Whatever.. I’m from mannachanallur (trichy district) he is the only reason for getting education loan without having any recommendations and many of us completed degrees. I always have respect for him in my life.
Hats off to you sir very precise ND no hurting the other with your words. Advising to have equal love to all the states, so great of you. You are full humanism❤
சிதம்பரம் அவர்களே நீங்கள் சொன்ன கருத்துக்கள் முறையாக மக்களை சந்தித்து தேர்தலில் பங்கெடுத்து வெற்றி பெற்று அமைச்சர் ஆனால் தெளிவு வரும். குறுக்கு வழியில் அமைச்சரானால் புத்தி மழுங்கிய நிலையில் தான் இருக்கும்.
தமிழ்நாட்டில் நான் இந்தி கற்றுக் கொள்ள செல்லும் போது என்னை கிண்டல் செய்தார்கள் -நிர்மலா சீதாராமன் 25 மாசத்துல GDP 5.4% சதவிகிதமா சரிஞ்சு போச்சு, இந்திய ரூபாயின் மதிப்பு 84.85 ரூபாயா அதள பாதாளத்தில் விழுந்து கிடக்கு, பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத ஏற்றத்தில இருக்கு ஆனா இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நிதி அமைச்சர் 50 வருசம் முன்னாடி இந்தி படிக்க விடாம என்னைய ஈவ் டிஸிங் பண்ணிட்டாங்கன்னு கட்டுக்கதைய சொல்லின்னு இருக்கு... ச்சைக்... இதெல்லாம் ஒரு பொழப்பு... 🤦🏻♂️💦💦
No hurry-burry in his speech. Very strong, assertive, maturity and clear in putforth his observation reflecting his experience as minister in his career.All parliamentarians should learn from his speech as how one should conduct business in the parliament and discharge duty as responsible minister.
ஜயா !!ஐஜயா!!இந்த நிர்மலா பிறந்த மண்ணை கூட அடுத்த நபர் தான் ஞாபகப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது மிக மிக பெரிய கேவலமான வருத்தம் அளிக்கிறது!!இதுவரை பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு உண்மையான பதில் அளித்தாக தெரியவில்லை!!இனியும் இ வா இடம் உண்மையை எதிர்பார்க்க முடியாது!!
Yes. GST was congress idea. But not with 5 - 28% and also Basic Items like Atta, Chaval, Cooking Oil, Dall, Dahi, Ghee & etc., etc., were not in the Gabbar Singh Loot List. If you recollect, Feku as Ceemm opposed GST, but when came to power implemented it in hurry.
திரு சிதம்பரம் அவர்களே, பலமுறை சிவகங்கை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். நாட்டின் நிதியமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனாலும் சிவகங்கை தொகுதியில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லையே ஏன் ?
அந்த லோன் வாங்க அவன் வைத்த நிபந்தனைகள் அலைக்கழிப்புக்கள், அது கிடைப்பது குதிரை கொம்பு. பேங்க் மேனேஜர் லோன் சேக்க்ஷன் செய்ய லஞ்சம் கொடுத்து சாவனும். செக்யூரிட்டி கேட்பான் செட்டியார் சட்டம் வட்டிக்கு அடமானக் கடன். அது கல்விக்கடன் இல்லை.
சிதம்பரம் அய்யா !நீங்கள் சிவகங் கையில் பிறந்தீர்கள்! சிவகங் கை MP ஆக இருந்தீர்கள்! உங்களுக்கு. சிவகங்கை தொகுதி நியாபகம். இருக்கிறதா ?.இல்லையே ! அப் படியிருக்கையில்எத்தனை யோ வருடங்களுக்கு முன் மதுரையில் பிறந்த அவருக்கு எப்படிமதுரை நியாபகம். இருக்கும்?😂😂😂
கோ பேக் மோடி என்று மலிவான அரசியல் செய்த தமிழ்நாடு அரசியல் வாதிகளுக்கு, மூத்த அரசியல் தலைவர், தமிழ்நாட்டில் பிறந்த அனுபவம் நிறைந்த அய்யா அவர்கள், அறிவுரை வழங்கியிருக்கலாமே....
காங்கிரஷ்தோல்வி அடைந்தபிறகுதான் முன்னாள்நிதி அமைச்சரானஃப. சிதம்பரம் அவர்களுக்கு தமிழ்நாடு மதுரை காரைக்கடிநினைவுதோன்றி தான் செயாயாததைஎல்லாம் நிர்மலா சீதாராமன் மூலம் செய்யலாம் என்ற நினைவு காலம் கடந்த செயல்சீதாராமன்காங்கிரஸ்காரர்தான் அவர்மூலமாவது செயல்படுத்தினால்சரி
Chettiyars are really smart. I am not a chettiyar..but seen them everywhere in Pudukottai district and karaikudi region.. wish all people of TN become shrewd like chettiyars
நான் காரைக்குடி காரன். இந்த கண்டனூர் ராஜ வம்ச சிவப்பு சீமான் சிதம்பரம் ஏழு தடவை சிவகங்கை எம் பி இப்ப இவன் பிள்ளை எம் பி. ஏதாவது தொழில் வளர்ச்சியோ அல்லது பொருளாதாரவளர்ச்சியோ உண்டா இவர் நிதி அமைச்சராக இருந்தும் சிவகங்கை தொகுத்க்கு சிறப்பு திட்டம் வகுத்தாரா?
@@prasanth7893 No strong opposition candidate ..DMK support..BJP fielded Sri Devanathan Yadav who is not from that place. Once during Amma was alive Raja Kannappan actually defeated PC but PC used his contact with Returning Officer who declared him as Winner. PC thinks Sivaganga constituency is his family property
உழைக்காமல் பிஜேபி கொடுத்த இடம் அல்லவா இந்த இடம் நிலைக்க வேண்டும் என்றால் இனி உழைக்க மட்டும் தான் வேண்டும் என்ற ஒரு குறிக்கோளை கையில் எடுத்துக் கொண்டுள்ளார் மதிப்பிற்குரிய நிதி அமைச்சர் நிர்மலா😢😢😢
தமிழக ஃபெங்கல் புயல் நிவாரணத்திற்கு வீடு இழப்பு ..உயிரிழப்பு.. பயிர் அழிவு... வாகனங்கள் அழிவு... உணவு உடை தேவை..பயங்கர அழிவுகள் டேம்..ரோடு தடுப்பணைகள் அழிவு அனைத்துக்கும் சேர்த்து 6000 கோடி நிவாரணம் கேளுங்கள் தமிழக MP க்களே....ஒன்றிய அரசிடம்..
இது போன்ற சேனல்களில் எதிர்கட்சிகளின் பேச்சை மட்டுமே வெளியிடுகின்றன பரபரப்பான தலைப்புக்கு டன். ஆனால் அடுத்து இவர்களை பின்னி பெடல் எடுக்கும் அமைச்சர்கள் பேச்சுகளை வெளியிடுவதில்லை. ஏன். கேள்விகளை மட்டுமே வெளியிடுகின்றன. கிடைத்த பதில்களை வெளியிடுவதில்லை!!!!
எல்லா மாநிலங்களிலும் வரியை வாங்கி சுருட்டும் நிதி துறை, சில மாநிலங்களுக்கு மட்டும் அரிசியையும் மற்ற மாநிலங்களுக்கு உமியையும் தருவதை தமிழகம் ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும் அல்லது கெஞ்ச வேண்டும்? மாநிலத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டாமா?
While you were FM, how many budget speeches you mentioned TN , Mr Chidambaram? 5:23 . BTW, it is not mandatory to mention all the state names in the budget speech.
It is horrible to hear the honorable FM did not even consider Tamilnadu in her 60 page growth report. May be Tamilnadu is from other country or something
As indian need islanic politics - need loans without interest - need to cut heavy taxes on people - need action against corruption - need non alchoholics life - need good politics by indians all states - need to implement *zakath* systems - want special law to safe all religious and communities
மற்றவர்கள் உரையின் போது திமிர்ச் சிரிப்பும் எள்ளல் பேச்சும். முன்னாள் நிதியமைச்சர் பேசும் போது நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு உட்கார்ந்துள்ளார் நிம்மி மாமி.
On behalf of people of Tamilnadu pls accept our sincere thanks for delivered a excellent speech
பன்றி மதுரையில் பிறந்தால் என்ன குஜராத்தில் பிறந்தால் என்ன அதன் வேலை பீயில் உருளுவது
Super
Super.
😂😂😂
Exactly…!
நீ யாரடா சொல்ல ,, உன் பெயரே தமில் இல்ல நீ எல்லம் பெசுர தமிழ் பற்றி
Whatever.. I’m from mannachanallur (trichy district) he is the only reason for getting education loan without having any recommendations and many of us completed degrees. I always have respect for him in my life.
நிம்மியை கிழி கிழின்னு கிழித்த ஐயா சிதம்பரம் அவர்களுக்கு நன்றி
Most of the Indians like you support the crooks. Look china, the development, you just fight cast and shit. Grow up people!
நிறைகுடம் நிறைகுடம்தான்
இவளைப் பார்க்கப் பார்க்க ரத்த அழுத்தம் அதிகமாகிறது
when we chidambaram we get irritated.For having looted India.
@@vijayasekar471 can't guess, what you're coming to say
when chidambaram raises question we get irritated.He looted so much money during his tenure
Yes
@@vijayasekar471 if it's true, why charges not yet framed against him?
Hats off to you sir very precise ND no hurting the other with your words. Advising to have equal love to all the states, so great of you. You are full humanism❤
Excellent sir
ப சிதம்பரம் சிறப்பான பேச்சு
சிதம்பரம் அவர்களே நீங்கள் சொன்ன கருத்துக்கள் முறையாக மக்களை சந்தித்து தேர்தலில் பங்கெடுத்து வெற்றி பெற்று அமைச்சர் ஆனால் தெளிவு வரும். குறுக்கு வழியில் அமைச்சரானால் புத்தி மழுங்கிய நிலையில் தான் இருக்கும்.
soranai kettu kaasukku pee thindra kumbalukku vekkamaavadhu maanamaavadhu
Manakatta arisia
Missing you as finance minister sir...what a English,hats off sir
தமிழ்நாட்டில் நான் இந்தி கற்றுக் கொள்ள செல்லும் போது என்னை கிண்டல் செய்தார்கள்
-நிர்மலா சீதாராமன்
25 மாசத்துல GDP 5.4% சதவிகிதமா சரிஞ்சு போச்சு,
இந்திய ரூபாயின் மதிப்பு 84.85 ரூபாயா அதள பாதாளத்தில் விழுந்து கிடக்கு,
பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத ஏற்றத்தில இருக்கு
ஆனா இதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நிதி அமைச்சர் 50 வருசம் முன்னாடி இந்தி படிக்க விடாம என்னைய ஈவ் டிஸிங் பண்ணிட்டாங்கன்னு கட்டுக்கதைய சொல்லின்னு இருக்கு...
ச்சைக்... இதெல்லாம் ஒரு பொழப்பு... 🤦🏻♂️💦💦
அது ஒரு சைக்கோ ப்ரோ..
No hurry-burry in his speech. Very strong, assertive, maturity and clear in putforth his observation reflecting his experience as minister in his career.All parliamentarians should learn from his speech as how one should conduct business in the parliament and discharge duty as responsible minister.
Super ex finance minister mr.chithambaram.the gentleman speach is wonderful and correct.i will proudly.
ஜயா !!ஐஜயா!!இந்த நிர்மலா பிறந்த மண்ணை கூட அடுத்த நபர் தான் ஞாபகப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது மிக மிக பெரிய கேவலமான வருத்தம் அளிக்கிறது!!இதுவரை பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு உண்மையான பதில் அளித்தாக தெரியவில்லை!!இனியும் இ வா இடம் உண்மையை எதிர்பார்க்க முடியாது!!
ஐயா சிதம்பரம் உங்களைப்போல் அவர்தேசதுரோகிஅல்ல தீவிரவாத பாக்கிஸ்தான்நாட்டில் இந்தியரூபாய்நோட்டுகளை அச்சடித்து வாங்கவில்லை உங்களை கைதுசெய்துவிசாரிக்கும் நாள்விரைவில்வரும்
பாக்கிஸ்தானின் கைக்கூலி சிதம்பரமே நீங்கள் எந்தமுகத்தைவைத்துபேசுகிரிகள்
Not nessary to minister nirmala 's speech...she is always pinami to me modi....she is not a thamilachi.....we can leave her
அந்த அபிஸ்டு பிறந்த மதுரையை ஜலம் விட்டு தீட்டு கழிங்கோ..
அவ்வளவு ரோசம் இருந்தா தமிழ்நாட்டு ல்ருந்து Gst வாங்கவேண்டாமே
GST Congress idea thaane.
Yes. GST was congress idea. But not with 5 - 28% and also Basic Items like Atta, Chaval, Cooking Oil, Dall, Dahi, Ghee & etc., etc., were not in the Gabbar Singh Loot List. If you recollect, Feku as Ceemm opposed GST, but when came to power implemented it in hurry.
Tamilnadu car companies bring other state people's GST tax. They will shift car factories to Maharashtra.. is it ok?
@@nr776ஐடியாதான்
கொடுத்தது
அளவுக்கு
அதிகமாகவும்
அலங்கோலமாக வரும் அசிங்கமாகவும் வரி விதிக்க
சொல்லவில்லை
Congress idea dana..apo bjp aen vasool panudhu...congress oda tax regime matum eduthpangla?? Disaster...cha cha...tamil nadu epo flood vandhadhu..elardyum veetlyum pipe leak aagi..road la thanni..jananglam swimming kathuka.. @@nr776
Nice speech sir 👏👏👏
திரு சிதம்பரம் அவர்களே, பலமுறை சிவகங்கை தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். நாட்டின் நிதியமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனாலும் சிவகங்கை தொகுதியில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லையே ஏன் ?
Good question
நீ நிதி அமைச்சரா இருந்தப்ப உன் தொகுதிக்கு என்ன பண்ண?
அவர்கள் தொகுதிக்கு மாற்றம் கொண்டு வந்தால் ....நீங்கள் சுயநலம் என்பீர்கள்
😂 international airport open soon sivagangai 😢
ஒன்னுமே இதுவரைக்கும் பண்ணல
தலைவிதி இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த முகத்தை சகித்துக் கொள்ள வேண்டியது தான்.
Very precise and clear speech .. we need such clarity during parliament sessions.
Former Finance minister excellent speech
Excellent Sir, Hat's off to You
மதுரையில் பிறந்த சாவகேடு.சங்கம் வளர்த்த கூடல் மாநகரில் இப்படி ஒரு பீடை
Pesara peedai sivagangai la porandathu..ena kizichidu
😂😂😂
@@satisfiedvlogs7988super.
@@satisfiedvlogs7988sangi spotted
@@honeybear1370 apo un per ena kothadimai UP ah...ungala evanum kelvi keka kudathu.keta Avan Peru sangi..tharkuri mundam
This is what wise men do! Conveying it with absolute clarity without any mess.
Congratulations sir super again congratulations.....
A matured speech. Can't be expected from the ruling dispensation
Excellent gentle speech
He is reason we got educational loan 🙏🙏🙏🙏 always respect him.
அந்த லோன் வாங்க அவன் வைத்த நிபந்தனைகள் அலைக்கழிப்புக்கள், அது கிடைப்பது குதிரை கொம்பு. பேங்க் மேனேஜர் லோன் சேக்க்ஷன் செய்ய லஞ்சம் கொடுத்து சாவனும். செக்யூரிட்டி கேட்பான் செட்டியார் சட்டம் வட்டிக்கு அடமானக் கடன். அது கல்விக்கடன் இல்லை.
Was it from his grandfather's pocket?😛
சிதம்பரம் மாநிலங்களவையில் கலந்து கொள்வது அபூர்வமான செய்தி
பாவம் நிம்மி... நீங்கள் தோற்று போன அரசின் பிரதிநிதியாக உள்ளிர்கள்
Super sir😂😂
Super 💯
சிதம்பரம் அய்யா !நீங்கள் சிவகங் கையில் பிறந்தீர்கள்! சிவகங் கை MP ஆக இருந்தீர்கள்! உங்களுக்கு. சிவகங்கை தொகுதி நியாபகம். இருக்கிறதா ?.இல்லையே ! அப் படியிருக்கையில்எத்தனை யோ வருடங்களுக்கு முன் மதுரையில் பிறந்த அவருக்கு எப்படிமதுரை நியாபகம். இருக்கும்?😂😂😂
சிறப்பான பேச்சு
வாழ்த்துக்கள் சிதம்பரம் அய்யா
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍🌹🌹
தேர்தலில் நிற்காமல் பதவி பெற்றவர்கள் எல்லோரும் மக்கள் நலனைப்பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
You are Such a legend sir.🎉🎉
கோ பேக் மோடி என்று
மலிவான அரசியல் செய்த தமிழ்நாடு அரசியல் வாதிகளுக்கு, மூத்த அரசியல் தலைவர்,
தமிழ்நாட்டில் பிறந்த அனுபவம் நிறைந்த அய்யா அவர்கள்,
அறிவுரை வழங்கியிருக்கலாமே....
வடக்கனுக்கு அறிவுரை கேக்கிற அளவுக்கு மூளை இருக்கிறதா?
Excellent and True information 🎉🎉🎉🎉🎉
நிர்மலா மதுரை😊யில் பிறக்கவில்லை. குஜராத்தில் மோடி வீட்டுக்கு பக்கத்துவீட்டில் பிறந்தார்
மோடி வீட்டு வாசலில் முறை வாசல் செஞ்சு பிச்சை எடுத்து பொழப்பு ஓட்டிட்டு இருந்தா
😂
En mind ukku ennenamo thonuthunga 😂😂😂
😂😅😅😅
@@Ajay-nq2nl😂ஆய்
காங்கிரஷ்தோல்வி அடைந்தபிறகுதான் முன்னாள்நிதி அமைச்சரானஃப. சிதம்பரம் அவர்களுக்கு தமிழ்நாடு மதுரை காரைக்கடிநினைவுதோன்றி தான் செயாயாததைஎல்லாம் நிர்மலா சீதாராமன் மூலம் செய்யலாம் என்ற நினைவு காலம் கடந்த செயல்சீதாராமன்காங்கிரஸ்காரர்தான் அவர்மூலமாவது செயல்படுத்தினால்சரி
இந்த பதிவிற்கு ரொம்ப நன்றி.....
பிஜேபி இவ்வளவு கேவலமாவா நடந்துகொள்கிறது சகிக்கல......
Best thing is even opposition parties were amazed by his articulate speech
இந்திய பட்ஜெட் இல்லை ஊறுகாய்காரர்களுக்கான பட்ஜெட்
you have that much brains only. you cant understand
Tasmasc.
@@mugunthanmugunth9738koppan anga than irupan poi paru😂
❤❤@@mugunthanmugunth9738
பாவம், நிம்மியின் முகம் 😂😂😂
நிதி மந்திரிக்கு தகுதி இருக்கா??? என்று சுயபரிசோதனை செய்ய வேண்டும் 🙏😎🙏
அப்படினு உப்பீஸ் கொத்தடிமைகளின் நினைப்பு😂😂😂.
நிர்மலா சீதாராமன் எந்த ஊழலும் செய்யாதவர். சிதம்பரம் ஊழல் பெருச்சாளி.
Chettiar anti Indian china
You ask Chidambaram first
Kelvikku padhil engedaa@@maninadar7562
கல்யாணபண்ணாமபிளா
Nice message Sir .
Wondefull speach sir
Chettiyars are really smart. I am not a chettiyar..but seen them everywhere in Pudukottai district and karaikudi region.. wish all people of TN become shrewd like chettiyars
@@msel04 நானும் காரைக்குடி காரன் தான். வள்ளல் அழகப்ப செட்டியார் தவிர மற்றவர்கள் பிரிட்டிஷ் அரசு விசுவாசிகள்
I always have high regards and respect for firmer fin. Min. hon. pa.chi. sir. For his command of. English, gentleness and diplomacy.
நிம்மியை பார்த்தாலே இந்தியா வின் பொருளாதாரம் இருக்கும் நிலை தெரிகிறது.
Excellent.... Chidambaram is sensible.....
நான் காரைக்குடி காரன். இந்த கண்டனூர் ராஜ வம்ச சிவப்பு சீமான் சிதம்பரம் ஏழு தடவை சிவகங்கை எம் பி இப்ப இவன் பிள்ளை எம் பி. ஏதாவது தொழில் வளர்ச்சியோ அல்லது பொருளாதாரவளர்ச்சியோ உண்டா இவர் நிதி அமைச்சராக இருந்தும் சிவகங்கை தொகுத்க்கு சிறப்பு திட்டம் வகுத்தாரா?
No
Because he is selfish
Then why people of sivaganga voting for them
@@prasanth7893 No strong opposition candidate ..DMK support..BJP fielded Sri Devanathan Yadav who is not from that place. Once during Amma was alive Raja Kannappan actually defeated PC but PC used his contact with Returning Officer who declared him as Winner. PC thinks Sivaganga constituency is his family property
@@ramananm1293 ooo ok
Me to brother,sivagangai
Our former finance is expert to make confusion on possitive paths
👏👏👏
இந்தியன் என்ற உணர்வு இருப்பதால் நாட்டிற்கு நல்லவற்றை செய்வார். பல முறை மந்திரியாக இருந்தவர் யார் நலனுக்காக பணி செய்தார் ?
for his family.
இவர் பேச்சில் சாமார்த்திய சாலி.இவர் 30 வருடமாக சிவகங்கையை நினைத்துப் பார்த்தாரா?
நீங்கள் சிவகங்கையில் பிறந்தது நினைவில் உள்ளதா?
wow well punched demands ..but FM can't answer these demands because she don't to the answer 😅
For his speech sufficient reply must be given.
🙏🖐️
Beautifully said
Excellence speach Mr.P.Chi. But they never answer sir. Because they haven't answer.
🎉
Good chidambaram sir
Well done and well spoken
🎉🎉🎉
உழைக்காமல் பிஜேபி கொடுத்த இடம் அல்லவா இந்த இடம் நிலைக்க வேண்டும் என்றால் இனி உழைக்க மட்டும் தான் வேண்டும் என்ற ஒரு குறிக்கோளை கையில் எடுத்துக் கொண்டுள்ளார் மதிப்பிற்குரிய நிதி அமைச்சர் நிர்மலா😢😢😢
தமிழக ஃபெங்கல் புயல் நிவாரணத்திற்கு வீடு இழப்பு ..உயிரிழப்பு.. பயிர் அழிவு... வாகனங்கள் அழிவு... உணவு உடை தேவை..பயங்கர அழிவுகள் டேம்..ரோடு தடுப்பணைகள் அழிவு அனைத்துக்கும் சேர்த்து 6000 கோடி நிவாரணம் கேளுங்கள் தமிழக MP க்களே....ஒன்றிய அரசிடம்..
அவங்க ஓரு வாட்டி முடிவு பன்னிட்டா அவங்க பேச்சை இல்லை யாரு போச்சையும் கேட்க்க மாட்டார்கள்
பிறந்தது மதுரையில் தான் ஆனால் குடிக்கிறது குஜராத் தின் தண்ணீரை தானே
❤❤❤
சிதம்பரம் அவர்கள் தன் மனசாட்சியிடமும் கேட்க வேண்டும்.
சில ATM கவுன்டர்கள் திறந்து வைத்ததுதான் அவரின் தமிழக சாதனை
Good information
@@TheTvbalamani பாங்க Logo மாற்றி கொள்ளை அடித்தார். தெருக்கு தெரு வங்கி கிளைகளை திறந்தார்.அவை காற்று வாங்குகின்றன
Nice and meaningful speech❤❤❤
இது போன்ற சேனல்களில் எதிர்கட்சிகளின் பேச்சை மட்டுமே வெளியிடுகின்றன பரபரப்பான தலைப்புக்கு டன். ஆனால் அடுத்து இவர்களை பின்னி பெடல் எடுக்கும் அமைச்சர்கள் பேச்சுகளை வெளியிடுவதில்லை. ஏன். கேள்விகளை மட்டுமே வெளியிடுகின்றன. கிடைத்த பதில்களை வெளியிடுவதில்லை!!!!
எல்லா மாநிலங்களிலும் வரியை வாங்கி சுருட்டும் நிதி துறை, சில மாநிலங்களுக்கு மட்டும் அரிசியையும் மற்ற மாநிலங்களுக்கு உமியையும் தருவதை தமிழகம் ஏன் வேடிக்கை பார்க்க வேண்டும் அல்லது கெஞ்ச வேண்டும்? மாநிலத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டாமா?
Missing educated, sober and wise persons to rule the nation
பதில் சொல்லுங்க மேடம்
ஐயா
மதுரையில் பிறந்தாலும்
நம் மாநிலத்திலிருந்து
MP யாக வர முடியவில்லையே
இது தான் தமிழக பிஜேபி mp க்களின் நிலை😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
I love speech of pa chidamabaram sir.one of the legend leader in congress
Our FM don't know economics. She knows only how to make pickles😢😢😢
கட்டின புருஷனும் திட்டுறான்.. பிறந்த மண்ணும்,மக்களும் திட்டுறாங்க.. நிம்மி .
வாழும் வாழ்க்கையின் அர்த்தம் என்ன..
While you were FM, how many budget speeches you mentioned TN , Mr Chidambaram? 5:23 . BTW, it is not mandatory to mention all the state names in the budget speech.
அண்ணே ப.சி அவர்கள் எந்த ஊர்ல பிறந்தார்கள்.அவர் பதவி காலத்தில் என்ன செய்தார்கள் எல்லாம் சரிதானா.
It is horrible to hear the honorable FM did not even consider Tamilnadu in her 60 page growth report. May be Tamilnadu is from other country or something
அந்த சிரிப்பு தான் அது தான்... நீங்கள் யாருன்னு தமிழ்நாடு புரிந்து கொள்கிறது... Keep it up. Hats off to you Mam...
😮😮😮😮🤭🫢🤔🫢🤭🫢🤔🤫
இந்த காமெடி பீஸ் மதுரை யை சேர்ந்ததா ? தமிழில் இரண்டு வாக்கியங்களை பேச சொல்லுங்களேன்.நாமும் கேட்டு பார்க்கலாமே..
He was proved to be one of the inefficient financial minister
That’s former financial minister
He is a economist
Nirmala don’t know what you say
Hw did not say which state Tihar is in
As indian need islanic politics
- need loans without interest
- need to cut heavy taxes on people
- need action against corruption
- need non alchoholics life
- need good politics by indians all states
- need to implement *zakath* systems
- want special law to safe all religious and communities
Mr.Chidambaram next pm more knowledgeable than any party members..
Great
என்னத்தான் சொன்னாலும் ....
---+++++மழை பெய்த்த மாதிரியே
(1.44) திரு.சிதம்பரம் அவர்கள் பேசும்போது நிர்மலா சீதாராமன் முகத்தில் ஒரு அலட்சியம் தெரிகிறது.
Tamil Nadu said there is no place for BJP in TN. Now it is BJP's turn to.... 🥲
You go out of tamilnadu and live in bihar
இவர் திஹாரில் ஜெயிலில் பல மாதங்கள் இருந்தார்!நினைவிருக்கிறதா!!!
இவர் உள்துறை அமைச்சராக இருக்கும் போது அமித்ஷா சிறையில் இருந்தால் தெரியுமா ஞாபகம் இருக்கா
@@krishkumar5559 டயாபடீஸ் பேஷன்ட், வயதான முதியவர், வீட்டு சாப்பாடு வேண்டும் என புருடா விட்டு ஜாமீனில் உள்ள சிவகங்கை சீமான்
Excellent speech
வாய்மையே வெல்லும் ஃஃஃ❤
நீங்கள் பிரதரமராக வர வேண்டும் என பல வருட கனவு...
அவர்கள் அந்த அளவுக்கு உள்ளவர்கள் இல்லை
Nice
மற்றவர்கள் உரையின் போது திமிர்ச் சிரிப்பும் எள்ளல் பேச்சும்.
முன்னாள் நிதியமைச்சர் பேசும் போது நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு உட்கார்ந்துள்ளார் நிம்மி மாமி.
மதுரையின் சாபக்கேடு நிம்மி நீ ஒரு டம்மி😂😂😂
இங்கே வர விட கூடாது
@@arokiadass513வுட்றாதே பிடி😊
யாரு சாபக்கேடு இத்தனை வருஷமா இந்தியாவ சுரண்டுனவனுகள நம்புவீங்க இலவசம்னு நாட்டைக் கெடுக்கறவனுகளுக்கு ஓட்டுப்போடுவீங்க. இதுக்குதான் படிங்கடான்னு காமராசரய்யா சோத்தப் போட்டாரு. அதையே வியாபாரமாக்குற பெருச்சாளிக இவனுக.
who