தமிழ்நாட்டில் நல்ல திறமையான மருத்துவர்கள் உள்ளனர் 🙏🎉 ஆனால் அதற்கான நவீன உபகரணங்கள் கருவிகள் இல்லை.. தமிழ்நாடு அரசு மருத்துமனைகளை தரம் உயர்த்த வேண்டும் 🙏🙏 மக்களுக்கு உதவ வேண்டும் 🙏🙏 ஆனால் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசு மருத்துவமனைகளை கண்டுகொள்வதே கிடையாது 🙏🎉 போட்டி போட்டு கொள்ளையடிப்பதுதான் முக்கிய வேலையாக உள்ளது 😭😭 அவர்களுக்கே உடல்நலம் பாதிக்கப்பட்டு வெளிநாடு சென்றாலும் வெளிநாடுகளில் திறமையான நல்ல சிறந்த மருத்துவர்கள் இல்லை 😭😭 பணத்தை மட்டுமே வைத்து தனது உயிரையே காப்பாற்ற முடியாத நிலைதான் ஏற்படும் 😭😭😭
முதலமைச்சர் வெளிநாட்டு சிகிச்சை செல்கிறார். அவருக்கு ஓட்டு போட்ட மக்கள் அரசு மருத்துவமனையில் தரமற்ற சிகிச்சை. மத்திய அரசு மாநில அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நீடித்த ஆயுளும் நோய் தாக்காத நலனும் பெற வேண்டும் . அவர் உண்மையில் மக்கள் நலனுக்காக நிறைய திட்டங்கள் மூலம் அரசாங்க நிலைமையை மேன்மையை அடைய செய்வார் . இன்ஷா அல்லாஹ்
ஆம் வாழும் காமராஜர் ..காமராஜர் கக்கன் இவர்கள் பதவி விலகும் போது.எப்படி ஏழையாக வாழ்ந்தார்களோ . அதே போல தான் ஸ்டாலின் மக்களுக்காக உழைக்கிறார்.தமிழ் மக்களின் உரிமையில் இருந்து ஒரு ரூபாய் கூட இது வரை அனுபவித்தது இல்லை.
அவருக்கு சங்கீ எதிர்ப்பு உணர்வு உள்ளது. மோடியின் பெருமை உலகே அரிகிறதுஇந்த திராவிடம் அதன் ஓட்டுண்ணிகள் தவிர அதனால் மோடிக்கு இழப்பு இல்லை. கந்தராஜ் வயதானவர் அவரை ஒருமையில் பேசக்கூடாது. அரசு உயர்ந்தபதவி ஜட்ஜ்ஸ் என பலர் அரசிற்கு ஜால்ராஸ் போட்டால் ஏதாவது கமிட்டி பதவி கிடைக்கும் என பலர் உள்ளபோது இவர் தன் மானம் உள்ளவர் ஜால்ராஸ் போடுவது இல்லை
@@selvaraja8285 சுப்ரீம் கோர்ட்டும் ஆறுமுகசாமி கமிஷன் அப்பல்லோவை விசாரணை பண்ண இடைக்கால தடை கொடுத்ததாம்.......chance to gain time ........பதவியிலிருந்த VVIP ஜெயலலிதாவின் blood sample தங்களிடம் இல்லையென்று Apollo நீதிமன்றத்தில் தெரிவித்ததாம்......அதற்கு கோர்ட்டின் நடவடிக்கை என்ன என்று யாமறிவோம்.....நடுத்தர மக்கள் மற்றும் ஓட்டுக்குடி மக்கள் சிறிய தவறு பண்ணினால் கூட உடனே நடவடிக்கை எடுப்பார்கள் நமது பாரத திரு(ட்டு)நாட்டில்.....இதுதான் இந்தியா !!
India , as a country is not kept clean. All wastes in villages, towns and cities are not cleaned properly. Drainage system is useless. So lot of diseases , suffering for Indians. So letus keep our country clean like European nations. 9:23
It's natural resistance in built created by human body to prevent these diseases. But that doesn't mean, we shd keep the country dirty always. Create proper waste disposal methods and keep the country clean
Dai mundam Rajaram oru DMK minister. And onga Amma T.Nadu C.M.. Sasi groupum ,Modiyum senja velaithanda unga Amma sethhadu. Unnaviradam irunda OPS,Ellathaiyum moodi kondu irutha atthanai ADMK M.P,M.L.A, inda sottayan Jayakumar ,Sekkilar EPS ellam enda appa vaye thirakala? Sasi mafia kootathuku avvlo bayam.
சார் எந்த சகிச்சையானாலும் அது ஒருஉறுப்பை சரி செய்ய இன்னொரு உறுப்பை damage செய்றமாதிரியான சிகிச்சையாகத்தான் இருக்கும். மும்பையில் உள்ள எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவ மனையில் சிகிச்சை செய்துக்கொள்ளுமாறு தமிழக முதலவரை கேட்டுக்குங்க சார். அல்லது நான் இந்தப் படிப்பு தான் படித்திருக்கிறேன் என்னிடம் சிகிச்சைப் பெறலாம் . இந்த எலக்ட்ரோபதியின் சிகிச்சை மேஜிக் போல் நோய்களை காணாமல் ஆக்கி விடுகிறது. மேலம் side effect இல்லாத்து. இந்த சிகிச்சையில் எந்த பிரச்சனைக்குசிகிச்சை செய்கிறோமோ அந்தப் பிரச்சனை முழுமையாக சரி செய்து விடுகிறது. எவ்வளவு பணம் புகழ் இருந்தாலும் உடலில் உயிர் இல்லை என்றால் அது வீணானது. இது எல்லாம் drops remedies தான். மாத்திரைகளும் உள்ளன்.உடலில் எந்த காயத்தை உண்டாக்காமல் மூன்றே நாட்களில் இந்த மருத்துவத்தால் நலம் பெறுவது கண்கூடாகப் பார்க்கலாம்.
@@MadhuMitha-ef5lr pls send me your what's app no I will send you details mam. If you want to go Mumbai you can otherwise let me know where were you from. Thank you for your searching of safe treatment.👋
Handle பண்ண டாக்டர் இல்லை என்றால் நீர்//magnet king///பயிற்சி கொடுக்க வேண்டியதுதானே..ஒவ்வோரு கார்ப்பரேட் ஆஸ்பிட்டல்ல 1000 டாக்டர் target அடிப்படையில் வேலை பார்க்கிறார்..
,,,,,""" Good Evening,,,,!! Let's Pray for His Health,,,,May GOD give Him long life,,,,What ever health issues he his facing recovery Soon ,,,,,We Need Good leaders like him for people,,,,,
உங்கள் ஜேயலலிதா தமிழினத்துக்கு என்ன கொடுமைகள் செய்தார்? அவருக்கு ஏன் அந்த மோசமான உடல்நிலை வந்தது? MGR,மற்றும் பல பிரமுகர்கள் மடாதிபதிகள் எல்லாம் நல்ல உடல் நிலையுடன் தான் போய் சேர்ந்தார்களா? உங்கள் இனம் மட்டும்தான் இப்படி ஒரு நிலை பதிவுகளை இடுகிறது ஏன்? உன் வீட்டில் யாருக்கும் உடல் நிலை பாதிப்பே வராதா? அல்ல்து நீங்கள் நேரே...சொர்கத்துக்கோ நரகத்துக்கோ போய் சேர்வுர்களா? ஜெயலலிதா இப்படித்தான் கலைஞர் 90,வயதாக இருக்கும்போது அவர் சக்கர நாற்காலியில் சட்ட சபைக்கு வருவார் அப்போது அவரை பார்த்து தள்ளுவண்டி என்று எள்ளி நகையாடுவார்கள் அதை பார்த்து ஜேயலலிதா ரசிப்பார் குலுங்கி குலூங்கி சிரிப்பார் கடைசியில் அவர் 80,வயதை கூட எட்டும் முன் அவரது நடை எப்படி இருந்தது பின் அவரது மரணம் எப்படி இருந்தது எனவே யாருக்கும் நாளை எப்படி என்பது தெரியாது அதுவரை நாவடக்கம் நல்லது காற்று திசை மாறியும் அடிக்கும்
திமுக வுக்கு எதிரானவர்கள் செய்யும் தப்புகள் மட்டும் தான் கா காந்தத்துக்குத் தெரியும்.ஏன் என்றால் காந்துக்குத் தெரியும்.. திமுக ஆட்கள் செய்யும் தப்புக்கள் இவர் கண்ணில் தென்படாது..ஏன் என்றால் சோறு துண்ணனும் அதுக்கு காசு வேணும் .அதுக்கு தான்.
தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.நீதிமான்களோடு கர்த்தர் இருக்கிறார் பரிசுத்த வேதம் சொல்கிறது. ஸ்டாலின் நீதிமானா?தேவையில்லாமல் இந்த கருத்தை இங்கு பதிவிடும்போது அநேகர் விமர்சனம் செய்வார்கள் கிறிஸ்தவத்தை.
ஒரு கயவன் அவனது வக்கிர புத்தியில் தோன்றியதை கமெண்ட் என்று இவ்வளவு கேவலமான கருத்தை பதிவிட்ட இருக்கிறான்.நாளை இவன் குடும்பத்தில் யாருக்காவது வராமல் போய் விடுமா. அப்போது இப்படித் தான் மகிழ்ச்சி அடைவானா.
ஜெயலலிதா இறந்த உடன் உடனே வந்தது மோதிஜி மட்டும் தான். அபாண்டமாக பழி சொல்ல வேண்டாம். சினிமா நடிகர்களை விமர்சனம் செய்து பணம் சம்பாதித்து கொண்டு இருந்தால் நல்லது.
We have become saddists to dream a CM to die in US!!! May be he is your political enemy * but to wish his death is beyound human tolerance and speaks of barbarism. Did not any other non DMK leader go to abroad for treatment and survive??? PM Midi wore a coat that cost chores of rupees while his countrymen sleep on pavements half naked!!! Hundreds of chores were spent for PMS electioneering for his party!!! Wasn't public money?? Foolish speaker and stupid sycophants occupy medias for popularity without an iota of truth. We request the channel not to encourage this kind of political. hatred Even. Annamalai. has some ettiqutte
நான் நிறைய இந்த ஐயா உடைய நேர்காணல் வீடியோ பதிவுகளை இவர் சரியாக பேசுவார் துணிந்து சொல்லுவார் எதையும் அதனால் அந்த ஐயாவுக்கு பெரிய ஒரு சல்யூட் வாழ்த்துக்கள்
velinattu visayam india comparison superya world level yellamey athupadiya speech kodukireenga kantharaj ayya neenga oru maruthuva ulaga bible dictionary ya God bless you ayya
Kantharaj sir,medical field is wide.small thing makes wide difference. It is ever changing medicine. Your field is very narrow one. Don't comment. Specialist always update them.
The atrocities committed during early 70s is paying it's due back to Sudalai. You cannot escape Karma. How many people are still cursing him nobody knows.
டாக்டர் ஐயா நீங்கள் பேட்டி கொடுத்தப்பிறகு அந்த ஊடகம் என்ன தலைப்பில் காணொளி வெளியிடுகிறார்கள் என்பதை நீங்கள் உறுதி செய்யவேண்டும். காரணம் உங்கள் பேட்டியின் கூற்றுக்கும் தலைப்பிற்கும் சிறிதும் தொடர்பில்லாத சிண்டு முடிந்து தவறாக சித்தரிக்கும் தலைப்பாக உள்ளது.
இந்தியாவிலேயே முதலீடு செய்து, அந்த வரியை இந்திய அரசுக்கே தருகிற அம்பானி, அதானி போன்ற இந்திய முதலீட்டார்களை இவர்கள் ஊக்குவிக்க மாட்டார்களாம், அந்த இந்திய முதலீட்டாளர்கள் வளர்ந்தால் இவனுங்களுக்கு பொச்சை எறியுமாம், கார்ப்பரேட் கார்ப்பரேட் ன்னு ஒப்பாரி வைப்பனுங்களாம். ஆனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கே வியாபாரம் செய்து, அந்த லாபத்தை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்றால் இவனுங்க பல்லை இளிப்பானுங்களாம். இவனுங்களோட அறிவு இவ்வளவுதான். இவனுங்களுக்கு கமிஷன்தான் முக்கியம்.
Stalin is for the people, 24 hours working for the people. So we people continuously voting him Modi result this time.he is intrested in world tour.nothing done to common people.
பணம் எவ்வளவும் கொள்ளையடிக்கலாம் நோயிடம் இருந்து தப்ப முடியாது அதுதான் ஊழ்வினை அனுபவித்தாகனும்
Epadida ippadi?
ஜெயலலிதா செத்துப் போன பிறகு தான் பிணம்.. நீயும் உன் தலைவனும் இப்பவே பிணம் தான்.. நீங்கள் எல்லாரும் செத்தா நிறைய பேர் சந்தோஷம் படுவாங்க..
Exactly correct
Kevalamana jenmanga neenga
பாவத்தின் சமபளம் முதுமையில்
Appadiyada?
இந்த மனிதர் ஒரு மருத்துவர்..ஆனால் ரவுடி போல் பேசுகிறார்
மாமா வேலை செய்றவன் போல பேசறான்
தமிழ்நாட்டில் நல்ல திறமையான மருத்துவர்கள் உள்ளனர் 🙏🎉 ஆனால் அதற்கான நவீன உபகரணங்கள் கருவிகள் இல்லை.. தமிழ்நாடு அரசு மருத்துமனைகளை தரம் உயர்த்த வேண்டும் 🙏🙏 மக்களுக்கு உதவ வேண்டும் 🙏🙏 ஆனால் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசு மருத்துவமனைகளை கண்டுகொள்வதே கிடையாது 🙏🎉 போட்டி போட்டு கொள்ளையடிப்பதுதான் முக்கிய வேலையாக உள்ளது 😭😭 அவர்களுக்கே உடல்நலம் பாதிக்கப்பட்டு வெளிநாடு சென்றாலும் வெளிநாடுகளில் திறமையான நல்ல சிறந்த மருத்துவர்கள் இல்லை 😭😭 பணத்தை மட்டுமே வைத்து தனது உயிரையே காப்பாற்ற முடியாத நிலைதான் ஏற்படும் 😭😭😭
யம தர்ம ராஜா எங்கே போனாலும் விட மாட்டார்.
Super... O ... Super
😢
உங்களையும் விடமாட்டார் என்னையும் விடமாட்டார் எமராஜா
நாளை உனது நாளா?
முதலமைச்சர் வெளிநாட்டு சிகிச்சை செல்கிறார். அவருக்கு ஓட்டு போட்ட மக்கள் அரசு மருத்துவமனையில் தரமற்ற சிகிச்சை. மத்திய அரசு மாநில அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆல் இன் ஆள் அழகு ராஜா.
இந்த கிழ 🌺🌺🌺 ன்னகை வேற . 😂😂😂
கிழவன் அமெரிக்கா டாக்டர்களை பற்றி சொல்வது உண்மைதான். பேச்சு அடாவடியாக இருந்தாலும் matter சரிதான்.
அதென்ன கிழவன்??? 😢
பின்ன, குமரனா?
எண்ட பிஎன்
எங்கே ஆபத்து, ரிஸ்க் அதிகமோ அங்கே போகட்டும்... அதுதான் தமிழக மக்களுக்கு நல்லது...
😂😂😂
@@ashoknachimuthu9224
Sodalai..hindus hindu gods ai..avadhooru seithu seithu avanukku
Ella parts m
Aaada
Aarambicchhacchu
@@natchander4488உண்மை
😂😂😂😂😂
திமுக சொம்பு
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நீடித்த ஆயுளும் நோய் தாக்காத நலனும் பெற வேண்டும் . அவர் உண்மையில் மக்கள் நலனுக்காக நிறைய திட்டங்கள் மூலம் அரசாங்க நிலைமையை மேன்மையை அடைய செய்வார் . இன்ஷா அல்லாஹ்
சாத்தான் பிள்ளை நீ
ஆம் வாழும் காமராஜர்
..காமராஜர் கக்கன் இவர்கள் பதவி விலகும் போது.எப்படி ஏழையாக வாழ்ந்தார்களோ . அதே போல தான் ஸ்டாலின் மக்களுக்காக உழைக்கிறார்.தமிழ் மக்களின் உரிமையில் இருந்து ஒரு ரூபாய் கூட இது வரை அனுபவித்தது இல்லை.
எங்களை கேட்டா இவரிடம் சிகிட்சை பெற்றாலே போதும் ஏன் என்றால் இவர் சிறந்த ஸ்பெக்ஷலிஸ்ட். உதயநிதி தான் வேண்டாம் என்றார்
அதான
Good speech keep it up Dr
வைத்தியம் பார்க்க அமெரிக்கா செல்கிறான் அங்கிருந்து நல்ல செய்தி வர வேண்டும். தமிழகம் நன்றாக இருக்க.
இந்த ஓங்கோல் தெலுங்கனின் சாவுச்செய்தி ,சந்தோச செய்தியாக வரவேண்டும்
உங்கள் வீட்டில் உள்ளவர்களும் வரும், அப்பொழுது சந்தோஷப்படுங்கள்
உங்கள் வீட்டில் உள்ளவர்களும் வரும், அப்பொழுது சந்தோஷப்படுங்கள்
பூலு
சீக்கிரம் சுடலை செத்தருவான்..திமுக உடையும்..
டேய் ஸ்டாலின் பத்தி கேட்டால் அதற்கு பதில் சொல்றா, உனக்கு மோடி ஜி பற்றி பேச என்னடா தகுதி இருக்கு.
அவருக்கு சங்கீ எதிர்ப்பு உணர்வு உள்ளது. மோடியின் பெருமை உலகே அரிகிறதுஇந்த திராவிடம் அதன் ஓட்டுண்ணிகள் தவிர அதனால் மோடிக்கு இழப்பு இல்லை. கந்தராஜ் வயதானவர் அவரை ஒருமையில் பேசக்கூடாது. அரசு உயர்ந்தபதவி ஜட்ஜ்ஸ் என பலர் அரசிற்கு ஜால்ராஸ் போட்டால் ஏதாவது கமிட்டி பதவி கிடைக்கும் என பலர் உள்ளபோது இவர் தன் மானம் உள்ளவர் ஜால்ராஸ் போடுவது இல்லை
மோடிஜி பழிவாங்கி விட்டார் என்று ஒரு ஆதாரமும் இல்லாமல் எப்படி பேட்டி கொடுக்கிறார்.ஒரு டாக்டர் இப்படி பேசலாமா.
75 நாட்கள் அப்போலோவில் cctv வேலை ஏன் செய்யவில்லை அறிவுகளஞ்சிய கிழவரே ??
அப்பல்லோ நிர்வாகம் கவனிக்கும் விதத்தில் கவனித்துவிட்டாரகள் .உண்மையாவது புன்னாக்காவது..
@@selvaraja8285
சுப்ரீம் கோர்ட்டும் ஆறுமுகசாமி கமிஷன் அப்பல்லோவை விசாரணை பண்ண இடைக்கால தடை கொடுத்ததாம்.......chance to gain time ........பதவியிலிருந்த VVIP ஜெயலலிதாவின் blood sample தங்களிடம் இல்லையென்று Apollo நீதிமன்றத்தில் தெரிவித்ததாம்......அதற்கு கோர்ட்டின் நடவடிக்கை என்ன என்று யாமறிவோம்.....நடுத்தர மக்கள் மற்றும் ஓட்டுக்குடி மக்கள் சிறிய தவறு பண்ணினால் கூட உடனே நடவடிக்கை எடுப்பார்கள் நமது பாரத திரு(ட்டு)நாட்டில்.....இதுதான் இந்தியா !!
Dr, you always rock
உனக்கென்னடா பிரச்னையாக ? எப்ப பார்த்தாலும் மோடியை நோண்டி முகர்ந்து பார்த்திட்டு இவளெல்லாம் ஒரு டாக்டர்
Jayalalitha didn’t want to go or sasikala didn’t want to take her , why blame modiji as though he is jayalalitha’s assistant?
சூப்பர் ஸ்டார் ரஜினியும் சிறுநீரக சிகிச்சைக்காக வெளியூர் சென்றார்
விஜயகாந்த் சிகிச்சை வெளிநாடுகளில் பெற்றார்.
Super...sir....
India , as a country is not kept clean. All wastes in villages, towns and cities are not cleaned properly. Drainage system is useless. So lot of diseases , suffering for Indians. So letus keep our country clean like European nations. 9:23
How many died in corona cases
In Europe
In India
Can you say
Good reply
It's natural resistance in built created by human body to prevent these diseases. But that doesn't mean, we shd keep the country dirty always. Create proper waste disposal methods and keep the country clean
முதல்வரா ஸ்டாலின் அமெரிக்கா செல்வது தொழில் முதலீட்டுக்கான அல்லது ட்ரீட்மெண்ட்டுக்கா?
இக்கிழவனின் அண்ணன் ராஜாராம் இறந்தபோது நாட்டில் சிறிதளவும் கலவரம் நடக்கவில்லை...... அப்படியிருக்கையில் ஜெயலலிதா மரணத்திற்கா கலவரம் வந்திருக்கும் இக்கிழவன் கூற்றுப்படி ??
Dai mundam Rajaram oru DMK minister.
And onga Amma T.Nadu C.M..
Sasi groupum ,Modiyum senja velaithanda unga Amma sethhadu.
Unnaviradam irunda OPS,Ellathaiyum moodi kondu irutha atthanai ADMK M.P,M.L.A, inda sottayan Jayakumar ,Sekkilar EPS ellam enda appa vaye thirakala? Sasi mafia kootathuku avvlo bayam.
இதுதான் சரியான கமண்ட்.
@@kanagasubburathinam4702
மிக்க நன்றி அன்பரே !! thanks dear for your compliments !!
@@kanagasubburathinam4702
மிக்க நன்றி அன்பரே !! thanks dear for your compliments !!
@@kanagasubburathinam4702
மிக்க நன்றி அன்பரே
சார் எந்த சகிச்சையானாலும் அது ஒருஉறுப்பை சரி செய்ய இன்னொரு உறுப்பை damage செய்றமாதிரியான சிகிச்சையாகத்தான் இருக்கும். மும்பையில் உள்ள எலக்ட்ரோ ஹோமியோபதி மருத்துவ மனையில் சிகிச்சை செய்துக்கொள்ளுமாறு தமிழக முதலவரை கேட்டுக்குங்க சார். அல்லது நான் இந்தப் படிப்பு தான் படித்திருக்கிறேன் என்னிடம் சிகிச்சைப் பெறலாம் .
இந்த எலக்ட்ரோபதியின் சிகிச்சை மேஜிக் போல் நோய்களை காணாமல் ஆக்கி விடுகிறது. மேலம் side effect இல்லாத்து. இந்த சிகிச்சையில் எந்த பிரச்சனைக்குசிகிச்சை செய்கிறோமோ அந்தப் பிரச்சனை முழுமையாக சரி செய்து விடுகிறது.
எவ்வளவு பணம் புகழ் இருந்தாலும் உடலில் உயிர் இல்லை என்றால் அது வீணானது. இது எல்லாம் drops remedies தான்.
மாத்திரைகளும் உள்ளன்.உடலில் எந்த காயத்தை உண்டாக்காமல் மூன்றே நாட்களில் இந்த மருத்துவத்தால் நலம் பெறுவது கண்கூடாகப் பார்க்கலாம்.
சார்உங்க விபரத்தினை பதிவிடுங்கள் பலருக்கும் பயன்படும்.பிளிஸ்
@@kanagasubburathinam4702 OK sir. Neenga endha oor ?
Interested persons ennoda Electropathy treatment eduthu 100% nalla ayittanga.
Sir andha hospital number and address pl
@@MadhuMitha-ef5lr pls send me your what's app no I will send you details mam.
If you want to go Mumbai you can otherwise let me know where were you from.
Thank you for your searching of safe treatment.👋
@@kanagasubburathinam4702Sir , send me your what's app no I will send details of that EH treatment Dr.
மாமா பேச்சுகளை பார்த்தால் நல்ல குடும்ப பின்னணி இல்லை என்பது தெளிவு...😂😂😂
யப்பா வீரன் வேலன்...இவன் *எய்ட்ஸ் நோய்க்கு வைத்யம் பாக்கற கா(மா)ந்த(க)ராஜ்...*
Handle பண்ண டாக்டர் இல்லை என்றால் நீர்//magnet king///பயிற்சி கொடுக்க வேண்டியதுதானே..ஒவ்வோரு கார்ப்பரேட் ஆஸ்பிட்டல்ல 1000 டாக்டர் target அடிப்படையில் வேலை பார்க்கிறார்..
சங்கு வரும் முன்னே பெட்டி வரும் பின்னே ,தவறு பெட்டி வரும் முன்னே சங்கு பின்னே
It comes in your house also, be careful to write
@@nimmyisaac6097 வரட்டும் ,இறைவன் இருக்கிறான்
Pottiee means CashBoX ok 👍😊😁😊😅🤔👍👎
,,,,,""" Good Evening,,,,!! Let's Pray for His Health,,,,May GOD give Him long life,,,,What ever health issues he his facing recovery Soon ,,,,,We Need Good leaders like him for people,,,,,
ஐயா அவருக்கு ஒன்றும் இல்லை உங்க பரபரப்பு தான் பிரச்னை
அப்போ கிளப்பி விட சொன்னா செய்ய கூடிய ஆள் தான் இவர்
இந்தாளு ஒரு திமுக ஜால்றா
இவன் டணால் தங்கவேலு மாதிரி டூப் மாஸ்டர்
நம்ம சீமான் மாதிரி
உண்மை
Yes kizathu 200 up வேற உண்மை பேசாது
சுகாதாரத்துறை மந்திரிக்கு வெட்கமில்லையா இங்கே எல்லா உயர்தர
வசதிகள் செய்து கொடுக்கிறோம் எதற்கு
வெளிநாட்டு மருத்துவம் என்று கேட்க துப்பில்லையா.
Jaylalitha's death is a biggest suspense.
Andha amma pavam yarum summa vidathu 😢😢
தமிழினத்துக்குச் செய்த கொடுமைகளுக்குப் பரிகாரம் - ஊழ்வினை - தமிழர்களுக்குத் தீபாவளி விரைவில் முருகா 🙏🙏🙏. பிழைக்க வந்தவன் எல்லாம் தமிழனா?
ѕυρєя
உங்கள் ஜேயலலிதா தமிழினத்துக்கு என்ன கொடுமைகள் செய்தார்?
அவருக்கு ஏன் அந்த மோசமான உடல்நிலை வந்தது?
MGR,மற்றும் பல பிரமுகர்கள் மடாதிபதிகள்
எல்லாம் நல்ல உடல் நிலையுடன் தான் போய்
சேர்ந்தார்களா? உங்கள் இனம் மட்டும்தான் இப்படி ஒரு நிலை பதிவுகளை இடுகிறது ஏன்? உன் வீட்டில் யாருக்கும் உடல் நிலை பாதிப்பே வராதா?
அல்ல்து நீங்கள் நேரே...சொர்கத்துக்கோ நரகத்துக்கோ போய் சேர்வுர்களா?
ஜெயலலிதா இப்படித்தான் கலைஞர் 90,வயதாக இருக்கும்போது அவர் சக்கர நாற்காலியில் சட்ட சபைக்கு வருவார் அப்போது அவரை பார்த்து
தள்ளுவண்டி என்று எள்ளி நகையாடுவார்கள் அதை பார்த்து ஜேயலலிதா ரசிப்பார் குலுங்கி குலூங்கி சிரிப்பார் கடைசியில் அவர் 80,வயதை கூட எட்டும் முன்
அவரது நடை எப்படி இருந்தது பின் அவரது மரணம் எப்படி இருந்தது
எனவே யாருக்கும் நாளை
எப்படி என்பது தெரியாது அதுவரை நாவடக்கம் நல்லது காற்று திசை மாறியும் அடிக்கும்
1000% correct
இதுவரை உங்கப்பன் யாருன்னே உனக்கு
தெரியல.
கவலையை விடு.
வரும் தீபாவளி அன்று நீ மண்டையை போடுவாய்.
இது நிஜம்.
வதந்திகளை முதலீடாக கொண்டு வாழ்க்கை நடாத்தும் ஊடவியலார்கள் பனியாற்றுவது அறம் தாண்டி செயல்படும் நிலை அவமானத்துக்கு உரியது.
திமுக வுக்கு எதிரானவர்கள் செய்யும் தப்புகள் மட்டும் தான் கா காந்தத்துக்குத் தெரியும்.ஏன் என்றால் காந்துக்குத் தெரியும்.. திமுக ஆட்கள் செய்யும் தப்புக்கள் இவர் கண்ணில் தென்படாது..ஏன் என்றால் சோறு துண்ணனும் அதுக்கு காசு வேணும் .அதுக்கு தான்.
DMK supporter
தேவன் அவரோடு இருக்கிறார். பலவீனத்தில் இயேசுவின் பெலன் பூரணமாய் விளங்கும். (2 கொரி (12:9).
தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.நீதிமான்களோடு கர்த்தர் இருக்கிறார் பரிசுத்த வேதம் சொல்கிறது. ஸ்டாலின் நீதிமானா?தேவையில்லாமல் இந்த கருத்தை இங்கு பதிவிடும்போது அநேகர் விமர்சனம் செய்வார்கள் கிறிஸ்தவத்தை.
😂
😂😂
@@unitedkingdom4832
Shivayya namah !
Stalin cannot escape from his KARMAA
@@natchander4488 👌👌👌
Senja pavam
நன்றிகள் அண்ணா.
Excellent informations about the treatment in India.
Alapparai
ஜெயலலிதா வுக்கு வந்தது SLE.
இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.நான் இதில் வெற்றி கண்டுள்ளேன்
ஏன் டாக்டர் அதே போல் ஜெயலலிதா அம்மாவையும் திரு மோடிஜி சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பி இரூக்கலாமே இதிலும் நயவஞ்சக சதி கூட்டமா😅
Stalin சொம்பு kantharaj
வெளிநாட்டு பயணயம் ஒரு நாடகம், ஸ்பெயின் செல்லும் முன் கை நடுங்கியது, இப்போ நடையில் வெளிநாட்டு பயணம் 😊😊😊😊😊
பல்லாண்டு வாழவாழ்த்துகள்
மிகச்சிறந்த காவேரி மருத்துவ மனை ?
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு அதை விட்டுட்டு மோடி எதுக்கு வம்பு இழுக்கிற
ஒரு கயவன் அவனது வக்கிர புத்தியில் தோன்றியதை கமெண்ட் என்று இவ்வளவு கேவலமான கருத்தை பதிவிட்ட இருக்கிறான்.நாளை இவன் குடும்பத்தில் யாருக்காவது வராமல் போய் விடுமா. அப்போது இப்படித் தான் மகிழ்ச்சி அடைவானா.
இவன் இன்னுமா பேசிக்கிட்டு இருக்கான்
😅
@@srireeng9963 enthanai penkalai etc saddathil maadamal corruption maduma penkalaiyum than cinema actress elloraiyum chennai manangara kaaval kaaval kakka ethanai ethanai aaddama aaddam ennum leprecy varale avlo aaddam appan magan peran olaikamal koddum commission cutting collection oorai adichi ulaiyil podda kudumpam
யோவ் மோடி இந்தியாவுக்காக போனார் , முதலீடுகளை ஈர்த்தார். இவர் தமிழ்நாட்டுக்காக போனார் முதலீட்டை ஈர்த்தாரா? இதுதான் கேள்வி .. உடனே மோடி போனாரூ
Modi enna mudaleetai eerthar ??? Enda poi solreenga??
அதானியை no.1 ஆக்க
@@MsJaikrish staline ponathu oorai adichi ulaiyil podfa kollai adicha hawal panathai black ah white aaka ponan thirudan
சொடலை திரும்பி வருவான்....ஆனா வரமாட்டான்..
All in all alguraja...
அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இவர்.
A modi hater will always irrelavently drag modi in every conversation insane blabbery always SRK
ஜெயலலிதா இறந்த உடன் உடனே வந்தது மோதிஜி மட்டும் தான். அபாண்டமாக பழி சொல்ல வேண்டாம். சினிமா நடிகர்களை விமர்சனம் செய்து பணம் சம்பாதித்து கொண்டு இருந்தால் நல்லது.
Dr.Kantharaj was a Tamil Nadu Govt doctor.. How did he go to USA and worked in that hospital. ?
யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால் இவரிடம் அனுப்பலாம்
நிறைய டிக்கெட் வச்சு இருக்கார்.
படித்துடாக்டர் ஆகலாம் ஆரோக்கியம் ஆகமுடியாது
அரசு மருத்துவமனை தரமற்றதா ஏன் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு போகல . எப்படியோ நலம் பெற்று வர வேண்டும்
Poi anga prathatchanam pannu
இவருக்கு சளித்தொந்தரவு இருக்கும் போல தெரிகிறது
🤣
He has acute sinusitis and bronchitis as well. He can try homeopathic or ayurvedic treatment.
ஐயாவின் கருத்துக்கள் பரிசீளிக்கலாம்..... அமெரிக்கா ஆபத்தான சிஹிச்சை..... தமிழ் நாடு super👍👍👍👍👍👍👍🌹
Thank you doctor.
Correct observations 😊
Doctor sir , excellent sir
ஐயா.யாருக்கு.என்ன.நடக்கனுமோ.அது.தானாகவே.நடக்கணும்.என்ற.விதி.இருந்தால்.நடக்கும்
இவர் குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கும் புலவர்களில் ஒரு வர்..
Supar,, sire, cantharaj, 🌹,
Orutu kanraj
மோடி துண்டுச்சீட்டா படிக்கிறார்.நல்ல ஆரோக்கியம்.
அவர்சாப்பிடறது.ஏழைகளின்.இரத்தம்அதனால.உடம்புஆரோக்கியமாதான்இருக்கும்
@@vasanthi9045pure vegetarian, unga aalunga madiri illai , yen dialogue pesureenga ? Ratham kudikkum kaateri neenga dhan
Enga Sendralum Avaradhu Wife Sayyum Bakthi Thunayaga Irukkum.God bless for his good Health💐
We have become saddists to dream a CM to die in US!!! May be he is your political enemy * but to wish his death is beyound human tolerance and speaks of barbarism. Did not any other non DMK leader go to abroad for treatment and survive??? PM Midi wore a coat that cost chores of rupees while his countrymen sleep on pavements half naked!!! Hundreds of chores were spent for PMS electioneering for his party!!! Wasn't public money?? Foolish speaker and stupid sycophants occupy medias for popularity without an iota of truth. We request the channel not to encourage this kind of political. hatred Even. Annamalai. has some ettiqutte
All most again & again DMK in Chombhu andree ungall statement
நான் நிறைய இந்த ஐயா உடைய நேர்காணல் வீடியோ பதிவுகளை இவர் சரியாக பேசுவார் துணிந்து சொல்லுவார் எதையும் அதனால் அந்த ஐயாவுக்கு பெரிய ஒரு சல்யூட் வாழ்த்துக்கள்
இவனுக்குசல்யூட்டாநீதேற மாட்டே
பழிவாங்கினார் என்பது கேவலமான பேச்சு அதுவும் ஒரு பிரபல மருத்துவர் கூறுவது மிகுந்த வருத்தம் தருகிறது
பேசும் போது காரி கிட்டே இருக்கிறார். சில சமயம் அறுவறுப்பு இருக்கு
ஆத்துமா
@@padmanabhan2581
No bro
Evarukku
Cancer...thondaiyile
Throat area le
இந்த ஆள் சொல்லும் சில செய்திகள் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்குகின்றன.
RIP
மறை கழண்ட மாமா.....
மாமா வேலையை தொடர்ந்தால் அதிகம் பணம் கிடைக்கும் இங்கு புலம்புவதை விட 😂😂
Waiting for one fine day
தலைப்பு.ஸ்டாலின்.பேச்சு.ஜெயாம்மா.வேடிக்ககை
😂😄😄😄😄
சூட்கேஸ் வாங்குனா கை உதறும்
அப்போ ஆடடுக்
velinattu visayam india comparison superya world level yellamey athupadiya speech kodukireenga kantharaj ayya neenga oru maruthuva ulaga bible dictionary ya God bless you ayya
Kantharaj sir,medical field is wide.small thing makes wide difference. It is ever changing medicine. Your field is very narrow one. Don't comment. Specialist always update them.
புத்திசாலித்தனமும், முட்டாள்தனமும்,விக்ஷமும், அநாகரீகமும், கலந்த அவரை மனிதர்.
Sombu for ruling party good payment recd,he is paying back daily.
The atrocities committed during early 70s is paying it's due back to Sudalai. You cannot escape Karma. How many people are still cursing him nobody knows.
தம்முடைய தொழில் வளர்ச்சி எந்தவொரு நிலை யில் வளர்ச்சி யில் முன்னேறியுள்ளது என்பதை கவனித்து வர
அருமையான பதிவு டாக்டர் 🎉
Evanellam doctor a nice enapiravi
டாக்டர் ஐயா நீங்கள் பேட்டி கொடுத்தப்பிறகு அந்த ஊடகம் என்ன தலைப்பில் காணொளி வெளியிடுகிறார்கள் என்பதை நீங்கள் உறுதி செய்யவேண்டும்.
காரணம்
உங்கள் பேட்டியின் கூற்றுக்கும்
தலைப்பிற்கும்
சிறிதும் தொடர்பில்லாத சிண்டு முடிந்து தவறாக சித்தரிக்கும் தலைப்பாக உள்ளது.
Indian Doctors are eminent in the world. No need of going to America for treatment.
ஏன்டா யார பத்தி கேட்டா எத பத்தி பேசுறிங்க டா இவன் லாம் ஒரு டாக்டர்? இவனை ஒருத்தன் பேட்டி எடுக்குறான்.
ஜெ வுக்கு ஒரு இட்லி 1000 ரூபாய்.. ஐயா ஸ்டாலின் க்கு???? 😂😂😂
கமிக்ஷன் போட்டு பல கோடி மக்கள் வரி வீன்
ஆமாம எக்க சக்க முதலீட்டார்கள காத்திருக்காங்க
இந்தியாவிலேயே முதலீடு செய்து, அந்த வரியை இந்திய அரசுக்கே தருகிற அம்பானி, அதானி போன்ற இந்திய முதலீட்டார்களை இவர்கள் ஊக்குவிக்க மாட்டார்களாம், அந்த இந்திய முதலீட்டாளர்கள் வளர்ந்தால் இவனுங்களுக்கு பொச்சை எறியுமாம், கார்ப்பரேட் கார்ப்பரேட் ன்னு ஒப்பாரி வைப்பனுங்களாம். ஆனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கே வியாபாரம் செய்து, அந்த லாபத்தை வெளிநாட்டுக்கு எடுத்துச் சென்றால் இவனுங்க பல்லை இளிப்பானுங்களாம். இவனுங்களோட அறிவு இவ்வளவுதான். இவனுங்களுக்கு கமிஷன்தான் முக்கியம்.
கேட்ட கேள்விக்கு பதில் வரல அத தவிர மத்த எல்லா பதிலும் வருது சொம்பு தூக்கி 😂😂😂
Look Modi...how fit he is...
Unga stallin is patient.
Corporate aa kitta picha yedukkuravan nella thana iruppan
Stalin is for the people, 24 hours working for the people. So we people continuously voting him
Modi result this time.he is intrested in world tour.nothing done to common people.
போடி@@Umaseetharaman-fk9ck
Modi never take holiday.He is fully fit and healthy
Umaseetharam statement is not correct
He is working for himself n looting TN
To be driven out of TN
In the interests of Tamil people
Dr.face..konjam..maari..irukku..DR..KONJAM UDAMBAI PARUNGAL.TAKE CARE UR HEALTH.18.8.2024 1:27,A.M.SUNDAY.
Maranam yaaraalum Vella முடியாது!
Mr. Stalin has so far, visited DUBAI. Singapore. Malaysia. Japan. Spain
How much investment Tamilnadu got ?
This is only his treatment.
அவரது மருமகன் பிரச்சனையில் இருந்து தப்பிக்கிறார்