு பிடித்த நடிகர் கமல் சார் அவர் பொக்கிஷும் Genius 👑👑👑

  • @srinivasanv633
    @srinivasanv633 2 ปีที่แล้ว +6

    Kamal sir legend vera level slang variations, aachi, nazeer, dhanush semma ya irunthu chu👌👌👌

  • @shibudoss1722
    @shibudoss1722 2 ปีที่แล้ว +11

    KAMALHAASAN the pride of Indian cinema.....

  • @Dremystorytime2709
    @Dremystorytime2709 2 ปีที่แล้ว +7

    vera level content bro..
    As usual video amazing🔥

  • @preethavinothkumar1568
    @preethavinothkumar1568 2 ปีที่แล้ว +1

    1. Siva Karthikeyan - varuthapada valibar sangam , rajinimurugan ( Madurai Tamil )
    Maan karate (Chennai Tamil)
    2. Ajith- viswasam (Madurai Tamil)
    3. Vijay - Jilla , mersal (. ". ")
    Bigil , Gilli - (Chennai Tamil)
    4. Simbu - osthe ( thirunelveli Tamil )
    Vaanam ( Chennai Tamil)
    Silambattam-( Brahmin Tamil)
    5. Nayanthara - bigil (Chennai Tamil)
    6. Trisha - saamy ( Brahmin Tamil )
    7 . Aishwarya Rajesh - kakka muttai , hello naan peai paysugirean and Vada Chennai ( Chennai Tamil)
    8 . Satha - Anniyan (Brahmin Tamil)
    9. Keerthy Suresh - Bhairava ( thirunelveli Tamil)
    Thodari -( palakkad Tamil )
    10. Rithika Singh - iruthichutru ( Chennai Tamil) .
    11. Asin - M.kumaran son of mahalakshmi ( palakkad Tamil )
    Dasavatharam ( classical Tamil and Brahmin Tamil)
    Sivakasi ( Brahmin Tamil)
    12. Vijay sethupathi - idharkuthaneey aasaipattai balakumara ( Chennai Tamil)
    13. Aishwarya Rai - jeans (Brahmin Tamil)
    14.Simran - seval (Brahmin Tamil)
    15. Jothika - dum dum dum ( Thirunelveli Tamil)
    16. Vishal - Thamirabarani ( thirunelveli Tamil)

    • @k.s.narenthiran6164
      @k.s.narenthiran6164 8 หลายเดือนก่อน +1

      Jilla- madurai slang
      Mersal - theni slang

  • @anandak4109
    @anandak4109 2 ปีที่แล้ว +25

    Thalaivan dhanush 🔥 and Kamal sir ❤️🙏

  • @bevee8776
    @bevee8776 2 ปีที่แล้ว +5

    Karthi - madurai chennai tamil etc
    Kamal - chennai covai tamil etc
    Our tamil actors multi talented happy to see them 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vidyakar2292
    @vidyakar2292 2 ปีที่แล้ว +65

    Without even watching the full video we can say ulaganayagan is No.1

    • @NAVEENNAVEEN-sv3gb
      @NAVEENNAVEEN-sv3gb 2 ปีที่แล้ว +3

      Yes bro... Even I thought that he would be at first place before watching the video

  • @r.ramyaarumugam1695
    @r.ramyaarumugam1695 2 ปีที่แล้ว +1

    Kamal sir mela periya mariyaadhaiye varuthu hats off sir

  • @christopher.cchris7113
    @christopher.cchris7113 2 ปีที่แล้ว +7

    I can tell others are done it very well!
    But it comes to great, only the one in the universe.. The name it self 'universal hero' Kamal sir'🙇‍♂️🙇‍♂️

  • @voiceofpan2928
    @voiceofpan2928 2 ปีที่แล้ว +1

    Enga bro surya anna va ethuku list vittu tinga avar ethana padathila ethana vattara mozhi pesirukaaru ethanala avara list la sekkala surya anna fans ellarayum feel panna vachitinga including me but the content was amazing bro super

  • @reethubalakrishnan2107
    @reethubalakrishnan2107 2 ปีที่แล้ว +11

    I love Kamal sir's speaking in sadhileelavadhi movie. Because we speak kongu Tamil and whenever I am sad I used to watch that movie to have some fun. That too there will be lots of humour in every scene he appears in that movie. We have to listen carefully the dialogue.

  • @shafizeenath3891
    @shafizeenath3891 2 ปีที่แล้ว +6

    வட்டார மொழி பேசுறதுல ராதிகா MS பாஸ்கர் கமல்ஹாசன்க்கு இணை யாருமே இல்ல.. கார்த்தியும் தனுசும் ஆச்சர்யபட வச்சாங்க.. ஆனா இந்த வரிசையில கோவை சரளா இல்லாதது வருத்தமே...

  • @SaiKrishnan29111993
    @SaiKrishnan29111993 2 ปีที่แล้ว +9

    When this video starts I knew Kamal will top the list...

  • @amuthapriyaa
    @amuthapriyaa 2 ปีที่แล้ว +10

    All are Goosebumps moments in kamal portions...always he is legend in cinema field....

  • @ad-libbing
    @ad-libbing 2 ปีที่แล้ว +8

    Top 10 na 1st kamal hasan sir thaanu sariya than solli irukinga
    15:46 - 21:21 varaikum kamal sir da dedication than irukku

  • @sarancopper
    @sarancopper 2 ปีที่แล้ว +4

    No wonder Kamal Hassan is the Aandavar of Indian Cinema!! 🙏

  • @Smilesinger23
    @Smilesinger23 2 ปีที่แล้ว +6

    Ulaganaayagan nu summava pattam kudupaanga. His dedication 👌🔥🔥🔥

  • @ratheefahammedrefuon
    @ratheefahammedrefuon 6 วันที่ผ่านมา +1

    Raadhika had her own voice since her 1st movie Kizhakke Pogum Rail.

  • @evangelindhanakumari5741
    @evangelindhanakumari5741 2 ปีที่แล้ว +9

    Manorama aachi, kamalhasan sir, m.s bhaskar sir, nassar sir, and vivek sir must b in top 5 order....

  • @vigneshsiva1552
    @vigneshsiva1552 2 ปีที่แล้ว +6

    One & only Aandavar kamalhaasan 🔥Panachathanthiram 5 language scene missing 😍

  • @ishuvk2436
    @ishuvk2436 2 ปีที่แล้ว +7

    The legend கமலஹாசன்❤️❤️❤️❤️❤️....

  • @yourfriend7385
    @yourfriend7385 2 ปีที่แล้ว +2

    15:36 Wait a minute
    This is marvelous 💯💯

  • @MRWICK-gd8ko
    @MRWICK-gd8ko 2 ปีที่แล้ว +7

    Kamal sir & MS Basker in Fev❤️

  • @aravind7007
    @aravind7007 2 ปีที่แล้ว +5

    11:23 திருநெல்வேலி slang oru different types 😇

  • @febibertina5866
    @febibertina5866 2 ปีที่แล้ว +4

    Anna super ahh irruku nalla information kedaikuthu😍🥰🥰tq

  • @loganathanloganathan9483
    @loganathanloganathan9483 2 ปีที่แล้ว +21

    கொங்கு தமிழ் தான் அழகும் மரியாதையும்👌👌
    கொங்கு தமிழன்னு அடையாளப்படுத்தவே தனி பெருமை தான் 👍👍

    • @sivasankar6438
      @sivasankar6438 2 ปีที่แล้ว +1

      தமிழ் நாட்ல டெல்டா மாவட்டத்தில தமிழ் மரியாதையாக அழகாகவும் பேசுவாக

    • @pkrrabbitfarmtuticorin5117
      @pkrrabbitfarmtuticorin5117 2 ปีที่แล้ว

      @@sivasankar6438 but words neriya vithyasama irukkum
      nellai tamil tha words perfect ah irukum neriya thinks and activities are pronunciation was matching in our tamilnadu text book u note it

    • @loganathanloganathan9483
      @loganathanloganathan9483 2 ปีที่แล้ว +1

      @@sivasankar6438 அப்படி என்னனு தான் பேசுவீங்க??? மொழியோட பேரு என்ன???

    • @thamizhthagaval
      @thamizhthagaval ปีที่แล้ว

      எல்லா தமிழும் அழகு தாங்க! ஏன்னா தமிழ்நாலே அழகு தான். அதே போல மரியாதையான வார்த்தைகள் அப்படிங்கரது அந்த பகுதி வாழ்வியல் பொறுத்தது.

  • @allenwalter9764
    @allenwalter9764 2 ปีที่แล้ว +13

    Hi bro.... This channel happened to me by accident but after watching I made sure I watched all the videos till date n also subscribed so won't miss any..... Semma videos. Very interesting.....way to go!!!!!!!!!

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 ปีที่แล้ว

      Thank you sooooooooooooooooooooooooooooooooooo much bro ❤️ 🙌🏼

  • @gunaasundram8104
    @gunaasundram8104 2 ปีที่แล้ว

    Always Kamal sir tha. Nadikka teriyathavunga kooda paatu kattukalam. Antha alavukku pramathamana actor kamal sir.

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 2 ปีที่แล้ว +5

    Ultimate video bro , my favorite legend Kamal Haasan 😀❤️👍

  • @BijulalBabuOfficial
    @BijulalBabuOfficial 2 ปีที่แล้ว +11

    20:45 *HE IS LEGEND* ❤️

  • @dharanidharani383
    @dharanidharani383 2 ปีที่แล้ว +16

    No. 1 always Kamal Hassan

  • @sportsrockstar4539
    @sportsrockstar4539 2 ปีที่แล้ว +4

    MS Bhaskar nails the madras slang out of all.The most Versatile and underrated actor

  • @nagarajan3065
    @nagarajan3065 2 ปีที่แล้ว +82

    இப்படி கஷ்டபட்டு நடிக்குறவங்களுக்கு மரியாத இருக்காது.....
    ஸ்டைல் மாசு மைரு மட்ட இதுக்கு தான் இங்க மார்கெட் 😸😸😸😸

    • @ohapdiya.2095
      @ohapdiya.2095 2 ปีที่แล้ว +13

      especially vijay ajith rajini etc

    • @jothiranjith7938
      @jothiranjith7938 2 ปีที่แล้ว +3

      Nega sonnathu unmai bro

    • @muralidharansrinivasan3290
      @muralidharansrinivasan3290 2 ปีที่แล้ว

      Makkalin rasanai kuraivu
      Athananal, onrume illavathargal 80 cr . But Kamal is genius. He does not need money . He will not forgotten till cinema is there.

  • @prasannasrinivasan
    @prasannasrinivasan 2 ปีที่แล้ว +3

    Palakkad Brahmins slang and Srilankan Tamil slang are the most difficult ones.
    For me, Palakkad brahmins slang is the most favorite.
    Madhavan has also performed that in Nalathamayandhi.

  • @delciakingsley6323
    @delciakingsley6323 2 ปีที่แล้ว +5

    Again a new content. I am glad to be a subscriber of Cinema Ticket🥰🥰

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 2 ปีที่แล้ว +2

    சிவாஜி,ராதிகா,மனோரமா, நாசர், கமல்,இவங்கெல்லாம் இன்னைக்கு இருக்கிற வசதிலாம் (இணையதளம்) இல்லாத காலத்தில பேசிருக்காங்களே அதான் best... ❤️❤️❤️