தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் | Hidden Details in Tamil Songs - PART 8 -இது தெரியாம போச்சே!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 950

  • @mvinoth9987
    @mvinoth9987 2 ปีที่แล้ว +293

    Really one of the TH-camr who never hesitate on thinking about viewers precious time and making to feel their time fulfilled and making them to longing to watch another new video is that u alone anna. I knew that though this is not useful for my Uplitment but I can develop my curiosity level . great appreciation for ur hard works😍😍

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +39

      Thanks a lot ❤️ Words like these are the real boosting things for us to do more!

    • @mvinoth9987
      @mvinoth9987 2 ปีที่แล้ว +3

      @@CinemaTicketTamil thx a lot anna for ur kind reply

    • @ManjuManju-hg2tm
      @ManjuManju-hg2tm 2 ปีที่แล้ว

      Same feeling

    • @duraikesavan7614
      @duraikesavan7614 2 ปีที่แล้ว

      @@CinemaTicketTamil bro naan instala message pannirukken onnu sollanum rply pannunga bro please

    • @mohamedyousuf9535
      @mohamedyousuf9535 2 ปีที่แล้ว +1

      Credits goes to other youtubers also

  • @deenonly
    @deenonly 2 ปีที่แล้ว +228

    ஒரு வீடியோ காக எவ்ளோ details கவனிச்சு அத neat ஆ compile பண்ணி present பண்றீங்க 👌👌 உங்க வீடியோ முடியவே கூடாதுன்னு நினைக்கிற பல ரசிகர்கள்ல நானும் ஒருத்தன்... வாழ்த்துக்கள் உங்கள் கடின உழைப்பிற்காக 💐💐👏👏

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +6

      ❤❤

    • @thamizhbreeze2190
      @thamizhbreeze2190 2 ปีที่แล้ว +1

      Sssss, வீடியோ முடியக்கூடாதுன்னு தான் இருக்கு 🤘🏻🌱⚖️

    • @srivaramangaisathya9147
      @srivaramangaisathya9147 2 ปีที่แล้ว +1

      Sssss true

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 2 ปีที่แล้ว +18

    இதில் உழைத்தவர்களின் உழைப்பு அபாரம் அதை தேடிப்பிடித்து எங்களுக்கு கொடுக்கும் உங்களது உழைப்பு மதிப்பு மிக்கது ❤️❤️❤️

  • @user-adapongappa
    @user-adapongappa 2 ปีที่แล้ว +716

    உங்க வீடியோ பார்க்கும் போதெல்லாம் ஒரு ஒரு தடவையும் subscriber பண்ணனும் போல இருக்கு 😍😍 keep rock

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +60

      ❤❤

    • @sowndharyasownd3972
      @sowndharyasownd3972 2 ปีที่แล้ว +23

      Absolutely correct ❤️

    • @nesannesan7438
      @nesannesan7438 2 ปีที่แล้ว +18

      உண்மை எனக்கும் அப்படியே

    • @Neutral01212
      @Neutral01212 2 ปีที่แล้ว +25

      Vera leval Uruttu 🤣🤣

    • @psychogaming8529
      @psychogaming8529 2 ปีที่แล้ว +9

      @@Neutral01212 yen innamada ne 🙊🤣🤣🤣

  • @vijaykumar-zr5qs
    @vijaykumar-zr5qs 2 ปีที่แล้ว +67

    ilayaraja tune பூவெல்லாம் உன் வாசம் படத்தில் "காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் " பாடலுடன் ஒத்துப்போகிறது .

    • @mrscorpio588
      @mrscorpio588 2 ปีที่แล้ว

      Athan bro naanum engayo Tamil song la keta mathiri irunthuchenu yosichi pathen click agala. Eppadiyum yaravathu comment la potrupanganu vanthu pathen correct ah potrukinga..

    • @liyajane
      @liyajane 2 ปีที่แล้ว

      Ada Aama inaiku kooda anda pata keten

    • @karthikg1475
      @karthikg1475 2 ปีที่แล้ว +1

      Yentha song oda kaadal vanthathum song match aguthu

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 ปีที่แล้ว +9

    13:12கருத்தம்மா மழைத்துளி சத்தம் ரிதம் காற்று சத்தம் அலைபாயுதே அலைசத்தம் முத்து பறவைகள் கீச்சொலி அருமை,,,,, எல்லோரும் கொண்டாடுவோம்(ஓம்) பாடல் என அனைத்தும் புதுமையான கண்டுபிடிப்பு அருமையான. தகவல்கள்

  • @gabriealc8266
    @gabriealc8266 2 ปีที่แล้ว +21

    Bro எப்படி தான் உங்க கண்ணுல மட்டும் தான் இந்த மாதிரி விஷயம் எல்லாம் படுதோனு தெரியல. நீங்க ஒரு படத்தை எத்தனை தடவை தான் பாப்பிங்களோனு தெரியல. இவ்வளவு விஷயத்தை collect பண்ண எத்தனை வருஷம் ஆச்சோதுனு தெரியல bro. வாழ்த்துக்கள் bro.

  • @janu__pr
    @janu__pr 2 ปีที่แล้ว +23

    GV Voice la padrathu actor mahendren thana...
    1. Marapathillai nenje song la eluthu pilaiyai en kavithai anathe
    2. En nanbane song la eluthiya kavithai muthal vari muthal muluvathum pilai
    Same lyrics varum
    1. Nee kavithaigala la thaneer kamalam thana
    2. Mandram vantha thendraluku song la thamarai mele neer thuli pol
    3. Maya maya song la thamarai ilai thaneer pola oti otamal iru
    Same lines

  • @muthuramalingamm7026
    @muthuramalingamm7026 2 ปีที่แล้ว +10

    Alai paayuthe la..
    Kadhal sadugudu la varra..andha Wave sound 😍💘

  • @parkzvibez9671
    @parkzvibez9671 2 ปีที่แล้ว +53

    செம்புல பெயல் நீர் ku romba naala meaning theditu iruntha Thank you❤️

  • @nspprabhunataraj8677
    @nspprabhunataraj8677 2 ปีที่แล้ว +7

    அது தா எல்லாவற்றையும் நீங்களே சொல்லீறங்களே நண்பா , உங்கள் குரலும் நீங்கள் சொல்லும் விதமும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @suthakarbose4960
    @suthakarbose4960 2 ปีที่แล้ว +8

    வணக்கம். மிக சிறந்த ஆராய்ச்சி. தகுதியே இல்லாத பல பேருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கும் பல்கலை கழகங்கள், இந்த அளவு ஆராய்ச்சி செய்த அட்மினுக்கு கண்டிப்பாக ஒரு டாகடர் பட்டம் கொடுத்தே ஆக வேண்டும்.

  • @savithasavitha-pm3sj
    @savithasavitha-pm3sj 2 ปีที่แล้ว +78

    Most awaited. ☺️..Gv cute voice from Muthu really xcited.!

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +6

      ❤️

    • @irdhevsTrack
      @irdhevsTrack 2 ปีที่แล้ว +2

      அதெல்லாம் பொய் சிரிங்க சிரிங்க அட சிரிங்கப்பா

    • @balumahendran493
      @balumahendran493 2 ปีที่แล้ว +1

      He sang many song, even madras ah suthi pakka poren, indra acham acham illai, chikku bukku rail

  • @firemoon853
    @firemoon853 2 ปีที่แล้ว +87

    Effort + your voice + way of presenting = Always Awesome

  • @vina7590
    @vina7590 2 ปีที่แล้ว +6

    உங்கள் குரல் நன்றாக உள்ளது👌👌👌

  • @iamakshara1802
    @iamakshara1802 2 ปีที่แล้ว +134

    15:16 goosebumps moment♥️

  • @stmjoshua2861
    @stmjoshua2861 2 ปีที่แล้ว +20

    எப்படியா இதெல்லாம் கண்டுபுடிக்கிறீங்க? Great❤️

  • @Kamal_csk
    @Kamal_csk 2 ปีที่แล้ว +4

    08:12 idhu enna varthai endru romba naalaga mind la oodikittu kedanthuchi.
    ARR🎶 explored different sounds, words without boundaries

  • @Anbanavan456
    @Anbanavan456 9 หลายเดือนก่อน +1

    Anna இது மாதிரி படம் உருவாகும் வீடியோ போட்டால் நல்லா இருக்கும் அண்ணா எங்கள் போன்ற இளைஞர் சிறு ஊக்குவிப்பு பாக இருக்கும் அண்ணா ❤❤❤

  • @evanjlinprathap7948
    @evanjlinprathap7948 2 ปีที่แล้ว +11

    Jotheyali- Geetha(kannada) 1981
    Vizhiyile-Nooravathu naal(Tamil) 1984
    Jane do naa-Cheeni kum(Hindi)2007
    Same tune by Ilayaraja...

  • @shafizeenath3891
    @shafizeenath3891 2 ปีที่แล้ว

    சூப்பர் சகோ.. அருமை சகோ.. 19.14 நிமிடம் சீக்கிரமே முடிஞ்சிற கூடாதேங்கிற ஏக்கத்துலயே எதிர்பார்ப்பு எகிறுது.. வாழ்த்துக்கள்..

  • @wakeuptamizha4527
    @wakeuptamizha4527 2 ปีที่แล้ว +46

    எதாச்சும் ஒரு வீடியோ நல்லா இருந்தா பரவால்ல .. எல்லா வீடியோவும் நல்லா இருந்தா எப்படிப்பா 😀 Kudos Team 👌

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +4

      நன்றி ❤️🙏🏻

    • @wakeuptamizha4527
      @wakeuptamizha4527 2 ปีที่แล้ว +2

      இத ரொம்ப நாளா சொல்லனும்னு இருந்தேன் Bro & Team.. எனக்கு சினிமாக்கள் மீது பெரிய ஈர்ப்பு கிடையாது.. அது மக்களின் நேரத்தை வீணடிக்கிறது & தவறான பாதைக்கு எடுத்து செல்கிறது என்று நினைப்பேன்.. ஆனால் உங்கள் வீடியோக்களை பார்க்கும் போது தமிழ் சினிமா கலைஞர்கள் மீது ஒரு மரியாதை வருகிறது.. Foley Artists முதல் Lyricist and Backstage artists வரை திரைக்கு பின்னால் இருக்கும் கலைஞர்களின் உழைப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் உங்களின் பணி மகத்தானது 👍👏 இந்த மாதிரி வீடியோக்கள் வரும்போதுதான் அந்த கவிஞர்களின் உண்மையான திறமை வெளியே தெரிகிறது.. இல்லன்னா அத just ஒரு Song ஆ பாத்துட்டு போய்டுவோம் .. ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் தகவல்களை நீங்கள் பகிரும் போது அது இன்னமும் சுவாரஸ்யமாகிறது .. இந்த details எடுக்க கண்டிப்பா நிறைய Efforts போட்டிருப்பீங்க .. அதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙂 இந்த வீடியோக்களை பார்த்தால் அந்த கலைஞர்கள் நிச்சயம் மிகவும் சந்தோச படுவார்கள்.. அதுவே இந்த வீடியோக்களின் சிறப்பான வெற்றி.. திரைக்கு பின்னால் இருக்கும் கலைஞர்களின் at least photos ஆவது End credits ல் போட்டால் மிகவும் நன்றாக இருக்கும் அதுதான் அவர்களுக்கு செய்யும் மரியாதை என்று பல வருடங்களாக எழுதி வருகிறேன்.. அதனால் தான் உங்களின் வீடியோக்கள் மீது மிகுந்த மரியாதை வருகிறது 🙏🙂

    • @thangarajraj9990
      @thangarajraj9990 2 ปีที่แล้ว

      Ama

    • @90skidschannel22
      @90skidschannel22 2 ปีที่แล้ว

      @@wakeuptamizha4527 🙂

  • @kavitakavi748
    @kavitakavi748 2 ปีที่แล้ว +1

    Wow, semma semma. Ittanai naal ithu teriyaamal pocce 🤩🤩🤩🤩

  • @saraswathyselvakumar628
    @saraswathyselvakumar628 2 ปีที่แล้ว +7

    There is one song which impressed me so much...I would like to mention it here...
    Movie: Pirivom Santhipom
    Song: Nenjathile Nenjathile..
    Speciality : Heroin/hero ode line ethule mudiyumo athule irunthu tan hero/heroin line start agum...Full song was written in this way only...
    Example:
    Male: Nee pesiyum Nan pesiyum thirathamma poluthugal...
    Female: Poluthugal thiralam marathenrum ninaivugal ...

    • @yasmeenbanu3205
      @yasmeenbanu3205 2 ปีที่แล้ว +1

      நெஞ்சத்திலே பாடல்- அந்தாதி வகையைச் சேர்ந்தது இப்படத்தின் அனைத்து பாடல்களுமே இலக்கிய வகை, அணி இலக்கணம் இது போன்றே இருக்கும்.

  • @சி.பொ.பா.ச
    @சி.பொ.பா.ச 2 ปีที่แล้ว +13

    அலைகள் ஓய்வதில்லை புத்தம் புது காலை பாடல் போல ...மலையாளத்தில் Ina படத்தில் வெள்ளிச்சில்லும் விதரி என்றொரு பாடல் உண்டு...

  • @celistinchetty2201
    @celistinchetty2201 2 ปีที่แล้ว +5

    நீங்கள் கொடுத்த இந்த சுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி.

  • @kousalyaarivazhagan510
    @kousalyaarivazhagan510 2 ปีที่แล้ว +55

    Panjathanthiram song la andha lines enoda favourite. Kamal Voice modulation la andha lines kekkum pothu goosebumps varum

    • @nishanthjothi5957
      @nishanthjothi5957 2 ปีที่แล้ว +1

      But wiki la lyricist name nu vairamuthu name potiruku. In this video it is said for lyricist vaali. Which one is correct?

  • @bruntharamasamybruntharama5201
    @bruntharamasamybruntharama5201 2 ปีที่แล้ว +5

    Jeevi prakash voice vera leval anna and kurunthogai paatu ARR music yellame super 🥳🥳🥳🥳🥳🥳

  • @komathikomathi2649
    @komathikomathi2649 4 หลายเดือนก่อน

    உங்களுடைய காணொளியை காணும் போதெல்லாம் நேரம் போவதே தெரியவில்லை ஒவ்வொரு செய்திகளையும் மிகத் துல்லியமாகவும் அழகாகவும் எடுத்துரைக்கும் விதம் அற்புதமாக உள்ளது.

  • @MohamedIbrahim-dw3gx
    @MohamedIbrahim-dw3gx 2 ปีที่แล้ว +8

    இதெல்லாம் எப்படி தான் பாஸ் கண்டுபிடிக்கிறீங்க..... 👌👌👌👌👌💐💐💐💐

  • @sankarlingam9529
    @sankarlingam9529 2 ปีที่แล้ว +2

    ஒருசில யூடியூப் வீடியோவை மட்டும்தான் ஸ்கிப் பண்ணாம பார்க்க பிடிக்கும். இந்த வகையில் உங்களது சேனலில் இருக்கும் வீடியோவையும் ஸ்கிப் பண்ணாமல் பார்க்க பிடிக்கும்.
    வாழ்த்துக்கள் 🙏

  • @nijjukutty
    @nijjukutty 2 ปีที่แล้ว +4

    Vera lvl bro summa video paathu purijikirathuke rewind panni paaka venditha irku ivlo details collect panni onnu kooda thappairama viewers ku fully satisfied kudukrathungrathu saatharnamana vela illa semma bro waiting for another video....really great 🔥🔥🔥👌👌👌

  • @sundarrasum9173
    @sundarrasum9173 2 ปีที่แล้ว

    wow...wow அருமை.இதே போல் தொடர்ந்து உங்க வீடியோவை பார்க்கனும் போல இருக்கு.

  • @sathyapriya5484
    @sathyapriya5484 2 ปีที่แล้ว +4

    1.
    Lyrics: NA. Muthukumar
    Music: Yuvan
    Singer: Neha Bashin
    Movie name: சத்தம் போடாதே
    Song: பேசுகிறேன் பேசுகிறேன்
    Line: கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இளைப்பாற மரங்கள் இல்லை கலங்காமலே கண்டம் தாண்டுமே
    2.
    Lyrics: Na Muthukumar
    Music: Devi Sri Prasad
    Singer: S.P. Balasubramaniam
    Movie name: உனக்கும் எனக்கும்
    Song: ஆகாயம் இத்தனை நாள் மண் மீது வீழாமல் தூணாக
    Line: கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் வழியில் மரங்கள் கிடையாது ஆனாலும் கண்டம் தாண்டும் சிறகுகள் வலிக்காது.

  • @S.ramalingam
    @S.ramalingam 2 ปีที่แล้ว +1

    Bravo bravo bravooooooooooo 👌👌👏👌👏👏👌👌👏
    Solunga solunga solunga......
    Yar Neenga yar Neenga.........😎😎😎

  • @VBRKALIM
    @VBRKALIM 2 ปีที่แล้ว +3

    Worthu nanba
    நேரம் கடந்து வந்த வீடியோவாக இருந்தாலும் மிகவும் சிறப்பாக சிற்பத்தை உளியால் செதுக்கி உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி உங்களுடைய கடின உழைப்புக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்னும் மென்மேலும் வளர்க வாழ்க

  • @pskamesh
    @pskamesh ปีที่แล้ว

    Thanks!

  • @delciakingsley6323
    @delciakingsley6323 2 ปีที่แล้ว +70

    Most waited. As usual you have done your best. Keep rocks 🥰🥰

    • @CinemaTicketTamil
      @CinemaTicketTamil  2 ปีที่แล้ว +5

      ❤️

    • @chandru267
      @chandru267 2 ปีที่แล้ว +1

      @@CinemaTicketTamil you are awesome bro. No match for you.

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 2 ปีที่แล้ว +1

    Super 👋👋👋👋👋👋👋 Vera LEVAL valga valamudan valthukkal

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 2 ปีที่แล้ว +10

    Kannadhasan sir and Vaali sir always Ultimate 😀❤️👍🙏

  • @Casper-ue1bk
    @Casper-ue1bk 2 ปีที่แล้ว +1

    Damn bro work aa potruka ya video la vera level

  • @muhammadazharuddin2320
    @muhammadazharuddin2320 2 ปีที่แล้ว +8

    Seekiram mudinja mathiri feeling but 20 mnts aachu superb bro keep going 👍🏻

  • @ashvinkumarak01
    @ashvinkumarak01 2 ปีที่แล้ว +1

    Thala super ultimate wonderful ❤️ super bayangarama irukku video

  • @anbumurugan0073
    @anbumurugan0073 2 ปีที่แล้ว +3

    Semma bro. STR athukku than loosu penne song la Vaali pola pattu yelutha enakku theriyaliye apdi nu yeluthi iruppar.

  • @komalakomal1339
    @komalakomal1339 2 ปีที่แล้ว +1

    Unga video background music yella Vera level na super

  • @dspmoorthy7242
    @dspmoorthy7242 2 ปีที่แล้ว +18

    RRR ல வர கோலே பாட்டுல சுதந்திர போராட்ட வீரர்கள பத்தி சொல்லுவாங்க broo❤️👍

  • @subivengat9990
    @subivengat9990 2 ปีที่แล้ว +1

    Athukula video mudinjathanu oru feel irunthuchu sema interesting video super bro

  • @skeditz-whatsappstatus2101
    @skeditz-whatsappstatus2101 2 ปีที่แล้ว +4

    Ultimate Finding bro. Eppidi ippidi Kandupudikkireenga 💛

  • @m.muthubiggestrecordsinthe8088
    @m.muthubiggestrecordsinthe8088 ปีที่แล้ว +1

    Super hitten and detailed 👌 👍 👏 bro

  • @raginir8507
    @raginir8507 2 ปีที่แล้ว +46

    Hi bro... Really hatsoff for work.. Awesome review, detailing.... We waiting for your upcoming awesome videos...plz try to upload one video every week....Ur videos makes us stressfree...😊😊😊😊

  • @deepaksaravanan2120
    @deepaksaravanan2120 2 ปีที่แล้ว +3

    Nalla note panna....❗️ Ithula vantha maximum songs elllam spb padunathu.. ❤️✨️

  • @annathatrols1367
    @annathatrols1367 2 ปีที่แล้ว +3

    Super bro fantastic 💞🥰❤️❤️❤️❤️

  • @mohmaedhajithmohmaedhajith4782
    @mohmaedhajithmohmaedhajith4782 2 ปีที่แล้ว

    Eloruoom.. Kondaduvom... Super...

  • @ktt168
    @ktt168 2 ปีที่แล้ว +4

    Your voice osam
    10.20 👌 dheva sir
    18.32 fav song that dancer (shobi),dance super

  • @karthickkashi1762
    @karthickkashi1762 2 ปีที่แล้ว +2

    Brother na ship la work panren unnoda video pakum pothu mind relax aguthu brother thanks ♥️♥️♥️

  • @malarprabhu1533
    @malarprabhu1533 2 ปีที่แล้ว +14

    Excellent bro... Keep rocking☺️☺️☺️

  • @saranyasrinivasan4170
    @saranyasrinivasan4170 2 ปีที่แล้ว

    Epdi idhala kandupudichu podringa....neraya work pannirpinga kandipa...good work 👍

  • @mahesh_unlimited
    @mahesh_unlimited 2 ปีที่แล้ว +3

    இதோ வந்துட்டான் யா என் தலைவன் 😍😍😍 Keep up the good work sago.....

  • @rahgavisures2379
    @rahgavisures2379 2 ปีที่แล้ว +13

    I really appreciate your work ! It's my favourite series . Neethuthaan nenachen innum podalayene ❤

  • @karthikrajendran1069
    @karthikrajendran1069 2 ปีที่แล้ว +12

    Kannadhasan lyrics eluthina paadalgal & artham nu matum neraya video podunga bro pls .. as a 90's kid ah kekuren pls .. bcoz avaroda varigal intha generation ku suit aguthu

  • @thahirasalman5569
    @thahirasalman5569 2 ปีที่แล้ว +1

    Hidden details super bro enna da pannivaichukiga part 12 update pannuga please all viedo vera marri super

  • @vijaykrishnaperumalsamy5623
    @vijaykrishnaperumalsamy5623 2 ปีที่แล้ว +6

    Sema anna
    Ithana hidden details a research panni video ready pannirukinga
    Vera level effect Anna 😍❤️❤️❤️

  • @rasikaravi2909
    @rasikaravi2909 2 ปีที่แล้ว +1

    நாடி நரம்பெல்லாம் சினிமா ஊரிருக்கு ப்ரோ உங்களுக்கு .super 👌👌👌 bro

  • @RAJ-Sachin
    @RAJ-Sachin 2 ปีที่แล้ว +14

    10:52 to 12:58🔥🔥🔥 and especially 15:17 antha matheri oru situation la manushan epde oru lyrics kudutherukaru ya goosebumps...As usual your detailed work is awesome brother❤️ 👏👏

  • @dineshbabu1344
    @dineshbabu1344 2 ปีที่แล้ว +4

    Vera level thala. Sema👌👌

  • @prabumuniyandi1990
    @prabumuniyandi1990 2 ปีที่แล้ว +18

    Vaera level detailing. 19 mins video nra feel ae ila actually. Keep rocking.
    Indha thadava fast sonna madhiri irundhuchu normal flow nalla than irukku. Time kooda aanalum naangalam parpom. Waiting for special kannadasan video. So interesting.

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS 2 ปีที่แล้ว

    இந்த தகவல் தரும் முயற்சிக்கும் தனித்திறமை வேண்டும் நண்பரே... நன்றி 🙏

  • @sasithanagamanisasithanaga9230
    @sasithanagamanisasithanaga9230 2 ปีที่แล้ว +6

    சூப்பர் அண்ணா😍😍😘😘

  • @kitcha737
    @kitcha737 2 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு....

  • @catherineledger1541
    @catherineledger1541 2 ปีที่แล้ว +10

    Kannadhasan 💯The legend 🔥👌

  • @masiyappan1901
    @masiyappan1901 2 ปีที่แล้ว +2

    அண்ணா அருமை... ( jipsi+ saha+ sillunu oru kadhal++ மாஸ் அண்ணா ❤❤

  • @studioremix6325
    @studioremix6325 2 ปีที่แล้ว +9

    8:00 Master Mahendran sir GuluGulu movie hero🔥🔥🔥

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 ปีที่แล้ว

    எச் ஸ்ரீதரின் பற்றி தெரிந்து கொண்டேன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @V-D-EditZDevotional
    @V-D-EditZDevotional 2 ปีที่แล้ว +9

    கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாசமலர் பாடல் பற்றி கூறும் போது சிலிர்த்து விட்டது♥️♥️♥️♥️

  • @vasanthvasantharaj7027
    @vasanthvasantharaj7027 2 ปีที่แล้ว

    உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன்......👌

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 ปีที่แล้ว

    இந்த பாடல்களில் இவ்வளவு விசயங்களா
    Very very intresting Awesome 🔥 vera level... 👌

  • @sivanee.e3704
    @sivanee.e3704 2 ปีที่แล้ว +4

    12:26 -my ringtone 🎻

  • @mahalakshmis9497
    @mahalakshmis9497 2 ปีที่แล้ว +2

    bro Semma hard work.keep rock. உங்க Voice எவ்ளோ humble அ இருக்கு.எனக்கு எல்லாம் தெரியும் - அப்படிங்கிற over confidence இல்லாம.keep rock.

  • @blackyprincess
    @blackyprincess 2 ปีที่แล้ว +8

    Super anna👍🏻

  • @raghul_7
    @raghul_7 2 ปีที่แล้ว +1

    Super bro❤️👍next ena video bro... waiting 🔥🔥🔥

  • @ivankings
    @ivankings 2 ปีที่แล้ว +6

    Wow Wow Wow.. Cinema Ticket .. Never Disappointed the viewers.. Well explained . & Handsome job . Wish you and the team to reach great HEIGHTS

  • @sajinisaji1917
    @sajinisaji1917 2 ปีที่แล้ว +1

    Unga videos onnum miss pannave thonathu super 👌👌👌

  • @minimilaani6968
    @minimilaani6968 2 ปีที่แล้ว +60

    90's kids favourite world famous English movies patthi oru video podunga bro.
    1. Jurassic Park
    2. Titanic
    3. Godzilla
    4. Anaconda
    5. The Mummy
    6. Baby's Day Out
    7. Home Alone
    8. The Lion King
    9. Jumanji
    10. Evolution

    • @Rahumanbalqish
      @Rahumanbalqish 2 ปีที่แล้ว

      Honey, i shrunk the kid 🤩🤩vititingla

    • @prabhuc6336
      @prabhuc6336 2 ปีที่แล้ว +2

      Plss add
      terminator
      Rambo

    • @lalithaambi8851
      @lalithaambi8851 2 ปีที่แล้ว +1

      Harry Potter

    • @butterflynandhu6179
      @butterflynandhu6179 2 ปีที่แล้ว

      The myth..... Police story.......

    • @Lucifer-hm3vr
      @Lucifer-hm3vr 2 ปีที่แล้ว

      Add
      Aliens
      Indiana Jones
      Predator
      Water world

  • @subuhanamehru9294
    @subuhanamehru9294 2 ปีที่แล้ว +2

    I'm from kerala.Muthu movie song நடுவிலே வர அந்த மலையாள lyrics சின்ன வயசிலே ரொம்ப புடிக்கும் ஏனென்றால் எங்களுக்கு அது ஸ்கூல் புத்தகத்திலே உள்ள எங்களுடைய பாடம் அது 😘

  • @tamilmassvideos8604
    @tamilmassvideos8604 2 ปีที่แล้ว +15

    cinema ticket channel tha best channel super Anna ❤

  • @annamalai3874
    @annamalai3874 2 ปีที่แล้ว

    Super brooo...,crt aana details...,idhulem theriyama oru group copy cut nu thookittu varum

  • @manikandans9613
    @manikandans9613 2 ปีที่แล้ว +5

    Hai bro.. Ithukagavey ungaluku thaniyaa award tharanum bro 💐💐💐😍😍😍😍

  • @abdulkalic9508
    @abdulkalic9508 2 ปีที่แล้ว

    வீடியோக்கள் அனைத்தும் அருமை தலைவா 👌👌👌👌👏👏👏👏

  • @anandak4109
    @anandak4109 2 ปีที่แล้ว +4

    7:51 GV Prakash ❤️❤️❤️🔥

  • @prettygirl2765
    @prettygirl2765 2 ปีที่แล้ว

    Super...👌 Neenga neraiya interesting ana visayam solringa keep rocking

  • @mukeshjana2425
    @mukeshjana2425 2 ปีที่แล้ว +9

    no words to say..super ya nee❣️💯

  • @saravanasaravana-cz5gl
    @saravanasaravana-cz5gl 2 ปีที่แล้ว +1

    Eppedi...... Superb paa.

  • @Kraken_Z
    @Kraken_Z 2 ปีที่แล้ว +4

    Super..... It's really interesting...... Well done bro

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 9 หลายเดือนก่อน +1

    Evlo research panreenga sadharama oru time pass madhri pakra cinema songs la. Congratulations.

  • @sowndharyasownd3972
    @sowndharyasownd3972 2 ปีที่แล้ว +8

    Very Smart Anna nenga 🔥
    Ungaloda videos ellame ultimate 🔥❤️

  • @karpagampalanisamy5750
    @karpagampalanisamy5750 2 ปีที่แล้ว +1

    🥰Anna unga voice sprr ahhh irukku ....🥰

  • @அ.பேச்சிமுத்து-ஞ6ள
    @அ.பேச்சிமுத்து-ஞ6ள 2 ปีที่แล้ว +6

    செம்புலம் என்பது உழுத வேளாண்மை நிலமாகவும், பெயல்நீர் என்பது மழை, எனவும் அகராதியில் அர்த்தம் உண்டு நண்பா.

  • @mayavanshara3536
    @mayavanshara3536 2 ปีที่แล้ว +1

    நீங்க ரொம்ப Great

  • @velmuruganc668
    @velmuruganc668 2 ปีที่แล้ว +11

    Nice video bro 👍 ... Vazhthukkal...
    Orey oru kora ... Video time 19.14 sec than irukku .. atha mattum athika paduthunga ....
    Video mudinjathey theriyala bro ... Avlo interesting 👍👍👍👍👍

  • @bestiqbal8859
    @bestiqbal8859 2 ปีที่แล้ว +1

    Annaaa idhallaa yeppadi kandhu pudhikiringa. Ungha team verra level. Keep rocking Anna ☺☺☺