நல்லவரா இருக்குறதுலயும் ஆபத்து இருக்கு..! ஏன் தெரியுமா ? Manangal vs Manithargal=Kathaikal | Jayzen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ค. 2023
  • #nakkheerantv #manangalmanitharkalkathaigal #jayzen #jayzeninterviews #counselingpsychology #masterpractitioner #masterpractitionerinterviews #nakkheeraninterview #counseling #goodpersonality
    நல்லவரா இருக்குறதுலயும் ஆபத்து இருக்கு..! ஏன் தெரியுமா ? Manangal vs Manithargal=Kathaikal | Jayzen
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

ความคิดเห็น • 777

  • @BHEEM931
    @BHEEM931 2 หลายเดือนก่อน +21

    உண்மையில் அவர்கள் உடன் இணைந்து வாழும் மனிதர்களின் நிலை யாரும் அரியாத நரகம்

  • @meenasankar7767
    @meenasankar7767 8 หลายเดือนก่อน +118

    பெண்கள் முக்கால்வாசி பேர் இப்படி பட்ட வாழ்க்கை தான் வாழ்கின்றனர் சமுதாயம் பிள்ளைகள் எங்கே போவது எல்லாம் சேர்ந்து மன அழுத்தம் நோய் வருகிறது 😭😔

    • @getlook4641
      @getlook4641 8 หลายเดือนก่อน +2

      Correct sonika

    • @akilapvss6625
      @akilapvss6625 5 หลายเดือนก่อน

      Unamai

    • @gayagayu6360
      @gayagayu6360 5 หลายเดือนก่อน

      Enaku than

    • @lal394
      @lal394 4 หลายเดือนก่อน +1

      100%உண்மை

    • @irinnisha6695
      @irinnisha6695 4 หลายเดือนก่อน +1

      Yes

  • @yesudhason123
    @yesudhason123 10 หลายเดือนก่อน +41

    இத எப்படி good சொல்ல முடியும் இது சுயநலம் கொண்டவரை நல்லவன் என்று நீங்கள் எப்படி சொல்லுகிறீர்கள் என்று புரிய வில்லை நல்லவன் என்றால் மற்றவர் எண்ணத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் இது தன்னை நல்லவன் போல் காட்டுவது👆

  • @murugesanmurugesan7793
    @murugesanmurugesan7793 11 หลายเดือนก่อน +88

    வாழ்க்கை யில் இரண்டு பேரும் வார்த்தை க்கு மரியாதை க்கொடுத்து யாருமே தவறுகளை மன்னித்து வாழ்ந்தால் கோடி நன்மை.

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 10 หลายเดือนก่อน +183

    நான் கடந்த 15ஆண்டுகளாக இதைதான் அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.ஆனால் என்னை பேசவும் விடுவதில்லை.என் பேச்சை மதிப்பதும் இல்லை.இறைவா என்ன செய்ய.இப்படிபட்டவங்களுடன் வாழும் நாங்கதான் ஜீனியஸ் 😂😂

  • @dhanamr8858
    @dhanamr8858 10 หลายเดือนก่อน +235

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான் . கொஞ்சம் நல்லவர் போல சைக்கோவாக இருப்பார்கள்😢😢😢

    • @revathysrinivasan7276
      @revathysrinivasan7276 10 หลายเดือนก่อน +23

      என் கணவரும் இதே மாதிரி தான்

    • @vai10325
      @vai10325 10 หลายเดือนก่อน +6

      En husband ethe mathiritha

    • @ranjanidurga7955
      @ranjanidurga7955 9 หลายเดือนก่อน +6

      Yes. but not in moneywise.. in healthwise psycho.. Dominated but not openly bcoz romba nallavanga ilaya..

    • @thegardenguide2650
      @thegardenguide2650 9 หลายเดือนก่อน +2

      ​@@revathysrinivasan7276this may be narcissistic person.

    • @maryvarghese5718
      @maryvarghese5718 9 หลายเดือนก่อน +6

      My husband too. Suffered lot

  • @sumathirajagopal6409
    @sumathirajagopal6409 11 หลายเดือนก่อน +72

    மிக அருமை நல்ல ஆண்களைப் போல் ததோற்றமளிக்க கூடிபவர்கள் ப லரும் இப்படிதான் வீட்டில் ஆணவம் அதிகாரம் அடிமைத்தனம் போன்று மனைவியை நடத்துகின்றனர் ஆனால் தெரியாது வாழ்க நக்கீரன் வளர்க அதன் நற்பணி

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r 11 หลายเดือนก่อน +79

    விட்டுக்கொடுத்து நம்மை நம்பி வந்த பெண்ணின் ஆசை மற்றும் உணர்வுகளை புரிந்து கட்டுப்பாட்டில் உள்ள சுதந்திரம் கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கம்

    • @MohammedRafeeque-sd5zk
      @MohammedRafeeque-sd5zk 11 หลายเดือนก่อน +8

      கொடுக்கும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது

    • @vm6433
      @vm6433 11 หลายเดือนก่อน +3

      இன்று குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக இது பெண்களுக்கும் பொருந்தும்..

    • @vm6433
      @vm6433 11 หลายเดือนก่อน +1

      @@arrtirameshbabu1020 இன்று குறிப்பாக 2016இஇல் இருந்து எடுக்கப் பட்ட புள்ளி விபரத்தில்,5நிமிஷ காம ஆசைக்காக, கணவனுடன் சேர்த்து பிள்ளைகளையும் கொல்வதில் 70%பெண்கள் தான் கைது செய்யப் பட்டு இருக்கிறார்கள்..கணவனை கொல்வதை கூட விடுங்கள்..குழந்தை என்ன செய்தது..??
      கள்ளக் காதல் கொலையில் முதலில் மனைவி மீது சந்தேகம் வராது..போலீஸ் விசாரணையில் தான் தெரியும்..1990 to 2000 வரைக்கும் எப்பொவாவது நடக்கும்..அதை ஒட்டுமொத்த இந்தியாவே பேசும்..ஆனால் இப்போ குறிப்பா 2015இல் இருந்து டெய்லி 5 நியூஸ் வருது..பழகிப்போச்சு..
      மனைவியோ,கணவனோ சந்தேகப் படுவது இந்த காலத்தில் நியாயம் தான்..சும்மா சந்தேகம் வராது..மனைவி சந்தேகப் படுவதையும்,கணவன் சந்தேகப் படுவதையும் இந்த காலத்தில் நியாயப் படுத்துவதில் தவறு இல்லை..
      யாருக்கும் கட்டுப்பாடு இல்லாத சுதந்திரமும்,சுதந்திரம் இல்லாத கட்டுப்பாடும் கொடுப்பது நமக்கே ஆபத்தாக முடியும்.இது எல்லா இடத்திலும் பொருந்தும்..அலுவலகம்,சொந்த பந்தங்கள் குடும்பம்,பிள்ளைகள் வளர்ப்பு உட்பட..

    • @shalini366
      @shalini366 11 หลายเดือนก่อน +2

      True.

    • @user-qp9ml6vc2r
      @user-qp9ml6vc2r 11 หลายเดือนก่อน

      controlled freedom my friend

  • @natarajannatarajan5438
    @natarajannatarajan5438 11 หลายเดือนก่อน +42

    நல்ல பேட்டி பலரும் கவனிக்க வேண்டும்

  • @vijayasuresh7286
    @vijayasuresh7286 10 หลายเดือนก่อน +45

    Last 25 years i am suffering sir,💯 true words sir

  • @maheswaria9385
    @maheswaria9385 10 หลายเดือนก่อน +157

    நானும் இதை 8 வருடங்களாக அனுபவித்து வருகிறேன்..... கண்ணீர் வந்து விட்டது.... இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று என்னால் போகவும் முடியவில்லை... தினந்தோறும் இதை அனுப்வித்து வருகின்றேன்....

    • @anithapranow953
      @anithapranow953 10 หลายเดือนก่อน +7

      Nanum than sis 😢😢😢😢😢😢😢😢😢

    • @randyorton3975
      @randyorton3975 10 หลายเดือนก่อน +5

      Neenga 8 varusham na 24 varusham mudilaa

    • @shaheedbenasir3242
      @shaheedbenasir3242 10 หลายเดือนก่อน +2

      Ennathu valkaiyea mudijithe😢

    • @HFTAMILAN-4M
      @HFTAMILAN-4M 10 หลายเดือนก่อน +3

      17 years

    • @maryjmetilda1556
      @maryjmetilda1556 10 หลายเดือนก่อน +7

      Similar case is mine. We separated after living together for 12 yrs. He used to exhibit multi characters. He was too good to others but extremely temperamental inside the house. No savings, irresponsible, abusive language only with me and my 2 kids. He used to spend all the money to please others. To used to go around telling that I am not good, not good character etc to make himself good in front of others..never sustained in any job for more than a year or two. Whenever he had money, he will fight and leave the house without information, he would go to Goa or any other place with friends and spend money including with postitudes. I could never tell my parents or friends as i considered it shame on me. He took this as advantage..deserting is and returning home after few days or weeks was regular. When my son who was 10 yrs then started showing similar symptoms and I decided to send them to hostel and shifted the house while he had deserted is..i became the BAD lady to all relatives and friends.. finally applied for divorce and got it. My children are 33and 27 yrs now and doing well but the troubled days and the look of relatives at me haunts me still when I attend functions..i still cry many times with those memories.. it will die with me I guess. JaySen sir is God sent man to such people. God bless

  • @SANTBRABRA
    @SANTBRABRA 10 หลายเดือนก่อน +35

    Living with a devil is much easier than living with a perfect angel.🎉

  • @vjayalakshmin9585
    @vjayalakshmin9585 11 หลายเดือนก่อน +28

    சாரி எல்லாரும இப்படி உடனே திருத்தி கொள்வார்களா? உண்மையில் அவர் நல்லவராகத்தான் இருக்கனும்

  • @KalaiSelvi-hb8ib
    @KalaiSelvi-hb8ib 11 หลายเดือนก่อน +184

    என் வாழ்க்கையில் 29 ஆண்டுகளாக இதைத்தான் அனுபவித்து கொண்டிருக்கிறேன்😊

  • @subuamman1146
    @subuamman1146 10 หลายเดือนก่อน +11

    ஆண்கள் மட்டும் இல்லை பெண்கள்களாகிய நாங்களும் இப்படி தான் இருக்கிறோம்

  • @CompA-hf8pt
    @CompA-hf8pt 10 หลายเดือนก่อน +8

    இந்த domination என்பது negative தான். எல்லாம் நல்லவர் என்பது சொர்க்கத்தில் தான் பார்க்க முடியும்.

  • @abinayasis4003
    @abinayasis4003 10 หลายเดือนก่อน +5

    🎉 நான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும், மற்றும் மாத்தி யோசித்தால் குற்றம், கேட்காமல் செய்தால் தவறு என்றால் நல்லவர் இல்லை. இதை என்னுடயோ சீனியர் lady வேலை நிமித்தம் கூட இருக்கும் போது அவங்க சொல்வது மட்டுமே கேட்க வேண்டும். சோறு கூட அவர்கள் முடிவு எடுப்பது என்றால் ஒரு சராசரி freedom என்னாகும்....இது நரகம்.. கணவன் மனைவி விஷயம் என்றால் ரொம்ப மோசம். ப்ளீஸ் அந்த மனிதனை நல்லவன் என்று குறிப்டாதீர்கள். கெட்டவர் தான். இதுக்கு பேரு சர்வ அதிகாரி தான். சர்வ அதிகாரி என்றாலே கெட்டவன் தான். புரிந்து கொள்ளுங்கள். சாட்டிஸ்ட் என்று பெயர். திணிப்பது வலியுறுத்திவது கடட டியப்படுத்துவது , நல்லவர் இல்லை.

  • @princes1340
    @princes1340 10 หลายเดือนก่อน +14

    சார் நீங்கள் என் கண்ணுக்கு எப்டி சொல்றதுனே தெரியல சார் சூப்பர் எனது கணவரும் இப்டி தான் நான் விவாகரத்தும் கேட்டும் விட்டேன் அதையும் கொடுக்காமல் சாதுர்தியமாக பேசி தப்பித்து கொள்கிறார் இப்பொழுது எனது நிலை மனநல மருத்துவரை பார்த்து மருந்து எடுத்து கொண்டிருக்கிறேன். கொண்டிருக்கிறேன்.

    • @rajans8112
      @rajans8112 4 หลายเดือนก่อน +1

      Naanum idhae nilamai dhan doctor kooda paaka mudila

  • @punithajohnson1545
    @punithajohnson1545 10 หลายเดือนก่อน +11

    வணக்கம். என் கணவரின் குணமும் நீங்க சொன்ன நபரைப் போலவே இருக்கும். இதில் ஒரு சிறப்பு என்னவெனில் அவர் நினைப்பதை சரியென என் வாயிலிருந்து சொல்ல வைப்பார். எல்லோருக்கும் மனைவியாகிய என் விருப்பம் போலவே தெரியும். நான் சிரித்துக்கொண்டே கடந்து விடுவேன். என் குழந்தையை போலவே எனக்குத் தோணும்.

  • @padminirajagopalan3825
    @padminirajagopalan3825 11 หลายเดือนก่อน +33

    இந்த பக்கத்தை யாராவது சொல்லமாட்டார்களா என்று நினைத்தேன்

  • @user-wf8nq7cm8t
    @user-wf8nq7cm8t 11 หลายเดือนก่อน +12

    அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது - அல்லாஹ் வின் தூதர் கூறினார்கள் "உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியிடத்தில் சிறந்தவர்களாக இருப்பவர் ஆவார்"
    நூல் - ரியாளுஸ் ஸாலிஹீன் 278, திர்மிதி
    இமாம் திர்மிதி இதை ஹஸன் தரத்தில் கொண்டுவந்துள்ளார்.

  • @asultana5080
    @asultana5080 11 หลายเดือนก่อน +54

    It's not called being good. Being good means being good to others, respecting others feelings. But this man is a perfectionist and he doesn't love her. He treats her like a commodity. this is not being good..this was taken as a movie in Telugu bhoomika ans prakash raj.

    • @selvaranik6559
      @selvaranik6559 11 หลายเดือนก่อน +2

      I also facing same situation 😪 😕 with perfectionist I don't have self respect wat u told is universal truth

    • @maheswaribaaskaran3485
      @maheswaribaaskaran3485 11 หลายเดือนก่อน +2

      True. If a person good means, he must understand other's feelings. Same situation. 😟

    • @sheelaramani8398
      @sheelaramani8398 11 หลายเดือนก่อน

      Exactly true,the partner will have very very suffocating life,no body will understand what the partner undergoing,very very strange personslity to live with

    • @vm6433
      @vm6433 11 หลายเดือนก่อน +2

      There are many wives lives with this same mentality..women are express this publically like this..but men does Not express..that's all.this behaviour has no Gender.

    • @shalini366
      @shalini366 11 หลายเดือนก่อน

      Very true...

  • @user-zd6gl9ps3o
    @user-zd6gl9ps3o 10 หลายเดือนก่อน +9

    இப்படி ஒருவரா? என்று ஆச்சர்யமாக உள்ளது நானும் 200%நல்லவன்தான் இருந்தாலும் மனைவியின்விருப்பத்தை ஒரு போதும் மதிக்காமல் இல்லை

  • @annaibhar
    @annaibhar 9 หลายเดือนก่อน +26

    Most of them are facing this issue. Living and dying with it. Thank you for the enlightenment on this issue sir n team. 🙏🙏🙏

  • @jayanthirajendran5542
    @jayanthirajendran5542 10 หลายเดือนก่อน +23

    நானும் 30 வருடங்களா இதைதான் அனுபவித்து வருகிறேன். குழந்தைகளுக்காக மட்டுமே வாழ்ந்துவருகிறேன்.

    • @renukarunka5740
      @renukarunka5740 6 หลายเดือนก่อน +1

      Nanumtha sister two children marriage panni koduthuta but eppo thanniya irrukera romba kastama irruku 😢😢😢

    • @vennilajayapal9544
      @vennilajayapal9544 6 หลายเดือนก่อน

      🎉😮😮😮😮😮

    • @thalakrish7042
      @thalakrish7042 6 หลายเดือนก่อน

      ​@@renukarunka5740கவலைபடாதிங்க நான் உங்களுக்கு நல்ல நண்பனாக வரலாமா தோழி எனக்கு வயது 31 எந்த கெட்ட பழக்கமும் இல்லை

    • @rajans8112
      @rajans8112 4 หลายเดือนก่อน

      Eppadi handle panringa guide me

    • @thalakrish7042
      @thalakrish7042 4 หลายเดือนก่อน

      @@renukarunka5740 kavalai padathinga nallathe nadakkum

  • @johnrose8549
    @johnrose8549 10 หลายเดือนก่อน +8

    அவரு சொன்னா சரியாத் தான் இருக்கும் அப்படி என்கிற அறிவுரை! நல்லவர் என்ற மனோ பாவம் அதிகம் கொண்டவர்கள் மனித சமுதாயத்திற்கு எந்த விதத்திலும் பயன்பட மாட்டார்கள்!

  • @karthigavasudhevan2748
    @karthigavasudhevan2748 10 หลายเดือนก่อน +6

    இப்படிபட்ட வாழ்கை தான் என்னை போல பல பெண்கள் வாழ்கின்றனர் .

  • @hyderali8853
    @hyderali8853 11 หลายเดือนก่อน +10

    உண்மையில் அவர் நல்லவர் தான்.

  • @banurekas7983
    @banurekas7983 11 หลายเดือนก่อน +75

    சிறப்பு Sir 💐🙏⭐
    ஆனால் மற்றவர் முன்பாக ஆமாம் போட்டுட்டு... வீட்டில் வந்து வேலையைக் காண்பிக்கிறவர்களும் இருக்காங்க. அவங்களுக்கு என்ன சொல்வீங்க?

    • @Sribijju7434
      @Sribijju7434 11 หลายเดือนก่อน +4

      Ýes

    • @daisyrani9755
      @daisyrani9755 10 หลายเดือนก่อน +3

      இதையே பெரிய பிரச்சினையாக்கி அவர் பெற்றவர்களிடம் சொல்லி கேவலப்படுத்தி அசிங்கப்படுத்தும் போது என்ன செய்வது என்றே தெரியவில்லை.

    • @rajans8112
      @rajans8112 4 หลายเดือนก่อน

      Same situation

    • @rajans8112
      @rajans8112 4 หลายเดือนก่อน

      Indha counsellingayae purinchuka mattanga

  • @commanman461
    @commanman461 11 หลายเดือนก่อน +12

    என் கணவர் ரொம்ப நல்லவர் எல்லாம் இல்ல.ஆனால் அந்த பெண்மணிக்கு என்ன பிரச்சனையோ அதே என்னக்கும் பிரச்சனை.ஆண் திமிர் கொண்டவர். அவர நல்லவர் திருத்திக் கொண்டார்.

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 11 หลายเดือนก่อน +32

    Beautiful guidance! A real mentor! Great empathy!

  • @nnirmalkumar5494
    @nnirmalkumar5494 6 หลายเดือนก่อน +6

    என் வாழ்க்கையில இதா நடந்துட்டு இருக்குது பத்து வருஷமா இன்னைக்கு சரியாயிடும் நாளைக்கு சரியாயிடும் கடவுள் மேல பாரத்தை போட்டு வாழ்க்கை பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன்

    • @jaya6910
      @jaya6910 6 หลายเดือนก่อน +1

      நானும் அப்படித்தான் கடவுள் மேல் பாரத்தை போட்டுகிட்டு ஏதோ பிள்ளைகளுக்காக இருக்கேன்

  • @samsonsamson5707
    @samsonsamson5707 11 หลายเดือนก่อน +8

    Ellam Nalla payan adjust paniko nu solvanga
    If he doesn't like anything, he will fight in the room, and he will be angry always
    But infront of people he will act like nice person and never open his mouth, my husband is very intelligent

  • @rejinajames887
    @rejinajames887 11 หลายเดือนก่อน +16

    Yes sir it's true 27 years en life le natakkudhu... Na oru atimai

  • @indirat.s4495
    @indirat.s4495 11 หลายเดือนก่อน +25

    Yes .this is called proper counseling... listening both side issues .. giving solutions

  • @asphaltsheshuyt2026
    @asphaltsheshuyt2026 10 หลายเดือนก่อน +7

    இதை இன்னும் நிறைய பேர் பார்த்து திருந்தவேண்டும் நன்றி

  • @karthicsangeetha8417
    @karthicsangeetha8417 8 หลายเดือนก่อน +4

    எவ்வளவோ விளம்பரம் செய்யும் நக்கீரன்
    மருத்துவர், மனநல அலோசகர் இவரது முகவரி, அலைபேசி எண் கொடுத்திருக்கலாமே
    இது போன்று தவிக்கும் உறவுகளுக்கு உதவுமே
    அறிந்த உறவுகள் பதிவு செய்யுங்கள்❤

  • @baskarvasantha5324
    @baskarvasantha5324 7 หลายเดือนก่อน +5

    நல்லவனா இருந்த இங்க எல்லாருக்கும் போர் அடிக்குது...பிடிக்க மாடெங்கிது...இவங்களுக்கு கஞ்சா குடிக்கீ, சரக்கு அடிக்கிறவன், அடிக்கிறவன், வெட்ரவன், இவங்கள தான் பிடிக்கும்...
    ஆரம்பத்துல கெட்டவங்க life surprsise ah இருக்கும்...ஆன future la ரொம்ப ரண கொடூரமாக இருக்கும்..
    அதே ஆரம்பத்துல நல்லவங்க life கொஞ்சம் போர் அடிக்கிற மாதிரி இருக்கும்...
    ஆனா future la நிம்மதியாகவும், அமைதியாகவும்,காதலோடு வாழலாம்...❤❤😍😍😍✨👍👍

  • @kamalananthankanagasabai1268
    @kamalananthankanagasabai1268 11 หลายเดือนก่อน +30

    நக்கீரனின் விழிப்புணர்வு பதிவுகள் அபாரம் உங்கள் பதிவுகள் எல்லாமே மிக அவசியமானவை நக்கீரனின் பதிவுகள் அருமை தொடர்ந்தும் இந்த விதமான பதிவுகளை valanka வாழ்த்துக்கள் நெறியாளர் ஹரிஹரசுதான் HATSOFF

  • @Omvaalai
    @Omvaalai 11 หลายเดือนก่อน +35

    பிறர் உணர்வுகள் மதிக்கபடவேண்டும் 🙏

  • @halikkuljaman3771
    @halikkuljaman3771 11 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு எல்லோருக்கும் விழிப்புணர்வு காணொளியும் கூட

  • @rajapandian6083
    @rajapandian6083 9 หลายเดือนก่อน +3

    எனக்கும் என் மனைவிக்கும் பத்து வருட வித்தியாசம் நான் என்ன சொன்னாலும் கேட்பாள் கிழ்படிதல் உள்ளவள் ஆனால் இப்போது எனக்கு வயது 64 அவள் என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் எனெனில் நான் அவளுக்கு சொன்னதை தான் எனக்கு சொல்லுகிறாள் வாழ்க்கை மோட்சம் போல் இருக்கிறது அதே போல் பிள்ளைகளும் எதை சொல்லி கொடுத்தேனோ அதை தான் என்னிடத்தில் எதிர்பார்க்கிறான்

  • @ramadosspachaiappan177
    @ramadosspachaiappan177 10 หลายเดือนก่อน +6

    என்றும் வாழ்வில் கலந்து பேசி குழந்தை பெறுவதற்க்கு துணைபோல் நன்றி அருமையான பதிவ

  • @fazilabanu3820
    @fazilabanu3820 7 หลายเดือนก่อน +2

    என் கண்ணாட்டி 👩‍❤️‍👨
    வெள்ளந்தி மான் குட்டியாய் எந்தன் கரம் கோர்த்தாள்...
    முழு வெண்ணிலாவின் நகல் அவள் எந்தன் மனம் ஈர்த்தாள்...
    சிறு பிள்ளை போல அடம்பிடிப்பாள்
    தனை கொஞ்ச வேண்டுமென விழித்திருப்பாள்.
    தனக்கென இல்லாமல்... எனக்கென எடுத்து வைத்து
    நடு ஜாமமெனும் பாராமல்...
    பசித்திருந்து உபசரிப்பாள்....
    பத்து சவரன் சங்கிலியை...
    பளபளக்க வாங்கினாலும்
    ரெண்டுமுலம் ஜாதிமுல்லை...
    அவளுக்கென நான் வாங்க...
    அந்தக் கணம் கட்டியணைப்பாள்...
    கண்களாலே காதல் சொல்வாள்....
    என் தாயை அவள் தாயென
    என் தந்தையை அவள் தந்தையென
    மதித்திருப்பாள்
    மகிழவைப்பாள்...
    மனம் நோகாதபடி நடந்து கொள்வாள்.
    என் சொந்தபந்தம் எத்தனையோ பேர்...
    அத்துணை பேர் வந்தாலும்...
    அழகாக உபசரிப்பாள்...
    அசராமல் விருந்தும் வைப்பாள்....
    கடல் காணாத மீன்களும் இல்லை..
    அவள் மீது
    கண்ணு படாத கண்களும் இல்லை தற்போது...
    உனக்காக என்னடி வேணும் இந்த உலகத்துல...
    நீ கேட்ட உடனே வாங்கி தருவேன் பத்து நிமிஷத்துல...

  • @girijaprakash2418
    @girijaprakash2418 11 หลายเดือนก่อน +7

    Super! 👍👍Thank God, their marriage was saved.

  • @vijeihgovin9151
    @vijeihgovin9151 9 หลายเดือนก่อน +6

    Great contribution to the community.. Keep up the effort
    We really appreciate it

  • @radhakannan1457
    @radhakannan1457 11 หลายเดือนก่อน +5

    EXCELLENT SIR.THANKU VERY MUCH

  • @christinalpatrick294
    @christinalpatrick294 10 หลายเดือนก่อน +3

    Great message and very happy that they are together

  • @geethagunasekaran4298
    @geethagunasekaran4298 11 หลายเดือนก่อน +2

    Given a good solution by listening both the sides

  • @dufreebell
    @dufreebell 11 หลายเดือนก่อน +10

    Nice interview. Casual and informative. I hope this video gives a good lesson to many.

  • @jiashinisg8083
    @jiashinisg8083 11 หลายเดือนก่อน +3

    Useful information sir thank you so much sir 🙏🙏🙏

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 11 หลายเดือนก่อน +8

    Antha husband ku avar panrathu mattum thaan correct, mathavangala muttal ah pathuirukar..
    Equal rights ellarukum kudukama avara mattum romba nallavara avar pathu irukar..
    Husband and Wife both should have equal rights and should be treated equally by their family too..

  • @ferozeahamed9452
    @ferozeahamed9452 8 หลายเดือนก่อน +10

    Self respect very important in any relationship

  • @sasi_elaya
    @sasi_elaya 8 หลายเดือนก่อน +3

    Exactly correct Sir this feelings can be understood only we have this

  • @thamizchelpvipandiyarajan9178
    @thamizchelpvipandiyarajan9178 11 หลายเดือนก่อน +3

    Well said. Which I experience till today

  • @jacobjeyapaul6466
    @jacobjeyapaul6466 9 หลายเดือนก่อน +1

    Outstanding genuine Experience but wonderful and essential remedy. Thanks Bro.

  • @Jayasudhakirshnakumar
    @Jayasudhakirshnakumar 6 หลายเดือนก่อน +5

    உண்மை சார் நானும் அனுபவித்து வருகிறேன் நல்ல வாழ்க்கை தான் பிள்ளைகளுக்காக வாழ வேண்டி உள்ளது என்னால் தனியாக வாழும் தைரியம் இல்லை

    • @anbus9180
      @anbus9180 6 หลายเดือนก่อน

      Lemon la write panni Pooja room la 11 days panunga vasiyam life change

  • @rsr3519
    @rsr3519 11 หลายเดือนก่อน +15

    Really superb , proved his intelligence by his Self Realisation. May God bless that man & his family more.
    Fantastic sir. Done a very good Job. Because of this Misunderstanding & never giveup attitudes without realizing many peoples running for Divorce.
    May God bless you too sir.

    • @rsr3519
      @rsr3519 11 หลายเดือนก่อน

      Court takes years & years to carryout single favourable orders but you have finished it in Fraction of Hours. 👏👏👏👍👍

  • @jasmineworks9519
    @jasmineworks9519 7 หลายเดือนก่อน +2

    Superb counseling. Keep rocking. Ur moves r sooo good to convert people's negatives.

  • @arulsathyanathan9568
    @arulsathyanathan9568 11 หลายเดือนก่อน +2

    இந்தப் பதிவு மிகவும் அருமையாக இருந்தது

  • @selvarajand9225
    @selvarajand9225 11 หลายเดือนก่อน +6

    Thiru Jeyzen Sir big salute you Sir for your effective explanation and this may help many families Sir. May God bless you Sir. 🙏🙏🙏👍👍👍👍👌👌👌

  • @easwarysundaralingam7898
    @easwarysundaralingam7898 7 หลายเดือนก่อน +1

    THIS IS THE FOUNDATION OF A GOOD FAMILY . GOOD TOPIC . GOOD EXPLANATION . EVERY FAMILY SHOULD KNOW BEFORE MARRIAGE . AT LEAST THE PRIEST SHOULD EXPLAIN DURING THE WEDDING TIME BEFORE TYING THE THALI .

  • @ettuinthu
    @ettuinthu 11 หลายเดือนก่อน +9

    ஒரு இடம் விளங்கவில்லை. நல்லவர் வல்லவர் எடுக்கும் முடிவுகள் சரியானவை ஆனால் ஒருதலைப்பட்சமான வாழ்க்கை. கலந்து எடுக்கும் முடிவில் அவருடைய வல்லமையால் நல்லதாக இருக்கும் போது அதன் படி போவது தானே சரி. சரியானது என்று ஒரு முடிவு இருப்பின் அதை அந்த பெண்மணி தராத சமயத்தில் இவர் அதை புரிய வைத்து ஒத்து கொள்ள வைக்கிறார். அது வல்லமை. அது பிரச்சினையா. கலந்து ஆலோசிப்பதன் நோக்கம் முடிவை மேம்படுத்த தானே. அவர் ஒரு அதிகார குணம் கொண்டவர் என்றால் மாற்றம் வேண்டும்.

    • @urbanskatinginindia2068
      @urbanskatinginindia2068 11 หลายเดือนก่อน +8

      நீங்க நல்லவரு உங்களுக்கு எல்லாம் தெரியும் நான் கெட்டவன் எனக்கு ஒன்றும் தெரியாது என்று முடிவு செய்துவிடக் கூடாது. குறிப்பாக கணவன் மனைவி உறவில்
      நல்லது கெட்டதை தாண்டி சக மனிதரின் உணர்வுகள் கேட்கப்பட வேண்டும். மதிக்கப்படவேண்டும். செயல்படுத்தப்பட வேண்டும்.

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 11 หลายเดือนก่อน

    Super AWARENES SPEECH for one and all ❤❤❤

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 10 หลายเดือนก่อน +2

    உபயோகமான காணொலி!

  • @yuganslittleworld
    @yuganslittleworld 6 หลายเดือนก่อน +3

    It’s Nice that he realised and accepted as well

  • @Sheeba03
    @Sheeba03 11 หลายเดือนก่อน +60

    My husband is of same type. It took almost 3years for us to come to an understanding. Lot of struggles and extreme fights. Just because these perfect men think they are perfect they see all others as imperfect. But still a woman can change that attitude. I tried my best to make my husband understand his fault. Now I have changed like him😂.

    • @Mufee-nb2mh
      @Mufee-nb2mh 11 หลายเดือนก่อน +2

      En purusan ipdithaaan rompa kasdam

    • @vm6433
      @vm6433 11 หลายเดือนก่อน +6

      There are wives also in the same mentality..To this behaviour,there is No gender.

    • @jiyababy6592
      @jiyababy6592 11 หลายเดือนก่อน +2

      En husband epadi tha ipo na enna pandrathu

    • @kindu3523
      @kindu3523 11 หลายเดือนก่อน +5

      Same my husband is like I forgot to use my brain too

    • @Mufee-nb2mh
      @Mufee-nb2mh 11 หลายเดือนก่อน +5

      @@jiyababy6592 enna pa intha mathri purusan niraya irukaaanka 😁😁

  • @anbumani-pk4zu
    @anbumani-pk4zu 6 หลายเดือนก่อน +2

    என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இப்போது நீங்கள் எளிதாக புரியும் வகையில் பதில் அளித்திர்கள் மிகவும் நன்றி 😊👍👏

  • @georgejose4334
    @georgejose4334 4 หลายเดือนก่อน +1

    நல்லவனுக்கு உள்ளும் சிறிய தவறு இருக்கும், அதை அவனுக்குப் புரிய வைத்தால் அதை ஏற்றுக் கொள்வான் !!! ஆகையால் தான் அவன் நல்லவன் !!!

  • @saravanababudistrictfireof9621
    @saravanababudistrictfireof9621 6 หลายเดือนก่อน +3

    இந்த ஸ்டோரியில் வரும் நல்லவர் போல ஆண் மட்டும் அல்ல நிறைய பெண்களும் நடந்து கொள்கிறார்கள். அம்பி மட்டும் இருப்பதாக நினைக்க வேண்டாம். தான் நினைப்பது, நடப்பது சரி என்று நினைக்கும் அம்பினிகளும் உள்ளார்கள்😢

  • @dhanshidhanshi720
    @dhanshidhanshi720 10 หลายเดือนก่อน +4

    Very useful for your talk

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 11 หลายเดือนก่อน +8

    Respected 🙏 sir whole domination when female accepted everything sir he is doing all things perfectly elders say this only sir correct sir many females are living like this sir

  • @megalabalaji1432
    @megalabalaji1432 11 หลายเดือนก่อน +2

    Great sir self realisation

  • @sagayamarys1445
    @sagayamarys1445 5 หลายเดือนก่อน +1

    💯 நானும் இந்த பாதையில் தான் சென்று கொண்டு இருக்கிறேன்

  • @gopivaidyanathan2847
    @gopivaidyanathan2847 10 หลายเดือนก่อน +1

    I got an experience, thank u sir.

  • @arthivikram2440
    @arthivikram2440 7 หลายเดือนก่อน +9

    He is not "being good", he is" being right."

  • @Shakalaka891
    @Shakalaka891 10 หลายเดือนก่อน +2

    He said he changed the person in one week which is astonishing. Some are super intelligent in showing to be good. For managing circumstances

  • @user-wf8nq7cm8t
    @user-wf8nq7cm8t 11 หลายเดือนก่อน +2

    Actually he is open. He shows out what he really is. He is not acting.

  • @maheswaripanneer104
    @maheswaripanneer104 11 หลายเดือนก่อน +18

    True my husband is also like this...After 7 years of marriage life went counselling he understands...now okay..but many times again aaniyan is coming back again..😊..it's all fate

    • @ZXVFGTYUI
      @ZXVFGTYUI 10 หลายเดือนก่อน

      KANAVAN MANAIVI PESUVATHALEYO ALLATHU AVARGALIN PETRORGAL PESUVATHALEYO ENDHA MUDIVUM NALLATHAGATHU .ANUBATHIN MULIYAME ORU NALLA MUDIVU EDUKKA MUDIYUM. ATHU 2 PER ANUBAVASALIGALAGA IRUNTHU MUDIVEDUTHALL SUPER. NAANUM EDHAVATHU EN ASSAIKKU MUDIVU EDUKKANAUM ENDRU ARAIKURAIGAL ASAI PADA KOODATHU

  • @user-jn3mv7mr9s
    @user-jn3mv7mr9s 7 หลายเดือนก่อน +2

    You are God gift in universe

  • @mohanareddy41
    @mohanareddy41 11 หลายเดือนก่อน +13

    ்அருமையான கவுன்சிலர்
    ஜெய்சன்ன் சார் சல்யூட் 🎉

  • @Vijiram24
    @Vijiram24 10 หลายเดือนก่อน +2

    I agree i felt it most of the time...

  • @shyamalasr790
    @shyamalasr790 11 หลายเดือนก่อน +1

    Excellent even my problem is same but fifty years over self dominated y r a good counselor

  • @sethuhanshika625
    @sethuhanshika625 7 หลายเดือนก่อน +2

    Ur way of explanation super sir...thanks...

  • @tonyindiasmulesongs
    @tonyindiasmulesongs 11 หลายเดือนก่อน +41

    This interview tells, how counseling is important in our family life ....
    In India, it's not yet progressive...
    Many males like above ..& nowadays females also make the same mistakes,...
    (Since they are earning)

  • @yesumary7723
    @yesumary7723 11 หลายเดือนก่อน +2

    Neenga soluvathu romba correct sir anniyan husband domination romba correct thimir piditha gunamum iruku sir

  • @vasugikrishnan29
    @vasugikrishnan29 11 หลายเดือนก่อน +6

    Awesome, he is really good. At least he is not egoistic or on denial stage. Lucky and gifted wife! God bless them!

    • @praveenv407
      @praveenv407 11 หลายเดือนก่อน +2

      Hey i!! For this type of marriage, it's like living like a dog in house !

  • @chummasamiyal4552
    @chummasamiyal4552 11 หลายเดือนก่อน +2

    It's real , offcourse I am at this situation

  • @sahulhameed694
    @sahulhameed694 10 หลายเดือนก่อน +5

    ஒரு வாரத்தில் மாறியது மிகப்பெரிய ஆச்சரியம்

  • @ramuk641
    @ramuk641 10 หลายเดือนก่อน +2

    Thank you sir personal life of my daughter

  • @gunashyakitchen7279
    @gunashyakitchen7279 10 หลายเดือนก่อน +1

    Super sir unga vaarthaigal...

  • @God-is-great-1176
    @God-is-great-1176 6 หลายเดือนก่อน +1

    என்னதான் நல்லவரா இருந்தாலும் நியாயமாக இருக்கும்பட்சத்தில் நம்மவங்களுக்காக சிறிது அவங்க விருப்பத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு வாழ்வதே சிறந்த வாழ்க்கை

  • @valanteenavalanteena692
    @valanteenavalanteena692 8 หลายเดือนก่อน +5

    என் நிலையும் இதே.....29 வருடம்......இன்னும் தொடர்கிறது.....

  • @shakilar941
    @shakilar941 11 หลายเดือนก่อน +2

    Good counselling sir...

  • @umasurya8635
    @umasurya8635 5 หลายเดือนก่อน +1

    100% very very very very True. Only god can understand a women’s voice .

  • @sathyaspassion6854
    @sathyaspassion6854 6 หลายเดือนก่อน +1

    I also like him only. Really it is a warning call for me. Thanks for waking me up.

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan 5 หลายเดือนก่อน +1

    அவர் சமூகத்துக்கு நல்லவர் போல காட்சி தருகிறார்... ம‌ற்ற படி அவர் dominating person... குடும்பத்துக்கு சம்பாரித்து கொடுப்பத தால் அந்த சகோ அவரை நல்லவர் என்கின்றார்.... மற்றபடி அவர் dominant person தான்....
    அவர் சொல்வதை கேட்காம ல் இருந்து பார்த்தால் அவரின் உண்மை முகம் தெரிய தொடங் கும் 🤔🤔🤔

  • @rajaraja6919
    @rajaraja6919 5 หลายเดือนก่อน

    Excellent message and performance

  • @premadharmalingam3938
    @premadharmalingam3938 8 หลายเดือนก่อน +2

    ஒரு அடுப்படி ஒரே ஆறை உள்ளவீட்டில் அப்பா அம்ம தம்பி இருவருடன் கூட்டுக்குடும்பம் மீதி இருந்தால் மட்டுமே சாப்பிட முடியும் கடைசி ஆள் தூங்க இரவு 11 மணி காலை 4 மணிக்கு எழவேண்டும்

  • @user-hd3xs1hk5k
    @user-hd3xs1hk5k 10 หลายเดือนก่อน

    Simply super sir. Thanks