மனநல மருத்துவத்தின் மாண்பாளர் Psychiatrist Dr.P.ஆனந்தன் | பேசும் தலைமை | Pesum Thalaimai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.พ. 2022
  • மனநல மருத்துவத்தின் மாண்பாளர் Psychiatrist Dr.P.ஆனந்தன் | பேசும் தலைமை | Pesum Thalaimai
    #DrPAnandhan #Psychiatrist #Paesumthalaimai
    👉News7 Tamil Specials | • 2K Kids'க்கு தெரியாத M...
    👉News7 Tamil Originals | • கார் விற்பனையில் கலக்க...
    👉கதைகளின் கதை 2.0 | • இந்திய ஆயுத பறவைகளின் ...
    👉சினிமேக்ஸ் | • "வடிவேல் சார் மூஞ்சிய ...
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Subscribe us on TH-cam : bit.ly/SubscribeNews7TamilPrime
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 98

  • @sanjaigandhi1842
    @sanjaigandhi1842 3 หลายเดือนก่อน +2

    என் வாழ்க்கையில் நான் பார்த்த you tube channelல் மிக முக்கியமாக தகவலாக பகிர்ந்து கொள்கிறேன் ஐயா

  • @abiramasuntharig7959
    @abiramasuntharig7959 ปีที่แล้ว +6

    நல்ல விழிப்புணர்வை தந்த டாக்டர்க்கும் News 7 tv க்கும் நன்றிகள் பல ஐயா.

  • @thiruvarulselvane9494
    @thiruvarulselvane9494 ปีที่แล้ว +4

    டாக்டரின் பேட்டி மிகவும் உபயோகமாக இருந்தது.. இன்றைய பள்ளி மாணவர்கள் நிறையபேர்
    மனநலன் சார்ந்த விஷயங்களை கையாலத் தெரியாமல் உள்ளனர் .பயனுள்ள பேட்டி🙏

  • @seshadrisrinivasan3871
    @seshadrisrinivasan3871 2 ปีที่แล้ว +91

    பொதுவாக எல்லா டாக்டர்களும் டிவிஇல் விவரமாக பொறுமையாக பேசுவார்கள். ஆனால் நேரில் consultationக்கு போனால் சில நிமிடங்கள் கூட எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இந்த டாக்டர் அவர்களை நாங்கள் நேரில் consultation செய்ய போவது உண்டு. நேரிலும் மிக பொறுமையாக மனாநோய் என்றால் என்ன, என்ன மருந்து எதர்க்காக கொடுக்கப்படுகிறது மனா நோயாளியின் improvements என்ன என்பதையெல்லாம் மிகவும் விளக்கமாக சொல்லுவார். இவரை பார்த்தவுடனே நோயல்லாம் காணாமல் போகிவிடும். இந்த டாக்டரின் சேவை மிகவும் பிரபலம் அடைந்து தொடரவேண்டும்.

  • @raviartist180
    @raviartist180 4 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் டாக்டர்

  • @ganeshbarathi5709
    @ganeshbarathi5709 2 ปีที่แล้ว +8

    மனநலம் மருத்துவத்தின் விழிப்புணர்வு அருமை நன்றி

  • @disney_world5806
    @disney_world5806 11 หลายเดือนก่อน +8

    இந்த நோயாள் நோயாளியை விட கூட இருக்கும் நாங்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்

  • @nithyarul7171
    @nithyarul7171 4 หลายเดือนก่อน +1

    👍👍👍🙏 Excellent program Doctor very big thanks to you

  • @ragupathiragu266
    @ragupathiragu266 2 ปีที่แล้ว +6

    We are very happy sir

  • @sankaranarayananp2920
    @sankaranarayananp2920 ปีที่แล้ว +1

    மிக அருமை. மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @disney_world5806
    @disney_world5806 11 หลายเดือนก่อน +4

    நீங்கள் சொல்வது அனைத்தும் நான் அனுபவித்தவை கேட்கும் போது பயங்கரமாக இருக்கிறது

  • @rmsundaram7480
    @rmsundaram7480 2 หลายเดือนก่อน +1

    Super explanation 💐

  • @thamimbasha4140
    @thamimbasha4140 9 หลายเดือนก่อน +2

    Long live Great Dr Ananthan.

  • @ktschezhiyan3793
    @ktschezhiyan3793 2 ปีที่แล้ว +5

    WoW Great...this subjects need more and more ventilation and awareness and
    concentration...sir

  • @samysridhar308
    @samysridhar308 7 หลายเดือนก่อน +1

    Nandri Ayya best wishes for your future aspirations

  • @shakthimuthu5780
    @shakthimuthu5780 2 ปีที่แล้ว +1

    Sir vanakkam.we like ur wonderful 👍👍 speech.

  • @jpjp3057
    @jpjp3057 ปีที่แล้ว +3

    Great doctor in the world

  • @Senthil-yw7cg
    @Senthil-yw7cg 10 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @shashinamariyam
    @shashinamariyam 11 หลายเดือนก่อน

    Romba tnx sir

  • @saranyaselvam7254
    @saranyaselvam7254 ปีที่แล้ว +1

    Great sir

  • @jawahara6030
    @jawahara6030 2 ปีที่แล้ว +5

    Nice 🙏

  • @mport7754
    @mport7754 2 ปีที่แล้ว +1

    Good speech

  • @rajasekharvenkataswamy3163
    @rajasekharvenkataswamy3163 ปีที่แล้ว +1

    On listening to you Dr already all difficulties of life is already disappeared. Thanks to CBTT

  • @kancheevanamkancheevanam7060
    @kancheevanamkancheevanam7060 หลายเดือนก่อน

    Absolutely right doctor

  • @jafarjaman8514
    @jafarjaman8514 2 ปีที่แล้ว +2

    Very wonderful interview thank you doctor

    • @sa-sb6hd
      @sa-sb6hd 2 ปีที่แล้ว +3

      உண்மையிலேயே டாக்டர் ஆனந்த் மனநல மருத்துவத்தின் மாண்பாளர்தான். மிகவும் அருமையான, எதார்த்தமான மனநலம் சார்ந்த நடைமுறைகளை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். மேலும் பேட்டி கண்டவரும் மிக அருமையாக, தெளிவான முறையில் கேள்விகள் கேட்டு மனநலம் பற்றிய நல்புரிதலை ஏற்படுத்தினார். வாழ்க, வளர்க டாக்டர் ஆனந்த் அவர்களின் தொண்டு. நன்றி. வணக்கம்.

    • @jafarjaman8514
      @jafarjaman8514 2 ปีที่แล้ว +1

      @@sa-sb6hd very wonderful comments✔ thanks sir

  • @elangovanchelliah9966
    @elangovanchelliah9966 10 หลายเดือนก่อน

    👏👏

  • @Aazhi2023
    @Aazhi2023 2 ปีที่แล้ว +6

    Clear speech. Sir I would like to meet you sir. Soon I will.🙏🙏🙏

  • @mathiyarasans113
    @mathiyarasans113 2 ปีที่แล้ว +1

    Trigger and loaded gun great example sir for genetically vulnerable people.

  • @visalivisali8822
    @visalivisali8822 2 หลายเดือนก่อน

    Dr.Anand avarkalin mana Nalanvilakkangal aru.mai tku dr

  • @raviartist180
    @raviartist180 3 หลายเดือนก่อน

    Awesome doctor sir

  • @SelvamSelvam-oj9rc
    @SelvamSelvam-oj9rc ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏

  • @disney_world5806
    @disney_world5806 11 หลายเดือนก่อน

    நீங்கள் என்னை விட பெரிய ஆராய்ச்சியாளர்

  • @sridharchecha5154
    @sridharchecha5154 ปีที่แล้ว

    V Excellent sir ur intrwie🎉

  • @southgaming1561
    @southgaming1561 2 ปีที่แล้ว +3

    Super sir🙏🙏🙏

  • @ukyawaung3891
    @ukyawaung3891 7 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா நான் படித்ததில் மனம் வளம் குன்றியவர்கள் மனப் பதற்றம் தூக்கமின்மையால் பாதிக்கும் கவலை பயம் கோபம் பதற்றம் நீக்கினால் மனம் வளம் பெறும்

  • @Riooei
    @Riooei 2 หลายเดือนก่อน

    Super me also bipolar patient stil am taking tablets past 10 years contionusly am become happy age 30👍👍👍 hqppy life take medicine + exercise life become happy currently searching for Bride for me ❤❤❤ so its ah basic problem no worry all life has to change on

  • @e021psadhithya4
    @e021psadhithya4 2 ปีที่แล้ว +2

    Andavare 🙏🙏🙏🙏😭

  • @muruganandhamt2443
    @muruganandhamt2443 2 ปีที่แล้ว

    Hero

  • @lathajayaraman5545
    @lathajayaraman5545 ปีที่แล้ว

    Super speech 👍

  • @muruganandhamt2443
    @muruganandhamt2443 2 ปีที่แล้ว +5

    Treatment is excellent ❤️ good 👍

    • @santhoshkumar.r4930
      @santhoshkumar.r4930 ปีที่แล้ว

      Sir, I'm Kumbakonam, 4 years romba kastapadran,, doctor address sollunga sir ,, please 🙏

    • @MSI1237
      @MSI1237 9 หลายเดือนก่อน

      ​@@santhoshkumar.r4930medavakkam chennai

  • @sathasivamvaithilingam713
    @sathasivamvaithilingam713 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா மிக்க நன்றி

  • @sarojasaroja8700
    @sarojasaroja8700 2 ปีที่แล้ว +4

    Wonderful discussion. Can I get the address of the doctor

    • @mathiyarasans113
      @mathiyarasans113 ปีที่แล้ว +1

      He is in Medavaklam, chennai. Mind care check it out in internet

  • @emillej306
    @emillej306 9 หลายเดือนก่อน +1

    மனநல மருத்துவ சிகிச்சை வாழ்நாள் முழுதும் எடுக்க வேண்டுமா

  • @muraliviswanadhan6036
    @muraliviswanadhan6036 5 หลายเดือนก่อน

    Doctor please follow yourself
    Your path

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +6

    மருத்துவரின் தொலைபேசி எண் கொடுங்கள் பிளீஸ்..🙏

  • @user-ny7vm7jn1p
    @user-ny7vm7jn1p 2 หลายเดือนก่อน

    😢😢😢😢😢❤❤❤

  • @thangavel6064
    @thangavel6064 11 หลายเดือนก่อน

    Inpatient treatment is available for women

  • @yrobinkumar
    @yrobinkumar 2 ปีที่แล้ว

    Ragadium Parama Ragadium Voice

  • @rajavelthulasingam362
    @rajavelthulasingam362 2 ปีที่แล้ว +1

    31.00

  • @Lunchbox.4558
    @Lunchbox.4558 ปีที่แล้ว

    Address sir pls

  • @RaghulS-ro8pd
    @RaghulS-ro8pd 5 หลายเดือนก่อน

    😢

  • @jaibalajirangan9404
    @jaibalajirangan9404 11 หลายเดือนก่อน +1

    Hi Dr Anand. What is the ideal frequency for visiting the doctor if one is under medication for mental illness like depression or anxiety

    • @sridharansivaji1312
      @sridharansivaji1312 10 หลายเดือนก่อน

      Good question any doctor please for this comment

  • @kpstraders4733
    @kpstraders4733 ปีที่แล้ว +4

    ஐயா உங்களது தொலைபேசி எண் எங்களுக்கு கிடைக்குமா மிகவும் அவசரம்

  • @ayaarhaj
    @ayaarhaj 10 หลายเดือนก่อน +1

    His consultation fees is Rs. 5000. How can a normal people consult you dr if you charge this much?

    • @ArulRaj-rf4fk
      @ArulRaj-rf4fk 8 หลายเดือนก่อน

      இதுபோன்ற மருத்துவத்தேவையை முதலில்ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.
      தவறினால் இதுபோன்ற மனநல வல்லுநர்களை மக்கள் அதிகாரத்தில் அமர்த்தும் அவசரநிலைக்கு மக்கள் முன்வரவேண்டும் இல்லையேல் உலக அளவில் பேரழிவை தவிர்க வேறுவழி இல்லை.

  • @ganeshvinna9773
    @ganeshvinna9773 3 หลายเดือนก่อน

    Not enough

  • @balajimani8665
    @balajimani8665 2 หลายเดือนก่อน

    Consult psychiatrist doctor

  • @gayathrir4049
    @gayathrir4049 11 หลายเดือนก่อน +3

    Sir Dr Anand phsyctric hospital address and pone no please sir

    • @sathishkr2901
      @sathishkr2901 5 หลายเดือนก่อน

      Dr anandhan psychiatry medavakkam chennai

    • @sivakumar-ci5nu
      @sivakumar-ci5nu 4 หลายเดือนก่อน +1

      Sir, no need, his fees is 6000

    • @sathishkr2901
      @sathishkr2901 4 หลายเดือนก่อน

      @@sivakumar-ci5nu yes bro first time pay 6000

    • @MsDhoni-zp1yq
      @MsDhoni-zp1yq 2 หลายเดือนก่อน

      Hi

    • @MsDhoni-zp1yq
      @MsDhoni-zp1yq 2 หลายเดือนก่อน

      Reply Pannunga ple

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 ปีที่แล้ว +5

    Dr.SHALINI mari varuma....

  • @hari5524
    @hari5524 ปีที่แล้ว

    Stress oru reasons and oru clear fixation kuduna sotai nee pesiketu pora

  • @MeglatonScar
    @MeglatonScar 2 หลายเดือนก่อน

    gopi Naa

  • @ganeshvinna9773
    @ganeshvinna9773 3 หลายเดือนก่อน

    Ean innum ulkam mental health batti akkarai kolvathillai ?

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 2 ปีที่แล้ว +3

    மனம் வேறு. மூளை. வேறு. சார். ????? மனநோய்களுக்கு மூளைக்கு சிகிச்சை கொடுத்து குணப்படுத்தலாம் அல்லவா ??

    • @hypnodr.rajarajan3354
      @hypnodr.rajarajan3354 ปีที่แล้ว

      @@lalithlalith9664 மாத்திரைகள் இல்லாமல் எத்தனைவருட மனப்பிரச்சனையும் 100% முழுமையாகஎளிமையாக ஒருவாரத்தில் குணப்படுத்த முடியும் என்பது பலருக்கு தெரியாது உங்களையும் சேர்த்து தான்

    • @hypnodr.rajarajan3354
      @hypnodr.rajarajan3354 ปีที่แล้ว

      @@lalithlalith9664 அதனால் தான் அந்த டாக்டருக்கே சவால் விட்டேன்
      நீங்கள் ஒருவருடத்தில் ஒருவரை மனநோயில் இருந்து குணமாக்க முக்ஷியும் என்றால் அவரை ஒரு மாதத்தில் குணப்படுத்துகிறேன்.
      எந்த வித மாத்திரைகள் மருந்துகள் இல்லாமல்
      உங்களை போல் புரியாதவர்கள். மனதை தெரியாதவர்கள் தான். இது போல் வக்காலத்து வாங்குகிறார்கள்
      உலகத்தில் மனநோய்க்கு மாத்திரைகள் கண்டு பிடிக்கவில்லை என்பது எனது கருத்து
      உங்கள் விதி மாத்திரை தான் என்றால் அதை யாரும் தடுக்க முடியாது
      உலகத்தில் யாருமே தீர்க்கமுடியாத சிலருக்கு முழுமையாக குணப்படுத்தி இருக்கிறேன்
      பாவம் உங்களை நினைத்தால்

    • @hypnodr.rajarajan3354
      @hypnodr.rajarajan3354 ปีที่แล้ว

      @@lalithlalith9664 நீங்க வாழ்நாள் முழுவதும் பைத்தியகாரனாக இருக்க விரும்பினால். என்ன செய்ய முடியும்
      போலீஸ் துறைக்கே. நான் ஒரு ஆலோசகர். அவர்களுக்கு தெரியாததை நீ கண்டுபிடித்துவிட்டாய். நண்பரே
      மனநோய்க்கு சிகிச்சை தமிழ்நாட்டில் நான் தான் கண்டுபிடித்து இருக்கிறேன்
      இதற்கு மேல் விளக்கம் கொடுத்தால் சரியான மனநிலை பாதித்த பைத்தியம்.
      உன் விதி மாத்திரையுடன் இருந்தால்
      நன்றி.
      தகுதி இல்லாத நபருடன் பேசிவிட்டேன்

  • @balasubramaniand1023
    @balasubramaniand1023 ปีที่แล้ว +1

    ஐயா ஆனந்தன் அவர்கள் எங்க குல தெய்வம்